Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
செப்டம்பர் 2020 ‘நற்சிந்தனை’ காலண்டர்
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, இந்த நாடே இருக்குது தம்பி;
சத் புத்திரர்கள்/ நல்ல குழந்தைகள் பற்றி 30 பொன்மொழிகள் செப்டம்பர் (சார்வரி 2020) காலண்டரை அலங்கரிக்கின்றன. 2014-ம் ஆண்டு முதல் இதுவரை 5000 க்கும் மேலான தமிழ், சம்ஸ்கிருத , இந்து மத மேற்கோள்கள் இந்திய நூல்களில் இருந்து தரப்பட்டுள்ளன. பொருள் வாரியாக மேற்கோள்கள் தரப்பட்டுள்ளதால் மாணவர்கள், பேச்சாளர்கள் , கட்டுரை எழுதுவோருக்கு மிகவும் பயன்படும். விரைவில் புத்தக வடிவிலும் வெளிவரும் .
பண்டிகை நாட்கள் – செப்டம்பர் 5- ஆசிரியர் தினம்/டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் ; சுவாமி சிவானந்தா பிறந்த தினம் ;
11- பாரதியார் நினைவு தினம் ; 16-விஸ்வகர்ம பூஜை 17 – மஹாளய அமாவாசை ;
பவுர்ணமி -1; அமாவாசை -17; ஏகாதசி விரதம் – 13, 27
முகூர்த்த தினங்கள் – 4, 14, 16
Xxxxxx
செப்டம்பர் 1 செவ்வாய்க்கிழமை
நல்ல குழந்தைகளைப் பெற்றால் ஏழு பிறப்பும் தீயவை தீண்டா–குறள் 62 –
மநு 21 தலைமுறைகளை தீயவை தீண்டா என்கிறார் .
xxx
செப்டம்பர் 2 புதன் கிழமை
ஆணை அடித்து வளர்க்க , பெண்ணைப் போற்றி வளர்க்க – தமிழ்ப் பழமொழி
xxx
செப்டம்பர் 3 வியாழக்கிழமை
உங்கள் குழந்தைகள் நீங்கள் செய்த கர்ம வினைப்படி வந்து பிறப்பர், தீதும் நன்றும் பிறர் தர வாரா –குறள் 63
XXX
செப்டம்பர் 4 வெள்ளிக்கிழமை
குழந்தைகள் பிஞ்சுக் கரங்களால் அளாவிய கூழ் , தேவ லோக அமிர்தத்தைவிட இனியது.–குறள் 64
XXX
செப்டம்பர் 5 சனிக்கிழமை
TEACHERS DAY
‘புத்’ என்னும் நகரத்தில் விழாதபடி தாய் தந்தையரைக் காப்பதால் மகனுக்கு புத்ர (தமிழில் புதல்வன்) என்ற பெயர் வந்தது – மநு நீதி நூல் , 9-138
xxx
செப்டம்பர் 6 ஞாயிற்றுக்கிழமை
(தொல்காப்பியம் , மநு ஸ்மிருதி சொல்லும்) எட்டு வகைத் திருமணங்களில் முதல் 4 வகித்த திருமணம் மூலம் பிறக்கும் குழந்தைகள் தேஜஸுடன் விளங்குவர்; கற்றோரால் மதி க்கப்படுவர் – மநு 3-39
xxxx
செப்டம்பர் 7 திங்கட் கிழமை
பிரம்ம விவாஹம் மூலம் பிறந்த மகன் நல்லது செய்தால் முந்தைய 10 தலைமுறைகளையும், தனக்குப் பிந்தைய பத்து தலை முறைகளையும் (நரகத்தில் விழாமல் ) கடைத்தேற்றுவான்; அவன் 21ஆவது ஆளாக சுவர்க்கம் புகுவான்.மநு 3-37
XXX
செப்டம்பர் 8 செவ்வாய்க்கிழமை
சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை இருக்க வேண்டும்- தமிழ்ப் பழமொழி
xxx
செப்டம்பர் 9 புதன் கிழமை
குழந்தைகளை அணைத்தால் உடலுக்கு இன்பம்; மழலையைக் கேட்டால் காதுக்கு இன்பம்- குறள் 65
xxxx
செப்டம்பர் 10 வியாழக்கிழமை
மழலையைக் கேட்டு அனுபவிக்காதவர்கள் புல்லாங்குழலும் வீணை வாத்யமும் இனியது என்பர்– குறள் 66.
XXX
செப்டம்பர் 11 வெள்ளிக்கிழமை
தந்தையின் கடமை – மகனைக் கல்வி கேள்விகளில் சிறந்தவனாக்குதல் – குறள் 67
BHARATI ANNIVERSARY DAY
xxxx
செப்டம்பர் 12 சனிக்கிழமை
தந்தையை விட மகன் அறிவு பெறுவது, குடும்பத்துக்கு மட்டுமின்றி மன்னுயிர்க்கெல்லாம் இனிது- குறள் 68.
XXX
செப்டம்பர் 13 ஞாயிற்றுக்கிழமை
தந்தைக்கு மகன் செய்யும் உதவி- இவனைப் பெற இவன் தந்தை என்ன தவம் சசெய் தாரோ என்று வியக்க வைப்பதாகும் —
xxx
செப்டம்பர் 14 திங்கட் கிழமை
மக்கட்பேறுதான் இல்வாழ்வானின் செல்வங்களில் பெரிய பேறு – குறள் 61
XXX
செப்டம்பர் 15 செவ்வாய்க்கிழமை
மகனுக்குப் பிறந்த மகனுக்கும், மகளுக்குப் பிறந்த மகனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை . மகள் வயிற்றுப பிள் ளையும் மூதாதையர்களைகே காப்பாயேற்றுவா;ன் — மனு 9-139
xxx
செப்டம்பர் 16 புதன் கிழமை
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி, ஒரு சரித்திரம் இருக்குது தம்பி.
–பெற்றா ல் தான் பிள்ளையா திரைப்படப் பாடல்
xxxx
செப்டம்பர் 17 வியாழக்கிழமை
ஆத்மா புத்ரஹ , ஸகா பார்யா – ஸம்ஸ்க்ருத பழமொழி
தானே மகன் உருவத்தில் வருகிறான்; மனைவி அதற்குத் துணை செய்கிறாள்
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்……. குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடாஇது கொள்ளை அடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா (ப.கோ.க.சு)
ஒருஜோக்!
கேள்வி -ஆசைக்கும் பேராசைக்கும் உள்ள வித்யாசம் என்ன??? பதில். -பணக்காரனாக வேண்டும் என்பது – ஆசை நாமே நோட்டு அடித்து பணக்காரனாக வேண்டும் என்பது – பேராசை!!!
என்னிடம் வரும் எல்லோரும் கேட்பது எப்போது நான் எப்போ கோடீஸ்வரன்ஆவேன்????
சில கிரக ஸ்தானங்களில், சில பார்வைகளில் சிலருக்கு பண வரவு இருக்கும்.பணவரவு என்பது ஒரு “relative term”
உதாரணமாக ஒரு பிச்சைகாரனுக்கு ரூ 100/- கிடைத்தால் இன்னும் 5 நாட்களுக்கு கவலை இல்லை கடவுள் கண் திறந்தி ருக்கிறார்.இன்று எனக்கு “தன யோகம்”என சந்தோஷப்படுவான்.
இதே மாதம் ரூ 15,000/- சம்பாதிப்பவருக்கு பாக்கெட் மணி!!! மாதம் ரூ 50,000/- சம்பதிப்பவருக்கு ஹோட்டலில் சாப்பிட்ட பின் கொடுக்கும் டிப்ஸ்….. ரொம்ப பணக்கார்ரருக்கு இது 10 பைசா நாணயம்( இப்போது புழக்கத்தில் இல்லை)பிச்சை காரனுக்கு 50 பைசா போட்டால்.நீ பிச்சைகாரனா, அல்லது நான் பிச்சைகாரனா என்பது போல் பார்ப்பானே ஒரு பார்வை…
ஆகையால் வரும் மனிதனின் வருமானத்திற்கு தகுந்த மாதிரி “தன யோகத்தை “அட்ஜஸ்ட் செய்ய வேண்டியிருக்கிறது!!!!
வருகிற ஆட்களோ சாதாரண குறைத்து கேட்கிற ஆசாமிகள் இல்லை.அவருடைய வருமானம் பிடித்தம் போக 30 k தான் இருக்கும்…….ஆனால்
வந்தவுடன் கேட்பதோ நான் எப்ப கோடீஸ்வரன் ஆவேன்???? இவரகளை எல்லாம் கோன் பனேகா குரோர் பதியில்உட்கார வைத்தால் 4 வது கேள்வியிலேயே 3 options( life line)ம் இழந்து தலை தெறிக்க ஓடி விடுவார்கள்!!!! நான் அந்த மாதிரியெல்லாம் கேட்கவும் முடியாது , கேட்கவும் தெரியாது….அதெல்லாம் தெரிந்தால் நான் கடையை விரித்துகொண்டு இங்கு ஏன் உட்கார்திருக்கிறேன்???? சும்மா கதை அளக்காதீர்கள் கத்து குட்டி சார்….
நான் எப்போ கோடீஸ்வரன் ஆவேன்???? முசப் பிடிக்கற நாய் மூஞ்சியப்பார்த்தா தெரியாது?.? உனக்கெல்லாம் லட்சம் கிடைப்பதே கஷ்டம் இதுல கோடி வேணுமா உனக்கு???எந்திரிய்யா என்று சொல்லத்தான் ஆசை.
அந்த வெற்றிலை பாக்குடனே வைச்சிருக்கிற பச்சை நோட்டு தடுக்கறதே???? சரி ஜாதகத்தை எடு லகனாதிபதியும், 9-ம் அதிபதியும் கூடினாலும் ஒன்றுக்கொன்று வீடு மாற்றிக் கொண்டாலும் தர்ம யோகம் இருக்கிறதா??? இல்லை….
கும்பத்தில் சூரியன் இருந்து சிம்ம ராசியைப் பார்த்தால் லாவண்ய யோகமாம் அதாவது திடீர் பணக்கார்ர் ஆவார் இருக்கிறதா ???? இல்லை…..
மேஷம்,அல்லது ரிஷபம் அல்லது கடகம் இவற்றில். ஏதேனும் ஓரு இடத்தில் ராகு இருந்துகுருவும் சுக்கிரனும் எங்கிருந்தாவது ராகுவைப் பார்க்கிறததா?..
இல்லை சரிபுதனும், சுக்கிரனும், சேர்ந்து மீனத்திலாவது கன்னியிலாவது (மகா லட்சமியோகம்)இருக்கிறதா??? இல்லை
9-ம் இடத்தில் கிரகம் உச்சம் பெற்று 5 க்குடையவனுடன் கூடினால் மிகுந்த செல்வத்திற்கு அதிபதியாவான்( பதும யோகம்) இருக்கிறதா???? பதில் இல்லை
9-ம் இடத்தில் சுபர் இருக்க 9-ம்இடத்து அதிபதி சந்திரனுக்கு 9-ல் இருக்க செல்வம் பெருகிக் கொண்டே போகுமாம் (தன யோகம்)
லகனாதிபதி 2க்குடைய தனாதிபதி,9.க்குடைய பாகயாதிபதி 11க்குடைய லாபாதிபதி இந்த நால்வரும் கேந்திரத்த்திலேயாவது திரி கோணத்திலேயாவதுஇருக்கிறார்களா??? இல்லை அய்யா இல்லை
மெதுவாக எழுந்தார் அப்போ நான் போய் வருகிறேன்….. இருங்கள மிச்சம் இருக்கும் 11 காம்பிநேஷன்களையும் பார்த்து விடுவோமே…..
இல்லை அவசர ஜோலி இருக்கிறது வருகிறேன் என்று தட்டை கையில எடுத்தார் பச்சை நோட்டை எடுத்து விட்டு பாக்கெட்டில்
வைத்துக் கொண்டு மஞ்சள் நோட்டை வைத்து என்னிடம் கொடுத்தார். பின்னால் யார்மூலமாகவோ கேள்விப்பட்டேன் “இ வனல்லாம் ஒரு ஜோஸ்யனா??? நான் நினைத்ததை சொல்ல முடியவில்லை”
நான்வேறு “நல்ல “ஜோஸ்யனைப பார்த்துக் கொள்கிறேன்!!!
BEZOS AND BILL GATES
BILLIONAIRE AMBANI
இவர் கோடீஸ்வரன் நினைத்துக் கொண்டு வந்தால் நான் இவரை கோடீஸ்வரன் ஆகிவிடுவாய் எனச்சொல்ல வேண்டுமாம். அந்த மாதிரி இவர் “கட்டம் “இல்லையே???
நான் நினைத்துக் கொண்டேன் அப்படி கோடீஸ்வர ஜாதகமாய் இருந்தால் இவர் என்னிடம்வருகிறார்??? B M W காரையல்லவோ அனுப்பிருப்பார்!!!
ஜோஸ்யம் பார்க்க அனைவரும் தான்நினைத்ததை அப்படியே சொல்ல வேண்டும். அவர்கள் தன் தகுதியை ஆண்டவன் இப்படித்தான் நிர்ணயித்திருக்கிறான் என்று நினைப்பதே
இல்லை ஜோஸ்யன் தப்பு வேறு “நல்ல “ஜோஸ்யனை பார்ப்போம் என நினைக்கிறார்களே தவிர தன் (ஜாதகத்தின் )மொத்த தகுதியே இவ்வளவு தான்என உணருவதில்லை.ஆனால் போனவுடன்,நீ கோடீஸ்வரன் நீ தான் , அடுத்த மந்திரி நீதான் எனப்பொய்யையே விரும்புகிறார்கள்
ஏமாற ஆட்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா!!!!
TAGS– குறுக்கு வழி, கோடீஸ்வர ஜாதகம், கோடீஸ்வரன் ,ஜோஸ்யன்
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
BOOKS INDIANS SHOULD READ 30
Chapter -11 Part 3
THE COLLECTED WORKS OF DHARAMPAL-6 Indian Science and Technology-2
OTHER AREAS
The other areas in which Indian technology attracted serious attention were: – making of “Madrass Mortar” which was very strong, and worked well under water. – process of making paper -process of making ice ( when this was not known in Europe) -waterproofing the bottom of ships – making of wootz steel.
INDIAN STEEL
Perhaps no where were the British floored so well as in the matter of steel. Superiority of Indian iron and steel was easily proven and admitted. Yet, Indians operated on small scale, with small units spread out in the country. J.M.Heath, founder of the Indian Iron and Steel Co admitted that Indian processes seemed to combine both the methods then known in Europe; yet he had the arrogance to say that probably Indians did not have a theoretical knowledge! It was estimated that in mid-19th century, there were about 10,000 iron and steel furnaces operating in different parts of the country. Just imagine all these worked without any theoretical knowledge!
The administrators in London categorically said in 1814 that nothing should be done in India to improve matters.
AREAS NOT COVERED With all this coverage, the papers presented in the volume do not cover Textiles, armaments, horticultural techniques, animal breeding, design and construction of sea faring vessels. India was well known in these fields. The French writer Sovyns provides 40 sketches of boats and other vessels in use in North India in 1790 in his book (4 volumes, 1802-1812 ) and says: “The English, attentive to everything which relates to naval architecture, have borrowed from the Hindoos many improvements which they have adapted with success to their own shipping.”
TOTAL COLLAPSE
Indian science and technology, like our polity, economy, education collapsed due to the deliberate colonial policy. In accordance with mercantilist and colonial policy, they were only engaged in taking wealth out of India by all means. First agriculture and then industries declined. Incomes declined. Livelihoods were snuffed out; poverty stalked, famines struck. Services provided for by local communities out of their own revenues disappeared when the local bodies lost their independence and revenue. The economic breakdown of India between 1750 and 1900 was total. No society could survive such an onslaught.
It is the supreme irony of our times that while the sinister nature of British imperialism and its destructive effects are being increasingly realised by the serious student, the general educational system in India totally neglects India’s own achievements and is still persisting with colonial lies and concoctions.
The Muslim invasions were outwardly brutal, but the British rule was even more brutal.
French savant Voltaire considered India “famous for its laws and sciences.” He deplored the way the Europeans were “amassing immense fortunes”. He remarked: ” If the Indians had remained unknown to the Tartars and to us, they would have been the happiest people in the world.”
Dharampal’s volume is a splendid compilation of the thriving state of our science and technology in the eighteenth century, before the British game of destruction intensified.
“The British conquest of India was an invasion and destruction of a high civilization by a trading company utterly without scruple or principle, careless of art and greedy of gain, over-running with fire and sword a country temporarily disordered and helpless, bribing and murdering, annexing and stealing, and beginning that career of illegal and ‘legal’ plunder which has now gone on ruthlessly for one hundred and seventy- three years.”
– Will Durant in 1930s
Note :
1. Dharampal’s volume contains 17 archival papers which deserve serious study, by all Indian students of science. 2. A comprehensive account of the state of technology in India, China and the West from 1500 is provided in Claude Alvares: Decolonising History (Other India Press, Mapusa, Goa, 1997)
3. How the British destroyed Textile and other industries is dealt with in The Economic History of India by Romesh Chander Dutt.
4. The excellent agricultural practices of Indians can be gathered from An Agricultural Testament by Albert Howard.
5. An exhibition was held in London in March-April, 2018 on Ayurveda and Indian medicine. It was in London Wellcome Centre, near Easton Square underground.It displayed Sanskrit manuscripts, pictures, and also ancient Indian surgical instruments. There were other features. Admission was free. It gave the world an idea of what India and Indians achieved in medicine and surgery. But it was not covered by the media or newspapers in India!
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
by ச.நாகராஜன்
மனதின் அபூர்வமான எல்லையற்ற அளக்கமுடியாத சக்தி பற்றிய ஏராளமான கட்டுரைகள் உள்ளன. அதிகாரபூர்வமான ஆய்வுகளின் அடிப்படையிலான பிரமிக்க வைக்கும் உண்மைகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.
சில சமீபத்திய ஆய்வுகளின் முடிவுகளை இங்கு காணலாம்.
உருவகக் காட்சி உங்களுக்கு நற்பயனைத் தரும்!
உருவகக் காட்சி என்ன நன்மையைத் தரும் என்பதை நீங்களே அனுபவத்தில் உணரலாம். செலவில்லாத அபாரமான வழி இது.
மனதில் அகக்காட்சிகளை, ஒலியுடனும், இதர உணர்வுகளுடனும் நீங்களே உருவாக்கி அனுபவிக்கலாம்.
உளவியலாளர் ஆலன் ரிச்சர்ட்ஸன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். அவர் ஒரு சின்ன சோதனை மூலம் உருவகக் காட்சியின் பயனை நிரூபித்திருக்கிறார்.
பேஸ்கட் பால் விளையாடும் வீரர்களை அழைத்த அவர் அவர்களை மூன்று குழுக்களாகப் பிரித்தார். இப்படிப் பிரித்ததன் நோக்கம் உருவகக்காட்சி எப்படி வீரர்களை வெற்றிக்கு இட்டுச் செல்கிறது என்பதை பரிசோதித்துப் பார்க்கத் தான்!
மூன்று குழுக்களுக்கு அவர் தந்த திட்டம் இது:
முதல் குழு ஒவ்வொரு நாளும் பேஸ்கட் பால் விளையாட்டை 20 நிமிடங்கள் பயிற்சி செய்தது.
இரண்டாம் குழு பந்தை தூக்கி எறிவதை அகக்காட்சியில் கற்பனை செய்து பார்த்து வந்தது. ஆனால் மேற்படி பயிற்சியில் சேரவில்லை.
மூன்றாவது குழு உருவக்காட்சி பயிற்சியையும் செய்யவில்லை; பந்து தூக்கி எறிவது போல மனதில் கற்பனை செய்து பார்க்கவும் இல்லை.
சோதனையின் முடிவுகள் பிரமிக்க வைத்தன!
முதல் குழுவின் விளையாடும் திறன் அபாரமாகக் கூடியது.
நிஜமாக தினமும் பயிற்சி செய்தவர்களைப் போலவே அவர்கள் விளையாடும்போது துல்லியமாக கூடையில் பந்தைப் போட்டனர்.
மூன்றாவது குழுவோ மிக மோசமாக இதரர்களை விடப் பின் தங்கியது!
புன்னகை நல்ல மனநிலையை ஏற்படுத்தும்!
ஃபேஷியல் ஃபீட்பேக் ஹைபாதிஸஸ் (Facial Feedback Hypothesis) என்று அறிவியல் ரீதியாக அழைக்கப்படும் முகபாவனையின் விளைவுக் கொள்கை பற்றி அறிவியல் விஞ்ஞானிகள் பல காலமாக ஆய்வு செய்து வந்துள்ளனர். புன்னகை செய்தல், நேராக நிமிர்ந்து உட்காருதல், ஓய்வாக இருத்தல் ஆகியவை உடன்மறை – பாஸிடிவ்- உணர்வுகளை ஏற்படுத்துகின்றன!
இது பற்றி ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எண்பதுகளில் ஒரு அறிவியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, தங்கள் ஆய்வின் நோக்கம் செயல் முறை பற்றி ஆய்வாளர்கள் எதையும் யாருக்கும் சொல்லவில்லை. அது ஆய்வைப் பாதிக்கும் என்பதால் பேசாமல் இருந்தனர்.
சோதனையில் பங்கேற்போர் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். அனைவருக்கும் ஆளுக்கு ஒரு பென்சில் தரப்பட்டது.
முதல் குழுவினரிடம் பென்சிலை வாயில் கிடைமட்டமாக பற்களுக்கு இடையில் வைக்கச் சொல்லப்பட்டது. இது உடல் ரீதியாக அவர்களை புன்னகைக்க வைத்தது.
இரண்டாவது குழுவினரிடம் பென்சிலை கிடைமட்டமாக உதடுகளைப் பயன்படுத்தி பிடிக்கச் சொல்லப்பட்டது. அது புன்னகையை வலியக் கொண்டு வரவில்லை. ஆனால் மாறாக ஒரு சிடுசிடுப்பாக இருக்கும் நிலையைத் தான் ஏற்படுத்தியது.
மூன்றாவது குழுவினரிடம் பென்சிலை தங்கள் கையில் பிடித்தால் போதும் என்று சொல்லப்பட்டது.
இப்போது ஆய்வில் பங்கேற்ற அனைவரிடமும் பல கார்ட்டூன் படங்கள் காண்பிக்கப்பட்டன; அவற்றை எவ்வளவு வேடிக்கையான கார்ட்டூன்கள் என மதிப்பீடு செய்யுமாறு சொல்லப்பட்டது.
முதல் குழு – புன்னகைக் குழு – இரண்டாவது (சிடுசிடுப்பு குழு) குழுவை விட கார்ட்டூன்கள் அதிக வேடிக்கையுள்ள கார்ட்டூன்கள் என மதிப்பீட்டைத் தந்தது. மூன்றாவது குழு இந்த இரண்டு குழுக்களுக்கும் இடையிலான மதிப்பீட்டு எண்களைத் தந்தது!
சிந்தனையை நிர்வகித்தால் மன அழுத்தம் குறையும்!
மூளையைப் பற்றிய ஒரு அபூர்வமான உண்மை ஒன்று உண்டு – அதற்கு நிஜமான ஒரு பயமுறுத்தலுக்கும் கற்பனையில் நாம் காணும் பயமுறுத்தலுக்கும் வித்தியாசப்படுத்தத் தெரியாது!
டான் ஜோஸப் கோவே என்ற ஆய்வாளர் மிஸ்டிக் கூல் (Don Joseph Goeway – Mystic Cool) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். மன அழுத்தத்தை நிச்சயமாகப் போக்கும் வழி ஒன்றை அவர் கூறுகிறார். அத்துடன் மூளை ஆற்றலை தேவையான அளவு பயன்படுத்த முடியும் என்றும் படைப்பாற்றல் திறனை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகப்படுத்த முடியும் என்றும் அவர் அடித்துக் கூறுகிறார்.
ஸ்டான்போர்டில் உள்ள உளவியல் பிரிவில் அவர் குழந்தைகளை இழந்த பல பெற்றோர்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்; ஆயுள் தண்டனை பெற்ற சிறைக்கைதிகளுக்கு உதவியுள்ளார்ல் போஸ்னியா போரில் அகதிகளாக்கப்பட்டோருக்கு அந்த போர் தந்த உளவியல் ரீதியான பிரச்சினைகளிலிருந்து மீள உதவியுள்ளார்.
அவரது பணி இதற்கு முன்பு ஒருபோதும் நடந்திராத ஒன்று. அவர் பயம் தரும் எண்ணங்களை அறவே அகற்ற எளிமையான, உடனடியாகப் பின்பற்றக் கூடிய வழிகளை உருவாக்கியுள்ளார். அதை அவர் ‘க்ளியர் பட்டன்’ என்று பெயரிட்டிருக்கிறார். மூளையில் பயம் இருக்கும் பகுதியிலிருந்து அகற்றுவது தான் அவர் வழி!
அந்த வழி இது தான்:-
உங்கள் இடது உள்ளங்கையில் ஒரு பட்டன் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். இந்த பட்டனை அமுக்கும்போது அது மூளைக்கு ஒரு சிக்னலை அனுப்பி பயம் தரும் எண்ணங்களை நிறுத்தி விடுவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். வலது கையினால் பட்டனை அழுத்தி நீங்கள் சுவாசிப்பதை நன்கு கவனியுங்கள்.
ஒவ்வொரு பட்டனுக்கும் ஒவ்வொரு வண்ணத்தை கற்பனை செய்யுங்கள். மூன்று முறை இப்படி சுவாசத்தை விடுங்கள்.
சுவாசத்தை வெளிவிடும் சமயம் மிக ஓய்வாக இருங்கள்.
(அடுத்த கட்டுரையுடன் நிறைவுறும்)
tags- புன்னகை, மனதின் , அபூர்வமான சக்தி! – 1,உருவகக் காட்சி
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
BELIEVE IT OR NOT !!! 5,000 HINDU QUOTATIONS IN MY BLOG!
I STARTED COMPILING TAMIL AND SANSKRIT QUOTATIONS FROM HINDU SCRIPTURES; I BEGAN PUBLISHING IT HERE EVERY MONTH UNDER ‘GOOD THOUGHTS CALENDAR’ FROM 2014. NOW THERE ARE 0VER 2500 TAMIL AND 2500 ENGLISH QUOTATIONS POSTED SUBJECT WISE. GO TO EVERY MONTH’S CALENDAR AND YOU WILL GET 30 OR 31 TAMIL AND 31 ENGLISH QUOTATIONS. IF YOU ARE A SPEAKER OR A WRITER OR A STUDENT, THIS CATEGORY WISE QUOTATIONS WILL BE VERY USEFUL TO YOU. WE WILL PUBLISH IT IN BOOK FORM SOON .
FESTIVAL DAYS – SEP.5-TEACHERS DAY; 11-POET BHARATI’S DEATH ANNIVERSARY; 8- SWAMI SIVANADA’S BIRTH DAY; 16-VISHVAKARMA PUJA; 17-MAHALAYA AMAVASYAI (TARPANA TO DEPARTED SOULS)
FULL MOON DAY/PURNIMA- SEP.1; NEW MOON DAY/AMAVASYAI- 17; EKADASI FASTING DAYS – 13, 27
MUHURTHA DAYS/AUSPICIOUS DAYS – 4,14,16
MOUNT KAILASH
SEPTEMBER 1 TUESDAY
The son is one’s own self, the wife, one’s companion
atmaa putrah sakhaa bharyaa- Sanskrit saying
Xxx
SEPTEMBER 2 WEDNESDAY
A son is called ‘putra’ because he ‘trayate’/saves his father from the hell called ‘put’– Manu 9-138
Xxx
SEPTEMBER 3 THURSDAY
The sons born from the first four types of marriages , in order beginning with Brahma marriage, are filled with the splendour of the Vedas and are esteemed by educated men -Manu 3-39
Xxx
SEPTEMBER 4 FRIDAY
The duty of the son to his father to make others exclaim, ‘what penance has he done to be blessed with such a worthy son’- Tirukkural 70
Xxx
SEPTEMBER 5 SATURDAY
Those with only one son constantly fear the end of their family line- Bharata Manjari
Xxx
SEPTEMBER 6 SUNDAY
Who doesn’t like a son who is good and earns good money?
Kasmai na rochate putro yo dhanaarjanakrdugni?- Sanskrit saying
Xxx
SEPTEMBER 7 MONDAY
A mother’s joy at hearing her son acclaimed as full of virtue and refinement is greater than her joy at the time of his birth – Tirukkural 69
Xx x
SEPTEMBER 8 TUESDAY
A ten year old Brahmin priest/son and a hundred year old ruler should be regarded as father and son and of the two of them the priest/son is the father –
Manu— 2-135
Xxx
SEPTEMBER 9 WEDNESDAY
The wisdom of one’s children will be a blessing to the world at large rather than to the parents- Tirukkural
68
Xxx
SEPTEMBER 10 THURSDAY
Which wise man forsakes his son, though depraved?
Valmiki Ramayana 2-64-64
Xxx
SEPTEMBER 11 FRIDAY
Filial love is difficult to forsake- Katha Sarit Sagara
Xxx
SEPTEMBER 12 SATURDAY
If a son born to a woman who has had a Brahma marriage does good deeds, he frees from guilt ten of the
ancestors who came before him, ten later descendants, and himself as the twenty first–Manu 3-37
Xxx
SEPTEMBER 13 SUNDAY
No evil will befall a man in all the seven births he may have if he begets children of irreproachable character- Tirukkural 62
Xxx
SEPTEMBER 14 MONDAY
Among the blessings one should have there is none so great as having sensible children- Tirukkural 61
Xxx
SEPTEMBER 15 TUESDAY
Who will not love his son, however vile he be, like his own body? -Bharata Manjari
Xxx
SEPTEMBER 16 WEDNESDAY
The sons of the aristocrats are not conversant with the ups and downs of life- Avimaraka
Xxx
SEPTEMBER 17 THURSDAY
Children are said to be one’s possession, for what they have acquired becomes the wealth of the parents as well –Tirukkural- 63
Xxx
SEPTEMBER 18 FRIDAY
The scion of noble race will usher blessings in this world and the other – Raghu vamsa1-69
Santatih suddhavamsyaa hi paratreha ca sarmane
Xxx
SEPTEMBER 19 SATURDAY
The food into which the children s little hands have been dipped will be far sweeter to the parent than nectar – Tirukkural 64
Xxx
SEPTEMBER 20 SUNDAY
None as dear as a son- Valmiki Ramayana 2-74-24
‘Naasti putrasamah priyah’
Xxx
SEPTEMBER 21 MONDAY
How can one do away with a son, though virtues he may have none? -Valmiki Ramayana 2-33-11
Xxx
SEPTEMBER 22 TUESDAY
The touch of children is delightful to the body and their voice is pleasing to the ear – Tirukkural 65
Xxx
SEPTEMBER 23 WEDNESDAY
Sweet is the music of flute and lute to those who know not the melody of their little one’s prattle Tirukkural -66
Xxx
SEPTEMBER 24 THURSDAY
The embodied find none dearer than their children- Bharat Manjari
Xxx
SEPTEMBER 25 FRIDAY
How can one abandon ones own son to protect anothers’?- Ramayana Manjari
Xxx
SEPTEMBER 26 SATURDAY
Children alone shower supreme love/happiness and not others- Bharat Manjari
Xxx
SEPTEMBER 27 SUNDAY
An ignorant son is a foe- Chanakya Niti 9-12
Putrah satrurapanditah
Xxx
SEPTEMBER 28 MONDAY
The true son is he who pleases his father with virtuous deeds -Niti Sataka 59
Xxxx
SEPTEMBER 29 TUESDAY
What a father expected to do his son is to make him fit to hold the foremost place among the learned- Tirukkural 67
Xxx
SEPTEMBER 30 WEDNESDAY
Hearts of fathers chime for their sons – Madhyama vyayoga
Xxx
–SUBHAM-
TAGS– QUOTES ON SONS, CHILDREN, SEPTEMBER 2020, CALENDAR
கண்டவுடன் காதல் இப்படித்தான்….ஏனென்றால் மிக அழகானவர்கள்
நீங்கள்!!! உங்களுக்கு பலர் வலை வரிப்பார்கள் . ஆனால் நீங்கள் யாருக்கும் வசப்படாத துலாம் ராசிக்காரர்களை மை போட்டு இழுப்பது போல் இழுத்து கவர்ச்சிகரமாய் பணிய வைத்திடும் புத்திசாலிகள்!!!
மிதுனராசி பெண்கள் உங்கள் கண்களில காந்தம் வைத்திருக்கிறார் ஆண்டவன்!!! நீங்க சரி சமமாக எல்லோரையும் கருதினாலும்
கன்னி ராசிக்காரர்களைக் கண்டால் “டமால்” . பிறகென்ன
அவரை இரவு பகலாக படுத்தி விடுவீர்கள்!,,,
கடகராசி பெண்கள் அமைதி பூங்காவாக இருந்து படக் கென்று
ஒரு ஆளை பிடித்து விடும் குணம் உண்டு. அப்படியே யாரவது
ஒருவரை திருமணம் செய்து கொண்டாலோ, அவர்களுடன்
சுமுகமாக வாழ்க்கை!!! உங்களைப் போல் தயாள குணம்
வேறு யாருக்கும் கிடையாது ….கிடைக்காது!!!
சிம்ம ராசி பெண்கள் துலாம் மீன ராசி ஆட்களெல்லாம்
உங்களுக்கு தண்ணி பட்ட பாடு….இஷ்டப்பட்டவரை உயர்ந்த
நோக்கம் உள்ளவரை விரட்டி, மிகவும் கஷ்டப்பட்டு
“டாப் மோஸ்ட்” இடத்துக்குக் கொண்டு வந்து விடுவீர்கள்.
துலாம் ராசி ஆண் என்றல் நீங்கள் அவருக்கு அடிமை.
மீன ராசி ஆண் ஆனால் அவர் உங்களுக்கு அடிமை!,
கன்னி ராசி பெண்கள் உங்கள் விருப்பமே தனி மாதிரி.
வாழ்கை சரியாகவே அமையாமல் ஏதோ ஒரு ஆளை பிடித்து
திருமணம் பண்ணுவீர்கள் ஆனால் ரிஷப ராசி ஆண்களோ, மீன
ராசி ஆண்களோ உங்களுக்கு கிடைத்து விட்டால் உங்களை
போல பாக்கிசாலி உலகத்திலேயே கிடையாது.
துலாம் ராசி பெண்கள் தங்கத்தை உரசிப்பார்த்து வாங்கற
“க்ரூப்” நீங்க….குருட்டுத்தனமா மகர ராசிக்காரர்கள் மட்டும் கிடைத்தால் பேரம் பேசாமல் வாழ்கையை ஓட்டுவீர்கள். மற்ற ஆட்கள் யாராவது கணவனாக வந்து சிக்கினான்,
அவ்வளவுதான் நீங்க ராணி அவர் வாட்ச் மேன்!!!
விருச்சிக ராசி பெண்கள் கடகம் கன்னி ராசி ஆண்களைக கண்டால்
கையும் ஓடாது காலும் ஓடாது …… மற்ற ராசிக்காரர் சிக்கினால்
அவர்களுக்கு கையும் இருக்காது காலும் இருக்காது….அப்படி
வேலை வாங்கி விடுவார்கள் இந்த தேள் கொடுக்கு” பொண்ணுங்க
தனுசு ராசி பெண்களுக்கு ஏற்ற ஜோடி மீன ராசி ஆண்கள்
தான்……ஓருவரோடு ஈஷிக் கொள்வதும் பேசிக் கொள்வதும்
மற்றவர் பார்த்து பொறாமைப் படும் அளவுக்கு இருக்கும்
மற்றவர் கணவராக வந்தால் ஐயோ பாவம் ஏதோ வண்டி ஓடும்!
மகர ராசி பெண்களுக்கு மேஷம், கும்ப ராசி ஆண்களைக்
கண்டால் பக்கத்தில் யார் இருக்கிறார்கள், என்ன பேசக்கூடாது
என்றெல்லாம் தெரியாது. மனம் விட்டு குடும்ப நணபர்களோடு
பேசுவது போல் இருப்பார்கள். மற்ற ராசி ஆண்களென்றால்
கேட்ட கேள்விக்கு பதில்…………………….வாழ்க்கையும்
questions and answers மாதிரி இருக்கும்
கும்ப ராசி பெண்கள் வெரி ஸ்லோ ஆண்கள் “சிக்னல்”
கொடுத்தாக் கூட கண்டுக்க மாட்றீங்கறீங்க??? சரி மீன ராசி ஆம்புளைங்க வராங்க புடிச்சுக்கங்க உங்கள தெய்வம் மாதிரி
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
BOOKS INDIANS SHOULD READ 29
Chapter -11 Part 2
THE COLLECTED WORKS OF DHARAMPAL-6 Indian Science and Technology-2
TECHNOLOGY It is obvious to a serious student of Indian economic history that India did have a solid technological base ; otherwise, they could not have risen to be a major contributor to world economy along with China. This may however sound odd to the general reader. First, this is not what they have been taught. Second, the word ‘technology’ conjures up images which are so different from what used to be. The farm tractor is a product of technology; so is the drill plough. The automobile is a product of technology; so is the bullock cart. It too is constructed on sound lines, adhering to scientific principles. Yet how many “educated” people today would associate the bullock cart or the plough with any idea of technology? The automobile pollutes, the cart does not. The tractor impoverishes the soil, the plough does not.Yet the modern mind associates technology with products and processes which are essentially destructive of the environment. It obviously cannot imagine or recognise a benign form or face of technology! Technology need not be monstrous in scale, or destructive in effect.
The Europeans of the 18th century felt challenged by Indian science: it had developed along different lines, and reached greater heights. This was difficult for a colonial power to swallow. So they tried to decry Indian science. In the matter of technology, however, they could see the results and use them! They did, but in ways injurious to Indian interests. We shall see some of these areas.
Inoculation against Smallpox It may come as a surprise to many that a system of inoculation against Smallpox was widely practised in India. It had attracted the attention of foreigners as early as 1731. It was said that it had been first practised 150 years earlier. There are two papers dealing with it in Dharampal’s collection. Yet, the British stopped the practice in Bengal around 1800. It was said that there were two sources of opposition to the practice. One was on principle, and it came from the Europeans and Christian theologians. The other source was from “indigence”. Dharampal explains its origin. In the Indian system, services of many persons like teachers, doctors etc had been provided for from public funds at local levels. With the centralisation that came with British rule, local administration and their financial autonomy collapsed; the earlier beneficiaries were thrown on their own. Hence they could no more continue the services in circumstances that were agreeable to the foreigner. Yet it continued in parts at least till 1870.
J.Z. Holwell, FRS who has given an account of Indian system of inoculation also says that Indians seemed to have had a theory of bacterial infection.
International researchers have since pointed out that the practice of Inoculation in India was very old. Kurt Pollak said in his 1968 book: “Preventive inoculation against the smallpox, which was practised in China from the eleventh century, apparently came from India,”
SURGERY
Indians’ practice of surgery, and their excellence in it had been widely noted. And their skill at plastic surgery was appreciated. Dr.H.Scott reported on the matter to the Royal Society London in 1792.
AGRICULTURE Many aspects of Indian agriculture were noted and attracted appreciation. Alexander Walker noted: “the practice of watering and irrigation is not peculiar to the husbandry of India, but it has been carried there to a greater extent, and more laborious ingenuity displayed in it than in any other country.”
[Nearly half a century later, Sir Arthur Cotton studied the ancient Kallanai in Tamil Nadu, and constructed one like that near by. This inspired him to construct the barrages on Godavari and Krishna. The point is, he was inspired by ancient Indian models. He was also impressed by the network of tanks for irrigation purposes in Tanjore area. Indians’ achievement in developing river irrigation had been noted by Adam Smith too.]
Practices such as -crop rotation -manuring – sowing by means of the drill plough -use of a wide variety of other implements were noted. Their subsequent decline was due to poverty forced on the people by savage taxation. It has been recorded that in the fertile Tanjore area, farming in one third of the best agricultural lands was given up as the taxation was equal to or even exceeded the gross produce. *** chapter 11 to be continued