
Fossil Trees Near Viluppuram in Tamil Nadu
Post No. 12,390
Date uploaded in London – – 8 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
இந்தக் கட்டத்தில் 16 சொற்கள் உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் .
கீழேயுள்ள விடையைப் பார்க்காமல் சொல்லுங்கள்
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | ||||||
| 7 | ⇠ 8 | |||||
| 9 | 10 | |||||
| 11 | ||||||
| 12 | ||||||
| 13 | ||||||
| 14⇠ |
குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்
1.சொற்களுக்கு பொருள் தரும் தொகுப்பு நூல்
5.பார்வதியின் இன்னுமொரு பெயர்;ஆனந்த சொரூபம்
6.வியாழன் கிரகத்தின் பெயர்
7.ஊர்வலம், சுவாமி வீதி உலா
8.மகாபாரத சூதாட்ட நிபுணன்; துரியோதனாதிகள் வெல்ல உதவியவன்
9. தமிழ் இலக்கியத்தில் முதலை என்பதற்கான சொல்
11.சிவப்புக்கல்
12. சூரியனைக் கண்டால் மலரும் .
13. புறநானூற்றில் காணப்படும், 62, 65, 270, 288, 289, 368 ஆம் பாடல்கள் இப்புலவரால் பாடப்பட்டவை..;கரிகாலன்-நெடுஞ் சேரலாதன் போர் பற்றிச் சொல்கிறார்.
14. பாடியே சுவர்க்கம் புகுந்த நாயனார்
கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)
1. ஸ்ரீரங்கத்தின் தமிழ்ப்பெயர்
2கிரகண காலத்தில நிலவை விழுங்கும் பாம்பு
3. தேசிய கல் மர பூங்கா (National Fossil Wood Park,) ஒரு புவியியல் பூங்காவாகும். இந்த பூங்கா விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
4. வறுமை; இந்தத் தலைப்பில் திருக்குறளில் ஒரு அதிகாரம் இருக்கிறது
5. இந்து மதத்தில் அறு சமயம் வகுத்தவர்
10. ராஜாவின் மனைவி.

xxxxxxx


விடைகள்

| அ1 | க | ரா2 | தி3 | ந் | ந4 | ஆ5 |
| ர | கு6 | ரு | ல் | தி | ||
| ங் | ப7 | வ | னி | கு | ச⇠ 8 | |
| க9 | ரா10 | ம் | க் | ர | ங் | |
| மா11 | ணி | க் | க | ம் | வு | க |
| ந | தா12 | ம | ரை | ர | ||
| க13 | ழா | த் | த | லை | யா | ர் |
| ர் | னா | ய | நா | ய | னா | 14ஆ⇠ |
—-subham—-