WRITTEN BY S NAGARAJAN Post No. 10,668 Date uploaded in London – – 18 FEBRUARY 2022
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
சிந்தாமணி ப்ரக்ஞா! – பகவான் ரமணரின் விளக்கம்! ச.நாகராஜன்
ரமணாசிரமத்தில் நடந்த சம்பவம் இது.
ஒரு நாள் டைனிங் ஹாலில் இரவு நேரத்தில் உணவு அருந்தும் போது பகவான் ரமணர் நார்த்தங்காய் ஊறுகாய் (Country organge pickle) இருக்கிறதா என்று கேட்டார். அங்கு அது இல்லை.
இதைக் கேட்ட சர்வாதிகாரி நிரஞ்ஜநானந்த ஸ்வாமிகளுக்கு கோபம் வந்தது.
மறு நாள் மத்தியானம் வழக்கம் போல ரமணாசிரமத்திலிருந்து வெளியிடத்திற்குச் செல்லும் கடிதங்கள் ரமணரின் பார்வைக்கு வந்தது.
ஜி.எல். நரசிம்மராவ் என்ற அணுக்க பக்தர் அதைக் கொண்டு வந்து பகவானின் பார்வைக்கு வைத்தார். அதில் சர்வாதிகாரி மதுரையிலிருந்த ஒரு பக்தருக்கு நார்த்தங்காய் அனுப்பி வைக்கும்படி எழுதிய கடிதம் ஒன்று இருந்தது.
அதைப் பார்தத பகவான் ரமணர் உடனே வெடித்துக் கூறினார் : “இவர்களுக்கு முக்திக்கு வழி நார்த்தங்காயில் தான் இருக்கிறது போலும்!”
“இல்லாவிடில் எதற்காக ஒருவருக்கு இப்படிக் கடிதம் எழுத வேண்டும்? வரவேண்டும் என்று விதி இருந்தால் தானாக அது வராதோ? உம், உங்களுக்குத் தோணியதைச் செய்யுங்கள்” என்று கூறி முடித்தார் பகவான்.
இதைச் சொல்லி விட்டு பகவான் கடிதத்தை நரசிம்மராவிடம் விட்டெறிந்தார்.
நரசிம்மராவ் நடுக்கத்துடன் அந்தக் கடிதத்தை எடுத்தார். அந்தக் கணமே ஒரு ரயில்வே காண்ட்ராக்டர் ஹாலுக்குள் நுழைந்தார். அவர் கையில் நன்கு மூடப்பட்டிருந்த இரு கூடைகள் இருந்தன. அவற்றிற்கு ரெயில்வே ரசீதுகளும் இல்லை. அந்தக் கால கட்டத்தில் ஆசிரமத்திற்கு எது வந்தாலும் முதலில் அது பகவானின் பார்வைக்குக் கொண்டு வரப்படும். இப்போது பகவான் சிரித்தார்.
“அதில் என்ன நார்த்தங்காய் இருக்கிறதோ? பாருங்கள்!” என்றார். அந்தக் கூடைகள் திறக்கப்பட்டன.
என்ன ஆச்சரியம், அதில் நார்த்தங்காய் தான் இருந்தது. உடனடியாக அவை சமையலறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஊறுகாய் போடப்பட்டது.
பின்னர் பகவான் கூறினார்: “அதில் ஒன்று இனிப்பு ஆரஞ்சு போல இருக்கிறதே. இன்னொன்று தான் நார்த்தங்காயோ!” உடனே ஒருவர் அதை சரி பார்க்க சமையலறைக்குச் சென்றார்.
சரி பார்த்ததில் பகவான் கூறிய படியே ஒன்று இனிப்பு ஆரஞ்சு. இன்னொன்று ஊறுகாய் போடுவதற்கான நார்த்தங்காய்.
இனிப்பு ஆரஞ்சுகள் உரிக்கப்பட்டு சுளைகள் அங்கிருந்த அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டன. அங்கிருந்த பக்தரான ஜி.வி.சுப்பராமய்யா என்ற பக்தர் ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்று விட்டார்.
இதை அற்புதம் என்று எடுத்துக் கொள்வதா அல்லது தற்செயலாக நடந்த ஒரு சம்பவம் என்று எடுத்துக் கொள்வதா? பகவானிடமே தன் சந்தேகத்தை அவர் கேட்டு விட்டார்.
உடனடியாக பகவான் விளக்கமாகப் பதில் கூறினார்; “ யோக வாசிஷ்டத்தில் இது குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஞானிகளின் இதயத்தில் பொக்கிஷமாக இருக்கும் இந்த பிரக்ஞா, சிந்தாமணி ப்ரக்ஞா ஆகும்.’ இது நினைத்ததை உடனடியாக நிறைவேற்றி வைக்கும்.
பகவான் மேலும் விளக்குகையில் ஆதி சங்கரர் விவேக சூடாமணியில் ப்ரக்ஞா என்பதற்கு விளக்கம் தருகையில் , “ வாசனையற்ற சுத்தமான ப்ரக்ஞையில் தோன்றும் எண்ணம்” என்று கூறுவதையும் சுட்டிக் காட்டினார்.
பின்னர் கருணையே வடிவமான பகவான் அந்த இரண்டு மேற்கோள்களையும் தன் கைப்பட எழுதி ஜி.வி.சுப்பராமய்யாவிடம் கொடுத்தார்.
Sri Ramana Reminiscences என்ற தனது புத்தகத்தில் தனது நினவலைகளைப் பதிவு செய்துள்ளார் ஜி.வி.சுப்பராமய்யா. அதில் 14ஆம் பக்கத்தில் இந்த அபூர்வமான சிந்தாமணி ப்ரக்ஞா பற்றிய விவரத்தைக் கண்டு மகிழலாம்.
சுயநலமற்ற மஹரிஷிகள் நினைத்தது நடக்கும். அவர்கள் வாயிலிருந்து வரும் சொற்களுக்கு “பொருள்” தானாக வந்து ஒட்டிக் கொள்ளும்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Bhagavad Gita in one of Hindu’s most important scriptures. Hindus believe that Vyasa was Krishna’s contemporary, and Vyasa was the one who divided Vedas into four. So Krishna’s Bhagavad Gita is at least 5000 years old. Though the age of Zarathushtra and the Zend Avesta (Parsi religion) are debatable, they are at least 2600 years old. May be older than Buddha and Mahavir.
Scholars like Martin Haugh who have studied both Parsi (Zoroastrian) and Hindu scriptures thoroughly believe that some of the parts in the Zend Avesta (Vedas of Parsis) may be older than or earlier than Spitama Zarathushtra (Zoroaster in Greek writings) . Zoroastra is at least 2600 years old.
The basic teachings of Zoroastra are Good Thought, Good Word and Good Deed. This is called Tri Karana Suddhi in Sanskrit in Hinduism.
I am a worshipper of God (Mazda), I am a Zoroastrian worshipper of God … I praise good thoughts (humata), I praise good words (hūkhta), I praise good deeds (hvarshta). I praise the good Mazdayasni religion which allays dissensions and quarrels, and which brings about kinship or brotherhood.
This is in Zend Avesta, Bhagavad Gita, Valmiki Ramayana, Manu Smrti, Kalidasa’s Raghu Vmasa and Buddha’s Dhammapada, just to mention a few books.
xxx
17th Chapter of Bhagavad Gita explains the three principles in detail:-
DEED
देवद्विजगुरुप्राज्ञपूजनं शौचमार्जवम् | ब्रह्मचर्यमहिंसा च शारीरं तप उच्यते || 14||
deva-dwija-guru-prājña- pūjanaṁ śhaucham ārjavam brahmacharyam ahinsā cha śhārīraṁ tapa uchyate
BG 17.14: When worship of the Supreme Lord, the Brahmins, the spiritual master, the wise, and the elders is done with the observance of cleanliness, simplicity, celibacy, and non-violence then this worship is declared as the austerity of the body.
anudvega-karaṁ vākyaṁ satyaṁ priya-hitaṁ cha yat svādhyāyābhyasanaṁ chaiva vāṅ-mayaṁ tapa uchyate
17-5 Words that do not cause distress, are truthful, inoffensive, and beneficial, as well as regular recitation of the Vedic scriptures—these are declared as austerity of speech.
satyaṁ brūyāt priyaṁ brūyān na brūyāt satyam apriyam priyaṁ cha nānṛitaṁ brūyād eṣha dharmaḥ sanātanaḥ (Manu Smṛiti 4.138)[v4]
“Speak the truth in such a way that it is pleasing to others. Do not speak the truth in a manner injurious to others. Never speak untruth, though it may be pleasant. This is the eternal path of morality and dharma.”
BG 17.17: When devout persons with ardent faith practice these three-fold austerities without yearning for material rewards, they are designated as austerities in the mode of goodness.
Xxxx
Kalidasa’s Raghu Vamsa
Most famous poet of India Kalidasa also mentioned the Trikarana Suddhi in his Raghuvamsa.
5. kaayena= by bodily rigour – in upavaasa aadi vrata-s; vaacaa= by speech – by Veda paThana paaTheNa etc; manasaa api= gaayatrii japa aadiinaam api= by regular meditations, even by; vaasava dhairya lopi= indra’s, courage, denigrator; yat= which [tapaH= ascesis is there, that ]; shashvat sa.mbhR^ita.m= always, accumulated; maharSheH= of that great sage; tri vidha.m= three, kinds – of penances; tat tapaH= that, ascesis; antaraayaiH= by impediments; vyayam na apaadyate= wastage, not, getting; kaccit= I hope! – asks a question mixed with hope, the expected answer being ‘yes’ or ‘no’ according to the form of question and is translated by ‘I hope that etc…’
“The threefold ascesis of that great sage which has long been accumulated by him by the exercise of his body, speech and mind i.e., by way of bodily rigour, speech function in reciting Veda-s, and by mental contemplation on meditations respectively, and which triad of pertinacity disturbs even the firmness of Indra, does not suffer waste by any kind of impediment – I hope… [5-5]
In another place also, Kalidasa mentioned it.
वाङ्मनःकर्मभिः पत्यौ व्यभिचारो यथा न मे। तथा विश्वंभरे देवि मामन्तर्धातुमर्हसि॥ १५-८१
15-81. vAk manaH karmabhiH= by speech, mind and action; patyau me vyabhicAraH na yathA= reg. husband, to me, infidelity, if it is not there; tathA= in such case – if I were to be clean; hè vishva.nbhare= oh, mother earth; devi= oh, bhUdevi; mAm antardhAtum arhasi= me, to secrete, apt of you.
“If there has been no violation of duty on my part towards my husband either by Speech or Thought or Action, then, oh, Mother Earth, pray, be good enough to secrete me in thy womb… [15-81]
XXXX
This is also in the Uttara Kanda of Ramayana(97- 14/15.
Through sinful acts due to the Body, man becomes inanimate; through those of Speech, a bird or a beast; and through those of Mind, he is born in the lowest caste.—(12-9)
Xxxx
BRAHMINS SAY IT EVERY DAY
Brahmins in Hindu community say these three every day at the end of their thrice a day parayer in the Morning, Midd day and Evening:
Kayena vacha manasa indriyair va Budhyath manava va
Whatever I do by (with my) body, word, mind or intellect or natural impulses- all these I surrender to the supreme god Narayana (Narayana= one who resides in water)
Xxx
In Buddha’s Dhammapada
Dhammapada is the Veda for the Buddhists. All that is in the Dhammapada is considered Buddha’s words.
In the last chapter of Dhammapada , Buddha praises Brahmins sky high; but like Manu Smrti he also defines the Brahminhood. Buddha says
He who hurts not with his THOUGHTS or WORDS or DEEDS who keeps these THREE under control – him I call a BRAHMIN- verse 391
Earlier in another verse Buddha says,
There are men steady and wise whose BODY, WORDS and MIND are self controlled. They are the men of supreme self-control- verse 234
Xxx
The principle of Avatars is both in Zend Avesta and Bhagavad Gita (Please read my article KALKI AVATAR IN PARSI LITERATURE)
SAMBHAVAAMI YUGE YUGE
LORD KRISHNA says IN BHAGAVAD GITA,
यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत | अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् || 4-7||
4.7: Whenever there is a decline in righteousness and an increase in unrighteousness, O Arjun, at that time I manifest Myself on earth.
We can see this in Parsi scripture too. In GATHA USHTAVAITI, were see
I replied to him: Firstly, I am Zarathushtra. I will show myself as a destroyer to the wicked, as well as to be a comforter for the righteous man As long as I can praise and glorify you O Mazda! I shall enlighten and awaken all that aspire to property.(8)
Xxxx subham xxxxx
tags- Good Word, Good thought, Good Deed, Zoroaster, Parsi, Bhagavad Gita, Manu, Kalidasa, Buddha,
WRITTEN BY S NAGARAJAN Post No. 10,663 Date uploaded in London – – 16 FEBRUARY 2022
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
உயிர் காக்க உதவும் ஸ்தோத்திரங்கள்! ச.நாகராஜன்
கோடிக்கணக்கான மக்கள் அன்றாடம் பாரத தேசத்தில் தமக்குப் பிடித்த ஏதாவது ஒரு ஸ்தோத்திரத்தைச் சொல்லிக் கொண்டே இருப்பதைப் பார்க்கிறோம்.
பல்லாயிரம் ஆண்டுகளாக பரம்பரை பரம்பரையாக ஹிந்து தர்மத்தில் இருந்து வரும் ஒரு வழிபாட்டு முறை ஸ்தோத்திரங்களைச் சொல்லி தமக்குப் பிடித்த இஷ்ட தெய்வத்தை வழிபடும் வழிபாடு முறையாகும்.
இப்படி துதிப்பதால் ஆறு விதமாக சுத்திகள் ஏற்படுகின்றன.
இந்த ஆறு சுத்திகளில் முதல் இரண்டு சுத்திகளான பாவ சுத்தியும் ஹ்ருதய சுத்தியும் மிக மிக மேலானவை; பவித்திரமானவை.
பாவ சுத்தியாலும் ஹ்ருதய சுத்தியாலும் மனிதன் அனைத்து உயிர்களையும் சமமாகப் பார்க்க முடிகிறது.
கிரியா சுத்தியால் நல்லன செய்யவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு செய்யும் காரியங்கள் அனைத்தும் நல்ல காரியங்களாகவே அமைகிறது.
சரீர சுத்தி ஒரு தெய்வத்தை வழிபடுவதற்கு முன்பாக நாம் நம்மைத் தயார் செய்யும் போது ஏற்படும் ஒன்று. அது மட்டுமல்ல தொடர்ந்து இப்படி தினமும் செய்து வரும் ஸ்தோத்திர வழிபாட்டு முறை, நாமே அறிய முடியாதபடி உடலில் நுட்பமான மாறுதல்களை ஏற்படுத்துகிறது.
குல சுத்தி என்பது தொடர்ந்து செய்து வரும் ஸ்தோத்திர வழிபாடு. இது ஒரு குடும்பத்தையே சுத்தப்படுத்த்வதோடு குடும்பத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களையும அந்த வழிபாட்டில் இணைக்கிறது. தாத்தா, ம்கன், பேரன் என்று வழி வழியாக குல முறைப்படி வழிபாடு தொடர்கிறது. குல தெய்வ வழிபாடு என்று ஒன்று ஏற்பட்டு இந்த குலதெய்வத்தை வழிபடுவது காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.
வாக் சுத்தி என்பது தொடர்ந்து இறைவனின் திருநாமத்தைச் சொல்லிக் கொண்டே இருப்பதால் நல்லதையே பேச வேண்டும் என்ற நிலை உருவாகி சொல்லுகின்ற வார்த்தைகள் பலிக்கும் அளவிற்கு வாக் சுத்தி ஏற்படுகிறது.
ஆக இந்த ஆறு சுத்திகளுக்கும் ஆதாரமாக அமைவது பக்தியே. பக்தியை வளர்க்க உதவுவது ஸ்தோத்திரங்களே. இது மனதின் அடித்தளத்திலிருந்து ஏற்பட வேண்டும்.
ஸ்தோத்திரங்களைச் சொல்லும் போது சிரத்தையுடன் சொல்ல வேண்டும், சரணாகதி அடைந்து சொல்ல வேண்டும், ஆத்ம சமர்ப்பணம் செய்து சொல்ல வேண்டும். இந்த மூன்றும் அமைந்தால் ஸ்தோத்திரத்தின் பலன் உடனடியாக ஏற்படுகிறது.
ஸ்தோத்திரம் என்பது பலகோடி பிரம்மாண்டங்களைப் படைத்துக் காத்து வரும் ஒரு பெரும் மஹாசக்தியுடன் தனி நபர் என்னும் அதைச் சொல்லும் ஜீவனை இணைக்கும் பாலமாக அமைகிறது.
மகான்களின் மொத்த அபிப்ராயமும் முடிவது ஒரு விஷயத்தில் தான் :- மனிதரின் தவம், வேத அத்யயனம், யாக யக்ஞங்களைச் செய்தல், சத் கதையைக் கூறல், கேட்டல், ஞானம் பெறல், தானம் செய்தல் ஆகிய அனைத்து நல்ல கர்மங்களின் அழியாத பலனாக பகவானின் குணங்களைப் பாடுவது அமைகிறது. இந்த குணங்களைச் சொல்வது ஸ்தோத்திரங்களே!
உயிர் காக்க உதவுவது ஸ்தோத்திரங்களே என்பதை நமது புராண இதிஹாஸங்கள் தகுந்த உதாரணங்களுடன் விளக்குகின்றன.
கஜேந்திரனின் ஆதிமூலமே என்ற உள்ளார்ந்த அழைப்பு கஜேந்திரனின் உயிரைக் காத்தது. உத்தரையின் பக்தி உலகம் அறிந்த ஒன்று,’ திரௌபதி ஹ்ருதய கமல வாஸா என்று உளமுருகி அழைத்த தருணத்தில் அவளது மானத்தைக் காக்க ஓடோடி வந்தான் கண்ணபிரான். அர்ஜுனனுக்குத் தோழனாக அமைந்து ரதத்தை ஓட்டி பாண்டவரைக் காத்து துஷ்ட துரியோதனாதியரை அழித்தான் கண்ணன்.
ஸ்தோத்திரங்கள் கூறுவதால் எளிதில் உடனடியாக நாம் அடையக் கூடிய பலன்கள் : துக்கம் தீர்வது (துக்க நாசம்) சாஸ்வத பதம் (என்றும் இறைவனுடன் இருக்கும் மேலான நிலை) பரம சாந்தி (சொல்லுதற்கரிய மன சாந்தி) நிர்மல புத்தி (தெளிவான அழுக்கற்ற புத்தி) ப்ரபு சரணாம்புஜத்தில் ஈடுபாடு ஸ்தோத்திரம் சொல்வதில் ஈடுபாடும் நம்பிக்கையும் ஏற்படுவது மோக்ஷ ப்ராப்தி ஆகியவை உள்ளிட்ட பெரும் பலன்கள் ஸ்தோத்திரம் சொல்வதால் உறுதி செய்யப்படுகின்றன.
பலன் தரக் கூடிய ஆயிரக்கணக்கான ஸ்தோத்திரங்களில் நமக்குப் பிடித்த ஒன்றை சொல்ல ஆரம்பித்துப் பயன் பெறலாமே!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Tiruvalluvar in his work Tirukkural praises the virtue of Chastity,
Of what avail is watch and ward? A woman’s will
is the best safeguard of her honour (Kural 57)
Another translation of the same couplet,
Of what use are prison walls to protect a woman’s virtue ?
The woman’s possession of a firm mind is her best protection
–Tirukkural 57
Prison walls, pad-locks and chastity belts are absolutely of no use to ensure a woman’s chastity. Her own conscience and inner strength will alone keep her really pure.
Xxxx
Chastity was valued as a virtue even in Western countries!
Shakespeare says,
“My chastity is the jewel of our house bequeathed down from many ancestors” in his drama ‘All is well that ends well’, Act 4, Scene 2
DIANA says,
Mine honour’s such a ring: My chastity’s the jewel of our house, Bequeathed down from many ancestors; Which were the greatest obloquy i’ the world In me to lose. Thus your own proper wisdom Brings in the champion honour on my part Against your vain assault.
It is strange that even in western countries, women’s chastity was a high virtue and women proclaimed it as an age-old virtue, followed by her ancestors; now western women may laugh at Diana.
Xxxx
In Valmiki Ramayana Yudha Kanda, this is what Rama says;
न गृहाणि न वस्त्राणि न प्राकारास्तिरस्क्रियाः | नेदृशा राजसत्कारा वृत्तमावरणं स्त्रियः ||
Na Grahani Na Vastrani Na Prakaara Striraskriyah NaDrisha RajSatkara Vrittam Avaranama Striyah
Translation:
Neither house, nor clothes, nor compound-wall, nor doors, nor any types of Royal honours cover a woman. Her character is her shield which protects her.
— Valmiki Ramayana, Yudha Kaanda, Ch114.
xxx
Manu, author of world’s first law book Manu Smrti (9-12) says,
Women are not guarded when they are confined in a house by men who can be trusted to do their jobs well; but women who guards themselves by themselves are well guarded -9/ 12 Manu Smrti
Xxx
Kamban , who lived 1000 years ago, gave us the Ramayana in Tamil Verses. He also repeated what Tiruvalluvar said,
In the Sundara Kanda, Hanuman was searching for Sita Devi. First he suspects that she may be in Ravana’s harem or bed room. But when he found her in the Asoka Grove under a tree, guarded by demon women , he was happy to see her chastity is well guarded. He wondered what gave her this protection. Was it Janaka’s good deeds in the form of Punya? Or the eternal Dharma? or Chastity guard/ fence? Wonder! Wonder! Who can do this? Unique! Can anyone like me explain this? (Sundara Kanda)
In the Aranya Kandam,
Jatayu is worried that Sita is going to be in the prison of Ravana; but at the same time, he was happy thinking that her chastity will save her, protect her from any harm
WRITTEN BY S NAGARAJAN Post No. 10,660 Date uploaded in London – – 15 FEBRUARY 2022
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
பக்தி எத்தனை வகைப்படும்? நாரதரின் பதில்! ச.நாகராஜன்
இறைவன் மீது கொண்டிருக்கும் பக்தி பல வகைப்படும். இதற்கு உதாரணமாக பக்தர்களின் வரலாறைப் பார்த்தாலேயே நமக்கு பக்தி பல வகைப்படும் என்பது புரியும். பக்தியின் வகைகளை நாரதர் தனது நாரத பக்தி சூத்திரத்தில் மிகத் தெளிவாகப் பட்டியலிட்டுக் காட்டுகிறார். பக்தி பதினோரு வகைப்படும். அவையாவன: 1) குண மாஹாத்ம்யாசக்தி 2) ரூபாசக்தி 3) பூஜாசக்தி 4) ஸ்மரணாசக்தி 5) தாஸ்யாசக்தி 6) சக்யாசக்தி 7) காந்தாசக்தி 8) வாத்ஸல்யாசக்தி 9) ஆத்மநிவேதனாசக்தி 10) தன்மயாசக்தி 11) பரமவிரஹாசக்தி பக்தியில் ஐந்து வித அங்கங்கள் உண்டு. 1) உபாசக 2) உபாஸ்ய 3) பூஜா த்ரவ்ய 4) பூஜா விதி 5) மந்த்ர ஜபம்
குண மாஹாத்ம்யாசக்தி (Love for the glorious qualities of the Lord) என்பது இறைவனின் எல்லையற்ற மஹிமை வாய்ந்த குணங்களின் மீது பக்தியாகும். ரூபாசக்தி (Love for his ravishing beauty) இறைவனின் எல்லையற்ற அழகின் மீது பக்தி கொண்டிருப்பதாகும். பூஜா சக்தி (Love for worship) என்பது பூஜை செய்வதில் விருப்பமாகும். ஸ்மரணாசக்தி (Love of constant remembrance) என்பது இறைவனை இடைவிடாது ஸ்மரணை செய்வதாகும்.
தாஸ்யாசக்தி (Love of service) என்பது இறைவனுக்கு தாஸ்யமாக சேவை செய்வதில் அடங்காத ஆர்வமாகும்.
சக்யாசக்தி (Love of His companionship as a friend) என்பது அவனுடன் தோழமை கொண்டிருப்பதில் உள்ள விருப்பமாகும்.
காந்தாசக்தி (Love of Him as that of a wife for her husband) என்பது ஒரு மனைவி தன் கணவன் மீது கொண்டிருக்கும் எல்லையற்ற அன்பு போல இறைவன் மீது அன்பு கொண்டிருப்பதாகும்.
வாத்ஸல்யசக்தி ( Love of Him as a son) என்பது ஒரு மகனின் மீது தாய் கொண்டிருக்கும் வாத்ஸல்யம் போல இறைவன் மீது அன்பு கொண்டிருப்பதாகும்.
ஆத்மநிவேதனாசக்தி (Love of Self Surrender to Him) என்பது தன்னை இறைவனுக்கு ஆத்ம நிவேதனம் செய்வதாகும்.
தன்மயாசக்தி (Love of complete absorption in Him) என்பது அவனிடத்திலேயே தன்மயமாவதை – லயிப்பதை – குறிப்பதாகும்.
பரமவிரஹாசக்தி (Love of the pain of separation from Him0 என்பது அவனை விட்டு நீங்கிய ஒவ்வொரு கணமும் விரஹத்தால் துடிப்பது போல இருப்பதாகும்.
ஆக இப்படிப்பட்ட பதினோரு வித பக்தியால் இறைவனை வழிபட்டு அவனை அடையலாம். இன்னும் பல வகை பக்திகளும் அவரவர் மனப்பக்குவத்திற்கேற்ப இருக்கலாம். அவையும் பக்தி தான்! ஒரே பக்தருக்கு ஒவ்வொரு சமயத்தில் வெவ்வேறு விதமாக பக்தியும் இருக்கக்கூடும். எடுத்துக்காட்டாக இராமகிருஷ்ண பரமஹம்ஸரைக் கூறலாம். வாத்ஸல்ய பக்திக்கு யசோதை; சக்ய பக்திக்கு அர்ஜுனன் என்று இப்படி ஒவ்வொரு வகையான பக்திக்கும் இதிஹாஸ புராணங்களில் ஏராளமான உதாரணங்கள் உண்டு. ஆழ்வார்கள், நாயன்மார்கள் சரிதத்திலிருந்தும் நமக்குப் பல்வேறு வகையான பக்திக்கான உதாரணங்கள் கிடைக்கும். ஒரே வார்த்தையில் சொல்லப் போனால் இறைவனிடம் அன்பு பூண்டு அவனை வழிபடுவதே பக்தியாகும். நாரத பக்தி சூத்ரத்தில் 82வது சூத்ரம் இந்த பதினோரு வகை பக்திகளைக் குறிப்பிடுகிறது. நாரதரின் பக்தி சூத்ரத்தில் மொத்தம் 84 சூத்ரங்கள் உள்ளன. பக்தி பற்றிய அற்புதமான ரகசியங்களை இந்த சூத்திரங்கள் விளக்குகின்றன!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Kalki Avatar in Parsi literature (Post No.10,659)
Hindus believe that the last Avatar of Lord Vishnu will be Kalki Avatar, that is the incarnation of god. Kalki is expected to come on a white horse with a lightning sword. Many religions believe that their prophets will come back. Zoroastrian/ Parsi religion also believes in a or many future prophets.
A detailed description of the resurrection and the last judgment is contained in the last chapter of Bundashish , which is no doubt founded on original Avesta sources which are now lost. In it an old song is embodied, the purport of which is to show that, though it appears short sighted mortals impossible for the body ( when once dissolved into its elements scattered in every direction) to be restored again, yet nothing is impossible for the hard of the Almighty , who created heaven and earth, endows the trees with sap, gives life to embryos in the womb etc
For awakening the dead bodies, restoring all life destroyed by death, and holding the last judgment, the great prophet Sosyosh( Saoshyas in the Avesta) will appear by order of Ahuramazda. The idea is already to be found in the Avesta texts, only with the difference, that sometimes several, sometimes only one Saoshyas is mentioned.
The later Parsi legends distinguish Three Great Prophets who will appear before the end of the world. These are the men who will perpetuate life ( who will produce frasho-kereti). , men of the same stamp as the ancient prophets and fire priests, and bearing the same name, viz Saoshyanto. They will be commissioned to check the influence of the devil, which increases at the time when this world is verging towards its end, by restoring truth and faith and the good Zoroastrian religion.
Their names are potential and imply a simile; the dark period of wretchedness and sin, in which they appear, being compared to night, and the era of eternal bliss, they are endeavouring, to bring about, being likened to the brilliant day.
The first of these prophets is called
1.Hukhsha thra Mao /Hushedar mah /The moon of happy life
The second is
2.Hukhsshathra Bamya /Hushedar bami /
The Aurora of happy rule
And the third and the greatest is called
3.Saoshyas / Soshyos
He is believed to be a son of Spitama Zarathustra begotten in a supernatural way. This means, that just as Spitama Zarathustra was the greatest prophet and priest in ancient times, so will Soshyosh be the greatest of those to come.
Therefore he alone brings with him anew Nask of the Zend Avesta, which was hither to unknown, and reveals it to mankind.
Source book- The Parsis, Martin Haug,ear 1878
Xxx
My comments
Hukhssha= Subikksha??
Soshyos = swaya ojhas?? It can be compared with the light emitting sword of Kalki
This is the second part of Soma Yaga in India and Iran .
The Barsom or the bundle of twigs which is indispensable at the time of reciting Ijashne, is to be traced to one of the sacrificial rites at the great Soma. It was erroneously identified with the Barhis or sacred Kusha grass. Brahmins used to spread the sacred grass and invoke deities. Martin Haug thinks that it may be some unknown custom in the Soma sacrifice.
(Barsom or Baresma is a bundle of twigs. Parsi priests do the rites by holding them in their hands. Hindu priests also carry bundle of ficus tree (asvatta) twigs, but they don’t hold it in their hands. They place it in the fire one by one with ghee accompanied by mantras).
At the time of soma libation called Savana, which is to be performed three times on the same day , the three Sama Veda priests, the Udgata, ,the Prastota and the Pratiharta require a certain number of wooden sticks to be placed in a certain order when chanting the Samans. They use for this purpose the Udumbara tree, and call them Kusha, which is generally given to the sacred grass.
In the Agnishtoma 15 such sticks are required at the morning libation.17 at noon and 21 in the evening.
In other sacrifices such as Aptoryama, even a much large number of such sticks is required. The three singers then sing successively, one by one, in a very solemn manner the FIVE parts into which every Saman or verse adapted for singing is divided at certain sacrifices, while putting some of the sticks into a proper order. This ceremony is most essential, and unless observed and properly performed, all the effects of the Samans is lost.
The five parts of Saman mentioned above is called Pacha bhaktika. Performing of Saman chants is believed to take the sacrificer to the heaven. Most important of these is called Rathantaram (Carriage).
At the same time another peculiar custom is to be observed, which may be traced in the Yasna also. As soon as the singers chanted their verses , one of the Hotas must repeat a series of mantras from the Rigveda in order to praise and extoll the Saman. This ceremony is called Shastram.
This can be compared to a chanting in the Parsi religion.
At the end of the different Has of the Yasna, especially its Gatha portion, verses of the three hymns are often invoked as divine beings.
In Yas 19-6 we have seen that it is considered very meritorious to worship the Ahura Vairya formula after having repeated.
With regard to the division of the Samans into FIVE parts, it may be remarked that the Ahuna-vairya formula which is as important for the Parsi s as the Rathantaram Saman was for the Vedic Hindus, was also divided into FIVE parts.
xxxx
APRI Ceremony
In the Afringan ceremony of the Parsis there may be discovered a trace of Vedic ‘Apri’ ceremony, which is preparatory to the killing and offering of the sacrificial goats. The name is the same; Apri in Sanskrit, Afri in the Avesta, which initially means to invite; with which invitation the name of the being or beings, in whose honour the ceremony being performed, must always be mentioned. The Parsis mention the name of a deceased person or of an angel. The Vedic Hindus insert the names of different deities who are expected to come and enjoy the meal prepared for them. These solemn invitations being accompanied with a blessing, the Parsis understand by this ceremony a benediction . There are 11 Apri invocations.
Xxxx
Darsa Purnamasa
The new moon and full moon sacrifices known as Darsa purnama Ishti seems to correspond with the Darun ceremony of the Parsis, both are very simple; the Hindus use chiefly the Purodasha or sacrificial cakes, the Parsis the sacred bread Darun, which corresponds to the Purodasha.
Xxxx
The Chaturmasya Ishti
Chaturmasya Ishti is offered every four months or two seasons, corresponds to the Gahanbar ceremony of the Parsis. They celebrate it six times a year. Sacrificing animals was essential for these ceremonies among the Parsis until recent times; so it is with the Hindus also.
But as to animal sacrifice there is a great difference between the Hindus and the Zoroastrians / Parsis. Hindus must throw some parts of the sacrificed animal, such as the vapaa- peritoneum- , into the fire; while the Parsis simply consecrate the flesh and eat it as a solemn meal. They don’t throw it into the fire.
Xxx
Go Mutra or Cow urine ceremony
The great purification ceremony by means of cow’s urine is practised by the Parsis until this day . Hindus also do it. Pancha gavyam- five products of the most sacred animal cow — is used by the Hindus. One of the five products is cow’s urine.
Xxx
Kushti or Sacred thread ceremony
Hindus and Parsis wear sacred thread. Parsis call it KUSTI, aiwya aonhanem in the Zend Avesta. (Probably a corrupted form of Yajnopaveetham in Sanskrit).
As long as this ceremony has not been performed, one is no real member of the Parsi or Hindu community. The time for performing it lasts from 7 years to 16; the Parsis are invested with it in their seventh year.
(Manu Smrti gives different ages for sacred thread for Brahmana, Kshatriya and Vaisya communities).
Xxxx
Funeral ceremony
About the funeral rites, some similarities may be pointed out. After the death of a man, Hindus as well as Parsis must pray to raise the soul of the deceased up to heaven, which is the third day ceremony for the Parsis . On the tenth day after the death, Parsis perform certain ceremony and the Hindus do Kaka sparsha ceremony, that is they expose a ball of rice to be taken by a crow.
Xxx
Meru mountain
As to cosmological opinions the Hindus divide the whole world into seven dvipas, the Parsis into seven Keshvars- karshvare in the Avesta- regions. Both acknowledge a central mountain, which is called Meru by the Hindus and Albright by the Parsis . Haro barezaiti in the Avesta.
Xxx
My comments
Six seasons are seen only in India, where as only four seasons are clearly marked in the Western countries, particularly colder countries. Since Hindus migrated to Iran from India they retained the six seasons. So they have nothing to do with any other areas in the world.
Kusti ceremony is also seen only in Iran and India. So they are the original inhabitants of India. This sacred thread ceremony is not seen anywhere in the world. So Hindu migration from India is confirmed.
Soma juice usage and fire worship are seen only among Hindus and the Parsis in the world. Not even a trace of it is seen anywhere else.
Full moon, new moon fire worship is mentioned in the Vedas and the Parsi religion only. This also confirms that it originated in India and spread out side.
Funeral rites, marriage rites and wearing pure white clothes during the ceremonies also proved it Hindu based. Cotton clothes and white silk are used from time immemorial by the Hindus.
Milk, Cotton, paddy and seasame seeds used in Hindu ceremonies also proved hinduswere original inhabitants of India. These plants are tropical.
Above all these things, Vedic Sanskrit and Vedic customs are seen only in Iran and India. They are more fully developed in India than in Iran for over 2000 years. Vedic Sanskrit also was well developed with grammar and etymology and pronunciation guides, which is completely absent in Iran.
I will give the list of Vedic Sanskrit and Avestan language words separately.
Gatha for song and Manas for mind are seen in the oldest part of the Zend Avesta. Manas, Mind, Manam are seen in English and ancient Tamil literature. These words also proved Hindus migrated to Iran. Because words like manas, gatha were used in a vast geographical area in Indian subcontinent even before 2300 years. So the base was India and not Iran, certainly not colder areas of Asia or Europe.
I have found Gatha verses like the Bhagavad Gita and Rigveda and Atharvana Veda in the oldest part of the Zend Avesta.
–subham—
tags- Kusti, Parsi, Apri, Soma, Saman, Barsom, Kusha, Go Mutra
WRITTEN BY S NAGARAJAN Post No. 10,657 Date uploaded in London – – 14 FEBRUARY 2022
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
நமக்குத் தொழில் கவிதை! ச.நாகராஜன்
நமக்குத் தொழில் கவிதை என்றான் மஹாகவி பாரதி.
ஒரே ஒரு கவிதை இயற்றுவது என்பதே இமாலய கஷ்டம்.
இதில் கவிதையையே தொழிலாகக் கொண்டால் கவிஞன் படும் பாடு எவ்வளவு கஷ்டமானது என்பது புரியும்.
ஆசார்ய ஹேமசந்த்ர கவிதை இயற்றுவது எவ்வளவு கஷ்டம் என்பதை நன்கு உணர்ந்து அதை தன் ‘காவ்யானுசாஸன’த்தில் கூறுகிறார்.
முதலில் கவிதை இயற்ற பிரதிபா வேண்டும்.
பிரதிபா என்றால் புதியன உருவாக்கும் மேதையாக இருப்பது, மிகுந்த கற்பனை வளத்தைக் கொண்டிருப்பது, ஆழ்ந்த கருத்தை அனாயாசமாக அழகுறத் தருவது.
இந்த இயற்கையான அதி புத்திசாலித்தனத்தை, ஏராளமான காவியங்களைப் படிப்பதாலும் தன்னைச் சுற்றி இருப்பதை உற்று நோக்குவதாலும் மேம்படுத்திக் கொள்ளலாம். இந்த பிரதிபா இல்லையேல் கவிஞனும் இல்லை; காவியமும் இல்லை. இந்த பிரதிபா என்பது இருவகைப் படும் என்கிறார் ஆசார்ய ஹேமசந்திரர். ஒன்று : இயற்கையாக அமைவது இரண்டாவது : வெளிப்புறக் காரணங்களால் அமைவது
இந்த இருவகையான பிரதிபாவை மிக அதிக ஒளியுடனும் அதிக சக்தியுடனும் தருவதற்கு இரு வழிகள் உண்டு. ஒன்று வியுத்பத்தி எனப்படும் இரண்டாவது அப்யாஸம் எனப்படும். வ்யுத்பத்தி என்றால் மனித குலத்தில் இருக்கக்கூடிய பரந்த அறிவையும் நம்மைச் சுற்றி இருக்கும் பரந்த உலகில் நடப்பது அனைத்தையும் கூர்ந்து கவனித்து அறிவதாகும். வ்யுத்பத்தி என்பது படித்துப் படித்து தன் அறிவை சிகரத்தில் ஏற்றுவதையும் குறிக்கிறது.
எத்தனை இலக்கியங்கள்! அதில் தான் எத்தனை வகைகள்! அனைத்தையும் ஒருவன் நன்கு அறிந்து கொள்ள வேண்டும், யாப்பிலக்கணம், மொழியின் நுட்பங்கள், பழக்க வழக்கங்கள், சொற்களின் வல்லமை, வேத, இதிஹாஸ புராணங்கள், மகத்தான காவியங்கள் அனைத்தையும் முதலில் முறைப்படி கற்று உணர வேண்டும். வரலாறு, பூகோளம், பொருளாதாரம், தேசீய நிலவரம், தர்க்கம், சிருங்கார சாஸ்திரம், இதர மனித உணர்வுகளைத் தூண்டும் ரஸங்கள், யோகா உள்ளிட்ட அனைத்தையும் கற்று வல்லவனாதல் வேண்டும்.
இதன் பொருள் : வெறும் சப்தம் இல்லை. வெறும் ஒரு முதுமொழி இல்லை, வெறும் ஒரு கலை இல்லை – அனைத்துமே ஒரு காவியம் எழுதத் தேவை. ஒரு கவிஞனின் சுமை சொல்ல முடியாத அளவு பெரிது.
மாயவித்தை என்று இந்த்ர ஜால கலையை ஒரு கவிஞன் வெறும் வார்த்தையால் குறிப்பிட்டு விட்டால் அது கவிதை ஆகாது. அந்தக் கலையின் நுட்பத்தை உணர்ந்து அதில் ஒரு அம்சத்தைக் கோடிட்டுக் காட்டி கேட்பவனை பிரமிக்க வைத்து உயரத்தில் ஏற்ற வேண்டும், அது தான் கவிதை!
எதிலும் ஒரு ஒழுங்குமுறை, நியாயம், நேர்மை, பொருத்தம் வேண்டும் – அவன் உலகுக்கு அளிப்பதில்! லோகாதிநிபுணதா என்று கூறுகிறார் ஹேமசந்திரர். இது கவிஞனுக்கு முக்கியம்.
எதையோ பார்த்தோம், பாடினோம் என்று இருக்கக் கூடாது. ஒவ்வொரு சிறு விஷயத்திலும் அவனது பார்வை கூர்மையாக இருப்பதோடு அதில் நிபுணத்வத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
இது தான் ஐயா கவிதை!
சரி, இதை எல்லோரும் கொண்டிருக்க முடியுமா, கற்றுத் தேற முடியுமா?
இடைவிடாத முயற்சி, ஒரு கவிஞனான ஆசானின் பூரண வழிகாட்டுதல் – இந்த இரண்டும் இருந்தால் கவிஞன் ஆகலாம். Practice Makes Perfection என்பது ஆங்கிலப் பழமொழி. அப்யாஸோ ஹி கௌஸலம் என்பது சம்ஸ்கிருத மொழி. அப்யாஸம் எனப்படும் இடைவிடா முயற்சியினால் திறமை மேம்படும் என்பது இதன் பொருள்.
ஒரு துளி நீர் ஒரு கல்லைக் கரைக்காது.
“True ease in writing comes from art, not chance, As those move easiest who have learned to dance.” என்றார் அலெக்ஸாண்டர் போப் (Alexander Pope, Sound and Sense) ஆகவே கவிதை எழுத ஆசை கொண்டிருப்பவர் முதலில் ஏராளமான காவியங்களையும், காவிய உத்திகளையும் , கவிஞனின் நுட்பமான பார்வையையும் முதலில் படித்து ரஸித்து, உணர்ந்து அனுபவித்து மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டும். பிறகு சொற்கள் செய்யும் ஜால உலகத்தில் நுழையலாம்.
ஆகவே, முதலில் காளிதாஸனையும், கம்பனையும், பாரதியையும் கற்போம்;
பின்னர் கவிதை ஒன்றையும் சற்று முயன்று இயற்றிப் பார்க்கலாம்! நன்கு திறன் கூடி விட்டால் நாமும் சொல்லலாம் – நமக்குத் தொழில் கவிதை என்று!
முன்னேறிச் செல்லும் தேவிய! உன்னை தேவர்கள் போற்றி, உன் புகழை விரிவாக்கியுள்ளனர்.அதனால் உன்னுள் பெரும் புகழ் நுழைந்துவிட்டது நீயே நான்கு திசைகளையும் உனதாக்கிக் கொண்டுவிட்டாய் .
இதன் விளக்கம் – பூமாதேவியை தேவர்களும் புகழ்ந்து போற்றுகின்றனர். அதனால் அவள் புகழ் மேலோங்கி அவள் நாலு திசைகளிலும் கொடிகட்டிப் பறக்கிறாள் .
இதை பாரதியாரும் சத்ரபதி சிவாஜி பாடலில் சொல்கிறார் ,
தேவர்கள் வாழ்விடம் திறலுயர் முனிவர்
ஆவலோ டடை யும் அரும்புகழ் நாடு
ஊனமொன்றறியா ஞான மெய்ப் பூமி
வானவர் விழையும் மாட்சியார் தேயம்
பூமி சூக்தப் புலவன் பூமா தேவி பற்றிப் பகன்றதை, பாரதியார், பாரத தேவி மீது ஏற்றிப் பாடிவிட்டார்!
XXX
பாடல்/ மந்திரம் 56
யே க்ராமா யதரண்யம் யாஹா ஸபா அதி பூம்யாம்
யே ஸம் க்ராமா ஸமிதயஸ் தேஷு சாரு வதேம தே -56
பாடல் 56ன் பொருள்
கிராமங்களில், காடுகளில், பாரிலுள்ள அனைத்து சபைகளில் , மக்கள் கூடும் கூட்டங்களில் , சமிதிகளில் உன் புகழ் படுவோம்; இனிமையானதையே சொல்லுவோம்
இது மிகவும் பொருள் பொதிந்த பாடல். கிராம சபை முதல் ஐ.நா . சபை வரை பூமியை — பாரத பூமியைப் புகழ்வோம் ; காதுக்கு இனிமையானதைப் பேசுவோம்.
என்ன பக்தி பாருங்கள் !!!
இதில் இரண்டு முக்கியமான மொழியியல் LINGUISTIC FACTS விஷயங்கள் வருகின்றன.
சபை SABHA என்ற சொல்லை திருவள்ளுவரும் அவருக்கு முந்தைய சங்கப் புலவர்களும் அவை என்று மாற்றிப் பாடியுள்ளனர். அதாவது தமிழில் ச- என்னும் எழுத்தில் சொற்கள் வரக்கூடாது என்று பிராமண தொல்காப்பியன் — த்ருண தூமாக்கினி – தடை போட்டுவிட்டான்; ஏனெனில் ஸம்ஸ்க்ருதத்தில் , டஸ் புஸ் என்று ஸ – வில் துவங்கும் சொற்களே அதிகம். ஆகையால் வடக்கிலிருந்து சிவன் அனுப்பிய அகஸ்தியர் — தொல்காப்பியரின் குருநாதர் — ஸ -வுக்குத் தடை விதித்தார் போலும். வியாஸ மகரிஷிக்கு ஸ -கார குக்ஷி என்று பெயர்; நினைத்த இடங்களில் எல்லாம் ஸ – எழுத்தை அள்ளி வீசி விட்டார்.
“ச” வரும் இடமெல்லாம் ஒரு உயிர் எழுத்தைப் போட்டு அவை ஆக்கிவிட்டனர் தமிழர்கள் .
இந்த ஸபா என்னும் சொல் ரிக்வேதத்தில் வரும் சொல். இன்றும் லோக் ஸபா, ராஜ்ய ஸபா, தமிழ்நாடு சட்ட மேலவையில் உள்ளது. ஆக தமிழர் பயன்படுத்தும் சட்டை, சட்டம், அவை எல்லாம் ஸம்ஸ்க்ருதச் சொற்கள்.
ச – வில் துவங்கும் எல்லா சொற்களும்) ஸம்ஸ்க்ருதச் சொற்கள் என்பதை 18 மேல் கணக்கு நூல்களிலும் (சங்க இலக்கியம்) 18 கீழ்க் கணக்கு நூல்களிலும் (திருக்குறள், பழமொழி, நாலடியார் முதலியன) காணலாம்.
XXXX
இதையும்விட இரண்டு முக்கிய அதிசயங்கள் உள்ளன.
ஸபா எப்படி அவை ஆனது ?
‘ப = வ’ ஆக மாறி ‘பை = வை’ ஆகிவிட்டது. (B=V; V=B)
இன்றும் வங்கத்தை பெங்கால் BENGAL என்று வ=ப மாற்றத்தைக் காண்கிறோம்.
இந்த ப= வ B= V மாற்றம் 3000 ஆண்டுப் பழமை உடைய ஈரானிய – பாரசீக இலக்கியத்திலும் உளது. அஸ்வ என்பதை அஸ்ப ASVA = ASBA என்பர். ஈரான் என்ற பெயரோ ஆர்ய ARYA = IRAN என்பதன் திரிபு, மரூஉ என்பதை உலகமே ஒப்புக்கொள்கிறது. எப்படித் தமிழிலும் ப- வ ஆனது.??
ஆக லண்டன் சாமிநாதன் சொல்லும் THEORY/HYPOTHESIS தியரியே சரி; தமிழும் ஸம்ஸ்க்ருதமும் வெவ்வேறு குடும்பம் என்று சொல்லும் BISHOP CALDWELL கால்டுவெல் கும்பலுக்கு வேட்டு வைக்கும் சொல் இது.
இதை விடப் பெரிய அதிசயம் ரிக் வேத, அதர்வண வேத “சமிதி” என்னும் சொல்; கமிதி COMMITTEE என்று உலக மொழிகளில் புழங்குகிறது ; பிரெஞ்சு மொழி செய்த குழப்பத்தால் ச = க C= K ஆக மாறுகிறது; சமிதி என்பதை SAMITI = COMMITTEE இன்றும் நாம் ஆங்கிலத்தில் கமிட்டி என்று பயன்படுத்துகிறோம். சமிதி என்று எழுதிவிட்டு அதை கமிட்டி என்று உச்சரிக்கிறோம் !!!
காடுகளிலும் கூட புகழ் பரப்புவோம் என்று அதர்வண வேத புலவன் செப்புவது நோக்கற்பாலது. என்ன சிம்பிள் SIMPLE LANGUAGE மொழி பாருங்கள்!! இந்த மந்திரத்தில் உள்ள கிராமம், ஸபா, சமிதி, ஆரண்யம் பூமி – எல்லாம் கிராமத் தமிழனுக்கும் கூடப் புரியும்; தெரியும்
COMMITTEE = SAMITI
SABHA = AVAI; LOK SABHA, RAJYA SABHA
ARANYAM, GRAMA, BHUMI
CHARU = SWEET ; CHARU LATHA
XXX
பாடல்/ மந்திரம் 57
அஸ்வ இவ ரஜோ துதுவே வி தான் ஜனான் ய ஆக்ஷியன் ப்ருதிவீம் யாத ஜாயத
பூமாதேவி ஆனவள், குதிரை தன் கால் தூசியை உதறித் தள்ளுவது போல இதுவரை தோன்றியவர்களை எல்லாம் தான் பிறந்த நாளிலிருந்து உதறிவிட்டாள் ; அவள் முன்னேறிச் சென்று கொண்டே இருக்கிறாள்; இந்த ப் பூமியிலுள்ள தாவரங்களையும் மரம் செடி கொடிகளையும் காப்பவள் அவளே.
நல்ல கருத்து ; தோன்றிய மனிதர்களை உதறித்தள்ளிய போதும் தொடர்ந்து மரம் செடி கொடி கானகங்களை உதறவில்லை ; பசுமை என்னும் ஆடையுடன், நீலத் திரை கடல் சூழ வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
மனிதர்களின் நிலையாமை பற்றிப் பாடிய புறநானூற்றுப் புலவர் பாடல்களை இது நினைவுபடுத்தும்.
பருதி சூழ்ந்த இப்பயங்கெழு மாநிலம்
ஒருபகல் எழுவர் எய்தியற்றே!
வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு
ஐயவி அனைத்தும் ஆற்றாது; ஆகலின்
கைவிட்டனரே காதலர்; அதனால்
விட்டோரை விடா அள், திருவே;
விடாஅதோர் இவள் விடப்பட்டாரே
–வான்மீகியார், புறம் 358
பொருள்:
கதிரவன் சுற்றும் இந்த வளம் செறிந்த பூமிக்கு ஒரே நாளில் 7 பேர் அரசனானதும் உண்டு. இல்லறத்தையும், துறவறத்தையும் ஒப்பிட்டால் துறவறமே சிறந்தது. தவம் மலை என்றால், இல்லறம் சிறு வெண்கடுகு (ஐயவி) போன்றதாகும். தவம் செய்ய முடியாததால்தான், காதலர்கள் இல்லறத்துக்கு வந்தனர். வீடு பேற்றை விரும்பியோர் இல்லறத்தைக் கைவிட்டனர். யார் வருந்தி வருந்தி அழைக்கவில்லையோ அவளிடம் லெட்சுமி போய் ஒட்டிக்கொள்வாள். இல்வாழ்வில் அழுந்தியோரிடம் தங்க மாட்டாள்.
–தொடரும் ……………………………
tags– அவை, சட்டை, சட்டம் , தமிழ் , மேலவை, ஸம்ஸ்க்ருதம், சபை