OLD TAMIL BOOK, YEAR 2002
POSTED BY LONDON SWAMINATHAN ON 7-7-2025
சண கண மண — சரியென்றால் ………………………..
ஸ்டாலின் பெயரை சுடலை எனலாமா ?
ஏன் விக்கிபீடியா மாற்றவில்லை ?
திராவிடங்களுக்கு ஒரு கேள்வி
சண கண மண — சரியென்றால்
ஸ்டாலின் பெயரை சுடலை எனலாமா ?
விக்கிபீடியா ஏன் மாற்றவில்லை ?
இதோ விக்கிபீடியா தேசீய கீதம்
சன கண மன அதிநாயக செய கே
பாரத பாக்கிய விதாதா.
பஞ்சாப சிந்து குசராத்த மராட்டா
திராவிட உத்கல வங்கா.
விந்திய இமாச்சல யமுனா கங்கா
உச்சல சலதி தரங்கா.
தவ சுப நாமே சாகே,
தவ சுப ஆசிச மாகே,
காகே தவ செய காதா.
சன கண மங்கள தாயக செயகே
பாரத பாக்கிய விதாதா.
செய கே, செய கே, செய கே,
செய செய செய, செய கே.
தேசீய கீதத்தைக் கேலி செய்தால் PARODY நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு கூறுகிறதே ; அப்படியானால் சண கண மண என்று எழுதுவோர் மீது கவர்னர் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது ?
இது லண்டன் சுவாமிநாதன் கேள்வி .
என்னிடமுள்ள 2002ஆம் ஆண்டு பாட புஸ்தகத்தில் தேசீய கீதம் முறையாக எழுதப்பட்டுள்ளது.
–SUBHAM—
TAGS-
TAGS–திராவிடங்களுக்கு ,ஒரு கேள்வி, தேசீய கீதம், சுடாலின் , விக்கிபீடியா, கேலி