Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பாரத தேசத்தில் கப்பல் கட்டும் கலை!
ச.நாகராஜன்
பாரத தேசத்தில் கப்பல் கட்டும் கலை புராதன கலைகளுள் ஒன்றாகத் திகழ்ந்தது.
வர்ணாசிரம தர்மத்தில் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்ரர் என்று நான்கு வர்ணங்கள் இருந்தது போலவே மரங்களிலும் இப்படி நான்கு வகைகள் இருந்தன.
வர்ண சங்க்ரஹம் எனப்படும் கலப்பு வர்ண மரங்களும் உண்டு.
மிக நீண்ட கடினமான கடல் பயணங்களுக்கு க்ஷத்திரிய மரம் பொருத்தமானதாக இருந்தது.
ஒரு கப்பலின் நீளம் 180 அடி, அகலம் 90 அடி, ஆழம் 90 அடி!
இன்னொரு கப்பல் 700 பயணிகளைச் சுமந்து சென்றது.
இன்னொரு கப்பலோ 800 பயணிகளை ஏற்றிச் சென்றது.
திடமான இருக்கை (Rocking Seat) என்ற ஒரு இருக்கை விசேஷமாக அமைக்கப்பட்டிருந்தது. இதில் உட்கார்ந்தால் ஆழ்ந்த அலைகடலில் சீறுகின்ற அலைகளால் கப்பல் அலைப்புண்டாலும் உட்கார்ந்தவர் விழ மாட்டார். கடலில் பயணப்படுவதால் வரும் கடல் வியாதியும் ஏற்படாது.
வங்காளத்தில் ஈஸ்ட் இந்தியா கம்பெனி ஒரு கப்பல் கட்டும் தளத்தைக் கொண்டிருந்தது.
1781ஆம் ஆண்டு முதல் 1850ஆம் ஆண்டு முடிய 19 ஆண்டுகளில் 35 கப்பல்கள் 17020 டன் எடை கொண்டவையாக கட்டப்பட்டன. கல்கத்தாவில் ஹூக்ளியில் கட்டப்பட்ட இவற்றின் சரசரி எடை 5000 டன்கள் எனக் கொள்ளலாம்.
பிரெஞ்சுக்காரரான எஃப். சால்வின்ஸ் (F.Solvyns) என்பவர் தனது புத்தகமான லெஸ் ஹிந்துஸ்’ (‘Les hindous’) என்ற 1811 ஆம் ஆண்டு வெளியான புத்தகத்தில், “ஹிந்துக்கள் கப்பல் கட்டும் கலையில் மிகவும் சிறந்து விளங்கினார்கள். இன்றைய ஹிந்துக்களும் கூட ஐரோப்பியர்களுக்கு சிறந்த வடிவமைப்புகளைத் தர முடியும். கப்பல் கட்டுவதில் பல புதிய முன்னேற்றங்களை ஐரோப்பியர்கள் ஹிந்துக்களிடமிருந்து கடன் வாங்கினர். இந்திய கப்பல்கள் அழகுடன் பயன்பாட்டுத் தன்மையை ஒருங்கிணைத்து நேர்த்தியான வேலைப்பாடு கொண்டவையாக அமைந்திருந்தன.” என்கிறார்.
அவர் மேலும் எழுதுகையில் தெரிவிப்பது:-
“இந்திய கப்பல் கட்டும் கலையானது 1840ஆம் ஆண்டு முதல் சீரழிய ஆரம்பித்தது. பிரிட்டிஷ் சாம்ராஜ்ய மகுடத்தின் பேரால் அது அழிக்கப்படலாயிற்று”.
சர் ஜான் மால்காம் (Sir John Malcolm) என்பவர் ஏஷியாடிக் சொஸைடி இதழில் (Journal of Asiatic Society) எழுதுகிறார் இப்படி:-
“இந்திய கப்பல்கள், ஐரோப்பிய விஞ்ஞானம் ஒரு புதிய மேம்பாட்டையும் தர முடியாதபடி வெகு நேர்த்தியாக கட்டப்படுகின்றன.
மார்க்கோபோலோ என்ற வரலாற்று பிரசித்தி பெற்ற கடல் பயணி, இந்திய கப்பல் கட்டும் திறமைக்குச் சான்றிதழ் அளிக்கிறார். 300 பேர் செலுத்தினால் கடலில் செல்லும்படி அமைக்கப்பட்ட கப்பல்களை அவர் பார்த்து வியந்தார். கப்பலின் அடிப்பாகங்கள் ஒரு புதிய வடிவமைப்பால் நீடித்து இருக்கும்படி செய்யப்பட்டன. இவை பல்வேறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அதில் மரக்கட்டைகள் வெகு நேர்த்தியாகப் பொருத்தப்பட்டிருந்ததால், ஏதேனும் ஒரு சமயம் கடல் நீர் அதற்குள் புகுந்து ஒழுக ஆரம்பித்தால் ஒரு அடுக்கில் உள்ள ஒழுகல் இன்னொரு அடுக்கிற்குச் செல்ல முடியாதபடி அவை வடிவமைக்கப்பட்டுக் கட்டப்பட்டிருந்தன.
இல்லஸ்ட் ரேடட் வீக்லி (The Illustrated Weekly) தனது கட்டுரையில் தெரிவிப்பது இது :
“இந்திய கப்பல்களின் உயரிய தரமானது அதைச் செலுத்தும் மாலுமிகளின் திறமையையும் தைரியத்தையும் போலவே இருந்தது. அவை மலபார் தேக்கு மரங்களால் கட்டப்பட்டிருந்தன. உலகில் மிக வலிமையானதாகவும் நீடித்து நெடுங்காலம் இருக்கக் கூடியதாகவும் உள்ளவை அவை மட்டுமே. பிரிட்டிஷ் கடற்படையில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கப்பல்கள் புதுப்பிக்கப்பட்டன. ஆனால் இந்திய கப்பல்களோ நூறு ஆண்டுகளுக்கு மேலானாலும் அப்படியே இருந்தன. ஒரு பழம் பெரும் கப்பல் 125 ஆண்டுகள் ஆன பின்னரும் கூட அப்படியே இருந்தது. ஸ்காண்டிநேவியாவில் இன்றும் கூட 100 ஆண்டுகள் பழமையான ஒரு இந்திய கப்பல் ஓடிக் கொண்டிருக்கிறது. வியத்தக்கும் இவற்றின் வலிமை ஒரு புறமிருக்க, இவை மிகவும் விலை குறைவானவை. நெல்ஸனின் கடற்படையில் உள்ள கப்பல்களில் இருந்த தேக்கு இரண்டு அடி கனம் உடையவை. அவை குண்டுகளால் துளைக்கப்பட முடியாதவை. என்றாலும் கூட அவை வேகமாகச் செல்லும்படி எடை குறைந்தவை. ‘பஞ்சாப்’ (The Punjab) என்ற இன்னொரு இந்தியக் கப்பல் அதி வேகமாகச் செல்லும் ஒரு கப்பல். அது ஒரு சமயம் சிங்கப்பூர்- ஹாங்காங்கில் ஓடும் நீராவிக் கப்பலை அது வேகத்தில் தோற்கடித்தது.
இந்தியாவில் மஹாபாரத காலத்தில் இயந்திரங்கள் மூலம் செல்லும் கப்பலகளும் இருந்தன.
நன்றி : ட்ரூத் ஆங்கில வார இதழ் தொகுதி 84 இதழ் 14 தேதி : 15-7-2016
இந்தக் கட்டுரை தொகுதி 11 இதழ் 19 தேதி 20-8-1943 இதழில் வெளியான கட்டுரையின் மறு பிரசுரம் ஆகும்.
Valmiki gives a list of good virtues of the 8 ministers in Ram Rajya. Sangam Tamils who lived 2000 years ago in Tamil Nadu followed them as well. See my annotations with the slokas/couplets.
वीरस्य of the mighty, यशस्विन: glorious, तस्य for that king Dasaratha, शुचय: free from blemish in dealings, नित्यशः ever, राजकृत्येषु in royal duties, अनुरक्ताश्च loyally devoted, अष्टौ eight, अमात्या: ministers, बभूवु: had been employed.
The mighty and glorious (king Dasaratha) had eight ministers who were free from blemish in their dealings and ever devoted to royal duties.
Number 8 is a lucky number. So Tamils also followed Ram Rajya policy. Veera Shivaji of Hindu Rashtra, Krishna Devaraya of Vijaya Nagara Empire and Sangam Tamils had eight-member cabinet. In the North it was called ASHTA PRADHAN and in the south it was called EN PERAAYAM. It means eight-member cabinet. The policy is that running a government with a cabinet should be always in odd number. Including the king it would be Nine. If the ministry is divided equally in decision making, the king would use his vote to give majority. It is followed in several countries where the Speaker’s vote will decide the fate of a resolution in case of 50/50 voting.
Tamil References:
Silappadikaram – 26-38; Manimekalai – 1-17
Tamils also had Five Member Cabinet called ‘Aim perum kuzu’.
Tamil references : Silappadikaram – 3-126; Manimekalai – at least in ten places.
Xxxx
TWO PRIESTS
ऋत्विजौ द्वावभिमतौ तस्याऽऽस्तामृषिसत्तमौ ।
वसिष्ठो वामदेवश्च मन्त्रिणश्च तथापरे ।।1.7.4।।
तस्य for him, वसिष्ठ: Vasihta, वामदेव: च and Vamadeva, द्वौ two, ऋषिसत्तमौ excellent rishis, अभिमतौ highly desired, ऋत्विजौ family priests, आस्ताम् existed, तथा and, अपरे some other, मन्त्रिणश्च counsellors also.
He had two well chosen excellent rishis, Vasishta and Vamadeva, as family priests besides some other counsellors.
MY COMMENTS
Tamils also had priests. If the kings die without war wounds, they could not enter Heroes’ Heaven/ Veera Swarga . So Sangam poem says the Brahmins spread the Darbha grass and laid the body of the dead king on it and performed atonement rituals..
Another reference is about the Deva Guru Brihaspati/ Jupiter and Asura Guru Sukra Acharya/ Venus.
Tamil Reference: Silappadikaram – 16-67 (Iru Muthu Kuravar)
विद्याविनीता: well educated in all branches of knowledge, ह्रीमन्त: those who feel ashamed to do unjust acts, कुशला: proficient, नियतेन्द्रिया: those having restrained senses, श्रीमन्तश्च wealthy, महात्मान: illustrious, शास्त्रज्ञा: versed in shastras, दृढविक्रमा: steadfast in prowess, कीर्तिमन्त: renowned, प्रणिहिता: fixing their attention on their thoughts, यथावचनकारिण: doing in accordance with word, तेज:क्षमायश:प्राप्ता: possessing splendour forgiveness and fame, स्मितपूर्वाभिभाषिण: speaking with a smile.
They were well educated in all branches of knowledge and deemed unjust acts shameful. They were renowned, proficient, versed in sastras, wealthy and magnanimous. They had their senses restrained and their deeds were in accordance with their words. They acted with determination. They were brilliant, forgiving and reputed. And always spoke with a smile.
MY COMMENTS
There is a beautiful poem in Sangam book Purananuru (verse No.182) sung by Ilam Peru Vazuthi. He was a Pandya king who lost his life while he was travelling by ship in Indian Ocean. Two Brahmin priests Agastya and Kaundinya took Pandya kings to South East Asia and established Hindu Empire which lasted for 1500 years until Muslims destroyed them. We have proofs for this in Sri Maran inscription in Vietnam (Champa) and Mula Varman Inscription deep inside the forests of Borneo in Indonesia. That Pandya king repeated whatever Valmiki said above.
Ilam Peru Vazuthi said:
“Tamils will give their own life if it is an act that leads to fame. They wont accept a bribe that contains the wealth of entire world if it is an act that leads to blemish/ disgrace/ ill fame. Even if Indra’s Amrit is received by Tamils, they wont drink it without sharing.”
Pandya’s reference to Indra’s Amrit in Sanskrit shows Tamils were great and ardent Hindus. He gave the list of other virtues as well in the same Tamil poem.
क्रोधात् either in anger, कामार्थहेतोर्वा or for the reason of pecuniary gains or for desire, अनृतम्untruth or unjust, वच: word, नब्रूयु: do not utter, स्वेषुin the midst of their own, परेषु वा or among their enemies, क्रियमाणम् what was being done, कृतं वापि or what had been done, चिकीर्षितम् or intended to be done, तेषाम् for them, चारेण through spies, अविदितम् unknown, किञ्चित् even little, नास्ति was not there.
Either in anger or for pecuniary gains or for fulfilment of desire, they never uttered an untrue or unjust word. In the midst of their own people or among their enemies, they knew, through spies everything being done or had been done or intended to be done in future.
XXX
EVEN MINISTERS’ SONS ARE PUNISHED; NO NEPOTISM
कुशला व्यवहारेषु सौहृदेषु परीक्षिता: ।
प्राप्तकालं तु ते दण्डं धारयेयुस्सुतेष्वपि ।।1.7.8।।
ते those ministers, व्यवहारेषु in their dealings, कुशला: competent, सौहृदेषु in friendship, परीक्षिता: tested, सुतेष्वपि even in the matter of sons, प्राप्तकालम्appropriately, दण्डम्punishment, धारयेयु: used to impose.
They knew how to deal (with people). They were true to their friends. They used to impose appropriate punishment even on their own sons.
MY COMMENTS
Tamils punished even King’s own son when he committed blunders. When Manu Neethi Choza ruled from Tiruvarur in Tamil Nadu, his son drove the chariot in great speed and a calf got crushed under the wheels. Its mother cow came to the palace and rang the Calling Bell. Ancient Hindu kings had Calling Bells erected in front of the palaces according to Sanskrit literature. Tamil King who had never heard that sound came to know that a cow shedding tears did this. After hearing the full report of the accident, he ordered his son to be crushed under the wheels of the same chariot. He followed Manu Smrti and so he is called MANU NEETHI CHOZA. His statues are in Madras High Court and Tiruvarur.
When the son of a Bengal King did crimes he was banished to Sri Lanka and that son VIJAYA established a kingdom in Sri Lanka.
XXX
NO FALSE CASES FILED IN POLICE STATIONS
कोशसङ्ग्रहणे युक्ता बलस्य च परिग्रहे ।
अहितं चापि पुरुषं न विहिंस्युरदूषकम् ।।1.7.9।।
कोशसङ्ग्रहणे in replenishing the exchequer, बलस्य army’s, परिग्रहे च also holding, युक्ता: experts, अदूषकम् who did not commit any offence, अहितं पुरुषमपि those who were not wellw ishers, नविहिंस्यु: never inflicted with punishment.
They were experts in replenishing the exchequer and in collecting the army. They never inflicted any punishment even on those who were not their well wishers, if they did not commit any offence.
वीराश्च mighty and powerful, नियतोत्साहा: possessing steady perseverance, राजशास्त्रम् state policy, अनुष्ठिता: followed, विषयवासिनाम् living in the state, शुचीनाम् of virtuous people, नित्यम् always, रक्षितारश्च protectors.
They were heroic. They possessed steady perseverance. They followed the state policy and always protected the virtuous people living in the state.
ब्रह्म brahmanas, क्षत्रम् kshatriyas, अहिंसन्त: did not cause pain (in thought, word and deed), ते they, कोशम् treasury, समपूरयन् filled, पुरुषस्य for a person, बलाबलम् strength and weakness, सम्प्रेक्ष्य investigating, सुतीक्ष्णदण्डा: inflicted stringent punishments.
While ensuring that they did not cause pain to brahmanas and kshatriyas (in thought, word and deed), they filled the treasury. They inflicted stringent punishments on a man after examining his strength and weakness.
CHERA KING SENGUTTUVAN
MY COMMENTS
Kanchi Paramacharya (1894-1994), Shankaracharya of Kamakoti Peetam, said that the Parsi saint Zoroaster was actually a saint from Saurashtra. (wrongly spelt Zoroaster)
I supported that theory with two more arguments. This ‘Thought Word and Deed’ is seen throughout Bhagavad Gita and Tamil literature. Zoroaster’s Zend Avesta also repeated it. Nowhere else in the world, this Tri Karana Sudhdhi / Three Fold Purity is seen.
My second arguments is that they came back to Gujarat from Iran when the Muslims massacred Parsis. They considered Saurashtra/ Gujarat as their own original mother land.
(I have given more linguistic points in my research articles on Zend Avesta)
–SUBHAM—
Tags- Dasaratha, Eight Ministers, Virtues, Tamils, Manu Neethi Choza, Purananuru verse 182, Pandya king, Ilam peru vazuthi
தமிழர்களின் மிகப்பழைய புஸ்தகம் என்று கருதப்படும் தொல்காப்பியத்தில் இந்திரன், விஷ்ணு, வருணன், துர்க்கை, பலராமனின் பனைக்கொடி , அறம்,பொருள், இன்பம் , அக்நி பகவான் , யமன் , பிராமணர்களின் வேதம் பற்றிய குறிப்புகள் இருப்பதை பல கட்டுரைகளில் தொகுத்து அளித்தேன். சங்க இலக்கிய நூல்களில் 200 ஜோதிடக் குறிப்புகள் உள்ளன. தொல்காப்பியம் இலக்கண நூல் என்ற போதிலும் அதிலும் ஜோதிடம் பற்றி, தொல்காப்பியர் குறிப்பிடத் தவறவில்லை.
நிமித்தம் என்பது நல்லன தீயன நிகழப்போவதை அறிவிக்கும் அறிகுறிகள் என்பதை பகவத் கீதையிலும் அர்த்த சாஸ்திரத்திலும் வராஹ மிஹிரரின் பிருஹத் ஸம்ஹிதாவிலும் காண்கிறோம். இந்த ஸம்ஸ்க்ருதச் சொல் குறைந்தது 3000 ஆண்டுப் பழமை உடைய சொல் .(Full details are given at the end of this article.)
த்ருண தூமாக்கினி என்ற பிராமணன் ஆகிய தொல்காப்பியர் இந்தச் சொல்லை பயன்படுத்தியதில் வியப்பு ஒன்றுமில்லை .
எச்சரிக்கை
GOOD BOOK WITH OLD COMMENTARY
பழைய நூல்களில் மிகவும் விஷமத்தனமான, திசை திருப்பும் உரைகள் மிக்கது தொல்காப்பிய நூலாகும். இதனால் இந்த நூல் பற்றி தற்காலத்தியர் கூறுவதை ஒதுக்கிவிட்டு பழங்கால உரைகாரர்களான இளம்பூரணர், நச்சினார்க்கினியர் ஆகியோர் உரைகளையே அடிப்படையாக ஏற்று பொருள் கொள்ள வேண்டும்.
திராவிடத் திருடர்களை இனம் காண, நமக்கு மிகவும் உதவி செய்வது தொல்காப்பிய பொருளதிகாரம் ஆகும். எந்த இரண்டு திராவிடங்களும் ஒரே மாதிரி உரை எழுதவில்லை; NO TWO CLOCKS AGREE; கற்பனை சிறகடித்துப் பறக்க உரை எழுதியுள்ளனர். புது உரை காண்பதில் எந்தத் தவறும் இல்லை. இது பழைய உரைகள் சொல்வது; இது என் கருத்து என்று எழுதியிருந்தால் அவர்களை மன்னிக்கலாம்..
xxx
தொல்காப்பியத்தில் காணப்படும் ஜோதிடச் சொற்கள் :-
நிமித்தம் – தொல் . பொருளதிகாரம்
3-16-2; 39–2; 88-17; 101-1;175-3; 263-2
இது தவிர சங்க இலக்கியத்தில் இதைக் காணமுடியாது. இது ஸம்ஸ்க்ருதச் சொல்.
திருக்குறள், சிலப்பதிகாரம், தொல்காப்பிய நூல்கள் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று மொழியியல் அடிப்படையில் நான் நிரூபித்துள்ளேன். ஆனால் தொல்காப்பியர் காலம் , இளங்கோ சொல்லும் சிலப்பதிகார நிகழ்ச்சிகள் ஆகியன காலத்தால் முற்பட்டவை.
இதை மேலும் ருசுப்பிக்கும் வண்ணம்நிமித்தம் என்ற சொல் சிலப்பதிகாரத்தில் மட்டுமே வருகிறது .
நிமித்தம்என்ற சொல்லுக்குச் சோதிட ரீதியிலும் பொருள் சொல்லலாம். சாதாரணமாகவும் பொருள் சொல்லலாம்.
என்ன நிமித்தம் அங்கு சென்றனை? என்றால் என்ன காரணத்துக்காக அங்கு போனாய் ? என்பதாகும்.
மற்றும் ஒரு பொருள்— வரும்பொருள் உரைக்கும் ஜோதிட அறிகுறியாகும் .பழந்தமிழ் உரைகாரர்கள் ஜோதிட விளக்கங்களையும் ஆங்காங்கு கொடுத்திருப்பதால் அவற்றையே நாம் ஏற்க வேண்டும்.
மிகத் தெளிவான குறிப்பு
அச்சமும் உவகையும் எச்சம் இன்றி
நாளும் புள்ளும் பிறவற்றில் நிமித்தமும்
காலங் கண்ணிய வோம்படையுளப்பட
ஞாலத்து வருஉ நடக்கையது –1037
பொருள்
நாளானாலும் புள்ளானாலும் பிற நிமித்தத்தான் வரும் அச்சமும் உவகையும் காலக் கணிப்பால் அறிந்து கூறும் பாதுகாப்புரையாகிய …………..
நல்ல நிமித்தமானால் உவகை/சந்தோஷம் ; தீய நிமித்தமானால் அச்சம்.
Xxxx
இந்த சூத்திரத்தில் நாள் (பஞ்சாங்கத்தில் நல்ல நாள் பார்ப்பது), புள் (பறவைகளைக் கொண்டு சகுனம் பார்ப்பது, நிமித்தம் (ஜோதிட ரீதியில் விளக்கம் காண்பது) ஆகியன அனைத்தும் வந்து விடுகிறது.
புள் என்றால் பறவை; சம்ஸ்க்ருதத்தில் சகுந்த, சகுன என்றால் பறவை. அதை ஒட்டி சகுன சாஸ்திரம் எழுந்தது. சங்க இலக்கியத்திலும் புள் என்ற சொல்லை சகுனம் என்ற பொருளில் பயன்படுத்தினர்.
பிரபல பஞ்சாங்கங்களில் இன்றும் பஞ்ச பட்சி சாஸ்திர படத்தையும் விளக்கத்தையும் காணலாம். வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகியவற்றைக் கொண்டு ‘வருவது’ உரைத்தனர்.
Xxxx
இதே 1037 சூத்திரத்தில்
பிறந்த நாள் வயின் பெருமங்கலமும்
சிறந்த சீர்த்தி மண்ணு மங்கலமும்
என்ற வரிகளில் மன்னர்கள் பிறந்த நாள் , பட்டாபிஷேக நாள் ஆகியவற்றை கொண்டாடிய செய்தியும் உள .
xxxx
மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்
துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை
பொருள் . களவியல் – சூத்திர எண் 1081
களவொழுக்கத்தின் கண்ணே முகூர்த்தமும் நாளும் துறந்து ஒழுகும் ஒழுக்கம் தலைவன் மாட்டு இல்லை.
துறப்பானாயின் தலைவி மாட்டு அவனது அன்பு குறைந்தது என்ற குற்றம் உண்டாகும்.
Xxx
குடையும் வாளும் நாள்கோள் அன்றி
மடையமை ஏணி மிசை மயக்கம் -சூத்திரம் 1014
வெண்கொற்றக்குடையை நல்ல நாளில் அனுப்பல் ;
வெற்றிபெறும் வாளை நல்ல நாளில் செலுத்தல்
மன்னர் படை எடுப்பு , பயணம் எல்லாவற்றிற்கும் நல்ல நாளை கணக்கிட்டே செய்தனர் தமிழ் மன்னர்கள் .
xxx
அறிவன்
தொல் 3-74-4
முக்காலமும் அறிந்தவர் அல்லது சொல்ல வல்லவர் . இந்த சொற்
பிரயோகமும் பிற்கால நூல்களிலேயே அதிகம் காணப்படுகிறது
தொல்காப்பியத்தில் இது ஜோதிடரையே குறித்தது என்பதை உரைகாரர்கள் வாயிலாக நாம் அறிகிறோம்
மறுவில் செய்தி மூவகைக்காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன் தேயம்
நாவிரு வழக்கில் தாபதப் பக்கமும்
பாலறி மரபில் பொருநர் கண்ணும்
தொல் . புறத்திணை 16; சூத்திர எண் 1021
இதில் அறிவன் என்பதை முனிவர் என்று நச்சினார்க்கினியரும் ஜோதிடர் என்று இளம்பூரணரும் விளக்குவார்கள்.
இரண்டிலும் மூவகைக் காலமும் அறிந்தவர் என்ற பொருள் வந்துவிடுகிறது இன்றும் கூட பிரச்சனை என்று வந்தால், வருங்காலத்தை அறிய எல்லோரும் சாமியார் அல்லது ஜோதிடரைத்தான் அணுகுகின்றனர்.
இது தவிர அறிவர் என்ற சொற் பிரயோகமும் தொல்காப்பியத்தில் உள்ளது . அங்கு ஜோதிடர் அல்லது அறிவுரை வழங்குவோர் என்று உரைகாரர்கள் பொருள் காண்பர் .
காலம் , தேசம்/தேயம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொற்களையும் கவனிக்கவும்; இப்போதும் கால, தேச, வர்த்தமானம் என்ற சொல் தொடரைப் புழக்கத்தில் காணலாம்.
xxxx
அறிவர் —
தொல் .3-152-1; 191-3; 491-4; 498-1
இவை தவிர குறுந்தொகை 190, புறநானூற்றில் 399 இரண்டே இடங்கள்
தோழி, தாய், பார்ப்பான், பாங்கன், பாணர், பாடினி, இளையர், விருந்தினர், கூத்தர், விறலியர், அறிவர், கண்டோர் என்போர் கணவன்- மனைவி ஊடலைத் தீர்க்கும் தூதுவர் ஆவர்.
இங்கும் முனிவர் அல்லது ஜோதிடர் என்ற பொருள் கொள்ள முடியும்.
xxxx
கணியன்
பொதுவான பொருள் – கணக்கு செய்பவன். மணி அறிவிப்பானை நாழிகைகைக் கணக்கர் என்பர். இன்னொரு பொருள் ஜோதிட ரீதியில் கணக்குப் போட்டு வருங்காலம் உரைப்போன். .இச்சொல்லையும் புகழ்பெற்ற யாதும் ஊரே யாவரும் கேளிர் — தத்துவப் பாடலின் ஆசிரியர் பெயரிலும் — கணியன் பூங்குன்றன் மற்றும் கணி மேதாவியார் பெயர்களில் காணலாம்.
Source: Wisdom Library: Brihat Samhita by Varahamihira
Nimitta (निमित्त) refers to “portents”, according to the Bṛhatsaṃhitā (chapter 5), an encyclopedic Sanskrit work written by Varāhamihira mainly focusing on the science of ancient Indian astronomy astronomy (Jyotiṣa).—Accordingly, “If there should be both lunar and solar eclipses in one month, princes will suffer both from dissensions among their own army and from wars. […] If during the eclipse, there should occur portents [i.e., nimitta], meteoric fails, dust storms, earthquakes, universal darkness or thunderbolt, the eclipse will re-occur after six, twelve, eighteen, twenty-four, thirty, or thirty-six months respectively”.
Source: Brill: Śaivism and the Tantric Traditions (artha)
Nimitta (निमित्त) refers to “(divine) omens”, according to the Arthaśāstra verse 1.9.9-10.—Accordingly, “He should appoint as chaplain a man who comes from a very distinguished family and has an equally distinguished character, who is thoroughly trained in the Veda together with the limbs, in divine omens (daiva-nimitta—daive nimitte), and in government, and who could counteract divine and human adversities through Atharvan means. He should follow him as a pupil his teacher, a son his father, and a servant his master”.
பாரத ஜோதிடக் கலையை வியக்காதவர் யாருமே கிடையாது. இதற்கு மேலை நாட்டவரும் விலக்கல்ல.
லண்டனிலிருந்து வெளிவந்த ‘பீப்பிள்’ (People) பத்திரிகை, ரொனால்ட் வைல்ட் (Ronald Wild) என்பவரின் கட்டுரை ஒன்றை பிரதானமாக பிரசுரித்திருந்தது. அது பாரத ஜோதிடக் கலை பற்றிய கட்டுரை.
அதில் ரொனால்ட் வைல்ட் தெரிவித்த சில சுவையான செய்திகள்:
இந்திய ஜோதிடக் கலையை மதிக்காதவர்கள் கிடையாது. இந்தியாவில் உள்ள ராஜாக்கள் சிறந்த ஜோதிடரை அடிக்கடி கலந்தாலோசிப்பது வழக்கம்.
பண்டிட் ஹரேஷ்வர் என்று ஒரு சிறந்த ஜோதிடர் இருந்தார். பம்பாயில் அவர் வசித்து வந்தார். அவரை அனைவரும் கலந்து ஆலோசிப்பது வழக்கமாக இருந்தது.
நவநகர் மஹாராஜா (Maharaha of Nawanagar) பம்பாய்க்குச் செல்லும் போதெல்லாம் அவரைச் சந்தித்து ஜோதிடம் கேட்பது வழக்கம்.
மஹாராஜாவை அனைவரும் ரஞ்சி (Ranji) என்றே அறிவர்.
வயதானதன் காரணமாக ஹரேஷ்வர் ஜோதிடம் பார்ப்பதை விட்டு விட்டார்.
ஆனால் மஹாராஜாவுக்கு மட்டும் பார்ப்பதாக ஒத்துக் கொண்டார்.
ஜோதிடம் பார்க்கப் பல மாதங்கள் ஆயின.
ரஞ்சியின் இறுதிக் காலத்தில் அவரால் எல்லா வேலைகளையும் பழைய காலம் போலச் செய்ய முடியவில்லை. அவருக்கு வந்த கடிதங்கள் எல்லாம் பிரிக்கப்படாமலேயே கிடந்தன.
அவற்றில் ஒன்று பம்பாயிலிருந்து வந்த தந்தி. அது பிரிக்கப்படவே இல்லை.
கடைசி கடைசியாக ரஞ்சியின் நெருங்கிய உறவினர் பிரிக்கப்படாமல் இருந்த அந்த உறையைத் திறந்தார். அவர் தான் ரஞ்சிக்குப் பிறகு தற்போதைய மஹாராஜாவாக ஆகியிருந்தார்.
தந்தியில் அவர் கண்ட செய்தி இது:-
“உங்கள் மாரகம் உங்கள் ஜாதகத்திலிருந்து தெரிய வருகிறது. உங்களது மகுடம் சூடிய 25 வருட விழா நடந்த பிறகு சரியாக ஒரு வருடத்தில் உங்கள் மரணம் சம்பவிக்கும்.”
மஹாராஜா ரஞ்சியின் மகுடம் சூடிய வெள்ளி விழாக் கொண்டாட்டம் 1932ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
1933ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி காலை 5 மணிக்கு மஹாராஜா ரஞ்சி மரணமடைந்தார்.
அந்த உறையைத் திறந்து படித்தவர் தற்போதைய மஹாராஜா.
இப்போதைய ராஜாவான இளைய ரஞ்சியின் எதிர்காலம் இருள் சூழ்ந்ததாக இருந்தது. அவர் இந்தியாவில் இருப்பது ஆபத்தாக இருந்தது. அவர் மஹாராஜாவாக இருப்பாரா என்பதும் சந்தேகமாக இருந்தது.
ஆகவே அவர் தனது எதிர்காலத்தைச் சரியாக அறிய ஒரு சின்ன சோதனையைச் செய்தார்.
பண்டிட் ஹரேஷ்வர் பம்பாய்க்கு வெளியில் இருந்த ராஜாவின் பங்களாவிற்கு அழைக்கப்பட்டார்.
அவர் நான்கு ஆள்களைப் பார்த்தார். அவர்களுக்குப் பின்னால் ஒரு சேவகன் விசிறியை வைத்து வீசிக் கொண்டிருந்தான்.
நால்வரில் ஒருவர், “ஓ! பண்டிட்ஜி, எங்கள் நால்வரில் யார் மஹாராஜாவாக ஆகப் போகிறோம். சொல்லுங்கள்” என்றார்.
பண்டிட்ஜி அவர்களது பிறந்த தேதி, நேரம் முதலியவற்றைக் கேட்டறிந்தார். பின்னர் சிறிது நேரத்தில், “உங்கள் நால்வரில் யாருமே மஹாராஜாவாக ஆக முடியாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
“இதோ நிற்கும் இந்த சேவகனின் கையை நான் பார்க்கிறேன்” என்று கூறிய அவர் சேவகனின் கைரேகையைக் கூர்ந்து கவனித்தார்.
“ஆஹா! இவரே தான் மஹாராஜாவாக ஆகப் போகிறார். அது மட்டுமல்ல, அவர் இன்னொரு துறையிலும் பிரகாசிக்கப் போகிறார். அது விளையாட்டுத் துறை. அதிலும் இவர் பிரகாசிப்பார்” என்றார் பண்டிட்ஜி.
சேவகனாக நின்று சோதனையை நடத்திய இளைய ரஞ்சி வியந்து போனார்.
பண்டிட்ஜியை கௌரவித்தார். அவர் கூறியபடியே தான் எல்லாம் நடந்தது.
*
இங்கிலாந்திலும் கூட ஜோதிடர்களுக்குத் தனி மதிப்பு இருந்தது.
16,17ஆம் நூற்றாண்டுகளில் அவர்கள் பெரிதும் கௌரவிக்கப்பட்டனர்.
முதலாம் சார்லஸ், க்ராம்வெல் ஆகியோர் ஜோதிடர்களைக் கலந்தாலோசித்தே எதையும் செய்து வந்தனர்.
லார்டு கர்ஸானிலிருந்து பலரும் ஜோதிடர்களைக் கலந்தாலோசிக்காமல் எதையும் செய்ததில்லை.
உலகப் போர் நடக்கப்போவதை முதலில் கணித்து அறிவித்தவர்கள் பாரத ஜோதிடர்களே.
ஐந்து பெரிய தேசங்கள் நான்கு வருடங்கள் இந்தப் போரில் ஈடுபடும் என்று கூறிய அவர்கள் ஐந்து பெரிய தேசங்களில்இங்கிலாந்தைப் பெயர் சொல்லிக் குறிப்பிட்டனர்.
ஐந்தாம் ஜார்ஜின் மரண தேதி மிகத் துல்லியமாக பல ஜோதிடர்களாலும் கணிக்கப்பட்டு சொல்லப்பட்டது.
பூகம்பங்கள், வெள்ளங்கள், புயல்கள் என அனைத்தையும் வருடா வருடம் ஜோதிடர்கள் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.
அதன்படியே அனைத்தும் நடந்தது.
இப்படி முக்கிய விஷயங்களை ரொனால்ட் வைல்ட் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.
மஹாராஜா ரஞ்சியின் விஷயம் அவரால் நேரடியாகப் பார்க்கப்பட்ட ஒரு விஷயம் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்தக் கட்டுரை பற்றி ஆங்கில வார இதழான ‘ட்ரூத்’ எழாம் தொகுதியில் 5-5-1939ஆம் தேதியிட்ட இதழில் குறிப்பிட்டிருந்தது.
இதன் மறு பிரசுரம் 78ஆம் தொகுதியில் 35ஆம் இதழில் 10-12-2010 இதழில் வெளி வந்தது.
**
நன்றி : Truth weekly Kolkata, Issue Dated 10-12-2010
No atheists; no poor people; no uneducated; no one without jewels; no avarice; fully content; spoke only truth; ever happy; No thieves
Poet and saint Valmiki gives us minute details about the people of Ayodhya. That was a Rama Rajya which Gandhiji dreamt of. I have compare it with Tamil Kamba Ramayana in my Tamil articles.
XXX
தமிழ்க் கட்டுரைகள் இணைப்பைக் கீழே காண்க FOR TAMIL ARTICLES ON AYODHYA, SEE THE LINKS AT THE END.
तस्मिन् In that, पुरवरे excellent city, नरा: people, हृष्टा: happy, धर्मात्मान: virtuous, बहुश्रुता: widely learned, स्वै:स्वै: of their own, धनै: riches and possessions, तुष्टा: contended, अलुब्धा: without greed, सत्यवादिन: were speaking truth.
The people living in that excellent city were happy, virtuous, well read (in the Vedas and the sastras) and content with the possessions of their own. They were free from avarice. And always spoke the truth.
Xxxx
WEALTHY
नाल्पसन्निचय: कश्चिदासीत्तस्मिन् पुरोत्तमे । कुटुम्बी यो ह्यसिद्धार्थोऽगवाश्वधनधान्यवान् ।।1.6.7।।
तस्मिन् In that, पुरोत्तमे best of cities, य: who, अल्पसन्निचय: one who accumulated the riches in smaller quantities, असिद्धार्थ: had not fulfilled (dharma, artha and kama), अगवाश्वधनधान्यवान् prosperous in wealth of foodgrains, cattle and horses, कुटुम्बी householder, कश्चित् even one, नासीत् did not exist.
In that best of cities, there was not even a single householder who had not adequate wealth or who had not achieved dharma, artha and kama or who did not possess the wealth of foodgrains, cattle and horses.
XXX
NO ATHEISTS
कामी वा न कदर्यो वा नृशंस: पुरुष: क्वचित् । द्रष्टुं शक्यमयोध्यायान्नाविद्वान्न च नास्तिक: ।।1.6.8।।
कामी lustful person, न कदर्यो वा miser (who tortures parents, wife, sons and sisters), नृशंस: cruel, पुरुष: man, अयोध्यायाम् in Ayodhya, क्वचित् anywhere, द्रष्टुम् to be seen, न शक्यम् not possible, अविद्वान् न not scholarly, नास्तिक: atheist, न not.
The lustful, the miserly, the unscholarly and atheists were not to be seen anywhere in the city of Ayodhya.
सर्वे all, नराश्च men, नार्यश्च women, धर्मशीला: righteous in conduct, सुसंयता: fully selfcontrolled, शीलवृत्ताभ्याम् with good conduct and behaviour, उदिता: prospering, महर्षय: इव like maharshis, अमला: pure.
All men and women (in the city) were of righteous conduct, fully selfcontrolled and prosperous with good conduct and behaviour. They were pure like Maha Rshis.
अकुण्डली without earornaments, न विद्यते there was none, अमकुटी without coronet, न none, अस्रग्वी without wearing garlands, न none, अल्पभोगवान् deficient in worldly enjoyments, न none, अमृष्ट: unclean (cleansed without applying oil before bath), न none, नानुलिप्ताङ्ग: without having his limbs anointed, असुगन्धश्च without applying fragrant substances on his body, न none.
In the city, there was none without earornaments, without coronet, without wearing garlands and none unclean. And none without the anointment of fragrants on the body.
अमृष्टभोजी eating the food without full satisfaction, न दृश्यते cannot be seen, अदाता person without charitable nature, न none, अनङ्गदनिष्कधृक् अपि also without wearing bracelets on the upper arms and ornament around the neck, न none, अहस्ताभरणो वाऽपि without wearing hand ornaments, न none, अनात्मवानपि one who had not restrained his self, न none.
(In the city of Ayodhya) there was no one who did not eat food to full satisfaction and was not charitable. None was found without wearing ornaments on the hands and bracelets on the upper arms and around the neck. Also no one could be seen who had not restrained his passions and emotions.
XXXX
NO THIEVES
नानाहिताग्निर्नायज्वा न क्षुद्रो वा न तस्कर: । कश्चिदासीदयोध्यायान्न च निर्वृत्तसङ्कर: ।।1.6.12।।
अयोध्यायाम् In the city of Ayodhya, अनाहिताग्नि: person who did not kindle sacrificial fire, न आसीत् did not exist, अयज्वा not performing sacrifices, न none, क्षुद्र: meanminded, न none, तस्कर: thief, न none, निर्वृत्तसङ्कर: improper descent of mixed castes, कश्चित् even one, न none.
In the city of Ayodhya there was none who did not kindle the sacrificial fire. There was none who did not perform a sacrifice. There were no thieves or mean minded persons or persons of improper descent of mixed castes.
ब्राह्मणा: The brahmins, नित्यम् always, स्वकर्मनिरता: interested in the performance of their duties, विजितेन्द्रिया: having control over senses, दानाध्ययनशीला:च having the nature of charity and selfstudy, संयताश्च selfcontrolled with regard to, परिग्रहे accepting charity, संयताश्च the marital relations were confined, परिग्रहे to their wives.
The brahmins were always interested in the performance of their duties. They had control over their senses. They were charitable and studious. They were self controlled while accepting charity and maintaining marital relations.
Xxxx
NO JEALOUSY; NO INCOMPETENCE
न नास्तिको नानृतको न कश्चिदबहुश्रुत: ।
नासूयको न चाऽशक्तो नाविद्वान्विद्यते तदा ।।1.6.14।।
तदा during that period, कश्चित् even one, नास्तिक: atheist, न none, अनृतक: speaking untruthful statements, न none, अबहुश्रुत: not very learned in sastras, न none, असूयक: a detractor who finds faults in others (a jealous man), न none, अशक्त: incompetent, न none, अविद्वान् not scholarly, न none.
That time there was no atheist, no liar and none ignorant of the sastras. There was no one who was jealous, incompetent or illiterate.
पुरोत्तमे in that best of cities, अग्र्यचतुर्थेषु in the first of the four orders, वर्णेषु in castes, सर्वे all, नरा: men, देवतातिथिपूजका: worshipped the gods and guests, कृतज्ञाश्च endowed with gratitude, वदान्याश्च munificient, शूरा: heroic, विक्रमसंयुता: possessing prowess, दीर्घायुष: longlived, नित्यम् always, पुत्रपौत्रै: with sons and grandsons, स्त्रीभि: wives, च सहिता: surrounded by, धर्मम् righteousness, सत्यम् च truth, संश्रिता: resorted to.
There in Ayodhya the best of cities, the first of the four castes (brahmins) used to worship gods and guests. They had the sense of gratitude. They were munificient, heroic and possessed prowess. They lived long. They were righteous and truthful. And they lived together with their sons, grandsons and wives.
XXXX
WARRIORS LIKE LIONS
योधानामग्निकल्पानां पेशलानाममर्षिणाम् । सम्पूर्णा कृतविद्यानां गुहा केसरिणामिव ।।1.6.21।।
अग्निकल्पानाम् of men comparable to a flaming fire, पेशलानाम् of experts, अमर्षिणाम् determined, कृतविद्यानाम् accomplished in the learning of science of arms, योधानाम् warrior, केसरिणाम् resembling lions, गुहा इव like mountain caves, सम्पूर्णा filled with.
It abounded with warriors, like a cave with lions. They were almost like flaming fire, the most determined among experts and accomplished in learning (the science of arms).
XXXX
AYODHYA WITH 16 MILE CIRCUMFERENCE
सा योजने च द्वे भूय: सत्यनामा प्रकाशते । यस्यां दशरथो राजा वसन् जगदपालयत् ।।1.6.26।।
दशरथ: राजा king Dasaratha, यस्याम् in which city, वसन् living, राज्यम् kingdom, अपालयत् ruled, सा that Ayodhya, भूय: outside, द्वे योजने distance of two yojanas, सत्यनामा worthy of its name, प्रकाशते was shining.
The city where king Dasaratha lived and ruled, spread over a distance of sixteen miles. And it was worthy of its name.
Xxx
Tamil Poet Kamban
Tamil poet Kamban described Ram Rajya with double negatives to bring the same positive meaning.
Philanthropy is not at all seen in Ram Rajya because there is no poverty; (no beggars; no thieves!)
Peoples’ strength is not at all visible because there is no war; (peace everywhere).
Truth is also not found there because there were no lies; (liars are not there; so there is no need for truth).
(Were they intelligent? We cant say it because ) learnedness is not at all seen there; everyone was educated and intelligent; (there was no debating societies or discussion panels; No Atheists; Word, Deed and Thoughts were same in Ram Rajya).
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தந்தையின் ஆணையை ஏற்று சொந்தத் தாயை பரசுராமர் கொல்லலாமா?
ச.நாகராஜன்
ப்ருகு மஹரிஷியின் குலத்தில் ஜமதக்னி என்ற மஹா தபஸ்வியான மஹரிஷி அவதரித்திருந்தார்.
அவர் ப்ரஸோஜித் என்ற அரசனின் கன்னிகையாகிய ரேணுகை என்னும் மஹா புண்ணியவதியை மணம் செய்து கொண்டார்.
மனமொத்த தம்பதிகள் நன்கு வாழ்ந்து வந்தனர்.
இல்லறத்தின் பயனாக ருமண்வா, ஸுஷேணன், வஸூ, விச்வாவஸூ, பரசுராமன் என ஐந்து புதல்வர்கள் பிறந்தனர்.
ரேணுகை ஒரு சமயம் குளிப்பதற்காக நதிக்குச் சென்றாள்,
அங்கு பத்மமாலையை அணிந்து மிகவும் அழகு பொருந்திய சித்திரன் என்னும் அரசன் பல பெண்களோடு ஜலகிரீடை செய்து கொண்டிருந்தான்.
அவனைக் கண்ட ரேணுகை மனதால் அவனை மோகித்தாள். ‘மனோமாத்திர வியபசாரம்’ என்னும் தோஷத்திற்கு ஆளானாள்.
ஆசிரமத்திற்கு அவள் திரும்பி வந்த போது அவளது தோஷத்தைத் தன் தபோ பலத்தினால் அறிந்த ஜமதக்னி மிகுந்த கோபமுற்றார்.
தனது நான்கு புதல்வர்களை அழைத்தார்.
இவளை வதம் செய்யுங்கள் என்றார்.
அவர்கள் தாயைக் கொல்ல மறுத்து விட்டனர். உடனே மஹரிஷி அந்த நான்கு புதல்வர்களையும் நோக்கி, “நீங்கள் அறிவிழதந்து பொம்மை போல ஆகக் கடவீர்கள்” என்று சாபம் கொடுத்தார். அவர்கள் அப்படியே ஆயினர்.
அப்போது தனது அநுஷ்டானத்தை முடித்துக் கொண்டு அங்கு வந்தார் பரசுராமர்.
தவத்தினால் அக்னி போல ஜ்வலித்த அவரை நோக்கிய ஜமதக்னி, “ மகனே! உன் அன்னையை வதம் செய்” என்றார்.
தனது தந்தை மஹா தபஸ்வி, பெரிய ஞானி என்பதை அறிந்திருந்த ஜமதக்னி அவர் ஒரு போதும் தர்மம் அல்லாத காரியத்தில் பிரவேசிக்க மாட்டார் என்று எண்ணி தனது தாயின் சிரசை வெட்டினார்.
உடனே ஜமதக்னி பரசுராமரின் பித்ரு வாக்கிய பரிபாலனத்தால் சந்தோஷம் அடைந்தார்.
“மகனே! உனது இந்த செய்கையால் சந்தோஷம் அடைந்தேன். உனக்கு வரம் தருகிறேன். விரும்பியதைக் கேள்” என்றார்.
பரசுராமர் உடனே, தனது தாய் உயிர் பெற்று எழுந்து வாழ வேண்டும் என்று வரம் கேட்டார். உடனே அவரது அன்னை உயிர் பெற்று எழுந்தாள்.
“இன்னொரு வரம் கேள், தருகிறேன்” என்றார் ஜமதக்னி.
“என் அன்னையை நான் வதம் செய்தது அவள் ஞாபகத்தில் இல்லாமல் போக வேண்டும். எனது அன்னையைக் கொன்ற பாவம் சிறிதும் எனக்கு இல்லாமல் போக வேண்டும். அத்தோடு எனது சகோதரர்கள் அறிவுடன் பழையபடி ஆக வேண்டும்” என்று வேண்டினார் பரசுராமர்.
அப்படியே நடந்தது.
பரசுராமரின் கீர்த்தி உலகெங்கும் உயர்ந்தது.
இந்த வரலாற்றை மஹாபாரதம் வனபர்வம், தீர்த்தயாத்ரா ப்ரகரணத்தில் விரிவாகக் காணலாம்.
குதர்க்கவாதிகளுக்கு வரும் சந்தேகம், “நாங்களும் இப்படிச் செய்யலாமா?” என்று.
பதில் : நீ பரசுராமர் போல தபஸ்வியாக இருந்து உனது தந்தை ஜமதக்னி போல இருந்து அன்னை ரேணுகை போல புண்ணியவதியாக இருந்தால அது பற்றி யோசிக்கலாம்” என்பதே.
அந்தக் காலத்தில் ரிஷி பத்னிகள் மனதால் கூட ஒரு சிறிதும் மற்றவரைத் தவறாக நினைக்காமல் இருந்ததைச் சுட்டிக் காட்டுகிறது இந்த வரலாறு.
பித்ரு வாக்ய பரிபாலனம் என்பது பரசுராமர் செய்தது, ஶ்ரீ ராமர் செய்தது ஆகியவற்றை நினைவூட்டுகிறது.
மிக சுலபமாக இந்த வரலாறை எழுதாமல் விட்டிருக்கலாமே, ஏன் இதை அப்படியே சொல்லி இருக்கின்றனர் என்றால் சத்தியம் எப்போதும் ஒளிரும் என்பதைச் சுட்டிக் காட்டவே தான்!
புராண, இதிஹாஸ, சாஸ்திரங்களை சரியானபடி தக்கவர் மூலமாகக் கேட்க வேண்டும்.
Sakuna/sakuntha means bird; ancient people watched birds and predicted future. Rama says in Kishkinda Kanda-
तां विना विहङ्गो यः पक्षी प्रणदितस्तदा। वायसः पादपगतः प्रहृष्टमभिनर्दति।।4.1.54।।
तदा then, विहङ्गः the birds flying in the sky, प्रणदितः cried out, पक्षी bird, यः वायसः that same crow, तां विना without her, पादपगतः sitting on the tree, प्रहृष्टम् happily, अभिनर्दति is singing joyfully
‘The crow that cried unhappily flying in the sky as if to foretell my separation from Sita, is now on the tree, singing joyfully (suggesting my possible union with Sita).
एष वै तत्र वैदेह्या विहगः प्रतिहारकः। पक्षी मां तु विशालाक्ष्यास्समीपमुपनेष्यति।।4.1.55।।
तत्र there, विहगः the crow, वैदेह्या of Vaidehi, प्रतिहारकः attendant, एषः पक्षी that bird, माम् me, विशालाक्ष्याः largeeyed (Sita), समीपम् near, उपनेष्यति will take me
‘The same crow attendant on Vaidehi there will take me to my large eyed beloved.
Xxx
Valmiki’s Botanical Knowledge- 20 trees at one go!
अङ्कोलाः ankolas, कुरण्टाश्च kurantas, चूर्णकाः churnakas, पारिभद्रकाः paribhadrakas, चूताः mangoes, पाटलयः patalis, कोविदाराश्च kovidaras, मुचुकुन्दाः अर्जुनाः च एव muchukundas, and arjunas, केतकोद्दालकाश्चैव ketakas, uddalakas, शिरीषाः shirishas, शिंशुपाः shimshupas, धवाः dhavas, पुष्पिताः in bloom, गिरिसानुषु on the mountain peaks, दृश्यन्ते they are seen.
‘There are trees like ankola, kuranta, churnaka, paribhadraka, mango, patali, kovidara, muchukunda, arjuna, ketaka, uddalaka, shirisha, shimshupa and shava, all in full bloom on the mountain peaks.
शाल्मल्यः shalmalis, किंशुकाः kimshukas, तथा similarly, रक्ताः red, कुरवकाः kuravakas, तिनिशाः tinisha, नक्तमालाश्च even naktamala, चन्दनाः chandana, तथा similarly, स्यन्दना: syandana.
Xxxx
Lakshmana’s Quotation
संस्तम्भ राम भद्रं ते मा शुचः पुरुषोत्तम। नेदृशानां मतिर्मन्दा भवत्यकलुषात्मनाम्।।4.1.115।।
पुरुषोत्तम O foremost of men, राम Rama, संस्तम्भ control yourself, ते to you, भद्रम् wish you well, मा शुचः do not grieve, ईदृशानाम् for people like you, अकलुषात्मनाम् men who are pure at heart, मन्दा weak, मतिः intellect, न भवति not be.
‘O Rama, the foremost of men, control yourself. Be blessed. People who are pure at heart do not feel depressed at heart.
वियोगजम् born of separation, दुःखम् sorrow, स्मृत्वा by remembering, प्रिये in your loved one, जने people, स्नेहम् love, त्यज give up, अतिस्नेहपरिष्वङ्गात् saturated by oil, आर्द्रा wet, वर्तिरपि cotton wick, दह्यते will burns.
‘Remembrance of loved ones causes sorrow. Even a wet cotton wick gets burnt by embracing excessive oil. Hence abandon grief.
Xxx
Another Quotation
उत्साहवन्तः पुरुषा नावसीदन्ति कर्मसु।
उत्साहमात्रमाश्रित्य सीतां प्रतिलभेमहि।।4.1.122।।
उत्साहवन्तः enterprising, पुरुषाः men, कर्मसु in tasks, नावसीदन्ति will not be disheartened, उत्साहमात्रम् enterprise alone, आश्रित्य having taken recourse, प्रतिलभेमहि we will gain, सीताम् Sita.
‘Enterprising men will never be disappointed in their mission. It is possible to get Sita through effort alone.
Compare Tirukkural 613 and 616
Glorious benevolence to all depends upon the excellence of
Manly effort
Effort brings fortune’s sure increase, Its absence brings to nothingness.
Xxx
HANUMAN’S EIGHT QUALITIES:
Rama’s Assessment of Hanuman
1.’Unless well versed in Rigveda, Yajurveda and Samaveda, for sure, it is not possible for anyone to articulate so well.
2.Surely, he seems to have studied well the whole of grammar, for there is not a single mispronunciation in his entire speech.
3.No fault can be found in his face, eyes, forehead, between the eyebrows or any other part of his body (during his expression).
4.His sentences are not too elaborate, not ambiguous, not dragging, not fast, raised in the chest or throat, in a medium tone.
5. ‘His words are auspicious. They are refined. Neither fast nor slow, his utterances captivate the heart.
6.’His colourful words flow from all the three sources: the bottom of his bosom, his throat and his head. Whose mind will not adore them even if one happens to be an enemy holding a sword?
7.’O sinless one, how can a king, whoever he be, not accomplish his goal in the past with such an ambassador?
8.Whoever has such great taskmasters of great qualities as their envoys, can have all their goals accomplished, driven by their diplomatic skills.
Those who can follow Sanskrit may read the following slokas and compare them with the above translation taken from the website.
TWO YEARS AGO, I WROTE IT IN ENGILSH FOR WORLD TAMIL ORGANISATION SOUVENIR. NOW I HAVE TRANSLATED IT FOR MY TAMIL BOOK.
லண்டன் பல்கலைக் கழகத்தின் கீழ்திசை, ஆப்பிரிக்க கல்விக் கழகப் பிரிவில் (SCHOOL OF ORIENTAL AND AFRICAN STUDIES= SOAS) தமிழ்க் கல்வி புகட்டியவர் ( DR STUART BLACKBURN) டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்ன்; அவர் செந்தமிழ் பேசும் ஒருவர் தனக்கு உதவி ஆசிரியராகத் தேவைப்படுகிறது என்று கருதினார்; இதை அறிந்த திருமதி மைத்ரேயி கணேசன் எனக்கு அந்த தகவலைக் கொடுத்து நீங்கள்தான் பி பி ஸி ஒலிபரப்புப் பணியை விட்டுவிட்டீர்களே; ஏன் ஆசிரியர் ஆகக்கூடாது? என்று கேட்டார். நான் மதுரையில் தினமணி சீனியர் உதவி ஆசிரியராக வேலை பார்த்த காலத்திலேயே மதுரைப் பல்கலைக்கழக இதழியல் பிரிவில் மாலைக் கல்லூரியில் இதழியல் ஆசிரியராக( JOURNALISM LECTURER) இருந்ததும் நான் இதழியல் (JOURNALISM) நூல் எழுதியிருப்பதும் அவருக்குத் தெரியும்
நானும் டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்னுக்குப் போன் செய்தவுடன் Dr Stuart Blackburn, University of London
அவர் மழலைத் தமிழில் ஓரிரு கேள்விகள் கேட்டார். நான் மதுரைக்காரன் ஆயிற் றே ; செந்தமிழில் செப்பினேன். தஞ்சை மாவட்டத்தில் பிறந்தாலும் 30 ஆண்டுக்காலம் வாழ்ந்தது, படித்தது, வேலைபார்த்தது, தமிழ் அமைப்புகள் (இலக்கியப் பண்பாட்டுக் கழகம் ) நடத்தியது எல்லாம் மதுரையில்தான் .
அப்போதிருந்து (FROM 1993) வாரத்தில் இரண்டு மணி நேரம் அவர் வகுப்புகளை நான் எடுத்தேன். பெரும்பாலும் வெளிநாட்டினர்தான் தமிழ் படித்தனர். உடனே பல்கலைக் கழக மாலை நேர கல்லூரியும் என்னைத் தமிழ் கற்பிக்க அமர்த்தியது
சுமார் 21 ஆண்டுகளுக்கு இவ்வாறு தமிழ் கற்பித்து விடைபெற்றேன் ;எனது பணியை அறிந்த கேம்பிரிட்ஜ் பழக்கிழகைக் கழக தமிழ்த் தேர்வுத்த துறையும் என்னை பணியில் அமர்த்தியது .
டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்ன் வேறு ஒரு பொறுப்பை ஏற்று பணியிலிருந்து விடைபெற்றவுடன் முழுப் பொறுப்பும் என் தலையில் விழுந்தது ; 65 வயது வரை வேலை பார்த்துவிட்டு எல்லாப் பொறுப்புகளையும் உதறினேன்.
லண்டன் பல்கலைக்கழகத்தில் வேலைபார்த்தபோது தமிழ்நாடு அரசு, இந்திய தூதரகம் மூலம் அனுப்பிய கடிதத்தை டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்ன் என்னிடம் காட்டி, “சுவாமிநாதன், திருவள்ளுவர் சிலையை முதலமைச்சர் ஜெயலலிதா அனுப்புகிறார். அதை நாம் இங்கு நிறுவ வேண்டும்£ என்றார் ; எனக்கு உற்சாகம் கரை புரண்டு ஓடியது; பின்னர் அவரே ஒரு அழைப்பிதழை எழுதி என்னிடம் காண்பித்தார். எனக்குக் கொஞ்சம அதிர்ச்சி. அதில் வள்ளுவர் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக எழுதியிருந்தது.
ஸ்டூவர்ட், அடுத்த முறை நீங்கள் உலகத்த தமிழ் மாநாட்டில் பேசும்போது திராவிடர்கள் உங்கள் மீது கல்லைவிட்டு எறிவார்கள் ; ஏனெனில் அவர்கள் கணக்குப்படி வள்ளுவர் ஆண்டு கி.மு. என்றேன். அவர் சிரித்துக்கொண்டே நான் சரியான ஆண்டைத்தான் எழுதியுள்ளேன் என்றார்
( நான் எழுதிய கட்டுரைகளிலும் இதை ஆதரித்து மொழியியல் விதிகளின்படி அதிகாரம் என்ற சொல் வரும் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகிய மூன்றும் 1500 ஆண்டு பழமை உடையவைதான் என்று காட்டியுள்ளேன். இதை முதலில் சொன்னவர் பேரறிஞர் வையாபுரிப் பிள்ளை ஆவார். )
வள்ளுவர் சிலை லண்டன் SOAS வளாகத்தில் 1996 ம்- ஆண்டு மே 13-ம் தேதி நிறுவப்பட்டது; அது WORKING DAY ;வேலை நாள்; என்பதால் அதிகம் பேர் வரவில்லை; மேலும் டாக்டர் பிளாக்பர்ன், புகழை விரும்பாதவர் ; அவருடைய துறை தமிழ் நாட்டுப்புறப் பாடல்- இலக்கியம். அது பற்றி நிறைய ஆராய்சசி நூல்களை எழுதியவர். ஆகையால் தமிழ் வாழ்க என்ற போலி கோஷக் கும்பலை அவர் நம்பியதில்லை.
நானும் பிளாக்பர்னும் பல்கலைக் கழக அதிகாரிகளும், சிலை திறக்க வந்த இந்திய ஹை கமிஷனர் டாக்டர் சிங்கவியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். லண்டன் பல்கலைக்கழகம், லண்டனில் உள்ள 32 நகரசபைகளில் கேம்டன் பகுதியில் இருப்பதால் அந்த (MAYOR OF CAMDEN COUNCIL) நகரசபை மேயர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.. முன்னர் தமிழ்த் துறையில் பணியாற்றிய டாக்டர் மார் மற்றும் சிலர் வந்திருந்தனர். இப்போது ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினத் தன்று தமிழ் அமைப்புகள், அந்த சிலைக்கு மாலை போட்டு மரியாதை செய்கின்றன. அதில் எத்தனை பேருக்குத் திருக்குறள் தெரியும், அதில் எத்தனை பேர் ஒரு திருக்குறளையாவது பின்பற்றுகின்றனர் என்ற அதிகப் பிரசங்கித்து தனமான கேள்விகளைக் கேட்காதீர்கள். என்னால் பதில் சொல்ல முடியாது. .
XXXX
பிற்காலத்தில் நானும் பிளாக்பர்னும் உட்கார்ந்துகொண்டு பல ஆராய்ச்சி விஷயங்களைக் கதைப்போம். அவர் தமிழ் நாட்டுப்புற கதைகளை FOLK TALES மொழிபெயர்க்கையில் சில விஷயங்களுக்கு என்னிடம் விளக்கம் கேட்பார். நான் அதிகாரபூர்வ மேற்கோள்களை அவருக்கு எடுத்துக் காட்டுவேன்; ராஜம் அய்யரின் கமலாம்பாள் சரித்திரத்தை மொழிபெயர்த்தபோது அந்தக் கதையில் கடைசி பகுதியில் வரும் தத்துவ விஷயங்களை மொழி பெயர்ப்பதில் அவருக்கு திணறல் ஏற்பட்டது; அங்கெல்லாம் இந்துமத தத்துவப் பின்னனியை அவருக்கு எடுத்துரைத்தேன். அந்த நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு முகவுரையிலேயே சுவாமிநாதனின் உதவியின்றி இந்த நூல் நிறைவு பெற்றிருக்காது என்று நன்றி தெரிவித்துள்ளார். அத்தோடு அந்த நூல் வெளியானவுடன் ,அவர் கையெழுத்திட்டு, எனக்கு அன்பளிப்பபாகக் கொடுத்தார் .
திருவள்ளுவர் சிலை நிறுவியபோது பல்கலைக்கழகப் புகைப்படக்காரர் எடுத்த புகைப்படம் SOAS மாதப் பத்திரிக்கையில் வெளியானது; சுவாமிநாதா , இதோ உன் புகைப்படம் என்று அந்தப் பத்திரிக்கையைக் கொடுத்தார். இன்று வரை அந்த நிகழ்சசி பற்றி கிடைத்த ஒரே பேப்பர் அதுதான்.. பலக்லைக்கழமும் இந்திய ஹைகமிஷனும் வள்ளுவர் சிலைத் திறப்பு நிகழ்ச்சி பற்றிய எந்த காகிதங்களும் தங்களிடம் இல்லை என்று சொல்லிவிட்டன ; ஆக, வள்ளுவர் சிலைத் திறப்பின் முழுப்புகழும் டாக்டர் ஸ்டுவர்ட் பிளாக்பர்னையே சாரும் .
XXXX
டாக்டர் பிளாக்பர்ன் , சிறிதும் புகழை விரும்பாதவர். நான் அங்கு தமிழ் கற்பித்த காலத்தில், லண்டன் தமிச் சங்கத்திலும் பகுதி நேர மானேஜராக — மேலாளராகப் – பணியாற்றினேன். (PART TIME MANAGER, LONDON TAMIL SANGAM) அங்கு டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்னையும் வெளிநாட்டு மாணவர்களையும் அழைத்தேன். அவர் மிகவும் தயங்கினார். எனக்கு இதிலெல்லாம் கொஞ்சமும் ஆசை கிடையாது; உனக்கு ஏதேனும் பெனிபிட் BENEFIT இருந்தால் வருகிறேன் என்றார். எனக்கும் பெனிபிட்/ பலன்கள் எதுவும் இல்லை; தமிழ் மொழி க்காக நீங்கள் வரவேண்டும் என்று அடம் பிடித்தேன் ; அவரும் மாணவர்களுடன் வந்தார்; விருந்துச் சாப்பாட்டையும் உண்டு மகிழ்ந்தனர் ;
ஆண்டுக்கு ஒரு முறையாவது வீட்டிற்கு அழைத்து எனக்கு விருந்து படைப்பார் ; அவர் மனைவியும் அன்பாக உபசரிப்பார். நான்தான் பதில் விருந்து கொடுக்கவில்லை என்பது மனதை உறுத்துகிறது. ஏனெனில் அவர் இந்தியாவின் வடகிழக்குப் பிராந்திய மொழிகளை ஆராய ஒரு அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் நிதி உதவி செய்ததால் திடீரென்று பல்கலைக்கழக வேலையை விட்டார். அவரது மாணவர்கள் பலர் பெரும் பதவிகளில் இப்போது இருப்பது அவருக்குப் பெருமை சேர்க்கும் .
11 Nov 2021 — Ms Jayalalaitha Government in Tamil Nadu sent the Valluvar statue to London. High Commission of India contacted the University of London.
18 Jul 2012 — Statue of Great Tamil poet Thiruvalluvar, author of Tirukkural, was opened on 13th May, 1996. Myself and my professor Dr Stuart Blackburn …
–subham—
Tags- வள்ளுவர் சிலை, லண்டனில், பல்கலைக்கழகம் , நிறுவிய வரலாறு, டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்ன் , சுவாமிநாதன் , சிங்க்வி , டாக்டர் மார்
16-1-2023 11674 மயூர கவியின் சூர்ய சதகத்தில் ஒரு அற்புதமான
ஸ்லோகம்!
17-1-2023 11677எந்த ராசிக்காரர்களுக்கு எந்த எந்த வர்ணங்கள் பலன் தரும்? 18-1-2023 11681 ஜோதிடம் கற்க விரும்புபவர்களுக்கு புரபஸர் பி. சூர்யநாராயண் ராவ் அறிவுரைகள்! 19-19 -1-2023 11685 ஜோதிட மஹரிஷிகள்! 20-1-2023 11690 வையாவிக்கோப் பெரும் பேகன்!- கொங்குமண்டல சதகம் பாடல் 44 21-1-2023 11693 நான்கு வித புத்திகள்! நான்கு வித போகங்கள்!
22-1-2023 11697 பெரிய சந்தேகங்கள்! பாண்டவர் ஐவர் ஒருத்தியை மணக்கலாமா? அஹல்யை! –
என்னம்மா, இப்படிச் செய்யலாமா?
23-1-2023 11702 பாண்டவர் ஐவர் திரௌபதி ஒருத்தியை மணம் புரிந்தது சரியா?
24-1-2023 11705 பட்டிப் பெருமான் பள்ளனான கதை! கொங்குமண்டல சதகம் பாடல் எண் 18.
25-1-2023 11709 பேரூர்த் தாண்டவமூர்த்தி! கொங்குமண்டல சதகம் பாடல்கள் 17, 16 26-1-2023 11712 இந்தியாவின் வளர்ச்சி : வெளியுறவுத் துறை அமைச்சர் திரு எஸ். ஜெயசங்கரின் உரை! 27-1-2023 11716 சப்தரிஷிகளைப் பற்றி குழப்பமா! குழப்பமே இல்லை!
28-1-2023 11720 மஹேஸ்வரன் காம மயக்கத்தினாலும் மோஹத்தினாலும் குரு பத்னிகளிடத்தில் மயங்கலாமா?!
29-1-2023 11723 சண்பக பாண்டிய மன்னனுக்கு அடங்காத இரண்டு காரியங்கள்!
30-1-2023 11728 எத்தனை சிக்கந்தர் தோன்றினாலும் இந்து மதம் அழியாது! 31-1-2023 11731 யமனே, உன்னால் என்னிடம் வர இனி முடியுமா?