தேவியின் மஹிமையை அறிய படிக்க வேண்டிய நூல்களின் பட்டியல்-1 (Post16,420)

Post No. 16,420

Date uploaded in London –24 November 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

தேவியின் மஹிமையை அறிய படிக்க வேண்டிய நூல்களின் பட்டியல் – 1

ச. நாகராஜன்

வேதங்கள், உபநிடதங்கள் தவிர இன்னும் ஏராளமான நூல்களிலும் தேவியின் மஹிமை விளக்கமாகக் கூறப்படுகிறது. அந்த நூல்களின் பட்டியல் மிகப் பெரிது. அந்த நூல்களைத் தொகுத்தவர் இதுவரை யாரும் இல்லை.

என்றாலும், பாஸ்கர ராயர் தனது லலிதா சஹஸ்ர நாம பாஷ்யத்தில் சுமார் 169 நூல்களை சஹஸ்ர நாமங்களை விளக்கும் பொருட்டு மேற்கோளாகக் கையாண்டுள்ளார்.

இதை தமிழில் திரு G.V.கணேச ஐயர் அவர்கள் 1938ம் ஆண்டு மொழி பெயர்த்துள்ளார். ஆனால் இந்த நூலில் மேற்கோளாகத் தரப்படும் நூல்களில் உள்ள சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அப்படியே தரப்பட்டுள்ளன. இதன் தமிழ் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள மூல நூலையே பார்க்க வேண்டியதாக இருக்கிறது. இது ஒரு கஷ்டமான காரியம். ஏனெனில் மூல நூல்கள் பலவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பதே கஷ்டம். ஒரு வேளை அப்படி நூல்கள் கிடைத்தாலும் அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு கிடைப்பது அரிதே.

பாஸ்கர ராயர் மேற்கோளாக எடுத்துக் காட்டிய நூல்களின் பட்டியலைக் கீழே பார்க்கலாம்.

அக்னி புராணம்

அனுத்தர த்\ரிம்சிகா

அனேகார்த்தத்வனி மஞ்சரி

அமரம்

அம்பாஷ்டகம்

அம்பாஸ்தவம்

அருணோபநிஷத்

அஷ்டாவக்ர கீதை

ஆனந்தஸாகர ஸ்தவம்

ஆபஸ்தம்பர்

ஆயுஷ்ய ஸூக்தம்

உத்தர சது: சதி

ஐதரேயம்

ஐதரேய ஸ்ருதி

கல்ப ஸூத்ரம்

காடக ஸ்ம்ருதி

காண்வ ஸ்ருதி

காதிமதம்

காமிகாகமம்

காளிகா புராணம்

காளிதாஸர்

காளீ புராணம்

குமார ஸம்ஹிதை

கூர்ம புராணம்

கடஸ்தவம்

கருட புராணம்

குருகலா

கௌடபாத ஸூத்ரம்

சித்ககன சந்த்ரிகா

சிந்தாமணி ஸ்தவம்

சாந்தோக்யோபநிஷத்

ஞானார்ணவம்

தந்த்ரராஜம்

தைத்ரேய ஆரண்யகம்

த்ரைபுர ஸூக்தம்

த்ரிசதீ

த்ரிபுராமஹிம்ந ஸ்தோத்திரம்

த்ரிபுரார்ணவம்

த்ரிபுராஸாரம்

த்ரிபுராஸித்தாந்தம்

த்ரிபுரோபநிஷத்

தத்தாத்ரேய ஸம்ஹிதை

துர்க்கா சந்த்ரகலா ஸ்துதி

தேவி மஹிம்ந ஸ்தோத்திரம்

தேவீ பாகவதம்

தேவீ புராணம்

நவரத்னமாலா

நித்யா தந்திரம்

நித்யாஷோடசிகார்ணவம்

நித்யா ஹ்ருதயம்

ந்ருஸிம்ஹ உபபுராணம்

ந்ருஸிம்ஹதாபநீயம்

ந்ருஸிம்ஹ புராணம்

பஞ்சராத்ராகமம்

பத்ம புராணம்

பரசுராம கல்ப ஸூத்ரம்

பரமானந்த தந்த்ரம்

பராசர உபபுராணம்

பராசர ஸ்ம்ருதி

பராபஞ்சாசிகா

பாஞ்சராத்ர லக்ஷ்மீ தந்த்ரம்

ப்ரஹதாரண்யகம்

ப்ரஹந்நாததீயம்

போதஸாரம்

போதாயனர்

ப்ரஹ்ம வைவர்த்தம்

ப்ரஹ்ம கீதை

ப்ரஹ்ம ஸூத்ரம்

ப்ரஹ்மாண்ட புராணம்

பகவதீ புராணம்

பகவத் கீதை

பவிஷ்யோத்தர புராணம்

பாகவதம்

பாரத்வாஜ ஸ்ம்ருதி

பைரவயாமளம்

பேட்காரிணீ தந்த்ரம்

மத்ஸ்ய புராணம்

மனு ஸ்ம்ருதி

மல்லாரி மஹாத்ம்யம்

மஹார்த்த மஞ்சரி

மஹாபாரதம்

மஹாவாஸிஷ்டம்

மஹாவாஸிஷ்ட ராமாயணம்

மாத்ருகாவிவேகம்

மாகம்

மார்க்கண்டேய புராணம்

மாலினீ விஜய தந்த்ரம்

முண்டகம்

நூல்களின் பட்டியல் தொடர்கிறது

**               தொடரும்

Leave a comment

Leave a Reply