தாய் பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.8478)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8478

Date uploaded in London – 9 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல், பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.

விடைகள்

1.தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறே

2.தாயைப் போல் மகள் , நூலைப்போல சேலை

3.தாயைப் பார்த்து பெண்ணைக் கொள்ளு, பாலைப் பார்த்து பசுவைக் கொள்ளு,

4.தாயைப் பார்க்கிலும் சிறந்த கோயிலுமில்லை

5.தாயைத் தண்ணீர் துறையில் பார்த்தால், பிள்ளையை வீட்டில் பார்க்க வேண்டியதில்லை

tags – தாய், பழமொழி

‘வீடு வாங்கலியோ வீடு’! ‘பிளாட் வாங்கலியோ பிளாட்’ ! (Post No.8477)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8477

Date uploaded in London – 9 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.  And pictures are only representational; may not be connected to the story.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வீடு வாங்கலியோ வீடு!  பிளாட் வாங்கலியோ பிளாட் !

‘வீடு வாங்கலியோ வீடு , பிளாட் வாங்கலியோ பிளாட்’- என்று கூவி விற்கும் அளவுக்குப் போய்விட்டது இன்றைய ‘ரியல் எஸ்டேட் பிஸினஸ்’ (Real Estate Business) ! பலர் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி ஒளிகிறார்கள் . வாரம் ஒரு முறை ஒரு பக்க விளம்பரம். 

சீரியல் நடிகைகளும் , சில நடிகர்களும் மத்தியான வேளையிலும் சரி, இரவு வேளையிலும் சரி ,கதறிக் கதறி, அடி வயிற்றிலிருந்து, (அவர்கள் நிழலைப் பார்த்தாலே தெரிகிறது அவர்கள் வெயிலில் நின்றுகொண்டு போஸ் தருவது) பேசுவதைக் கேட்டால் பரிதாபமாக இருக்கிறது.

சரி,  டீ.வி, காட்சிக்கு வருவோம்.

ஒருவரைப் பார்த்து அழகான நடிகை கேட்கிறாள்

உங்கள் பெயர் ?

அவரும் பதில் சொல்கிறார் – என் பெயர் ……..

எதற்காக இங்கே வீடு வாங்குகிறீர்கள் ?

நான் …… ஊரிலிருந்து ……. ஊருக்குப் பஸ்ஸில் போகையில் ‘அழகான மரங்கள், தென்றல் காற்று, , பக்கத்திலேயே ரயில்வே ஸ்டேஷன், பஸ்  ஸ்டாண்டு’ (இதைச் சொல்லும்போதே முகத்தில் வேர்வை வடிய பக்கத்தில் உள்ளவரிடம் துண்டை வாங்கி  முகத்தைத் துடைத்துக்  கொள்கிறார் ) இவைகளை பார்த்து இந்த இடத்துக்கு வந்தேன் . இந்த போர்டையும் (Board) கண்டேன் (உடனே போர்டை சில நிமிடங்களுக்கு காட்டுவார்கள்).

இந்த ஓனரிடம் (owner) 4 பிளாட்டுகள் வாங்கி விட்டேன் .

டி .வி. நடிகை (ஆச்சர்யத்துடன்) என்ன ….. 4 ……… பிளாட்டுகளா ?

ஆமாம். ஒன்று எனக்கு; இரண்டு பிளாட்டுகள் என் பையனுக்கும், பெண்ணுக்கும். நாலாவது பிளாட் என் மச்சினனுக்கு  .

(அடடா, என்ன அண்டப்புளுகு; ஒரு பிளாட் நமக்கு வாங்குவதற்குள் மூச்சுத் திணறி, நாக்கு வெளியே வந்து விடுகிறது. இவர் மச்சினனுக்கு வேறு வாங்கி விட்டாராம்).

நடிகை – உங்கள் அருகில் நிற்பவர் யார்?

ஓ , இவரா, இவர் என் நண்பர் . சும்மா, பிளாட்டுகளைக் காட்ட அழைத்து வந்தேன். அவரோ இந்த இடத்தைப் பார்த்த மாத்திரத்தில், செல் போனை எடுத்தார். சொந்தக் காரரிடம் பேசி 8 பிளாட்டுகள் ‘புக்’ செய்து அட்வான்ஸ் தொகையும் அனுப்ப ஏற்பாடு செய்துட்டார்.

உடனே காமிரா டெலிவிஷன் நடிகையை நோக்கி திரும்புகிறது ; அவர் சொல்கிறார்.

ஒரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன். இந்த இடத்தில் ஒரு சதுர அடி ரூ. 2000. ஆனால் நாங்கள் 50% டிஸ்கவுன்ட்டில் (Discount) ரூ.1000குத்  தருகிறோம் . அது மட்டுமா? 4 பிளாட்டுகள் வாங்கினால் ஒரு பிளாட் இலவசம். கிட்டத்தட்ட எல்லா பிளாட்டுகளும் ‘புக்’ ஆகிவிட்டன. இன்னும் ஒரு சில பிளாட்டுகளே பாக்கி!

நீங்கள் எப்போ த வரப்போகிறீர்கள்?  இதோ எங்கள் விலாசம் —

………..

……….

…………

பின் கோடு –  பூஜ்யம், பூஜ்யம் பூஜ்யம் …..

புரிகிறதா?

உங்களுக்கும் ‘பூஜ்யம்’ தான்

நீங்களும் சிந்திக்கத் துவங்கி இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

tags – ags – வாங்கலியோ ,பிளாட் ,வீடு

–subham–

BOOKS INDIANS SHOULD READ- 10 (Chapter 4 – part 1) (Post No.8476)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8476

Date uploaded in London – – – 9 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

For readers convenience we are giving serial nos.                            BOOKS INDIANS SHOULD READ- 10 (Chapter 4 – part 1)                                               R. Nanjappa

INDIA UNINC.


The state of the Indian economy is very much in the news- for whatever reason. The Modi sarkar has been  assailed for the mismanagement or poor performance of the economy by its own partymen, who are knowledgeable. 


However, this preoccupation with economic matters is not new. After all, Britain was running the affairs in India only for its own economic benefit- at the expense of India’s welfare. Even such a liberal politician like Dadabhai Naoroji wrote about our poverty and ‘unBritish rule’! India’s economic welfare was a major concern with Gandhiji, who prescribed his own solution and devised and demonstrated  certain practical steps. Nehru started the planning era, discarding all Gandhian ideals, and since then,  India has been focusing on the Economy strongly. It ended in disaster in the early 90s, and then we began LPG regime ( Liberalization, Privatization, Globalization) in the name of reforms under pressure from IMF/World Bank. But it seems to have run into a quicksand- that is where the Modi govt. finds itself. The ship has lost steam, the compass does not seem to work. Modi Government has already raided the  Reserve Bank of India twice for funds. There is now the added burden of post- Covid 19 recovery. Are we preparing well to meet the challenges? What is the ‘Economy’?

But what is it we mean when we talk of the “economy”? Most people hear of GDP, employment, poverty, stock market, Public Sector, Private Sector, organized and unorganized sectors, Big industry, banks, transport and communication and, not to forget, IT! We have the govt and RBI dishing out figures (which no one follows ) and reports (which  no one reads) and other agencies ‘monitoring’ the economy for their own purposes, and from their own angles. And we have the newspapers and the cacophony in the electronic media. Few even among the so called educated circles  really understand these things. But to know the jargon or catch phrase is enough!

We always speak of Development, Growth, Progress. There is not one among us who is not a votary of development- whatever it may mean! The focus on the mainstream media is on the Organised sector, big industry and its magnates, automobiles, IT, certain numbers and indices, etc. Yet what is their precise part and function in the economy?
Take a walk in the busy areas of our markets in cities like Bangalore or Chennai.  We find literally hundreds of petty shops lined across crowded streets and on pavements, doing brisk business.  This is a set up flourishing day in, day out, parallel to the big shops and glitzy big stores/malls.

Street market in Gandhi bazaar, Bangalore. More than 100 years old. Picture from: entrappedspaces.tumblr.
Or recall the scenes from our smaller towns.

Street market in the temple town Chidambaram, Tamil Nadu. photo:sjoneall.net
This can be multiplied a million times across India. Where do they  figure in our economy? Finance Minister or RBI governor cannot tell you. The bloated bureaucratic bunch cannot tell you. The big economic pundits or Harvard educated dons  won’t tell you. They all focus on the govt and the corporate sector. For the politicians people matter as but voters; for the so called economists, they are but consumers or mere numbers. Other things do not matter.


But that is exactly what Prof. R.Vaidyanathan tells us in his book: INDIA UNINC.


Published by Westland Limited, 2014.


Shown here for purely educational purpose.
What is India Uninc?

Official sources talk in terms of “Organized” and “unorganised” sectors. This is utter nonsense since every activity follows some order and organization. The correct terminology should be ‘Incorporated and Unincorporated’ or ‘formal and informal’ sectors. The so called organised sector includes all companies registered under the Companies Act, and all units registered under the Factories Act. Everything else falls under the unorganised sector- ie it is the unincorporated sector. It consists of individuals, proprietorships, family enterprises and partnerships.The unincorporated sector is  much larger than the so called organised sector. It comprises the non-agricultural and non-govt sectors. India Uninc. is in short the non-corporate sector.It is the most dominant part of our economy.


Some big, basic facts: The unincorporated sector in India contributes about 45% of the national income, which  far surpasses the corporate sector’s contribution of  around 15% and yet its contribution remains unacknowledged.  The non-corporate sector dominates service activities which in turn constitutes two thirds of our e conomy. Sectoral composition of national savings: (%to GDP) Household (which includes unincorporated sector )                                                    72% Private corporate sector                          24% Government                                              4 % The noncorporate sector of the economy has the largest share in our national income, manufacturing activities, services, savings , investment, direct and indirect taxes,the credit market, employment, forex earnings, etc. Yet this sector has never been the focus of our government so far.

The govt has now become a dissaver and its role is now to feed its employees with salary, wages, perks and pensions. The vast army of govt employees of around 20 million is taken care of by the remaining 380 million of the workforce. The private corporate sector depends on the govt to facilitate the appropriation of the savings of the household sector through banking and financial sector intermediation. Service activities dominated by the non-corporate sector have grown much faster than agriculture or manufacturing.    Prof.R.Vaidyanathan.
Photo: Free Press Journal. Thanks.

Prof. Vaidyanathan’s book is full of statistics- as he supports his arguments on the basis of established statistics ( he does not talk in the air); and where statistics are plain bunkum or not available, he does not hesitate to say so. For instance, the Uninc. sector is a mighty saver, but its precise contribution is not known as this statistics is not available! ***
 

வள்ளலார் வாழ்வில் நாம் காணும் அற்புதங்கள்! – 1 (Post No.8475)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8475

Date uploaded in London – – –9 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

திரு அருட்பிரகாச வள்ளலாரின் வாழ்வில் நாம் காணும் அற்புதங்கள் பற்றிய மூன்று பகுதி குறுந்தொடரில் இது முதலாவது கட்டுரை!

திரு அருட்பிரகாச வள்ளலார் வாழ்வில் நாம் காணும் அற்புதங்கள்! – 1

ச.நாகராஜன்

திரு அருட்பிரகாச வள்ளலார் பெருமானின் திவ்ய சரித்திரம் ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய ஒன்றாகும்.

தமிழர்களின் நல்வினைப் பயனாக அவரது சரித்திரத்தை “திரு அருட்பிரகாச வள்ளலார் தலை மாணாக்கர் தொழுவூர் வேலாயுத முதலியார் எழுதிய உண்மைகள்” என்று அவரே தலைப்பிட்டு 77 பக்கங்களில் தருகிறார்.

‘பரதகண்டத்தின் பண்பு’ என்று முதலாம் பகுதி ஆரம்பிக்கிறது, ’திருமருதூர் என்று மறைந்தார்’ என்று 117ஆம் பகுதி முடிகிறது.

இந்தப் பகுதிகளில் வள்ளலார் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்கள் பல சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன. ஏழாவது பகுதியில் தெய்வத் தந்தையார் திரு அவதாரம் என்ற தலைப்பில் அவர் தரும் ஜனனக் குறிப்பு இது. அவரது ஜாதகத்தையும் தந்துள்ளார் அவர்.

“வள்ளலார் பெருமான் கலி 25-48 சுபானு வருடம், தட்சணாயனம், வருஷ ருது புரட்டாசி மாதம், 21ந் தேதி, பூர்வ பக்ஷம், துதியை திதி, ஞாயிற்றுக்கிழமை, இளஞாயிறே போன்று உதயாதி 29 நாழிகை, மீன லக்கினம், சித்திரை நட்சத்திரம் 4ஆங் கால் துலா ராசி (5-10-1823) கூடிய சுப தினத்தன்று நம் தெய்வத் தந்தையார் திரு மருதூர்ப் பதியிலே திரு அவதாரம் செய்தார்.”

இனி அவர் சரித்திரத்தில் நிகழ்ந்த சில நிகழ்வுகளின் தலைப்புத் தகவலை மட்டும் இங்கு காணலாம்.

  1. அருட்குழந்தை அம்பலக் காட்சியை சிதம்பரத்தில் கண்டது. குழந்தையைப் பார்த்த பெரும் மகானான அப்பய்ய தீக்ஷிதர், “இக்குழந்தை அம்ப்லவாணரின் அருட் குழந்தையே” என்று வாழ்த்தினார்.
  2. பெருமான் ஓதாது அனைத்தையும் உணர்ந்தார்.
  3. திருவிளக்கை ஏற்றி அறையில் இருந்த கண்ணாடிக்கு கற்பூரம் காட்டிய போது திருத்தணிகைக் கந்தப் பெருமானார் தெய்வத் திருவுருவம் தெரிந்தது.
  4. வள்ளலாரின் தமையனார் சபாபதி பிள்ளை திருஞானசம்பந்தர் சரித்திரத்தை ஒரு நிகழ்ச்சியில் சொல்ல இருந்த போது திடீரென்று சுகவீனமுற்றார். வள்ளலார் பெருமான அந்த நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றி அனவரையும் மகிழ்வித்தார்; வியக்க வைத்தார்!
  5. மாணவர் தொழுவூர் வேலாயுத முதலியார் தானே கடினமான நடையில் சிலேடைப் பாடல்களைப் பாடி பெருமானாரிடம் அவரை சோதிக்கக் கருதி, “சங்க காலத்துப் புலவர்கள் பாடியது இது” என்று சில ஓலைச் சுவடிகளைக் கொடுத்தார். அவற்றை ஒரு கணம் நோக்கிய பெருமான், “அப்பா, இவை பொருள் இலக்கணம் தேறாக் கற்றுக் குட்டி பாடியவை” என்றார். முதலியார் அன்றிலிருந்து அவரது அத்யந்த சீடரானார்.
  • ஒற்றியூரில் ஒரு நாள் இருந்த போது, அன்றிரவு சத்திரத்தில் ஒரு குருக்கள் வந்து அவருக்கு அன்னமளித்துச் சென்றார். மறுநாள் விசாரித்த போது அந்தக் குருகள் வெளியூர் சென்று இரண்டு நாட்கள் ஆயிற்று என்ற விவரம் வெளி வந்தது. தியாகப் பெருமானே குருக்களாக வந்தது ஊர்ஜிதமாயிற்று.
  • ஒரு வயது முதிர்ந்த மூதாட்டி பெருமானாரிடம் வந்து”ஓர் அற்புதம் காட்டி அருள வேண்டும்” என்று இறைஞ்சினார். அவர் வயதைக் கருதி ஒரு பிடி மணலை எடுத்து அவர் கையில் கொடுத்த பெருமானார் அதை மூடிக் கொள்ளச் சொன்னார். பிறகு அந்த அம்மையார் கையைத் திறந்த போது மணல்களெல்லாம் சிவலிங்கங்களாகத் தோன்றின.
  • வியாசர்பாடியில் ஒரு நாள் சொற்பொழிவாற்ற நண்பர்கள் சூழ பெருமானார் சென்றார்.வழியில் பெரிய பாம்பு ஒன்று வர அனைவரும் ஓடி விட்டனர். பாம்போ அடிகளின் திருவடியில் சற்று நேரம் சுற்றிக் கொண்டிருந்ததது.  பின்னர் பெருமான், ‘உன் வழி ஏகு’ என்று கூற பாம்பு விலகிச் சென்றது!
  • ஒரு முறை திருவொற்றியூரில் தரிசனத்திற்காக எல்லோரும் செல்லும் கீழண்டை மாட வீதி வழியாகச் செல்லாமல் பெருமானார் தேரடி வீதி வழியாகச் சென்றார். அங்கு இருந்த ஒரு நிர்வாண சந்யாசி போவோர் ஒவ்வொருவரையும் பார்த்து, ‘கழுதை போகிறது, மாடு போகிறது’ என்று சொல்வது வழக்கம். ஆனால் அவர் பெருமானாரைப் பார்த்து, “இதோ உத்தம மனிதன் போகிறான்” என்றார். அவரிடம் சென்று பெருமானார் சிறிது நேரம் சில உரைகளைக் கூற அன்றே அந்த சந்யாசி அந்த இடத்தை விட்டு அகன்றார்.
  1. சங்கராச்சாரியாருக்கு ஒரு முறை ஒரு நூலில் சந்தேகங்கள் வர அவற்றிற்குத் தெளிவுரை கூற வள்ளலார் பெருமான் தகுந்தவர் என்று ஒரு பிராமணர் கூறினார். பெருமானாரோ தன் மாணாக்கரான தொழுவூர் வேலாயுத முதலியாரை சந்தேகம் தீர்க்கச் சொன்னார். அவரும் சந்தேகங்களைத் தீர்த்தார்.
  2. வித்வான் கண்ணாடி சுப்பராய முதலியார் என்பவர் பல ஆண்டுகளாக வாத நோயால் வருந்தினார். அதை வள்ளலார் போக்கவே அவர் மகிழ்ந்து அவரைப் போற்றிப் பாடல் ஒன்றைப் பாடினார்.
  3. ஒரு நாள் இரவு நேரம் வீட்டிற்குத் தாமதமாக வந்ததால் திண்ணையில் படுத்தார் வள்ளலார். அவரைத் தட்டி எழுப்பிய தமக்கையார் அமுது படைத்தார். மறுநாள் தமக்கையார் தான் கதவை உட்தாளிட்டு இருந்ததாகவும் வெளியே வரவே இல்லை என்றும் வியப்புடன் கூறினார். அமுது படைத்தது வடிவுடைய நாயகியே என அனைவரும் தெளிந்தனர்; வியந்தனர்!
  4. பல வருடங்களாக் குஷ்ட நோயினால் வருந்திய ஒருவர் வள்ளலாரை வணங்கி நோய் நீங்கப் பெரும் கருணை புரிய வேண்டும் என்று பிரார்த்தித்தார். வள்ளலார் திருநீறு கொடுத்தார்; நொடிப்பொழுதில் அந்த நோய் நீங்கிற்று.
  1. கருங்குழி என்னும் ஊரில் ஒரு நாள் வேங்கட ரெட்டியார் வீட்டில் அவரது வேண்டுதலின் பேரில் வள்ளலார் தங்கி இருந்தார். அன்று இரவு ரெட்டியார் வெளியூர் செல்ல வேண்டி இருந்ததால் விளக்கை ஏற்றி விட்டு அருகிலிருந்த மண்பாண்டத்தில் பழகுவதற்காக நீரை நிரப்பி விட்டுச் சென்றார். பாக்களை இயற்றிக் கொண்டிருந்த வள்ளலார் விளக்கு அருகில் எண்ணெய் இருக்கிறதென்று எண்ணி அதை எடுத்து ஊற்றியவாறே இருந்தார். விளக்கு நீரால் எரிந்து கொண்டே இருந்தது. விடியற்காலையில் வீடு வந்த ரெட்டியார் நடந்ததை உணர்ந்து பரவசமெய்தினார். அன்று முதல் அனைவரும் பெருமானாரை தெய்வமாகக் கருதலாயினர். சுவாமிகள் தண்ணீரால் விளக்கை எரித்த அந்த அறையை இன்றும் தைப்பூசத்தன்று அன்பர்கள் தரிசித்து வருகின்றனர்.

                     ****           அற்புதங்கள் தொடரும்


 tags – வள்ளலார் , அற்புதங்கள்-1

HISTORIC DAY FOR INDIA – 40 KILO SILVER BRICK (Post No.8474)

Post No. 8474

Compiled BY LONDON SWAMINATHAN

Date uploaded in London – 8 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

AYODHYA RANGOLI

Ayodhya in Uttar Pradesh, 5-8-2020 JAI SRI RAM

No one can miss the Historic day Fifth of August 2020.

Moghul Emperor Babar gone and Ram Returned to Ayodhya.

Here is the report and pictures from Mass Media.

PM Modi uses silver brick to lay the foundation stone of Ram Mandir

Inside, 175 guests waited patiently in chairs spaced two-feet apart under a waterproof canopy in shades of red, gold and yellow. Outside, in the temple town, people thronged shops with television sets to watch the event, and rooftops of houses near the temple site became vantage viewing points as people jostled to get a glimpse of the Prime Minister.

Loud cheers of Jai Shri Ram, the chanting of Vedic hymns and the blowing of conches greeted Prime Minister Narendra Modi as stepped into the Ram Janmabhoomi site in Uttar Pradesh Ayodhya town at 12.07pm on Wednesday, 5TH AUGUST 2020.

Inside, 175 guests waited patiently in chairs spaced two-feet apart under a waterproof canopy in shades of red, gold and yellow. Outside, in the temple town, people thronged shops with television sets to watch the event, and rooftops of houses near the temple site became vantage viewing points as people jostled to get a glimpse of the Prime Minister. “Bhoomi pujan (the ground breaking ceremony) is a new beginning for us and end of a bitter past,” said Sujeet Bahadur, 65, a local resident who is old enough to remember the movement for the Ram temple.

Dressed in a traditional silk dhoti and gold-coloured kurta, Modi offered prayers to the infant deity, Ram Lalla, at the makeshift temple and performed a circumambulation, before planting a sapling .He then participated in the ground breaking ceremony.

The Vedic ceremony, presided over by Senapati Shastri of the Kanchi Kamakoti Peetham in Tamil Nadu, began with prayers to Ganesha, the Hindu god of beginnings. Hymns dedicated to Lord Hanuman, Kaal Bhairav and Goddess Kali, the clan deity of Ram, were also recited. A 40kg silver brick donated by temple trust chief Mahant Nritya Gopal Das, was used for the ritual.

The main foundation-laying event began at 12.45pm, a pre-ordained time decided by astrologers and seers. The priests dug a pit in the sanctum sanctorum of the proposed temple, the silver brick was removed and nine other bricks, engraved with the words ‘Jai Shri Ram’ [Hail Lord Ram], placed instead. All the bricks were donated by devotees around the world in 1989, when Hindu groups started mass mobilization to build the temple in what they believed is the birth place of Lord Ram.

KITES WITH RAMA’S PICTURE WILL FLY IN THE SKY

A lotus and the PM’s personal offering, a kalash (holy pitcher) made of five metals sacred in Hindu traditions (gold, silver, copper, iron and zinc) was placed on the bricks. A copper plaque donated by Shankaracharya of the Kanchi Kamakoti Peetham, one of Hinduism’s holy seats, inscribed with Sanskrit hymns was also laid at temple’s foundation. As the PM offered prayers, Rashtriya Swayamsewak Sangh (RSS) chief Mohan Bhagwat, Uttar Pradesh governor Anandiben Patel, chief minister Yogi Adityanath, Salil Singhal, nephew of late Vishwa Hindu Parishad chief Ashok Singhal, and his wife looked on. All were wearing masks.

Soil from at least 2,000 Hindu holy sites and water from at least 100 sacred rivers were used for purification and other rituals. The 175 guests included 135 seers from various spiritual traditions and eminent people from Ayodhya.

SHILPA MADE RAM TEMPLE WITH CHOCOLATE
 THREE RAMS — SRI RAM, MODI RAM, YOGI RAM

“Nine bricks are kept here… these were sent by devotees of Lord Ram from around the world in 1989. There are 2,75,000 such bricks, out of which 100 bricks with ‘Jai Shri Ram’ engraving have been taken,” said a priest officiating the ceremony.

The ceremony lasted 40 minutes, after which the PM released a postage stamp on the Ram temple designed by the Ayodhya Shodh Sansthan, an organisation of the Uttar Pradesh government’s culture department. Adityanath presented a three-feet high statue of Kodanda Ram carved from rosewood to PM Modi. Kodada (literally, with bow) Ram represents the deity from the period during which Ram was looking for Sita after her abduction in the epic Ramayana.

In the evening, fireworks lit up the sky and tens of thousands of earthen lamps glittered across the town as locals said they hoped the ceremony marked a new beginning.

Authorities said 100,000 lamps were lit along the banks of the Saryu river.

“Lord Ram belongs to everyone. Ram temple will also bring overall development to Ayodhya,” said Iqbal Ansari, son of the oldest litigant in the Ram Janmabhoomi-Babri Masjid title suit decided by the Supreme Court last year.

RCHITECT OF MODERN INDIA – MOGAN BHAGAWAT, AND GOVERNOR ANANDI BEN
DEEPA MANGALA JYOTI NAMO NAMO

NEW STAMP RELEASED

ucknow: A postage stamp with the picture of  ..

Read more at:
http://timesofindia.indiatimes.com/articleshow/77382956.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst

SRI RAM LAMPS IN AMRITSAR
YEAR 2010 DIWALI IN AYODHYA
MODEL OF RAM MANDIR

TAGS — AYODHYA IN PICTURES, HISTORIC DAY, RAM JANMA BHUMI, SARAYU, LAMPS

மூக்கு பற்றிய 5 பழமொழிகள் – கட்டத்தில் கண்டு பிடியுங்கள் (Post No.8473)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8473

Date uploaded in London – 8 August 2020    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

1.மூக்குத் தூள் போடாத முண்டத்துக்கு முப்பது பணத்தில் வெள்ளி டப்பி

2.மூக்கு இருக்கிற மட்டும் சளி உண்டு

3.மூக்குக்கு மேல் போனால் மூவாள் என்ன நாவாள் என்ன

4.மூக்கு அறுபட்ட கழுதை தூ வானத்துக்கு அஞ்சாது

5.மூக்கு அறுந்த மூளி காது அறுந்த மூளியைப் பழித்தாளாம்.

tags – மூக்கு , பழமொழிகள்

‘உனக்கும் எனக்கும் தான் பொருத்தம்’ (Post No.8472)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8472

Date uploaded in London – 8 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் ; இது எத்தனை கண்களுக்கு வருத்தம்’

எங்க சார், இந்தப்பக்கம் ?

சும்மா, கோர்ட்டுக்கு வந்துட்டு போறேன்.

எதற்கோ?

மூன்று மாதத்துக்கு முன், என் பெண் , எங்க விருப்பத்துக்கு மாறாக கல்யாணம் பண்ணிக்கிட்டாள். இப்ப வேண்டாம்னு சொல்றாள். அவள் ஆபிசுக்கு போய்விட்டாள். நான்தான் வக்கீல் வீட்டுக்கும் கோர்ட்டுக்கும்னு அலையறேன்.

நீங்கள் சென்னையில் இருந்தால் தயவு செய்து சைதாப்பேட்டை  கோர்ட்டுக்கு போய்ப் பாருங்கள். எல்லாம் இளசுகள். சோகத்துடன்  டீ சாப்பிட்டுக்கொண்டே , தாயார், தகப்பனார், வக்கீல்களுடன், கும்பல் கும்பலாக வரும் பரிதாபக் காட்சியைக் காணலாம்.

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். முகத்தை முகம் பார்த்து செய்து கொள்வதல்ல நுற்றுக்குப் பத்து பேருக்குத் தான் லவ் மேரேஜ் சக்ஸஸ் (Love Marriage success)  என்று விஞ்ஞான முறையிலான கணக்கெடுப்பு காட்டுகிறது. இதை ஆங்கிலத்தில் இம்பேசுவேஷன் (INFATUATION) என்று சொல்லுவார்கள். “முத்துக்களோ பற்கள் , தித்தித்ததே சொற்கள், சந்தித்த வேளை , சிந்திக்கவே இல்லை , தந்து விட்டேன் என்னை”  என்று பாடி விட்டு மூன்றே மாதங்களில் டைவர்ஸ். (Divorce)!

அந்தப் பத்துப் பேரில் ஐந்து ஜோடிகளுக்கு குழந்தை இல்லை.அது சரி , பொருத்தம் பார்த்து நடந்த எல்லாக் கல்யாணங்களும் சரியா? அதுவும் இல்லை. பொருத்தம் பார்த்து, திருமணம் செய்து, டைவர்ஸ் (Divorce) வரைக்கும்போன பிறகு ஜோதிடர் மேலே ‘கேஸ்’ போட்டதாக சரித்திரமே இல்லை.

‘என் கண்ணை மறைத்து விட்டது.மன்னிக்கவும்’

‘நீங்கள் கொண்டுவந்த ஜாதகம் சரியானதா ?’ அல்லது ‘மாற்றிக் கொடுத்துவிட்டார்களா?’ அல்லது ‘மாற்றிக் கொண்டு வந்துவிட்டீர்களா? ‘ ‘ஒரு வேளை சரியான நேரத்தைக் குறித்து, சரியானபடி ஜாதகம் கணித்திருக்க மாட்டார்களோ?’ —

என்றெல்லாம் பதில் சொல்லி ஜோதிடர்கள் தப்பித்து விடுவார்கள்.

போகட்டும்; மீண்டும் ஜோதிட விஷயங்களுக்கு வருவோம்.

பஞ்சாங்கத்தில் ‘திருமணப் பொருத்தங்கள் பத்து’ என்று போட்டிருக்கும். அது எப்பாடியெல்லாம் பொருந்தும் எனவும் போட்டிருப்பார்கள்.இந்த பத்துப்  பொருத்தங்களும் ஆண் நட்சத்திரத்துக்கும் பெண் நட்சத்திரத்துக்கும்  இடையேயான பொருத்தங்கள்தான். ஆண் ‘ஜாதகத்துக்கும்’ பெண்  ‘ஜாதகத்துக்கும்’ இடையேயான பொருத்தங்கள் இல்லை 

இது என்ன புதிய குண்டு? ஜப்பானில் அமெரிக்கா வீசிய அணுகுண்டை விட பெரிய குண்டாக இருக்கிறதே ! என்கிறீர்களா ?

உண்மையில் சொல்லப் போனால் மொத்த திருமணப் பொருத்தங்கள் 24 .

அவை என்னென்ன ?

அந்தக் கால ராஜ்யங்களில் அரசாங்க ஜோதிடர்கள் என்று பத்துப் பேர் இருப்பார்கள். ஒருவர் கணக்குப் போடுவதில் தவறு செய்திருந்தாலும் மற்றவர் கண்டு பிடித்து விடுவார். மற்றவர் செய்த ‘மிஸ்டேக்’கை சரி செய்துவிடுவார். ஜோதிடர் குழுவின் தலைவர்தான் முடிவை அறிவிப்பார். இந்த நாட்டு இளவரசருக்கும் அந்த நாட்டு இளவரசிக்கும் பொருத்தம் உள்ளது என ‘டிக்ளேர்’ செய்வார். அதில் தவறு இருந்தால் தலைமை ஜோதிடரின் ‘தலை’ இருக்காது ! குறுநில மன்னர்களும், ஜமீன்தார்களும், பண்ணையார்களும் கூட இதே முறையில்தான் ஜோதிடம் பார்த்து இருக்கிறார்கள் .

அந்த 24 பொருத்தங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்

1.தினம், 2.கணம்,3.மாகேந்திரம், 4.ஸ்திரீ தீர்க்கம் ,

5.யோனி, 6.ராசி, 7.ராசி அதிபதி, 8.வசியம்,

9.ரஜ்ஜு,10. வேதை, 11.நாடி, 12.விருட்சம்,

13பட்சி 14.ஆயுள் சோதனைப் பொருத்தம் ,

15.ஜாதிப் பொருத்தம்,

16.ஊர்ப் பொருத்தம்,

 17.சேவுகப் பொருத்தம்

18.கூட்டாளிப் பொருத்தம்

19.கணிதப் பொருத்தம்

20.பூதப் பொருத்தம்

21.ரிஷிப் பொருத்தம்

22.ஆயப் பொருத்தம்

23.கோத்திரப் பொருத்தம்

24.சந்திர யோகப் பொருத்தம்

இந்த 24 பொருத்தங்களுக்கும் பிறகும் பார்க்கவேண்டிய அம்சங்கள் :–

1.செவ்வாய் தோஷம்

2.மாங்கல்ய தோஷம்

3.சர்ப்ப தோஷம்

4.ஷஷ்டாஷ்டக தோஷம்

5.துவாதச தோஷம்

குடும்பம்/ புத்ர பாக்யம்/ஆயுள்/ களத்திர ஸ்தனங்களையும் பார்க்க வேண்டும்

அந்தக் காலத்தில்,  இவைகளை எல்லாம் பார்த்துக் கல்யாணம் செய்தார்கள் .

வம்சம் தழைத்தது , நாடும் செழித்தது .

இதையெல்லாம் விவரித்தால்  அது பெரிய ‘ஜோதிட புராணம்’ ஆகிவிடும்

சில விளக்கங்களை மட்டும் பின்னால் தருகிறேன்.

–தொடரும் …………………..

tags – 24 பொருத்தங்கள் , தோஷங்கள் ,உனக்கும் எனக்கும் தான் , டைவர்ஸ் ,விவாக ரத்து 

‘We have not wings, But we have feet to scale and climb’ (Post.8471)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8471

Date uploaded in London – – – 8 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

BOOKS INDIANS SHOULD READ- Chapter 3-Part 2

R. Nanjappa


Time as ally

This is a great read, unlike any other book on motivation. In nine enchanting chapters, it tells us how to make time our ally to realise our dreams. It gives numerous examples of real life cases. Even if we had to work at some job for a living, it need not stand in the way of shaping our life the way we dream of. Those long years could actually turn out to be a preparation, in ways we cannot decipher! Only, we should not give up hope, or waste our time or talent but nurse it by due application and sustained effort.


I deliberately refrain form giving a summary of the ideas as I want our people. especially youngsters, to read the book first hand and be inspired. 
 I will just give three quotes from the book:

“The universe is filled with examples which suggest that all good things take time… Yet in our fast-moving age, we begrudge the role of time and are embarrassed by the time it takes to do worthwhile things.”

“…..your success is more likely to occur the moment you stop looking for ‘great moments’ of motivation and instead give yourself the time to bring real things into being.”

 major goals can and are often realised by anyone, as long as they are cast within appropriate time frames.”


Friends, don’t miss this book. Whatever the age we are at, we all can still do something! We can make life meaningful.


We have not wings, we cannot soar; 

      But we have feet to scale and climb 

By slow degrees, by more and more, 

     The cloudy summits of our time. 

The heights by great men reached and kept 

      Were not attained by sudden flight, 

But they, while their companions slept, 

      Were toiling upward in the night. 

– Henry Wadsworth Longfellow

Note:

What do we mean by greatness? It is not necessarily concerned with great wealth or public acclaim. It need not be confused with public leadership roles. Essentially, it has two dimensions: it is realising our inner urge or potential, and making a useful contribution to society. It is leading a fulfilled life, Self-actualization as Abraham Maslow said it.

“…..in thinking about time as a separate dimension of our lives, we rapidly slide into the view that time is finite and short, that it is in some sense our enemy, or at least a commodity in short supply. Yet time is none of these things. Time is a dimension of our life and experience. Time is an integral part of what we do and who we are.”



Time is no doubt precious, and non-renewable! Yet, how we waste our time in the pursuit of trivial things, and complain of ‘no time’ for really big things! Again, as Butler-Bowdon quotes Anthony Robbins:

” Most people overestimate what they can achieve in a year, but underestimate what they can achieve in a decade.”

                                   ***                               Concluded

tags- books to read, last part, Longfellow 

கர்ணனின் மரணத்திற்கான காரணங்கள் என்னென்ன? (Post No.8470)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8470

Date uploaded in London – – –8 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

மஹாபாரதம்

மஹா வீரனான கர்ணனின் மரணத்திற்கான காரணங்கள் என்னென்ன?

ச.நாகராஜன்

மஹாபாரதம் படிக்கப் படிக்கத் தெவிட்டாத அறநூல்! பேராசையும், அதிகார ஆணவமும், சூழ்ச்சியும் கொண்டோர் மிகுந்த உலகில் நல்லோர் படும் பாடு நாம் அறிந்ததே!

அப்படிப்பட்ட உலகில் மஹாபாரத காலத்தில் வியப்பூட்டும் ஒரு பாத்திரம் கர்ணன். அவனுக்கென்றே ஒரு பர்வத்தை வியாஸர் ஒதுக்குகிறார்.

கர்ணனைப் பற்றி யுதிஷ்டிரரின் புகழ் மொழிகள் இவை:

பதினாயிரம் யானை பலம் கொண்டவன்.

யுத்தம் செய்வதில் ஒப்பற்றவன்.

சிம்மம் போன்ற சௌரியமுள்ள நடை உள்ளவன்.

ஜயசீலன்.

மாறாத நியமம் உள்ளவன்.

திருதராஷ்டிரனுடைய மகன்களுக்கு ஆதாரமானவன்.

மானி.

கொடுமையான பராக்கிரமம் உடையவன்.

பகைவரைப் பொறுக்காதவன்.

எப்பொழுதும் சுறுசுறுப்புள்ளவன்.

ஒவ்வொரு யுத்தத்திலும் பாண்டவர்களை எறிந்தவன்.

அதிவேகமான அஸ்திரம் உள்ளவன்.

ஆச்சரியமான யுத்தம் செய்கிறவன்.

ஸமர்த்தன்.

ஆச்சரியமான பராக்ரமம் உள்ளவன்.

குந்திக்கு ரகசியத்தில் உண்டான புத்திரன்.

இப்படிப்பட்டவன் எனக்குத் தமையன் அல்லவா என்று கூறி வருந்துகிறார் தர்மர்.

யாரிடம் வருந்துகிறார்?

மஹாபாரதப் போர் முடிந்தவுடன் வியாஸர், நாரதர், தேவலர், தேவஸ்தானர், கண்வர் ஆகிய  மஹரிஷிகளும், ரிஷிகளுடைய சிறந்த சீடர்களும் தர்மபுத்திரரிடம் வந்தனர்.அப்போது நாரதரிடம் கர்ணனைப் புகழ்ந்து தர்மபுத்திரர் கூறிய வார்த்தைகளே இவை.

கர்ணனின் வரலாறு முழுவதையும் தர்மபுத்திரருக்கு நாரதர் கூறி விளக்குகிறார். கர்ணனின் வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள் நமக்குத் தெரிய வருகிறது.

பிரம்மாஸ்திரத்தை எப்படியேனும் பெற வேண்டும் என்று நினைத்த கர்ணன் துரோணரிடம் சென்று அதைக் கேட்கிறான்.

ஆனால் அவர் மறுத்து விடுகிறார்.

அர்ஜுனனின் மீது கொண்ட பிரியத்தினாலும், கர்ணன் இதை எதற்காகக் கேட்கிறான் என்ற அவனது தீய எண்ணத்தை அறிந்ததாலும் துரோணர் அவனை நோக்கி, ”விதிப்படி விரதத்தை அனுஷ்டித்த பிராம்மணன் பிரம்மாஸ்திரத்தை அறிந்து கொள்ளத் தகுதியானவன். அல்லது மிகுந்த தவத்தை உடைய க்ஷத்திரியனும் தெரிந்து கொள்ளத் தக்கவன். வேறு எவனும் எவ்விதமும் இதைத் தெரிந்து கொள்ளத் தக்கவன் அல்லன்” என்று கூறுகிறார்.

ஏமாற்றம் அடைந்த கர்ணன் நேராகப் பரசுராமரிடம் சென்று தன்னை பிராம்மணன் என்று சொல்லி அஸ்திர வித்தைகளைக் கற்க ஆரம்பித்தான். பிரம்மாஸ்திரத்தையும் கற்றான்.

ஆனால் ஒரு நாள் அவன் தொடையில் தலை வைத்து பரசுராமர் உறங்கிய போது தொடையை ஒரு புழு வந்து துளைக்கத் தொடங்கியது.

தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் பரசுராமர் எழுந்து விடக் கூடாதே என்று வலியைப் பொறுத்துக் கொண்டான் கர்ணன். ரத்தம் பொங்கியது. அந்த ரத்தம் பரசுராமரை நனைக்கவே அவர் எழுந்து கொண்டார். நடந்ததைப் பார்த்தார். இப்படி ஒரு வலியை யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாதே, உண்மையைச் சொல் நீ யார் என்றார்.

கர்ணன் உண்மையைச் சொல்ல வேண்டியதாயிற்று. க்ஷத்திரியர்களுக்கு எதிரியான பரசுராமர் வெகுண்டு, “உனக்குச் சமமானவனுடன் யுத்தம் செய்யும் போது உனது வத (அழிவு) காலத்தில் மட்டுமே இந்த பிரம்மாஸ்திரம் உனக்குத் தோன்றக் கடவது” என்று சபித்து அவனை உடனே அங்கிருந்து போக உத்தரவிட்டார்.

இதே கால கட்டத்தில் ஒரு பிராம்மணனுடைய பசுவை அவன் தற்செயலாகக் கொன்று விடுகிறான். கோபம் கொண்ட பிராம்மணன் கர்ணனை நோக்கி, “ அட, பாவி! எப்பொழுதும் எவனுடன் நீ பகை கொண்டிருக்கிறாயோ, எவனை வெல்ல எப்போதும் நீ முயற்சிக்கிறாயோ அப்படிப்பட்டவனுடன் நீ யுத்தம் செய்யும் போது உன்னுடைய தேர் உருளையை பூமி விழுங்கப் போகிறது. சக்கரமானது பூமியால் விழுங்கப்பட்டவுடன் தடுமாறிக் கொண்டிருக்கும் உன் தலையை உன் எதிரியானவன் அறுத்துத் தள்ளப் போகிறான்” என்று சாபம் கொடுத்தார்.

ஆக இப்படிப்பட்ட பல சம்பவங்களை தர்மபுத்திரர் தெரிந்து கொள்கிறார்.

பின்னர் நாரதர் கர்ணனின் மரணத்திற்கான காரணங்களை வரிசையாக அடுக்குகிறார்.

தேவேந்திரனால் யாசிக்கப்பட்டவுடன் தேவர்களின் மாயையினால் குண்டலங்களையும் உடன் பிறந்த கவசத்தையும் கர்ணன் தானமாகக் கொடுத்து விட்டான்.

இப்படி கவசத்தையும் குண்டலங்களையும் இழந்த கர்ணன், பிராமணருடைய சாபத்தாலும், பரசுராமருடைய சாபத்தாலும், குந்திக்கு வரம் கொடுத்ததாலும், இந்திரனுடைய மாயையினாலும், ரதிகர்களைக் கணக்கிட்ட காலத்தில் அர்த்த ரதன் என்று அவனை பீஷ்மர் சொல்லி செய்த அவமானத்தாலும், சல்லியன் செய்த தேஜோபங்கத்தாலும், கிருஷ்ணரின் நீதியாலும் அந்த கிருஷ்ணர் பார்த்துக் கொண்டிருக்கையில் அர்ஜுனனால் யுத்தத்தில் கொல்லப்பட்டான்

இப்படிப் பல காரணங்களும் யுத்த களத்தில் ஒன்று சேர மாவீரனான மானி கர்ணன் கொல்லப்பட்டான்.

அவனை பீஷ்மர் ஒரு நாளும் அதிரதன் என்று ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு தேராளியின் சக்தியில் பாதியைக் கொண்ட அர்த்த ரதன் என்றே அவன் பீஷ்மரால் கணிக்கப்பட்டான். துரியோதனனிடம் ரதாதிரதர்களின் கணக்கைச் சொல்கையில் அவர் கர்ணனை அர்த்த ரதன் என்றே மதிப்பிட்டுச் சொல்லி விட்டார். இந்த அவமானம் அவனைப் பெரிதும் வருத்தியது; மனதைப் பாதித்தது.

குந்தியிடம் அர்ஜுனனைத் தவிர இதர பாண்டவரைக் கொல்ல மாட்டேன் என அவன் வரமும் தந்தான்.

ஆக இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து அவனை அழித்தது.

 போரில் அஞ்சலிகம் என்னும் ஒரு சிறந்த பாணத்தை விடுத்து அவன் தலையை அறுத்தான் அர்ஜுனன்.

அது எப்படிப்பட்டது என்பதை வியாஸர் கூறுகிறார் இப்படி:

“அஞ்சலிகம் என்னும் பாணம் மகேந்திரனுடைய வஜ்ராயுதத்துக்கும் அக்னியுடைய தண்டத்துக்கும் ஒப்பானது. சூரியனுடைய உத்தமான கிரணத்துக்கு நிகரானது. மர்மங்களைப் பிளக்க வல்லது. ரத்தத்தினாலும் மாமிசத்தினாலும் பூசப்பட்டது. அக்னிக்கும் சூரியனுக்கும் ஒப்பானது.  பூஜிக்கத் தக்கது. மனிதர்கள், குதிரைகள், யானைகளின் உயிரை வாங்க வல்லது. மூன்று அரத்னி அளவுள்ளது. ஆறு சிறகுகள் உள்ளது. வெகு விரைவாகச் செல்வது. உக்கிரமான வேகம் கொண்டது. இந்திரனுடைய வஜ்ராயுதம் போன்ற வீரியம் உள்ளது. அதி கோரமாகப் பரவுகின்ற காலாக்னி போன்றது. (சிவனுடைய) பிநாகத்துக்கும் (விஷ்ணுவினுடைய) சக்கரத்துக்கும் நிகரானது. பிராணிகளுக்கு பயத்தை உண்டு பண்ணி அழிப்பது.”

அடேயப்பா, இப்படி ஒரு வர்ணனையை வியாச பாரதத்தில் வியாஸர் நம் முன் வைக்கிறார். (கர்ண பர்வம் அத்தியாயம் 98வது அத்தியாயம்)

அந்த அஞ்சலிகம் பாய்ந்து சென்று கர்ணனுடைய தலையை அறுத்தது.

கீழே விழுந்தான் கர்ணன். அவனுடைய தேகத்தினின்று ஒரு தேஜஸானது ஆகாயத்தை வியாபித்துக் கொண்டு சூரியனைச் சென்று சேர்ந்தது.

உள்ளத்தில் நல்ல உள்ளம் கர்ணனின் உள்ளம் என்றாலும் சகவாச தோஷம் அவனை மரணத்திற்கு அழைத்துச் சென்றது!

tags – கர்ணன்,  மரணம் , காரணங்கள் 

***

INDEX 34 எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ் -34 (Post No.8469)

LORD SRI RAMA IN NEW YORK TIMES SQUARE

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8469

Date uploaded in London – – –7 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்

கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?

பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பி copy  செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் . அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com  என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.

 from swamiindologly.blogspot.com

என்று எழுதியும் பெறலாம்.

எடுத்துக்காட்டு:

   கம்பளி ஸ்வாமி காட்டும் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமை!  from tamilandvedas.com

   கம்பளி ஸ்வாமி காட்டும் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமை! from swamiindology.blogspot.com

நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்

கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .

ஜூலை 2020 இல் வெளியாகியுள்ள ச.நாகராஜன் கட்டுரைகள் பற்றிய குறிப்பேடு.

MODI NAMASKAR; NO INDIAN PM HAS DONE SUCH A NAMASKAR

July 2020

 1-7-20     8267  அரசியல் சட்டம் பற்றிய ஒரு ஒப்பீடு! – 3 இந்தியா, அயர்லாந்து,

            சீனா ஆகிய நாடுகளின் அரசியல் சட்டங்கள் – ஒப்பீடு

2-7-20     8271   பாரத ஸ்தலங்கள் – 6

2-7-20     8276   எஸ். நாகராஜன் கட்டுரை இண்டெக்ஸ் -1 (டிச 16,ஜன 17, பிப் 17)

3-7-20     8277   ஒரு திருப்புகழில் இரு திருப்புகழ் பாடல்கள்!

3-7-20     8282   எஸ். நாகராஜன் கட்டுரை இண்டெக்ஸ் -2 (மார் 17,ஏப் 17, மே 17)

4-7-20     8283   எழுமின், விழிமின்! பாரதத்தை வல்லரசு ஆக்க உழைமின்!

4-7-20     8288   எஸ். நாகராஜன் கட்டுரை இண்டெக்ஸ்-3(ஜூன் 17,ஜூலை 17

            ஆக 17)

5-7-20     8289   ஆரோக்கியமான மனம், ஆரோக்கியமான உடல்!-1 (ஹெல்த்கேர்

            மே 20 கட்டுரை)

5-7-20     8294   எஸ். நாகராஜன் கட்டுரை இண்டெக்ஸ்-4 (அக் 16,நவ 17, டிச17)

6-7-20     8295   ஆரோக்கியமான மனம், ஆரோக்கியமான உடல்!-2 (ஹெல்த்கேர்

            ஜூன் 20 கட்டுரை)

6-7-20     8300   எஸ். நாகராஜன் கட்டுரை இண்டெக்ஸ்-5 (ஜன 18,பிப் 18, மார்18)

7-7-20     8301   இரு கேள்விகளுக்கு ஒரே வார்த்தை பதில் – சம்ஸ்கிருத புதிர்!  

7-7-20     8304   எஸ். நாகராஜன் கட்டுரை இண்டெக்ஸ்-6 (ஏப் 18,மே 18, ஜூன்18)

8-7-20     8306   வயிற்றைப் பீறி குழந்தையை எடுத்த  மருத்துவி! (கொங்கு 

            மண்டல சதகம் பாடல் 92)  

8-7-20     8310   எஸ். நாகராஜன் கட்டுரை இண்டெக்ஸ்-7 (ஜூலை 18,ஆக 18,

            செப் 18)

9-7-20     8311   ஓ! எனது காதலனின் மாயாஜாலங்களில் இதுவும் ஒன்று!

            (சுபாஷிதம்)  

9-7-20     8316   எஸ். நாகராஜன் கட்டுரை இண்டெக்ஸ்-8 (அக் 18,நவ 18, டிச18)  

10-7-20   8317 இந்தியாவில் இரண்டாம் தரக் குடி மக்களாக ஹிந்துக்கள்!

10-7-20   8321 எஸ்.நாகராஜன் கட்டுரை இண்டெக்ஸ்-9 (ஜன 19,பிப்19,மார்19)

11-7-20   8323  இந்தியாவின் 12 கோடி கைப்பிரதிகள்!

12-7-20   8327  அரசியல் சட்டம் பற்றிய ஒரு ஒப்பீடு – 4 எகிப்து, கிரீஸ், கனடா,

            ஜெர்மனி, நார்வே!

12-7-20   8330  எஸ்.நாகராஜன் கட்டுரை இண்டெக்ஸ்-10 (ஏப் 19,மே19,ஜூன்19)

13-7-20   8332  பாரத ஸ்தலங்கள் – 7 (1878 தலங்கள் இதுவரை)

13-7-20   8337  எஸ்.நாகராஜன் கட்டுரை இண்டெக்ஸ்-11 (ஜூலை 19, ஆக 19,

            செப் 19)

14-7-20   8338  கண்ணைக் கவரும் நயாகரா!

15-7-20   8342  எஸ்.நாகராஜன் கட்டுரை இண்டெக்ஸ்-12 (அக் 19, நவ 19,

            டிச 19)

15-7-20   8344   100 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ அறிவியல் உரசிப் பார்த்து

            அதிசயிக்கும் யோகா! (மாலைமலர் 4-7-20 கட்டுரை) 

15-7-20   8348   எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ்-13 (ஜன 20, பிப் 20, மார்ச்

 NEW STAMP RELEASED ON 5-8-2020 FOR RAM TEMPLE

            20)          

16-7-20   8349  Lawyers’ Jokes

16-7-20  8353  எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ்-14 (ஏப் 20, மே 20,ஜூன் 20)

17-7-20  8354 சனியான தமிழை விட்டு வேறொன்றும் அறிந்தோமில்லை!

18-7-20  8360  கும்பமேளா அதிசயம்!

18-7-20  8364 எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ்-15 (மார்ச் 15, ஏப் 15, மே 15)

19-7-20  8365 இது நாகமலை என்றால் நாகம் ஏன் படம் எடுத்து ஆடவில்லை?

           (கொங்கு மண்டல சதகம் பாடல் 50)

19-7-20  8369 எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ்-16 (ஜூன் 15, ஜூலை 15,         

          ஆக 15)

20-7-20  8370 பவணந்தி மா முனிவர் (கொங்கு மண்டல சதகம் பாடல் 47)

21-7-20  8374 பண்டித ராஜ ஜகந்நாதரின் ரஸ கங்கா! 

21-7-20  8376  எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ்-17 (செப் 15, அக் 15,         

          நவ 15, டிச 15)

22-7-20  8380 பேர் படைத்த விஜயனுக்கும், பார் படைத்த துரியோதனனுக்கும்

           போர்! போரை நிறுத்த கண்ணன் தூது!

22-7-20  8385 எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ்-18 (ஜன 16, பிப் 16, மார் 16)

23-7-20  8386  பாரத ஸ்தலங்கள் – 8 திருவாசகத் தலங்களும், மஹேஸ்வர

           மூர்த்தங்கள் அமைந்துள்ள ஸ்தலங்களும்!

23-7-20  8390 எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ்-19 (ஏப் 16, மே 16, ஜூன் 16)

24-7-20  8392 உலகப் புகழ் பெற்ற ஒரு போட்டோ!

24-7-20  8397 எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ்-20 (ஜூலை16, ஆக 16,

           செப் 16)

25-7-20  8398 நினைத்தது நடக்கவில்லை, ஆனால் விபத்தில் சிக்காமல் உயிர்

           காத்தது!

25-7-20  8401 எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ்-21 (அக் 16, நவ 16)

26-7-20  8403 ஆதி சங்கரர் அருளிய நூல்கள் – 7 கனகதாரா ஸ்தோத்ரம் (முதல்

           பகுதி)

26-7-20  8407 எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ்-22 (ஏப் 12, மே 12, ஜூன் 12,

           ஜூலை 12, ஆக 12, செப் 12, அக் 12, நவ 12, டிச 12)

27-7-20  8408 ஆதி சங்கரர் அருளிய நூல்கள் – 7 கனகதாரா ஸ்தோத்ரம்

           (இரண்டாம் பகுதி)

27-7-20  8412 எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ்-23 (ஜன 13, பிப் 13, மார் 13,

           ஏப் 13, மே 13, ஜூன் 13- NIL, ஜூலை 13)

28-7-20  8414 பரிதிமாற் கலைஞரின் தனிப்பாசுரத் தொகை!

28-7-20  8417 எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ்-24 (ஆக 13, செப் 13, அக் 13,

           நவ 13, டிச 13)

29-7-20  8418 மஹரிஷி கபிலர் : கங்கை நதி பூமிக்கு வந்த காரணம்!

29-7-20  8423 எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ்-25 (ஜன 14, பிப் 14, மார் 14,

           ஏப் 14, மே 14, ஜூன் 14)

30-7-20  8424 பாரத ஸ்தலங்கள் – 9 மூர்த்தி தலங்கள், பஞ்சா ஸாதாக்கிய

           ஸ்தலங்கள்!

30-7-20  8427 எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ்-26 (ஜூலை 14, ஆக 14, செப்

           14, அக் 14, நவ 14, டிச 14)

31-7-20  8429 இராமானுஜரை ஆதரித்த கொங்கு பிராட்டியார்! (கொங்கு மண்டல

           சதகம் பாடல் 68)

31-7-20  8433   எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ்-27 (ஜன 15, பிப் 15, மார் 15)

***

—- sibham—

RAMAYANA STAMPS RELEASED IN 2017

TAGS- INDEX 34,எஸ்.நாகராஜன், கட்டுரை இன்டெக்ஸ் -34 ,