Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Swastika on Indus – Sarasvati Civilization Sealsswastika on Germany stamps
ஆஸ்திரியா நாட்டில் இரண்டு சம்பவங்கள் ; செய்தியைப் படித்துவிட்டு சிரிப்பதா அல்லது அழுவதா என்று நீங்களே முடிவு செய்யுங்கள். உலகம் முழுதும் அகதிகளாக வந்து குடியேறும் மக்கள் செய்யும் அட்டூழியங்களைக் கண்டு ‘மண்ணின் மைந்தர்கள்’ (Sons of the Soil) கொதிக்கிறார்கள். வேலையே செய்யாமல் அரசின் உதவித் தொகையைப் பெற்றுக்கொண்டு, அவ்வப்போது வெடிகுண்டு வைத்து மண்ணின் மைந்தர்களை- ஒரிஜினல் குடி மக்களைக் — கொல்வதைக் கண்டு வெறுப்பு அலைகளை பரப்பி வருகிறார்கள் வீடு ஒதுக்கீடு முதல் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் பன்றிக்குட்டி போல 10 அல்லது 15 குழந்தைகளுடன் வசிப்பதும் அந்தந்த நாட்டு மக்களின் வயிற்று எரிச்சலை அதிகரிக்கிறது. இப்படிக் கொதித்துப் போகும் பலரும் ஆதரிக்கும் கட்சி ஹிட்லர் கட்சி ஆகும்.
மாக்ஸ்முல்லர் (Prof. Max Muller) என்ற சம்ஸ்கிருத கிராதகன் ஒரு பொய்யைப் பரப்பினான். ‘நான் ஜெர்மானியன் ; இந்தியாவில் குடியேறிய ஆரியர்களும் நாங்களும் ஒன்றே’ என்றான். வேடிக்கை என்னவென்றால் அந்த ஆள் சாகும் வரை இந்தியாவுக்கே வந்ததில்லை! இதை படித்த ஹிட்லர் நானும் ஆரியன்; நாங்கள் மட்டுமே தூய , ஒரிஜினல் குடி மக்கள் ; மற்ற உதவாக்கரைகளை ஒழிப்பதே என் லட்சியம் என்று மெய்ன் காம்ப் (Mein Kampf) என்னும் சுயசரிதைப் புஸ்தகத்தில் எழுதினான் . இந்துக்களின் புனிதச் சின்னமான சுவஸ்திகா சின்னத்தைக் கொடியிலும் மிலிட்டரி சின்னங்களிலும் பொறித்தான்.
மாக்ஸ்முல்லர் சொன்னதை நம்பி, அவன் சுவஸ்திகா (Swastika) சின்னத்துடன் மற்றவர்களைக் கொன்று குவித்தான் அது முதற்கொண்டு சுவஸ்திகா சின்னத்தைக் கண்டாலே எல்லா வெள்ளையர்களும் உடுத்தியிருக்கும் ஆடையிலேயே சிறு நீர் கழித்து விடுவார்கள் . இப்போதும் கூட அகதிகளை எதிர்க்கும் ஐரோப்பிய வெள்ளையர் கட்சிகள் இந்த சின்னத்தைப் பயன்படுத்துகின்றன. அவர்கள் ஹிட்லரை தங்களுடைய உதாரண புருஷனாகப் பார்க்கிறார்கள் . அவ்வப்போது ஐரோப்பிய நாட்டுத் தேர்தல்களில் பெரிய வெற்றியும் பெறுகிறார்கள்.
ஹிட்லர் பிறந்தது ஆஸ்திரியா (Austria) என்னும் நாடு. அங்கு ஒரு பள்ளிக்கூடம் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டப்பட்டது. ஒரு முறை விமானத்தில் இருந்து இதை பார்த்தபோது அது (Swastika) சுவஸ்திகா வடிவத்தில் இருந்ததை ஒருவர் கண்டு விட்டார். உடனே பத்திரிகைகளில் பெரிய செய்தி. எல்லோரும் ஆடையிலேயே ஒன்னுக்குப் போய்விட்டார்கள். உடனே பள்ளிக்கூடத்தை இடித்து மாற்றிக் கட்டு என்று உத்தரவு போட்டனர். செலவு ஆறு மில்லியன் யூரோ; அதாவது 60 லட்சம் யூரோ (இன்று ஒரு யூரோ =85 ரூபாய்) பவுன் ஸ்டெர்லிங்கும் யூரோவும் அப்போது கிட்டத்தட்ட சம மதிப்பில் இருந்தன;
இது பழைய செய்தி (Metro 23-5-2012)
***
புதிய செய்தி இதோ ஜூன் 2, 2020
even today Hindus use Swastika
சென்ற 2019-ல் ஒரு பெரிய வழக்குக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஆஸ்திரிய அரசு. பிரானோ ஆம் இன் (Braunau am Inn in Austria) என்கிற சிற்றுரில் 1889 ஏப்ரல் 20ம் தேதி ஹிட்லர் பிறந்தார். இரண்டாம் உலகயுத்தம் முடிந்த பின்னர் அது டூரிஸ்ட் ஸ்தலமாகி வருவதைக் கண்டு பய ந்த ஆஸ்திரிய அரசு அதை வாடகைக்கு எடுத்து பல அலுவலகப் பணிகளுக்குப் பயன் பபடுத்தியது .அதன் தற்போதைய சொந்தக்காரர் எந்த மாற்றமும் செய்யக்கூடாதென்றதால் அரசு பலவந்தமாக ஒரு ஆணை பிறப்பித்து அதை ஒன்பது லட்சம் டாலருக்கு விலைக்கு வாங்கியது நீண்ட விவாதத்துக்குப் பின்னர் அதை போலீஸ் ஸ்டேஷனாக மாற்ற இந்த 2020 ஜூன் மதம் முடிவு செய்தது.அதற்கான செலவு 50 லட்சம் யூரோ (ஒரு யூரோ 84 ரூபாய்). கட்டி முடிக்கப்போகும் ஆண்டு 2223 ம் ஆண்டு. அதற்குள் இன்னும் செலவு உயரக்கூடும் யானைக்கு கோதுமை அல்வா வாங்கிப் போட்ட கதைதான்.
ஹிட்லர் ஆதரவுக் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெரும்போதெல்லாம் அரசின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது . மக்களின் வரிப்பணமும் வீணாகிறது
‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன் , இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்பது தமிழ் பழமொழி.
ஹிட்லர் இருந்தாலும் ஆயிரம் பயம் , இறந்தாலும் ஆயிரம் பயம் என்பது புது மொழி.
Post No. 8247 Date uploaded in London – – – 27 June 2020 Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
MARCH OF HISTORY – 2 R. Nanjappa
Religious feeling is more ancient than organised religions
This is proof that religious feeling and spirit are part of humanity. The form and shape they take may depend upon human ingenuity or expediency, with large local variations, but the spirit itself is not a human invention, and cannot be denied or destroyed. Organised dogma cannot replace the spontaneous expression of natural feelings. This we saw recently in the Soviet Union too. From 1917, the communists systematically suppressed religion in the USSR but with all the state power and brute methods of Lenin, Stalin and others, they could not destroy it. Enforced atheism could not last even a century. In the end, it was communism that went. Religion revived.
West does not understand “living” religion The Western scientists, historians and others like anthropologists, sociologists do not try to understand a “living” religion. They reduce everything to a system but this is not how a living religion works. When the mother cooks at home, she does not follow a recipe book! And she does not fail or hesitate to improvise as she goes along! This too is what happens in a living religion.
The West trace their intellectual life to the Ancient Greeks and reckon their beginnings from the 7th century BC. But it was not as if it was a blank state before that date, and one day suddenly they sprang to life. The ancient Greeks themselves spoke of more ancient people like the Mycenaean whose antiquity cannot be fathomed. They spoke of Egyptians, Phoenicians, Atlanteans etc. And before the Mycenaeans, there were the Minoans! Who knows who their ancestors were! And there is ample evidence of contacts among them and borrowing of ideas among them. They were not isolated. Especially the Greeks, who were a sea-faring people, living in port cities dotting the seas. The modern scientists discredit them because there are not enough ‘records’. But do they expect old societies to have lived anticipating what people coming two thousand years after them would say and approve?
Edith Hall, classical scholar, says in her delightful recent book on the Ancient Greeks:
Greek history begins with the mysterious, seafaring, well organized Mycenaean. By the time of the first surviving literature, the long poems of the eighth century BC that have come down to us under the names of Homer and Hesiod, the Mycenaean had vanished. Yet they remained ever present, just beneath the surface. They had worshipped by and large the same gods as their eighth century descendants, and the poems- the Homeric epics- in which they took the leading roles as heroes and heroines were without exception the most important part of the ancient education throughout antiquity. All Greeks of the archaic, classical, Hellenistic, and Roman imperial eras spent their days in dialogue with their Mycenaean ancestors. Introducing The Ancient Greeks, chap.1. The Bodley Head, 2015. This passage is worth noting and remembering. The ancient societies were based on still more ancient ones. We really do not know how it all began. They did have literature and study of that literature was ‘education’ for the succeeding generations. (Remember, Will Durant said education is the transmission of civilization). The old religion continued, though new forms emerged along with new deities. The old societies were not ‘static’ or stagnant. They were not completely severed from their ancestors, though there were ‘developments’ or discontinuities. Christianity and Islam represent two large forces of organised discontinuity and deliberate destruction. For a thousand years, the Greek heritage was obscured and forgotten. Its rediscovery resulted in breaking the Christian crust, it led to Renaissance and Enlightenment! It is as if ancient Greece at last had its revenge on their conquerors.
What about Records?
One of the things the modern critics say is that there are no written records. Today, take the newspapers. Do they report everything? Do they cover or exhaust all aspects of actual living? The general newspaper writes about politics, cinema, sports and all social deviations and perversions. The financial newspapers write about markets, commodities, etc. which are all notional, and not real. Yet, how many people read them? And how many understand? If one attempts to write the history of our times only on the basis of what these newspapers write, what will it be like? And since each newspaper has its own slant, which version will one take as the correct one? When, with all the language skills we have, this is the problem we face, how can they say anything about the ancient people whose language we do not understand?. It is not as though people have not communicated. After all, what did the Europeans do before invention of printing? Were they dumb mucks? The general populace was not literate, but they were intelligent, knowledgeable, because they communicated. No society could have survived in the absence of inter-generational communication. It need not be in the form in which these modern theorists expect it to be. (to be continued)
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
இதுவரை 1363 தலங்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. ஒரே தலமே இரு சிறப்புகள் கொண்டு இரு இடங்களிலோ அல்லது அதற்கும் மேற்பட்ட இடங்களிலோ குறிப்பிடப்பட்டிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தக் கட்டுரையில் உள்ள 200 தலங்களையும் சேர்த்தால் நமது பட்டியலில் இடம் பெறும் தலங்கள் 1563!
பாரத ஸ்தலங்கள் – 5 – திருப்புகழ் பாடப்பட்ட முருகன் ஸ்தலங்கள் 200!
ச.நாகராஜன்
19. திருப்புகழ் பாடப்பட்ட முருகன் ஸ்தலங்கள் !
அருணகிரிநாதர் முருகனை வழிபட்டுத் திருப்புகழ் பாடிய தலங்கள் சுமார் 200 ஆகும். அவரது சஞ்சாரம், ஆங்காங்கே நடந்த நிகழ்வுகள் பற்றி வ.சு.செங்கல்வராய பிள்ளை, ‘அருணகிரிநாதர் வரலாறும் நூலாராய்ச்சியும் என்ற நூலில் விவரமாகத் தந்துள்ளார் (இந்த நூலை www.projectmadurai.org தளத்தில் காணலாம்)
கீழே உள்ள பட்டியல் அவர் சென்ற தலங்களையும் அங்கு பாடப்பட்ட திருப்புகழ் பாடல்களின் எண்ணிக்கையையும் தருகிறது. அன்பர்கள் தலங்களைப் பற்றியும் பாடல்களைப் பற்றியும் அறிய இது உதவும்.
திருப்பரங்குன்றம் (முதல் படை வீடு) திருப்புகழ் பாடல்கள் 14
திருச்செந்தூர் (இரண்டாம் படை வீடு) திருப்புகழ் பாடல்கள் 83
பழநி (மூன்றாம் படை வீடு) திருப்புகழ் பாடல்கள் 95
சுவாமிமலை (நான்காம் படை வீடு) திருப்புகழ் பாடல்கள் 49
திருத்தணிகை (ஐந்தாம் படை வீடு) திருப்புகழ் பாடல்கள் 64
வள்ளிமலை திருப்புகழ் பாடல்கள் 11
திருக்கழுக்குன்றம் திருப்புகழ் பாடல்கள் 4
மயிலம் திருப்புகழ் பாடல் 1
திரிசிராப்பள்ளி திருப்புகழ் பாடல்கள் 16
திருக்கற்குடி திருப்புகழ் பாடல்கள் 2
ரத்னகிரி திருப்புகழ் பாடல்கள் 3
விராலிமலை திருப்புகழ் பாடல்கள் 16
விநாயக மலை திருப்புகழ் பாடல் 1
கொடுங்குன்றம் திருப்புகழ் பாடல்கள் 2
குன்றக்குடி திருப்புகழ் பாடல்கள் 7
திருச்செங்கோடு திருப்புகழ் பாடல்கள் 21
கொல்லிமலை திருப்புகழ் பாடல்கள் 2
ராஜகெம்பீர வளநாட்டு மலை திருப்புகழ் பாடல் 1
ஞானமலை திருப்புகழ் பாடல்கள் 2
ஊதிமலை திருப்புகழ் பாடல்கள் 2
குருகுமலை திருப்புகழ் பாடல் 1
தென்சேரி கிரி திருப்புகழ் பாடல்கள் 2
கொங்கண கிரி திருப்புகழ் பாடல் 1
தீர்த்தமலை திருப்புகழ் பாடல் 1
கனகமலை திருப்புகழ் பாடல் 1
புகழிமலை திருப்புகழ் பாடல் 1
பூம்பறை திருப்புகழ் பாடல் 1
பொதியமலை திருப்புகழ் பாடல்கள் 2
கழுகுமலை திருப்புகழ் பாடல்கள் 3
வள்ளியூர் திருப்புகழ் பாடல் 1
கதிர்காமம் திருப்புகழ் பாடல்கள் 13
அருக்கொணாமலை திருப்புகழ் பாடல் 1
திருக்கோணமலை திருப்புகழ் பாடல் 1
வடமலை திருப்புகழ் பாடல்கள் 2
பழமுதிர்சோலை (ஆறாவது படை வீடு) திருப்புகழ் பாடல்கள் 16
காஞ்சிபுரம் (பிருதிவி தலம்) திருப்புகழ் பாடல்கள் 44
திருவானைக்கா (அப்பு தலம்) திருப்புகழ் பாடல்கள் 14
திருவருணை (தேயு தலம்) திருப்புகழ் பாடல்கள் 78
திருக்காளத்தி (வாயு தலம்) திருப்புகழ் பாடல்கள் 3
சிதம்பரம் (ஆகாய தலம்) திருப்புகழ் பாடல்கள் 65
காசி திருப்புகழ் பாடல்கள் 3
மாயாபுரி திருப்புகழ் பாடல் 1
வயிரவி வனம் திருப்புகழ் பாடல் 1
வெண்ணிகரம் திருப்புகழ் பாடல்கள் 9
திருவலம் திருப்புகழ் பாடல் 1
வேலூர் திருப்புகழ் பாடல்கள் 2
விரிஞ்சிபுரம் திருப்புகழ் பாடல்கள் 5
திருவாலங்காடு திருப்புகழ் பாடல்கள் 4
திருவோத்தூர் திருப்புகழ் பாடல் 1
பாக்கம் திருப்புகழ் பாடல்கள் 2
திருவேற்காடு திருப்புகழ் பாடல்கள் 2
வட திருமுல்லைவாயில் திருப்புகழ் பாடல்கள் 3
திருவலிதாயம் திருப்புகழ் பாடல் 1
திரு மயிலை திருப்புகழ் பாடல்கள் 12
திருவான்மியூர் திருப்புகழ் பாடல் 1
திருவொற்றியூர் திருப்புகழ் பாடல்கள் 2
கோசைநகர் திருப்புகழ் பாடல் 1
பெருங்குடி திருப்புகழ் பாடல் 1
மாடம்பாக்கம் திருப்புகழ் பாடல்கள் 2
கோடைநகர் திருப்புகழ் பாடல்கள் 7
திருப் போரூர் திருப்புகழ் பாடல்கள் 4
உத்தரமேரூர் திருப்புகழ் பாடல்கள் 4
மதுராந்தகம் திருப்புகழ் பாடல்கள் 3
சேயூர் திருப்புகழ் பாடல் 1
பேறை நகர் திருப்புகழ் பாடல் 1
திருவக்கரை திருப்புகழ் பாடல்கள் 2
சிறுவை திருப்புகழ் பாடல்கள் 4
திருவாமாத்தூர் திருப்புகழ் பாடல்கள் 4
தச்சூர் திருப்புகழ் பாடல்கள் 1
திருக்கோவலூர் திருப்புகழ் பாடல் 1
தேவனூர் திருப்புகழ் பாடல்கள் 3
திருவதிகை திருப்புகழ் பாடல்கள் 2
திருவாமூர் திருப்புகழ் பாடல் 1
வடுகூர் திருப்புகழ் பாடல் 1
திருத் துறையூர் திருப்புகழ் பாடல் 1
திரு நாவலூர் திருப்புகழ் பாடல் 1
திரு வெண்ணெய்நல்லூர் திருப்புகழ் பாடல் 1
திருப் பாதிரிப்புலியூர் திருப்புகழ் பாடல் 1
திருமாணிகுழி திருப்புகழ் பாடல் 1
திருவேட்களம் திருப்புகழ் பாடல்கள் 2
திரு நெல்வாயில் திருப்புகழ் பாடல் 1
விருத்தாசலம் திருப்புகழ் பாடல்கள் 3
வேப்பூர் திருப்புகழ் பாடல் 1
நிம்பபுரம் திருப்புகழ் பாடல் 1
வேப்பஞ்சந்தி திருப்புகழ் பாடல் 1
திருக்கூடலையாற்றூர் திருப்புகழ் பாடல் 1
கடம்பூர் திருப்புகழ் பாடல் 1
திருவாத்துறை திருப்புகழ் பாடல் 1
யாழ்ப்பாணாயன் பட்டினம் திருப்புகழ் பாடல் 1
ஸ்ரீ முஷ்டம் திருப்புகழ் பாடல்கள் 2
திருநல்லூர் திருப்புகழ் பாடல் 1
திருமயேந்திரம் திருப்புகழ் பாடல் 1
சீகாழி திருப்புகழ் பாடல்கள்4 1
கரியவனகர் திருப்புகழ் பாடல் 1
வைத்தீஸ்வரன் கோயில் திருப்புகழ் பாடல்கள் 6
திருக்கடம்பூர் திருப்புகழ் பாடல்கள் 2
திருக்கடவூர் திருப்புகழ் பாடல்கள் 2
மாயூரம் திருப்புகழ் பாடல் 1
திருவிடைக்கழி திருப்புகழ் பாடல்கள் 8
பாகை திருப்புகழ் பாடல்கள் 3
picture posted by Lalgudi Veda
101. தான் தோன்றி திருப்புகழ் பாடல் 1
102. கந்தன் குடி திருப்புகழ் பாடல் 1
103. திலதைப்பதி திருப்புகழ் பாடல்கள் 3
104. திருவம்பர் திருப்புகழ் பாடல் 1
105. திரு மாகாளம் திருப்புகழ் பாடல் 1
106. இஞ்சிகுடி திருப்புகழ் பாடல் 1
107. திரு நள்ளாறு திருப்புகழ் பாடல் 1
108. வழுவூர் திருப்புகழ் பாடல்கள் 2
109. கன்னபுரம் திருப்புகழ் பாடல் 1
110. திருவாஞ்சியம் திருப்புகழ் பாடல் 1
111. திருச் செங்காட்டங்குடி திருப்புகழ் பாடல் 1
112. திருவிற்குடி திருப்புகழ் பாடல் 1
113. விஜயபுரம் திருப்புகழ் பாடல் 1
114. திருவாரூர் திருப்புகழ் பாடல்கள் 7
115. பெரிய மடம் திருப்புகழ் பாடல் 1
116. சோமநாதன் மடம் திருப்புகழ் பாடல் 1
117. த்ரியம்பகபுரம் திருப்புகழ் பாடல் 1
118. சிக்கல் திருப்புகழ் பாடல்கள் 2
119. நாகப்பட்டினம் திருப்புகழ் பாடல்கள் 3
120. எட்டிகுடி திருப்புகழ் பாடல்கள் 4
121. எண்கண் திருப்புகழ் பாடல் 1
122. திருக்குடவாயில் திருப்புகழ் பாடல்கள் 2
123. வலிவலம் திருப்புகழ் பாடல் 1
124. வேதாரணியம் திருப்புகழ் பாடல்கள் 3
125. கோடி (குழகர் கோயில்) திருப்புகழ் பாடல் 1
126. திருப்பெருந்துறை திருப்புகழ் பாடல்கள் 3
127. திருத்துருத்தி திருப்புகழ் பாடல் 1
128. திருவீழிமலை திருப்புகழ் பாடல் 1
129. திருவாவடுதுறை திருப்புகழ் பாடல் 1
130. மருத்துவக் குடி திருப்புகழ் பாடல் 1
131. திருப் பந்தணைநல்லூர் திருப்புகழ் பாடல்கள் 7
132. திருப்பனந்தாள் திருப்புகழ் பாடல் 1
133. திருவிடைமருதூர் திருப்புகழ் பாடல்கள் 4
134. திரிபுவனம் திருப்புகழ் பாடல் 1
135. சோமீச்சுரம் திருப்புகழ் பாடல் 1
136. கும்பகோணம் திருப்புகழ் பாடல்கள் 7
137. கொட்டையூர் திருப்புகழ் பாடல் 1
138. சிவபுரம் திருப்புகழ் பாடல் 1
139. திருநாகேச்சுரம் திருப்புகழ் பாடல் 1
140. கூந்தலூர் திருப்புகழ் பாடல் 1
141. திருச்சத்திமுத்தம் திருப்புகழ் பாடல் 1
142. திருவலஞ்சுழி திருப்புகழ் பாடல் 1
143. திருப்பழையாறை திருப்புகழ் பாடல் 1
144. திருச்சக்கரப்பள்ளி திருப்புகழ் பாடல் 1
145. திருக்குரங்காடுதுறை திருப்புகழ் பாடல்கள் 3
146. காவளூர் திருப்புகழ் பாடல் 1
147. தஞ்சாவூர் திருப்புகழ் பாடல்கள் 3
148. சப்தஸ்தானம் திருப்புகழ் பாடல் 1
149. திருவையாறு திருப்புகழ் பாடல் 1
150. திருப்பூந்துருத்தி திருப்புகழ் பாடல் 1
151. திருநெய்த்தானம் திருப்புகழ் பாடல் 1
152. திருப்பழுவூர் திருப்புகழ் பாடல் 1
153. பெரும்புலியூர் திருப்புகழ் பாடல் 1
154. நெடுங்களம் திருப்புகழ் பாடல் 1
155. குறட்டி திருப்புகழ் பாடல் 1
156. அத்திப்பட்டி திருப்புகழ் பாடல் 1
157. அத்திக்கரை திருப்புகழ் பாடல் 1
158. கந்தனூர் திருப்புகழ் பாடல் 1
159. வாலிகொண்டபுரம் திருப்புகழ் பாடல் 1
160. திருமாந்துறை திருப்புகழ் பாடல் 1
161. வயலூர் திருப்புகழ் பாடல்கள் 28
162. திருத்தவத்துறை திருப்புகழ் பாடல்கள் 2
163. பூவாளூர் திருப்புகழ் பாடல் 1
164. திருப்பராய்த்துறை திருப்புகழ் பாடல் 1
165. தென்கடம்பந்துறை திருப்புகழ் பாடல் 1
166. கருவூர் திருப்புகழ் பாடல்கள் 7
167. நெருவூர் திருப்புகழ் பாடல் 1
168. திருவெஞ்சமாக்கூடல் திருப்புகழ் பாடல் 1
169. திருப் பாண்டிக்கொடுமுடி திருப்புகழ் பாடல்கள் 2
170. சேலம் திருப்புகழ் பாடல் 1
171. ராஜபுரம் திருப்புகழ் பாடல் 1
172. விஜயமங்கலம் திருப்புகழ் பாடல் 1
173. சிங்கை (காங்கேயம்) திருப்புகழ் பாடல்கள் 2
174. பட்டாபியூர் திருப்புகழ் பாடல்கள் 3
175. திருமுருகன்பூண்டி திருப்புகழ் பாடல் 1
176. அவிநாசி திருப்புகழ் பாடல்கள் 3
177. திருப்புக்கொளியூர் திருப்புகழ் பாடல்கள் 3
178. பேரூர் திருப்புகழ் பாடல்கள் 2
179. கொடும்பாளூர் திருப்புகழ் பாடல் 1
180. கீரனூர் திருப்புகழ் பாடல் 1
181. குளந்தை நகர் திருப்புகழ் பாடல் 1
182. தளிச்சயம் திருப்புகழ் பாடல்கள் 2
183. மதுரை திருப்புகழ் பாடல்கள் 12
184. ஸ்ரீ புருஷமங்கை திருப்புகழ் பாடல்கள் 3
185. இலஞ்சி திருப்புகழ் பாடல்கள் 4
186. திருக்குற்றாலம் திருப்புகழ் பாடல்கள் 3
187. ஆய்க்குடி திருப்புகழ் பாடல் 1
188. திருப்புத்தூர் திருப்புகழ் பாடல்கள் 2
189. திருவாடானை திருப்புகழ் பாடல் 1
190. உத்தரகோசமங்கை திருப்புகழ் பாடல் 1
191. இராமேஸ்வரம் திருப்புகழ் பாடல்கள் 2
192. இந்தம்பலம் திருப்புகழ் பாடல் 1
193. எழுகரைநாடு திருப்புகழ் பாடல் 1
194. ஒடுக்கத்துச் செறிவாய் திருப்புகழ் பாடல் 1
195. காமத்தூர் திருப்புகழ் பாடல் 1
196. முள்வாய் திருப்புகழ் பாடல் 1
197. வாகை மாநகர் திருப்புகழ் பாடல் 1
198. விசுவை திருப்புகழ் பாடல் 1
199. செம்பேடு, தென்றலை, சிவதைப்பதி, சிறுகூர் ஆகிய தலங்கள் இடம்
விளங்காதன.
200. அமராவதி எனப்படும் கற்பகவூர் – (கிளியானபின் இருப்பது)
இவற்றுடன் திருப்புகழ் ஆர்வலர்களுக்கென கீழேயுள்ள குறிப்பு தரப்படுகிறது:
பொதுப்பாடல்கள் 309; க்ஷேத்திரக் கோவை பாடல் 1; விநாயகர் துதி பாடல்கள் 6; குன்றுதோறாடல் பாடல்கள் 5; ஆறு திருப்பதி பாடல்கள் 2
ஆக, திருப்புகழ் பாடல்கள் நமக்கு இன்று கிடைத்துள்ளபடி மொத்தம் : 1311
Chitra Festival held in Madurai is world famous; Saivism meets Vaishnavism here.
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 8245
Date uploaded in London – 26 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
‘இனியவை பெறினே தனி தனி நுகர்கேம்’
‘எவ்வளவு இன்பம் தரும் பொருள் கிடைத்தாலும் அதைத் தனியாக பயன்படுத்த மாட்டோம். எல்லோருடனும் பகிர்ந்து கொள்வோம்’.
இந்த அருமையான கருத்து ரிக் வேதம், பகவத் கீதை, தமிழ் வேதமாகிய திருக்குறள் , சங்க நூலான புறநாநூறு முதலிய பல இடங்களில் வருவதால் படித்தும் ஒப்பிட்டும் மகிழக் கூடிய வரிகளாகும்
முதலில் தலைப்பில் சொன்ன வரியைக் காண்போம். இது 18 சங்க கால நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்தில் வருகிறது; அதாவது பத்துப்பாட்டு, எட் டுத் தொகை என்ற இரு பெரும் தொகுப்பில் எட்டுத் தொகையில் வருகிறது; பதிற்றுப் பத்தில் நாலாவது பத்தைப் பாடியவர் காப்பியாற்றுக் காப்பியனார். புலவர் பெயரே மிகவும் சுவையானது லண்டனில் காஸ்ட்டா (COSTA) காப்பிக் கடைகளையும், பாரிஸில் 18 டிகிரி காப்பிக் கடைகளையும் தமிழ்நாட்டில் கும்பகோணம் டிகிரிக் காப்பிக் கடைகளையும் நினைவு படுத்தும் பெயர். ஆனால் இவருக்கும் நாம் இன்று அருந்தும் ‘காப்பி’க்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை
இவர் காப்பியக்குடியில் பிறந்த பிராமணப் புலவர்;காப்பியாறு என்னும் ஊர் ஒன்று இருந்திருக்கலாம் . இவர் பாடிய பாடலுக்காக 25 ஆண்டுகள் ஆட்சி புரிந்த சேர மன்னன் இவருக்கு 40 நூறாயிரம் பொன் (gold) னும் ஆட்சியில் ஒரு பகுதியும் கொடுத்தான் .
நாலாவது பத்தில் பரிசிலர் வெறுக்கை என்ற தலைப்பில், “உலகத்தோரே பலர்மன் செல்வர்” என்று துவங்கும் பாடலில் மூன்று வரிகள் அருமையான வரிகள்
இனியவை பெறினே தனி தனி நுகர்கேம் ;
பகுத் தூண் தொகுத்த ஆன்மைப்
பிறர்க்கென வாழ்தி நீ யார் மாறே
பாடலின் சுருக்கப் பொருள் –
“களங்காய் கண்ணி நார்முடிச் சேரல் ! நீ பகைவர் மதிலை அழிக்கும் குதிரைப் படையையும் யானைப் படையும் உடையவன் . நாட்டைத் திருத்தி செம்மைப் படுத்தியவன். ஒளி பொருந்திய நெற்றியுடைய ராணியின் கணவன் ; ஆண் சிங்கம்; பரிசு பெற வருவோரின் பொக்கிஷம் (வெறுக்கை) நீ; வான வரம்பன் என்ற பட்டம் உடையோன்;
“இனிய பொருள்கள் பலவற்றைப் பெற்றால் அவற்றைத் தனியாக அனுபவிப்போம் ; ஆகையால் அவற்றை என்னிடம் கொடு என்று கேட்கமாட்டாய்; குற்றமற்ற உள்ளம் உடையவன் ; பல்லோர்க்கும் பகுத்தளித்து உண்பதற்காக உணவினைச் சேர்க்கிறாய் ; தன்னலமின்றி பிறர் நலத்துக்காகவே வாழ்கின்றாய் ; ஆகையால்தான் உன்புகழ் எல்லோரையும் விட மேம்பட்டு விளங்குகிறது” .
இதை வள்ளுவனும் இரண்டே வரிகளில் அழகாக மனதில் பதியுமாறு சொல்லிவிட்டான்:–
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை – குறள் 322
புறநாநூற்றில் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி ,
“இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும்
இனிது எனத் தமியர் உண்டலும் இலரே” – பாடல் 182
என்று பாடுகிறார். இந்திரன் அமிழ்தம் என்பதெல்லாம் அக்காலத்தில் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தப்பட்டது . வள்ளுவரும் அதை உறுதி செய்கிறார்.
மொத்தத்தில் எவ்வளவு சிறந்த உணவு கிடைத்தாலும் அதைத் தனியாக உண்ணக் கூடாது என்று இமயம் முதல் குமரி வரையுள்ள புலவர்கள் பாடினார்கள்.
விருந்தோம்பும் பண்பு, பகுத்துண்ணும் பண்பு இவைகளை பாராட்டும் பழங்கால ப் பாட்டுக்கள் சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் மட்டுமே உண்டு.
எல்லாவற்றுக்கும் முன்பாகவே கீதையிலும் ரிக் வேதத்திலும் இக்கருத்து உள்ளது.
“புஞ்ஜதே தே த்வகம் பாபாயே பசந்தி ஆத்ம காரணாத்”–
எவர்கள் தமக்கெனவே சமைக்கிறார்களோ அவர்கள் பாபத்தையே உண்கிறார்கள்
-பகவத் கீதை 3-13
“தேவர்கள் உங்களுக்கு , வேள்வியின் முடிவில், இனிய பொருட்களைத் தருவார்கள் ; அதை மீண்டும் அவர்களுக்கு கொடுக்காமல் இருப்பவன் திருடன்” —பகவத் கீதை 3-12
இறைவன் கொடுத்ததை மீண்டும் இறைவனுக்குப் படைத்து, பல்லோருடனும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதே வேள்வியின் தத்துவம்.
இதற்கெல்லாம் மூல காரணமாக அமைந்தது ரிக் வேத மந்திரம் 10-117-6
“நான் ஒரு உண்மையை சொல்கிறேன்; உழைக்காமலேயே உணவைப் பெறுகிறார்கள் முட்டாள்கள்; இது அவனுக்குத் தாழ்வையே தரும்; அவன் நண்பர்களுக்கும் தருவதில்லை; இதனால் அவனை நேசிப்போரும் இல்லை. பிறருக்குக் கொடுக்காமல் உண்பவன் குற்றம் புறிந்தவனே – ரிக் வேதம் 10-117-6
“கொடுப்பார் ஏத்தி , கொடார்ப் பழிப்பர்”—‘பகிர்ந்து கொடுப்போரை உலகம் வாழ்த்தும்; பகிராதோரை உலகம் தாழ்த்தும்’ என்று தொல்காப்பியமும் செப்பும்.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
MARCH OF HISTORY – 1
R. Nanjappa
The age of the Universe is beyond human conception. It has been totally beyond the comprehension of scientists. They go on propounding theories, but with each new theory, the past recedes till farther back. Great scientists do realise their limitations. For instance, the astrophysicists speak of “the observable universe”. They know that the real universe, the whole universe goes far beyond what is observed, what can be observed. And it keeps expanding every few years. They keep discovering other planets like the earth. One they discovered in July 2015 they named Kepler-452b. They hope to find alien life there!
The Christians believed that the world (earth) was created in 4004 BC! When scientists started applying their mind, they started with calculating the ‘geological’ age and the initial estimates in the 18th century set the age at about 96 million years.
The Earth seen from Apollo 17.
In the next century, they believed that the earth as we know it was a product of accretion of several layers, and put the age between 20 million and 400 million years. Later with radiometric-carbon dating, they went farther back and now consider the earth to be 4.543 billion years old, take or leave 1%. Now the belief is that the earth and the solar system evolved around 4.58 billion years ago!
But when did “Life” start on earth? This is put at 3.5 billion years ago. Can we really comprehend what these figures mean? But let us remember that all these are “hypotheses”. There are as many hypothesis as there are disputes and disputants. The hypothesis accepted by the more powerful elements in the community pass for science, as in the case of the theory of evolution.
The stance of the scientists is matched by the steps of the historians. They take an arbitrary date and say anything before that date is legendary, not historical. They dig up something, don’t understand it fully, but go on theorising about it nevertheless. Their power in academia confers on their guesses the status of “history”!
During the last two thousand years, Christianity destroyed every previous religion or cult deliberately, systematically, as it believed them to be false, and wanted to ‘save’ the people.
Ruins of a classical Roman temple complex in Tunisia, North Africa.
. For the last 1400 years they were joined by the Mohammedans . Wherever they ruled, they destroyed the old religions and societies.
Bamiyan Buddha destroyed by the Muslim Taliban in 2001
Even so, they could not extinguish the old cultural vestiges fully. In every Muslim society, there are remnants of old ethnic and cultural groups. For instance, in Pakistan, which is one of the recently created Muslim countries, there are 6 or 7 major ethnic groups, and many sects within Islam. The conflict in the Muslim world today is as much between Muslims and non-Muslims as among the Muslims themselves, who come from different ethnic backgrounds. So called religious brotherhood has not destroyed ancient ethnic bonds.
In the Christian nations, Christian faith is thinning. Not that there are no ‘good, practising’ Christians. Nearly one third of the people there describe themselves as non-religious. But they do believe in ‘spirituality’.- not in mere dogma, or church-going. More and more, churches are getting deserted.
A pre-Christian revival!
At the same time, more and more people are taking up non-Christian and pre-Christian beliefs and methods of worship. Belief in mother -goddess, regarding the world as a manifestation of divinity, etc are aspects of universal pre-Christian beliefs and practices which are being revived spontaneously. The main point is that they are pantheistic and polytheistic, as against the concocted and forced Christian belief in monotheism.These were labelled ‘Pagan’ by the Christians, but it seems the old Pagan deities are waking up from their long dormancy and putting organised Christianity in its place.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
அகத்தியரின் கைப்பிடியில் அடங்கிய சிவபெருமான்!
ச.நாகராஜன்
கங்கையிற் புனிதமாய காவேரியின் மஹிமை சொல்லுக்கு அப்பாற்பட்டது.
கொங்கு மண்டலத்தில் மேல்கரை அரைய நாட்டில் உள்ள தலம் கறையூர். திருப்பாண்டிக் கொடுமுடி என்ற தலப் பெயரைக் கொண்ட இது இந்நாட்களில் கொடுமுடி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. திருச்சி –ஈரோடு இருப்புப் பாதையில் கொடுமுடி ரயில் நிலையம் இருக்கிறது.
பூச்சாத்த முடியாத படி மிக உயர்ந்த சிவலிங்கமாக விளங்கினார் மகுடேசர். அவரை அகத்தியர் தன் கைப்பிடியில் அடங்கச் செய்ய பூமியில் தாழ்ந்தார் மகுடேசர்.
அகத்தியர் தன் கமண்டலத்துள் அடக்கிக் கொண்டு வந்த காவேரி ஆறானது கீழே தரையில் படிந்து ஓடுமாறு விநாயகர் காக்கை வடிவம் எடுத்துக் கமண்டலத்தைக் கவிழ்த்தார். பெருகி ஓடும் காவேரி மீது முனிவர் கோபப்பட்டார்.
உடனே பெண் வடிவாக அகத்தியர் முன் தோன்றிய காவேரி, “ஐயனே! சிவபிரானின் கட்டளையால் விநாயகர் கமண்டலத்தைக் கவிழ்த்தது தெரிந்தும் கூட என் மீது கோபப்படுதல் தகுமோ” என்று கூற முனிவர் சாந்தமடைந்து ஆலயத்தினுள் நுழைந்தார்.
மகுடேசர் ஒரு திருவிளையாடலை நடத்தக் கருதி பாதாளத்தில் அழுந்தினார்.
பிராட்டியார் திருமணச் சேவையைக் காணாது (இறைவன் – இறைவியின் திருமணக் காட்சியைக் காணாமல் அகத்தியர் தெற்கு நோக்கி வந்த கதை நமக்குத் தெரியும்) என்னை அகற்றி விட்டதுமன்றி, இப்போது தரிசிக்கவும் வகையின்றிப் பாதாளத்தில் செல்கின்றாரே என்று எண்ணிய அகத்தியர் ஓடிச் சென்று அவரைக் கையால் பிடித்தார். அந்தக் கைப்பிடிக்குள் அப்படியே சிவபிரான் நின்றருளினார். அப்படியே நாளும் மகுடேசர் அங்கு விளங்குகின்றார்.
இதை கொங்கு மண்டல சதகம் 12ஆம் பாடலில் எடுத்துரைக்கிறது :-
நந்து படித்துறை சூழ்கறை யூர்தனி னம்பரைப் பூத்
தந்து படித்தருச் சிக்கவொட் டாத்திருத் தார்முடியும்
முந்து படிக்கு ளடங்கக் குறுமுனி முன்கையினால்
வந்து பிடிக்கு ளடங்கிய துங்கொங்கு மண்டலமே
கொடுமுடிப் புராணம் இந்தத் திருவிளையாடலைக் கூறும் பாடல் இது:-
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com and swamiindology.blogspot.com
ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
‘KA’ is Brahma – Interesting Info. from Panini and Kautilya
Eight years ago, I wrote about the God ‘Ka’ (Prajapati, Brahma) in this blog. All Sanskrit scholars raised their brows without understanding or pretending not to understand the word ‘Ka’ in the Rig Veda (RV 10-121). The hymn itself ends with praising Prajapati (Brahma). Ka means ‘who’ as well in Sanskrit. In Sanskrit there is no interrogation mark. These half -baked scholars put interrogation mark at the end of each mantra in the hymn and started wondering or misinterpreting. But in Hindus mind, Ka is Prajapati/Brahma. If you remove the interrogation marks and read the poem/hymn it coincides with the last word Prajapati.
I have also shown that Egyptians borrowed it from us and made a hieroglyph out of it. Ka symbol means God and he is shown as the son of Pita (Ptah in Egypt).
Tamil and Sanskrit dictionaries give the meaning Prajapati. Probably Indian Rishi Mahadeva ( in Egypt he is Imhotep-Imho=Maha; tep=Dev )taught them about Vedic Mudras and Vedic Gods (Please see my 20+ articles on Egypt)
Interesting information from Panini
Kautilya who came a few centuries after Panini, proposed to Maurya Chandra Gupta a few interesting ideas.
Use religion to make money.
First, celebrate religious festivals ; second, make Gods’ dolls, idols and statues for sale, out of which government can make money.
Kautilya’s wonderful ideas work until today. We Hindus buy dolls of Krishna, Ganesh and Devi until this day to do Pujas on respective festival days. Religious tourism is not only popular in India, but also in other parts of the world. Mecca, Vatican City, Jerusalem and Lourdes are big businesses for Air lines, Hotels and Tourist Industry. The mementos , books and pictures they sell in these places mean huge money.
Let me come back to Panini.
Panini wrote only a grammar book with 4000 couplets in Ashtadhyayi. That and the complimentary works that came after it give encyclopaedic information about Hindu life 2700 years ago.
Panini mentions the following Vedic deities –
Agni, Indra, Bhava, Varuna, Sarva, Rudra, Mrida,
Vrishakapi, Pusha, Aryama, Twashta, Nasatya.
Mostly in 4th and 6th chapters .
I will touch only the controversial gods.
1.Vrishakapi is one of the names of lord Vishnu in Vishnu Sahasranama. When it came in humorous dialogue poem in the Rig Veda, foreigners deliberately translated it as ‘sexy monkey’ but Panini mentioned it as a god (4-1-37) along with other Gods; no fuss is made.
Second interesting thing is about
Nasatya (6-3-75); Two Ashwini Devas are known as Nasatya. The name is derived by Panini from Na Asatyaah- who are the opposite of non-truth. The other interpretation mentioned in Mahabharata and Nirukta is one who are born out of Nasa (nose) of Samnjaa, wife of Surya. Panini rejected this and went for the first one which is originally given by Aurnavabha. He lived before Yaska of Nirukta.
Third interesting thig is about ‘Ka’.
Panini refers to Prajapati under the symbolical name of Ka. Patanjali says Ka is not a pronoun (who), but the proper name of a deity.
Mridaani is not found later. This shows Panini lived nearer to Vedic times.
He also gives information about the worship of Month, Year, Season and Stars/Nakshatras.
He shows that Bhakti movement was there 2700 years ago. Particularly Vasudeva bhakti (Krishna Bhakti).
Temples were also there for public worship. There were temples for Kesava, Rama and Kubera (1-43-6)
Kubera worship makes interesting reading.
The reference to the bhakti of Maharaja or Kubera proves on the other hand that Panini surely had religious bhakti in mind (4-3-97).
An important sutra 5-3-99 ‘jiivikaarthe chaapanye’ proves Panini knows images of deities in his time .
There may be images installed in temples which are not of individual ownership, and hence not for anyone’s livelihood/jiivika, or for sale/panya, but for worship/puujaartha.
If it is for sale ‘kan’ suffix is added
Siva becomes sivaka
Skanda becomes skandaka .
Both ‘chala’ and achala images with the devalakas/owners of shrines would serve for worship/puujaartha, be a source of livelihood to their care takers/owners , but not for sale/apanya.
All these are the object of Panini ‘s rule , and they would be named as siva, skanda without ‘ka’ suffix.
Greedy Maurya kings
Patanjali adds more interesting information.
Mauryan kings , ‘greedy of gold’ /hiranyaathibhih, had ordered to set up , and most probably , to sell images . it served three purposes- jiivika, panya and puujaa .
Kautilya supplies the much needed commentary on this extraordinary Mauryan measure to replenish their exchequer.
The Devtaadhyaksha , officer for religious worship, is directed to raise money by manipulating the worship of divine images and exploiting the credulousness of the people, such as organising fairs and festivals in the holy shrines of deities – daivata chaitya- , improvising shows of miraculous Naga images with changing number of hoods, and spreading the news of other miracles etc
—Arthashastra 5-2
Kautilya got three birds in one stone – Jiivika/livelihood, Panya/sales and Puuja/divine worship. He is indeed a clever Brahmin!
–Source book – India as known to Panini, VS Agrawala, University of Lucknow, 1953 (with my inputs )
Vedas and Egyptian Pyramid Texts – Swami’s Indology Blog
28 Aug 2012 – People of different races were living and ruling Egypt for 3000 years. It has a … Actually ‘Ka‘ means God or Brahma in Sanskrit and Egyptian …
Posts about Ka written by Tamil and Vedas … Picture shows Egyptian Manu= Narmer. Did Indians build Pyramids?-Part 2 ( Please read first part before reading …
tags – Ka, Brahma, Kubera, Deities in Panini, Kautilya ideas