விவேகானந்தரைச் சந்தித்த நாத்திகவாதி, கோடீஸ்வரர், விஞ்ஞானி, பாடகி! -1 (Post No.12,226)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,226

Date uploaded in London –  July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

2-4-2023 மாலைமலர் இதழில் வெளிவந்துள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு தரப்படுகிறது.

ஜூலை நான்காம் தேதி சுவாமி விவேகானந்தர் சமாதி அடைந்த நாள்.

அஞ்சலிக் கட்டுரை

சுவாமி விவேகானந்தரைச் சந்தித்த நாத்திகவாதிகோடீஸ்வரர்விஞ்ஞானிபாடகி! – முதல் பகுதி

ச.நாகராஜன்

ஸ்பரிசவேதி விவேகானந்தர்

ஸ்பரிசவேதி என்ற மூலிகை ஒன்று உண்டு. அந்த மூலிகை எதன் மீது பட்டாலும் அது தங்கமாக மாறி விடுமாம்.

தொட்டதெல்லாம் தங்கம்!

இதே போலத் தான் மகான்களும் என்கின்றன நமது அறநூல்கள். மகான்களின் பார்வை ஒரு கணம் நம் மீது பட்டாலும் போதும், அவர்கள் நம்முடன் ஓரிரு வார்த்தைகள் பேசினாலும் போதும், நம் வாழ்வே மாறி உயர்நிலையை அடைய வழி வகுக்கும், நமக்கு ஞானம் சித்திக்கும் என்பர்.

இந்த வகையில் சமீப காலத்தில் வாழ்ந்து இந்தக் கூற்றை நிரூபித்த ஸ்பரிசவேதி சுவாமி விவேகானந்தர் ஆவார்.

அவர் வாழ்க்கையில் அவரைச் சந்தித்தோர் நூற்றுக் கணக்கானோர்.

அவரிடம் நேரடித் தொடர்பு கொண்டோரின் வாழ்க்கை கண நேரத்தில் மாறியது; உயர்ந்தது.

அப்படிப்பட்டோரில் ஒரு நால்வரைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

நாத்திகவாதி இங்கர்ஸால்

அமெரிக்காவில் வாழ்ந்த இங்கர்ஸால் (பிறப்பு : 11-8-1833 மறைவு 21-7-1899) ஒரு பிரபலமான நாத்திகவாதி. அனைவரையும் கவர்ந்து இழுக்கும் சொற்பொழிவாளர்.

சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் இருந்த போது அவரைச் சந்தித்தார் இங்கர்ஸால். கொள்கையளவில் எதிரும் புதிருமாக இருந்த இருவரும் பலமுறை சந்தித்துக் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர்.

சுவாமிஜியைச் சந்தித்த இங்கர்ஸால் தன் கையிலிருந்த ஒரு ஆரஞ்சுப் பழத்தைத் தூக்கிப் போட்டுப் பிடித்தவாறே கூறினார் இப்படி: “இந்த ஆரஞ்சுப் பழத்தின் சாறு முழுவதையும் குடித்து விட வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வாழ்க்கை ஒன்று தான் நமக்கு உறுதியாகத் தெரியும். இன்னொன்று உண்டோ இல்லையோ, யார் கண்டது?”

இதைக் கேட்ட விவேகானந்தர் அவர் லோகாயதவாதத்தை மனதில் கொண்டு உலக இன்பங்கள் அனைத்தையும் அனுபவிக்க விரும்புவதைத் தெரிந்து கொண்டு உடனடியாக பதில் தந்தார் இப்படி:

“ஆரஞ்சுப் பழத்தின் சாறு முழுவதையும் குடிப்பதில் தப்பே இல்லை.

கடைசிச் சாறு வரை குடிப்பது எனக்கு உடன்பாடு தான். ஆனால் அதற்கான உங்கள் வழியை விட இன்னும் சிறந்ததான வழி எனக்குத் தெரியும்”

அத்தோடு தொடர்ந்தார் : “எனக்கு மரணம் இல்லை என்பது எனக்குத் தெரியும். அதனால் அந்தச் சாறைக் குடிக்க நான் அவசரப்படுவதில்லை. இறந்து விடுவேனோ என்ற பயம் எனக்கு இல்லை. ஆகவே நிதானமாகச் சாறு பிழிகிறேன். மனிதனைக் கடவுளாக நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அப்போது இந்த வழியில் ஆரஞ்சைப் பிழிந்து பாருங்கள். நீங்கள் பிழிவதை விட லட்சம் மடங்கு கூடுதலாக உங்களுக்குச் சாறு கிடைக்கும்“ என்றார்.

இங்கர்ஸால் பிரமித்தார்.

“உங்களைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். சில காலம் முன்பு இங்கு வந்திருந்து இப்படிச் சொல்லி இருந்தீர்கள் என்றால் உங்களைத் தூக்கில் தொங்க விட்டிருப்பார்கள்” என்ற இங்கர்ஸால் விவேகானந்தரைப் பற்றி அக்கறையும் கவலையும் கொண்டார்.

இங்கர்ஸாலிடம் உபநிடதங்களை விவரித்தார் விவேகானந்தர். வேதாந்தம் மூலம் அனைத்தையும் நன்கு அறிந்து வாழ்க்கை மர்மத்தை நன்கு புரிந்து கொண்டு சுவைக்க முடியும் என்பதை அறிந்து கொண்ட இங்கர்ஸால், இது தான் வழி என்றால் இது எனக்குப் பிடிக்கிறது என்றார்

கோடீஸ்வரர் ராக்ஃபெல்லர்

சிகாகோவில் சுவாமிஜையைச் சந்தித்த இன்னொரு பிரபலமானவர் கோடீஸ்வரர் ஜான் டி. ராக்ஃபெல்லர். (பிறப்பு : 8-7-1839 மறைவு 23-5-1937)  ராக்ஃபெல்லரின் நண்பர் ஒருவர் வீட்டில் அவர் தங்கி இருந்த போது அவரைச் சந்தித்தார் ராக்ஃபெல்லர்.

கதவைத் திறந்த வேலையாளைத் தள்ளி விட்டு முன் அனுமதி கூடப் பெறாமல் வேகமாக விவேகானந்தர் இருந்த அறையில் நுழைந்தார் அவர்.

அப்போது விவேகானந்தர் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார்.  வந்தவர் யாரென்று அவர்  பார்க்கவில்லை. சிறிது நேரம் கழிந்தது. தலையைத் தூக்காமலேயே ராக்ஃபெல்லரின் வாழ்க்கையில் அவர் மட்டுமே அறிந்திருந்த நிகழ்ச்சிகள் பலவற்றைக் கூறிய விவேகானந்தர் கடைசியாக, “ நீங்கள் சேர்த்துள்ள சொத்தானது உண்மையில் உங்களுடையது அல்ல. உலகிற்கு நன்மை செய்வதற்காகவே அதை கடவுள் உங்களிடம் ஒப்படைத்திருக்கிறார்.  ஆகவே அந்தப் பணத்தால் உலகிற்கு நன்மை செய்யுங்கள்” என்றார்.

ராக்ஃபெல்லர் திகைத்தார். தான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்ல இவர் யார் என்று நினைத்தவர் வெளியேறினார்.

ஆனால் விவேகானந்தரின் சொற்கள் அவரைச் சுற்றிச் சுற்றி வந்தன.

ஒரு வாரம் கழித்து ஒரு பொதுத் தொண்டு நிறுவனத்திற்கு பெரிய தொகை ஒன்றை நன்கொடையாக அளிக்க அவர் முடிவு செய்தார்.

அதைப் பற்றிய விவரங்களை எழுதிய அவர் முன்பு போலவே விரைவாக விவேகானந்தர் இருந்த அறைக்குள் திடீரென்று நுழைந்தார்.

தான் எழுதிய பேப்பரை அவரிடம் தந்து, “இதோ இதைப் படித்துப் பாருங்கள். நீங்கள் எனக்கு நன்றி சொல்ல வேண்டியதிருக்கும்” என்றார்.

விவேகானந்தர் முன்பு போலவே தலை நிமிராமல் அதை வாங்கிப் படித்தார். பின்னர், “நன்றி சொல்ல வேண்டியது நான் அல்ல; நீங்கள் தான் சொல்ல வேண்டும்” என்றார்.

ராக்ஃபெல்லர் முதன் முதலாக அளித்த பெரிய நன்கொடை தொகை அது தான்!

அன்றிலிருந்து ராக்ஃபெல்லர் பவுண்டேஷன் பெரிதாக வளர்ந்தது.உலகின் போற்றத்தக்க சிறந்த கொடையாளி ஆனார் அவர்.

–    தொடரும்

Purusha Sukta Homa, Sri Sukta Homa and Gayatri Homa (Post No.12,225)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,225

Date uploaded in London – –  4 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Pease read the Things needed for all Homas/Havans posted yesterday.

Part 9

The details of Purusha sukta Homa, Sri Sukta Homa and Gayatri Homa are given below:-

PURUSHASUKTA HOMA:

Purushasukta hymn of Rigveda is very famous; it is in the tenth mandala of the Veda. Rudram and Purusasuktam are recited in temples and orthodox houses everyday. This hymn gives a symbolic account of the manifestation of the Divinity through Creation. It is in praise of Purusha, the Cosmic being.

Just before starting this Homa, all the preliminary things including Vigneswara Puja , are done like we do in all Homas.

Then the main mantras beginning

Sahasraseersha purushah ………………………… are divided into 18 parts and with saying Swaahaa,  Ahuthi is placed in the fire.

After this,  all the finishing rituals like Jayaathi homa etc are done.

Benefits

The benefits are :- general welfare of the family  and anything wished for in particular is obtained

Xxxx

Sri Sukta Homa

Sri is Goddess Lakshmi in charge of Wealth. So the main benefit is acquiring wealth.

Sri Suktam is part of the later Vedas.  The hymn beginning with

Hiranyavarnaam Harineem…………..

Is divided into 15 parts and with each saying Swaahaa, Aahuti is poured into Homa fire .

After this,  Post Homa rituals are done.

Xxxx

Gayatri Homa

Gayatri Mantra is found in all the Four Vedas. It is considered the most powerful Mantra. And Brahmins recite this mantra three times a day with the water ablutions.

Every Brahmin boy is supposed to do it on Upakarma Day after his Punul Kalyanam/ Ceremony .

Upakarma occurs every year in the month of Sravan, when Brahmins change their sacred thread start the Vedic study again anew.

Those who do the Gayatri Homa, invoke Goddess Gayatri and recite the Mantra 1008 times. With each mantra and  saying Swaahaa , he places the Samiththu (wood stick from Peepal trees) with ghee in fire pit.

At the conclusion, Goddess is given a send off .

All the Homas are done with some Sweet Prasad.

xxxx

After all the Homas, the black ash residue is taken from the Havan vessel and mixed with a few drops of ghee it is placed in the forehead of all participants. It is called Homa Rakshaa.

Xxxxx

For Hindus, the First Anniversary Celebration of any  event is important. It is called Head…. XYZ.

Newly  Married couple are honoured on Diwali day as they celebrate ‘Head (Chief Diwali)’.  In Tamil they call it Thalai Deepavali (Head/Chief Diwali).

Xxx

For the first pregnancy Seemantha ritual is done. The first delivery of a woman is called Thalaip Prasavam (First or Chief Pregnancy/Delivery).

Xxx

The First Upakarma that occurs after the Punul/ sacred thread Kalynam of a boy is called Thalai Avaniyaa Vattam (Avittam), i.e.Chief Aavani Avittam.

(aavani = Sraavan month; Avittam is star name; full moon occurs in that star; Dhanishtha: धनिष्ठा), (Tamil: அவிட்டம்). it is Sraavan Puurnimaa)

On that day, the boy must do Gayatri Homa with 1008 times Japa. It will take at least two hours . After placing 1008 sticks in the fire with ghee and Pipal wood sticks, reciting the mantra 1008 times,  the Homa is concluded by sending back the goddess with relevant mantras.

Prasad , Aarti etc follows.

Xxxx

Hindus invoke all gods before reciting a hymn or sloka. In the same way, they send the god back by saying good bye. Even during the Tarpana for the departed souls, they invite them first, offer them the things, and send them back with proper salutes.

—subham—

Tags—Homa, Havan, Purusasukta, Sri Sukta, Gayatri, Homa Raksha, Invoking, Sending off

Hinduism Crossword 4 7 2023 (Post No.12,224)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,224

Date uploaded in London – –  4 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

1       2   3
4a 4     5   
            
  6         
    7      
     I 8  9   
10           
            
   11     12  
       13    
   14        
   15        

ACROSS

4.a.PRANAVA MANTRA

5.LEFT SIDE  IN SANSKRIT

6.TWO MUSICAL TERMS REGARDING BEATS AND ITS SPACING IN TIME

9.IN MAHABHARAT, DURYODHNA MADE KARNA, KING OF THIS COUNTRY

10.COMMAND , AUTHORITY IN SANSKRIT AND MANY INDIAN LANGUAGES

13. (LEFT TO RIGHT)  Great builder of ancient India in Mythology

14. (LEFT TO RIGHT)  TIBETAN BUDDHIST GURU/TEACHER

15.GODDESS IN FAMOUS TIRUKKADAVUR TEMPLE IN TAMIL NADU

XXXXXXXXXXXXXXXXXXXXX

1.MURALIDHARA (DIAGONAL)

1.MAHABHASHYA

2. Calotropis gigantea  PLANT. IN NORTH USED FOR HANUMAN; IN SOUTH USED FOR GANESH

3.BROTHER OF KRISHNA

4.SHIVA MANTRA IN RUDRAM OF YAJUR VEDA DEATH CONQUERING IS THE MEANING

7. GO UP—CREEPER, CLIMBER COMMON NAMES FOR GIRLS

8.INDRA’S WIFE

12. ⇡IN VEDIC LITERATURE FOREST TREATISE; UPANISHADS COMES AT THE END OF THIS

11.DAMYANTI’S HUSBAND

XXXXXXXXXXXXXXX

ANSWERS

M1   A A 2   B3
A4aUM4 H RV5AMA
H R T K K L
A T 6AALALAYA
B Y L 7   Y R
H U  I 8 A9NGA
A10JNA ND A M
S J  D HR A
H AN 11 R  A 12  
Y YAyAM13  R 
AMAL14 N    A
   A 15BIRAMI 

ANSWERS

4a.AUM;  5.VAMA; 6.TALA LAYA; 9.ANGA; 10.AJNA; 13.MAYA; 14.LAMA; 15.ABIRAMI

XXXXXXXXXXX

1.MURALIDHARA (DIAGONAL); 1.MAHABHASHYA;

2. ARKA ; 3.BALARAMA ; 4.MRTYUNJAYA; 7.LATHA; 8.INDRANI; 11.NALA;  12.ARANYAKA

——-SUBHAM—–

QUIZ காஷ்மீர் அதிசயங்கள் பத்து QUIZ (Post No.12,223)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,223

Date uploaded in London – –  4 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 Part 28 in Tamil Quiz Series

1.காஷ்மீரில் சங்கராச்சாரியார் கோவில் எங்கு உள்ளது ?

xxxxx

2.காஷ்மீரில் ஏசுவின் சமாதி எங்கு உள்ளது?

xxxxx

3.காஷ்மீரில் முகமது நபியின் முடி எங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது ?

xxxxx

4.காஷ்மீரின் வரலாற்றைக் கூறும் நூலின் பெயர் என்ன அதை எழுதியவர் யார்

Xxxxx

5.காஷ்மீரை இந்துக்களிடமிருந்து முஸ்லீம்கள் எப்போது கைப்பற்றினர்?

xxxx

6.ஜம்மு-காஷ்மீரிலுள்ள புகழ் பெற்ற பனிக்கட்டி லிங்கக் கோவில், தேவியின் குகைக் கோவில் பெயர்கள் என்ன ?

xxxxxxx

7.காஷ் மீரின் தலை நகர் ஸ்ரீ நகர் என்பது தேவியின் பெயர். இந்த ஊரை யார் நிறுவினார் ?

xxxxx

8.ஸ்ரீ நகரில் படகு வீடுகளுடன் உள்ள பெரிய ஏரியின் பெயர் என்ன?

xxxxx

9.காஷ் மீரைச் சேர்ந்த, பிரிட்டிஷாரை எதிர்த்து சிறை சென்ற  பிரபல அரசியல்வாதி  யார் ?

xxxxxx .

10.காஷ் மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்த எந்த சட்டத்தை நரேந்திர மோடி அரசு ரத்து செய்தது ?

xxxxx

விடைகள்

1.காஷ்மீர் மாநிலத் தலை நகர் ஸ்ரீ நகரில் சங்கராச்சார்யார் குன்று இருக்கிறது.அந்தக் குன்றில் ஆயிரம் அடி உயரத்தில் ஆதி சங்கராசார்யார் கட்டிய ஜேஷ்டேஸ்வரா சிவன் கோவில் அமைந்துள்ளது.

Xxxxxx

2.ஸ்ரீ நகரில் ரோஸா பால் வழிபாட்டுத் தலத்தில் ஏசு கிறிஸ்து இறுதிக்காலத்தைக் கழித்து சமாதி அடைந்ததாக சொல்லப்படுகிறது. பைபிளில் அவருடைய 20 ஆண்டுக்கால இளமைப் பருவம் பற்றி மர்மமாக உள்ளதால் அவர் காஷ்மீருக்கு வந்து உபநிஷத்துக்களைக் கற்றார் என்று இந்து சந்யாசிகள் எழுதி இருக்கின்றனர்

Xxxxx

3.ஸ்ரீ நகரில் மிகவும் புனிதமான மசூதி ஹஸ்ரத்பால் மசூதி. அதை தர்கா ஷரீப் என்று அழைப்பர். அங்கு இஸ்லாம் மத ஸ்தாபகரான முகமது நபியின் ஒரு முடி பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.

Xxxxx

4.கல்ஹணர்; எழுதிய ராஜ தரங்கிணி

xxxxxxxx

5.பதினான்காம் நூற்றாண்டில் இந்துக்கள் ஆட்சி முடிந்தது. அதற்கு முந்தைய 3000 ஆண்டுகளுக்கு அதை இந்துக்கள் ஆண்டதாக கல்ஹணர் சொல்கிறார்

xxxxxxx

6.இயற்கை அதிசயமான ஐஸ் லிங்கம் தோன்றுவது அமர்நாத் குகையில்; தவழ்ந்து சென்று காண வேண்டிய தேவி கோவில் வைஷ்ணவ தேவி கோவில்; இது ஜம்மு பகுதியில் குகைக்குள் இடம்பெற்றுள்ளது.

xxxxxx

7.அசோகர் நிறுவியதாக கல்ஹணர் சொல்கிறார். ஆதிசங்கரர் நிறுவியதாக இந்துக்கள் சொல்லுவார்.கள் . வரலாற்றுக்கு முந்தைய கோநந்த வம்சத்தினரின் தலைநகரை ஒவ்வொருவரும் மாறி மாறி சீரமைத்தனர் . இறுதியாக பிரவர சேனன் இதை மாற்றி அமைத்தார்.

 xxxxx

8. தால் ஏரி 

xxxxxx

9.இந்தியாவின் முதல் பிரதமாரன ஜவஹர்லால் நேரு ஒரு காஸ்மீரி பிராமணன் . அங்கு பிராமணர்களை பண்டிட்  என்று அழைப்பார்கள் .ஆனால் அவரது குடும்பம் வசித்தது உத்தர பிரதேச அலகாபாத்தில்.

xxxxx

 10.இந்திய அரசியல் சட்டத்தின் 370-ஆவது பிரிவு காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரங்களைக் கொடுத்திருந்தது. இதை நரேந்திர மோடி அரசு 2019 ஆகஸ்டில் ரத்து செய்து இதர மானிலங்களைப் போலவே காஷ்மீர் என்று மாற்றியது.

 —-subham——

Tags-  காஷ்மீர் அதிசயங்கள், பத்து, Quiz

சுவாமி விவேகானந்தர் தன்னைப் பற்றிக் கூறியவை! (Post No.12,222) 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,222

Date uploaded in London –  July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx  

ஜூலை நான்காம் தேதி சுவாமி விவேகானந்தர் சமாதி அடைந்த நாள்.

அஞ்சலிக் கட்டுரை

சுவாமி விவேகானந்தர் தன்னைப் பற்றிக் கூறியவை! 

ச.நாகராஜன்

கீதையும் கங்கா ஜலமும்!

ஹிந்துக்கள் ரங்கூன், ஜாவா, ஹாங்காங், மடகாஸ்கர், சூயஸ், ஏடன், மால்டா போன்ற வெளி நாடுகளுக்குச் செல்கின்றனர்.

தம்மோடு அவர்கள் கங்கா ஜலத்தையும் கீதையையும் எடுத்துச் செல்கின்றனர்.

கீதையும் புனிதமன கங்கா ஜலமும் ஹிந்துகளின் ஹிந்துத்வத்தைக் கொண்டிருக்கிறது.

சென்ற முறை நான் மேலை நாட்டுப் பயணம் மேற்கொண்ட போது,  இது தேவையாக இருக்கும் என்று அஞ்சி, சிறிது கங்கா ஜலத்தை நான் எடுத்துக் கொண்டு சென்றேன்.

எப்போதெல்லாம் வாய்ப்பு வந்ததோ அப்போதெல்லாம் கங்கா ஜலத்தில் சில துளிகளை அருந்தினேன். 

அப்போதெல்லாம் அந்தக் குழப்பமான சூழ்நிலையில் என் உள்ளம் அமைதியை அடைந்தது.

மதராஸ் மற்றும் கல்கத்தா மையங்கள்!

கல்கத்தா ஆலம்பஜார் மடத்தில் – 25 பிப்ரவரி 1897 அன்று பேசியது

நான் இப்போது இரண்டு மையங்களை ஆரம்பிக்க வேண்டியவனாக இருக்கிறேன். ஒன்று மதராஸில். இன்னொன்று கல்கத்தாவில்.

பொறாமை கொண்ட இரக்கமற்ற மனிதர்களால் இந்த நாடு நிரம்பியுள்ளது. அவர்கள் எனது பணியைத் தூள்தூளாக்க என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார்.

ஆனால், உங்களுக்கெல்லாம் தெரியும், எதிர்ப்பு அதிகரிக்க அதிகரிக்க என்னுள் இருக்கும் பிசாசு இன்னும் அதிகமாக எழுப்பப்படுகிறான்.

இந்த இரண்டு இடங்களிலும் மையங்களை ஆரம்பிக்காமல் நான் இறந்து விட்டால் எனது கடமை முடிந்ததாக ஆகாது.

ஒரு ஆச்சரியகரமான சக்தி உருவானது

நான் அமெரிக்காவில் இருந்தபோது எனக்குள்  ஆச்சரியகரமான சக்தி உருவாகி இருந்தது. பார்ப்பவர்களின் கண்களைப் பார்த்தவுடனேயே அவர்கள்  மனதின் ஆழத்தில் என்ன இருக்கிறது என்பதை என்னால் உணர முடிந்தது.  உள்ளங்கை நெல்லிக்கனி போல ஒவ்வொருவரின் மனமும் எப்படி வேலை செய்கிறது என்பதை நான் அறிந்தேன். சிலருக்கு இதைத் தருவேன், இன்னும் சிலருக்கு இவற்றைச் சொல்லுவேன். பலரும் எனது சீடர்களாக ஆவர். ஆனால் சில தவறான உள்நோக்கத்துடன் வருபவர்களோ இந்த எனது சக்தியினால் எனது முன்னால் இனிமேல் வரவே முடியாத நிலை ஏற்பட்டது.

கல்வி இல்லாததே காரணம்

ஐரோப்பாவின் பல நகரங்களில் நான் பயணம் செய்து கொண்டிருந்தபோது அவர்களது வசதியையும் , ஏழ்மையான மக்களிடம் கூட கல்வி அறிவு இருப்பதையும் நான் கவனித்தேன். இது நமது ஏழ்மையான மக்களின் நிலையை என் மனதிற்குக் கொண்டு வந்தது. நான் கண்ணீர் விட்டேன். எது இந்த வித்தியாசத்திற்குக் காரணம்? கல்வி தான் என்பதே எனக்குக் கிடைத்த விடை!

Occultism எனப்படும் மறைபொருள் கொள்கை தீங்கு விளைவிப்பதே!

எனது பணியில் என் வாழ்க்கை முழுவதும் நான் அடைந்திருக்கும் அனுபவத்தால் அகல்டிஸம் எனப்படும் மறைபொருள் கொள்கையானது தீங்கு விளைவிப்பது மற்றும் மனித குலத்தை பலவீனப்படுத்துவது என்பதை வெளிப்படையாகச் சொல்கிறேன்.  நமக்கு பலமே தேவை.

ஒரு ஹிந்து சந்யாசி கடலைத் தாண்டியது இதுவே முதல் தடவை!

நான் ஒருவன் தான் முதல் முறையாக இந்த மேலை நாடுகளுக்கு வந்தவன் ஆகிறேன் – உலக சரித்திரத்தில் ஒரு ஹிந்து சந்யாசி கடலைத் தாண்டியது இதுவே முதல் தடவையாகும்.

***

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 3 7 2023 (Post No.12221)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,221

Date uploaded in London – –  3 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

1     
      
 2     
      
 3  4    5, 6   
      
      
      
 7     
    8  
 9  10  

         

இந்தக் கட்டத்தில்  14 சொற்கள்  உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  .

கீழேயுள்ள விடையைப் பார்க்காமல் சொல்லுங்கள்

குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)

1.திருடும் பெண் கையில் தடி வைத்திருந்தால் இப்படி சொல்வோம் 

2.ஆராதனா முதலிய படங்களின் மூலம் பிரபலமான இந்தி பட உலக சூப்பர் ஸ்டாரின் முதல் பெயர்

3.மணிமேகலை உணவளித்த அட்சய பாத்திரம்  ,

7.வலிமை என்பதன் ஸம்ஸ்க்ருதச் சொல்

8.உ.வே.சா. கட்டைவண்டியில் ஊர் ஊராகச் சென்று சேகரித்தவை

9. பட்டாசு என்றால் இந்த இடம்தான் நினைவுக்கு வரும்

10. இந்துக்களின் மிகப்பெரிய புனித்த தலம் வாழ்நாளில் ஒரு முறையாவது அங்குள்ள லிங்கத்தை வணங்கியாக வேண்டும்.

Xxxxxxxxxxxxxxxx

கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)

3.கம்பனின் புதல்வன் 

3. ⇡  கம்பன் புதல்வனின் காதலி

 4.ராமர் பாலம் காட்டும் முன் இருந்த கடைசி ஊர்

 4.இந்த ஊரில் நடந்த  போரில் இராஜாதித்தர் தலைமையிலான முதலாம் பராந்தக சோழனின் சோழர் படையும் இராட்டிரகூட மன்னன் கன்னர தேவனின் தலைமையிலான இராட்டிரகூட படையும் மோதின;  சோழர் படை தோல்வி அடைந்தது

5.தேவலோகப் பெண்களில் மேனகா, திலோத்தமையுடன் இந்த இரண்டு பெயர்களும் சேர்ந்தே வரும்

6.விஞ்ஞானத்தில் ஆகசிஜன் , ஹைட்ரஜன் பற்றிக் கற்பிக்கும் பாடம்

10. கையில் இது இருந்தால் பஸ்ஸில் ஏறலாம்.  டிக்கெட் வாங்கத் தேவை

தி 1ருடிம்பு
 கோ  
ரா 2ஜேஷ்  
 னு சாடி
அ 3முத4சுர 5, 6பி
ம் க் ம் 
பி கோ பா 
கா   
ப 7ம் ர் 
 தி  சு 8டி
 சி 9கா 10சி 

Answers விடைகள்

1.திருடி கம்பு, 2.ராஜேஷ், 3.அமுத சுரபி , 3.அம்பிகாபதி

3.அமராவதி , 4.தனுஷ்கோடி , 4.தக்கோலம், 5.ரம்பா ஊர்வசி

6.ரசாயனம் , 7.பலம் , 8.சுவடி, 9. சிவகாசி , 10. காசு , 10. காசி

— subham—-

Guide to Hindu Havan, Homa, Puja: Things needed for Puja, Havan, Homa and Yagna (Post No.12,220)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,220

Date uploaded in London – –  3 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

(Priest will tell you the quantity to buy; it depends how many of you are participating as well)

Kunkum, Turmeric (both powder and roots),Vibhuti

Chandan (sandal powder and paste), Honey, Sugar

Ganga Jal, Rose Water, Pure water (in pots)

Chamagri, Wooden sticks, (Peepal and other plants)

Dharba, Dhurva grass

Banana leaves (two large), Rice two kilos

Ghee (Clarified butter) for Havan

Mago leaves, Coconuts, Fruits, Flowers , Garlands

Betel leaves, Betel nuts (Supari)

Foil paper, Havan Vessel (Homa Kundam)

Bricks and sand to put under Havan vessel

Oil+ Lamp+ Wicks+ Safety Match Box,

Metal Pot (Brass or Silver, Kumbha),

Metal Plates (Brass or Silver), Bell,

Silver or Copper Tumbler with Spoon

Incense Sticks and the stand for it.

Cooked rice in small quantity is needed to place in the Homa fire with ghee.

Poha/ flattened rice flakes.

Lemon Fruits (For Devi Pujas only),

Curd (Yoghurt), Milk

Naivedya (Prasad food); for Ganapati Homa , Modaka is a must.

Dry fruits , nuts = almonds, cashew nuts, pistachio, sultanas .

(No salted nuts; only fresh, not fried nuts

No onion or garlic or egg or non vegetarian).

At the of all good rituals Arti is taken for the family members. So you need coins for the Aarti plates) .Coins may be required to put in the metal pot (Purna Kumba) and Arti plate. It is a tradition to give some money for the two ladies who do the Arti.

Payasam/sweet liquid, Sugar candy,

Spices: saffron, cardamom, cloves

Rangoli Powder (Tamils use Rice flour to decorate the floor).

Wooden seat/ Plank or mat for the priests to sit.

Dakshina (fees for performing or officiating) must be discussed  with the priest in advance.

xxxx

Nine colour cloths (for Navagraha Homa)

Nine Different Grains (Nava Dhaanya for Navagraha Homa)

Nine different Plant twigs or sticks (Nava Samith for Navagraha Homa).

For these things, please go to Navagraha Homa in this blog. All the details are given.

xxxxx

Swich of the Smoke alarm before you start the Puja (also mobile phones)

Most of the things are available in every home. If you celebrate outside the house, for example in a Mandap or a hall or a temple, you have to take all these things in different boxes, properly labelled.

Scissors and Jute threads or cotton threads will be useful to tie certain things.

Paper, pencil, pen to write down the names, birth stars, Gotra names for the Sankalpa (Sanklapa is the vow made before starting a Puja or a Havan to declare the names and Nakshatras and the purpose of the Puja or Havan)

Extra metal plates and Cups/Kalasas will be useful.

If you are making and distributing Prasad, you may need extra plastic plates, cups and spoons.

MOST OF THE HINDUS AVOID ONION, GARLIC, MASALA INGREDIENTS ON PUJA DAYS. NON VEGETARIAN DISHES ALSO PROHIBITED. EVEN BIRTH DAY CAKES ARE MADE EGGLESS.

–subham—

Tags- Puja materials, Havan, Homa, materials, ingredients

QUIZ தேதிப் பத்து QUIZ (Post No.12,219)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,219

Date uploaded in London – –  3 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Part 27 in Tamil Quiz Series. Go to June 9, 2023 for the first quiz.

1.ஆகஸ்ட் 15-ம் தேதி ஏன் கொண்டாடப்படுகிறது?

xxxxx

2.குடியரசு தினம் என்று கொண்டாடப்படுகிறது ?

xxxxx

3.ஜூன் 17,  1911-ல் தமிழ் நாட்டை உலுக்கிய சம்பவம் எது ?

xxxx

4.ஜனவரி 30 ம்அக்டோபர் 2-ம் காந்திஜியுடன் எந்த வகையில் தொடர்புடையன?

xxxx

5.பாரதி என்று சொன்னால் எந்த இரண்டு தேதிகள் உங்கள் நினைவுக்கு வரும்?

xxxx

6.ஜூன் 25ம் தேதியை ஏன் இந்தியர்கள் துக்க தினம் என்கின்றனர் ?

xxxx

7.அக்டோபர்20 , 1962ல் இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம் பவம் எது ?

xxxxxx

8. இந்தியா அ ணுகுண்டு வெடித்து உலகையே வியப்புக்கும்  அதிர்ச்சிக்கும் உள்ளாகிய நாள் எது?

xxxx

9). 14-ம் தேதி தமிழர்களுக்கு எவ்வகையில் சிறப்புடைத்து ?

xxxxx

10.ஆடி 18-ம் நாளை தமிழர்கள் ஏன் கொண்டாடுகிறார்கள் ?

Xxxxxx

விடைகள்

1). 1947 ஆகஸ்ட் 15-ம் தேதி, பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெற்றது.

xxxxxx

2.ஜனவரி 26ம் தேதி; ஏனென்றால் 1950 ஜனவரி 26-ல் இந்தியா குடியரசு நாடு ஆகியது.

xxxxx

3.வீர வாஞ்சிநாதன் கலெக்டர் ஆக்ஷ் என்பவனை சுட்டுக்கொன்று தியாகி ஆன தினம்.

Xxxxx

(4). 1869 அக்டோபர் 2ம் தேதி காந்திஜி பிறந்தார் ; 1948 ஜனவரி 30ம் தேதி டில்லியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Xxxxx

5.செப்டம்பர் 11 அவர் இறந்த நாள்.; டிசம்பர் 11 அவர் பிறந்த நாள் .

xxxxxx

6). 1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதியன்று, அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி எமர்ஜென்சி என்னும் அவசர நிலைப் பிரகடனம் வெளியிட்டு எதிர்க் கட்சித்தலைவர்கள்  அனைவரையும் சிறையில் அடைத்தார்.

Xxxxx

7.சீனா இந்தியாவின் மீது படை எடுத்து லடாக்கின் ஒரு பகுதியை ஆக்ரமித்துக்கொண்டது

Xxxxx

8). 1974 மே 18-ம் தேதி ராஜஸ்தானிலுள்ள பொக்ரான் என்னும் இடத்தில் இந்தியா அதன் முதலாவது அணுகுண்டு வெடிப்பினை வெற்றிகரமாக நட த்தியது.

Xxxxx

9.ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகை; ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினம். இவை தை மாத முதல் நாள், சித்திரை மாத முதல் நாள் ஆகும் .இது பெரும்பாலும் மாறாது .

Xxxx

10.ஆடிப்பெருக்கு என்று அழைக்கப்படும் ஆடி 18ம் நாள் காவிரியில் புது வெள்ளம் வரும் நாள். நெல் சாகுபடி இந்தக் காவிரி நதியை சார்ந்துள்ளது ஏனைய நதிக் கரைகளுக்கும் மக்கள் சென்று உணவருந்தி மகிழ்வர்.

—-subham—-

Tags- QUIZ ,தேதிப் பத்து,

S.Nagarajan  Article Index : JUNE 2023(Post No.12,218

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,218

Date uploaded in London –  July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 SNR Article Index : JUNE 2023

JUNE  2023

1-6-23  12068 காங்கிரஸின் நீதி பரிபாலனம்!                                                                                 2-6-23  12072 SNR Article Index : MAY 2023                                                                              3-6-23  12076 புண்ணியமான பெயர்கள்

4-6-23  12080   தடைகளை அகற்றும் விடைகள் – 1 (1-6-23 மாலைமலர்   நாளிதழில் வெளியான கட்டுரை)                                                                                                   5-6-23  12086  தடைகளை அகற்றும் விடைகள் – 2 (1-6-23 மாலைமலர் கட்டுரை)                                                                               6-6-23  12090 நல்லதற்கும் கெட்டதற்கும் காரணம் – ‘சுமதி’, ‘குமதி’!  – சுபாஷிதச்     செல்வம்                                                                                                                                                        7-6-23  12094 நடந்தவை தான் நம்புங்கள்! பாகம் 2 – அத்தியாயம் 3   மோதிலால்ஜியின் கோபம்                                             8-6-23  12100  இரண்டாம் உலகப் போர் – அத்தியாயம் 13 நாஜிகளுக்கு பலியானோரின் மூளை பற்றிய பிரம்மாண்டமான ஆராய்ச்சி!                                 9-6-23  12106  பொய்க்காத புலவர் வாக்கு!                                                                                    10-6-23 12111 விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞானம்! – 1 மாலைமலர் 8-6-23 கட்டுரை                                                                                                                                                                                   11-6-23 12117 விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞானம்! – 2 மாலைமலர் 8-6-23 கட்டுரை.                                                                                                                                                                                   12-6-23 12121 விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞானம்! – 3 மாலைமலர் 8-6-23 கட்டுரை

13-6-23 12126 சிறந்த ஒருவனுக்கு என்ன லக்ஷணம்?- ராமாயண வழிகாட்டி!

14-6-23 12131  யமனின் 14 பெயர்கள்! – சுபாஷிதம்                       15-6-23 12135 அறிஞர்களின் மூட நம்பிக்கைகள் – 1                    16-6-23 12139 அறிஞர்களின் மூட நம்பிக்கைகள்! – 2.                                                            17-6-23 12143  வெற்றி பெறச் சொல்ல வேண்டிய மூன்று ரதங்களின்

            பெயர்கள்!                                             

18-6-23 12148தாய் நாடு பற்றி அதர்வண வேதத்தில் 60 துதிகள்!                                                                                                                                                                        19-6-23 12152  நட்சத்திரங்களில் ஒளிந்திருக்கும் ஆன்மீக ரகசியங்கள்!-1           மாலைமலர் 15-6-23 இதழில் வெளிவந்த கட்டுரை                                                       20-6-23 12156  நட்சத்திரங்களில் ஒளிந்திருக்கும் ஆன்மீக ரகசியங்கள்!- 2           மாலைமலர் 15-6-23 இதழில் வெளிவந்த கட்டுரை.                                                               21-6-23 12161 அறிவியல் வியக்கும் யோகா! – முதல் பகுதி  20-6-23 மாலைமலர் இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை                                                                         22-6-23 12167 அறிவியல் வியக்கும் யோகா! – இரண்டாம் பகுதி  20-6-23 மாலைமலர் இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை

23-6-23 12173   ஹரியும் சிவனும் ஒண்ணு!  – சுபாஷித செல்வம்                               24-6-23 12178 ஆர். சேஷாத்ரிநாதன் அவர்கள் எழுதிய இராமாயணம்  – பாலகாண்டம்  ஒரு பார்வை.                                                             25- 6-23 12183    உணவு உங்கள் உடலுக்கு எப்படி சக்தியூட்டுகிறது? – 8

             ஹெல்த்கேர் ஜூலை 23 இதழில் வெளிவந்தது         26-6-23 12188 இளமையும் கவிதையும்! – சுபாஷித செல்வம்                               27-6-23 12192    குதிரைக்குச் சொந்தக்காரன் யார்? -நடந்தவை தான் நம்புங்கள்!  பாகம் 2 -அத்தியாயம் 4                                                                                       28-6-23 12196 வண்ணங்கள் தரும் வளமான வாழ்வு! – 1 24-6-23  மாலைமலர் கட்டுரை

29-6-23 12200    வண்ணங்கள் தரும் வளமான வாழ்வு! – 2.  24-6-23  மாலைமலர் கட்டுரை                                                                                                                                                     30- 6-23 12204 ஹிப்நாடிஸத்தை ஆதரித்த பிரபலங்கள்!

***

Hinduism Cross word for 2 7 2023 (Post No.12,217)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,217

Date uploaded in London – –  2 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Follow the number, colour and clues to find 14 words.

 1 2  3  4
        
        
5     6 
  7     
8       
9 10     
       11
12       
        
  13     

1.One of the seven holy cities on Ganges; another name Maayaa.

5.Red planet name in Sanskrit;

7.wood used by Vedic Pundits to produce fire,

 9.Sun’s another name; part of name of a state in India;

11.boon in Sanskrit

12.Three Veds are referred to,

13.Hindu colour powder festival

XXXXXXXXXXXXXXXXXXXXXXX

1.English word HOUR derived from this Sanskrit word ;

2.Name of colour in Sankrit;

3.Krishna’s port in Gujarat;

4.Vedic Goddess in Rig Veda;

6.Heavenly musicians grouped with Ganharvas;

8.Weapon in Sanskrit coupled with Astra……

10.Black gram used to make Idli, Vada and other dishes

H 1AR 2ID 3WAR4
O A W  A
R N A  K
A 5NGARAK6A
  A7RANI 
S8   K N 
A9RU10NA N 
S R ARAV11
T12RAYI R 
R D   A 
A H 13OLI  

Answers

1.HARIDWAR; 5.ANGARAKA; 7.ARANI, 9.ARUNA; 11.VARA

12.TRAYI, 13.HOLI

XXXXXXXXXXXXXXXXXXXXXXX

1.HORA ;2.RANGA; 3.DWARAKA; 4.RAKA; 6.KINNARA; 8.SASTRA

10.URADH. 

—–SUBHAM——-

TAGS– Crossword 272023