தேவியின் மஹிமையை அறிய படிக்க வேண்டிய நூல்களின் பட்டியல் – 2 (Post.16,425)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,425

Date uploaded in London –26 November 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

தேவியின் மஹிமையை அறிய படிக்க வேண்டிய நூல்களின் பட்டியல் – 2

ச. நாகராஜன்

தேவியின் மஹிமையை அறிய படிக்க வேண்டிய நூல்களின் பட்டியல் தொடர்கிறது:

மிருகேந்த்ர ஸம்ஹிதை

மேதினீ கோசம்

மைலார தந்த்ரம்

யக்ஞவைபவகண்டம்

யாக்ஞ்யவல்க்ய ஸ்ம்ருதி

யாதவகோசம்

பாஸ்கர்

யோகவாஸிஷ்டம்

யோக சாஸ்திரம்

யோக ஸூத்ரம்

யோகினீ தந்த்ரம்

யோகினீ ஹ்ருதயம்

ரத்னத்ரய பரிக்ஷை

ரபஸவசனம்

ரஹஸ்யாகமம்

ராமாயணம்

ருத்ரயாமளம்

லகுஸ்துதி

லலிதாஸ்தவரத்னம்

லலிதோபாக்யானம்

லிங்க புராணம்

லைங்கம்

வராஹ புராணம்

வரிவஸ்யா ரஹஸ்யம்

வஸிஷ்ட ஸூத்ரம்

வாஜநேய ஸ்ருதி

வாதுளசுத்த தந்த்ரம்

வாமன புராணம்

வாயவீய ஸம்ஹிதை

வாயு புராணம்

விச்வ:

விச்வகோசம்

வித்யாரத்ன ஸூத்ரம்

விருபாக்ஷபஞ்சாசிகா

விஷ்ணு தர்மோத்தரம்

விஷ்ணு பாகவதம்

விஷ்ணு புராணம்

விஷ்ணு ரஹஸ்யம்

விஷ்ணு ஸ்ம்ருதி

வ்யாஸர்

வ்ரத கண்டம்

சக்தி ரஹஸ்யம்

சக்தி ஸூத்ரம்

சாண்டில்ய பக்தி ஸூத்ரம்

சாரதா திலகம்

சிவ புராணம்

சிவ மஹிம்ந ஸ்தோத்ரம்

சிவ ஸூத்ரம்

சிவ ஸ்தவம்

சிவ ஸூத்ர வார்த்திகம்

சிவானந்த லஹரி

சைவாகமம்

சியாமளா தண்டகம்

சியாமளா ரஹஸ்யம்

ஸ்ருதி

ஸகல ஜனனீ ஸ்தவம்

ஸங்கேத பத்ததி

ஸங்க்ஷேப சாரீரகம்

ஸப்த சதீ

ஸமயாசார ஸ்ம்ருதி

ஸம்வர்த்த ஸ்ம்ருதி

ஸாம்ங்க்யபர்வசன ஸூத்ரம்

ஸாம்க்ய ஸப்ததி

ஸாம்க்யஸமாஸ ஸூத்ரம்

ஸ்காந்தம்

ஸ்பந்த சாஸ்த்ரம்

ஸ்வச்சந்த ஸங்க்ரணம்

ஸ்ம்ருதி

ஸ்வதந்த்ர தந்த்ரம்

ஸுந்தரீதாபனீயம்

ஸுப்ரபேதம்

ஸூத கீதை

ஸூத ஸம்ஹிதை

ஸேதுபந்தம்

ஸௌந்தர்ய லஹரீ

ஸௌபாக்யஸுதோதயம்

ஸௌர ஸம்ஹிதை

ஹரி வம்சம்

ஹிரண்யகேசி ஸூத்ரம்

ஹேமச்சந்தர:

இத்துடன் பாஸ்கர ராயர் பாஷ்யத்தில் மேற்கோள் காட்டிய நூல்களின் பட்டியல் முடிவடைகிறது.

அம்பிகையின் மஹிமையைக் கூறும் ஏராளமான நூல்கள் இன்னும் அதிகமதிகம் உள்ளன. ஆர்வமுள்ள அன்பர்கள் அவற்றையும் படித்துப் பயனடையலாம்.

**                       முற்றும்

Leave a comment

Leave a Reply