Where? 15,000 acres in Peterborough, Great Britain
What? Orange, Green, Purple cauliflowers
Who? A 48 year old farmer Andrew Burgess produced multi colour cauliflowers
How? By cross pollinating between ancient varieties. He used organic farming.
Why? To make the vegetables attractive and appealing; moreover they contain additional nutrients.
Orange cauliflower contains carotene (Vitamin A) and purple contains anti oxidants.
Source: Daily Mail, London compiled by London
swaminathan
பல வண்ண காலிபிளவர்
எங்கே? பிரிட்டனில் இருக்கும் பீட்டர்பரோவில்15,000 ஏக்கரில்.
என்ன? பச்சை, ஆரஞ்சு, கத்தரிக்காய் நிற காலிபிளவர்கள். அவைகளில் வைட்டமின் ஏ (கரோட்டின்), உடலுக்கு வலிமை சேர்க்கும் ஆண்ட்டி ஆக்சிடண்ட்ஸ் இயற்கையாகக் கிடைக்கின்றன.
யார்? 48 வயதான ஆண்ட்ரூ பர்கஸ் உருவாக்கினார்.
எப்படி? காலி பிளவரின் பழையவகைகளை அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் சேர்த்த்து, இயற்கை உரங்களைப் பயன்படுத்தி பல வண்ண,காய்கறிகள் உருவாக்கப்பட்டன.
ஏன்? வழக்கமான காலிபிளவர் கறிகள் குழந்தைகளுக்கு ‘போர்’ அடிக்கின்றன. புதுவகை நிறம் ஊட்டினால் சடுகுடு விளையாடும் சிறுவர் முதல் குடுகுடு கிழவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவர் அன்றோ!!!
ஆதா ரம் டெய்லி மெயில்; தகவல் தொகுப்பு லண்டன் சாமிநாதன்
You must be logged in to post a comment.