
Post No. 8118
Date uploaded in London – 6 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.




விடை
1.கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி
2.கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கைவைக்கக்கூடாது
3.கப்பல் ஏறிப்பட்ட கடன், கொட்டை நூற்றா விடியும்?


tags- கப்பல் , பழமொழி
–subham–