தமிழ் மொழியின் அண்ணன் கிரேக்க மொழி முதல் பகுதி 12-9-2020 வெளியானது. தமிழ் மொழியைவிட மிகப் பழமை வாய்ந்த கிரேக்க மொழியின் பெருமையைத் தொடர்ந்து காண்போம்.
இதை மொழியியல் அறிஞர்கள், (INDO-EUROPEN LANGUAGE FAMILY) இந்திய ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் வைக்கின்றனர். இந்த மொழியில் சாக்ரடீஸ் , அரிஸ்டாட்டில், பிளாட்டோ போன்ற அறிஞர்களும் அலெக்ஸாண்டர் போன்ற பேரரசர்களும், வரலாற்று அறிஞர்களும், நாடக ஆசிரியர்களும் , ஹோமர் போன்ற கவிஞர்களும் தோன்றினர் .
முதலில் கி.மு 1300-ல் லீனியர் பி என்ற எழுத்தில் களிமண் படிவத்தில் எழுதப்பட்டது. பின்னர் 600 ஆண்டுகளுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.. பெரிய மௌனம். அடுத்ததாக கி.மு.700 முதல் தொடர்ந்து எழுத்து வடிவ சாட்சியங்கள் கிடைக்கின்றன. அது முதல் கிரேக்க தீபகற்பத்திலும் சைப்ரஸ் தீவிலும் கிரேக்க மொழி ஆட்சி – இன்று வரை – நடந்துவருகிறது.
கிரேக்க மொழியின் வரலாற்றைப் பின்வருமாறு பிரிப்பர் :–
மைசீனியன் நாகரீக காலம் – கி.மு.1300
பழங்காலம் / புராதன காலம்- கி.மு 700 முதல் கி.பி.500 வரை
இதன் உட் பிரிவுகள் –
மிகப் பழைய வடிவம் – கி.மு 700 முதல் கி.மு 500 வரை;
செம்மொழிக் காலம் – கி.மு 500 முதல் 300 வரை;
எல்லினிய காலம் – கி.மு 300 முதல் கி.பி 1 வரை;
ரோமானிய காலம் – கி.பி 1 முதல் 500 வரை;
இதன் பின்னர் பைஸான்டைன் காலம் – கி.பி.500 முதல் 1450 வரை;
துருக்கிய – வெனிஸ் நகர காலம் – கி.பி 1450 முதல் கி.பி 1800 வரை;
தற்கால (MODERN GREEK) கிரேக்க மொழி – .கி.பி. 1800 முதல்
ரோமானிய காலத்தில் லத்தின் மொழிக்கு சிறப்பிடம் கொடுக்கப்பட்டபோதும் கிரேக்க மொழி மீண்டும் உயிர்பெற்று எழுந்தது. துருக்கிய ஆட்டோமான் காலத்தில் கிரேக்க மொழி முதலிடம் பெற்றது.
1923-ம் ஆண்டில் துருக்கி மீது கிரீஸ் படையெடுத்தது. இதனால் துருக்கி- கிரீஸ் இடையே மக்கள் பரிமாற்றம் நடந்தது. கிரேக்க மொழி பேசுவோர் பெரும்பாலும் கிரேக்க நாட்டிற்குள் தஞ்சம் புகுந்தனர் .
கிரேக்க மொழியில் மாற்றம்
காலத்தினால் ஏற்படும் மாற்றம் (HISTORICA CHANGES IN MEANING AND PRONUNCIATION) , எல்லா மொழிகளிலும் காணப்படுகிறது. கிரேக்க மொழியிலும் இந்த மாற்றம் காணப்படுகிறது மைசீனியன் நாகரிக எழுத்தும் அதற்கு 600 ஆண்டுக்குப் பின்னர் தோன்றிய ஹோமர் கால எழுத்தும் வேறுபட்டது. மைசீனியர் காலத்திய இலக்கியம் எதுவும் இல்லை. அப்போது களிமண் படிவங்களில் பொருட்களின் பட்டியல் (INVENTORIES ONLY) மட்டுமே உளது
கிரேக்க மொழியிலும் வட்டார வழக்குகள் (DIALECTS) இருந்தன. அவைகளில் ஏதென்ஸ் நகரில் பேசப்பட்ட (ATTIC GREEK) கிரேக்க மொழியே சிறந்தது. கி.பி.1500 வரை பெரிதும் பயன்பட்டது. இதனுடைய பேச்ச்சு வழக்கு கொய்னே (koine) எனப்படும் வடிவம் ஆகும். இதில் பைபிளின் பழைய , புதிய ஏற்பாடுகள் மொழிபெயர்க்கப்பட்டன.
சம்ஸ்கிருத மொழியில் வேர்ச் சொற்களைக்கொண்டு புதிய சொற்களை உண்டாக்குவது எளிது. இதனால் சம்ஸ்கிருதத்துக்கு அகராதியே தேவை இல்லை. வேர்ச் சொற்களின் பொருள் தெரிந்தால் சொல்லின் பொருளை அறிய முடியும் என்பர். 2700 ஆண்டுகளுக்கு முன்னரே தாது படத்தில் 1970 வினைச் சொற்களைப் பட்டியலிட்டுவிட்டனர். அதே போல கண படத்தில் பெயர்ச் சொற்களை பட்டியலிட்டுவிட்டனர். இதை அறிந்தால் போதும்.
இதே போல கிரேக்க மொழியும் பிற்காலத்தில் பெயர் பெற்றது ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு THE GREEKS HAD A WORD FOR IT . இதற்கு கிரேக்க மொழியில் — கட்டாயம் / ஏற்கனவே — ஒரு சொல் உண்டு . லிட்டல்- ஸ்காட் தொகுத்த கிரேக்க- ஆங்கில அகராதியில் 3 லட்சம் சொற்கள் உண்டு. ஜெர்மன் மொழியிலும் புதிய சொற்களை நாமாக உருவாக்கலாம். இவை இரண்டும் சம்ஸ்கிருத மொழியை மூல மொழியாகக் கொண்டவை என்பது குறிப்பிட்டது தக்கது.
தற்காலத்திய கிரேக்க மொழி பழங்கால கிரேக்க மொழி போலத் தோன்றும். ஆனால் ஒலியில் – ஒலிக்கும் விதத்தில் —மாறுபட்டிருக்கும். பழங்கால கிரேக்க மொழி இசை போல ஒலித்தது. வேதங்களை இன்றும் ஏற்றியும் இறக்கியும் சமமாகவும் — உதாத்தம், அநுதாத்தம், ஸ்வரிதம் — என்று உச்சரித்துப் பாடுவர். 2700 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினியும் இதுபற்றி அவரது சூத்திரங்களில் செப்புகிறார். ஆனால் பிற்காலத்தில் இது வழக்கொழிந்து போனது. இதே போல பழங்கால கிரேக்கம் இருந்தது. இது தவிர இன்று பிற மொழிகளில் காணப்படும் சில அம்சங்கள் இருந்து மறைந்தன
தமிழுடன் ஒப்பிடவேண்டுமானால் ஒரு எடுத்துக்காட்டு சொல்லலலாம் இன்று மஞ்சள் ,சங்கம் போன்ற சொற்களை சம்ஸ்கிருத (Manjal, Sangam) ஜ , க போல உச்சரிக்கிறோம் சங்க காலத்தில் சட்டம், கட்டம் போன்ற சொற்களில் உள்ளது போலவே ச, க (cha, ka) ஆகியவற்றை (Cankam, mancal) உச்சரித்தனர் என்பர் மொழியியல் வல்லுநர்கள். இன்று நாம் ஸ்டாலின், ஜெய லலிதா, எம்.ஜி .ஆர் , ஷேக்ஸ்பியர், ஹாரி பாட்டர் , ஜோசப் , அப்துல் என்று சொல்கிறோம்.. சங்க காலத் தமிழர்கள் இந்த ஒலிகளை கேட்டே இருக்கமாட்டார்கள். இந்த ஒலிகள் அப்போது தமிழில் இல்லை. தொல்காப்பியர் ச, ஞ, ய, ல, ர போன்ற எழுத்துக்களில் தமிழ் சொற்கள் துவங்கக் கூடாதென்றார். இன்று எவரும் இதைப் பின்பற்றுவதில்லை .
வெள்ளைக்காரர்கள் இந்தியர்களின் பெயர்களையும் ஊர்ப் பெயர்களையும் படுகொலை செய்ததை நாம் அறிவோம்.
கிரேக்கர்களும் இந்தியப் பெயர்களைப் படுகொலை செய்தனர்.தமிழ்ப் பெயர்களை தொண்டிஸ் , முசிரிஸ் என்று எழுதினர் . இன்னும் பல பெயர்களை உருத்தெரியாமல் மாற்றினர் . அவற்றை அடுத்த கட்டுரையில் விளக்குகிறேன்.
இவைகளை அறிந்தால் தமிழ் முட்டாள்கள் தெலுங்கு, சம்ஸ்கிருதம் போனற மொழிகளைக் கிண்டல் செய்வது எவ்வளவு மடைமை என்பது விளங்கும். சம்ஸ்கிருதம் , தமிழ் உள்பட எந்த இந்திய மொழிகளிலும் HARRY POTTER ஹாரிபாட்டரை ஆங்கில உச்சரிப்புக்கு இணையாக எழுத முடியாது!!!! இப்படி ஒவ்வொரு மொழியிலும் சில குறைபாடுகள், சிறப்புகள் இருக்கும். சம்ஸ்கிருதத்தில் குறில் எழுத்துக்களான எ , ஒ கிடையாது. தமிழில் ஷ , ஸ, ஹ, ஜ , க்ஷ இல்லாததால் பல வெளிநாட்டுப் பெயர்களை உச்சரிக்கமுடியாது. தமிழ்ப்படுத்தினால் அது வேறு மொழிக்காரர்களுக்கு விளங்காது!!!
Established orthodox Mutts and Swamis like Sankaracharys are harping on the golden age in the past and urging people to stick to tradition. While the Mutts are patronised and the Acharyas worshipped, no one cares two hoots for tradition, except in the elementary externals. Now, even Hindu marriage and family as an institution are disintegrating. Ask any modern educated Hindu girl about “Stree dharma” and see the reaction. Wisely, even the Swamis do not talk about it in public. This is an example of how archaism is given as a solution and it does not work.
There are any number of Gurus and movements promising a new age. Yes, the promoters have ensured a new age for themselves!
HINDUISM AS A STAGNANT POOL ?
Traditional scholars do not view Hinduism as an evolving force. For them, everything is eternally fixed. But those who study with an open mind and historical sensitivity do understand that though the basic elements have been the same, their expression in practice has varied over time. This is the clear idea we get from the Gita. After all, the society or the people we see in the Ramayana and Mahabharata are not the same! Both were Vedic civilizations! If things can continue the same forever, where is the need for Avataras?
SAINTLY RESPONSE TO MUSLIM THREAT
When the Muslims invaded and captured large parts of India, our Vedic religion broke down. Our temples were broken down. Throughout North India, Saints appeared and promoted the religion of devotion to God. This had two main elements: replacement of Sanskrit by local dialects for religious purposes, and replacement of Vedic karma by acts of devotion. These saints were not irresponsible upstarts: they based themselves on our scriptures, but on different parts. The Bhakti movement that they promoted is solidly based on the Bhagavatam and the Gita. The Bhakti movement embraces a larger chunk of Hindu society than the merely karma-based Vedic variety!
TANJORE AS THE BASTION OF ORTHODOXY
Vedic Hinduism [ that part based on karma or rites ] got protection under Vijaynagar and Mahratta kings, but even then came to be confined to the Tanjore belt under the Serfojis. The region has gradually declined and ceased to be such a centre in the last century, though the descendants of those people still carry on the tradition in however truncated a manner. But they form a minuscule minority.
How are Hindus as a whole reacting to the current realities?
TRAGEDY OR OPPORTUNITY ?
This represents an enormous tragedy, or chance for tremendous transformation, depending upon how one looks at it! The 68th Pontiff of Kanchi Mutt is highly respected and he has spoken extensively on this subject. The crux of his argument has been that it was Brahmins who were responsible for the decay: they left villages, abandoned their traditional role, took to English education and work for salary, and left their dharma and the whole society followed them and our dharma is lost! It is as though Brahmins did all this with deliberate intent, with group consciousness! But the fundamental question is: Why did the Brahmins have to leave the villages? Why is the exodus, consisting of non-Brahmins, from the rural areas continuing even today?
It was because we had new rulers (English) under whom the traditional administration and economy changed drastically. Social reform was spreading, the Brahmins could neither rely on the patronage of rulers nor on the performance of the traditional arrangements. If we look back and trace the social history of the last 200 years, we clearly see how society was fundamentally changing! This was a phenomenon taking place in all old societies.[ Read Oliver Goldsmith’s poem “The Deserted Village” or the novels of Thomas Hardy to see how English society was getting affected by socio-economic changes.] The Brahmin alone cannot stem the tide of change or restore the old dharma.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
புத்தர் வழியில் …..!
ச.நாகராஜன்
புத்த பிரான் தனது வாழ்நாள் காலத்தில் ஏராளமான இடங்களுக்குச் சென்று உபதேச நல்லுரை அருளினார்.
அவரது சீடர்கள் பல்லாயிரக்கணக்கில் பெருகினர். அவர் பரி நிர்வாண நிலையை அடைந்த பிறகு இந்த எண்ணிக்கை பல லட்சமாக மாறி பல கோடிகளாகப் பெருகியது.
புத்தரின் தலையாய சீடர்களாகக் கருதப்படுபவர் பத்துப் பேர்.
1)சரிபுத்ரா 2) மொகல்லனா 3) மஹா கஸ்யபர் 4) சபூதி 5) பூர்ண மைத்ராயணி புத்ரா 6) காத்யாயனர் 7) அனுராதா 8) உபாலி 9) ராகுலர் 10) ஆனந்தா (இந்த வரிசை மாற்றியமைக்கப்பட்டும் இருக்கிறது; சில சீடர்களின் பெயரும் மாற்றி உரைக்கப்படுவதும் உண்டு)
புத்தரின் உரைகளை அப்படியே நமக்கு நல்கியவர் ஆனந்தா.
அவரைப் பற்றி முதலில் பார்ப்போம்.
ஆனந்தா
புத்தரின் 10 முக்கிய சீடர்களுள் முதன்மையானவர் ஆனந்தா. புத்தரின் வாழ்நாள் காலத்தில் கடைசி 25 வருட காலம் அவருடனேயே இருந்தவர் அவர்; புத்தரின் தந்தை வழியில் அவருக்கு நெருங்கிய உறவினரும் கூட!
ஆனந்தருக்கு அபாரமான ஞாபக சக்தி உண்டு.
ஒரு முறை கேட்டதை அப்படியே கிரகித்து மனதில் ஏற்றி விடுவார். மறுபடியும் அதை எப்போது கேட்டாலும் அப்படியே சொல்வார்.
புத்தர் எப்போதெல்லாம் உபதேச நல்லுரைகளை அருளினாரோ அப்போதெல்லாம் ஆனந்தர் உடனிருந்தார். ஆகவே புத்தரின் உபதேசங்களை அப்படியே அவர் மனதில் ஏற்றி விட்டார்.
புத்தபிரானின் மறைவுக்குப் பின்னர் – பரிநிர்வாணத்திற்குப் பின்னர் – அவரது 500 சீடர்கள் – பிக்குகள் அடங்கிய முதல் மஹாசபையில் ஆனந்தர் முக்கிய பங்கை வகித்தார்.
புத்தரின் உபதேச உரைகளைச் சொல்லுமாறு அனைவரும் அவரைக் கேட்க அப்படியே வார்த்தை மாறாமல் புத்தபிரானின் அருளுரைகளை அவர் கூறினார்.
அந்த உரைகள் உடனடியாக அனைவராலும் மனதில் கிரகிக்கப்பட்டன; நூல் வடிவில் உருவாயின!
பெண் பிட்சுணிகளை சங்கத்தில் சேர்க்குமாறு புத்தரை வற்புறுத்தி வேண்டிக் கொண்டவரும் ஆனந்தரே. அவரால் தான் பிக்ஷுணிகள் சங்கத்தில் சேர முடிந்தது.
போதி தர்மர் (காலம்: வருடம் 528)
போதிதர்மரின் வரலாறு பல அதிசய நிகழ்வுகள் அடங்கிய ஒன்று. பாரதத்திலிருந்து தனியாக சீனாவிற்குச் சென்றார் அவர். தியானம் எப்படிச் செய்வது என்பதை அவர் அங்கு கற்பித்தார். அவரது வழிமுறை பிரபலமானது. அதுவே சான் புத்தப் பிரிவிற்கு (Chan Buddism) வழி கோலியது. ஆகவே சான் பிரிவின் நிறுவனராக உலகினரால் அவர் கொண்டாடப்படுகிறார். அவர் எழுத்து வடிவில் சில அருளுரைகளை நல்கியுள்ளார். என்ற போதிலும் அவரது Two Entries and Four Practices என்ற விரிவுரையே சான் பிரிவின் முக்கிய நூலாக அமைந்து விட்டது.
த்யானம் என்ற சம்ஸ்கிருத வார்த்தையே சீன மொழியில் சன்னா என்று அழைக்கப்பட்டது. அது மருவி சான் ஆனது. மனதை வழிப்படுத்தி அதன் உண்மையான ஸ்வரூபத்தை – புத்தா மனத்தை – அறிய வழி வகுப்பதே சான் தியான முறையாகும்.
லிஞ்ஜி ஜுவான் (Linji Yixuan) (காலம் : வருடம் 866)
சான் பிரிவில் லிஞ்ஜி எனப்படும் முறையை நிறுவியவர் லிஞ்சி ஜுவான். இது ஜப்பானிய மொழியில் ரிஞ்ஜாய் (Rinzai) என அழைக்கப்படுகிறது. டாங் வமிசம் (Tang Dynasty) ஆண்ட போது தோன்றியது இது. இவர் சற்றுக் கடுமையான நடைமுறைகளைக் கையாண்டவர். தனது சீடர்களைத் தீவிரப் பயிற்சி செய்யுமாறு அவர் கூறுவார். உரத்த குரலில் கடுமையாகப் பேசுவார். சீடர்களை அடிப்பதும் உண்டு.
மாஜு டாவோய் ( Mazu Daoyi) (காலம் : 709-788)
சான் பிரிவில் பிரபலமான மாஸ்டர் மாஜு. புத்த நிலையை எப்படி அடைவது, அதற்கு மனதிற்கு என்ன பயிற்சிகள் தர வேண்டும் என்பதை அற்புதமாக இவர் சொல்லிக் கொடுப்பார். திடீரென்று க்ஷண நேரத்தில் ஞான நிலையை எய்தும் கடினமான வழிகளை இவர் உபதேசித்தார்.
இப்படி புத்த தர்மத்தில் நூற்றுக் கணக்கான தலைமை ஆசார்யர்கள் தோன்றி பிக்ஷுக்களை வழி நடத்தினர்.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
FOLLOWING NEWS ITEM THAT APPEARED IN NEW INDIAN EXPRESS NEWSPAPER ON 12TH SEPTEMBER 2020 IS INTERESTING. BUT I WANTED TO ADD THAT ALL BRAHMINS DO TARPAN FOR ALL THE DEPARTED SOULS WHO WERE THEIR FRIENDS, RELATIVES AND FOR THOSE WHO HAVE NO RELATIVES TO PERFORM SUCH CEREMONIES. IT COMES AT THE END OF THE TARPAN. BRAHMINS WHO DO TARPAN SAY, ‘NOW I 0FFER THIS WATER AND SESAME SEEDS TO THOSE WHO HAVE NO MOTHER, FATHER, RELATIVES, FRIENDS, DISTANT RELATIVES (TO PERFORM TARPAN). THAT IS WHY KINGS AND PHILANTHROPISTS GAVE BIG DONATIONS TO BRAHMINS IN THE OLDEN DAYS. IN LONDON, I ALSO DO THIS AT LEAST 24 TIMES A YEAR’–swami
Hindu man performs ‘tarpan’ for Muslim friend during ‘Pitrupaksha’ in MP’s Sagar
Every day, the elderly Brahmin performs special prayers and rituals before the pictures of his ancestors and Ali.NEW IE, 12-9-20
BHOPAL: No barrier of religion, caste or colour can affect the eternal bond of friendship.
While Hindus across the globe pay tributes to their ancestors through rituals and special prayers during the ongoing fortnight of Pitrupaksha, a man in Sagar district of Madhya Pradesh has been performing similar rituals to pay tributes to his long time friend Syed Wahid Ali, who died three years ago in a road accident.
“Syed Wahid Ali has been my best friend since childhood. He was an advocate who practised law in Gopalganj area of Sagar district. He died three years back in a road accident. Just like I perform tarpan of my ancestors in the Pitrupaksha fortnight, I performed tarpan for my late best friend, praying that his soul be in peace and we are born as friends again,” said Pandit Ram Naresh Dubey, a resident of Chaturbhata village in Surkhi area of Sagar district.
Every day, the elderly Brahmin performs special prayers and rituals before the pictures of his ancestors and Ali.
Tarpan is performed facing south, remembering the ancestors by their names with offers of water, milk and black sesame seeds.
“My father died in November 2017. Three years later, his friend Ram Naresh Dubey, not only keeps visiting but has performed special prayers in my father’s memory. This is one of the best examples of the secular fabric of our country and the Ganga Jamuni culture,” said Syed’s son Wajid Ali.
The priest who performed the Tarpan ritual for Dubey said, “I’ve never seen such a deep bond of friendship, which even death has failed to break.”
Dubey’s village is located in Surkhi area — one of the 27 assembly segments of MP going to by-polls within a few weeks. It was from Surkhi assembly segment only that the BJP launched the Ram Shila Pujan Yatra, reportedly to reap the benefits of the Bhoomi Pujan of Ram Temple at Ayodhya.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
FOSSIL SOCIETIES:ARE HINDUS TURNING FOSSILS? – 2 – Part 1
R.Nanjappa
INDIA THE TARGET/VICTIM
Apparently, Hindus are still a living civilization, as the religion is still practised. However, most English educated Hindus, who have been educated on colonial model would not regard themselves consciously as a civilisation.. Islam has been fighting Hindus for a thousand years. The Old India- which comprised the present India, Pakistan and Bangladesh – now holds the largest Muslim population in the world! One may judge for oneself whether Hinduism has been winning or losing!
The largest Muslim population in a country is in Indonesia, a nation home to 12.7% of the world’s Muslims, followed by Pakistan (11.0%), India (10.9%), and Bangladesh (9.2%).
Indonesia also has a larger Muslim population than any other country in the world, with approximately 202.9 million identifying themselves as Muslim (87.2% of Indonesia’s total population in 2011).
Total Muslim population of India, Pakistan and Bangladesh combined = 180mn + 190mn + 150mn = 520 million
HINDUS ON THE DECLINE ?
Hindu India has been facing foreign invasions for the last thousand years, and yielding ground.
Europe invaded India (Hinduism ) economically, politically and ideologically. Though direct political domination has ended, economic and ideological domination continues with even greater intensity than before. Islam invaded us religiously and politically. Religious antagonism still continues, as this is the very basis of their religion. China has invaded us militarily and challenges us politically and economically. Thus Hindu India has been the target of the three other civilizations. What are Hindus doing?
INDIA AGAINST HINDUS
Consider what is happening to Hindus in India. Muslims came and divided India, creating Pakistan and Bangladesh. But there are also Muslims in India and together the Muslims of the Indian subcontinent constitute the largest chuck of the world Muslim population!
India has been declared a secular nation- not a Hindu nation. This notion of ‘secular’ is peculiar. Muslims and Christians enjoy official minority status and attendant privileges- which are denied to the majority! Thus the 950 million Hindus- the third largest religious population in the world – has no homeland of its own! How many Hindus reflect on this?
With a huge Muslim population, strong Christian presence- both with world-wide ambitions, connections and resources (and Constitutionally guaranteed privileges), with the strong Chinese military and economic strength casting its shadow, India is now the stage where the conflict of civilizations is actually taking place.
Hindus- Disparate groups
But Hindus- the natives of the land- do not react as a solid society! Hindus are not united or organised as a group, to face other groups. Nor are they conscious of their distinct civilisational identity, or proud of it. The philosophical unity of Hinduism is understood or appreciated only by a tiny few. The vast majority are adherents of various cults within it. The English educated Hindu youths are more western and secular by temperament than Hindu. The tendency today among politically conscious Hindus is to highlight the differences- emphasise the dividing elements be they language, theology, caste, community, region, even imaginary race- and seek privileges on that basis. The enemies of Hindus are taking advantage of these fault lines and further subdividing them. There is no overarching system or organization which can speak or act for the Hindus as a whole. It has been so easy to divide the Hindus!
Just as the West does not necessarily mean Christian nations, India does not today mean Hindu society. India today is an artificial political entity. [Modern Israel was created by the Western powers. Indian political constitution was created by Western educated Indians, borrowing from the West] The real India of the Hindus has largely disappeared. If today India defends itself, it does not mean it is defending Hindu civilization or Hindus! It means defending the secular political entity- all- including Muslims and Christians who are antagonistic to Hindus. How can Hindus defend themselves when they have no common consciousness? Each faction with its own political jagir can only promote itself at the cost of the others!
DECAYING CIVILIZATIONS
What should Hindus do? Read something Toynbee wrote over 60 years ago:
Toynbee argues that as civilizations decay, there is a “schism” within the society. In this environment of discord, people resort to archaism(idealization of the past), futurism (idealization of the future), detachment (removal of oneself from the realities of a decaying world), and transcendence (meeting the challenges of the decaying civilization with new insight, e.g., by following a new religion). From among members of an “internal proletariat” who transcend the social decay a “church” may arise. Such an association would contain new and stronger spiritual insights, around which a subsequent civilization may begin to form. Toynbee here uses the word “church” in a general sense, e.g., to refer to a collective spiritual bond found in common worship, or the unity found in an agreed social order.
This is an extract from Wikipedia. This applies to what Hinduism and Hindus are experiencing now i.e they are decaying!