மலர்கள் குறுக்கெழுத்துப் போட்டி (Post No.5649)

 

Written  by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 10 November 2018

GMT Time uploaded in London –18-43
Post No. 5649

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

இந்தக் கட்டத்தில்  குறைந்தது 23 மலர்கள் உள்ளன.

கண்டுபிடியுங்கள்.

விடைகளைக் கீழே சரி பாருங்கள்

தா மு ளி ர அ ல் லி தி
ம ல் லி கை ஜா ரோ சா ம ந் தி
ரை லை றை ன் கொ க் ர ச சி வ ணி
ச எ ரு க் கு பூ ம் ழ தா
செ ம் ப ரு த் தி கு வ ளை ரு
ண் ப சி ம் த சி ஞ் ர னோ ம
ப ங் ச் ம ரு சி ச் வா ரு இ
க கி பி ரை தா ந் ம தி ந் அ
ம் த மு கு பை ம் து த் சி கா

 

மல்லிகை ,தாமரை, முல்லை, அரளி , அல்லி, சாமந்தி ,கொன்றை, ரோஜா,  மருதா ணி, பிச்சி,  எருக்கு, சம்பங்கி, செம்பருத்தி, சிவந்தி, செண்பகம், குவளை, மனோரஞ்சிதம் , காசித் தும்பை,  இரு வாச்சி, அந்தி மந்தாரை, குமுதம், தாழம் பூ,  மரு

TAGS– மலர்கள், குறுக்கெழுத்துப் போட்டி

—சுபம்—