பழங்காலத்தில்
பெயர்களைச் சொன்னால் ஏனையோர் மந்திர தந்திரங்களால் வசப்படுத்துவர் என்ற நம்பிக்கை
பல கலாசாரங்களில் இருந்தது.
இதனால்
குடும்பத்துக்கு மட்டுமே தெரிந்த ஒரு பெயரும் வெளியே கூப்பிடுவதற்கு வேறு ஒரு
பெயரும் வைத்திருந்தனர்.
எகிப்து, இந்தியா போன்ற நாடுகளில் மன்னர் முடி
சூட்டும்போது சொல்லப்படும் அபிஷேக நாமாவை மட்டுமே நாம் அறிவோம். உன்மைப் பெயர்
எவருக்கும் தெரியாது.
மாணிக்க
வாசகர் போன்றோரின் உண்மைப் பெயர் இன்றுவரை நமக்குத் தெரியாது.
அவருக்குஇறைவன் அளித்த மாணிக்க வாசகன் என்ற
பெயரும், திவாதவூர்க்காரர் என்ற பெயருமே
நமக்குத் தெரியும்.
XXX
ஆண்டுகளின்
வகைகள்
சாந்திரமாயன-
சந்திரனின் இயக்கத்தின் பேரில் அமைந்தது; சௌரமான-
சூரிய இயக்கத்தை அடிப்படையாக
உடையது; சாவன- சோம யாகத்தை அடிப்படையாக உடையது; நக்ஷத்ர – விண்மீன் உதயத்தை அடிப்படையாக உடையது ;பார்ஹஸ்பத்ய – பிருஹஸ்பதி என்னும் குரு
கிரஹத்தை அடிப்படையாக உடையது.
BILLION
DOLLAR WORTH BRONZES ARE IN THE BRONZE GALLERY IN CHENNAI MUSEUM. GOVERNMENT
MUST INCREASE THE SECURITY. BOULDERS SHOULD BE PLACED TO PREVENT VEHICLES
COMING NEAR THE ACCESS. IN LONDON, IMPORTANT EMBASSIES, PRIME MINISTER’S HOUSE
AND IMPORATNT STATIONS ARE PROTECTED BY BIG BOULDERS SO THAT NO ROBBER OR BOMBER
CAN APPROACH THEM IN VEHICLES. SUCH PROTECTION SHOULD BE GIVEN TO ALL INDIAN
INSTALLATIONS. ELECTRONICALLY OPERATED GATES SHOULD BE INSTALLED WHICH WILL AUTOMATICALLY
CLOSE WHEN THE ALRAM GOES OFF.
WHEN IN I
CAME TO LONDON IN 1987, ME AND MY FRIEND DR SANJEEVI WENT TO 10 DOWNING STREET
AND TOOK PICTURES WITH THE LONE POLICEMAN GUARDING THE PM’S HOUSE. NOW NO ONE
CAN GO THERE. BIG GATES AND BOULDERS PREVENT THE ACCESS. ONLY DURING DEEPAVALI
PARTY, I WAS ABLE TO APPROACH THE DOOR AFTER SECURITY AND ID CHECKS.
MORE
PICTURES OF THE BRONZES (PANCHA LOKA IDOLS) ARE HERE:–
Look at the hunter’s dress and shoes!! Hunter Kannappa Nayanar lived 1500 years ago in Tamil Nadu.
I have made
over 60 trips to India during my 31 year stay in London. Every time I go to
India I write ‘Visit to Madras Museum’ in my Work to do List. But it took 30
long years to fulfil my dream. At last, I went to the Government Museum in
Chennai on Sunday the 7th July 2019. It was possible because my wife
went for shopping! I ‘escaped’ with my credit card to the museum and spent over
4 hours. I paid Rs.15 for entrance and Rs.200 for photography. But I didn’t use
my camera. All the pictures were taken with my Samsung mobile phone and I pad.
The bronze
gallery must be worth billions of dollars with beautiful idols. All items have
name tags and their provenance. Scores of Natarajas, Devis, Chandikeswras ,
Saivite saints and Vishnu idols are displayed. I hope they are all genuine
idols and not replicas. We hear about the smuggling and sale of Hindu idols in
Sothebys and Christies every week. Apart from the Bronze gallery the modern art
gallery has got beautiful paintings of Ravi Varma and others.
The natural
history section has all the birds and animals including Dinosaurs. It is educative
for children. Connemara library is adjacent to the Museum. That is also in my
list for long- probably next time.
I expected
more from coins and philately section. It is not that impressive compared to
the British Museum Numismatics section in London. But I saw a rare coin
counting board there (I write about it separately)
Outside the
building huge guns decorate the walls. The Museum complex has been there for
several hundred years. It has got rare trees and thousands of large fruit
eating bats. The trees are also named. it is a feast to the eyes of nature
lovers.
I took
hundreds of pictures and I post the important ones here:-
When the celebrated Reverend Whitfield preached before seamen in New York some 275 years ago he used the following graphic description to describe the plight of sinners:
“Well, my boys, we have a clear sky and are making fine headway over a smooth sea before a light breeze, and we shall soon lose sight of land. But what means this sudden lowering of the heavens and the dark cloud arising from beneath the western horizon? Don’t you hear distant thunder? Don’t you see those flashes of lightning? There is a storm gathering! Every man to his duty! How the waves rise and dash against the ship! The air is dark! The tempest rages! Our masts are gone! The ship is on her beam ends! What next?”
At this point the congregation of tars arose as one man and shouted “Take to the long boats!”
Xxxx
Fire in the Hell !
It is told of John Wesley that when he saw some of his hearers asleep he stopped in his discourse and shouted:
“Fire !Fire !”
The sleepers were alarmed, and waking up,cried out: “Where, Sir, where?” “In hell! , replied Wesley solemnly , In hell for these who sleep under the preaching of the word”.
Xxx
Sorry, Now only Lord’s Word? In the afternoon My better Word !!
A clergyman in a Lawrence church on a recent occasion discovered, after beginning the service , that he had forgotten his notes. As it was too late to send for them , he said to his audience, by way of apology, this morning that he has to depend upon the Lord for what he might say but in the afternoon he would come better prepared.
Xxx
He is Great! No Religion in his Sermon !
An admirer of a distinguished clergy man remarked in his praise, President Volley is an excellent preacher— he never put any religion or politics in his sermon
நல்ல ஆரோக்கியம் என்கிறோமே ஆரோக்கியம் என்றால் என்ன?
உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நன்றாக
இருந்து வாழ்க்கையை முழு வாழ்க்கையாக நீடித்த ஆயுளுடன் வாழச் செய்வதே ஆரோக்கியம்.
வியாதிகள் இல்லாமல் இருப்பது தான் ஆரோக்கியம் என்பதல்ல,
அப்படி ஒருவேளை வியாதிகளோ உடல் ரீதியான பிரச்சினைகளோ வந்தாலும் அதிலிருந்து
சீக்கிரமே குணமடைந்து எழச் செய்வது தான் நல்ல ஆரோக்கியம் எனப்படுகிறது.
நல்ல ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக அமைவது நான்கு
காரணங்கள். 1)மரபணு ரீதியாக வருவது 2) சூழ்நிலை ரீதியாக வருவது 3) உறவுகள் ரீதியாக
வருவது 4) கல்வி
ஆரோக்கியமான உணவுத் திட்டம், உடல் பயிற்சி, வியாதிகள்
வருவதை உடனுக்குடன் அறிவது, அவற்றை நீக்க நல்ல உத்திகளைக் கையாளுவது இவை அனைத்துமே
ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிகளாகும்.
உலக சுகாதார நிறுவனமான
WHO – WORLD HEALTH ORGANISATION 1948இல் ஆரோக்கியத்திற்கான விளக்கமாக,“Health is
a state of complete physical, mental and social well-being and not merely the
absence of disease or infirmity” என்று கூறியுள்ளது.
ஆரோக்கியம் என்பது
மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நன்றாக வாழ்வது என்று சொல்லப்பட்டிருந்த அடிப்படை
இன்று சற்று விரிவடைந்து ஆன்மீக ஆரோக்கியம், உணர்ச்சி பூர்வமான ஆரோக்கியம், பொருளாதார
ரீதியான ஆரோக்கியம் என்றெல்லாம் கூறப்படுகிறது. மனமும் உடலும் சரியாக இருந்து மன அழுத்தம்
இல்லாமல் அமைதியாக வாழ்வதே ஆரோக்கிய வாழ்க்கை என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம்.
உடல் ரீதியான ஆரோக்கியம்
வியாதி இல்லாமல் உடல் இயக்கங்கள்
அனைத்தும் சரியாக இயங்கி வேலைத் திறனில் பூரணமாக இருந்து வாழ்வதற்கு, சரியான
சமச்சீரான உணவு, உடல் பயிற்சி, தேவையான ஓய்வு ஆகிய மூன்றும் அவசியம்.
உடல் ரீதியான ஆரோக்கியம்
வாழ்க்கை முறையை அபாயம் இல்லாமல் அதாவது நோயில்லாமல் அமைத்துக் கொள்வதில் இருக்கிறது.
சரியாக சுவாசிப்பது,
இதயத்தின் இயக்கம், தசைகளின் வலு, நெகிழ்வுத் தன்மை, உடல் அமைப்பு ஆகியவற்றை நல்ல ஆரோக்கியம்
தருகிறது. அத்துடன் மட்டுமின்றி பணியிடங்களில் அபாயம் இல்லாமல் ரிஸ்க் இல்லாமல் பணியாற்றும்
சூழ்நிலை, சரியான செக்ஸ் உறவு, ஆரோக்கியத்தை நீடித்து கொள்வதற்கான வழிமுறைகளைத் தவறாது
பின்பற்றுவது, புகையிலை, சிகரெட், மது ஆகியவற்றைத் தவிர்ப்பது, போதை மருந்துகளையும்
தடை செய்யப்பட்ட மருந்துகளையும் உட்கொள்ளாமல் இருப்பது ஆகியவையும் ஆரோக்கியத்திற்கு
இன்றியமையாதவை.
மன ரீதியான ஆரோக்கியம்
மன ரீதியான ஆரோக்கியம்
என்பதற்குச் சரியான வரையறுப்பைத் தருவது சுலபமல்ல. ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சூழ்நிலையையும்,
அனுபவத்தையும் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அது அமைகிறது.
மனச்சோர்வு, கவலை
இவை இல்லாமல் இருப்பது மட்டுமல்ல மன ஆரோக்கியம்.
வாழ்க்கையை ஜாலியாக
அனுபவிப்பது, பிரச்சினைகள் வரும்போது அதிலிருந்து மீள்வது, எப்போதும் பாலன்ஸாக சமச்சீர்
நிலையுடன் இருப்பது, ஆபத்து வரும்போது அதற்குத் தக நெளிவு சுளிவுடன் இருந்து
அதிலிருந்து மீள்வது, எப்போதும் பாதுகாப்புடனும் பயமின்றியும் இருப்பது இவை அனைத்தையும்
தருவது தான் மன ஆரோக்கியம்.
உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் ஒன்றை ஒன்று சார்ந்தவை.
நீடித்த வியாதியால் ஒருவன் படுத்த படுக்கையாகக் கிடப்பானாகில் அவன் மனச்சோர்வை
தானாகவே அடைவான்; மன ரீதியாக பாதிக்கப்படுவான்.
மனோவியாதி உடலை இளைக்க வைக்கும்; செயல்திறனைக் குறைக்கும்.
மரபணு ரீதியாக வரும் வியாதிகள்
ஆரோக்கியக் கேட்டை உருவாக்கும்.மோசமான சூழ்நிலைகளில் வாழ்வதும்
ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.
உலக சுகாதார நிறுவனம் கீழ்க்கண்ட
காரணிகள் ஒருவரின் ஆரோக்கியத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறது:
ஒருவர் எங்கு வாழ்கிறார் என்பதுஅவரது
சுற்றுப்புறம் எப்படி இருக்கிறது என்பதுமரபணு ரீதியான காரணங்கள்ஒருவரது
வருமானம்ஒருவரது கல்வி அறிவுஒருவர்
உறவினர்களுடனும் குடும்பத்தினரிடமும் எப்படிப் பழகுகிறார் என்பது
சமூக ரீதியான காரணங்கள்
பின்வருமாறு;ஒரு குடும்பம் எவ்வளவு பண வசதியுடன் இருக்கிறது
அல்லது அவர் சார்ந்த சமூகம் எப்படிப்பட்ட வசதியுடன் இருக்கிறது.
அவர் வாழுமிடத்தில் கொசு போன்ற தொல்லைகள்
இல்லாமல் இருக்கிறதா என்பது
பழக்க வழக்கங்கள், வாழ்க்கை நடைமுறைகள் –
இவற்றில் ஒருவர் தனது விருப்பத் தேர்வாக எதையெதைத் தேர்ந்தெடுக்கிறார் என்பது
நல்ல ஆரோக்கியத்தை
அடைவது எப்படி?
ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை
நாமே உடனடியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
நல்ல ஆரோக்கியம்
என்பது அன்றாடம் மேற்கூறிய அனைத்தையும் சரிபார்த்து தீயனவற்றைக் களைந்து நம்மை நல்வழிப்
படுத்திக் கொள்வதாகும்.
சரியான வழிகாட்டல்
(நீங்கள் படிக்கும் ஹெல்த்கேர் இதழில் வெளியாகும் கட்டுரைகள் சரியான வழிகாட்டிகளாக
அமையும்)
சரியான உணவுத் திட்டம்
சரியான உடல் பயிற்சிகள்
வியாதிகள் வருமுன்னரே
உடலை அவ்வப்பொழுது செக் செய்து கொள்ளல்
மனநலத்தை சீராக வைத்துக்
கொள்ளல்
சிகரெட், புகையிலை,
மது, போதை மருந்துகளை நீக்குதல்
பாஸிடிவ் அவுட் லுக்
எனப்படும் சரியான, நேர்மறை அணுகுமுறையை எதிலும் மேற்கொள்ளல்
உறவுகளைச் சீர்பட
அமைத்துக் கொள்ளல்
சமூகத்தோடு இணங்கி
வாழக் கற்றல்
நமது வாழ்க்கை முறை
பற்றிய நமது மதிப்பீடுகளை உயரிய ஒன்றாக அமைத்துக் கொள்ளல்
இவை அனைத்தும் அற்புதமான
ஆரோக்கியமான வாழ்வை மன ரீதியாக, உடல் ரீதியாக, சமூக ரீதியாக உறுதிப் படுத்தும்.
உடனடியாக நாம் செய்ய
வேண்டியது நமக்கென ஒரு செக் லிஸ்ட் (Check List –சரி பார்க்கும் பட்டியல்) தயாரித்து, அதை மதிப்பிட்டு முன்னேற வேண்டும், அவ்வளவு
தான்!
Baahubalam-
Strength of shoulder; Amaatyabalam- strength of minister; Dhanabalam- Strength
of wealth; Abhijaatabalam- strength derived through birth; Prajnaabalam- strength
of knowledge.
–Vidura
Niti 5-52
Xxx
Pliithadosa—Disorders
of the spleen
Vaata- air;
Pitta- fire; Kapha- Water; Sannipaata – vitiation of the above three; Sonita-
Blood
-Charaka
Sutra- 19-4
Xxx
Five ‘M’s
Those who
are involved in Vamachara worship (anti clockwise)use the following ‘M’ s:-
The five
ingredients of pachamrta are: Dugdham – milk. Sarkara – sugar. Ghrtam – ghee or clarified butter. Dadhi – curd. Madhu – honey. (in some places
fruits …