28 வயதில் இறந்த சங்கீத மாமேதை-2 (Post No.6371)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 11 May 2019


British Summer Time uploaded in London – 8-02 am

Post No. 6371

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

கட்டுரையின் இரண்டாம் பகுதி

புல்லட் பாயின்ட்ஸ் Bullet Points

குடி போதையாலும் துஷ்ட சஹவாசத்தாலும் குடும்பத்தோடு உறவு துண்டிப்பு.

கிட்டப்பாவின் உடல் நிலை மோசமானதற்கு வேண்டாத உறவினர்கள், விஷம் கலந்துகொடுத்ததாகவும் வதந்தி.

கிட்டப்பா மரணம்– டிசம்பர் 2, 1933

செங்கோட்டையில் இவர் இறந்த செய்தி கேட்டவுடன் தமிழ் நாடெங்கும் அனுதாபக்கூட்டம்; இளைஞர்கள் கிட்டப்பா படத்துடன் ஊர்வலம்.

செங்கோட்டையில் ஜனத்திரள்.

பல நாடகங்களை இலவசமாக நடித்து நிதி உதவி செய்தவர்.

ஐந்து கட்டையிலும், ஆறு கட்டை சுருதியிலும் அனாயாசமாக பாட வல்லவர்.

பெரிய தேச பக்தர். நாட்டு விடுதலைக்கு நிதி உதவிசெய்தவர்.

1921 முதல் கதர் ஆடை உடுத்த ஆரம்பித்தார். திலகர் சுயராஜ்ய நிதி, பஞ்சாப் படுகொலையில் பாதிக்கப்பாட்டோர் நிதி உதவியென்று தேசத்துக்காக வாரி வழங்கினார்.

கர்நாடக இசை போல ஹிந்துஸ்தானி இசையிலும் ஈடுபாடு கொண்டார்.

கோவில்களிலும் அறக்கட்டளை நிறுவினார்; 28 வயதுக்குள்!

பயங்கர செலவாளி. நாலே வருடத்தில் 3 லட்சம் செலவு செய்தார்; நூறு வருடங்களுக்கு முன்னர்!! இப்பொழுது அது பல கோடி ரூபாய்க்குச் சமம்.

சென்னை மாகாண வெள்ளைக்கார கவர்னர்கள் இவரது பாட்டைக்கேட்டு விருது வழங்கினர்.

வெள்ளாடை வேந்தர்; தூய ஆடைகளையே அணிவார்.

அமெரிக்கர்களைப் பரவசப்படுத்தியவர்.

page 36 and 37

then read 38 and then 39 given below

subhaam