picture of planet Jupiter/ GURU
Post No. 14,600
Date uploaded in London – 6 June 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
குரு என்று துவங்கும் சொற்களை கண்டுபிடியுங்கள்
1. – மாணிக்கம்
2. — குருவின் கடைக்கண் பார்வை
3. — சீக்கிய மதத்தின் கடைசி குரு
4. — பகவத் கீதை உபதேசிக்கப்பட்ட ஊர்
5. மாணிக்கவாசகரின் குரு அமர்ந்த இடம்
6. – இந்த கிரகம் ஆண்டுதோறும் வேறு ஒரு ராசிக்குப் போகும்போது எல்லோரும் இதன் பலனைப்படிப்பார்கள்
7. — விட்டத்தில் பாய்வது போல
8. — சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்து சுவாமி தீட்சிதர் ஒவ்வொரு கீர்த்தனையையும் இந்த முத்திரையுடன் முடிப்பார்.

6-6-2025
| 1 | |||||||||||||||
| 2 | |||||||||||||||
| 8 | |||||||||||||||
| ரு | ரு | ரு | |||||||||||||
| 7 | ரு | கு | ரு | 3 | |||||||||||
| ரு | ரு | ரு | |||||||||||||
| 6 | 5 | 4 |
Picture of Planet Guru/Jupiter
விடைகள்
1.குருவிந்தம் – மாணிக்கம் Kuruvinda (कुरुविन्द) refers to a “ruby”, and is mentioned in the Naiṣadha-carita
2. குரு கடாக்ஷம்– குருவின் கடைக்கண் பார்வை
3.குரு கோவிந்தசிங்– சீக்கிய மதத்தின் கடைசி குரு
4.குரு க்ஷேத்ரம்– பகவத் கீதை உபதேசிக்கப்பட்ட ஊர்
5.குருந்தமரம்- மாணிக்கவாசகரின் குரு அமர்ந்த இடம்
6.குரு பெயர்ச்சி – இந்த கிரகம் ஆண்டுதோறும் வேறு ஒரு ராசிக்குப் போகும்போது எல்லோரும் இதன் பலனைப்படிப்பார்கள்
7. குருட்டுப் பூனை– விட்டத்தில் பாய்வது போல
8.குருகுஹ– சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்து சுவாமி தீட்சிதர் ஒவ்வொரு கீர்த்தனையையும் இந்த முத்திரையுடன் முடிப்பார்.

| 1 | |||||||||||||||
| 2 | |||||||||||||||
| 8 | ம் | ம் | |||||||||||||
| த | க்ஷ | ||||||||||||||
| ஹ | ந் | டா | |||||||||||||
| கு | வி | க | |||||||||||||
| ரு | ரு | ரு | |||||||||||||
| 7 | னை | பூ | ப் | டு | ட் | ரு | கு | ரு | கோ | வி | ந் | த | சி | ங் | 3 |
| ரு | ரு | ரு | |||||||||||||
| பெ | ந் | க்ஷே | |||||||||||||
| ய | த | த் | |||||||||||||
| ர் | ம | ர | |||||||||||||
| ச் | ர | ம் | |||||||||||||
| சி | ம் | ||||||||||||||
| 6 | 5 | 4 |
–SUBHAM—
TAGS- லண்டன், தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி, 6 6 2025,
குரு என்று துவங்கும் சொற்கள்