Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 10 November 2018
GMT Time uploaded in London –18-43
Post No. 5649
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
இந்தக் கட்டத்தில் குறைந்தது 23 மலர்கள் உள்ளன.
கண்டுபிடியுங்கள்.
விடைகளைக் கீழே சரி பாருங்கள்
தா | மு | ளி | ர | அ | ல் | லி | தி | ||
ம | ல் | லி | கை | ஜா | ரோ | சா | ம | ந் | தி |
ரை | லை | றை | ன் | கொ | க் | ர | ச | சி வ | ணி |
ச | எ | ரு | க் | கு | பூ | ம் | ழ | தா | |
செ | ம் | ப | ரு | த் | தி | கு | வ | ளை | ரு |
ண் | ப | சி | ம் | த | சி | ஞ் | ர | னோ | ம |
ப | ங் | ச் | ம | ரு | சி | ச் | வா | ரு | இ |
க | கி | பி | ரை | தா | ந் | ம | தி | ந் | அ |
ம் | த | மு | கு | பை | ம் | து | த் | சி | கா |
மல்லிகை ,தாமரை, முல்லை, அரளி , அல்லி, சாமந்தி ,கொன்றை, ரோஜா, மருதா ணி, பிச்சி, எருக்கு, சம்பங்கி, செம்பருத்தி, சிவந்தி, செண்பகம், குவளை, மனோரஞ்சிதம் , காசித் தும்பை, இரு வாச்சி, அந்தி மந்தாரை, குமுதம், தாழம் பூ, மரு
TAGS– மலர்கள், குறுக்கெழுத்துப் போட்டி
—சுபம்—