Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
Pictures are taken from various sources; beware of
copyright rules; don’t use them without permission; this is a non- commercial,
educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com
simultaneously. Average hits per day for both the blogs 12,000
ச.நாகராஜன்
ஆண்டுதோறும் பல
தலங்களிலும் திருவிழாக் காலத்தில் வேடுபறி என்று ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. அதற்குக்
காரணம் என்ன?
சுந்தரமூர்த்தி
நாயனார் வரலாறைப் படித்தால் அதற்கான காரணம் நன்கு விளங்கும்.
பரவையார் மீது
காதல் கொண்டார் சுந்தரமூர்த்தி நாயனார். ஆகவே நிறையப் பொருள் சம்பாதிக்க விரும்பினார்.
கொடுங்கோளூருக்குச்
சென்று அங்கு சேரமான் பெருமாள் நாயனார் கொடுத்த நிதிக்குவைகளைச் சுமந்து கொண்டு அடியவர்கள் முன் நடக்க சுந்தரர் திருமுருகன்பூண்டித் தலத்திற்கு
வந்தார்.
திருமுருகன்பூண்டி
என்ற திருத்தலம் இன்றைய திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அவிநாசி-திருப்பூர்
சாலையில் அவிநாசியிலிருந்து 6.5 கிலோமீட்டர் தொலைவில் இத்திருத்தலம் உள்ளது.
இங்குள்ள ஆலயம்
முருகநாதேசுவரர் ஆலயமாகும்.
சுந்தரரிடமிருந்து
தமிழ்ப்பாடல் பெற விரும்பிய முருகாவுடையார்,
சிவகணங்களை வேடுவர் உருவத்தில் அனுப்பி சுந்தரரிடமிருந்து வழிப்பறி செய்து வருமாறு
தூண்ட அவர்கள் அவ்வாறே செய்தனர்.
இதனை அறிந்த நாயனார்
முருகன்பூண்டி ஆலயத்தை அடைந்து ஒரு திருப்பதிகம் பாடி இறைவனின் அருளை வேண்டினார்.
ஒவ்வொரு தலத்திலும்
திருவிழாக் காலத்தில் இந்த நிகழ்ச்சி தான் வேடுபறி என்ற பெயரில் இன்றளவும் நடைபெற்று
வருகிறது.
இந்த நிகழ்ச்சியை கொங்குமண்டல சதகம் தனது
பதினைந்தாம் பாடலில் போற்றிப் புகழ்கிறது.
பாடல் :
கனத்த வடிக்கொண் முலையாள் பரவைதன் காதலினாற்
சொனத்தி லடிக்கொளும் பேராசைச் சுந்தரர்
சொற்றமிழ்க்கா
அனத்தி னடையுடை யாள்பாகன் றென்முரு காபுரிசூழ்
வனத்தி லடித்துப் பறித்தது வுங்கொங்கு மண்டலமே
பாடலின் பொருள் : பரவையாரின் மீது கொண்ட அளவற்ற
காதலினால் பொருளாசை கொண்ட சுந்தர மூர்த்தி நாயனாரிடம் பதிகம் கேட்க விரும்பிய
திருமுருகன்பூண்டித் திருத்தலம் உறையும் எம்பெருமான், நாயனாரின்
திருவடிகூட்டத்தார்கள் சுமந்து வந்த பொன்முடிப்புகளைப் பறித்துக் கொண்டதும் கொங்கு
மண்டலமே என்பதாம்.
இந்த நிகழ்ச்சியை திரு அவிநாசிப் புராணம்
இப்படிக் கூறுகிறது:
மூடியசெஞ் சடைவுடையீர் முருகவனம் பதியுடையீர்
கூடிவெகு மூர்க்கருடன் கொள்ளைகொண்ட பொருளல்ல
தேடுமலை வளநாடு புரந்தருளுச் சேரலர்கோன்
பாடுபெற வளித்தபொருள் பறிகொண்டீ ரெனப் பகர்ந்தார்
சுந்தரமூர்த்தி நாயனார் இத்திருத்தலத்தில் ஒரு
பதிகம் பாடினார். அதில் ஒரு பதிகத்தின் முதல் பாடல் இது:
பிரசித்தி பெற்ற
திருமுருகன்பூண்டித் தலத்தில் தான் துர்வாச மஹரிஷி கற்பகவுலகிலிருந்து மாதவி மரத்தைக்
கொண்டு வந்தார் என்பதும் ஒரு குறிப்பிடத் தகுந்த விஷயம்.
Pictures are taken from various sources; beware of
copyright rules; don’t use them without permission; this is a non- commercial,
educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com
simultaneously. Average hits per day for both the blogs 12,000
மபியா
கும்பல் பற்றி இன்னும் இதாலியிலிருந்து செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
அவர்களுடைய செயல்பாடு உலகம் முழுதும் பரவி இருப்பது பற்றியும் அவர்கள் வெவ்வேறு
விதங்களில் செயல்படுவது பற்றியும் வெளிநாட்டுப் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டு
வருகின்றன. ஆயினும் இதாலி,
அமெரிக்கா, மெக்ஸிகோ போலீசாரின் தீவிர
நடவடிக்கையால் அவர்கள் முதுகெலும்பு முறிக்கப்பட்டுவிட்டது. அவவ்வப்போது
குற்றவாளிக் கும்பல் கைது பற்றித் தகவல் வருகிறது. பாதிக்கப்பட்ட பலர் அவர்களுடைய
சித்திரவதை உத்திகள், அவர்கள் தோண்டி வைத்த சுரங்கங்கள்
பற்றியும் தகவல் வருகிறது. இதோ நான் தினமணியில் 1992-ல் எழுதிய மபியா கும்பல் பற்றிய கட்டுரை.
Pictures are
taken from various sources; beware of copyright rules; don’t use them without
permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 12,000
TEN
BOOKS/MANDALAS OF RIG VEDA:
The Books
are called Mandalas (10)
The chapetrs
or sections are called Anuvakas(85)
The hymns
are called Suktas (1017 –with appendix 1028)
1st
Mandala- Various seers’ hymns are in this book
2nd
Mandala- Sage Grtsamada
3rd
mandala- Sage Visvamitra
4th
Mandala- Vamadeva
5th
Mandala- Atri
6th
Mandala- Bharadwaja
7th
Mandala- Vashista
8th
Mandala- Kanva and Angiras comosed the hymns
9th
Mandala- Hymns pertaining to Soma
10th
Mandala- Several poets
Hymns are
mainly religious-in praise of Vedic Gods
But secular
poems are also there.
XXXX
TEN INCARNATIONS IN ONE STATUE
50. TEN
INCARNATIONS OF VISHNU
Matsya avatar- Incarnation as Fish
Kurma Avatar- Incarnation as Tortoise
Varaha Avatar- Incarnation as boar
Narasimha avatar- Incarnation as Man-Lion
Vamana Avatar- As a short man
Parasurama Avatar- Incarnation as Rama with a
dagger
Rama Avatar- Incarnation as King Rama
Krishna- Incarnation as Krishna
Balarama/Buddha- Incarnation as Balaram/Buddha
Kalki- Yet to come ;on a white horse
Balarama is replaced by the Buddha in some of
the listings
Avatar means reincarnation. God says in the
Bhagavad Gita that he would come to earth whenever there is decline in
righteousness to destroy the evil and protect the good people. Other than these
ten there were many more avatars. One tradition maintains that there were 18
and another 24 Avatars.
XXX
BATTLE OF
TEN KINGS IN RIG VEDA
The Dasarajna or the
Battle of the Ten Kings, is an important historical event alluded to in various
hymns of the Rig Veda.
Sudas was the king of Bharata Kingdom. He belonged to Trstu
family. At first Visvamitra was their priest. He led him to victorious
campaigns on the banks of Vipas and Sutudri. Later there was some
misunderstanding and Vasistha was appointed as the priest and Visvamitra was
sacked. Thereupon a long and bitter rivalry ensued between the two priests and,
in revenge, Visvamitra led ten kings against the Bharata kingdom.
The ten kings were from the kingdoms of Puru, Yadu, Turvasa, Anu
and Drhyu, Alina, Paktha, Bhalanas, Siva and Visvanin.
In the bloody and
decisive battle on the banks of River Parusni, the Bharats emerged victorious,
utterly routing the ten kings. The kings of Anu and Druhyu kingdoms were
drowned, while Purukutsa, King of the Puru Kingdom met his death.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
ஆதிசங்கரரின்
அத்வைத வேதாந்தத்தைப் (நீயே கடவுள்/ தத் த்வம் அஸி) பின்பற்றும் சந்யாசிக்கள்
பத்து சிறப்புப் பெயர்களைக் கொண்டிருப்பர். சிருங்கேரி மடத்திலுள்ள
சங்கராச்சார்யார்களின் பெயர்கள் ‘பாரதி’ என்றும் காஞ்சி மடத்தின்
சங்கராச்சார்யார்களின் பெயர்கள் ‘சரஸ்வதி’ என்றும் இருக்கும். இதுபோல மொத்தம் பத்து சிறப்பு
அடைமொழிகள் உண்டு. அவையாவன
பாரதி, சரஸ்வதி, புரி, தீர்த்தர், ஆஸ்ரம, வன, ஆரண்ய, கிரி, பர்வத, சாகர என்ற பின்னொட்டுகள் (suffix) மடாதிபதிகளின் பெயருடன் சேர்க்கப்படும். எடுத்துக் காட்டாக காஞ்சிப்
பெரியவர் சந்திரசேகர இந்திர சரஸ்வதி என்றும், அவருக்கு
அடுத்தவர் ஜய இந்திர சரஸ்வதி என்றும் , அடுத்து
வந்தவர் விஜய இந்திர சரஸ்வதி என்றும் அழைக்கப்படுகின்றனர்.
ஏனைய
மடங்களின் சிறப்பு பின்னொட்டுகள் (SUFFIX OR EPITHETS):-
துவாரகா
பீடாதிபதிகள் – ஆஸ்ரம அல்லது தீர்த்த
கோவர்தன
மடாதிபதிகள் – வன அல்லது ஆரண்ய
பத்ரிநாத்
ஜோதிர் மடாதிபதிகள் – கிரி, பர்வத, சாகர
பல
பெயர்களிலும் இயற்கை அம்சங்கள் (காடு, மலை, நீர்நிலை, ஊர், காட்டிலுள்ள குடிசை) ஒட்டிக்கொண்டு இருப்பதை நோக்கவும். அல்லது
சரஸ்வதி (பாரதி) பெயர் இருக்கும்.
xxx
சீக்கிய மதத்தின் பத்து குருமார்கள்:–
குருநானக், அங்கத, அமர்தாஸ், ராம்தாஸ், குரு அர்ஜுன் தேவ், ஹரிகோவிந்த, ஹரி ராய், ஹரி கிருஷ்ண, குரு தேஜ்பகாதூர், குரு கோவிந்த சிம்மன் (பாரதியாரால் பாடப்பட்டவர்)
xxxx
உபசாரங்கள்
பத்து
இறைவனைப்
பூஜிக்கையில் 32 வகை உபசாரங்கள் செய்ய வேண்டும்; அதில் பாதி 16 (ஷோடஸ); அதுவும் முடியாவிடில் குறைந்தது 10
உபசாரம் செய்வர்; அவையாவன-
தச
ராக்ஞ யுத்தம் எனப்படும் பத்து அரசர் போர் ரிக் வேதத்தில் பல கவிஞர்களாலும்
பாடப்பட்ட போர்- இது ஒரு முக்கிய வரலாற்று நிகழ்ச்சி. அந்த பத்து ராஜாக்கள்
யாவர்:–
அனு, த்ருஹ்யு, புரு, துர்வாசு, யது, பக்த, பலானஸ், அலின, விசானின், சிவ (சிம்யூ, வைகானஸ் என்ற பெயர்கள் அவர்களில் சிலருடைய
மாற்றுப் பெயர்கள்). இவர்கள் அனைவரும் வசிஷ்டரைக் குருவாகக் கொண்ட சுதாஸைத்
தாக்கினர். சுதாஸ் வெற்றி வாகை சூடினார்.
நவம்பர் 23. பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த தினம்.
அவரை வழிபட்டுத் துதிப்போம்!
உரையின் முற்பகுதி : கட்டுரை எண் 7241; வெளியான தேதி
21-11-2019 இரண்டாம் பகுதி கட்டுரை எண் 7245 வெளியான தேதி 22-11-2019 பார்க்கவும்.
ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த நாள் செய்தி : தூயவராக
உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்! – 3
ச.நாகராஜன்
சாயி நாமம் மதுரம் மதுரம்
சாயி ரூபம் திவ்யம் திவ்யம்
சாயி மஹிமா அற்புத சரிதம்
சதா நினைப்போம் சாயி நாமம் – ச.நாகராஜன்
ஸ்ரீ சத்ய சாயிபாபா பிரசாந்தி நிலையம், புட்டபர்த்தியில்,
பிறந்த நாளையொட்டி 23-11-2002 அன்று ஆற்றிய அருளுரையின் தொடர்ச்சி …
பெண்களும் வெளியில் சென்று பணம் சம்பாதித்தால் பணப்
பிரச்சினையை தீர்க்க முடியும் ஆனால் வீட்டை எடுத்துக் கொண்டால் அங்கு பல பிரச்சினைகள்
இருக்கும். தைரியத்திற்கும் உறுதிக்கும் பெண்களே உருவகங்கள். மனத்திட்பத்துடன் அனைத்துக் கஷ்டங்களையும் எதிர்கொண்டு
குடும்பத்தின் கௌரவத்தை அவர்கள் காக்கின்றனர். க்ரிஹிணி என்ற சொல்லின் கௌரவத்திற்கேற்ப
அவர்கள் வாழ்கின்றனர்.
ஞானத்தை அடைய மனிதன் சத்தியத்தின் வழியைக் கடைப்பிடிக்க
வேண்டும்.
சத்யம் ப்ரூயாத்
ப்ரியம் ப்ரூயாத்
ந ப்ரூயாத் அஸத்யம் அப்ரியம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த மூன்றும் ஒழுக்கம், தர்மம், ஆன்மீக மதிப்புகளை
முறையே குறிக்கிறது.
அனைத்துமே சத்தியத்தில் அடங்கியிருக்கிறது.
நீங்கள் கடவுளைத் தேடி கோவில்களுக்குச் செல்ல வேண்டியதில்லை.
ஸத்தியமே கடவுள்.
எங்கும் பரந்திருப்பது அது. அது எல்லோருக்கும் அளவில்லாத
வளத்தை அளிக்கிறது. ஆகவே ஸத்தியத்தின் வழியில் நடப்பீர்களாக. தர்மத்தை கைக்கொண்டு நடப்பீர்களாக.
ஞானத்தைப் பெறுங்கள்.
இந்த சாதனைக்கு சரியான உணவை எடுத்துக் கொள்வதே முதல்
படியாகும்.
அன்னம் ப்ரம்மம்.
அன்னமே ப்ரம்மத்தின் வடிவம் என்பதை நினவில் கொள்ளுங்கள்.
ரஸோ விஷ்ணு.
உடலெங்கும் பரவுகின்ற அன்னத்தின் சாரமே விஷ்ணு சொரூபம்.
போக்தா தேவோ மஹேஸ்வர:
உணவை எடுத்துக் கொள்பவரே சிவன் – அதுவே சிவ தத்துவம்
ஆகும்.
இந்தப் புனிதமான உணர்வுகளை மனிதன் கொள்ளும் போது அவன் சிவனாகவே ஆகிறான்.
துறவுக்கே சிவன்
சிவன் முழு தியாகத்திற்கும் துறவுக்கும் அடையாளச்
சின்னமாகிறார்.
இந்த உலகில் ஒவ்வொருவரும் தேஹாபிமானம் கொண்டிருக்கிறார்.
ஆனால் சிவனுக்கோ தேஹாபிமானம் இல்லை. அவருக்கு ஆத்மாபிமானம் ஒன்றே இருக்கிறது (ஆத்மாபிமானம்
– அனைவர் மீதும் அன்பு)
(இங்கு பாபா ஒரு தெலுங்குப் பாடலைப் பாடுகிறார்)
தெலுங்குப் பாடல் :
ஜடாமகுடத்துடன் சந்திரனை அவர் தலையில் கொண்டிருக்கிறார்.
ஜடாமகுடத்தினிடையே கங்கை பாய்ந்தோடுகிறது.
அவரது ஒளி பொருந்திய ஞானக் கண் நெற்றியின் நடுவில்
இருக்கிறது.
அவரது இளஞ்சிவப்பான கழுத்து நீல வண்ணம் பொருந்திய
மலராக இருக்கிறது.
அவரது உடல் முழுவதும் விபூதி பரவியிருக்கிறது.
அவரது நெற்றி ஒரு குங்குமப் பொட்டுடன் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.
அவரது சிவப்பு உதடுகள் வெற்றிலைச் சாரால் ஒளி விடுகிறது.
வைரம் பதிக்கப்பட்ட தங்கத் தோடுகள் அவரது காதுகளில் அசைந்தாடுகின்றன. அவரது முழு உடலும்
தெய்வீக் ஒளியுடன் பிரகாசிக்கிறது.
(தெலுங்குப் பாடல் முடிகிறது)
ஒரு முறை பார்வதி சிவபிரானை அணுகி தமக்கென ஒரு இல்லம்
வேண்டுமென்ற தனது ஆசையைக் கூறினார். பார்வதி கூறினார் :” எம்பிரானே! திருவோடேந்தி வீடுதோறும் பிக்ஷைக்காக அலைகிறீர்கள். நமக்கென ஒரு இல்லம் வேண்டும் என்பதைப் பற்றி யோசிப்பதே
இல்லை. இருக்க ஒரு சரியான உறைவிடம் இல்லாமல் நாம் எப்படி வாழ்வது?”
சிவபிரான் அவரை சமாதானப் படுத்தினார் இப்படி :” பாரவதி! வீட்டைக் கட்டுவதால் என்ன பிரயோஜனம்? நாம் அதற்குள் நுழைவதற்கு முன்பேயே எலிகள் அதைத்
தமது வீடாக ஆக்கிக் கொள்ளும். எலிகளைக் கட்டுப்படுத்த ஒரு பூனை தேவைப்படும். பூனைக்குப் பால் கொடுக்க ஒரு பசு தேவைப்படும். இப்படியாக
நமது தேவைகள் பெருகிக் கொண்டே போகும். நமக்கு மன அமைதி போய்விடும். ஆகவே அப்படிப்பட்ட
ஆசைகளைக் கொள்ள வேண்டாம்.”
அவர் துறவின் திருவுருவம். முழுத் துறவு ஒருவரை ஞானத்திற்கு
அழைத்துச் செல்லும். இதுவே மனித குலத்திற்கு சிவன் தரும் உபதேசம்.
ஞானம் என்பது என்ன? சிந்தனை, சொல், செயல் இந்த மூன்றிலும்
தூய்மையாக இருப்பதே ஞானம். உங்கள் உடல், மனம், செயல் தூய்மையானதாக இருக்க வேண்டும்.
இதன் அடிப்படையில் தான், ‘மனித குலத்தைச் சரியாகப்
படிக்க மனிதனைப் படிக்க வேண்டும்’ என்று சொல்லப்படுகிறது.
இதன் அர்த்தம் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும்
ஒன்றாக இணைந்திருப்பதே மனிதத்வம் என்பதாகும்.
இது மிக எளிமையானது. பின்பற்றுவதற்கு சுலபமானது.
ஆனால் யாருமே இந்த வழியில் நடக்க முயற்சியை எடுப்பதில்லை.
கங்கை அருகிலே பாய்ந்து கொண்டிருந்தாலும் யாருமே அதில்
குளித்து உடலைச் சுத்தம் செய்து கொள்வதில்லை.
மக்கள் தங்களுக்குள்ள வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வதில்லை.
இது முழு சோம்பேறித்தனம்; தமோ குணத்தின் அடையாளம்.
இந்த விலங்குத் தன்மையிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும்,
மனிதத்வத்தை அபிவிருத்தி செய்து தெய்வீக அளவிற்கு உயர வேண்டும்.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t
use them without permission; this is a non- commercial, educational blog;
posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously.
Average hits per day for both the blogs 12,000
by ச.நாகராஜன்
அவன் ஒரு பிராமணன்.
வேதம் படித்தவன்.
உபநிஷதம் படித்தவன்.
இதிஹாஸ புராணம் படித்தவன்.
கை நிறையக் காசுள்ளவன்.
தங்கக் காசுகளும் வெள்ளிக் காசுகளும் கை நிறையப்
புரண்டன.
Pictures are taken from various sources; beware of copyright rules;
don’t use them without permission; this is a non- commercial, educational blog;
posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously.
Average hits per day for both the blogs 12,000
தினமணியில்
1992ல்
நான் , மைக்கேல் ஜாக்சனைப் பற்றி எழுதிய
கட்டுரையையும், 1991-ல்
பி.பி.ஸி. தமிழோசையில் நான்
ஒலிபரப்பிய விஷயத்தையும் இணைத்துள்ளேன். லண்டன் பி.பி.ஸி.யிருந்து நான் 5 ஆண்டுகளுக்கு ஒலிபரப்பிய கேள்வி பதில்
பகுதி 1991-ல் புஸ்தகமாக அச்சிடப்பட்டது.
Delwara (Dilwara) Jain Temple at Mt Abu in Rajasthan
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 22 NOVEMBER 2019
Time in London – 15-31
Post No. 7248
Pictures are taken from various sources; beware of copyright rules;
don’t use them without permission; this is a non- commercial, educational blog;
posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously.
Average hits per day for both the blogs 12,000
Queens and Princesses- Part 2
1.Mayanalla or Minaladevi was the daughter of Jeyakeshin, King of Kadamba Dynasty in Karnataka. Her son was Siddharaja Jayasimha, 1094-1143 CE. She is known from records as a ruler.
2.Naikidevi She was the mother of Bala Mularaha. When Ghuri Mohammed invaded Gujarat, Mularaja was a child . Keeping him on her lap Naikidevi fought and defeated the invaders.
3.Anupama of Gujarat
Like Kuntavai inspired Rajaraja to build the grandest temple in Thanjavur in Tamil Nadu, Anupama inspired her husband Tejapaala to build the famous Delaware temple on Mt Abu (Rajasthan). Tejapaala and Vastupala were brothers and shrewd politicians. Many famous temples of Gujarat were built by the Pala brothers. Anupama advised them in running the administration.
(Wikipedia add:–Vastupala was married to Lalita and Vayajalladevi (or Sokhuka or Saukhyalata). Tejapala was married to Anupama and Suhavadevi (also spelled Suhadadevi). Anupama was a daughter of Dharaniga, a counselor to the brothers, and his wife Tribhuvanadevi)
Gupta Queen
Prabhavati Gupta was the daughter of Chandragupta Vikramaditya. She was the Chief Queen of Rudrasena of Vakataka dynasty, 376 CE
Queens of Orissa
Bhaumakaras ruled the lower parts of Orissa between the ninth and eleventh centuries. We know at least six queens in their regime.
Queen Tribhuvana Mahadevi
King Lalitahara’s wife and daughter of Rajamalla, a southern Naga Chief. She ruled the country for several years because her son was a little boy when her husband died.
Queen Tribhuvana Mahadevi II Wife of King Shubakara IV. Her real name was Prithvi Mahadevi. Daughter of King of Kosala.
Queen Gauri Mahadevi and
Dandi Mahadevi
After the death of King Shubakara, four queens occupied the Bhaumakara throne. They ruled between 1011 and 1018
Queen Bakula Mahadevi
And
Dharma Mahadevi – She is the last known ruler of Bhumakaras in Orissa
Xxx
Heroic queens of Kashmir
Didda of Kashmir ruled between 958 and 1003 CE. She was daughter of King Simharaja. She was married to Kshemagupta. Diidda dominated over him and so he was called Diddakhsema.
Centuries later another lady Kotadevi (1338 CE) adorned the throne of Kashmir.
Silla was another heroic woman of Kashmir who led the defeated forces of her king to safety. But she was killed later in a fighting.
Alexander the great killed the king of Swat region. His name was Asakenos (Aswaka?) according to Greek writers. When he died in battle his wife or mother Kleopis (Kripi in Sanskrit) defended the fort and died in the ensuing battle according to Curtius, Greek writer.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000