Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஞானமொழிகள் 25 Kattukutty
குழப்பத்திலிருக்கும் போது “அறிவு” சொல்வதைக் காட்டிலும் “இதயம்” சொல்வதைக் கேட்பது நல்லது……..பிழை நேர்ந்தாலும் அவ்வளவு வருத்தம் ஏற்படாது !!! – பெர்னாட் புரூஷ்
XXXX
சிலப்பதிகாரத்தை இரண்டேவரியில் சொன்னார் அப்துல் ரஹ்மான் என்ற பேராசிரியர்……. பால் நகையாள் வெண்முத்து பல் நகையாள் கண்ணகியாள், கால்நகையால் வாய்நகைபோய் கழுத்து நகை இழந்த கதை.!!!
பால்நகையாள்- பால் உணர்ச்சி தோன்றும்படி நகைக்க மாட்டாள் வெண்முத்து பல் நகையாள்- முத்துப் போன்ற பற்களை உடையவள் கால்நகையால் -கால் சிலம்பினால் வாய் நகை போய் -புன் சிரிப்பு மறைந்து கழுத்து நகை – தாலி
XXX
கல்யாணமானவரின் கவலை உலகத்தில் பெண்களே இல்லை என்றால் நம் சட்டை பித்தான்களை யார் தைத்து கொடுப்பார்கள்??? பிரும்மச்சாரியின் பதில் பெண்களே உலகத்தில் இல்லையென்றால் நாம் ஏன் உடை உடுத்த வேண்டும்???
XXXX
இலங்கையில் ராவணனுடைய ஆட்சிக் காலத்தில், யாராவது பேசும் போது, “வந்தாராம், போனாராம், சொன்னாராம் “என்று பேசின பேர்களையெல்லாம் பிடித்து தண்டனை கொடுக்கச்சொன்னான் ராவணன்……ஏனென்றால் அனுமன் ராம், ராம் என்று சொல்லிக் கொண்டே அசோக வனத்தையே அழித்ததைப் பார்த்த பிறகு ராம், ராம் என்ற ராம நாமத்தை கேட்டதும் பயமும், வெறுப்பும் ஏற்பட்டு விட்டது.ஆகவே தான் “ராம்” என்கிற பதத்தை யாரும் உச்சரிக்க க்கூடாது என உத்தரவு போட்டானாம்!!!! –கம்பரடிப்பொடி சா. கணேசன் சொற்பொழிவிலிருந்து
XXX
ஒரு பெண்மணி மற்ற ஓருத்தியிடம் கவலையுடன் கூறினாள்: என்கணவர் சூரிய ஒளி பட்டவுடன்தான் தினமும் எழுந்திருக்கிறார்…. மற்றொருத்தி :அதனாலென்ன காப்பி கொடுத்து குளிக்கச் சொல்லவேண்டியது தானே???? அதற்கு அவள் : “என் வீட்டு ஜன்னல் மேற்கே பார்த்தல்லவா இருக்கிறது???”
XXX
வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்??? “ஐயோ, போய்விட்டாரே”, என்று சவப் பெட்டியைச் செய்கிறவன் கூட வருத்தப் படவேண்டும் ****
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஏமாறாதீர்கள், ஏமாற்றாதீர்கள்! – நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்!
ச.நாகராஜன்
பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்பதற்கு ஒரு அளவுகோல் உண்டா, ஏமாற்றியவருக்கு என்ன தண்டனை? புரியவில்லை!
சமீபத்திய பல facebook, Whatsapp செய்திகளை/ கட்டுரைகளை/ உபதேசங்களைப் படித்து விட்டு நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்.
என்ன அந்த முடிவு? ஏமாறப் போவதில்லை, அதைச் சொல்லி பிறரை ஏமாற்றவும் போவதில்லை.
சில உதாரணங்கள்:
1)காயத்ரி மந்திரத்தை ஒரு லாபரட்டரியில் உலகின் மாபெரும் விஞ்ஞானி அலசி ஆராய்ந்தார். திகைத்தார்; பிரமித்தார், வியந்தார். அவ்வளவு வைப்ரேஷனை அது ஒரு விநாடியில் உருவாக்குகிறது.
விஞ்ஞானியின் பெயர், புகழ்பெற்ற பல்கலைக் கழகத்தின் பெயர் எல்லாம் தரப்பட்டிருக்கிறது கட்டுரையில்!
மகிழ்ந்து போன என்னைப் போன்ற பலர் பலருடனும் அதைப் பகிர்ந்து கொள்ளும் போது ‘ஷாகிங் நியூஸ்’ வருகிறது. அதை உடனடியாக சரிபார்த்தும் விட்டேன். அப்படி ஒரு விஞ்ஞானியே இல்லை; அப்படி ஒரு ஆராய்ச்சியை அந்த பல்கலைக்கழகம் நடத்தவே இல்லை!
இது இந்து மதத்தினரின் ஏமாற்று வேலை என்று ‘பிடி,பிடி’ என்று பிடித்த Fake finding தளம் ஒன்று ஹிந்து மதமே ஒரு ஏமாற்று மதம் என்று முழங்குகிறது.
2. நரேந்திர மோடி உலக மகா தலைவர்; உலகமே இந்தியாவைக் கண்டு வியக்கப் போகிறது. அவர் ஒரு Dangerous Patriot.எழுதியவர் யார் தெரியுமா? நியூயார்க் டைம்ஸின் சீஃப் எடிடர்.
வியந்து போய் மகிழ்ந்த சமயம் ஒரு கணம் சிந்தித்தேன். அந்த ஆங்கில நடை மிக மோசமான நடை. சொற்றொடர்கள் தவறான சொற்றொடர்கள். இலக்கணப் பிழைகள் உள்ளன. நியூயார்க் டைம்ஸை படித்திருந்த காரணத்தினால் இப்படி ஒரு தலைமை ஆசிரியர் எழுதுவாரா என்ற ஐயம் எழுந்தது. சரி பார்த்தேன். சரியான fake article ! ஒரு அயோக்கியன் ( அவன் காங்கிரஸ் போன்ற கட்சிகளைச் சேர்ந்து இப்படி மோடியின் பெயரை டாமேஜ் செய்கிறானா அல்லது ‘Over enthusiastic BJP’ காரர் இப்படி முழங்குகிறாரா, தெரியவில்லை. மொத்த டாமேஜ் அருமையான தலைவர் மோடிஜிக்குத் தான். Fake finding தளம் இந்த செய்தியை ‘வச்சு வாங்கி விட்டது’. இந்தியா டு டே – ஹா ஹா ஹா என்று முழங்குகிறது. இது தேவையா?
3) ஒரு பட்டம் பெறாத இளைஞன். அவன் ட்ரோன் விஞ்ஞானியாம்! மோடி பார்த்து வியந்தாராம். DRDOவில் உடனடியாக இவருக்கு ஒரு வேலை போட்டுக் கொடுங்கள் என்றாராம். நானும் வியந்து போய் வேலை மெனக்கெட்டு அதை தமிழில் மொழி பெயர்த்தேன். சந்தேகம் வந்தது. சரி பார்த்தேன். FAKE NEWS!
இப்படி ஃபேஸ் புக், வாட்ஸ் ஆப் கட்டுரைகள் ஏராளமாக எனக்கு வருகிறது. என்னை ஒரு ‘இளிச்சவாயன்’ என்று அவர்கள் முடிவு கட்டி விட்டார்கள்.
ஐயோ, அருமையான எனது நேரம் வீணாகிறதே. கதறுகிறேன்.
ஆகவே ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். இனி இப்படிப்பட்ட கட்டுரைகளை/ செய்திகளைப் படிப்பதும் இல்லை; பரப்புவதும் இல்லை.
நல்ல ஒரு அருமையான தொழில்நுட்ப விந்தையை அயோக்கியர்கள் எப்படி எல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்று வருந்தி அந்தத் தொழில்நுட்பத்தையே நம்மை விட்டு அகற்ற முற்படுவது என்ன ஒரு துர்பாக்கியம்!
சார், எனக்கு ட்விட்டர் அக்கவுண்ட், ஃபேஸ்புக் அக்கவுண்ட், வாட்ஸ் ஆப் அக்கவுண்ட் இனி மேல் கிடையாது. இருந்தாலும் அதை மதிக்க மாட்டேன். இனி ஒரு முடிவுக்கு வந்து விட்டேன் – இந்த போலிகளிடம் ஏமாற மாட்டேன்; அதன் அடிப்படையில் கட்டுரைகளை எழுதி ஏமாற்ற மாட்டேன்!
ஏன் இந்த முடிவு என்பதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது -ஒரு உதாரணக் கட்டுரை தான்:-
இதை வச்சு வாங்கி விட்டன பல பத்திரிகைகளும் ப்ளாக்கும். படியுங்கள், ஏமாறாதீர்கள், ஏமாற்றாதீர்கள். அனைவருக்கும் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆஃப் செய்திகளை “அப்படியே” நம்பி விட வேண்டாம் என்று சொல்லுங்கள். முடிந்தால் மெயில் மூலமாக மட்டுமே தனிப்பட்ட கருத்துக்களை பரிமாறிக் கொள்ளுங்கள்.
இந்தியா வல்லரசாகிறது – நியூயார்க் டைம்ஸ் ஆசிரியர்!
ஜோஸப் ஹோப், தலைமை ஆசிரியர், நியூயார்க் டைம்ஸ் எழுதுகிறார்:-
நரேந்திர மோடியின் ஒரே குறிக்கோள் இந்தியாவை மிக நல்ல நாடாக ஆக்குவது தான். அவரை நிறுத்தவில்லை எனில், எதிர்காலத்தில், இந்தியா உலகில் மிகவும் சக்தி வாய்ந்த நாடாக ஆகி விடும். அது அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா ஆகிய நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
நரேந்திரமோடி ஒரு குறிப்பிட்ட குறிக்கோளை அடையச் சென்று கொண்டிருக்கிறார். அவர் என்ன செய்ய விரும்புகிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை.
புன்சிரிப்புள்ள முகத்திற்குப் பின்னே ஒரு அபாயகரமான தேசபக்தர் இருக்கிறார். உலகில் உள்ள எல்லா தேசங்களையும் தனது நாடான இந்தியாவின் நலத்திற்காக அவர் பயன்படுத்துகிறார்.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கனிஸ்தானுடனான அமெரிக்காவின் உறவுகளை அழித்தார்.
நரேந்திர மோடி வியட்நாமுடன் ஒரு நேச உறவை ஏற்படுத்திக் கொண்டார். சூப்பர் பவர் ஆக வேண்டும் என்ற சீனாவின் கனவைத் தகர்த்தார். மூன்று நாடுகளையும் இதற்குப் பயன்படுத்திக் கொண்டார்.
வெளி நாடுகளில் எண்ணெயை எடுப்பதில் வியட்நாமுக்கும் சீனாவுக்கும் உள்ள நீண்ட கால தகராறு, இந்தியாவிற்கு ஆதாயமானது.
சீனாவின் தென் கடலில் வியட்நாம் இந்தியாவின் ஆதரவுடன் எண்ணெயை எடுக்க ஆரம்பித்து விட்டது.
அது தனது எல்லா எண்ணெயையும் இந்தியாவிற்கு வழங்குகிறது.
அமெரிக்கா இதை வேறுவிதமாக ஆதரிக்கிறது. அவர் பாகிஸ்தானை ஒரு ஏழை நாடாக ஆக்கி விட்டார்.
அவர் ஈரான் துறைமுகத்தை தன் கண்பார்வையில் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
அவர் இந்திய ராணுவ முகாம்களை ஆப்கனிஸ்தான் எல்லையில் பாகிஸ்தானுடன் எல்லை பிரிகின்ற இடத்திற்கு வெகு அருகே அமைத்துள்ளார்.
இந்திய வணிகத்தை அதிகப்படுத்துவதற்காக, இரான் வழியே ஆப்கானிஸ்தானத்திற்கு ஒரு பாதையையும் அவர் அமைத்துள்ளார் (பாகிஸ்தானை விட்டு விட்டு).
நரேந்திர மோடியின் ஆசைகள் ஒன்றுக்குப் பின் ஒன்றாக தொடர்கிறது.
370 மற்றும் 35A பிரிவுகள் நீக்கப்பட்டன.
ஒருநாள் PAC, பாகிஸ்தான் வசமுள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்றி விடும். வருங்காலத்தில் பாகிஸ்தான் நான்கு துண்டுகளாக சிதறிவிடும். இது நரேந்திர மோடியின் எச்சரிக்கையைத் தொடர்ந்து நடக்கும்.
பாகிஸ்தானின் பாரம்பரிய உறவுநாடான சவூதி அரேபியா பாகிஸ்தானின் பிரிவினையில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கும்.
ஆசியாவில், சீனாவையும் அமெரிக்காவையும் SAARC உச்சி மகாநாட்டை ரத்து செய்ய வைத்த இந்த மனிதர் தனது சக்தியை உலகிற்குக் காட்டி விட்டார்.
ஆசியாவில் தனது மேலாம் நிலையைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதை காண்பிப்பதில் நரேந்திர மோடி வெற்றி பெற்று விட்டார்.
இந்தியாவின் இரு பெரும் சக்திகளான ரஷியாவும் ஜப்பானும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர் இந்த இரு நாடுகளையும் மிகுந்த கூர்மையுடன் தன் கையில் வைத்திருக்கிறார். சீனாவின் வியட்நாம் எண்ணெய் விவகாரத்தில், சீனா எண்ணெயைக் கேட்கும். அப்போது அவர் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியைக் கேட்பார்.
அவர் என்ன சொல்வார் எனில், “நான் அதை எடுத்துக் கொள்கிறேன். நீ குளறிக் கொண்டிரு” என்று சொல்லி சீனாவை கிண்டல் செய்வார்.
சீனாவால் ஒன்றும் செய்ய முடியாது, இந்த மனிதர் இந்திய அரசியலை வேறு ஒரு மட்டத்திற்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்.
பல நாடுகள் ஒவ்வொரு நாடும் பல எதிரிகளைக் கொண்டிருப்பதாக நினைத்து அதற்கேற்ப நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்தியாவிற்கோ பாகிஸ்தானைத் தவிர வேறு ஒரு எதிரி இல்லை. உலகின் எல்லா நாடுகளுடனும் நல்ல நட்பையே இந்தியா கொண்டிருக்கிறது என்பது நிச்சயம்.
இந்த மனிதர் நிஜ யுத்தத்தை விட மிக மோசமான தீங்கை பாகிஸ்தானுக்குச் செய்து கொண்டிருக்கிறார்.
இஸ்லாமிய நாடுகளை பாகிஸ்தானுக்கு எதிராகப் பயன்படுத்துவதன் மூலம் நரேந்திர மோடி உலகின் தலைசிறந்த தலைவர்களுள் ஒருவராகத் தன்னை நிரூபித்து விட்டார்.
பாகிஸ்தான் இந்தியா மீது ஒரு போரைத் தொடுத்தாலும் கூட, பெரிய இழப்பு ஒன்றும் ஏற்படப் போவதில்லை. ஆனால் இப்போது பாகிஸ்தான் அதை விட இன்னும் அதிகமாகத் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறது.
எல்லா நாடுகளுடனான உடன்பாடுகளில் இந்த மனிதரின் நேர்மையை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்தியாவின் முன்னேற்றம் உலகின் இதர நாடுகளுக்கு கஷ்டமாக இருக்கும்.
இப்போதுள்ள இந்தியாவின் அசுர வளர்ச்சியின் படி, ஐக்கிய நாட்டு சபையில் உள்ள அனைத்து நாடுகளும் அதன் விளைவுகளை அனுபவிக்கப் போகின்றன!
***
FAKE NEWS – IT IS NOT IN NY TIMES
Joseph Hope, Editor-in-Chief of the New York Times:
Narendra Modi’s sole aim is to make India a better country. If he is not stopped, in the future, India will become the most Powerful Nation in the World. It will surprise the United States, the United Kingdom, and Russia..
Narendra Modi is moving towards a specific goal. No one knows what he wants to do. Behind the smiling face, a dangerous patriot. He uses all the countries of the world for the benefit of his nation India.
Destroyed US ties with Pakistan and Afghanistan.
Narendra Modi has created an alliance with Vietnam, shattered China’s Superpower dream and made use of the 3 Countries.
The long-running dispute over oil extraction overseas between Vietnam and China has benefited India. With India’s support, Vietnam began producing Oil in China’s Southern Seas..
It supplies all of its Oil to India. The United States has different support for this. He made Pakistan a poor Country.
He eyes the Port of Iran under his control. He has set up an Indian Military base on the border with Afghanistan, very close to the area that divides Pakistan.
In order to increase Indian trade, he has also built a route through Iran (leaving Pakistan) to Afghanistan.
Narendra Modi’s desires are going one by one. Sections 370 and 35A have been repealed. One day, PAC, will completely capture occupied Kashmir. Pakistan will fall into 4 pieces in the coming seasons. This will happen on the warning of Narendra Modi.
Saudi Arabia, Pakistan’s traditional ally, will also play a key role in the Partition of Pakistan. In Asia, this man who finished China and the United States cancelled the SAARC Summit and showed his power to the World. Narendra Modi has succeeded in maintaining India’s superiority over Asia.
Russia and Japan, 2 of Asia’s Major Powers, have done nothing to say. He held both countries in his hands with great precision. In the case of China’s Vietnam Oil issue, China will ask for Oil. Then he will ask Pakistan Occupied Kashmir.
What he would ask was, “I’ll take it.. You have Hair in your Mouth,” and tease China’s Vietnam issue..
Nothing can be done by China. This person is taking Indian Politics to a different level. Many Countries think and act that each Country has many Enemies. But India has no Enemies other than Pakistan. India is almost certain to be a friend to all Countries of the World.
This man is doing more harm to Pakistan than the real War. By using Muslim Countries against Pakistan, Narendra Modi has proven himself to be one of the Best leaders in the World.
Even if Pakistan makes War with India, there will not be so much loss. But now Pakistan is suffering more than that.
In all negotiations with all Countries, this person’s Honesty must be taken into account. India’s progress will be difficult for the rest of the World.
With the current astounding growth of India, all the Countries in the United Nations will experience the consequences.!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
BUCKINGHAM PALACE, where Queen Elizabeth lives, is in the heart of London. Nearest underground station is Green Park. Three important lines- Jubilee, Piccadilly and Victoria lines – connect this station with most of London. Anyone staying in any part of London can reach this place within an hour and walk to the palace through the park. Well connected by buses as well.
Changing of Guards is a ceremony that happens every day in the morning (alternate days in winter) which is watched by thousands of people.
Here is a paper cutting that describes the palace in numbers. The word GHAM in Buckin ‘gham’ is a Sanskrit word ‘Grama’ (village). Hundreds of places in Britain have this suffix. So do Borough or Burg is a Sanskrit word that is derived from Pura, Pur, Puri, i.e. place with a fort or protected wall is.
Before the corona virus attack, a small part of the palace was opened to the public were some royal items were on display. And in summer queen used to give a dinner to prominent citizens of London. 1000 people will be invited for the dinner in rotation. I and my wife were invited to the place several years ago where we met (in fact saw) her. She came to every group of people. And we were provided hundreds of food items and in different sheds. Vegetarians and teetotallers like me always have a few items to relish. Since my wife came wearing silk sari, some people came to us and appreciated the beauty of Indian saris. But none of us could carry any camera or mobile phone inside the palace. But when I went to Prime Minister David Cameron’s house (10 Downing Street) for Deepavali (Diwali) dinner a few years ago, he came straight to us when I said I was from Hindu Forum of Britain, he called the photographer and asked him to take several pictures posing with us. Though we were not allowed to take any camera or mobile inside, pictures were sent to us in a few days’ time. Palace also should do something like it.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
All articles are available in word format; please write to us if u need them.
பக்கிங்ஹாம் அரண்மனை பற்றிய அதிசய செய்திகள்
BY LONDON SWAMINATHANஆண்டு தோறும் பல்வேறு துறைகளில் முன்னனியில் இருக்கும் சுமார் ஆயிரம் பேரை அழைத்து எலிசபெத் ராணியார் விருந்து கொடுப்பார் . சில ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கும் என் மனைவிக்கும் இந்த அழைப்பு வந்தது. நாங்கள் பக்கிங்ஹாம் அரண்மனைக்குச் (BUCKINGHAM PALACE) சென்றோம் ஆயினும் சில ‘வெஜிடேரியன் ஐட்ட’ங்களையும் பழரசம், 20 , 25 வகையான ஐஸ்க்ரீம்களையும் மட்டும் கண்ணால் பார்க்கவும் நாக்கால் சுவைக்கவும் வாய்ப்பு கிடைத்தது. மது பான வகைகளையும் மாமிசத்தையும் தொடாத பழக்கம் இருப்பதால் அந்தப்
அயிலம் என்ற கிராமம் கேரளாவில் உள்ளது. (பாலக்காட்டிலிருந்து 320 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமம் இது). இதைச் சேர்ந்தவர் தான் அயிலம் சுப்ரமணிய பஞ்சாபகேச ஐயர். இவரை ஏ.எஸ்.பி. ஐயர் என்று சொன்னால் தான் அனைவருக்கும் புரியும். அப்படி இந்தப் பெயரால் பிரசித்தமான நீதிபதி இவர். (காலம் 1899-1963).ஏராளமாகப் படித்தவர். புத்தி கூர்மை உள்ளவர் என்பதால்
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நமது தேசத்தின் அடையாளம்! ச.நாகராஜன்
நாம் நமது தேசத்தின் சரித்திரம், பண்பாடு, கோவில்கள், கடவுள்கள்/தேவதைகள் ஆகியவையே நமது தேசத்தின் அடையாளம் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. அவையே நமது மறைந்திருக்கும் சக்தியும் கூட!
1.சென்ற ஆண்டுதைவான் இணையதளங்கள் சீனாவின் டிராகனை த்வம்சம் செய்ய ஸ்ரீ ராமரின் படத்தை வெளியிட்டன. இது சக்தி வாய்ந்த சித்திரத்துடன் அனுப்பப்பட்ட அழுத்தமான செய்தியாகும்.
2. தென்கொரியா தூதர் கூறினார்: “கொரியாவின் புராதனமான வரலாற்று புத்தகத்தில், அயோத்தியிலிருந்து வந்த ஒரு ராஜகுமாரி கொரிய அரசரான கிம் சுரோவை மணந்தாள் என்று எழுதப்பட்டிருக்கிறது. அரசனின் கல்லறையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்வுகளில் அயோத்தியைச் சேர்ந்த தொல்பொருள்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 3.இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் உள்ள கண்காட்சிகள் அனைத்தும் நமது கடவுளர்/தேவதைகளின் புராதன சிலைகளால் நிரம்பியுள்ளன. உண்மை தான், அவற்றில் சில இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டன, என்றாலும் இன்னும் பல அங்கேயே உள்ளன. இந்த நாடுகள் அனைத்தும் நமது புராதன விக்ரஹங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளன. 4. இப்போது பிரேஜில் கோவிட் 19 தடுப்பூசி அனுப்பிய்தற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து சஞ்சீவனி மூலிகை உள்ள ஹனுமானின் படத்தைப் பகிர்ந்துள்ளது.
எப்போதுமே உங்கள் பண்பாட்டை எண்ணிப் பெருமிதம் கொள்ளுங்கள். தங்களை செகுலரிஸ்டுகள் என்றும் லிபரல்கள் என்றும் சொல்லிக் கொள்வோர், தங்களை அறிவாளிகள் என்று காட்டிக் கொள்வதற்காக உங்கள் பண்பாட்டை எள்ளி நகையாடுவர். அவர்களை நம்பாதீர்கள், அவர்கள் முட்டாள்கள்!
ஆதாரம், நன்றி : கல்கத்தாவிலிருந்து வாரந்தோறும் வெளிவரும் ஆங்கில பத்திரிகை Truth, Volume 88 No 30 dated 12-2-2021
இதன் ஆங்கில மூலம் கீழே தரப்பட்டுள்ளது
Identity of our Nation :
We need to understand that our History, Culture, Temples, Gods/Goddesses are identity of our Nation and also our hidden power.
1. Last year, Taiwan news portal published a picture of Lord Rama poised to slay China’s dragon. It was a strong message with a powerful image.
2. South Korean Envoy said that: In Korea’s ancient history book, it’s written that a princess from Ayodhya married a Korean King Kim Suro. In archaeological findings from King’s tomb, artefacts belonging to Ayodhya have been found.
3. Museum of UK, US, Australia, Germany are filled with ancient idols of our Gods/ Goddesses. Yes, some of the idols returned to India but still many are there. And these nations know the importance of our ancient idols.
4. Now, Brazil said that thanks to India for Covid-19 vaccine by sharing a picture of Lord Hanuman with Sanjivani booty.
Always be proud of your culture. Some so called Secularists and Liberals will mock your culture just to show themselves cool or intellectual, trust them not, they are fool.