தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி31819 (Post No.6960)

WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

 Date: 31 AUGUST 2019
British Summer Time uploaded in London –
21-00

Post No. 6960

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

அடைப்புக்குறிக்குள் உள்ள எண், அந்தச் சொல்லில் எத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.

குறுக்கே

1. –(7)–அசோகரின் மகள்

5. – 5–அப்பரின் தமக்கை

8. – 6–பாகிஸ்தானைப் பிளவுபடுத்தி இந்தியா உருவாக்கிய தேசம்.

9. – சேறும் நீரும் சேர்ந்தால் வருவது

10. –; ஒரு வாரப்பத்திரிகையின் பெயர்.

கீழே

1. –( 8)) —சோழர்கள் சூரியகுலம்; பாண்டியர் யார்?

2. —6–கர்நாடக மன்னர்; இவர்களை மேலை, கீழை என்று பிரிப்பர் வரலாறு அறிந்தோர்

3. – 5–கதையிலுலும், சினிமாவிலும் எதிர்பார்ப்பது

4. – 4–ரேவதியின் தந்தை

6. – 6– அஸ்ஸாமில் வங்கதேசத்தினர் இந்தவகை

7. –4– புகழ் —- என்று வாழ்த்துவர்

11. 5– மூன்றுதெருக்கள் கூடும் இடம்// கீழிருந்து மேலே செல்க.

12. –3– ஆணும் பெண்ணும் சந்தித்தால் ஏற்படுவது// கீழிருந்து மேலே செல்க.

Leave a comment

Leave a Reply