Written by London Swaminathan
Post No. 14,345
Date uploaded in London – 4 April 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
POSTERS ON THE WALL OF KANCHI SHANKARACHARYA MUTT DEPICTING THE LIFE OF ADI SHANKARA, THE GREASTEST PHILOSOPHER THE WORLD HAS EVER SEEN. I TOOK THESE PICTURES ON 15-3-2025
காஞ்சி சங்கராச்சாரியார் மடத்துக்குச் சென்றோம். மடத்திற்குள் எப்போதும் பூட்டிக்கிடக்கும் பெரியவரின் — காஞ்சீ மஹாசுவாமிகளின் (1894-1994) – பிருந்தாவனம் (சமாதி) – திறந்து இருந்தது; ஆனால் அவரது மற்றும் இளையவரது பிருந்தாவனங்களில் அபிஷேகம் நட ந்து கொண்டிருந்தது; சுமார் நூறு பேர் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். நாங்களும் தரிசனம் செய்தோம்;
மடத்தின் புஸ்தகக் கடைகளில் நிறைய புதிய புஸ்தகங்கள் வந்துள்ளன. மடத்தின் சுவர்களில் ஏராளமான நல்ல விஷயங்களை பொறித்துள்ளார்கள்; பயனுள்ள முயற்சி .
சுவரில் சங்கரர் வரலாறு, கோவில்கள் பற்றிய விவரங்கள் உள்ளன.
இதோ அந்த விஷயங்கள்




















My OLD ARTICLES in this blog
6 நாட்களில் 30 கோவில்கள்! சூறாவளி சுற்றுப் பயணம்! புதிய உண்மைகள்! (Post No.6224)
MORE TAMIL TEMPLE WONDERS (Post no. 6223)
14 IMPORTANT VISHNU TEMPLES IN KANCHIPURAM! (Post No.6226)
108-ல் பதினான்கு காஞ்சியில்! கோவிலில் தங்க மழை! (Post No.6228)
பள்ளிகொண்டானும் பல்லிகொண்டானும் (Post No.6231)
Next Post
LIZARD WORSHIP IN TAMIL NADU AND ROME (Post No.6232)
வரதராஜப் பெருமாள் கோவில் அதிசயங்கள்! (Post No.6235)
AURANG ZEB, ROBERT CLIVE AND VARADARAJA SWAMI TEMPLE (Post No.6236)
காஞ்சி காமாட்சி கோவிலுக்குள் வைணவத் …

Tamil and Vedas
https://tamilandvedas.com › கா…
13 Mar 2023 — கோவிலுக்குள் மேலும் ஒரு அதிசயம்! காமாட்சி கோவில் கர்ப்பக்கிரகத்தில் அரூபலட்சுமி. காமாட்சி சந்நிதி 24 தூண்கள் உள்ள காயத்ரீ மண்டபத்தில் அமைந்துள்ளதையும் காயத்ரீ மந்திரம் 24 அக்ஷரங்களால் அமைக்கப்பட்டுள்ளதையும் அனைவரும் அறிவர்.
QUIZ காஞ்சிபுரம் 40 QUIZ- PART 1 (Post No.12940)

Tamil and Vedas
https://tamilandvedas.com › quiz-…
6. காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலை அறியாதோர் இல்லை ; அங்கு அன்னைக்கு எத்தனை கரங்கள்? அவற்றில் என்னென்ன இருக்கின்றன ? Xxxx. 7. காமாட்சி …
ஓரிக்கை மணி மண்டப தரிசனமும், உண்மைச் …

Tamil and Vedas
https://tamilandvedas.com › ஓர…
2 Apr 2023 — காஞ்சிபுரத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ஓரிக்கை மணி மண்டபத்ததைத் தரிசிக்கும் பாக்கியம் பிப்ரவரி 2023 ஆம் ஆண்டில்தான் கிடைத்தது. எத்தனையோ முறை காஞ்சிபுரம் சென்றாலும் மணிமண் டபத்தைக் கடக்கும் நேரம் அது மூடப்பட்ட …
A blog exploring themes in Tamil and vedic literature | Page 471

Tamil and Vedas
https://tamilandvedas.com › page
tamilandvedas.com, swamiindology.blogspot.com … காஞ்சி காமாட்சி கோவிலுக்குள் வைணவத் தலம், லெட்சுமி சிலை! … காமாட்சி சந்நிதி 24 தூண்கள் …
காஞ்சீபுரம் கோவில்கள்

Tamil and Vedas
https://tamilandvedas.com › கா…
14 Apr 2013 — காசி விசுவநாதர் கோவில் 23.காஞ்சி காமாட்சி … சந்நிதி ஆஞ்சநேயர் கோவில் 65.வளத்தீஸ்வரர் கோவில் 66.வியாச …
–subham—
Tags –,காஞ்சி சங்கராச்சாரியார், மடம், சுவரில் ,சங்கரர் வரலாறு, கோவில்கள் பற்றிய விவரங்கள் ,










































