WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,504
Date uploaded in London – – 30 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பகவத் கீதை சொற்கள் தமிழ் இன்டெக்ஸ் 33
ஜன்மானி 4-5 பிறப்புகள், ஜன்மங்கள்
ஜபயக்ஞஹ 10-25 ஜபம் என்னும் வேள்வி
ஜயத்ரத 11-34 சிந்து தேச அரசன் ஜயத்ரதன்
ஜயஹ 10-36 வெற்றி
ஜயா ஜயவ் 2-38 வெற்றியு ம் தோல்வியும்
ஜயேம 2-6 நாம் வெற்றிபெற வேண்டும்
ஜயேஹ 2-6 அவர்கள் வெற்றிபெற வேண்டும்
ஜரா 2-13 மூப்பு
ஜரா மரண மோக்ஷஆ ய 7-29 மூப்பு, மரணத்திலிருந்து விடுபடல்
ஜஹாதி 2-50 மறுக்கிறான்………………………………. 10 WORDS
ஜஹி 3-43 தோல்வி
ஜாகர்த்தி 2-69 விழிப்புடையவன்
ஜாக்ரதஹ 6-16 நீண்ட நேரம் விழித்திருப்பவன்
ஜாக்ரதி 2-69 விழித்துக்கொண்டு; விழிப்புடையன
ஜாதஸ்ய 2-27 பிறந்தவனுடைய
ஜாதாஹா 10-6 பிறந்தார்கள்
ஜாதி தர்மாஹா 1-43 ஜாதிக்கேற்ற தர்மங்கள்
ஜாது 2-12 எந்த நேரத்திலும்
ஜானன் 8-27 அறிந்து
ஜானாதி 15-19 அறிகின்றானோ …………….. 20 WORDS
ஜானே 11-25 காணுதல், அறிதல்
ஜாயதே 1-29 உண்டாகின்றது
ஜாயந்தே 14-12 உண்டாகின்றன
ஜாஹ்னவீ 10-31 கங்கை நதியின் மறுபெயர்; ஜூன்ஹு மஹரிஷியின் ஆஸ்ரமம் வழியாகப் பாய்ந்தவள்
ஜிகீஷதாம் 10-38 வெற்றி பெற விரும்புவோரிடத்தில்
ஜிக்ரன் 5-8 முகர்தல், முகர்ந்தாலும்
ஜீஜீவிஷாமஹ 2-6 உயிர் வாழ விரும்புதல்
ஜிக்ஞாஸுஹு 6-44 தத்துவத்தை ஆராய விரும்புபவன்
ஜித சங்க தோஷாஹா 15-5 பற்று என்னும் குற்றம் இல்லாத
ஜிதஹ 5-19 ஜெயிக்கப்பட்டது ……………………..30 WORDS
ஜிதாத்மனஹ 6-7 தன்னை வென்ற
ஜிதாத்மா 18-56 ஜெயிக்கப்பட்ட அந்தக் கரணம் உடையவன்
ஜித்வா 2-37 வென்றால்
ஜிதேந்த்ரியஹ 5-7 புலன்களை வென்றவன்
ஜீர்ணானி 2-22 நைந்துபோன
ஜீவதி 3-16 வாழ்கிறான்
ஜீவனம் 7-9 உயிர்
ஜீவ பூதஹ 15-7 ஜீவனாக
ஜீவ பூதாம் 7-5 ஜீவ வடிவாயுள்ளது
ஜீவ லோகே 15-7 ஜீவலோகத்தில்…………. 40 WORDS
ஜீவிதேன 1-32 வாழ்க்கையாலும்
ஜுஹோஷி 9-27 ஹோமம் செய்கிறாயோ
ஜுஹ்வதி 4-26 ஹோமம் செய்கிறார்கள்
ஜேதாஸி 11-34 ஜெயிப்பாய்
ஜோஷயேத் 3-26 கருமங்களை செய்ய வைக்க வேண்டும் ……………………….. 45 WORDS
TAGS- GITA TAMIL WORD INDEX 33
XXXXXXXXXXXXXXXXXXXXXXX