Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
நக்ஷத்திர ரகசியம்!
ச.நாகராஜன்
அர்ஜுனனுக்கு ஒரு அழைப்பு வந்தது.
இந்திர லோகத்திலிருந்து.
இந்திரனிடமிருந்து!
இந்திரபுத்திரனான அர்ஜுனனை இந்திரன் பார்க்க விரும்பினான்.
ஆகவே தனது ரதத்தையும் அனுப்பினான் – அர்ஜுனனை அதில் அழைத்து வரச் சொல்லி!
ரதம் வந்தது.
ரதத்தை ஓட்டி வந்த ரத சாரதியான மாதலி அர்ஜுனனைப் பார்த்து, “உன்னை இந்திரன் பார்க்க விரும்புகிறான். நீ இந்திரனுக்குப் பிரியமான இந்தத் தேரில் சீக்கிரம் ஏறு” என்றான்.
குந்திபுத்திரனான அர்ஜுனனை தேவலோகத்தில் வசிப்பவர்கள் அனைவரும் பார்க்கட்டும் என்று உனது தந்தையான இந்திரன் கூறினான் என்றான் மாதலி.
இந்திரனின் ரதம்!
எப்படிப்பட்டது அது?
ஒளியுள்ளது. ஆகாயத்தை இருளற்றதாகச் செய்ய வல்லது.
மேக ஓசைக்கு ஒப்பான ஒலிகளால் திக்குகளை நிரப்பிக் கொண்டு மேகங்களைப் பிளப்பது போல அது வந்து சேர்ந்தது.
வாயு வேகம் கொண்ட பொன்னிறமான பதினாயிரம் குதிரைகளால் இழுக்கப்பட்டது அந்த இந்திர ரதம்.
அதில் கத்திகள், பயங்கர சக்திகள், கொடிய தோற்றம் கொண்ட கதைகள், பிராஸங்கள், மின்னல்கள் அசனிகள், காற்றினால் வெடிப்பவை, நாகங்கள் உள்ளிட்ட ஏராளமானவை இருந்தன.
அர்ஜுனன் மாதலியைப் பார்த்துக் கூறினான்:” நூற்றுக் கணக்கான அச்வமேத யாகங்களைச் செய்தவர்களாலும், தேவர்களாலும் அசுரர்களாலும் ஏற முடியாத இந்த ரதத்தில் நீ முதலில் ஏறு. நானும் புண்ணியம் செய்தவன் நல்ல கதியில் ஏறுவது போலப் பின்னால் ஏறுகிறேன்” என்றான்.
பின்னர் தான் இருந்த மந்தர மலையிடம் முறையாக விடை பெற்றான் அர்ஜுனன்.
ரதம் கிளம்பியது.
தர்மானுஷ்டத்தைச் சிறந்த முறையில் செய்யும் மனிதர்களாலும் கூடப் பார்க்க முடியாத வான மார்க்கத்தை அது அடைந்தது; பறந்தது.
அந்த இடத்தில் ஆயிரக்கணக்கான விமானங்களை அர்ஜுனன் பார்த்தான்.
அங்கு சூரியனோ, சந்திரனோ அல்லது அக்னியோ பிரகாசிப்பதில்லை.
புண்ணியத்தால் அடைந்த தமது காந்தியினாலேயே அந்த இடத்தில் அனைத்தும் பிரகாசிக்கின்றன!
ஒளியுள்ள அவைகள் மிகப் பெரியவையாக இருந்தாலும் கூட வெகு தூரத்திற்கு அப்பால் இருப்பதால் சிறிய நக்ஷத்திர ரூபங்களாக பூமியிலிருந்து பார்ப்பதற்குக் காணப்படுகின்றன.
அவற்றை அர்ஜுனன் அந்த இடத்தில் மிக ஒளி பொருந்தியவையாகவும் தம் வடிவம் உள்ளவையாகவும் தம்மிடங்களில் தமது காந்தியால் பிரகாசிக்கின்றவையாகவும் பார்த்தான்.
அங்கே ராஜ ரிஷிகளும், சித்தர்களும், யுத்தத்தில் கொல்லப்பட்ட வீரர்களும் தவத்தால் ஜெயிக்கப்பட்ட சுவர்க்கத்திற்குச் சென்று கொண்டிருந்தனர்.
சூரியன் போல ஜொலிக்கும் ஆயிரக் கணக்கான கந்தர்வர்கள், குஹ்யகர்கள், ரிஷிகள், அப்ஸரஸ்கள் ஆகியோரின் கூட்டங்களை அவன் பார்த்தான்.
தாமாகவே ஜொலிக்கின்ற லோகங்களை அவன் பார்த்து ஆச்சரியமுற்றான்.
அர்ஜுனனின் வியப்பைப் பார்த்த மாதலி, “ ஓ! பார்த்தா! தம் தம் இடங்களில் இருக்கின்ற இவர்கள் புண்ணியம் செய்தவர்கள்! இவைகளைத் தான் பூமியிலிருந்து நீ நக்ஷத்திரங்களாகப் பார்க்கிறாய்” என்றான்.
யாரெல்லாம் நக்ஷத்திரங்களாக ஜொலிக்கிறார்கள் என்பதை உள்ளது உள்ளபடி மாதலியிருந்து அறிந்து கொண்டு நேரிலும் பார்த்து வியந்தான் அர்ஜுனன்.
பின்னர் ஐராவத்தைப் பார்த்தான். பின்னர் சித்தமார்க்கத்தை அடைந்தான்.
அங்கிருந்து அரசர்களின் லோகங்களையும் தாண்டி ஸ்வர்க்கலோகத்தில் போய்க்கொண்டே இருந்தான்.
கடைசியில் இந்திரனுடைய பட்டணமான அமராவதியைக் கண்டான்.
மஹாபாரதத்தில் வன பர்வத்தில் நாற்பத்தி இரண்டாவது அத்தியாயமாக அமைகிறது இந்த நக்ஷத்திரப் பயணம்!
அர்ஜுனனுடன் பயணம் செய்து நக்ஷத்திர ரகசியத்தை நம்மால் அறிய முடிகிறது.
அடுத்த முறை நக்ஷத்திரங்களைப் பார்க்கும் போது எத்துணை ஆயிரம் புண்யசாலிகளை வானத்தில் பார்க்க முடிகிறது என்று வியக்கலாம்; அவர்களை வணங்கலாம்; புண்ணியமும் பெறலாம்!
This blog has three articles on Sister Nivedita written from 2018. I was fortunate to attend the unveiling of Sister NivedIta’s statue in London on 1 July 2023.
Here is the report about the great event.
Sister Nivedita started a school in Wimbledon and used novel methods in teaching. So a spot on Lake Road in Wimbledon, London under Merton council was chosen. Moreover, it is near the Ricards Lodge High School for girls. The school hall was used for the unveiling event. The event was well attended and well organised. All the speakers pointed out Sister Nivedita’s work in the field of education, particularly women’s education. They said that her life and service to community will inspire everyone for ages to come. Singers sang relevant songs and enthralled the audience in between the speeches. Girl students read the English translation.
Swami Sarvasthananda, Minister in charge of Ramakrishna Vedanat Centre, UK and Swami Nirmalatmananda from Brazil centre , American historian and academic Ruth Harris and many others spoke and praised the service of Sister Nivedita. Songs by Singers Dr Uma Basu and Pundit Chiranjib Chakravarthy and others sanctified the atmosphere.
Just before the start of the meeting Mayor Councillor Doug Smyth Mayor of Great Torrington ( Devon area in England)where Sister Nivedita Celebrations have installed another statue of Nivedita, unveiled the statue . along with Madam Mayor Jill Manly Mayor of Merton (in London) where the statue is installed now .
Torrington is the place where Sister Nivedita’s ash was buried in the family cemetery though Sister Nivedita died in Darjeeling in India.
Following the unveiling two Swamijis, Rev Swami Nirmalatmanandaji Maharaj Minister in charge of Sao Paolo Brazil and Rev Swami Sarvasthanandaji MIC London paid respects by garlanding the statue.
In her speech Mrs K Page Head teacher at the Girls High school praised the girl students who came as volunteers for the event. Mrs Sarada Sircar thanked everyone from the sculptor of the statue to the donors for the installation of the statue.
A souvenir with good articles on Nivedita was released. Descendants of Sister Nivedita also participated in the event.
Merton council, under which Wimbledon falls, did a great job in making the event a success.
Here is a brief life history of Sister Nivedita (28 October 1867 – 13 October 1911)
1867, October 28 The child Margaret Elizabeth Noble (later called Sister Nivedita by Swami Vivekananda) is born to Mary Isabel Hamilton and Samuel Richmond Noble of Scotch Street, Dungannon, Northern Ireland. Her siblings :Richmond Noble, May Noble (Wilson)
1891-94 A young Margaret takes up a teaching job at Wimbledon, England. She is an exceptionally gifted teacher and within a few years, starts a school of her own, influenced by the progressive methods of Swedish educator Johann Pestalozzi and his pupil Friedrich Froebel.
1894 Margaret co-founds the Sesame Club, where she is noticed for her strong, progressive views on education. She makes the acquaintance of leading intellectuals such as Thomas Huxley, the poet W. B. Yeats and playwright George Bernard Shaw.
1895 November. Margaret meets Swami Vivekananda at a lecture at Isabella Margesson’s residence at West End, London. She is profoundly influenced by the Swami’s vision and starts corresponding with him on a regular basis.
1898, January 28. Margaret arrives in Calcutta on the ship Mombasa.
1898, March 17. Margaret meets Sarada Devi for the first time who shares food with her, breaking a centuries old taboo. Sarada Devi’s gesture throws opens doors for foreign-born Margaret in orthodox Hindu society of the time.
1898, March 25. Initiated by Vivekananda into Brahmacharya, becomes Nivedita, The Dedicated, of Ramakrishna-Vivekananda.
1898, May 11. Travels to the Himalayas with Swamiji and fellow disciples Sara Bull and Josephine McLeod.
1898, November. Nivedita returns to Calcutta and moves to 16, Bosepara Lane.
1898, November 13. Sarada Devi inaugurates the girls’ school on November 13 with a puja in the Thakur Dalan. Swami Vivekananda is present with his brother disciples.
1899, March. Plague breaks out in Calcutta. Nivedita throws herself into relief work.
1899, May 28. Nivedita delivers her historic lecture on Kali Worship at the Kalighat Temple.
1899, June 20. Nivedita leaves for England with Vivekananda and Turiyananda to raise funds for the school. In London, Vivekananda meets her family for the first time.
1899, November 5, Chicago. Vivekananda bestows spiritual powers upon Nivedita and Sara Bull. “What came to us from a Woman I give to you two women,” he says. Nivedita calls the incident the “great turning point” of her life.
1900, February 27. Nivedita establishes the “Ramakrishna Guild of Help” in America, supported by Besse Leggett of Ridgely Manor and longtime Vivekananda disciple Sara Bull. The modest plan is to take in and train “twenty widows and twenty orphan girls.”
1900, 8 July. Nivedita’s book Kali the Mother is published. She dedicates it to her guru Swami Vivekananda, as Vireshwar, Lord of Heroes.
1900, 29 August. Nivedita receives Swamiji’s now famous benediction at Perros-Guirec village, in Brittany, France. “Be thou to India’s future son / The mistress, servant, friend in one.”
1901 May. Nivedita travels to Norway as Sara Bull’s guest,accompanied by Abala and JC Bose, and the renowned historian Romesh Chandra Dutt
1901 September-December. Nivedita assists JC Bose in writing his epoch-making The Living and Non-Living.
1902
Sister Nivedita saw Swami Vivekananda for the last time on 2 July 1902 at Belur Math
Swami Vivekananda died at 9:10 p.m. on 4 July 1902
Xxxx
1905
Partition of Bengal by Lord Curson
Nivedita takes active role in independence Movement.
1906
Tamil Poet Subrahmanya Bharati meets her. She inspired him to work for freedom of Women
1906 to 1911
Meeting all leading persons in Bengal and Ananada Coomaraswamy (Sri Lanka)
1911
Nivedita died on 13 October 1911, aged 43, at Roy Villa in Darjeeling, West Bengal
Xxx
Nivedita has written a few books and her lectures, poems and essays have been brought out in book form after her death.
Articles on Nivedita in this blog:
VISIT TO SISTER NIVEDITA’S HOME TOWN (Post No.5734)
4 Dec 2018 — This is a non- commercial blog. I went to Dungannon, the birth place of Sister Nivedita, disciple of Swami Vivekananda. The Mayor of the town …
11 Dec 2018 — This is a non- commercial blog. Greatest of the Modern Tamil Poets Subrahmanya Bharati met Sister Nivedita on his way back to Madras from the …
மஹாராஷ்டிர மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் பற்றி எழுதி முடித்தவுடன் அதை புத்த கமாக அச்சிட அனுப்பிவிட்டேன். இப்போது கர்நாடக மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் பற்றியும் எழுத ஆசை பிறந்தது .வெப் சைட்டுகளில் நுழைந்தால் சிறியதும் பெரியதுமாக 400 கோவில்களின் பெயர்கள் வருகின்றன. அவற்றில் 108 கோவில்களை மட்டும் தெரிந்தெடுப்பது கடினமானதே ; முயன்றுதான் பார்ப்போமே சில கோவில்களில் வழிபாடு இல்லா மல் சிற்பங்கள் மட்டும் இருக்கும். இன்னும் சில இந்து மதத்துக்குப் புறம்பான சமண தலங்கள் (உ.ம். சிரவண பெல கோலா ) .அவைகளையும் காண்போம்.
தமிழ்நாட்டைப்போலவே கர்நாடக மாநிலத்திலும் 30,000 கோவில்களுக்கு மேல் உள்ளன. இந்தியாவில் ஐந்து லட்சம் கோவில்கள் உள்ளன. இவை அனைத்திலும் அயோத்தியா கோவில் திறப்பு தினத்தில் விசேஷ பூஜைகள் செய்ய ராமர் விக்ரக பிரதிஷ்டை செய்வோர் அழைப்பு விடுத்துள்ளனர் பெங்களூரு வட்டாரத்தில் மட்டுமே நூற்றுக் கணக்கான கோவில்கள் இருக்கின்றன
முக்கியமான வழிபாட்டுத் தலங்கள் அல்லது இந்து சமய புராணக் காட்சிகளை விளக்கும் சிற்பங்கள் உள்ள இடங்களின் பட்டியல் இதோ:–
XXXXXX
முதலில் பெங்களூரிலுள்ள முக்கியக் கோவில்களை ‘புல்லட்bullet points பாயிண்டு’களில் (சிறப்பு அம்ஸங்களை மட்டும்) காண்போம்
1.The Chokkanathaswamy Temple
சொக்கநாத சுவாமி கோவில் பெங்களூர்
தொல்மூர் பகுதியில் உள்ள சொக்கநாத சுவாமி கோவில் விஷ்ணு கோவில் ஆகும். மதுரையில் இதைச் சொன்னால் சிவன் கோவில் என்று பொருள்படும். ஆனால் இங்கோ சொக்க பெருமாள் குடிகொண்டுள்ளார். சுந்தர என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் தமிழ் வடிவம் சொக்க . இது மிகப்பழமையான கோவில். சோழர்கால கோவில். தமிழ்க் கல்வெட்டுகளும் கன்னடக் கல்வெட்டுகளும் இருக்கும் இடம். கலை வேலைப்பாடு அமைந்த தூண்களையும் சிற்பங்களையும் இங்கே காணலாம். ஒரே கம்பத்தில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களும் செதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
xxxxx
2. The Nandhi Temple
நந்தி கோவில்
கெம்ப கவுடாவினால் (1500 CE ) கட்டப்பட்ட இந்தக் கோவில் பசவன குடியில் இருக்கிறது
கன்னடத்தில் பசவ என்றால் காளை . இங்கு சிவ பெருமானின் பெரிய வாகனமான நந்தி ஒரே கல்லில் செதுக்கப்பட்டு காட்சி தருகிறது உயரம் 4-6 மீட்டர் அதன் தலையில் இரும்புத் தகடு இருக்கிறது. அது வளராமல் இருக்க இப்படிச் செய்ததாகச் சொல்லுவார்கள் அதைத் தாண்டி உள்ளே சென்றால் பெரிய கணபதியைக் காணலாம். விஜயநகர ஆட்சியில் 500 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது . இங்கு நடைபெறும் நிலக்கடலைத் திருவிழா (Kadalekaye Parishe Festival (groundnut fair) மிகவும் பிரசித்தமானது. அன்று இறைவனுக்கு நிலக்கடலை மலை போலக் குவியும்.
xxx
3. ISKCON Temple
ஹரே கிருஷ்ணா கோவில்
அண்மைக்காலத்தில் கட்டப்பட்ட கவர்ச்சிமிகு தங்கக்கோவில் . மிகப்பெரிய 56 அடி உயர த்வஜ ஸ்தம்பம் தங்கத் தகட்டினால் மூடப்பட்டுள்ளது. அதே போல கலச சிகரமும் தங்கத் தகட்டினால் மூடப்பட்டுள்ளது.. ஒரு கோடி டாலர் செலவில் கட்டப்பட்ட இந்தக் கோவிலில் ராதா- கிருஷ்ணர் , பலராமனை தரிசிக்கலாம் . நீரூற்றுகளும் பெரிய அலங்கார வளைவுகளும் நம்மை வரவேற்கும். கோவிலுக்குள் ஐந்து பிரார் த்தனை ஹால்/ HALLS மண்டபங்கள் இருக்கின்றன
இருப்பிடம்– ராஜாஜி நகர், ஹரே கிருஷ்ணா குன்று
xxxxxx
4. Shivoham Shiva Temple
சிவோஹம் சிவன் கோவில்
பழைய விமான நிலைய ரோட்டில் அமைந்த சிவோஹம் சிவனை யாரும் மிஸ் MISS பண்ண முடியாது. ஏனெனில் சிவபெருமானின் உயரம் 65 அடி. ஆண்டுக்கு 5 லட்ச ம் பேர் தரிசனத்துக்கு வருகின்றனர் . 1995-ல் சிருங்கேரி சுவாமிகளால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னணியில் கைலாஷ் பர்வதம் இருப்பது போல அமைக்கப்பட்டுள்ளது.32 அடி உயரகணபதி, 28 அடி உயர சிவலிங்கம் ஆகியன எல்லாம் நினைவிலிருந்து நீங்காத அளவுக்கு பெரியவை. சிவன் தலையிலிருந்து கங்கை பாய்கிறது.
xxxxx
5. Banashankari Amma Temple
வனசங்கரி அம்மன் கோவில்
இந்தக் கோவில் கனகபுர சாலையில் நிற்கிறது அண்மைக்கால கோவில் ஆனாலும் இங்கு நடைபெறும் ராகுகால பூஜை பிரபலம் அடைந்துள்ளது. பார்வதியின் உருவமான ஷாகம்பரி தேவியை கன்னடியர்களும் மராட்டியர்களும் வழிபடுகின்றனர்.
6.Annamma Temple
அன்னம்மா கோவில்
அன்னம்மா தேவி இந்த நகரத்தின் காவல் தேவதையாக கருதப்படுகிறா ள் ; உள்ளூர் மக்கள் திருமணத்திற்கு முன்னர் வழிபடுவது சம்பிரதாயம். இது நகரின் மெஜஸ்டிக் பகுதியில் கடைகளுக்கு இடையே அமைந்துள்ளது. பாறையில் செதுக்கப்பட்ட ஒற்றைக் கல் புடைப்புச் சிற்பமாக அமமன் உள்ளார்
7. Dharmaraya Swamy Temple
தர்மராய கோவில்
800 ஆண்டுகளுக்கு முன்னர் வன்னி குல க்ஷத்ரியர் கட்டிய கோவில் இது. நகரின் கடைத் தெரு பகுதியில் கம்ப கவுடா பஸ் நிலையம் அருகில் அமைந்தது . விவசாயிகள் வணங் கும் இந்தக் கோவிலின் சித்திரைமாத காவடி உற்சவம் மிகவும் புகழ்பெற்றது.
Xxxxx
8. Shrungagiri Shanmukha Temple
ச்ருங்ககிரி ஷண்முக கோவில்
ராஜ ராஜேஸ்வரி நகரில் அமைந்த முருகன் கோவில் இது. இங்கு சுப்ரமண்யர் ஆறுமுகங்களுடன் காட்சி தருகிறார் . 240 அடி உயரமுள்ள சிறு குன்றில் கோவில் கட்டப்பட்டுள்ளது கோபுர உயரம் 62 அடி மேலே 3000 படிகமுள்ள கிரிஸ்டல் மாடம் CRYSTAL DOME இருக்கிறது பகலில் சூரிய ஒளியில் வானவில்லின் வர்ண ஜாலங்களைக் காட்டும் . இரவில் மின்விளக்குகளால் பலவண்ண ஒளி அலை வீசும் . கோபுரத்தில் உள்ள சண்முகருக்கு சூரிய கிரண அபிஷேகம் செய்ய இது அமைக்கப்பட்டது. கோவிலின் நுழை வாயிலில் இரட்டை மயில்களும் மேலே திரி சூலமும் , பஞ்சமுகி ( 5 முக) கணபதியும் நம்மை வரவேற்பார்கள் பின்னர் ஆறுமுக இறைவனைக் காணலாம்
To be continued…………………………………………..
tags- கர்நாடகம், 108 கோவில், முதல் பகுதி, ஷண்முகர் , சிவன் , கோவில், பெங்களூரு
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
2-4-2023 மாலைமலர் இதழில் வெளிவந்துள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு தரப்படுகிறது.
ஜூலை நான்காம் தேதி சுவாமி விவேகானந்தர் சமாதி அடைந்த நாள்.
அஞ்சலிக் கட்டுரை
சுவாமி விவேகானந்தரைச் சந்தித்த நாத்திகவாதி, கோடீஸ்வரர், விஞ்ஞானி, பாடகி! – இரண்டாம் பகுதி
ச.நாகராஜன்
விஞ்ஞானி டெஸ்லா
உலகம் கண்ட ஆகப் பெரும் விஞ்ஞானிகளுள் பெரிய விஞ்ஞானி நிகோலா டெஸ்லா. ( பிறப்பு: 10-7-1856 மறைவு 7-1-1943). இன்று உலகெங்கும் ஓடுகின்ற டெஸ்லா கார்களே அவரது விஞ்ஞானத் திறமைக்கான சான்றாகும்.
மின்சாரத் துறையில் அவரது கண்டுபிடிப்புகள் பெரும் புரட்சியைச் செய்தது,
1895ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து நவம்பர் மாதம் 27ஆம் தேதி நியூயார்க் நகருக்குக் கிளம்பினார் விவேகானந்தர். அங்கு வியத்தகும் பிரபல மேதைகள் மூவரின் சந்திப்பு நிகழ்ந்தது.
பெரும் விஞ்ஞானியான டெஸ்லா, பிரபல கலையுலக மேதையான பிரெஞ்சு நடிகை மேடம் சாரா பெர்ன்ஹர்ட், சுவாமி விவேகானந்தர் ஆகிய மூவரும் ஒரு நாள் சந்தித்தனர். அறிவியல் உலகில் ஆதிக்கத்தைச் செலுத்தியவர் டெஸ்லா. புலன் சார்ந்த கலை உலகில் தன் பெருமையை நிலை நாட்டியவர் நடிகையான பெர்ன்ஹர்ட். இவை இரண்டும் கடந்த ஆன்மீக உலகின் சிகரத்தில் ஏறி அமர்ந்தவர் விவேகானந்தர்.
நடிகை பெர்ன்ஹர்ட் நடித்த புத்தரின் வாழ்க்கை பற்றிய இஸில் என்ற நாடகத்தைப் பார்க்கச் சென்றார் விவேகானந்தர். இஸில் என்ற பெண்மணியாக நடித்த பெர்ன்ஹர்ட் அவருடன் பேசப் பெரிதும் விரும்பி வந்தார். அப்போது அங்கு டெஸ்லாவும் இருந்தார்.
டெஸ்லா விவேகானந்தர் கூறிய கல்பங்கள், பிராணன், ஆகாயம் பற்றிய விவரங்களைக் கூர்ந்து கேட்டு மகிழ்ந்தார். டெஸ்லாவின் அறிவியல் பூர்வமான கருத்துக்கள் வேதாந்த கருத்துக்களுடன் ஒத்து இருந்ததால் அனைவரும் மகிழ்ந்தனர்.
உலகம் நலமுற வேண்டும் என்ற உன்னதமான கருத்தை இந்த மூவரும் கொண்டிருந்ததால் அனைவரது பார்வையும் ஒன்றாகவே இருந்தது.
டெஸ்லா தனது மின்சாரம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந்த போது அவரது கண்டுபிடிப்பால் பெரிய கட்டிடம் இடிந்து விழுந்து தரை மட்டமானது.
அழிவைச் செய்யும் அந்தக் கண்டுபிடிப்பைப் பற்றி எவரிடமும் கூற அவர் மறுத்து விட்டார். அது அவருடனேயே மறைந்தது. டெஸ்லா வேதாந்தம் கலந்த ஒரு விஞ்ஞானி!
பாடகி எம்மா கால்வே
1900ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் நாள் நியூயார்க்கிலிருந்து கிளம்பிய விவேகானந்தர் பாரிசை அடைந்தார். அங்கு ஒரு பிரம்மாண்டமான உலகக் கண்காட்சி ஏற்பாடாகி இருந்தது. அதற்குப் பலமுறை சென்றார் அவர். அப்போது பாரிசில் பிரபல ஒபேரா பாடகியான எம்மா கால்வே (பிறப்பு 15-8- 1858 மறைவு 6-1-1942) விவேகானந்தரைச் சந்தித்தார். ஒரு நாள் அவர் பாடிய இசை நிகழ்ச்சிக்கு விவேகானந்தர் விஜயம் செய்தார். அந்த நிகழ்ச்சி தான் எம்மா கால்வேயை உலகப் புகழ் பெற்ற பாடகி ஆக்கியது.
ஆனால் கால்வேயின் வாழ்க்கை மிக சோகமயமான ஒன்று. அவர் பாடிக் கொண்டிருந்த ஒரு நிகழ்ச்சியின் போது, அவரது ஒரே மகள் தீக்கு இரையாகி மாண்ட செய்தியை நடுவில் கேட்டு அவர் மேடையிலேயே மயங்கி விழுந்தார்.
அவரால் அதிலிருந்து மீளவே முடியவில்லை. பலமுறை தற்கொலைக்கு முயன்றார். ஆனால் ஒவ்வொரு முறையும் அவரது நெருங்கிய தோழி வீட்டிற்கே சென்றார். அங்கு தான் விவேகானந்தர் தங்கி இருந்தார்.
அவருக்கு ஆறுதல் அளித்த விவேகானந்தர் அவரது வாழ்க்கையில் அவர் மட்டுமே அறிந்திருந்த நிகழ்ச்சிகளை வரிசையாகக் கூறினார்.
பிரமித்துப் போன கால்வே, “இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்” என்று கேட்ட போது, “ஒரு திறந்த புத்தகத்தைப் படிப்பது போல உன்னைப் படிக்கிறேன்” என்று கூறிய விவேகானந்தர், “அனைத்தையும் மறந்து விடு. உற்சாகமாக இரு. மகிழ்ச்சியுடன் இரு உன் பணியைத் தொடர்.” என்றார்.
இந்தச் சந்திப்பால் உத்வேகம் பெற்ற கால்வே கலைத்துறையில் தன் கவனத்தைச் செலுத்தலானார். பெரும் புகழையும் பெற்றார்.
இதே போல ஏராளமான விஞ்ஞானிகளும், அறிஞர்களும், இதர துறை விற்பன்னர்களும் சுவாமி விவேகானந்தரைச் சந்தித்தனர்.
அவரிடமிருந்து உத்வேகம் பெற்று தம் தம் துறையில் சிறந்து விளங்க ஆரம்பித்தனர்.
12-1-11893 அன்று அவதரித்த சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவையே ஆட்கொண்டார். அமெரிக்க சுதந்திர தினமான ஜூலை நான்காம் தேதியையே தனது சமாதி அடைவதற்கான தினமாகவும் தேர்ந்தெடுத்தார்.
அவர் சமாதி எய்திய தினம் 4-7-1902
அவர் ஒரு முறை கூறினார் : “இந்தியாவின் திரண்ட வடிவமே நான்!” என்று.
இந்தியா உலகிற்கு என்னவெல்லாம் அளிக்க முடியும் என்பதை அவர் தனது வாழ்வின் மூலம் காண்பித்தார்.
ரவீந்திரநாத் தாகூர், “இந்தியாவை அறிய வேண்டுமெனில் சுவாமி விவேகானந்தரைப் படியுங்கள்” என்றார்.
இந்தியாவின் திரண்ட வடிவத்திற்கு நமது உள்ளார்ந்த வணக்கங்களைச் சமர்ப்பித்து அவர் காட்டிய வழியில் முன்னேறுவோம்!
Vedic Scholar Anna has given the details of Bhagavad Gita Homam in his Tamil book ‘Homa Vidhanam’.
After the usual preliminaries including Vigneswara puja is finished, Lord Krishna is invoked with his Eight Wives Rukmini, Sathayabhama, Jambavati, Nagnajit, Mitravidha, Kalintyai, Lakshmanaa and Susila , the main Homa is done with 700 Aahutis for all the 700 slokas in the Bhagavd Gita.
After every sloka, the samittu/ wood stick touched in Paayasa (sweet liquid )and ghee is placed in the fire pit with the prayer Om Kleem Krishnaaya Govindaaya, Gopi Jana Valllabhaaya Swaahaa.
Then Purnaahuti is done. All the minute details are available in the book.
xxxxx
Prathyangira Sarabha Soolini Koti Homam
An important activity of Chennai Om Sri Skandasramam is the daily conduct of Prathyangira Sarabha Soolini Koti Homam. The Homam with the Moolamantras of the presiding deities of the Ashram is conducted every day at the yagasalai as per Sri Sanathananda Swamigal’s directions and according to strict Vedic requirements since Kumbhabhishekam (Consecration). This Homam is conducted for the welfare of our country and to the benefit of all. A big Homa Kunda is constructed in a spacious Mandapa. This will relieve anyone from difficulties caused by enemies.
Xxxx
Chandi Homam
It is done to appease Goddess Durga (Chandi). Kanaga Durga Temple in Vijayawada does it everyday.
In London Kanaga Durga Temple in Ealing and other Goddess temples do it every year.
Durga destroys enemies and removes difficulties. Even those who do not have known enemies, worship Goddess Durga for protection from all sorts of evil things or forces.
Individuals also can do Changi Homam with the help of priests.
Sri Santhananda Swamikal of Pudukkottai did Sahasra Chandi and Satha Chandi Homas.
Durga Mantra from Durga Sukta is recited in this homa.
Xxxx
News Items on Homa
Following news items will show how much importance is given for the Homa/Havans in our country
Docs perform ‘homam’ in ICU to ward off bad energy (Hyderabad News July 2017)
Doctors of the Gynecology and Obstetrics department in Gandhi Hospital, one of Telangana’s biggest public facility, performed the Homam at the newly built Intensive Care Unit (ICU). The doctors mostly women, chanted the Mrityunjaya mantra for four hours …
The doctors mostly women, chanted the Mrityunjaya mantra for four hours while the Homam has been performed by four priests, inside the hospital.
xxxx
Srisailam organizes Maha Mrityunjaya Homam, June 2023
The Srisailam devasthanam organised the Maha Mrityunjaya Homam, in June 2023.
The event commenced with the chanting of the gotra namas of all the devotees, followed by a Maha Ganapathi puja to ensure the smooth conduct of the proceedings. The highlight of the ceremony was the Mrityunjaya Homam, a sacred fire ritual performed to invoke the blessings of Lord Shiva for protection and well-being.
xxxx
Chandi Homam performed at Rameswaram to drive away Coronavirus ,June 2020
Rameswaram: A ‘Chandi Homam’, to drive away the ‘evil’ Covid-19 novel coronavirus and praying for world peace was performed in the strict Vedic tradition at the Shankara Mutt premises here on Tuesday.(June 2020).
’36 ‘Vedic Pundits’ under the leadership of the ‘Vedic’ scholar Sri Ananthapadmanabha Sarma, conducted the ‘Yagam’, an elaborate ritual involving the chanting of a lare number of Sanskrit Mantras.
The ‘Sankalp’ (objective) of the ‘Chandi Homam’ taken on the occasion was “Coronavirus which is crippling the people of the world should be banished from the face of the earth”. Special ‘Yaga Pooja’ and ‘Paarayanam (recitations from holy verses) were also part of the observances in the adjacent hall today.
The ‘Homam’ was undertaken under the advice of the Sankaracharya of the Kanchi Kamamkoti Peetam, Sri Shankara Vijayendra Saraswathi, the sources said.
Xxxxx
CM to initiate Poornahuti to conclude Raja Syamala Yagam (May 16,2023)
VIJAYAWADA: Chief Minister Jagan Mohan Reddy would participate in the Poornahuti on Wednesday to conclude the Ashtottara Satha Kundatmanya (108) Sri Lakshmi Mahayaga with Chandi, Rudra, Rajashyamala and Sudarshana rituals aimed at the comprehensive development of the state.
Deputy chief minister in charge of endowments, Kottu Satyanarayana, said that the poojas and rituals continued for the fifth day on Tuesday with “great success.”
He said this type of a Yaga with chanting of the Vedic mantras in the Chaturagama hall, chanting of the Chaturveda, continuous homams, archanas, kumkumarchans, different abhishekas and special pujas had never been done anywhere else.
Rutviks, Ghanapatis and Vedic scholars are performing the ritual magnificently with all their energy to make the Yaga complete, he said.
He said the venue, the Indira Gandhi Municipal Stadium, will be illuminated with spiritual splendor by virtue of this Maha Krutuvu.
Satyanarayana said the Maha Yajna started with Jagan Reddy’s Sankalp Shuddhi and the Mega Penance would end with the Maha Purnahuti, as has been decided by scholars. The chief minister will reach the Yaga Mandapam at 8.55am, followed by special poojas at the Pancharatra Yagashala at 9.10am and Vedic Smartha Yagashala at 9.20am. Before 9.50am, the Pooja programme related to Purnahuti will be performed in Vaikhanasa Yagashala, where the Amma Rajashyamala is installed.
After that, at 10.10am, the chief minister would come to the Saiva Agama Hall and perform a special puja with the rutviks, ghanapatis and scholars in the midst of chanting the Vedic mantras with black lilies that are very dear to Lord Shiva.
The minister said that at 10.20am, a special abhishekam would be performed for the goddess by the CM. The goddess is present in the form of a golden statue specially brought from Kanchi for this purpose.
As part of the rituals, the rutviks will give Yaga Prasadam to the chief minister. At the same time, the couple who initiated the Yaga will present new silk clothes to the chief minister. The CM will honour Vedic scholars and priests.
Xxxxx subham xxxxx
Tags- Chandi Homa, Raja Shyamala Homa, Bhagavd Gita Homa
3.மேலை நாடு முழுதும் பரவிய ஸம்ஸ்க்ருத செக்ஸ் SEX நூலின் பெயர் என்ன?
xxxx
4.காளிதசாரின் புகழ்பாடிய ஜெர்மன் கவிஞர் யார்?
xxxxx
5.ஸம்ஸ்க்ருத மொழிக்கு இலக்கணம் எழுதிய எந்த மூவரை பெரியோர்கள் போற்றுகின்றனர் ?
xxxxx
6.பாணினி யார்? அவர் எங்கு எப்போது பிறந்தார்? அவர் எழுதிய சம்ஸ்க்ருத இலக்கண நூலின் பெயர் என்ன ?
xxxxxx
7.சம்ஸ்க்ருத மொழியில் எத்தனை வினைச் சொற்கள் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது?
xxxxxx
8.ஏனைய பழங்கால மொழிகளுக்கு இல்லாத என்ன சிறப்பு ஸம்ஸ்க்ருதத்துக்கு இருக்கிறது?
xxxxx
9.சம்ஸ்க்ருத மொழியில் நாணயம் வெளியிட்ட முஸ்லீம் சுல்தான் யார்
xxxxx
10.ஐ.நா. சபை மூலம் நமது காலத்தில் உலகம் முழுதும் ஒலித்த ஸம்ஸ்க்ருதப் பாடல் எது ?
Xxxxx
விடைகள்
1.ஸம்ஸ்க்ருத மொழியில் பாஷா, காளிதாசன்,சூத்ரகன், ஹர்ஷர் முதல் ஒன்பதாம் நுற்றாண்டு முராரி வரை பலரும் நாடகங்களை எழுதினர். சில்வன் லெவி (SYLVAIN LEVY) என்ற பிரபல இந்தியவியல் அறிஞர் 189 ஆசிரியர்கள் எழுதிய 377 நாடகங்களின் பட்டியலை வெளியிட்டார். அதற்குப் பின்னர் வெளியான ஒரு பட்டியலில் 650 நாடகங்கள் இருப்பதாக நேருஜி தனது புஸ்தகத்தில் (Discovery of India) எழுதியுள்ளார்.
xxxx
2.சுஸ்ருதர் எழுதிய சுஸ்ருத சம்ஹிதா ; சரகர் எழுதிய சரக சம்ஹிதா
Xxxx
3.சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாத்ஸ்யாயன மகரிஷி எழுதிய காம சூத்ரம் என்னும் நூல்
Xxxxx
4.Johann Wolfgang von Goethe yow-han-guh–tuh (உச்சரிப்பு) யோஹன் கெத்தா (கெதே என்று பலரும் எழுதினர்)
French Scholar Antoine Leonard de Chezy presented Goethe with his French edition of Shakuntala. In a letter of gratitude to Antoine Chezy, Johann Goethe opened up himself before European world : “The first time I came upon this inexhaustible work, [Shakuntala] it aroused such enthusiasm in me and so held me that I could not stop studying it. I even felt impelled to make the impossible attempt to bring it in some form to the German stage. These efforts were fruitless but they made me so thoroughly acquainted with this most valuable work, it represented such an “epoch in my life”, I so absorbed it, that for thirty years I did not look at either the English or the German version. It is only now that I understand the enormous impression that work made on me at an earlier age.”
Xxxxx
4.சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாத்ஸ்யாயன மகரிஷி எழுதிய காம சூத்ரம் என்னும் நூல்
xxxx
5.இலக்கணம் எழுதிய பாணினி , அதற்கு விளக்க உரையாக மஹாபாஷ்யம் எழுதிய பதஞ்சலி , பாணினி இலக்கணத்துக்கு குறிப்புரை (வார்த்திகம் ) எழுதிய வரருசி காத்யாயனர் ஆகியோரை உலகம் போற்றுகிறது
xxxxx
6.உலகமே வியக்கும் வண்ணம் உலகின் முதல் இலக்கண புஸ்தகத்தை எழுதியவர் பகவான் பாணினி. அவர் பிறந்த சாலாதுரா இப்போது பாகிஸ்தானில் இருக்கிறது பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததை கோல்ட்ஸ்டக்கர் (Theodor Goldstucker) என்ற யூத மத சம்ஸ்கிருத அறிஞர் நிரூபித்துள்ளார். ஏனைய சிலர் 2400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தார் என்பர். பாணினி எழுதிய நூலின் பெயர் அஷ்டாத்யாயி (எட்டு அத்தியாயம்).
xxxx
7.சம்ஸ்கிருதத்தில் 2000 வினைச் சொற்கள் இருந்ததை பாணினி கால நூல்கள் காட்டுகின்றன. ஆயினும் சுமார் 700 வருடங்களுக்குப் பின்னர் பாணினியின் புஸ்தகத்துக்கு பேருரை – மஹா பாஷ்யம் — எழுதிய பதஞ்சலி முனிவர் காலத்தில் (150 BCE) சம்ஸ்கிருதத்தில் 800 வினைச் சொற்களே உபயோகத்தில் இருந்தன . இதைக் குறிப்பிடும் பதஞ்சலி முனிவர் ஏனைய 1200 வினைச் சொற்களை கற்பனை என்று கருதிவிடக்கூடாது என்றும் நம்மை எச்சரிக்கிறார் . அதாவது காலக்கிரமத்தில் நிறைய சொற்கள் வழக்கொழிந்து போகின்றன.
xxxx
8. ஏனைய பழங்கால மொழிகள் அனைத்தும் அந்த இனத்தின் பெயரால் அமைந்தன . சம்ஸ்க்ருதம் பொது மொழி என்பதால் செம்மொழி (சம்ஸ்க்ருதம்) என்ற பெயரால் அழைக்கப்படுகிறது
xxxxx
9.கஜினி முகமது
xxxxx
10.மைத்ரீம் பஜத பாடல்
காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) எழுதிய சம்ஸ்கிருதப் பாடல் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இனிய வாய்ப்பாட்டு மூலம் உலகெங்கும் ஒலித்தது