WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,341
Date uploaded in London – – 15 NOVEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஈ – வர்கம்
ஈக்ஷதே – 6-29 காண்கின்றான்
ஈட்யம்- – 11-44 பூஜித்தற்குரிய
ஈத்ருக் 11-49 இம்மாதிரி
ஈத்ருசம் 2-32 இது போன்ற
ஈசாம் 11-15 ஈசனை
ஈஸ்வர பாவ: 18-43 அடக்கியாளும் தன்மை
ஈஸ்வரம் 13-28 ஈஸ்வரனை
ஈஸ்வர: 4-6 ஈசனாக
ஈஹதே 7–22 விரும்பிச் செய்கிறான்
ஈஹந்தே 16-12 தேடுவார்கள்
xxx
உ – வர்க்கம்
உக்தம் 11-1 சொல்லப்பட்டது
உக்த: 1-24 சொல்லப்பட்டு
உக்தா: 2-18 கூறப்பட்டன
உக்த்வா 1-47 கூறிவிட்டு
உக்ரகர் மண: 16-9 கொடுந்தொழில் புரிவோர்
உக்ரரூபா: 11-31 பயங்கரமான உருவத்தை உடைய
உக்ரம் 11-20 உக்கிர வடிவை
உக்ரா: 11-30 கடுமையான
உக்ரை : 11-48 கடுமையான
உச்சைஸ்ரவச ம் 10-27 கடலில் இருந்து எழுந்த அமிர்தத்துடன் தோன்றிய குதிரை
உச்சிஷ்டம் 17-10 எச்சில்; உண்டு மிகுந்தது
உச்சோஷணம் 2-8 உலர்த்திவாட்டும்
உச்யதே 2-25 கூறப்படுகிறது
உத 1-40 மேலும்
உத்க்ரா மதி 15-8 விட்டுக் கிளம்புகிறானோ
உத் கிராமந்தம் 15-10விட்டுச் செல்பவனாயினும்
உத்தமவிதாம் 14-14 உயர்ந்த ஞானிகளுக்குரிய
உத்தம: 15-17மேலானவன்
உத்தமம் 4- 3 உத்தமமான, மேலான
உத்தமா ங்கை:11-27 தலைகளுடன்
உத்தமௌஜா : 1-6 பாஞ்சால ராஜவம்ச வீரர்
உத்தராயணம் 8-24 6 மத கால. பருவம்
உத்திஷ்ட 2-3 – எழுந்திரு
உத்திதா 11-12 உதிக்குமானால்
உத்சன்ன குல தர்மாணாம் 1-44 குல ஒழுக்கம் சிதைந்த மனிதர்க்கு
உத்ஸாதனார்தம் 17-19 அழிவைக் கருதியோ
உத்ஸா த் யந்தே 1-43அழிவடைகின்றன
உத்சீ தே யு: 3-24 அழிந்து போகும்
உத்ச் ருஜாமி 9-19 பெய்யவும் செய்கிறேன்
உத் ச்ருஜ்ய 16-23 விட்டு, நீக்கி
உதபானே 2-46 பருகுதற்குரிய சிற்றூறலில்
உதாராஹா 7-18 சிறத்தவரே
உதாஸீனவத் 9-9 உதாசீனனைப் போல இருப்பவ ர்
TO BE CONTINUED……………………….
43 WORDS ARE ADDED FROM INDEX 21
TAGS- Gita word Index 21