பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி (Post No.12,314)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,314

Date uploaded in London – –  23 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

எங்கெங்கு நூல்களின் பெயர்களில் எண்கள் (40, 50, 400, 150, 70 என்று வருகின்றனவோ அங்கே எண்களைக் கொடுத்துள்ளேன். அவற்றை நூல்களின் பெயர்களோடு இணைத்து முழுப் பெயரையும் சொல்லுவது உங்கள் சாமர்த்தியம்/ திறமை.

நாலடியார்பழமொழி400
ன்இனியவைகோக்ரசாஆ
மஐன்50காஏலாதிரிக
ணிந்லைனார்காஞ்ருசிடு
க்திமா15040க்சிக்றுக
கணைதிமொழிதுமுகுபம்
டி507040வ4040றஞ்ல
கைந்நிலைளக ள்சமூ

ANSWERS

1.         நாலடியார்      –சமண முனிவர்கள்

2.         நான்மணிக்கடிகை– விளம்பி நாகனார்

3.         இன்னா நாற்பது      -கபிலர்

4.         இனியவை நாற்பது–பூதஞ்சேந்தனார்

5.         திருக்குறள்     –திருவள்ளுவர்

6.         திரிகடுகம் –நல்லாதனார்

7.         ஏலாதி–கணிமேதாவியார்

8.         பழமொழி நானூறு–முன்றுரை அரையனார்

9.         ஆசாரக்கோவை      –பெருவாயின் முள்ளியார்

10.       சிறுபஞ்சமூலம் –காரியாசான்

11        முதுமொழிக்காஞ்சி–கூடலூர்க்கிழார்

12.       ஐந்திணை ஐம்பது   –பொறையனார்

13.       ஐந்திணை எழுபது–மூவாதியார்

14.       திணைமொழி ஐம்பது     —கண்ணன் சேந்தனார்

15.       திணைமாலை நூற்றைம்பது   –கணிமேதையார்

16.       கைந்நிலை– புல்லங்காடனார்

17.       கார்நாற்பது     –கண்ணங் கூத்தனார்

18.       களவழி நாற்பது     –பொய்கையார்

நா1லடியார்ப 8ழமொழி400
ன்இ 3,4னியவைகோக்ரசாஆ9
மஐ12,13ன்50காஏ7லாதி 6,5ரிக
ணிந்லைனார்கா17ஞ்ருசி10டு
க்திமா15040க்சிக்றுக
கணைதி14,15மொழிதுமு11குபம்
டி507040வ4040றஞ்ல
கை16ந்நிலைளக 18XXXXXள்சமூ

——–SUBHAM—–

Tags- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், crossword

Leave a comment

Leave a comment