பாம்பு தீண்டிய பெண்ணைக் காப்பாற்ற 26 கோழிகள் சாவு! Snake bite cured in a novel way! (Post.15,939)

Written by London Swaminathan

Post No. 15,939

Date uploaded in London – 2 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Novel Way of curing Snake bite: 26 Hens sacrificed!

Mrs Chittammal was bitten by a cobra in August 1978 in Manapparai in Tamil Nadu. Immediately she was taken to Dr Pandyan who asked to bring a hen. He placed the backside of the hen to the wounded /bitten place of the lady. The hen died immediately. More and more hens were brought to suck the poison from the lady. 26 hens sucked the poison through its bottom part. 27th hen did not die. So it was concluded that all the poison in her body was extracted. She went home.

Dinamani paper news dated 13-8-1978

13-8-1978 தினமணி செய்தி

மணப்பாறையில் சிட்டம்மாளை   நல்ல பாம்பு கடித்தது. உடல் முழுதும் விஷம் பரவியது ; அவரை மனப்பாறையிலுள்ள டாக்டர் பாண்டியனிடம் கொண்டு சென்றனர் . அவர் ஒரு கோழியைக் கொண்டுவரச் சொல்லி அதன் ஆசன வாயை பாம்பு தீண்டிய இடத்தில் வைத்தார்; கோழி துடிதுடித்து இறந்தது இவ்வ று 26  கோழிகள் இறந்தன 27- ஆவது கோழி இறக்கவில்லை; அதனால் சிட்டம்மாளின் உடலில் பரவிய பாம்பின் விஷம் முழுதும்  இறங்கிவிட்டது தெரிந்தது . சிட்டம்மாள் உயிருடன் வீடு திரும்பினார் . 1978– ஆம் ஆண்டுச் செய்தி.

PAPER CUTTING IS ATTACHED

-SUBHAM—

TAGS- பாம்பு, பெண்ணைக் காப்பாற்ற,  26 கோழிகள் சாவு, 13-8-1978,   தினமணி செய்தி, Snake bite cure, novel way, 26 hens dead

Leave a comment

Leave a comment