
Date uploaded in London – – May 7 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
My 100th Book is Available Now
தமிழ் — ஆங்கில மொழிகளில் ஹிந்து ‘க்விஸ்’ (Tamil- English Bilingual Hindu Quiz Book) (book title)
Contents
1.பிள்ளையார் வினா-விடை (க்விஸ்)
2.ராமாயண, மஹா பாரத முனிவர்கள், கேள்வி-பதில் (QUIZ)
3.ரிஷிகள் ‘க்விஸ்’, கேள்வி-பதில்
4.முருகப் பெருமானும் எண்களும்: ஒரு ‘க்விஸ்’
5.தமிழில் ஸ்தோத்திர க்விஸ்
6.புண்ணிய தீர்த்தங்கள் கேள்வி பதில் (‘க்விஸ்’)
7.காடுகள் பற்றி இந்துமதம்—-கேள்வி&பதில்
8.உண்மைத் தமிழருக்கு ஒரு க்விஸ்- கேள்வி பதில்
9.உங்களுக்கு வள்ளுவனையும் பாரதியையும் தெரியுமா?
10.தெய்வத் தமிழ் QUIZ/ கேள்வி-பதில்
11.நீங்கள் தமிழ்ப் புலியா? தமிழ்க் கிளியா? தமிழ் எலியா?
12.பாரதியார் QUIZ ‘க்விஸ்’- கேள்வி பதில்
13.நீங்கள் நாலும் தெரிந்தவரா?
14.தமிழா விடை தா! செப்புடா, செப்பு! Quiz
15.நட்சத்திர கேள்வி-பதில்
16.Hindu Tamil Quiz-1
17.Hindu Tamil Quiz -2
18.Hindu Tamil Quiz -3
19.Hindu Tamil Quiz 4
20.தமிழ் தெரியுமா? Tamil Quiz -1
21.தமிழ் தெரியுமா? Tamil Quiz -2
22.Tamil Quiz—3 தமிழ் தெரியுமா?
23.ஈற்றடி இங்கே! முதலடி எங்கே? சொல்லுடா, தமிழா!
24.சைவம் வினா-விடை (க்விஸ்)
25.உங்களுக்கு 10, 9, 8, 7, 6 5, 4, 3, 2, 1 தெரியுமா?
26.மலர் – பூ – க்விஸ் (கேள்வி-பதில்)
27.இந்திரனைத் தெரியுமா உங்களுக்கு?
28.சிலப்பதிகாரம் க்விஸ் QUIZ – வினா விடை
29.மூலிகைக் கேள்வி பதில்
30.குபேரன் கேள்வி-பதில்- QUIZ
31.ராகங்களின் பெயர்கள்???
32.குழப்பம், ஒரே குழ ப்பம்- “பாடல்” குழப்பம்
33.என் கேள்விக்கு என்ன பதில்? சொல், சொல், மனமே!
34.சிவ பக்த ‘க்விஸ்’ QUIZ (கேள்வி-பதில்)
*************
English Quiz
1.Quiz on Holy Rivers and Seas
2.Hindu Flower Quiz
3.Quiz on Hindu Hymns
4.Are you familiar with Number 4?
5.RAMAYANA & MAHABHARATA QUIZ- SEERS, SAINTS AND RISHIS
6.QUIZ ON HINDU SEERS- RISHIS!
7.HINDU QUIZ- 1
8.HINDU QUIZ- 2
9.HINDU QUIZ- 3
10.HINDU QUIZ- 4
11.Hindu Quiz on Holy Forests
12. STAR QUIZ
13.QUIZ ON 100 GREAT INDIAN WOMEN PART-1!
14.QUIZ ON 100 GREAT INDIAN WOMEN PART-2!
15.QUIZ ON 100 GREAT INDIAN WOMEN PART-3!
16.QUIZ ON 100 GREAT INDIAN WOMEN PART-4!
17.QUIZ ON 100 GREAT INDIAN WOMEN PART-5!
****************
தமிழ் — ஆங்கில மொழிகளில் ஹிந்து ‘க்விஸ்’ (Tamil- English Bilingual Hindu Quiz Book)
முன்னுரை
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழிலும், ஆங்கிலத்திலும் ஐம்பதுக்கும் மேலான கேள்வி-பதில் அல்லது வினா-விடை (QUIZ க்விஸ்) பகுதிகளை என் ‘பிளாக்’குகளில் வெளியிட்டு வந்தேன். அவைகளில் படம் (Picture Quiz) பற்றிய பகுதிகளை நீக்கி விட்டு தமிழ், ஆங்கில கேள்விகளையும் பதில்களையும் இங்கே தொகுத்து அளித்துள்ளேன். இவை பள்ளி, கல்லூரி க்விஸ் (Quiz) போட்டிகளுக்கும் வீடுகளில், விடுமுறை நாட்களில் மாணவர்கள், பெற்றோர்கள் விளையாடுவதற்கும் பயன்படும்.
ஆங்கில வினா-விடை நூல்களை எடுத்தால் பெரும்பாலும் இந்தியர்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களே அவற்றில் இருக்கும். உலகப் புகழ்பெற்ற திருவள்ளுவர் அல்லது காளிதாஸ் பற்றி அவர்களுக்கு அறவே தெரியாது. அவர்களை கிணற்றுத் தவளைகள் என்று அழைக்கலாம் . இந்தக் குறைகளை நீக்க, இந்து சமய, மற்றும் தமிழ் இலக்கிய நூல்களிலிருந்து ஆயிரம் கேள்விகளுக்கு மேல் இந்நூலில் கொடுத்திருக்கிறேன். இவைகள் மாணவ, மாணவியருக்கு நமது இலக்கியங்களில் ஆர்வத்தை உண்டாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. முதல் முதலில் எனது பிளாக்குகளில் இவை வெளியான தேதிகளும் , வரிசை எண்களும் இருக்கும். அனைவரும் படித்துப் பயன்படுத்தி இன்பம் அடைக .
நானே பள்ளி, கல்லூரி நாட்களில் நடந்த பொது அறிவு Quiz க்விஸ் போட்டிகளில் வெற்றிபெற்று பரிசு வாங்கியதாலும், லண்டனில் இது போல க்விஸ் போட்டிகளை பொது நிகழ்க்க்கிகளில் நடத்தி மற்றவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதாலும் இதன் முக்கியத்துவத்தை நன்கு உணர்வேன்.
அன்புடன்
லண்டன் சுவாமிநாதன்
ஏப்ரல் 2023
Xxx
ABOUT THE BOOK AND THE AUTHOR
Title- தமிழ் — ஆங்கில மொழிகளில் ஹிந்து ‘க்விஸ்’ (Tamil- English Bilingual Hindu Quiz Book)
Author – London Swaminathan (Santanam Swaminathan)
Language- Bilingual (Tamil and English)
Published – April 2023
Subject –Hindu Religion (Quiz)
xxx
AUTHOR’S PROFILE
Santanam swaminathan (London swaminathan)
Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)
Higher Diploma in French and Sanskrit
DOB 6-11-1948
Work Experience- Now retired
Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,
BBC Tamil Producer in London 1987-1991,
Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,
Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.
Living with his wife and two sons in London from 1987.
xxx
Blog Details
tamilandvedas.com
swamiindology.blogspot.com
xxx
Contact Details
swami_48@yahoo.com
swaminathan.santanam@gmail.com
Mobile Number in London
07951 370 697
Published Works
Over 7000 articles in English and Tamil and 98 Tamil and English Books
Visited Countries
India, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Singapore, Italy, and Greece
xxxxx
How to get it ?
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852
*****
To get the books
GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.
Or contact admin@pustaka.co.in
Dr Rajesh Devadas P.Hd. has introduced three levels
1. You may just read it on line
2. You may download the book and keep it with you
3. You may order a printed copy
Telephone in India: 9980387852
In case of difficulties, please contact me at
Or swaminathan.santanam@gmail.com
— subham—
Tags- Quiz book, in Tamil, in English, Hindu quiz