SWAMI HINDU CROSSWORD PUZZLE- 5 (Post No.5562)

 

WRITTEN by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 19 October 2018

Time uploaded in London – 13-19

(British Summer Time)

Post No. 5562

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

PUZZLE  5

U 1 A 2 A 3
R 4 U  5 K 6
K 7
M  8 R 9
S 10
R 11
T  12
I

13

S W A MI HINDU PUZZLE FIVE

ACROSS

2.YADAVA AMBASSADOR BETWEEN KAMSA ANS KRISHNA

4.BROTHER OF RUKMINI

7.ONE LETTER WORD FOR BRAHMA (IN SANSKRIT)

8.SON OF VAYU DEVA

10.WIFE DYING WITH HUSBAND

11.SUN’SNAME

12.STUDY OF LOGIC; SUN’S NAME  IS ALSO THERE.

13 FAMOUS QUEEN IN KALIDASA’S KAVYA; ALSO MOON’SNAME IS THERE

DOWN

1.SON  OF SHAKUNI; ALSO OWL IN SANSKRIT

3.A GREAT RISHI, MARRIED SHRADDHA

5.SON OR DAUGHTER OF KING OF VRATA (IF FEMALE ONE ‘A’ IS ADDED IN SANSKRIT)

6.ANCESTOR OF A GREAT DYNASTY

  1. KRISHNA DANCED ON IT; ALSO ONE YUGA; ALSO GODDESS

8.SIMPLE MEANING ‘GOD’; ATTACHED  WITH HINDU TRINITY

9.DEMON OF LANKA

—SUBHAM—

SWAMI HINDU CROSSWORD PUZZLE 4-SOLUTION 4 (Post No.5561)

 

navagraha picture posted by Lalgudi Veda

WRITTEN by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 19 October 2018

Time uploaded in London – 7-48 AM

(British Summer Time)

Post No. 5561

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

puzzle 4 solution

puzzle 4 solution

ACROSS

1.rahu—ONE OF NINE PLANETS IN HINDU ASTROLOGY

2.vrata—-HINDU VOW, FASTING; ALSO COUNTRY WHERE PANDAVAS STAYED

7.meru—HIGHEST MUNTAIN IN HINDU SCRIPTURES; NORTH POLE

8.ulupi—DAUGHTER OF NAGA KING WHO PULLED ARJUNA DOWN IN RIVER GANGA

10.nakula–ONE OF THE FIVE PANDAVAS

12.revati—ONE OF THE 27 STARS; ALSO NAME OF BALARAMA’S WIFE

15.kirata—-ONE OF THE COUNTRIES OF TRIBES IN MAHABHARATA

DOWN

3.achala—BROTHER OF SAKUNI; ALSO SUFFIX WITH ALL HILLS

4.guru granth—-ACHARYA; ALSO SIKH’S HOLY BOOK

5.ketu—(UP) ONE OF NINE PLANETS IN HINDU SCRIPTURES

6.kuru–THE GREAT DYNASTY INVOLVED IN MAHABHARATA WAR

7.minavati–DAUGHTER OF HIMALAYA; HURDLE IN THE SEA ENCOUNTERED BY HANUMAN

9.granth—THE BOOH OF SIKHS.

11.lapita—FEMALE BIRD IN A MAHABHARATA STORY

13.tara—WIFE OF BRIHASPATI; BUDDHIST GODDESS; WIFE OF VALI IN RAMAYANA

14.pita–FATHER

 

xxxxSUBHAMXXX

சுவாமி இந்து தமிழ் குறுக்கெழுத்து போட்டி -2 விடை 2 (Post No.5560)

WRITTEN by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 19 October 2018

Time uploaded in London – 7-24 AM

(British Summer Time)

Post No. 5560

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

சுவாமி இந்து தமிழ் குறுக்கெழுத்து போட்டி -2 விடை 2 (Post No.5560)

குறுக்கே

1.புகழ் பெற்ற வேத காலகவிஞர்

2.கவிதைப் பெண்

4.ரம்யமான பெண்;லெட்சுமி

5.வானவியல், ஜோதிடவியல் அறிந்த மகரிஷி

7.ஓணம் பண்டிகையால் சிறப்புற்றவன்

8.கடல் கொடுத்த பொருள்

9.திதியில் கொடுப்பது

11.ஸரஸ்வதியின் பெயர்

12.பெரிய அழகி

13.தேவகி சுதன்

கீழே

1.சிவனின் ஒரு பெயர்

3.துர்யோதணனின் தம்பி

6.புகழ்பெற்ற தமிழ்க் கவிஞன்

8.வேதகால தெய்வம்

10.இறந்தவருக்குக் கொடுப்பது

 

அதீத உளவியல் ஆற்றல் கொண்ட நினா குலாஜினா (5559)

WRITTEN BY S NAGARAJAN

Date: 19 October 2018

Time uploaded in London – 6-11 AM (British Summer Time)

Post No. 5559

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

அதீத உளவியல் ஆற்றல் கொண்ட நினா குலாஜினா

ச.நாகராஜன்

அதீத உளவியல் ஆற்றல் பெற்ற அதிசயமான ஆண், பெண் பட்டியலில் நினா குலாஜினாவின் (Nina Kulagina) பெயர் தனி இடம் பெறுகிறது.ரஷியப் பெண்மணியான நினா (பிறப்பு 30-7-1926 மறைவு ஏப்ரல் 1990) அதி மானுட ஆற்றலைக் காட்டி விஞ்ஞானிகளை வியக்க வைத்தவர்.

Psyckokinetic (PK) ஆற்றலில் அவர் வல்லவர் என்பது நிரூபிக்கப்பட, ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் அவரது அதீத உளவியல் ஆற்றல் உலகில் பிரபலமானது.

மேஜை மேலிருக்கும் ஒரு பொருளைத் தொடாமலேயே நகர வைக்கும் சக்தி கொண்டவர் அவர் என்பதை நேரடியாகப் பலரும் பார்த்து வியந்தனர்.

ரஷியாவில் இரண்டு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் உள்ளிட்ட நாற்பது விஞ்ஞானிகள் குலாஜினாவின் சக்தியைச் சோதனை செய்து பார்த்தனர்.

லெனின்கிராட் லாபரட்டரி ஒன்றில் 1970ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி அவர் மீது விஞ்ஞானிகளால் பல சோதனைகள் நடத்தப்பட்டன.

எதையும் தொடாமலேயே பார்வையினால அவர் பொருள்களை நகர்த்துவது பற்றிய சோதனையால் விஞ்ஞானிகள் வியந்தனர்.

உலோகங்களினால் ஆன பொருள்களையும், உலோகம் அல்லாத பொருள்களையும் அவர் நகர்த்திக் காட்டினார். பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகள் கொண்டவை இவை. காந்தசக்தி கொண்ட பொருள்கள், காந்தசக்தி அற்ற பொருள்கள் என எல்லாவற்றையும் அவரால் நகர்த்த முடிந்தது!

இவற்றின் இடை 380 கிராம் அளவில் இருந்தன.

இந்த அபூர்வ ஆற்றல் உயிர்களில் உள்ள தசை, திசு மற்றும் அங்கங்களின் மீதும் செலுத்தப்பட முடியுமா என்று பார்க்க அவர்கள் மிகுந்த ஆவல் கொண்டனர்.

சோதனைகளை முன்னின்று நடத்தியவர் பிரபல ரஷிய விஞ்ஞானியான செர்ஜியெவ் ( Gennady Sergeyev).

ஒரு தவளையின் இதயம் எடுக்கப்பட்டு உடல் இயக்கவியல் கரைசல் (Physiological solution) ஒன்றில் பத்திரமாக வைக்கப்பட்டது. நினா இருந்த இடத்திலிருந்து தவளையின் இதயம் சுமார் ஒன்றரை மீட்டர் தூரத்தில் இருந்தது.இதயத்துடன் எலக்ட்ரோடுகள் இணைக்கப்பட்டன – சோதனை அனைத்தையும் துல்லியமாக ரிகார்ட் செய்வதற்காக!

இந்த மாதிரி நிலைகளில் தவளையின் இதயம் சுமார் 30 முதல் 40 நிமிடங்கள் வரை இயங்கும். அரிதான சில கேஸ்களில் 90 நிமிடம் இது இயங்கலாம்.

இதய இயக்கம் நின்றவுடன் அதை எலக்ட்ரோ ஸ்டிமுலேஷன் (Electrostimulation) மூலம் மீண்டும் இயங்க வைக்க முடியும்.

நினா தனது சக்தியை தவளையின் இதயம் மீது செலுத்திய 40 விநாடிகளில் அதன் இயக்கம் முற்றிலுமாக நின்றது. மீண்டும் எலக்ட்ரோ ஸ்டிமுலேஷன் (Electrostimulation) மூலம் அதை இயக்க முயன்ற போது அது இயங்கவில்லை!

“நாங்கள் இதயத்தைச் சோதனை செய்த போது அது வெடித்துச் சிறு சிறு துகள்களாக ஆகி இருந்தது. அந்த ஆற்றலின் வேகம் அப்படிப்பட்ட தீவிரத்தன்மை கொண்டதாக இருந்தது” என்று கூறி செர்ஜியெவ் வியந்தார்.

(“We found that it was tore apart, as if bombarded by lightening balls of microscopic size. The energy flow can reach such incredible intensity”)

செர்ஜியெவும் அவரது சகாக்களும் மனித இதயங்களின் மீது நினாவின் ஆற்றலைச் சோதிக்க விரும்பினர்.

இந்த சோதனையின் முடிவுகள் ஒரு மனிதரின் உணர்ச்சிகரமான நிலை இன்னொருவரின் மீது விளைவை ஏற்படுத்துகிறது என்பதை நிரூபித்தன.

செர்ஜியெவ் இதை இப்படி விளக்கினார்: “A number of  studies in heart arrhythmia were also conducted with humans. We found that emotional reactions of one person (inductor) influenced, as a rule, the heart rate of another person (participant). In these tests electrocardiograms (EKGs) of both subjects were simultaneously recorded. The values obtained after computer analysis of the EKG data …. indicated that for five minutes the heart-rate changes of the percipient were completely dependent on the reactions of the heart of the inductor who was located two meters away. These reactions were most noticeable in percipients with heart disorders.’

 

நினாவின் இன்னொரு சக்தியையும் விஞ்ஞானிகள் சோதித்தனர்.

அவர் தன் தீவிர பார்வையை ஒருவர் கையின் மீது செலுத்தியபோது அது முதலில் சற்று சூடானது, பிறகு தோல் இன்னும் அதிக உஷ்ணத்தை அடைந்தது. பின்னர் தோல் எரிந்து தீப்புண் பட்டது போல் ஆனது. ஐந்து நாட்கள் வரை அந்தப் புண்ணின் காயம் தென்பட்டது.

நினா தன் கையின் மீது பார்வையைச் செலுத்த அவரது தோல் சிவப்பானது. பின்னர் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் கழித்த பின்னர் அவர் அதை தன் சிகிச்சை தரும் ஆற்றலின் மூலம் ஆறச் செய்த போது அது சாதாரண நிலைக்கு மீண்டது.

தனது கைவிரல்களால் அவர் பல வண்ணங்களையும் உணர்ந்து அவற்றை விவரித்தார்.

இது போன்ற ஏராளமான சோதனைகளை லாபரட்டரி கட்டுப்பாடுகளில் அவர் நிகழ்த்திக் காட்டி விஞ்ஞானிகளை அயர வைத்தார்.

ஆனால் எதையும் சந்தேகக் கண் கொண்டு பார்த்து நிராகரிக்கும் சில விஞ்ஞானிகள் அவருக்கு இந்த சக்தி இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள மறுத்தனர்.

பிரபல அறிவியல் எழுத்தாளரான மார்டின் கார்ட்னர் நினாவின் சக்தியை நிராகரித்து அவரது ஆற்றலை ஒப்புக் கொள்ள மறுத்தார்.

வாழ்வின் இறுதி நாட்களில் அவர் தனது அபூர்வ ஆற்றலைச் சிறிது சிறிதாக இழந்தார். 1970களில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. முதுகெலும்பில் வலி, தலை சுற்றல் உள்ளிட்ட பல வியாதிகளால் அவர் அவஸ்தைப்பட்டார். ஆனால் இறுதி வரையும் கூட,  மிகச் சில சோதனைகளுக்கு மட்டும்  அவர் உட்பட்டே வந்தார்.

அவர் மறைவுடன் அவரது ஆற்றல் பற்றிய ரகசியம் எப்படி என்று தெரியாமலேயே அவருடன் மறைந்தது

***

ஆதாரம் : The Mind Race  – Understanding and using psychic abilities by Russel Targ and Keith Harary  உள்ளிட்ட பல நூல்களும் கட்டுரைகளும்.

—xxxx—-

சுவாமி இந்து தமிழ் குறுக்கெழுத்து போட்டி -2 (Post No. 5558)

 

 

WRITTEN by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 18 October 20181

Time uploaded in London – 18-19

(British Summer Time)

Post No. 5558

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

சுவாமி இந்து குறுக்கெழுத்து போட்டி-2

விடைஅடுத்த போட்டியுடன் வெளியாகும்

குறுக்கே

1.புகழ் பெற்ற வேத கால கவிஞர்

2.கவிதைப் பெண்

4.ரம்யமான பெண்;லெட்சுமி

5.வானவியல், ஜோதிடவியல் அறிந்த மகரிஷி

7.ஓணம் பண்டிகையால் சிறப்புற்றவன்

8.கடல் கொடுத்த பொருள்

9.திதியில் கொடுப்பது

11.ஸரஸ்வதியின் பெயர்

12.பெரிய அழகி

13.தேவகி சுதன்

கீழே

1.சிவனின் ஒரு பெயர்

3.துர்யோதணனின் தம்பி

6.புகழ்பெற்ற தமிழ்க் கவிஞன்

8.வேதகால தெய்வம்

10.இறந்தவருக்குக் கொடுப்பது

–SUBHAM–

‘GOD KNOWS WHERE MARK TWAIN IS’ (Post No.5557)

 

 

 

WRITTEN by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 18 October 2018

Time uploaded in London – 15-30

(British Summer Time)

Post No. 5557

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

NB:–  a few anecdotes may be repeated, because the old book lists the same anecdotes under various headings/subjects.

BIRTHS AND BIRTHDAYS   ANECDOTES


One night in New York friends of Mark Twain, remembering it was author’s birthday, decided to send him a letter of congratulation. But no one knew in what corner of the globe he happened to be, so they addressed it,
“Mark Twain, Gods knows where.”
Several weeks later they received a note from Italy which contained two words.
“He did”
Xxxx

Lincoln’s story

When Lincoln went to the Legislature in 1854 , after an absence of 12 years from the body, he got the indorsement of the Whigs and the Know nothings He rejected their support in the following manner
Who are the native Americans? Do they not wear the breech clout and carry the tomahawk? We pushed them from their homes, and turn upon others not fortunate enough to come over as early as we or our forefathers. Gentlemen, your party is wrong in principle.

Then he told this story,
I had an Irish man named Patrick cultivating my garden. One morning I went out to see how he was getting along.

“Mr Lincoln, what do yez think of these Know Nothings?
He asked
I explained what they were trying to do, and asked Pat Why he had not been born in America.
Faith,he replied, I wanted to but my mother wouldn’t let me.
Xxx

DELIVERY OF BOOKS AND BABIES
Voltaire writing to Frederic the Great,
Madame du Chatelet is not yet delivered; it gives her more trouble to produce a child than a book.
Frederic the Great replying to Voltaire,
Since Madame du Chatelet writes books, I do not think she will produce her child in a moment of distraction. Tell her to hurry, for I wish to see you.

Xxx


BABY IN SIX MONTHS!

A gentleman whose wife was delivered of a boy six months after marriage, asked a physician the reason for this.
“Make yourself easy”, said the later, “this often happens in the case of the first child, but never afterwards”.
Xxx

Adoption Anecdotes
There is the story of the Hollywood star who had a Mexican gardener. He once informed his employer that he had adopted a baby and would like to display him. He turned up forthwith with an unmistakably Jewish child.
How is it? The surprised actor asked , that you didn’t adopt a Mexican child?

Not me, Said Jose firmly, a Jewish child for me. Jewish children take care of their parents when they are old.

Xxxx SUBHAM XXX

மூடன், கசடன், பேயன் யார்? (Post No.5556)

 

WRITTEN by London Swaminathan

 
swami_48@yahoo.com
Date: 18 October 2018

 

Time uploaded in London – 11-24 am

(British Summer Time)

 

Post No. 5556

 

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

பெயர் சொல்லாத ஒரு கவிஞர்  தமிழ் கூறு நல்லுலகிற்கு விட்டுச் சென்ற அருமையான கவிதைச் செல்வம் விவேக சிந்தாமணி. எளிய தமிழ்; அரிய கருத்துச் செறிவு.

 

வடவேங்கடம் முதல் தென்குமரி ஆயிடைத் தமிழர்கள், மிகவும் போற்றிய தமிழ்ச் செல்வம்; இதோ இன்னும் ஒரு பாடல்.

 

கருதிய நூல் கல்லாதான் மூடன் ஆகும்

கணக்கு அறிந்து பேசாதான் கசடன் ஆகும்

ஒரு தொழிலான் இல்லாதான் முகடி ஆகும்

ஒன்றுக்கும் உதவாதான் சோம்பன் ஆகும்

 

பெரியோர்கள் முன்னின்று மரத்தைப் போலும்

பேசாமல் இருப்பவனே பேயனாகும்

பரிவு சொல்லித் தழுவினவன் பசப்பனாகும்

பசிப்பவருக்கு இட்டு உண்ணான் பாவியாமே

–விவேக சிந்தாமணி, ஆசிரியர் பெயர் எவருக்கும் தெரியாது

 

பொருள்

மதிக்கத்தக்க நூல்களைக் கல்லாதவன் முட்டாள்;

அளவாகப் பேசாதவன் கசடன்;

வேலையே இல்லாத பயல் மூதேவி;

உதவாக்கரைகள் சோம்பேறிப் பயல்;

கற்றறிந்த பெரியோருக்கு வணக்கம் சொல்லாமல் இருப்பவன் மரம்; அவன் பேயன்; அதாவது பேப்பயல்.

உள்ளத்தில் அன்பு இல்லாமல் வாயில் தேன் ஒழுகி ஏமாற்றுபவன் பசப்பன்.

பசிப்பவனுக்கு கொடுக்காமல் சாப்பிடுபவன் பாவி.

 

பசித்தவனுக்கு கொடுக்காமல், தனக்கு மட்டும் சமைப்பவன், பாவி என்று பகவத் கீதை, வேதம் ஆகியனவும் செப்பும்.

 

–சுபம்–

சுவாமி இந்து தமிழ் குறுக்கெழுத்து போட்டி -1 விடை (Post No.5555)

WRITTEN by London Swaminathan

 
swami_48@yahoo.com
Date: 18 October 2018

 

Time uploaded in London – 10-19 am

(British Summer Time)

 

Post No. 5555

 

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

சுவாமி இந்து தமிழ் குறுக்கெழுத்து போட்டி -1 விடை (Post No.5555)

 

குறுக்கே

 

3.மலைமகளின்  நாமம்

5.கண்ணன் அருளியது

6.வேதகால இலக்கியம்

9.பாக்களின் பெயர் கொண்ட பாவை

11.காவிரியை உண்டாக்கிய முனி

13.செல்வ தேவதைகள் 8

14.இறந்தோருக்கு அளிப்பது

15.அயோத்திமன்னன் கதை

16.சிவனின் மனைவி

17.சர்ச்சைக்குரிய குந்தி மகன்

18.காற்றுக்கு அதிபதி

19.கடலுக்கு அதிபதி

20.தேவனின் எதிரி

25.நாட்டின், நூலின் பெயர்

26.கடவுளின் வாஹனம்

28.தீ வழிபாடு

  1. தீயின் அதிபதி

 

xxx

 

 

 

 

கீழே

 

1.ராமனின் மனைவி

2.முதல் தெய்வம்

3.பாவம் செய்தவன்

4.சிவனின் படை

7.கிருஷ்ணன், காதலி திருமணம்

8அன்னைக்கு அடுத்த தெய்வம்

9.சிவன் கழுத்தில் இருப்பது

12.நெற்றியில் வைப்பது

13.வேத கால பெண் தெய்வம்

14.நீத்தார் நினைவு தினம்

20.ராமனின் கால்பட்டு எழுந்தவள்

21.தேவலோக நர்த்தகி

22.விஷ்ணுவும் சிவனும்

23.ஐந்தெழுத்து

  1. ஓரெழுத்து மந்திரம்

27.முனிவர்கள் செய்வது

30.கலைமகள்.

 

–சுபம்–

 

SWAMI HINDU CROSSWORD PUZZLE-4 AND SOLUTION TO PUZZLE 3 (Post No.5554)

 

 

SWAMI HINDU CROSSWORD PUZZLE-4 AND SOLUTION TO PUZZLE 3 (Post No.5554)

WRITTEN by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 18 October 2018

Time uploaded in London – 7-33 am

(British Summer Time)

Post No. 5554

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

ACROSS

1.ONE OF NINE PLANETS IN HINDU ASTROLOGY

2.HINDU VOW, FASTING; ALSO COUNTRY WHERE PANDAVAS STAYED

7.HIGHEST MUNTAIN IN HINDU SCRIPTURES; NORTH POLE

8.DAUGHTER OF NAGA KING WHO PULLED ARJUNA DOWN IN RIVER GANGA

10.ONE OF THE FIVE PANDAVAS

12.ONE OF THE 27 STARS; ALSO NAME OF BALARAMA’S WIFE

15.ONE OF THE COUNTRIES OF TRIBES IN MAHABHARATA

DOWN

3.BROTHER OF SAKUNI; ALSO SUFFIX WITH ALL HILLS

4.ACHARYA; ALSO SIKH’S HOLY BOOK

5.(UP) ONE OF NINE PLANETS IN HINDU SCRIPTURES

6.THE GREAT DYNASTY INVOLVED IN MAHABHARATA WAR

7.DAUGHTER OF HIMALAYA; HURDLE IN THE SEA ENCOUNTERED BY HANUMAN

9.THE BOOH OF SIKHS.

11.FEMALE BIRD IN A MAHABHARATA STORY

13.WIFE OF BRIHASPATI; BUDDHIST GODDESS; WIFE OF VALI IN RAMAYANA

14.FATHER

1
2 3
4
5 6
7
8
9 10 11
12 13 14
15

Solution to Puzzle 3

R A M A Y A N A R
B A A L I
R H A H A G
A A A B V
H R B H I M A A E
M I H G D
A S H T A V A K R A A
S A R V
U R T Y A J U R
T A U T
R A R J U N A A
A R U N M S
I N D R A N I

–subham–

வைச்ச பொருள்?! – 3 (Post No.5553)

PICTURE POSTED BY LALGUDI VEDA

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 18 October 2018

 

Time uploaded in London – 6-19 AM (British Summer Time)

 

Post No. 5553

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

வைச்ச பொருள்?! – 3

 

ச.நாகராஜன்

6

ஒருவன் வாழ்க்கையில் எதைக் காக்க வேண்டும்?

‘காக்க பொருளா அடக்கத்தை என்கிறார் வள்ளுவர்.

பொருளாக அடக்கத்தைக் காக்க வேண்டும் என்று அவர் சொல்லும் போது நல்ல குணமாக, சிறந்த செல்வமாக என்பன உள்ளிட்ட பல அர்த்தங்களை நாம் பெறுகிறோம்.

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்

அதனினூஉங் கில்லை உயிர்க்கு   -குறள் 122

 

இதில் ஆக்கம் என்ற சொல்லை அர்த்தத்துடன் புகுத்தும் வள்ளுவர் உயிருக்கு அடக்கத்தை விடச் சிறந்த செல்வம் வேறு எதுவுமில்லை என்கிறார்.

 

கோபத்தை ஒரு பொருளாக, தனது அதிகாரத்தைக் காட்ட வல்லது என்று எண்ணும் ஒருவனது கேடு நிச்சயம். அது எப்படி எனில் நிலத்தை ஓங்கிக் கையால் அறைந்தவனின் கதி தான் அவனுக்கு என்கிறார் வள்ளுவர்.

 

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு

நிலத்தறைந்தான் ̀கைபிழையா தற்று   – குறள் 307

கோபம் இல்லாமல் அடக்கத்துடன் ஒருவன் இனிய சொற்களைச் சொல்லி வந்த போது ஒரு தீச்சொல்லை – சுடு சொல்லை – மனம் புண்பட வைக்கும் ஒரு சொல்லைச் – சொன்னால் கூட மற்ற எல்லாச் சொற்களினால் உண்டாகும் நற்பயன் அனைத்தும்  தீயதாகவே முடியும்.

ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்

நன்றாகா தாகி விடும்    – குறள் 128

 

APPAR TEMPLE PICTURE BY LALGUDI VEDA

7

அடுத்து அரசாட்சி செய்வோருக்கு பொருள் செயல் வகை பற்றி எடுத்துக் கூறுகையில் அவர் உறு பொருள், உல்கு பொருள், தெறு பொருள் பற்றிக் கூறுகிறார்.

 

உறு பொருள் என்பது அரசுக்கு வந்து சேரும் இறை.

உல்கு பொருள் என்பது அரசு சுங்கமாக எடுத்துக் கொள்ளும் பொருள்.

தெறு பொருள் என்பது பகை மன்னரை வென்றவுடன் அவர்கள் செலுத்தும் திறை அல்லது கப்பம் என்பதாகும்.

இந்த மூன்றும் வேந்தனுக்கான பொருள்.

இங்கு பாரதியாரின் வார்த்தைகளைச் சற்று நோக்கலாம்,

தந்த பொருளைக் கொண்டே ஜனம் தாங்குவர் –

உலகத்தில் அரசரெல்லாம் – அந்த

அரசியலை இவர் அஞ்சு தரு பேயென்றே நினைத்திடுவார் நெஞ்சு பொறுக்குதிலையே என்றார் அவர்

ஜனத்தைப் பரிபாலனம் செய்ய வேந்தனுக்குத் தேவையான பொருளை ஜனங்களே தருவர். நல்ல அரசு அமையின் நலத்திட்டங்கள் மூலமாக அது அவர்களையே மீண்டும் வந்தடையும்.

 

உறு பொருளும் உல்கு பொருளும் ஒன்னார்த்

தெறுபொருளும் வேந்தன் பொருள்   – குறள் 756

 

அத்துடன் இன்னும் ஒரு அறிவுரையை அவர் தருகிறார்:

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்லது இல்லை பொருள்    – குறள் 752

மிக அருமையான இந்தக் குறளுக்கு ஏராளமான விளக்கங்கள் உண்டு. இரண்டை மட்டும் இங்கே பார்க்கலாம்.

பொருள் அல்லவரை – ஒரு பொருட்டாக மதிக்கத் தகாதவரையும்

பொருளாகச் செய்யும் – மதிப்புடையவராக ஆக்கும்

பொருளல்லது -பொருள் அல்லாமல்

இல்லை பொருள் – வேறு சிறப்புடைய பொருள் எதுவும் இல்லை!

 

 AUTHOR OF TAMILVEDA-TIRUKKURAL- HINDU SAINT TIRUVALLUVAR

இன்னொரு விளக்கம் : பொருளாகப் போற்ற முடியாத தகுதி அற்றவரைக் கூட ஒரு மதிப்புடையவனாக ஆக்குவது செல்வத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை!

இதே பொருள் செயல் வகை அதிகாரத்தில் வள்ளுவர் ஒண்பொருள் பற்றியும் எண்பொருள் பற்றியும் குறிப்பிடுகிறார்.

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்

ஏனை இரண்டும் ஒருங்கு    – குறள் 760

அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கு பேறுகளை – தார்மார்த்த காம மோக்ஷம் என்ற நான்கு பேறுகளை – ஹிந்து மதம் எடுத்துக் கூறுகிறது.

 

 

சிறந்ததாகிய பொருளை  ஒருவன் ஈட்டி விட்டால் அவன் எளிதாக அறத்தையும் இன்பத்தையும் அடைவான் என்பது இக்குறளின் பொருள்.

வடுவிலா வையத்து மன்னிய மூன்றனுள் நடுவணது எய்த இருதலையும் எய்தும் என்கிறது நாலடியார்.

அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றனுள் நடுவில் இருக்கும் பொருளை அடைந்து விட்டால் அதன் மூலம் அறத்தைச் செய்து அதை அடையலாம்; இன்பத்தையும் அடையலாம்.

 

 

8

இப்படிப் பொருளின் பல்வேறு வகைகளைச் சொல்லி வரும் வள்ளுவர் செம்பொருள், மெய்ப்பொருள் பற்றிச் சொல்வதைக் கேட்டால் அப்பரின் வைச்ச பொருள் பற்றி அறிந்து விடலாம்.

ஒருவரை ஒருவர் சேரவிடாமல் வெறுப்பை வளர்ப்பவர் பண்பில்லாதவர்கள் (குறள் 851இன் பொருள் இது)

மிகல் மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்

இன்னா அறிவினவர்  (குறள் 857)

மாறுபாட்டை உண்டாக்க நினைக்கும் தீய அறிவினை உடையவர்கள் வாழ்வின் வெற்றியைத் தரும் அறநூல்களின் மெய்ப்பொருளைக் காண மாட்டார்கள்.

அட,மெய்ப்பொருள் என்று ஒரு வார்த்தையை இங்கு வள்ளுவர் சொல்கிறாரே!

 

 

மெய்ப்பொருளா? அதை அறிந்தால் என்ன பயன்?

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

மற்றீண்டு வாரா நெறி   – குறள் 356

கல்வி கேள்விகளால் மெய்ப்பொருளை உணர்ந்து கொண்டவர்கள் மீண்டும் இவ்வுலகில் பிறந்து துன்பம் அடையா நெறிதனை அடைவார்கள்!

ஆகவே எப்பொருள்  எத்தகைய தன்மை வெளியில் கொண்டிருப்பினும் அதை நன்கு ஆராய்ந்து அதன்  உண்மைப் பொருளைக் காண வேண்டும்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பதறிவு – குறள் 355

 

வைத்த பொருள் என்று அப்பர் கூறியதன் உள்ளர்த்தம் பத்திரமாகப் பாதுகாக்கும் இடத்தில் வைக்கப்பட்ட வைப்புழியா?Safe Depositஆ?

 

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப்புழி  (குறள் 226)

வறியவரின் பசிப்பிணியைத் தீர். அவர்கள் வயிற்றில் நீ இடும் உணவு உனக்கு பிற்காலத்தில் உபயோகப்படும் வைப்புழி – அதாவது Safe Deposit !

 

அட,அப்பர் வைத்த பொருள் என்று கூறும் போது நமக்கு ஒரு சேஃப் டிபாஸிட்டைத் தான் சொல்கிறாரோ?

இன்னும் பார்ப்போம்!

***