Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நடந்தவை தான் நம்புங்கள் – 9 வெளியான தேதி 26-2-2021 கட்டுரை எண் : 9309
நடந்தவை தான் நம்புங்கள் – 10
ச.நாகராஜன்
தாடியின் நீளத்திற்குத் தக அறிவு!
பிரபலமாக விளங்கிய ‘மாடர்ன் ரிவியூ’ (Modern Review) பத்திரிகையை நிறுவியவர் ராமானந்த சாட்டரிஜி (Ramananda Chayyerjee) என்பவர். அவரை பேட்டி காண் ஒரு இளம் பத்திரிகையாளர் வந்தார். சுவரில் ரவீந்திரநாத தாகூர், சர் ஜதுநாத் சர்கார் ஆகியோரது படங்கள் மாட்டப்பட்டிருப்பதையும் அவர்கள் நீண்ட தாடி கொண்டிருப்பதையும் கவனித்தார்.“தாடியின் நீளத்தைப் பொறுத்து அறிவு இருக்கிறது” என்று
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
It is a well known fact that early Christians copied Buddhists in setting up their church and convents. It is also believed that Jesus Christ spent his early childhood in the Himalayas and learnt upanishadic parables from the seers/ Rishis. He followed the Upanishads in relating parables
A strange coincidence is that in the church building, the southern side is the side of the Dean and the pall bearers.
In Hindu temples, we have Dakshinamurthy in the southern prakara/ corridor facing south. That is the side of Yama, the god of death as well.
Here is what the ‘Word watching’ column in a newspaper says,
DECANAL
of or pertains to a dean or deanery, applied to the south side of a cathedral or other church, being that on which the Dean usually sits, from the Latin ‘decanus’ a Dean.
The pall bearers and executors in the seats on the Ddecanal side, the other noblemen and gentlemen on the Cantorial side .
–taken from my old paper cutting.
(The Latin word DECANUS is derived from Sanskrit word DAKSHINA/ South)
***
Also read my article Sanskrit Words in the Bible for more such titbits
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சேர சோழ பாண்டிய அரசர்களைப் போலவே இந்துக்கள் சிந்திக்கத் துவங்கிவிட்டார்கள் அவர்கள் உயர்ந்த கோபுரங்களைக் கட்டினார்கள் நாங்கள் உயர்ந்த சிலைகளை வைக்கிறோம் என்று கிளம்பிவிட்டார்கள் . இந்துக்களைப் பார்த்து மிகப்பெரிய புத்தர் உருவங்களை பவுத்தர்கள் சமைத்தார்கள் இப்பொழுது இந்துக்களும் அந்த உத்தியைக் கடைப்பிடித்து உயரமான சிலைகளை
வைக்கத் துவங்கிவிட்டார்கள் மிகப்பெரிய அனுமார், மிகப்பெரிய சிவன், மிகப்பெரிய பெருமாள், மிக உயரமான ராமானுஜர், ஆதி சங்கரர் என்று சிலைகள் பெருகிவருகின்றன.
இவ்வகையில் இரண்டு கோவில்கள் குறிப்பிட்டத்தக்கன. இந்துக்கள் அதிகம் வாழும், இந்து மஹா சமுத்திரத் தீவு நாடான மெரிஷியஸில் (மோரிஸ் தீவு) 2018-ல் ஒரு கோவில் உருவானது. இதை ஹரிஹர தேவஸ்தானம் என்பர். இது பாரஸ்ட் சைட் என்னும் இடத்தில் இருக்கிறது.
இந்தக் கோவிலின் முகப்பிலேயே பெரிய வெங்கடாசலபதி உருவம் – திருப்பதி பாணியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பெருமாளின் உயரம் – 108
கோவிலுக்குள் உள்ள சிவ லிங்கத்தின் உயரம் -11
பஞ்சசமுகி ஆஞ்சாசநேயர் சிலை உயரம் –22
இது 2018ம் ஆண்டில் குரு பிதா ஆசார்ய ஸ்ரீனிவாசார்யாஜி மற்றும் ஆசார்ய பிருந்தாவனம் பார்த்தசாரதி என்பவர் முயற்சியால் உருவானது.
Hari Hara Devasthanam of 16eme Mille, Forest-Side, MAURITIUS
XXXX
அஸ்ஸாமில் மிகப்பெரிய சிவலிங்கக் கோவில்
மோரிஸ் தீவில் எப்படி பெருமாளையே கோவில் கோபுரம் போல முன்னனியில் வைத்தார்களோ அதே போல இந்த 2021-ம் ஆண்டில் அஸ்ஸாம் மாநிலத்தில் சிவலிங்க உருவத்தையே கோபுரம்போல வடிவமைத்து ஒரு கோவிலை எழுப்பியுள்ளனர். இந்த சிவலிங்க கோபுர உயரம் 126 அடி.
***
நவகான் அல்லது பெர்பெரி என்னும் இடத்திலுள்ள இந்த ஆலயத்தின் பெயர் மகா மிருத்யுஞ்சய ஆலயம் ; அதாவது மரணத்தை வெல்ல வழிகாட்டும் சிவ பெருமானின் ஆலயம்.
250 தமிழ்நாட்டு புரோகிதர்கள், அர்ச்சகர்கள் வந்து இந்தக் கோவில் கும்பாபிஷேக யாக சாலை பூஜைகளை நடத்தினர். நாட்டின் உட்துறை அமைச்சர் அமித் ஷா இந்தக் கோவில் பூஜைகளில் கலந்து கொண்டார். 2021 பிப்ரவரி 26ம் தேதிமுதல் வழிபாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது வடக்கில் இமய மலையில் வாசம் செய்யும் கயிலாய மலைக்குப் போட்டியாக இன்னும் ஒரு சிவன் வந்து விட்டார். இதற்கு வித்திட்டவர் ஆசார்ய பிருகு கிரி மஹராஜ்.
சிவலிங்க வடிவிலான கோபுர உயரம் – 126 அடி சுற்றளவு -56 அடி
2003ம் ஆண்டில் கட்டிடவேலை துவங்கியது. 2021ல் கோவில் உருவானது .
ஆதிகாலத்தில் சுக்ராச்சார்யார் தவம் செய்த இடம் இது.
5000 பேர் இடம்பெறும் பெரிய பரப்பு கொண்டது இந்தக் கோவில்.
Maha Mrityunjay Temple in Puranigudan, Nagaon,ASSAM
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மௌனம் சர்வார்த்த சாதனம்!
ச.நாகராஜன்
சிருங்கேரி ஆசார்யாள் ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் தனது அருளுரைகளிலும் பக்தர்களிடம் பேசும் போதும் அரிய பெரிய விஷயத்தை சிறிய குட்டிக் கதைகள் மூலமாக விளக்குவது வழக்கம்.
அவற்றில் சில இதோ:-
மௌனத்தின் மஹிமை
ஒரு சமயம் மூன்று பேர்கள் சொர்க்க ரதத்தில் ஏறி சொர்க்கத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். வழியில் அவர்கள் மூவரும் பாம்பு ஒன்று தவளை ஒன்றை விழுங்கப் பார்ப்பதைக் கண்டனர்.
மூவரில் ஒருவன், “ ஓ! பாம்பே! இந்தத் தவளையின் மீது உனக்கு இரக்கமே கிடையாதா? தயவுசெய்து இதை விட்டு விடு” என்றான்.
இதைக் கேட்டு கோபம் கொண்ட நாகமானது, “ எனது இரையை விடச் சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கிறது? நீ நரகத்திற்குப் போகக் கடவது” என்று சாபமிட்டது.
அவன் ரதத்திலிருந்து விழுந்து, சொர்க்கத்திற்குப் பதிலாக நரகத்திற்குப் போனான்.
அடுத்தவன், இதைக் கண்டு திடுக்கிட்டான். பாம்பு சொன்னதே சரி என்று நினைத்தான். அவன், பாம்பைப் பார்த்து “நீ சொல்வது தான் சரி, தவளை உனக்கு இயல்பான உணவு தான். அதை நீ நிச்சயமாகப் பிடித்து உண்ணலாம்” என்றான்.
இதைக் கேட்ட தவளை கோபம் கொண்டது. அவனைப் பார்த்து அது, “உனக்கு எவ்வளவு தைரியம், பாம்பு என்னைப் பிடித்து உண்ணலாம் என்கிறாய்! உனக்கு இரக்கமே கிடையாதா? நீ நரகத்திற்குச் சென்று சித்திரவதைப் படுவாய்” என்றது.
அவன் உடனே சொர்க்க ரதத்திலிருந்து விழுந்து, நரகத்திற்கு அனுப்பப்பட்டான்.
மூன்றாவது ஆள் பேசாமல் இருந்தான். அவன் சொர்க்கத்தை அடைந்தான்.
இந்தக் கதை சொல்லும் நீதி என்ன? சில சமயங்களில் மௌனமாக இருப்பது, உண்மையைச் சொல்வதைக் காட்டிலும் சிறந்தது என்பதையே!
*
ஹார்மோனியம் வாசிக்கும் ஒரு இசைக் கலைஞர் அற்புதமாக ஹார்மோனியத்தை வாசித்துக் கொண்டிருந்தார்.
அதைப் பார்த்தார் இன்னொருவர். “அடடா, என்ன அற்புதமான இசை இதிலிருந்து வருகிறது” என்று நினைத்தார் அவர். ஒருவேளை இந்த இசையானது ஹார்மோனியத்தின் உள்ளேயே இருக்குமோ என்று அவர் எண்ணினார்.
ஆர்வம் தலைக்கு ஏற, உடனே அந்த ஹார்மோனியத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்தார். இனிய ஓசை எந்த இடத்திலிருந்து வருகிறது என்று மூலை முடுக்கெல்லாம் தேடினார். எவ்வளவு முயன்று தேடிய போதிலும் அவர் கேட்ட இனிய இசை அந்த ஹார்மோனியத்தில் எங்கும் இல்லை.
“அடடா! என்ன ஆச்சரியம்! அந்த ஹார்மோனியம் அதற்குள் எங்குமே இல்லாத இனிய இசையை எழுப்புகிறதே” என்று முடிவு கட்டினார்.
சில சமயங்களில் ஒரு மனிதன் ஒரு விஷயத்தை அக்கு வேறு, ஆணி வெறாக அலசிப் பார்க்கத் தான் வேண்டியிருக்கிறது. இன்னும் பல விஷயங்களில் இந்த உத்தி உபயோகப்படாது. ஆத்மாவை ஆராய்வது என்பது இந்த இரண்டாவது முறையை ஒத்தது. உடலில் குடி கொண்டிருக்கும் ஆத்மாவை உய்த்துணர வேண்டும்.
*
தாராள மனமுள்ள ஒரு பெரிய மனிதர் நான்கு வேதங்களையும் அறிந்தவருக்கு ஐம்பதினாயிரம் பரிசு தருவதாக அறிவித்தார். இரண்டு நாட்கள் கழித்து ஒரு இளைஞன் அவரிடம் வந்து பரிசுத் தொகையைக் கேட்டான்.
“நீ நான்கு வேதங்களையும் நன்கு அறிந்திருக்கிறாயா?” என்று கேட்டார் அவர்.
“வேதங்கள் நான்கு என்பது எனக்குத் தெரியும்” என்று பதில் சொன்னான் அவன். “அது போதாதா, என்ன?” என்றான் அவன்.
பெரியவர் நொந்து போனார். அவனைத் திருப்பி அனுப்பினா.
ஒரு பரிசைப் பெற சும்மா மேம்போக்கான அறிவு போதாது. மேலோட்டமான அல்லது குறுகிய அறிவு முக்திக்கான உண்மையைக் கொண்டு வராது. இரண்டில்லாத ஏகமான உயரிய ஒன்றை நேரடியாக உணர்வது என்பது அறியாமையை அகற்றி ,தோன்றி மறையும் இருப்பிலிருந்து முக்தி பெறுவதாகும்
*
இப்படி ஏராளமான உவமைகளையும், குட்டிக் கதைகளையும் அவர் அருளியுள்ளார்.
Edifying Parables என்ற நூலில் இப்படிப்பட்ட 98 அரிய கதைகளைக் காணலாம்.
சிருங்கேரி ஆசார்யாளின் இந்த உரைகளை வெளியிட்டிருப்பது:
Sri Vidyatheertha Foundation, Chennai, 21 Venkatanrayanada Road, T.Nagar, Chennai 60017
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020;
FOLLOWING SERIES STARTED ON NINTH DECEMBER 2020.
ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.
XXX
IF YOU NEED THE ARTICLE IN WORD FORMAT, PLEASE WRITO US.
2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -39
4-1-174
Panini used Rajaa here
Raja becomes
Royal
Regal
Reginald
Regent
All these words are based on Raja, Rajna
Feminine form is Rani .
ராஜா – ராயல் – ரீகல் – ராயர் – ராவ்
ராக்ஞி – ராணி
J existed only in Sanskrit and slowly migrated to other parts of the world.
When they wrote it with Wong letter it became I or y , says lexicographers.
The fact of the matter is no language apart from Sanskrit had this.
I gave examples like
ஜ- எழுத்து பற்றிய வெள்ளைக்காரர் செய்த குழப்பத்தால் பல தவறான விளக்கங்கள் வந்தன
Jew -Yudha ஜூத தவறு ; யூத சரியானது
Jesus- Yesu ஜீஸஸ் = ஏசு
Joseph -Yusufஜோசப் – யூஸுப்
உலகில் ‘ஜ’ எழுத்து உள்ள ஒரே மொழி சம்ஸ்க்ருதம். அங்கிருந்து ஈரான் வழியாக உலகெங்கும் சென்றது
இப்பொழு து நாம் கூட ஜயந்தி , ஜெய லலிதா என்று எழுதுகிறோம்.
Xxx
4-1-175
வார்த்திக விளக்கத்தில் சோட /சோழ மன்னர்கள் பற்றி பேசப்படுகிறது
ட =ழ ; அசோகர் கல்வெட்டிலும் பிற் கால தெலுங்கு சோழ கல்வெட்டுகளிலும் கூட ‘சோட’ என்றே உளது .
திராவிடர் கலப்பால் ரிக்வேத ‘ட’ , பின்னர் ‘ழ’ – ஆக மாறியது என்று பிதற்றிய வெள்ளைக்காரர்களுக்கு செமை அடி கொடுக்கிறது 2400 ஆண்டுகளுக்கு முந்தைய வார்த்திகம்.
Vaarttika gave coda which is Choza
So Pandya and Choza were known to Katyayana
Xxx
4-2-1
Rakta becomes Red
Rakta is used in Tamil for blood asRaththam
ரக்த வர்ணம் – சிவப்பு
தமிழில் ரத்தம் என்பது சம்ஸ்க்ருத சொல்
Xxx
4-2-2
Neela for blue and Ksr for black are in Tamil
நீல , கருப்பு, கலி , காளி எல்லாம் தமிழிலும் உள்ளன
Xxx
4-2-12
Panini used Vaiyagra for tiger
வையாக்ர , வ்யாக்ர என்பது தமிழில் வேங்கை ஆனது ;
ஆங்கிலத்தில் டைக்ர / டைகர் ஆனது
It become Vengai
It becomes Tiger in English
T=y
Xxx
4-2-23
All the months mentioned by Panini are used by Tamil s until today
Palguni Panguni
Sravana Avani
Kartika
Chaitra
பங்குனி, ஆவணி, கார்த்திகை, சித்திரை—–
தமிழ் காலண்டரில் உள்ள எல்லா மாதங்களும் ஸம்ஸ்க்ருதப் பெயர்களே. இது பற்றி காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் அருமையான சொற்பொழிவு ஆற்றியுள்ளார். 2700 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினி பயன்படுத்திய எல்லா மாதப் பெயர்களும் இன்று வரை காலண்டரில், பஞ்சாங்கத்தில் உளது. அதற்கு முன்னர் வேத காலத்தில் வேறு பெயர்கள் இருந்தன. காளிதாசன் வரை அவற்றைக் காணலாம். தமிழ் இலக்கியத்தில் எங்கும் இல .
Xxx
4-2-29
Mahendra is in Panini sutra.
It is a common name from Kashmir to Kandy in in Sri Lanka .
மஹேந்திர பல்லவனை நாம் அறிவோம்; அப்பர்- சம்பந்தர் கால மன்னன். இன்று காஷ்மீர் முதல் கண்டி வரை மகேந்திரன் பெயர் உளது
Xxx
4-2-32
Panini mentioned Vastospatheeyam.
Next he speaks about Grha/ house.
வாஸ்து பதி பற்றி பாணினி பேசுகிறார். இதற்கு அடுத்தபடியாக க்ருஹம்/வீடு பற்றிப் பேசுகிறார்.
வாஸ்து சாஸ்த்திரத்தின் பழமையை இது காட்டுகிறது
Xxx
4-2-33
Agni Fire, Fire God
Agni gives words such as Ignite, Ignition key, ignite rocks
In Tamil it becomes Vanni
அக்கினி= வன்னி
Xxx
4-2-34
Panini used Kaala for Time
That becomes Chrono in other languages
Tamil s used Kaala without any even in their oldest literature
காலம் – சங்க காலம் முதல் தமிழர் பயன்படுத்தும் சம்ஸ்க்ருத சொல் இது
Xxx
4-2-37
Panini used Samuuha for
A gathering or grouping of the same kind of people or animals
Until this day Tamils use Samuuka for group or social
சமூக — மக்கள் குழுமி இருப்பது மட்டுமின்றி மிருகங்களின் கூட்டத்துக்கும் இது பொருந்தும்
Xxx
4-2-38
Panini used Biksha for Begging
Biksha becomes beg in English and
Pichai in Tamil.
பிக்ஷ = பிச்சை = பெக் /ஆங்கிலம்
Xxx
4-2-41
Panini used Kavacham for protective shield
Tamils use it in war, and in hymns which protect the body parts of a devotee.
கவசம் ; கந்த சஷ்டி கவசம், கவச வாகன அணிவகுப்பு
Xxx
4-2-42
Panini used Maanava for students
Until this time, Tamils use the word
மாணவர் — இன்று வரை புழங்கும் 2700 ஆண்டு பழமை உடைய சம்ஸ்க்ருத சொல்
Xxx
4-2-43
Panini used Graama/village, Janataa/people, and Bandhutaa/ bondages by relationship
Indians use these words ;
Grama becomes Gham in Europe
Bond is also used
கிராம, ஜனதா , பந்து – இப்போதும் பயன்பாட்டில் உள ;
ஐரோப்பா முழுதும் ஊர் பெயர்களில் காம் / கிராம் உளது
பர்மிங்ஹாம் , பக்கிங்ஹாம் , நாட்டிங்ஹாம்
Xxx
4-2-44
Mayuram for group of peacocks
Taittiram for group of parrots
Mayuram is a town in Tamil Nadu
Mayil is peacock
Thaththai is parrot in Tamil
Thathi thathi means hop, hop, the way parrots move for feeding
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Maha Rudra Japam was held in Harihara Devasthanam in Mauritius (Indian Ocean Island Country) recently in preparation for Shivaratri that falls on 11 March 2021.
This temple has both Shiva and Vishnu. The unique feature of the temple is 108 foot tall Sri Venkateswara at the entrance.
Other features are 11 foot tall Shiva linga and 22 foot tall Panchamukhi Hanuman.
The Maha Kumbabhishekam of Lord Venkateswara statue at the Hari Hara Devasthanam, 16eme Mille, Forest-Side (MAURITIUS) was held last Sunday, being preceded by daily prayers that started on Wednesday 27th June,2018
Swamy Srinivasacharya Badarika Ashramam had invited all Mauritians to the daily prayers and especially to the Sri Venkateswara Swamy Divya Mangala Vigraham – Maha Kumbhabhishekam on Sunday 1st July 2018 by eminent learned sages and Acharyas from Tirupati, India under the guidance of Acharya Brundavanam Partha Sarathi, OSK, Chairman and Head Priest. The ceremony was attended by thousands of devotees from India, Europe, Africa, America and other parts of the world.
According to the Hindu scriptures, Lord Vishnu, out of love towards his devotees, incarnated as Venkateswara and appeared for the upliftment and liberation of humanity in this Kali Yuga age. Lord Venkateswara is considered to be the supreme form of Vishnu in this age. The Venkateswara Swamy temple is also called Kaliyuga Vaikuntam.
Lord Venkateswara is another form of Lord Vishnu and is also known by various other names: Venkatachalapathi, Venkataramana, Tirumal Devar, Varadaraja, Srinivasa, Balaji, Vithala, each signifying one aspect of His glory. He has a dark complexion and four hands. In his two upper hands he holds a discus (a symbol of power) and a conch shell (a symbol of existence). With his lower hands extended downwards he asks devotees to have faith and surrender to him for protection.
The supreme temple of Venkateswara is at Tirupati. The gracious Lord, whose abode atop seven hills in the Tirupati region in the state of Andhra Pradesh, is visited by about 50,000 to 100,000 devotees every single day. His aura, charm and divinity attract people from all walks of life and from across the world.
Inspiration by Lord Venkateswara led the Hari Hara Devasthanam of 16eme Mille, Forest-Side to construct a unique 108 feet tall statue of Lord Venkateswara on the premises of the temple, to bless Mauritius and countries of the region. This majestic statue will enable devotees to rejoice in the presence of the Lord’s abode and chant his name with utmost devotion.
The realization of this 108 feet statue (unique in the world) of Lord Venkateswara is the manifestation of the devotion and belief of Acharya Brundavanam Partha Sarathi in the power of the divine and has been masterminded under the able Guidance of Guru Pita Shrinivasacharyaji.
The Hari Hara Devasthanam promotes spiritual consciousness and performs prayers according to principles laid in the sacred scriptures of Sanatan Dharma. The 11 feet tall Shivalingum and the 22 feet Panchamukhi Hanuman carved in one piece black stone are symbolic and usher powerful vibes and aura for the well-being of the citizens of Mauritius, protection of the country from calamities and its prosperity.
–subham–
tags- Mauritius, Hindu Temple, Harihara Devaasthanam, 16eme Mille, Forest-Side
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
There are numerous big Shivlingas in the world especially in India and Nepal. There are both natural Shivlings and manmade Shivlingas. 250 Tamil Priests from Tamil Nadu performed the rituals.
This unique Shivlinga is located at Narasingh Kshetra at Puranigudam in Nagaon in Assam.
Height – 126 feet
Circumference – 56 feet
The temple when completed can seat 5000 people.
The Maha Mrityunjay Temple is the world’s largest Shivalinga with a height of 126-feet.
The construction of the World’s largest Shiva Linga started in 2003 and the site of the temple is believed to be the very place where guru Shukracharya performed yajna in ancient times.
The festival of Pran Pratishta of Mritunjay temple in Puranigudan, Nagaon will be ending today 25-2-2021 which commenced on 22nd February. On this auspicious and spiritual occasion, Amit Shah, the Union Home Minister visited Assam today to participate in all the rituals and the religious occasion of the festival to take blessing and goodwill from the Almighty.
The Maha Mrityunjay Temple in Puranigudan, Nagaon is now quite renowned for the record of constructing the 126 feet tall Shiva linga which is the largest Shiva Linga in the world.
The construction commenced in the year 2003 which was initiated by Acharya Bhrigu Giri Maharajas this was his place where he used to meditate. As per the mythological beliefs of the Maharaj, during the historic period, Shukracharya, the guru of the Daityas or Asuras performed religious rituals where the temple is situated. The devotees are allowed to worship in the temple from the 26th of February,2021.
Earlier News
The Maha Mrityunjay Temple situated in Nagaon, Assam is the world’s largest Shivalinga with a height of 126-feet.
The Puja Pran Prathishta Mahotsav of Maha Mrityunjay Temple started on February 22 and will end on February 25. The temple will be open for all the devotees from February 26.
The construction of the temple started in 2003 with the help of Acharya Bhrigu Giri Maharaj. Bhrigu Giri Maharaj chose this place after performing meditation. According to the Maharaj, in ancient times, demon guru Shukracharya performed Yagna at the site of the temple.
Around 250 priests from Tamil Nadu have come to the temple to perform the Pran Pratishta Yagna.
108 Yagna kundas have been set up and all the arrangements have been made so that all the priests can perform the grand Yagna.
According to a salient priest around two fifty priests, all the way from Tamil Nadu have participated to perform all the rituals of the ceremony. The General Secretary of the temple committee, Jitu Goswami said that it is a great thing that eventually the dreams of the founder of the temple, Acharya Bhrigu Giri Maharaj has been fulfilled as it was his long and earnest wish for this temple. He also thanked everyone for the contribution to build this phenomenal temple and wished everyone’s presence in the temple’s inaugural event.
He also mentioned that huge pavilion (mandaps) are created aside from the temple to accomplish the rituals with 108 kundas and inside the pavilion, all the kundas were placed for all the priest to perform the holy rituals.
–subham–
tags- Largest Shivalinga, Mrutnjay Temple, Nagaon, Assam