16 வகை தானியப் புதிர் (Post No.5617)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 2 November 2018

GMT Time uploaded in London – 21-27

Post No. 5617

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

கூலம் எட்டு என்றும் 16 என்றும் பகர்வர். இந்தக் கட்டத்திலுள்ள

16 வகைத் தானியங்களையும் கண்டு பிடியுங்கள். கீழேயே விடையும் உளது.

16 types of grains

லை ட க உ ழு ந் து
சா ரா கி வ ர கு மொ
மை நெ அ ங் ச்
ப எ பு ல் வ று சை
ய ள் ரை இ
று ளு ள் கொ தோ தி னை

 

கடலை, சா மை , ப ய று, நெல், புல் , ராகி, வரகு, இறுங்கு, தினை, உழுந்து, எள்ளு, கொள்ளு, மொச்சை, அ வரை, தோரை, துவரை,

புல் என்பதைப் புல்லரிசி என்று கொள்ளலாம்.

 

–subham–

Leave a comment

Leave a comment