‘மூன்றில் இரண்டு பங்கு இறைவன்; ஒரு பங்கு மனிதன்’- கில்காமேஷ் (Post No6021)

Written by London swaminathan

swami_48@yahoo.com

Date: 2 FEBRUARY 2019
GMT Time uploaded in London – 13-49
Post No. 6021
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

சுமேரியாவை இந்திரன் தாக்கியது ஏன் …



  1.  

Translate this page

10 Oct 2014 – இப்போது மேற்காசியாவில் உள்ளசுமேரிய பாபிலோனிய நாகரீகங்கள் பற்றி …

சுமேரியாவில் சம்ஸ்கிருத சொற்கள் …



  1.  

Translate this page

13 May 2014 – சுமேரியாவில் சம்ஸ்கிருத சொற்கள்!! … சுமேரியாவில் களிமண் ஏடுகளில் … https://tamilandvedas.com/2014/05/13/%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae …. Click here to ‘Like’ this page on Facebook!

சுமேரு | Tamil and Vedas



  1.  

Translate this page

சுமேரியா/ சுமேரு என்னும் நாகரீகம் தழைத்த இடம் இராக் பாமீர்/ பாமேரு என்னும் பீடபூமி …

இராக்கில் 3000 கடவுள்: இந்துக்கள் போல …



  1.  
  2.  

Translate this page

20 Sep 2014 – கடவுள் பற்றி பாபிலோனியர்,சுமேரியர் சொல்வதும் நம்மைப் போன்றதே.

2012 | Tamil and Vedas | Page 42



  1.  

Translate this page

19 Jun 2012 – சுமேரியாவில் 5000 ஆண்டுகளுக்கு முன் கபஜா என்னும் இடத்தில் இரண்டு …

சரித்திரம் | Tamil and Vedas | Page 12



  1.  

Translate this page

17 Jul 2017 – எட்ருஸ்கன், சுமேரியர், பாபிலோனிய முதலியோர் ஆடு,மாடு முதலியவற்றின் உடல் …

July | 2013 | Tamil and Vedas | Page 3



  1.  

Translate this page

15 Jul 2013 – சுமேரியாவில் தமிழ்ப் பறவை, 3. … Pictures are taken from various sites;thanks; contact swami_48@yahoo.com.

Culture | Tamil and Vedas | Page 69



  1.  

Translate this page

24 Sep 2014 – Some of the statues were removed from its original site. ….. சுமேரிய பாபிலோனிய நாகரீகங்கள் இருந்தன.

September | 2014 | Tamil and Vedas | Page 2



  1.  
  2.  

Translate this page

25 Sep 2014 – Some of the statues were removed from its original site. …… சுமேரிய பாபிலோனிய நாகரீகங்கள் இருந்தன.

—subham–

உங்களுக்கு ஆறாவது அறிவு இருக்கிறதா?(PostNo.6020)

Written by S Nagarajan


Date: 2 February 2019


GMT Time uploaded in London – 5-08 am


Post No. 6020

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

25-1-19 பாக்யா வார இதழில்  அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு 47ஆம் )கட்டுரை: அத்தியாயம் 411

.﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽

அறிவியல் துளிகள் அத்தியாயம் 411   

(எட்டாம் ஆண்டு நாற்பத்தி ஏழாம் கட்டுரை)

உங்களுக்கு ஆறாவது அறிவு இருக்கிறதா?

ச.நாகராஜன்

உனக்கு அறிவு இருக்கிறதா என்று ஒருவரைக் கேட்டால் விளைவு விபரீதம் தான்.

ஆனால் உங்களுக்கு அற்புதங்களை உண்டு பண்ணும் ஆறாவது அறிவு இருக்கிறதா என்று கேட்டால் அவர் யோசிப்பார்.

பண்டைத் தமிழ் நூலான தொல்காப்பியம், ‘புல்லும் மரமும் ஓர் அறிவினவே, நந்தும் முரளும் ஈர் அறிவினவே, சிதலும் எறும்பும் மூ அறிவினவே, நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே, மாவும் மக்களும் ஐ அறிவினவே, மக்கள் தாமே ஆறு அறிவு உயிரே’ என்று ஆறு அறிவு பற்றி விளக்குகிறது. தொடுகின்ற உணர்வு இருந்தால் ஓர் அறிவு, அத்துடன் சுவையும் அறிந்தால் ஈர் அறிவு, அவற்றுடம் முகரும் அறிவும் இருந்தால் மூன்று அறிவு, அவற்றுடன் பார்வையும் இருந்தால் நான்கு அறிவு, அவற்றுடன் கேட்கும் திறனும் இருந்தால் ஐந்து அறிவு, இவற்றுடன் சிந்திக்கும் ஆற்றலும் இருந்தால் ஆறறிவு. மனிதனின் இந்த ஆறாவது அறிவு விளக்கமாக விஞ்ஞானிகளால் ஆராயப்பட்டு வருகிறது.

மனிதனுக்கு மொத்தம் பல்வகை அறிவு உண்டு என்று விஞ்ஞானிகளில் ஒரு சாரார் இன்று கூறுகின்றனர். (அறிவியல் துளிகள் தொடரில் 109ஆம் அத்தியாயத்தில் பல்வகை அறிவு : ஒன்பது வகை அறிவால் நுண்ணறிவை அதிகரிக்கலாம் என்ற தலைப்பில் அறிவின் வகைகள் விளக்கப்பட்டுள்ளது)

ஆறாவது அறிவு என்பதை உள்ளுணர்வால் ஏற்படும் அமானுஷ்ய அறிவு என்று சில உளவியலாளர்கள் கருதுகின்றனர்.

சிலருக்குத் தன்னை யாரோ பார்ப்பது போல உள்ளுணர்வு கூறும். குறிப்பாக பெண்களுக்கு இந்த உள்ளுணர்வு அதிகம். அவர்கள் சற்று கவனித்துச் சுற்றுப்புறத்தை ஆராய்ந்தால் அவர்கள் உள்ளுணர்வு கூறியது சரியே என்பது தெரிய வரும்.

இப்படி ஒரு ஆறாவது அறிவு உண்டா என டீன் ராடின் என்ற பிரபல உளவியலாளரை ஒரு பெண்மணி கேட்டார். அவர் ஒரு பத்திரிகை ஆசிரியர்.

அந்தப் பெண்மணியின் இடது கையில் விரல்கள் இரண்டுடன் தோலின் தடையை (Skin Resistance) குறிக்கும் சென்ஸர்களையும் இன்னொரு விரலில் ரத்த ஓட்டத்தைக் குறிக்கும் சென்ஸரையும் அவர் இணைத்தார். கையில் ஒரு பம்பைக் கொடுத்து ரெடி என்று தோன்றும் போது இதை அமுக்குங்கள். கம்ப்யூட்டர் ஒரு படத்தை மூன்று விநாடிகள் காண்பிக்கும். அதைப் பார்த்த பின் அடுத்த படம் பார்க்க ரெடி என்றால் மீண்டும் பம்பை அமுக்குங்கள். அடுத்த படம் வரும் என்றார் டீன் ராடின். பின்னர் அவர் அடுத்த அறைக்குச் சென்று விட்டார். நாற்பது படங்களைக் கம்ப்யூட்டர் காண்பித்தது.

    சோதனை முடிந்த பின்னர் பத்திரிகைப் பெண்மணி ராடின் இருந்த அறைக்கு வந்தார். அவர் சோதனை முடிவைக் காண்பிக்கும் ஒரு வரைபடத்தைக் காண்பித்தார். எப்போதெல்லாம் ஒரு அமைதியான ஏரி போன்ற காட்சிகளை அவர் பார்த்தாரோ அப்போதெல்லாம் தோலில் படபடப்பு இல்லை, ரத்த ஓட்டம் சீராக இருந்தது. எப்போதெல்லாம் அவர் பயமுறுத்தும் ஒரு காட்சியைப் பார்த்தாரோ அப்போதெல்லாம் அவர் ரத்த ஓட்டம் சீராக இல்லை. தோலின் எரிச்சல் மிக அதிகமாக இருந்தது. வெறும் படத்திற்கே இப்படியா என்று ஆச்சரியப்பட்டார் அந்தப் பெண்மணி.

இந்த சோதனையின் அடுத்த கட்டமாக பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ளவருக்கு எண்ண சக்தியை ஒருவர் அனுப்ப, அதை இன்னொருவர் பெறுவதும் இதே போல துல்லியமாகக் குறிக்கப்பட்டது.

எப்போதெல்லாம் அனுப்புபவர் (sender)  ஒரு எண்ணத்தை அனுப்புகிறாரோ அதே நேரத்தில் பெறுபவர் (Receiver) அதைப் பெறுவதை அவர் உடலில் ஏற்படும் மாற்றங்கள் காண்பிக்கிறது.

    மனதிற்கும் உடலுக்குமான தொடர்பை (Mind- Body Connection) அறியாமல் விடப்போவதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டு ஏராளமான விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

டீன் ராடின் எழுதிய புத்தகங்கள் 14 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் படித்து அதில் உள்ள சம்பவங்களை எண்ணி வியக்கின்றனர். அவரது சூப்பர் நார்மல், ரியல் மாஜிக், கான்ஸியஸ் யுனிவர்ஸ் (Super Normal, Real Magic, Conscious Universe) உள்ளிட்டவை குறிப்பிடத்தகுந்த புத்தகங்களாகும்.

இதே போல நடக்கப் போவதை முன்னாலேயே கனவில் கண்டு அதை நடந்ததைப் பார்த்து வியப்போரின் தகவல்களும் ஆராய்ச்சிக்காக விஞ்ஞானிகள் திரட்டி வருகின்றனர். இன்னும் தற்செயல் ஒற்றுமைச் சம்பவங்களாகக் கருதப்படும் அதிசய ஒற்றுமைகளும் தொகுக்கப்பட்டு வருகின்றன.

மனதிற்கும் உடலுக்குமான தொடர்பை முற்றிலுமாக விஞ்ஞானிகள் அறியும் போது புதியதொரு உலகம் தோன்றும் என்று அறிஞர்கள் நம்புகின்றனர்.

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

இரண்டாம் உலக  மகா யுத்தத்தில் ஜெர்மனியில் உள்ள தொழில் நகரமான ஹாம்பர்க் (Hamburg) மீது பிரிட்டனும் அமெரிக்காவும் இணைந்து நடத்திய விமானத் தாக்குதல் கோரமான ஒன்று. போர் தளவாடங்களை ஜெர்மானிய ராணுவத்திற்குத் தயார் செய்து கொடுத்து வந்த அந்த நகரத்தின் மீது இடைவிடாது ஏழு நாட்கள் குண்டுமாரி பொழியப்பட்டது. 1943ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி இரவு துவங்கப்பட்ட அது ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை நீடித்தது. அந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் கொமொரா (Operation Gomorrah) என்ற பெயர் தரப்பட்டது. குண்டுமழையில் 42600 மக்கள் மடிந்தனர். 37000 பேர் காயமடைந்தனர். பத்து லட்சம் பேர் நகரை விட்டு ஓடினர். 9000 டன் குண்டு போடப்பட்டது.

ஆனால் நேசநாடுகளின் விமானத்திற்குப் பலத்த சேதம் ஏற்படாமல் பெரும் வெற்றியை அடைந்ததற்கு ஒரு பெண்மணியே காரணம். அவர் பெயர் ஜோன் குரன் (Joan Curran).அவர் மிகவும் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த ராடார் ரெஃப்ளக்டர் பிரிட்டன் விமானங்களைப் பாதுகாத்தது. இந்த ரெஃப்ளக்டர்கள் ராடாரை ஒரு  விமானம் எங்கிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியாதபடி செய்து விடும். ஆகவே ஜெர்மனி தனது ராடார் மூலம் எதிரி விமானம் எங்கு இருக்கிறது என்பதை அறிய முடியவில்லை.

மொத்தம் 3000க்கும் மேற்பட்ட விமானங்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டன. ஒரு நாளில் 791 விமானங்கள் பறந்ததில் 12  விமானங்கள் மட்டுமே சேதம் அடைந்தன. விண்டோ (Window) என்ற சங்கேத மொழியில் அழைக்கப்பட்ட ஒரு உத்தியை ஜோன் குரன் அறிமுகப்படுத்தினார். ராடார் ரெப்ளக்டர்களை பல்வேறு விதமாகத் தயாரித்து சோதனை செய்து பார்த்த அவர் இறுதியில் 1 முதல்  2 செண்டிமீட்டர் அகலமும் 25 செண்டிமீட்டர் நீளமும் உள்ள அலுமினியப் பூச்சிலான பேப்பர் தகடுகளை  தயாரித்து குண்டு போடும் விமானங்களான பாம்பர்களுக்கு அளித்தார்.

அந்த பாம்பர்கள் இந்த ரெப்ளக்டர்களை வானிலிருந்து தூவி விடவே ராடாருக்கு விமானம் இருக்கும் இடம் தெரியவில்லை!

ஜெர்மனியின் நாகசாகி என்று வர்ணிக்கப்படும் கோரமான இந்த போரில் பிரிட்டன் வெற்றி பெற்றது ஜோன் குரனாலேயே தான் என்றாலும் திரை மறைவில் அவர் இருந்ததால் அவர் பெயர் பிரபலமாகவில்லை என்பது வருந்தத் தக்கது. இந்த போர் முடிந்து 75 ஆண்டுகள் ஆனதன் நினைவாக இப்போது 2018இல் தான் அவரது பெயர் பிரபலமாகியுள்ளது!

***

ENGLISH CROSS WORD 122019 (Post No.6019)

DRAUPADI IMAGE SENT BY LALGUDI VEDA

written by London swaminathan

swami_48@yahoo.com

Date: 1 FEBRUARY 2019
GMT Time uploaded in London – 16-47
Post No. 6019
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Find out TEN words

Across
1. father of Draupadi;King of Punjab
4. boys name, means fast, horse, another name of Indra
6. means cruel, English word cruel came from this Sanskrit word
8. means untimely , Hindus pray to god not to give …….. mrtyu \untimely death


Down
1.- short sound means bad, long sound in Sanskrit means distance
2. – husband of Kunti and Madri
3.- means wealth, olden day names had this word as prefix
4., – means number, dice, eye
5.Bent in Sanskrit
7. Lord of Ayodhya




Across

1.Drupad – father of Draupadi
4.Arvan – boys name, fast, horse, another name of Indra
6.Krura – means cruel, English word cruel came from this Sanskrit word
8.Akalam – means untimely , Hindus pray to god not to give …….. mrtyu \untimely death


Down
1.Dur- short sound means bad, long sound in Sanskrit means distance
2.Pandu – husband of Kunti and Madri
3.Dhana – means wealth, olden day names had this word as prefix
4.Aksha – means number, dice, eye
5.Vakra – bent in Sanskrit
7.Ram- Lord of Ayodhya

–subham–

சுவாமி குறுக்கெழுத்துப் போட்டி 122019 (Post No.6018)

written by London swaminathan

swami_48@yahoo.com

Date: 1 FEBRUARY 2019
GMT Time uploaded in London – 15-27
Post No. 6018
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கட்டத்தில் உள்ள 6 சொற்களைக் கண்டு பிடிக்கவும். விடையும் கீழே   தரப்பட்டுள்ளது.

குறுக்கே

1. கிளிகளை ஈர்க்கும் மரம்; காஞ்சி ஏகாம்பரேஸ்வர் தல மரம்

4. -கசப்புக்குப் பெயர் போன மரம்; எட்டிக்காய் என்றும் பெயர்; பல்லவரின் ஊரின் பெயர் போல ஒலிக்கும்

5. – அடுப்பிலும், சுடுகாட்டிலும் மிஞ்சுவது இதுவே

கீழே

1. – புளிக்கும்; ழுத்தால் இனிக்கும்; புளித்தால் ஊறுகாய்

2. – இந்த சொல்லுக்கு முன்னால் மனது சேர்த்தால் நினைத்த வாசனை தரும் மலர்; தனியாகப் பயன்படுத்தினால் பெண்களின் பெயர்; இன்பம் தருவது என்று ஸம்ஸ்க்ருதத்தில் பொருள்

3. – நீரில் வளரும் மலர்; நீரளவே ஆகுமாம் நீர் —

தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு என்று பாடல் பெற்ற மலர்

குறுக்கே

1.மாமரம்- கிளிகளை ஈர்க்கும் மரம்; காஞ்சி ஏகாம்பரேஸ்வர் தல மரம்

4.காஞ்சிரம்-கசப்புக்குப் பெயர் போன மரம்; எட்டிக்காய் என்றும் பெயர்; பல்லவரின் ஊரின் பெயர் போல ஒலிக்கும்

5.சாம்பல்- அடுப்பிலும், சுடுகாட்டிலும் மிஞ்சுவது இதுவே

கீழே

1.மாங்காய்- புளிக்கும்; ழுத்தால் இனிக்கும்; புளித்தால் ஊறுகாய்

2.ரஞ்சிதம்- இந்த சொல்லுக்கு முன்னால் மனது சேர்த்தால் நினைத்த வாசனை தரும் மலர்; தனியாகப் பயன்படுத்தினால் பெண்களின் பெயர்; இன்பம் தருவது என்று ஸம்ஸ்க்ருதத்தில் பொருள்

3.ஆம்பல்- நீரில் வளரும் மலர்; நீரளவே ஆகுமாம் நீர் —

தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு என்று பாடல் பெற்ற மலர்

–subham–

Similarities in Gilgamesh – Hindu Scriptures (Post No.6017)

Research article written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 1FEBRUARY 2019
GMT Time uploaded in London – 12-59
Post No. 6017
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

சிந்து சமவெளி, கில்காமேஷ் காவியம், உத்தர குரு தொடர்பு!! (Post.6016)

Research article written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 1 FEBRUARY 2019
GMT Time uploaded in London – 9-05 am
Post No. 6016
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

காலம் மாறிப் போச்சு! (Post No.6015)

Written by S Nagarajan


Date: 1 February 2019


GMT Time uploaded in London – 5-59 am


Post No. 6015

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

நாட்டு நடப்பு

காலம் மாறிப் போச்சு!

ச.நாகராஜன்

காலம் மாறிப் போச்சு!

ஒவ்வொன்றாக நினைத்துப் பார்க்கையில் எப்படியெல்லாம் காலம் நம்மிடம் மாயாஜாலம் செய்கிறது என்பதை நினைத்துப் பார்த்து வியக்கிறேன்.

பழைய காலத்தில் மாலை வேளைகளில் பெண்கள் தங்களுக்குத் தெரிந்த கீர்த்தனைகளைப் பாடி மகிழ்வர். இப்போது எல்லோர் காதிலும் ஒரு வயர்.

தனித் தனிப் பாடல்கள். என்ன பாடல்களோ, யாருக்குத் தெரியும்.

பழைய காலத்தில் அசுர சாதகம் செய்து ஒரு பாடலை ‘ப்ராக்டீஸ்’ செய்து பாடி அப்ளாஸ் வாங்குவர்.

இப்போதோ ஒரு பாடலுக்கே பல பாடகர்கள்.

ஒருவர் பாடியது இன்னொருவருக்குத் தெரியாது. தான் பாடியதில் எந்த வரியை இசை அமைப்பாளர் எடுத்துக் கொள்ளப் போகிறார், அதுவும் தெரியாது.

பக்க வாத்தியங்களின் கதியும் இதுவே தான்.

ஒவ்வொருவருக்கும் தனி டிராக். ஒவ்வொரு வாத்தியத்திற்கும் இன்னொரு டிராக்.

நாம் தான் ‘க்ராக்’!

தீப்பெட்டி படங்களாகச் சேர்ப்பது ஒரு ஹாபி.

அந்தப் படங்களுக்கு வந்தது வேட்டு. லைட்டர் வந்தது. தீப்பெட்டியின் உற்பத்தி குறைந்தது. படங்களும் சிறிது சிறிதாக மறைந்தன.

ஸ்டாம்ப் சேர்ப்பது ஹாபி.

அதற்கும் வந்தது வேட்டு.

முதலில் கூரியர். தபால் அனுப்புவது மெதுவாகக் குறைய ஆரம்பித்தது. ஸ்டாம்புகளை வாங்குபவர் எண்ணிக்கையும் குறைந்தது.

அடுத்து மொபைல் போன். அதற்கப்புறம் மின்னஞ்சல்.

நொடிக்கு நொடி பேசலாம். எங்கிருந்து வேண்டுமானாலும் எவருடன் வேண்டுமானாலும் உலகின் எந்தக் கோடிக்கும் பேசலாம். யாருக்கு வேண்டும் கடிதம்?

ஸ்டாம்ப் பயன்பாடு அறவே குறைந்து விட்டது.

எப்படியெல்லாம் தபால்தலைகளைச் சேர்ப்போம்! அடடா, அதற்கு ஒரு போட்டி.

அதை வைக்க ஸ்டாக் புக்குகள் வாங்குவோம். ஸ்பெஷலாகத் தயாரிக்கும் அந்த ஸ்டாக் புக் ஒவ்வொன்றும் 25 ரூபாய்! அடேயப்பா, அவ்வளவு ரூபாயா! கொடுத்து வாங்கத் தான் செய்தோம்!

போஸ்ட் ஆபீஸ் சென்று பிலாடெலிக் கவுண்டரில் முதல் நாள் கவரில் அன்று வெளியான ஸ்டாம்பை ஒட்டி முதல் நாள் முத்திரை வாங்குவதில் தான் எத்தனை ஆனந்தம்.

பாரதியார் தபால் தலை, அதன் முதல் நாள் உறை! அதற்கு ஒரு சீல்!

பாரதியாரே நேரில் நம்மிடம் வந்தாற் போல ஒரு மகிழ்ச்சி!

விவேகானந்தர் ஸ்டாம்ப்! திருவள்ளுவர் ஸ்டாம்ப்! எல்லாமே அதிசயம். ஒரே பரவசம்.

மகான்களாக ஒரு தீமாடிக் கலெக்ஷன்! பறவைகளாக ஒன்று! விலங்குகளாக ஒன்று! தேசியத் தலைவர்களுக்கு ஒன்று; கொடிகளுக்குத் தனி! பின்னர் வந்த அறிவியல் விண்வெளிப் புரட்சியில் விண்வெளி வீரர்களுக்கும் விண்கலங்களுக்கும் தனி கலெக் ஷன்! விஞ்ஞானிகளுக்கு ஒன்று என்றால் திரைப்படங்களுக்குத் தனி! இப்படி எண்ண மாளாவிதத்தில் தனித் தனி ஸ்டாக் புக். இதற்கிடையில் தேசம் வாரியாகச் சேர்ப்பவர்கள் பத்தாம் பசலியாக ஆயினர்.

ஆனால் அதே சமயம் ட்ரை ஆங்கிள் ஸ்டாம்ப், வட்ட ஸ்டாம்ப், டைமண்ட் ஸ்டாம்ப், மிக மிக நீளமான ஸ்டாம்ப் போன்ற கலெ க்‌ஷனை வைத்திருப்பவருக்கு தனிமவுசு.

3 D  ஸ்டாம்ப் இருக்கா என்று கேட்டால் அவருக்கு ஒரு தனி இடம்!

ஸ்டாம்புகளைப் பற்றித் தகவல் தரும் ஃபோல்டர்கள் – அட அதெல்லாம் எங்கே போயிற்று இந்த நாளில்!

இளைய தலைமுறைக்கு இதையெல்லாம் சொன்னால் எங்கே கேட்கிறார்கள்?

என்ன கேம் வைத்திருக்கிறாய், என்ன வீடியோ இருக்கிறது, போகேமான், லெகோ இன்ன பிற புதிய சொற்றொடர்கள், விளையாட்டுக்கள்.

புத்தக பழக்கத்திலும் தான் எத்தனை மாறுதல்.

கல்கண்டு, அம்புலிமாமா, கண்ணன் என பத்திரிகைகள் வெளியாகும் நாட்களுக்கு கடையில் சென்று காத்திருக்கும் நாட்கள் வெற்றுக் கனவுகளாகப் போய் விட்டன.

கலர் கலராக காமிக் புக்ஸ் வந்த போது அந்தப் பத்திரிகைகள் அடி வாங்கின.

பின்னர் டி.வியும் சினிமாவும் வீடியோவும் பெருகிய போது பத்திரிகைகளை யார் படித்தார்கள்? வட்டம் குறுகிப் போனது!

எனக்குத் தெரிந்த நண்பர் பழனிச்சாமி என்று பெயர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுர வாசலுக்கு எதிர்த்தாற் போல உள்ள அம்மன் சந்நிதி தெருவில் பழைய கால வீட்டில் ஒரு மாடியில் அவர் இருப்பார். அந்த மாடி அறைக்குள் நுழைந்தால் குறைந்த பட்சம் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் போய் விடுவோம்.

பழைய கால கூஜாக்கள், பூஜை சாமான்கள், ரிஸ்ட் வாட்சுகள், சுவரில் தொங்கும் பெண்டுல கடிகாரங்கள், முதன் முதலில் வெளியான தபால் தலை, பழைய கால அம்மன் காசுகள், குப்தர் கால காசுகள், பழைய போஸ்ட் கார்டுகள் – எதை வேண்டுமானாலும் சொல்லுங்கள், கேளுங்கள் – அவரிடம் இருக்கும்.

அந்த அறையின் மதிப்பு பல லட்சம் என்று பேசிக் கொள்வோம். அங்கிருந்து வெளியே வரும் போது இன்றைய உலகில் காலடி வைக்கும் நேரத்தில் பல நூறாண்டுகள் கழித்த நாகரிகத்திற்குள் நுழைவது போன்ற ஒரு உணர்வு ஏற்படும்.

காலம் மாறிப் போச்சு!

மதிப்பீடுகள் மாறுகின்றன; புதிய தொழில் நுட்பங்கள் பழையனவற்றை ஒரே கணத்தில் அடித்து தூக்கி எறிவதை வியப்புடன் பார்க்கிறோம்.

இதோ இந்த கட்டுரையில் தான் எத்தனை ‘கட் காபி பேஸ்ட்’.பழைய காலத்தில் ஒரு கட்டுரை முடிக்க பல மணி நேரம் ஆகும். பிழை பார்த்து பல காப்பி எடுத்த பின்னர் நன்கு எழுதப்பட்ட கட்டுரையை இதயம் பேசுகிறது பத்திரிகைக்கு அனுப்ப தபால் ஆபீஸ் சென்று அதை நிறுத்துப் பார்த்து, ஸ்டாம்ப் ஒட்டி தபால் பெட்டியில் போட்டு விட்டு இரு நாட்கள் கழித்து போனில் அது வந்து சேர்ந்ததா என்று கேட்டு பதில் கிடைத்த பின்னர் தான் நிம்மதியாக இருக்கும்.

இன்றோ ஒரு விரல் தட்டு.

நெட்டிஸன்!

உலகத்தின் மறு கோடிக்குக் கட்டுரை பறந்து பளிச்சிடுகிறது!

கூகிள் ஆண்டவரே சரணம்!!

எங்கும் மாற்றம்; எதிலும் மாற்றம்!

காலம் மாறிப் போச்சு!

***

Swami’s English Cross word 3112019 (Post No.6014)

COMPILED by London swaminathan

swami_48@yahoo.com


Date: 31 JANUARY 2019
GMT Time uploaded in London – 20-08
Post No. 6014
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Across

1. – CONFLICT, BATTLE FILED; ALSO CASTE NAME IN North India, Nepal

4. with short sound pickle in Hindi; long sound religious discipline; rules

5. – highest mountain according to Hindu scriptures

Down

2. – Opposite of Devas, the angels

3. in Hindi it means and or; also means what is more, what is up

4. – pranava mantra

Answers

*** R1 A2 N A3
*** *** S ***   U
A4 C H A R
U ***   U *** ***
M5 E R U ***  

((posted by swamiindology.blogspot.com

 tamilandvedas.com))

Across

1.Rana- CONFLICT, BATTLE FILED; ALSO CASTE NAME IN North India, Nepal

4.Achar- with short sound pickle in Hindi; long sound religious discipline; rules

5.Meru- highest mountain according to Hindu scriptures

Down

2.Ashur- Opposite of Devas, the angels

3.AUR-in Hindi it means and or; also means what is more, what is up

4.Aum- pranava mantra

DR JOHNSON ON GOLDSMITH- AUTHORS ANECDOTES (Post No.6013)

COMPILED by London swaminathan

swami_48@yahoo.com


Date: 31 JANUARY 2019
GMT Time uploaded in London – 18-21
Post No. 6013
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Authors Anecdotes

When D’Angeu, a Parisian writer, heard that all rank and merit were threatened with destruction on the breaking out of the Revolution, he exclaimed
Well, come what will, I have Two hundred verbs well conjugated in my escritoire!
escritoire (noun)=a small writing desk with drawers and compartments.


Xxxw

Shaw’s Friends did not like him!


When George Bernard Shaw , as a young man, emerged from his native Ireland and moved to England he began writing a column for a London weekly publication. At that time Oscar Wilde was enjoying his vogue as a wit and epigram maker. One evening an acquaintance, calling upon Wilde, happened upon a copy of the paper to which Shaw was a contributor and reading therein one of Shaw’s characteristic articles which was signed with the authors initials, said to his host,
I say, Wilde, who is this chap G B S, who is doing a department for this sheet?

He is a young Irishman named Shaw, said Wilde.
Rather forceful, isn’t he?
Forceful, echoed the other, well, rather! My word, how he does cut and slash! He doesn’t seem to spare anyone he knows. I should say he is in a fairway to make himself a lot of enemies.


Well, said Wilde, as yet he has not become prominent enough to have enemies. But none of his friends like him.

Xxx


Soon after Goldsmith’s death, some people dining with Dr Johnson were commenting freely on some parts of Goldsmith’s work , which in their opinion showed neither talent nor originality . To this Dr Johnson listened for some time, when at length his patience being exhausted he arose with great dignity, looked them full in their face, and exclaimed,
If nobody were allowed to abuse poor Goldsmith but those who could write as well, he would have few censors.

Xxx

WARBURTON


Goldsmith and Johnson onetime had an argument on the merits of Warburton, the writer. Goldsmith asserted that Warburton was weak writer. Dr Johnson refuted this saying.


Warburton may be absurd, but he will never be weak; he flounders well.
FLOUNDER (verb)=struggle or stagger clumsily in mud or water.


Xxx

DEDICATING A BOOK!

Somebody told Jerrold that a friend of his, a prolific writer, was about to dedicate a book to him
Ah! Replied Jerrold gravely, that is an awful weapon he has in his hands!

Xxx

B B BETTER……….
Barry Cornwall tells how he once said something in Lambs presence which he thought possessed some smartness.
Lamb commended him with a stammer ,
Very well, my dear boy, very well. Ben ( taking a pinch of snuff). Ben Johnson has said worse than that, and b b b better.

Xxxx

விமானங்கள் பற்றி கம்பன் தரும் அதிசய தகவல்கள் (Post No.6012)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 31 JANUARY 2019
GMT Time uploaded in London – 8-46 am
Post No. 6012
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Links to my old articles

ராமரின் விமானம் | Tamil and Vedas



  1.  

ராமரின் புஷ்பக விமானம் எப்படி பறந்தது? Picture shows Prof. Bin He pf Minnesota University with his thought powered helicopter. Those who use this article in other blogs must name the author London …

மர்ம விமானம் | Tamil and Vedas



  1.  

ராமன், விமானி இல்லாத விசேஷ விமானத்தில்இலங்கையில் இருந்து உத்தரப் பிரதேசம் வந்தது எப்படி என்பதற்கான விஞ்ஞானப் பத்திரிக்கைச் …

ராமரின் புஷ்பக விமானம் … – Tamil and Vedas



  1.  

22 Jun 2013 – ஸ்ரீ ராமர் விமானம் எப்படிப் பறந்தது? தற்கால விமானம் போல உயர் ரக பெட்ரோல் ஊற்றினாரா? அல்லது ஹைட்ரஜன் வாயுவால் …

மலைப் பாதை | Tamil and Vedas



  1.  

… போல ராமன் விமானம் அயோத்திக்குப் பறந்தது எப்படி? என்பதை நான் லண்டன் விஞ்ஞான சஞ்சிகைக் கட்டுரை அடிப்படையில் எழுதினேன்.

ராமாயணம் | Tamil and Vedas



  1.  

14 Oct 2018 – தஸரதன் பெயர் மட்டுமின்றி ராமன்பெயரும் சுமேரியாவில் கி. …..tamilandvedas.com/2017/05/17/mysterious-number… ….ராமன் புஸ்பக விமானத்தில் பறந்து வந்து ஜாத கர்மம் முதலிய சடங்குகளைச் …

காலம் (Concept of Time) | Tamil and Vedas



  1.  

30 Apr 2018 – https://tamilandvedas.com/…/ராமரின்-புஷ்பக-வி…. 22 Jun 2013 – புதிய கண்டு பிடிப்பு! ஸ்ரீ ராமர் விமானம் எப்படிப் பறந்தது? தற்காலவிமானம் …

சுவர்க்கத்துக்கு நேரடி விமான சர்வீஸ் …



  1.  

20 Apr 2013 – உண்மையிலேயே காற்றடைத்த பலூன்விமானம் செய்வது பற்றிய சம்ஸ்கிருத … Related.ராமரின் புஷ்பக விமானம் எப்படி பறந்தது?

Science & Religion | Tamil and Vedas | Page 14



  1.  

22 Jun 2013 – ஸ்ரீ ராமர் விமானம் எப்படிப் பறந்தது? தற்கால விமானம் போல உயர் ரக பெட்ரோல் ஊற்றினாரா? அல்லது ஹைட்ரஜன் வாயுவால் …

ஆனந்த ராமாயண | Tamil and Vedas



  1.  

20 May 2018 – … கர்ப்பவதியாக இருந்தபோது ராமன்காட்டுக்கு அனுப்பினான். … ராமன் புஸ்பகவிமானத்தில் பறந்து வந்து ஜாத கர்மம் முதலிய …

5000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியர் …



  1.  

13 Oct 2014 – நாகராஜன் Post No1344; Dated 13th October 2014 ‘புஷ்பக விமானம் குளுகுளு சாதன வசதியைக் கொண்டது. மனோவேகத்தில் பறக்க வல்லது.

Page navigation

1 2 நவக் கிரகங்கள் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/நவக்-கிரகங்கள்/        இரண்டாவது விஷயம், சம்ஸ்கிருத, தமிழ் நூல்களில் கிரகங்கள் பற்றி ஒரே … எட்டாவது உண்மை, குரு கிரகம் பற்றியும் அதன் கவன் கண் வீச்சு …
3 4 5 6 Next

–சுபம்–.