WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,958
Date uploaded in London – 8 July 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மஹரிஷிகளின் பெயர் பட்டியல்! – 1
ச. நாகராஜன்
நமது புராண இதிஹாஸங்களில் கூறப்படும் மஹரிஷிகளின் சரித்திரம் ஏராளம்.
அவர்களின் அபூர்வமான தெய்வீக ஆற்றலும் அருள் சக்திகளும் ஏராளம்.
காலப் போக்கில் இவர்களை நாம் மறந்து விடக் கூடாது.
முதலில் நமக்குக் கிடைத்த பெயர்களை தொகுத்துப் பார்க்கலாம், இங்கே!
1. அகஸ்தியர் 2. அக்னிபர் 3. அக்னிவேசர் 4. அங்கிரஸ் 5. அத்ரி
6. அபாந்த்ரதமஸ் 7. அயோததௌம்யர் 8. அரிஷ்டஸேனர் 9. அரிஷ்டநேமி 10. அர்வாவஸு 11. அஷ்டாவக்ரர் 12. அஸிதர் 13. ஆங்கீரஸர் 14. ஆத்ரேயர்
15. ஆபவர் 16. ஆபஸ்தம்பர் 17. ஆருணி 1.8 ஆனந்தர் என்ற சாக்ஷுஸர் 19. ஆஸுரி 20. ஆஸ்திகர் 21. இந்த்ரோதர் 22. உக்ரச்ரவஸ் 23. உசன் என்ற வாஜஸ்வரஸ் 24. உதங்கர் – 1வது 25. உதங்கர் 2வது 26. உதத்யர் 27. உத்தங்கர் 28. உத்தாலகர் 29. உபமன்யு 1வது 30. உபமன்யு 2வது 31. உபயாஜர் 32. ஏகதர் 33. ஔத்தாலகி 34. ஔர்வர் 35. ககு 36. ககோதரர்
37. கக்ஷீவான் 38. கண்டு 39. கண்வர் 40. கதமர் 41. கபிலர் 42. கலுஷர்
43. காச்யபர் 44. காத்யாயனர் 45. காமண்டகர் 46. கார்க்கியர் 47. காலவர்
48. கிந்தமர் 49. குசத்வஜர் 50. குசர்
51. குனிகார்க்கர் 52. கௌசிகர் 53. கௌதமர் 54. கௌமுகர் 55. க்ரது
56. சக்தி 57. சங்கர் 58. சண்டகௌசிகர் 59. சதானந்தர் 60. சபரி 61. சமங்கர்
62, சமீகர் 1வது 63. சமீகர் 2வது 64. சரத்வத் 65. சரபங்கர் 66. சரகல்பர்
67. சாண்டிலி 68. சாண்டில்யர் 69. சாந்தி முனிவர் 70. சாபண்யர்
71. சாருதீக்ஷர் 72. சுகர் 73. சுக்தர் 74. சுவேதகேது 75. சுவேதர் 76. சுனகர்
77. சூளி 78. சௌனகர் 79. ச்யவனர் 80. ததீசி 81. தத்தாத்ரேயர் 82. தமனர்
83. தனுஸாக்ஷர் 84. தக்ஷர் 85. தால்வ்யவாகர் 86. தீர்க்கதமஸ் 87.துர்வாஸர் 88.துலாதரர் 89.தேவசர்மர் 90. தேவதத்தர் 91.தேவலர்
92. தேவாபி. 93. தௌம்யர் 94. த்யானகாஷ்டர் 95. த்ரணபிந்து 96. த்ரிதர்
97. த்விதர் 98. நசிகேதர் 99. நர நாராயணர்கள் 100. நாசிகேதர்
101. நாரதர் 102. நிசாசரர் 103. பகதலப்ரியர் 104. பதஞ்சலி 105. பரசுராமர்
106. பரத்வாஜர் 1வது 107. பரத்வாஜர் 2வது 108. பராசரர்
** பட்டியல் தொடரும்