பலரும் குடும்ப பாரத்தைப் பொறுக்கமுடியாமலோ அல்லது ஏற்க பயந்தோ அல்லது வாழக்கையில் நடந்த சோகம் காரணமாகவோ புத்த மாதத்தில் சேர்ந்தனர்.
கீழேயுள்ள புத்த மதக் கதை தம்ம பத , ஜாதகக் கதைகளின் வியாக்கியானப் பகுதியில் வருகிறது. புத்தகோஷர் என்ற கயா நகர பிராமணன் இதை எழுதி இருக்கலாம். அவர் புத்த மதத்துக்கு மாறிய பின்னர் சம்ஸ்க்ருதத்தில் நிறைய எழுதினார்.
“ஒரு வணிகன் வாரணாசியிலிருந்து தட்சசீலத்துக்கு மட்பாண்டங்களை விற்கப் போனான். அவன் ஒரு ஆண் கழுதையின் மீதும் பொருட்களை ஏற்றிச் சென்றான். அவன் வியாபாரம் செய்து கொண்டிருக்கையில் ஆண் கழுதை மேயப்போனது . அப்போது அதைச் சந்தித்த பெண் கழுதை , அடக் கடவுளே, எவ்வளவு தூரத்துக்கு நீ பெரிய பாரத்தைச் சுமந்து வந்திருக்கிறாய், என்ன கொடுமை என்று பரிந்து பேசியது. அதாவது கிணற்றடி ஊர்வம்பு.
ஆண் கழுதைக்கு சுதந்திர வேட்கை பிறந்தது. நான் உன்னுடன் வாரணாசிக்குத் திரும்பி வரமாட்டேன் என்று ‘ஸ்டிரைக்’ செய்தது. அவனுக்கு என்ன நேரிடப் போகிறது என்று வேடிக்கை பார்க்க, ஊர் வம்பு பேசிய பெண் கழுதையும் அருகில் வந்தது.
வியாபாரிக்குப் பெண் கழுதையின் விஷமம் புரிந்தது. ஓஹோ, இது பெண்ணாசையால் இது இப்படிப் பிதற்றுகிறது என்று யூகித்து ஒரு தந்திரம் செய்தான் . நீ வாரணாசிக்குத் திரும்பி வா. உனக்கு அழகான பெண் கழுதையைக் கல்யாணம் கட்டித் தருவேன் என்று ஆசை காட்டினான் . இதனால் ஆனந்தம் அடைந்த ஆண் கழுதை அவனுடன் வாரணாசிக்குத் திரும்பிச் சென்றது.
சில நாட்கள் சென்றன. ஆண் கழுதை எஜமானனின் வாக்குறுதியை நினைவுகூர்ந்தது . உடனே வணிகனும் , இதில் இரண்டு பேச்சுக்கு இடமேயில்லை. இதோ கல்யாணத்தை முடித்து வைக்கிறேன். ஆனால் ஒன்று. இதோ பார் . நீ என் வேலைக்காரன் ; உனக்கு மட்டும்தான் நான் தினமும் உணவு கொடுப்பேன். உன் மனைவிக்கு நீதான் உணவு தேடித் தரவேண்டும்; நாளைக்கு குழந்தை குட்டிப் பெற்றுக் கொண்டால் அதுவும் உன் பொறுப்பு – என்று செட்டியார் போலக் கறாராகப் பேசினான் வணிகன். நீ எல்லாவற்றையும் யோசித்துப் பார் – என்றான்.
MY COMMENTS
கழுதை இதைக் கேட்டு பயந்தே போனது. Oh My God ‘ஓ மை காட்’ , இந்த குடும்ப பாரத்தை சுமந்து எனக்குப் பழக்கமில்லை . உங்கள் சரக்கு பாரத்தை சுமப்பதே போதும் ; கல்யாணமும் வேண்டாம் ; கத்தரிக்காயும் வேண்டாம் என்று சொல்லிவிட்டது” .
இதை வேடிக்கை கதை என்பதைவிட அக்கால புத்த விஹாரங்களின் உண்மை நிலை என்றே நான் நினைக்கிறேன். வெற்று ச் சோற்றுக்கு அலையும் சோம்பேறித் தடியன்களும் மடத்தில் சேர்ந்து ‘மடத்தடியன்’களாக மாறிய கதை இது.
வாழ நினைத்தே வாழ்வோம்!உலகம் என்பது என்ன? இங்கு எப்படி வாழவேண்டும்? இதை விளக்கத்தான் பல மதங்கள், தத்துவங்கள் முயற்சிக்கின்றன. பல ஞானிகளும் பெரியோர்களும் வாழ்ந்து காட்டி விளக்கியிருக்கிறார்கள். உலகம் அவர்களைப் போற்றிக் கும்பிடுகிறது, பின் தன் வழியிலேயே போகிறது. இதைப் புரிந்து கொள்வது கடினம்,ஏன் புரிந்துகொள்ள வெண்டும்? நீயும் உலகத்தின் போக்கோடு செல் என்பது ஒருவகை சித்தாந்தம்.
அமெரிக்க கவிஞர் Ella Wheeler Wilcox (1850-1919,), The Way of The World என்று ஒரு கவிதை எழுதினார்.The Way of The World 1884Laugh, and the world laughs with you, Weep, and you weep alone ; For the brave old earth must borrow its mirth, It has troubles enough of its own. Sing, and the hills will answer, Sigh ! it is lost on the air ; The echoes rebound to a joyful sound, But shrink from voicing care.Rejoice, and men will seek you, Grieve, and they turn and go ; They want full measure of all your pleasure, But they dont want your woe. Be glad and your friends are many, Be sad and you lose them all ; There are none to decline your nectard wine, But alone you must drink lifes gall.Feast, and your halls are crowded ; Fast, and the world goes by ; Succeed and give and it helps you live, But no man can help you die, There is room in the halls of pleasure For a long and lordly train ; But one by one we must all file on Thro the narrow aisles of pain. A long and lordly train –
இதை “காரவான்” என்று ஹிந்தி/உர்துவில் சொல்வார்கள். சிறு சிறு குழுக்கள் சாரிசாரியாகச் செல்வது!. உலகம் அப்படிப் போய்க்கொன்டிருக்கிறது. ‘இது எங்கு போகிறது என்று கேட்காதீர்கள்- நாமும் சேர்ந்து போகவேண்டும், பின் தங்கி விடக்கூடாது’ என்று ஒரு கருத்து! இதோ, இந்தக் கருத்தில் ஒரு பாடல்.யே ஹன்ஸ்தா ஹுவா காரவான்[Ye Hansata Hua Karavan Zindagi KaNa Poocho Chala Hai KidharTamanna Hai Ye Saath Chalte RaheHam Na Beete Kabhi Ye Safar] – [2]Wah Wah Hmm Hmm Hmm
Hmm]
சிரித்து மகிழ்ந்து செல்லும் இந்த ‘வாழ்க்கை” என்னும் பயணிகள் குழுசாரிசாரியாக எங்கு செல்கிறது?ஓ அதைக் கேட்காதேநாமும் அதனுடன் சேர்ந்து செல்லவேண்டும் என்பதே ஆசை!இந்தப் பயணத்தில் நாம் பின் தங்கிவிடக் கூடாது!
Zameen Se Sitaro Ki Duniya Mein Jaaye Ha HaWahan Bhi Yahi Geet Ulfat Ke Gaye AchhaZameen Se Sitaro Ki Duniya Mein JaayeVahan Bhi Yahi Geet Ulfat Ke GayeMohabbat Ki Duniya Ho Gham Se BegaanaRahe Na Kisi Ka Bhi Dar Ajee Dar KaisaYe Hansata Hua Karvan Zindagi Ka…….
இந்த பூமியை விட்டு, அந்த தாரகைகளின் உலகிற்குச் செல்வோம்!அங்கும் இதே காதல் கீதத்தை இசைப்போம்!அந்த அன்பான உலகம் துக்கம் இல்லாமல் இருக்கட்டும்!யாரிடமிருந்தும் பயம் இல்லாமல் இருக்கட்டும்!
Bahaaron Ke Din Ho Jawaan Ho Najare Aha Ha HaHaseen Chandni Ho Nadee Ke Kinare, Kya Baat HaiNa Aaye Jahan Bhool Kar BadnasibeeBanaaye Wahi Apna Ghar Na Na NaYe Hansata Hua Karavan Zindagi KaNa Poocho Chala Hai KidharTamanna Hai Ye Saath Chalte RaheHam Na Beete Kabhi Ye Safar
எப்பொழுதும் அங்கு வசந்தம் நிலவட்டும்!காட்சிகள் என்றும் இளமையாக இருக்கட்டும்!அழகிய நதிக்கரையில் இனிமையான நிலவொளி வீசட்டும்!எந்த இடத்தில் தப்பித் தவறியும் துரதிருஷ்டம் வராதோஅந்த இடத்தில் நாம் வீடு கட்டி இருப்போம்!உலகம் சிரித்து மகிழ்ந்து எங்கு போகிறது?
ஹேமந்த் குமாரின் இனிய இசை, இனிய குரல்!உற்சாகமூட்டும் பாடல்!அமெரிக்காவில் ஒருவர் பாடி ஒரு பாட்டு பிரபலமாகிவிட்டால், வேறு பல முன்னணிக் கலைஞர்களும் இசைக்குழுக்களும் அந்தப் பாட்டைப் பாடும்/இசைக்கும். இவற்றை “Version Song” என்று சொல்வார்கள். இந்த முறையை இந்தியாவில் கொண்டு வர முயன்றார்கள்- வெற்றியடையவில்லை! இந்த ஹேமந்த் குமார் பாட்டை முகேஷையும் பாட வைத்தார்கள் (தனியாக-சினிமாவில் அல்ல). அதுவும் நன்றாகவே அமைந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
அதற்கான YouTube link:https://www.youtube.com/watch?v=3lYcliQ86KUஇதையும் கேட்டு மகிழுங்கள். இரண்டிற்கும் வீடியோ இல்லை. ராஹி தூ மத் ருக் ஜானாஹேமந்த் குமாரின் குரலிலேயே இன்னொரு அரிய பாட்டைக் கேட்போம்:அதுவும் எதிர்காலத்தில் நம்பிக்கையூட்டும் பாடல்.
Raahi tu mat ruk jaanaa, toofan se mat ghabaraana Kabhi to milegi teri manzil Kaheen door gagan ki chhaon mein பயணியே, நீ வழியில் நின்றுவிடாதேபுயலைக்கண்டு அஞ்சாதே!உன்னுடைய இலக்கு என்றோ ஒரு நாள் கிடைத்துவிடும்எங்கோ- தூரத்தில் இந்த வானத்தின் கீழே!
Maana ki gahari hai dhaara Par hai kaheen to kinaara Tu bhi mila aasha ke sur mein Man ka ye ekataara Kabhi to milegi teri manzil Kaheen door gagan ki chhaon mein நீரின் ஓட்டம் ஆழமாக இருக்கிறது- என்பது தெரியும்ஆனால் கரையும் தான் இருக்கிறதே!ஆசை என்னும் ஸ்வரத்தில் நீயும் உன் மனதின் வீணையைக் கூட்டு! உன்னுடைய இலக்கு என்றோ ஒரு நாள் கிடைத்துவிடும்!
Hote hain mausam ke phere Raaton ke sang hain savere Jaake agar lauti hain saansein Lautenge phir din tere Jaake agar lauti hain saansein Lautenge phir din tere Kabhi to milegi teri manzil Kahin door gagan ki chhaon mein Kahin door, kahin door Kahin door, kahin door, kahin door
பருவ காலங்கள் மாறிமாறி வருகின்றனஇரவோடு காலையும் வருகிறதுவிட்ட மூச்சு திரும்பி வந்தால்-உனக்கும் இன்னொரு நாள் வந்துவிடும்!உன்னுடைய இலக்கை என்றோ ஒரு நாள் நிச்சயம் அடைவாய்!அது எங்கோ தூரத்தில் இருந்தாலும் உன் இலக்கு வந்துவிடும்!
Sabaka hai ooparavaala Sabako usi ne sambhaala Jab bhi ghire gam ka andhera Usane kiya ujiyaala Kabhi to milegi teri manzil Kaheen door gagan ki chhaon mein
நம் எல்லோருக்கும் மேல் இறைவன் இருக்கிறான்அவரே அனைவரையும் காத்துவருகிறார்துன்பம் என்னும் இருள் கவிந்தபோது-அவரே ஓளி வீசச் செய்தார்!இந்தப் பரந்த வானத்தின் கீழேஎன்றோ ஒரு நாள் உன் இலக்கு கிடைத்தே தீரும்!
Song: Rahi Tu Mat Ruk Jana Film: Door Gagan Ki Chaon mein 1964Lyrics: ShailendraMusic; Kishore Kumar Singer: Hemant KumarYouTube link: https://www.youtube.com/watch?v=ihO0cLXtUJ0
இந்தப் பாடல் படத்தில் மூன்று பகுதிகளாக வருகிறது. கிஷோர் குமாரின் இசையில் ஹேமந்த் குமார் பாடியது! ஷைலேந்த்ராவின் அருமையான கவிதை. நல்ல கவிஞன் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் சொற்களைச் சொல்லவேண்டும்!இது கிஷோர்குமாரின் சொந்தப் படம். அவர் மகன் அமீத்குமாரையும் இதில் நடிக்க வைத்தார்அவரே இயக்கியது.அருமையான பாடல்கள்.இது The Proud Rebel (1958) என்ற ஆங்கிலப்படத்தின் கதையைத் தழுவியது.பார்க்க வேண்டிய நல்ல படம். இசையையாவது கேட்டு மகிழ்வோம்.
Kishore Kumar was a creative artiste, multi-faceted genius. Many people may not know that during the Emergency (1975-77), he was asked to attend and perform in a Congress rally. He refused. Sanjay Gandhi banned his songs on the Radio and Door Darshan. Kishore Kumar did not care and did not budge.
எனது பழைய நோட்புக்கில் எழுதி வைத்துள்ள, நான் படித்து வந்த, பல நல்ல புத்தகங்களின் சில முக்கிய பகுதிகளின் தொடர்ச்சி இதோ:
HELPFUL HINTS
(111 to 117: From the book Tough Minded Optimist by Norman Vincent Peale)
குறிப்பு எண் 111 : Be Strong!
To live in this world you just have to be Strong – or else. So start developing inner toughness or tensile strength of mind and sprit
குறிப்பு எண் 112 : Be Tough!
When the going gets tough, let the tough get going – You are tough!
குறிப்பு எண் 113 : What you think, you will become!
Remember : What you think, you will become – Good or bad, weak or strong, defeated or victorious!
குறிப்பு எண் 114: Never Afraid!
Never be afraid of anybody or anything in this life!
குறிப்பு எண் 115 : Every knock is a boost!
Remember the old saying , it really works – Every knock is a boost!
குறிப்பு எண் 116 : Esteem people!
Keep on esteeming people even when they act badly toward you.
குறிப்பு எண் 117 : Be humble!
Be humble, Be Big in mind and soul, Be Kindly; You will like yourself that way and so will other people.
குறிப்பு எண் 118 : Take Calculated Risk!
(From Readers Digest ,Dec, 91 – Quotable Quotes)
Take Calculated risks. That is quite different from being rash. – General George Patton
குறிப்பு எண் 119 : Win with your strength!
(From Readers Digest, June, 91 – Win with your strenth!)
To get success : Win with your strenth. 1) Pick out strength to pursue 2) Exercsie your strength daily 3) Ignore weaknesses that don’t hinder you 4) Look for complimentary partners 5) Develop a support system
குறிப்பு எண் 120 : How to cope with crisis?
(From Readers Digest ,May, 91 – Quotable Quotes)
How to cope with crisis? 1) Optimism pays 2) One step at a time 3) Keep the faith 4) Take stock 5) Take Action!
(121 to 130 From the book How to win friends and influence people by Dale Carniegie)
குறிப்பு எண் 121 : Become genuinely interested in other people.
Become genuinely interested in other people. We are interested in others when they are interested in us – Old Roman Poet Publilius Syrus
குறிப்பு எண் 122 : Smile!
Simple way to make a good first impression – SMILE!
குறிப்பு எண் 123 : Name is important!
Remember that a man’s name is to him the sweetest and most important sound in his language!
குறிப்பு எண் 124 : Be a good listener!
Be a good listener! Encourgae others to talk about themselves.
குறிப்பு எண் 125 : See other man’s interests!
Talk in terms of other man’s interests. Rooswelt knew that “ royal road to a man’s heart is to talk to him about the things he treasures most”.
குறிப்பு எண் 126 : Make the other person feel important!
Make the other person feel important – and do it sincerely!
குறிப்பு எண் 127 : Avoid Argument!
The only way to get the best of an arugument is to avoid it!
குறிப்பு எண் 128 : Respect other man’s opinions!
Show respect for the other man’s opinions. Never tell a man he is wrong.
குறிப்பு எண் 129 : If you are wrong, Admit!
If you are wrong, Admit it quickly and emphatically.
குறிப்பு எண் 130 : Give honset appreciation!
A quick way to make everybody happy : Give Honest Appreciation!
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
மாம்பழம் , மாங்காய் 3 பழமொழிகள் – இதில் மா, பழம் போன்ற சொற்கள் பல பழமொழிகளில் வந்திருந்தாலும் இங்குள்ள கட்டத்தில் ஒரு முறையோ இரு முறையையோ மட்டும் வரக்கூடும் .
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
This is part six of P S Subrahmanya Sastri’s lectures at Trivandrum in January 1946 under the auspices of University of Travancore:-
I will continue from page 60
Pages 60-61 Sastri makes some controversial remarks. He says that Tamils had only Kalavu marriage (Clandestine marriage) and then Aryans introduced Karpu (Chastity) marriage. He goes further and says that the Tamil word Karpu itself has come from Sanskrit word ‘Kalpam’ in Paraskara Grhyasutram.
My comments:
Actually Tamils had both types of marriages like their counterparts in the North. Earlier Sastri himself quoted Gautama Grhya Sutram for 8 types of Marriages. It is same in Manu, Tolkppaim and Gautama GS. Akananuru verses 86 and 136 beautifully describes arranged marriage with all the Sumnagalis greeting and wishing the newly weds. In both poems it is mentioned that the marriage took place on Rohini star day and the Sanskrit word Vadhu and chaste woman Arundhati are mentioned. And in the post Sangam Tamil epic Silappaadikaram Kannaki goes round sacred fire in front of Brahmin priests and married Kovalan. And in Purananuru and Tolkappiam the system of Sati (wife burning) is mentioned which is absent in Manu and Rig Veda). In short Tamils and their counterparts in the North had same wedding and funeral customs with slight differences.
These customs are followed only when it is not a clandestine marriage.
Infant instead of ‘Karpu’ I will attribute Sanskrit origin for Kalavu. Because the word is in Greek as well
Kalavu= Clandestine= Clepto= ‘to steal’ in Greek
Page 62 – Sastri rightly refers to Bhodayana who recommends Kalavu marriage if the girl is not married on time. Even in the Mahabharata the story goes to say that all these rules were enacted when one’s wife was taken by another without any consideration.
Page 63-64 All gods mentioned by Tol. are Vedic Gods. He explodes the theory that Murugan alias Skanda was a Dravidian god.
Page 65 – sastri points out to Tol. Sutra about translation and says that even before Tol. ,Sanskrit works must have been translated and unfortunately we lost all of them.
He concludes by saying author Tolkappian was well versed in all important Sanskrit books.
***
Part III
SANGAM CLASSICS AND SANSKRIT LITERATURE
Page 67- earliest poem in Purananuru.
Page 68- reference to 4 Vedas ,Himalayas in Tamil
Page 68 – 70 Three types of Fires of Brahmins.
Page 71 – Pancha bhutas; and Pandyas came from Pandavas.
Pages 72-74 Brahmins and cows were protected; importance of sons to perform last rites.
Page 75 Pandyan Nedunchelian’s interest in Yagas
Pages 76-81 All similarities between the Sanskrit and Tamil scriptures.
Please see the attached pages (up to page 81) for references: –
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
Sangam Tamil literature consist of 18 books running to nearly 30,000 lines. Over 2500 poems were composed by more than 450 poets. They belong to first three centuries of modern era (CE). Rig Veda also has over 400 seers with over 1000 hymns. Those hymns have over 10,000 mantras. Rig Veda is dated between 1500 BCE and 4000 BCE.
Here is a list of TAML and SANSKRIT words found in old literatures belonging to both the languages.
Scholars argue that Mina (fish), Neer/Nir (water), Mayura (peacock) found in the Rig Veda are few words borrowed from Tamil. But no one has given the details of who used those Tamil words in the Rig Veda and what is the position of those Risis (seers) in chronological order. Tamils took at least 300 years to produce 2500 poems, Rig Vedic poets took at least 500 years to produce the present 1000 plus hymns. Someone has to probe into the chronology of those poets before coming to definite conclusions
I am giving a list of Sanskrit words found in the Tamil Sangam Works. I have taken most of the words from the book INDO-ARYAN LOAN WORDS IN OLD TAMIL by S. VAIDYANATHAN, 1971. I have not included words from Cilappadikaram, because I consider it a Post -Sangam work. But he has included Tolkappiam, Tirukkural and Cilappadikram in his book
Sri Tyagaraja is generally taken to be a devotee of Rama. That indeed he is. However, not many are aware that though his Ishtadevata was Sri Ramachandra, he was essentially a Smarta who venerated all forms of God. He had no Shiva-Vishnu bhedam. People know that he sang the general Pancharatna kirtanas, which are usually rendered together (only) during his Aradhana. But he also sang other Pancharatna kirtanas at some Kshetras. While the ones on Sri Rangam are on Vishnu, his kirtanas on Tiruvotriyur, Kovur and Lalgudi are on Lord Shiva/ Ambal. He also sang 12 kritis on Tiruvaiyaru, 4 of which are on Lord Shiva and 8 on Dharmasamvardhini. He also sang two kritis on Nilayatakshi of Nagapatnam. He sang one on Ambal and one on Subrahmanya at Brahmapuram (Sirkazhi).
Dhyanam is Ganga Snanam
Sri Tyagaraja was of the firm view that Rama dhyana was equal to Ganga snana and did not believe in pilgrimages, (supada dhyanamu sura Ganga snanamu ra Raghunatha- Paripalaya ; Rama dhyaname varamaina Ganga snaname- Dhyaname). That he visited a few kshetras is remarkable and that he sang of the Deities there shows his universal spirit, in the line of a true Smarta.
Plea to Mother to save
There is a small, but extremely sweet kriti in the rare Raga Sindhukannada or Kesari as follows:
Nannu kanna thalli
Nannu kanna talli naabhagyama
Narayani Dharmambike
Kanakangi ramapati sodhari
karuninchave Katyayani
Kavu kavu mani ne mora bettagaa
gharakadhemi madhi kamalalochani
Neevu brovakunte yevaru broturu
sadavaram bosagu Tyagarajanute
O my mother! O my great fortune!
O Narayani! O Dharmambike!
O of the golden hue! Sister of Vishnu!
O Katyayani! Please show mercy on me!
When I repeatedly beseech you to save me, if you do not save me, who else can come to save me?
O the one who always grants boons, please save this Tyagaraja!.
This is a simple, straight prayer to Mother to save him.
What does Tyagaraja want to be saved from? What are the boons he desires? He makes it clear in another kriti in the Raga Desiya Todi.
Innalla vale
Innalla vale vindaseyaka nivada
nipudaiti Dharmambike
Anyula neranammutavalla phalamu le
damma O Dharmambike O Janani
Ennarani jenanamuletta na tarama
Vaddanarada Dharmambike
manasuna vishayadulu antaneeka nannu
manninchu Dharmambike O Janani
Kamadi gunamula cheta gasi leka
karuninchu Dharmambike
Neemayala cheta dagi limpake O
nirupama Dharmambike O Janani
Malayajagandhi sandadiyani manasuna
maravake Dharmambike O Janani
Giluku sommulatonu sisuvuku baalu
taginchina Dharmambike O Janani
Padamulaku nenu balumaru mrokkiti
pavani Dharmambike
Peda saadhala baghyamu ni vanuchu
yenchiti Dharmambike O Janani
O Dharmambike! O Universal Mother! Please do not treat me like a stranger, as you have done so far. I have become one of your own from now on. Mother, there is no use depending on others.
Is it possible for me to take countless births? Can you not order them to be stopped? Please bless me so that my mind will not run after sense pleasures.
Please grant me the boon that I will not be seized by kama and other bad gunas. Please do not entice me with your Maya.O peerless Dharmambike!
O the one endowed with the aroma of sandalwood!
Please do not forget me thinking that I am making (vain, useless) noise. O Dharmambike! Did you not come with all your tinkling jewels and feed the child with milk?
I have prostrated at your feet repeatedly. O the immaculate Dharmambike! I have always thought that you are the fortune of those devout souls who do not know much about upasanas/sadhana.
This kriti Tyagaraja sang at Sirkazhi ( Brahmapuram) made famous by Tirujnanasambandha. Naturally, he sings of the incident of Parvati feeding milk to Jnanasambandha, then child of three who started singing hymns in praise of the Lord from that day on!. The only kriti of Tyagaraja on Subrahmanya available today is again sung at Brahmapuram, the birthplace of Jnanasambandha who is regarded as an Avatara of Subrahmanya!
Grace alone matters
Here Tyagaraja gives ample hints that we can never deserve divine blessings by any amount of upasana or sadhana and that we simply have to depend upon divine grace! Mother is the form of that grace, that power of the Trimurtis! That is why, even when he talks about the Trimurtis, as when he wonders about the form of Rama, he recalls the Srirupam:
Etavunara nilukada neeku
Enchi chuda naga padavu
Sita Gauri Vagisvariyanu
Sri rupamulanda Govinda
Where is your place? If I think, you are not traceable anywhere! O Govinda!
Are you in the form of Sita (Lakshmi), Parvati, Sarasvati?
The power of grace is so strong that we celebrate it for nine nights, twice a year ( in Vasanta and Sharad ritus ) even when Mahadeva has only one night dedicated to him!
The Navaratri kritis of Swati Triunal and the Navavarana kritis of Dikshitar are popular and regularly sung during the Navaratri season; the kritis of Shyama Sastri on Ambal are also famous.
But Tyagaraja kritis on Goddess are rarely sung, on this or any other occasion. He has given us many kritis on Ambal and they combine the allusion to various legendary incidents like in Dikshitar kritis, along with a devout , pleading spirit like that observed in the kritis of Shyama Sastri.
It will be a good sadhana to at least read and study them during this blessed season.Those musically talented can definitely select nine gems out of these Kritis and make a Nava kirtana mala of Sri Tyagaraja! May Universal Mother bless all devotees!
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
குறுந்தொகைப் பாடலில் ஒரு புதிர் , ஒரு கதை
சங்க இலக்கியம் என்பது 18 நுல்களைக் கொண்டது. அதை பத்துப் பாட்டு, எட்டுத்தொகை என்று இரண்டு நூல்களாகத் தொகுத்துள்ளார். இதில் குறுந்தொகையில் குட்டிக் குட்டிப் பாடலாக இருக்கும். இதனால் இதற்கு குறுந்தொகை என்று பெயர். அதிகபட்சம் 8 வரிகள்தான். அதற்குள் நிறைய விஷயங்களைச் சொல்லி விடுவார்கள். எல்லாம் செக்ஸ் SEX , குடும்ப வாழ்க்கை பற்றிய பாடல்கள். இதில் 225 ஆவது பாடலில் ஒரு புதிர், ஒரு கதை வருகிறது.
“கன்று தன் பய முலை மாந்த முன்றில்
தினை பிடி உண்ணும் பெருங் கல் நாட!
கெட்ட இடத்து உவந்த உதவி கட்டில்
வீறு பெற்று மறந்த மன்னன் போல
நன்றி மறந்து அமையாய் ஆயின் மென் சீர் க்
கலி மயிற் கலாவத்தன்ன இவள்
ஒலி மென் கூந்தல் உரியவாம் நினக்கே”
— கபிலர், பாடல் 225, குறுந்தொகை
பொருள்
உன் நாடு பெரிய மலைகள் உடைய நாடு. அங்கே உன் வீட்டின் முன்னால் இருக்கும் தினைப் பயிரை பெண் யானை மேய்ந்து கொண்டு இருக்கிறது. அதே நேரத்தில் அதன் பாலை , குட்டி யானை குடித்துக் கொண்டு இருக்கிறது . (நீ பொருள் ஈட்டச் செல்கிறாய்). செய்த உதவியை , அரசு கட்டில் ஏறிய பின்னர் மறந்து போன மன்னன் போல நீ செய் நன்றி மறந்து திருமணம் செய்வதை தாமதித்தாலும் கூட, இந்த தலைவியின் ஆரவாரிக்கும் மயில் தோகை போன்ற மெல்லிய கூந்தல் உனக்கே உரியது — என்று தோழி கூறினாள்
பொதுவாக, நன்றி மறக்காவிட்டால் இவள் உனக்குக் கிடைப்பாள் என்று தோழி கூறுவாள் என்று நாம் எதிர் பார்ப்போம் . ஆனால் ‘நன்றி மறந்தாலும்’ என்று கூறுவதன் உட்கருத்து நன்றி மறந்து விடாதே என்பதாகும் .
மேலும் நீ பொருள் ஈட்டச் செல்வதால் கால தாமதம் ஏற்படக்கூடும் என்பது தலைவிக்குத் தெரியும் ; எப்படி யானை தன் குட்டிக்குப் பால் கொடுக்கும்போதே அதற்கான சத்துணவை மேய்ந்து கொண்டு இருக்கிறதோ அது போல நீயும் பொருள் ஈட்டுவது பிற் காலத்தில் குடும்பம் நடத்தத்தான் என்பது தெரியும் என்று உரைகாரர்கள் விரித்துரைப்பர்
ஆனால் , “அரசு கட்டில் ஏறிய பின்னர் நன்றி மறந்த மன்னன் போல” , என்று திடீரென்று காதல் பாட்டில், ஒரு வரியை தோழி பயன்படுத்துகிறாள் . இது தனி மனிதனைப் பற்றிச் சொல்லி இருந்தால் நம் வாழ்க்கையில் பார்த்த பல செய்நன்றி மறந்த ஆட்கள் நம் நினைவில் நிழல் ஆடும். . ஆனால் தோழியோ 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மன்னன் பற்றிப் பேசுகிறாள். அந்தக் காலத்தில் இந்த உவமையின் பின்னுள்ள கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். உரைகாரர்கள் உரை எழுதிய 600, 700 ஆண்டுகளுக்கு முன்னரும் கூட இக்கதை தெரிந்திருந்தது போலும். இன்று வரை எவரும் அக்கதையைச் சொல்லாமல் உரையை அப்படியே எழுதிச் சென்றுவிட்டனர் !!!
ஜாதகக் கதையும் துரோணர் கதையும்
சென்னை பல்கலைக் கழகப் பேராசிரியர் பதவி வகித்த பேரறிஞர் எஸ். வையாபுரிப் பிள்ளை 75 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி வெளியிட்ட இலக்கிய உதயம் நூலில் இந்தப் பாடலைக் குறிப்பிட்டு , ஒரு ஜாதகக் கதையை எழுதி, ஒரு வேளை இந்தக் கதையாக இருக்கலாம் என்கிறார். . புத்தரின் பூர்வ ஜென்மம் பற்றிக் கூறும் 500 கதைகளை ஜாதகக் கதைகள் என்பர் . 2300 ஆண்டுகளுக்கு முன்னர் பாலி மொழியில் எழுதப்பட்ட இந்தக் கதைகள் இந்தியா , இலங்கை, இந்தோனேஷியா, தாய்லாந்து , கம்போடியா முதலிய நாடுகளில் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.. இந்தப் பாடலுக்குப் பொருத்தமான கதை இதுதான் —
மூர்க்கன் என்ற இளவரசன் ஒருவன் இருந்தான். மூர்க்கன் என்ற பெயருக்கேற்ற வாறு கொடியவன்; கண்ணில் மண் உறுத்துவது போல எல்லோர் வாழ்விலும் உறுத்தலாக நின்றவன். இவனை எப்பொழுது தீர்த்துக் கட்டலாம் என்று எண்ணியிருந்த மந்திரிகள், சேவகர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு கிட்டியது. ஒரு நாள் மூர்க்கன் , ஆற்றில் குளிக்க ஆசைப்பட்டான். எல்லோரும் அவனை அழைத்துச சென்று நதியில் குளிக்கையில் ஒரே அமுக்காக அமுக்கி ஆற்று வெள்ளத்தில் விட்டுவிட்டனர்.
அவனுடைய அதிர்ஷ்டம் ஒரு மரக்கொம்பைப் பிடித்து உயிர் தப்புகிறான். அவனுடன் ஒரு கிளி, எலி, பாம்பு ஆகியனவும் அந்த மரத்தில் ஏறி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன. ஒரு துறவி மிகவும் பரிதாபப்பட்டு 4 உயிர்களையும் காப்பாற்றி வீட்டிற்குக் கொண்டு வந்து முதலில் எலி, கிளி, பாம்பு ஆகியவற்றுக்கு முதலுதவிச் சிகிச்சை செய்துவிட்டு மூர்க்கனுக்கும் சிகிச் சை செய்து காப்பாற்றிவிட்டார் . அவனுக்கோ அதி பயங்கரக் கோபம் .அவன் அரசன் ஆனவுடன் துறவியைப் பிடித்து வந்து வளா ரினால் சவுக்கடி கொடுத்தான் . ஒவ்வொரு அடி கொடுக்கும் போதும் அந்தத் துறவி , “மனிதனுக்கு உதவி செய்வதைவிட மரக்கட்டைக்கு உதவி செய்வதே மேல்” என்று கவி பாடினார். கூடியிருந்த மக்கள், அதன் பொருளைக் கேட்டபோது, நதியில் நடந்த சம்பவங்களைத் துறவி எடுத்துரைத்தார் ; உடனே மக்கள் அனைவரும் சேர்ந்து மூர்க்கனை அடித்துக் கொன்றுவிட்டு துறவியை அரசன் ஆக்கினர். பின்னர் விசாரித்ததில் பாம்பு, கிளி, எலி ஆகிய மூன்றும் துறவிக்கு நன்றிக் கடன் செலுத்தியதையும் மக்கள் அறிந்தனர் .
****
என் கருத்து
2300 ஆண்டுகளுக்கு முன்னர் உருவான ஜாதகக் கதைகளில் புத்த குருமார்கள் , வலிய புத்தர் பெயரைப் புகுத்தி கதை எட்டுக்கட்டினர் . ஆகையால் அதற்கு முன்னரே இந்தக் கதை பிரசித்த மாயிருக்கலாம். ஆயினும் இதைவிட மக்கள் நன்கு அறிந்தது மஹாபாரதக் கதை என்பது சங்க இலக்கியத்தில் நன்கு தெரிகிறது; ஆகையால் துரோணர் கதையையே கபிலர் சொல்லி இருப்பார் என்று நான் நினைக்கிறேன் அவர் ஒரு பார்ப்பனப் புலவர் ; சங்க இலக்கியத்தில் அதிகமான கவிதை இயற்றி முதலிடம் பிடித்தவர் ; “புலன் அழுக்கற்ற அந்தணாளன்” என்று பலராலும் போற்றப்பட்டவர் ; தமிழைக் கிண்டல் செய்த பிருஹத் தத்தனை அழைத்து, அவனுக்கு சம்ஸ்க்ருதம் மூலம் தமிழைக் கற்பித்து அவனையும் தமிழ்க் கவிபாட வைத்து அந்தப் பாடலையும் சங்க இலக்கியத்தில் சேர்த்தவர் கபிலர் .
துரோணர் கதை என்ன ?
சிறு வயதில் துரோணரும் பாஞ்சால / பஞ்சாப் மன்னன் ப்ருஷாதாவின் மகன் துருபதனும் அக்நிவேஷ என்ற ரிஷியிடம் பாடம் பயின்றனர் ; பிற்காலத்தில் துருபதன் மன்னன் ஆனான். துரோணாரோ ஏழைப் பிராமணனாக வாழ்ந்து கஷ்டப்பட்டார். பழைய நட்பை மனதிற்கொண்டு, மன்னன் துருபதனிடம் சென்று உதவி கேட்டார். அவனோ உதவி செய்ய மறுத்து அவரை அலட்சியம் செய்தான் . இதன் பின்னர் துரோணருக்கும் நல்ல காலம் வாய்த்தது. அவர் மாபெரும் குரு வம்ச அரசர்களுக்கு ஆசிரியர் ஆகி பாண்டவர்க்கும் கௌரவர்க்கும் பாடம் கற்பித்தார் .
படிப்பு முடிந்தவுடன் என்ன குரு தக்ஷிணை வேண்டும்? என்று பாண்டவர்கள் கேட்டனர். ; துருபதனைத் தோற்கடித்து அழைத்து வாருங்கள் என்று சொன்னார். அர்ஜுனன் பஞ்சாப் சென்று துருபதனை வென்று தேர்க்காலில் கட்டி இழுத்து வந்தான் ; அன்று சிறு உதவி கூட செய்ய மறுத்தவன் , விடுதலை வேண்டி பாதி ராஜ்யத்தைத் தருவதற்கு ஒப்புக்கொணடான். இதன் மூலம் பாதி பஞ்சாப் துரோணர் ஆடசியின் கீழ் வந்தது . ஆக நன்றி மறந்த துருபதன் கதையையே கபிலர் பாடல் சொல்கிறது என்பது என் கருத்து.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஹிந்தி படப் பாடல்கள் – 48 – பாட்டும் பரதமும்!
R. Nanjappa
பாட்டும் பரதமும்!
சினிமா இசையை ரசிப்பவர்கள் கூட நடனத்தை ரசிப்பார்கள் என்று சொல்ல முடியாது, இங்கு அபிநயம், முத்திரைகள், பாவம் , சாஹித்யம் ஆகிய அனைத்து அம்சங்களையும் கூர்ந்து கவனிக்கவேண்டும். பாட்டின் மெட்டு சட்டென்று மனதைக் கவரும்- நாட்டியத்தை ரசிக்கப் பயிற்சி வேண்டும், இல்லாவிடில், ‘ஆட்டத்தைப் பார்த்திடாமல் ஆளை ஆளைப் பார்க்கிறாய்’ என்ற கதிதான்.
இந்தியா- பாரதம். நமது நடனக்கலை-பரதம்! பாவம், ராகம், தாளம்- மூன்றும் அடங்கியது நடனம். ஆனால் அதைச் சரியானபடி அணுக, ரசிக்க பயிற்சி தேவை.
It takes some effort to learn to appreciate classical arts.
50 களில் (60 களில் கூட) நம் படங்களில் டான்ஸ் காட்சிகள் இடம்பெற்றன.. பத்மினி-ராகினி, வைஜயந்திமாலா. ஸாயி ஸுப்புலக்ஷ்மி ஆகியோரின் நடனங்கள் இடம் பெறும். வஞ்சிக் கோட்டை வாலிபனில் வைஜயந்திமாலா-பத்மினி போட்டி நடனம் விரும்பிப் பார்க்கப் பட்டது. இப்பொழுது அத்தகைய நடனக் காட்சிகள் அதிகம் வருவதில்லை. டான்ஸ் என்ற பெயரில் ஏதோ கூத்துக்கட்டி அடிக்கிறார்கள்.
வி.சாந்தாராம் நடனத்தையே முக்கிய அம்சமாக.வைத்து 3 படங்கள் எடுத்தார். இன்று துணிய மாட்டார்கள்.
50 களில் வந்த இரு ஹிந்திப் படங்களிலிருந்து இரு நடனப் பாடல்களைப் பார்க்கலாம்
நாதிர்தீம்தனதீரிநா
na dhir dhim tan re re na re re na na dhir dhim tan re re na re re na na ja na ja balam balam mere na na dhir dhim tan re re na re re na na dhir dhim tan re re na re re na
teri aag laga li tan me piya teri sej saja li maine man me piya teri aag laga li tan me piya teri sej saja li maine man me piya tere nain base nainan me piya tere nain base nainan me piya kahi tu hi mujhe nayan fere na na dhi dhim tan re re na re re na
na dhi dhim tan re re na re re na.
tikhi kajare ki dhar piya tere liye tikhi kajare ki dhar piya tere liye mere solaha singar piya tere liye baje man ka sitar baje man ka sitar piya ter liye huye fir bhi to hum balam tere na na dhi dhim tan re re na re re na na dhi dhim tan re re na re re na na ja na ja balam blam mere na na dhi dhim tan re re na re re na
நாதிர்தீம்தனதீரிநா…
அன்பேஎன்னைவிட்டுப்போகாதே
உன்நினைவுஉடலைஎரிக்கிறது
உனக்காகமனதில்இடம்செய்துவைத்தேன்
உன்கண்என்கண்ணில்நிலைத்துவிட்டது
நீயும்என்னைக்கண்ணால்பார்க்கக்கூடாதா?
நாதிர்தீம்தனரீரீநா.
இந்தக்கண்ணில்தீட்டியமையும்உனக்காகவே
இந்தஅலங்காரமும்உனக்காகவே
என்மனம்உனக்காகவேஇசைக்கத்தொடங்கிவிட்டது
பின்நான்உன்னவளாகவேஆகிவிட்டேன்
நாதிர்தீம்தன ….……
Song: Na dhir dhim –na ja balam Film: Pardesi: 1957 Lyrics: Prem Dhavan
Music; Anil Biswas Singer: Lata Mangeshkar Dance: Padmini
YouTube link:
இது இந்தியாவும் ரஷ்யாவும் கூட்டாகத் தயாரித்த படம். -இந்தப் பாட்டை எழுதியவர் ப்ரேம் தவான். தூய சிருங்கார ரசத்தில் அமைந்த பாடல். சிறிய பாடல்தான், எத்தனை நயமாகச் சொல்லிவிட்டார்!
இதற்கு கௌட ஸாரங்க் ராகத்தில் இசையமைத்திருக்கிறார் அனில் பிஸ்வாஸ். மூன்று நிமிஷங்கள் தான்-ராகத்தைப் பிழிந்து தந்துவிட்டார். இதில் வரும் கெஞ்சும் பாவனை (sense of pleading) மனதைத் தொடுகிறது!
பத்மினியின் நடனத்தைப் பற்றிச் சொல்ல. என்ன இருக்கிறது?
This is fantastic dance and song, by any standards.
The girl, having watched a street puppet show, imagines herself to be a puppet and asks and answers these questions.
Look at the dance. There are no sets, no props, the space is limited and congested. The girl has no make up, no gorgeous dress. Her movements are so natural, simple and graceful. Her abhinaya is excellent.
How would you classify this dance? Bharatanatyam, Kathak, Kathakali, Kuchipudi? This is the best dance sequence in our movies, it has not been excelled! Hats off to Vyjayanthimala! Simple and elegant.
Credit for dance in the film is given to Sohanlal in the credits. The film is full of dances.
The song is mind boggling! The melody is great, the tune is fast paced and exciting!
The background score is simply out of this world- one does not know how many instruments they used and what kind. Yet so harmonious and melodious. No wonder Shanker-Jaikishan rated this as one of their best. Shanker himself knew dancing, and he could indeed compose for dance! Hats off to Shanker Jaikishan. This is indeed inspired music. They have composed the song in the Raga Kirwani.
The lyrics are superb. The girl is under the spell of the puppet show, and her imagination is fertile, as her dance is instinctive. Shailendra captured the mood so well. “Sang chalun main saayaa si-, main jadugar ki maayaa si”- what terrific words!
Geeton ki toofan hai, naach ki bahar hai- as Kishore Kumar sang in another film!
Let us think a bit more. Are we all not connected to a higher source- by an invisible thread? Are we not all puppets in its hands? Shailendra has that capacity to suggest profound things through simple words!
Hats off Shailendra!
This idea was expressed so well in the closing dialogue of the film Anand 1971:
“Hum sab toh rangmanch ki kathputhliyan hain jinki dor uparwale ki ungliyon main bandhi hain.
Kab, kaun, kaise uthega yeh koi nahi bata sakta hai.”
[நாம் அனைவரும் நாடகமேடையில் பொம்மைகளைப் போன்றவர்கள். இவற்றைக் கட்டிய நூல் ஆண்டவன் கைவிரல்களில் இருக்கிறது. எப்பொழுது, யார், எப்படி எழுவார்கள் என எவரும் சொல்ல முடியாது.]
There is a dance by Kamala Laxman also in this movie, choreographed by Gopi Krishna. Some people say that technically it is superior to Vyjayanthimala’s dance. I think it is not proper to compare as this dance by Vyjayanthimala is not a professional show but a spontaneous outburst, by an untrained girl who just has an instinct for dance, and is expressing it spontaneously. In real life both are good professional dancers. But personally, I do not like Kamala Laxman’s dance in this film. She should not have accepted this. This is my personal view. The film deliberately shows her piece in bad light. (as required in the script).
2. This song is repeated in the film two/three times with changes in verses, in a sad mood too. I have written about the first happy version. Do see and enjoy, using the links I have given. Such films are not made now.
3.The sound quality of the videos is not great. The old vinyl records were much better. Try original audio CD on good equipment- one would realise how good and grand the music is!
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
கவிதையில் சித்திரங்களைக் காண்பிக்கும் கம்பன்!
ச.நாகராஜன்
சிறப்பான ஒரு கவிதைக்குப் பல அங்கங்கள் உண்டு. முக்கியமான ஒன்று சித்திரம் எனப்படும் இமேஜ் (Image).
இந்த அங்கங்கள் தேவைக்குத் தக ஆங்காங்கே பளிச்சிடும் போது கவிதையைக் கொண்டாடுகிறோம். கவிஞனை மனதிலிறுத்திப் புகழ்கிறோம்.
விஸ்வாமித்திரருடன் ராமனும் லட்சுமணனும் மிதிலை நகரின் வீதிகளின் வழியே செல்வதைக் கம்பன் வர்ணிக்கிறான்.
ஆடல் பாடல், மங்கையரின் கீதம், சோலைகளில் அன்ன நடை போடும் மிதிலை நகரின் அழகிகளைக் கண்டு நாணம் கொண்ட தேவ மகளிர் தோற்றுப் பின்னால் நடக்க வேண்டியது தான் என்ற மனநிலை கொள்வது, மது குடித்த மங்கையரின் ‘ஆட்டம்’ என இப்படிப் பலக் காட்சிகள்.
அனைத்தும் பளிச் பளிச் என ஒவ்வொரு சித்திரமாகக் காட்சிப்படுத்தப்படுகிறது.
இவைகளை வேகமாகப் பார்த்துக் கொண்டே வந்த ராம லட்சுமணர் ஓரிடத்தில் நிற்கின்றனர். ஏன்?
கம்பன் சீதையை அறிமுகப்படுத்தும் அறிமுகக் கவிதை இது:
பொன்னின் ஜோதி போதினி னாற்றம் பொலிவே போல்
தென்னுன் டேனிற் றீஞ்சுவை செஞ்சொற் கவியின்பம்
கன்னிம் மாடத் தும்பரின் மாடே களிபேடோடு
அன்னம் மாடு முன் துறை கண்டாங் கயனின்றார்
(பால காண்டம், மிதிலைக் காட்சிப் படலம் செய்யுள் 23)
களிபேடோடு அன்னம் ஆடு – மகிழ்ச்சியுள்ள பெட்டை அன்னங்களுடன் ஆண் அன்னங்கள் கூடி விளையாடுகின்ற
முன் துறை -இடத்திற்கு முன்புறத்தில்
பொன்னின் ஜோதி – பொன்னின் ஒளியும்
போதின் இன் நாற்றம் – மலரின் நறுமணமும்
தென் உண் தேனின் தீம் சுவை – வண்டுகள் உண்ணும் தேனின் இனிய சுவையும்
செம் சொல் கவி இன்பம் – செம்மையான சொற்களினால் அமைந்த கவிதையின் ரசமும் ஆகிய இவை அனைத்தும்
பொலிவே போல் – ஓருருக் கொண்டு விளங்கி நிற்பது போல சீதா பிராட்டி தோன்ற
கண்டு – அதைப் பார்த்து
ஆங்கு அயல் நின்றார் – மூவரும் அவ்விடத்தின் அருகில் நின்றனர்
தனது காவிய நாயகியை அறிமுகப்படுத்தும் கம்பன் செம் சொல் கவி இன்பம் போல கவிதை இருக்க வேண்டும் என்று சொல்வதை இங்கேயே தானே கையாண்டு காண்பிக்கிறான்.
தங்கத்தின் ஜோதியென மின்னும் தகதகப்பு, மலர்கள் தரும் சுகந்த மணம், வண்டுகள் உண்ணும் தேனின் இனிமையான சுவை, கவிஞர்கள் இயற்றும் கவிதையில் தரப்படும் செம் சொல் கவி இன்பம் இவை அனைத்தும் சேர்ந்தால் எப்படி இருக்கும்?
ஒளி, நாற்றம், சுவை, ஓசை இந்த நான்கு புலனின்பத்தையும் உதாரணம் காட்டி விட்டான் கம்பன் – தங்க ஒளி, மலர் வாசம், தேனின் சுவை, இனிய கவிதையின் ஓசை – கண்ணுக்கு ஒளி, நாசிக்கு வாசம், வாய்க்கு சுவை, காதுக்கு ஓசை என நான்கு புலன் இன்பத்தையும் கூறியவர் ஊற்றின்பத்தை மறைமுகமாக அறிய வைக்கிறார்.
கண்டு கேட்டுண்டுயுயிர்த்துற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள என ஒண்டொடியிடத்தில் ஐம்புலனும் உள்ளன என வள்ளுவன் கூறுவதைக் கம்பன் இங்கு எடுத்தாளுகிறான்.
கவிதையில் ஒரு சித்திரத்தைப் படைக்கிறான்.
Six different women acted as Sita Devi
திரைப்படத்தில் இது ஒரு அறிமுக காட்சி தான். அடுத்து வரும் காட்சிகளில் அந்த சித்திரத்தின் தொடர் காட்சிகள் வருகின்றன!
ஆங்கில இலக்கியத்தில் கூட கவிதைக்கான முக்கியமான இலக்கணங்களுள் இமேஜ் (Image) என்பதும் ஒன்று.
இங்கு கம்பன் 29 சொற்களில் தீட்டுவதற்கு அரிய ஒரு ‘இமேஜை’ப் படைக்கிறான்.
ஏரியின் வளைவில் திரும்பியவுடன் தான் பார்த்த டேஃபொடில் மலர்க் கூட்டத்தைப் பார்த்து பிரமித்த வேர்ட்ஸ்வொர்த்,
“When all at once I saw a crowd
A host of Golden Daffodils
Beside the lake, beneath the trees,
Fluttering and dancing in the breeze” — என்று பாடுகிறான்.
மலர் கூட்டத்தின் சித்திரத்தை நம் முன் எழுப்பும் கவிஞன் அது பிற்காலத்தில் அவன் மனம் வாட்டம் அடையும் சமயம் எல்லாம் முன் வந்து அவனது மனத் தளர்ச்சியைப் போக்கி ஊக்கமளித்து உயர்த்தி ஆனந்தப்படுத்துகிறது என்கிறான்
For oft when on my couch I lie,
In vacant or in pensive mood
They flash upon that inward eye
Which is the bliss of solitude
And then my heart with pleasure fills
And dances with the daffodils
வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் ( 1770-1850) Daffodils
கவிதையில்
pensive mood
inward eye
bliss of solitude
my heart with pleasure fills
dances with the daffodils வரும் வார்த்தைகள் –
ஒரு அகக் காட்சியை உருவாக்கும் சக்தி வாய்ந்த – வார்த்தைகள் இவை. அவர் அகக்கண்ணில் பழைய சித்திரம் தோன்றி அவரை மகிழ வைத்து நடனமாட வைக்கிறது.
வேர்ட்ஸ்வொர்த் காண்பிப்பது ஒரு மலர்க் கூட்டத்தை – கண்ணுக்கும் மனதிற்கும் நாசிக்கும் மட்டும் அது இன்பம் தரும்.
ஆனால் கம்பனோ ஐம்புலனுக்கும் இன்பம் தரும் ஒரு அறிமுகக் காட்சியைக் காண்பிக்கிறான்.
இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல பத்தாயிரம் பாடல்களில் அவன் செம் சொல் கவி இன்பத்தை அள்ளித் தருகிறான்!
இமேஜுக்கு – கவிதா சித்திரத்திற்கு ஒரு கவிஞன் கம்பனே!