Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
27 நட்சத்திரங்களில் எது முதல் நட்சத்திரம்?- Part 2 (Post 7903)
ஒரு வட்டத்தில் முதல் எது? கடைசி எது?
நான் ஒரு இடத்தில் ஒரு புள்ளி வைத்து இதுதான் முதல் என்பேன். என் எதிராளி வேறு ஒரு இடத்தில் புள்ளி வைத்து இதுதான் முதல் என்பான். ஆக, சந்திரன் சுற்றும் வட்டப்பாதையிலுள்ள 27+1 (அபிஜித்) நட்சத்திரங்களில் எது முதல், எது கடைசி என்று யோஜிக்கலாம். ஆனால் இது அப்படித் தீர்மானிக்கப்படக் கூடியதல்ல . இதில் வேறு சில சூட்சுமங்கள் இருக்கின்றன.
நட்சத்திரம் என்றால் ‘ஒளி இல்லாதது’ என்று பொருள் சொல்லி அதற்கு ஒரு கதையும் சொல்கிறது சதபத பிராஹ்மணம். யாஸ்கர் எழுதிய நிருக்தம் இதையும் சொல்லி, ‘ நக்ஷ’ என்றால் ‘அருகில் வர’ என்று பொருள் சொல்லும். சதபதம் சொல்லும் பொருளையே சரி என்பார் ( பாணினி 6-3-75) பாணினி.
வேத கால நட்சத்திரப் பட்டியல் கிருத்திகா / கார்த்திகையுடன் துவங்கும். யாக்ஞ வால்க்ய (1-267) ஸ்ம்ருதி காலம் வரை இது நீடித்ததாக (Hopkins) ஹாப்கின்ஸ் கூறுகிறார் .
SAPTA RISHI MANDALA = GREAT BEAR = URSA MAJOR
அஸ்வினி என்பது கி.பி.490-ல் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றது . இது மார்ச் 21 ஏற்படும் வெர்னல் எக்வினாக்ஸ் (vernal equinox) எனப்படும் காலம் ஆகும். கிருத்திகாதான் முதல் நட்சத்திரம் என்பதை பதஞ்சலியும் உறுதி செய்கிறார்( 2-2-34). அதாவது 2200 ஆண்டுகளுக்கு முன்வரை இதே நிலை.
வேதாங்க ஜோதிடத்தில் ச்ரவிஷ்டா என்னும் அவிட்ட நட்சத்திரம்தான் முதலில் வருகிறது. இது பற்றி கார்க மஹரிஷி விளக்கம் தருகிறார் . சடங்குளைச் செய்கையில் கிருத்திகா (பஹுல) முதலில் வரும்; சாதாரண விஷயங்களில் அவிட்டம் (ச்ரவிஷ்டா / தனிஷ்டா) முதலில் வரும்.
“கர்மசு கிருத்திகாஹா பிரதமம் ;
ச்ரவிஷ்டா து சங்கியாயாஹா “.
இதை ஆராய்ந்த ஹாப்கின்ஸ் மஹாபாரதத்திலும் இரண்டு விதமான முறைகள் இருப்பதைக் கண்டார்.
2. ஸ்ரவணா தீனி ரிக்சாணி – என்று அஸ்வமேத பர்வத்தில் வருகிறது ; (ஸ்ரவணம் — ஓணம் )
இதை அறியாமல் ப்ளீட் (Fleet) செய்த வேறு ஒரு ஆராய்ச்சியில் ஆதி பர்வத்தில் வரும் 71-34 ஒரு குறிப்பை அளிக்கிறார்:–
பிரதிஸ்ரவண பூர்வானி நக்ஷத்ராணி சகார யஹ .
இதிலிருந்து தெரிவது என்ன ?
சிரவணம் என்னும் ஓணம் இரண்டு குறிப்புகளில் முதலில் வைக்கப்பட்டுள்ளது.
ORION/ RUDRA CONSTELLATION BETELGEUSE IS ARUDRA- THIRU ATHIRAI . RUDRA’S BELT= THREE STARS= MRGA SIRSHAM = DEAR HEAD
அதாவது காலம் உருண்டோடிவிட்டது. தனிஷ்டா/அவிட்டம் முதலில் இருந்த குளிர்கால சங்க்ராந்தி (Winter Solstice) காலத்திலிருந்து மேற்கு நோக்கிச் சென்று இப்போது ஓணத்துக்கு வந்துவிட்டது . பாணினி வேதாங்க ஜோதிடத்தைப் பின்பற்றி ஓரிடத்தில் அதை முன் வைக்கிறார்.
அவர் வேதாங்க ஜோதிடத்தை ஆதரிப்பவர் என்பது, எந்த நட்சத்திரத்தில் பவுர்ணமி வருகிறதோ அதை அந்த மாதமாக குறிப்பிடுவதில் இருந்து தெரிகிறது
சித்திரா நட்சத்திரத்தில் பவுர்ணமி ஏற்பட்டால் அந்த மாதத்துக்கு சைத்ர /சித்திரை என்று பெயர் 6-2-21
தனிஷ்டா காலம் எது ?
குளிர்கால சங்கராந்தி (WINTER SOLSTICE) அவிட்டத்திலிருந்து ஒணத்துக்கு மாறியது எப்போது ?
DHANUR RASI
விச்வாமித்ர மகரிஷி புதிய நட்சத்திர மண்டலத்தைப் படைத்தார் என்று மகாபாரதமும் புராணங்களும் புகழும்; அவர்தான் காலத்துக்கு ஏற்ற காலண்டரை உருவாக்கி புரட்சி செய்தார். ஆங்கில காலண்டரில் ஜூலியன் (Julian Calendar) செய்த மாற்றங்களுடன் உள்ளதையே இன்று நாம் பின்பற்றுகிறோம். அதுபோல விசுவாமித்திரர் தனிஷ்டா எனப்படும் அவ்விடத்தில் இருந்து ஸ்ரவணம் எனப்படும் ஓணத்துக்கு மாற்றினார் . வேத காலத்தில் முதலில் இருந்ததோ கிருத்திகா. இவை எல்லாம் அவற்றின் காலத்தைக் கணக்கிட நமக்கு உதவுகின்றன.
பேராசிரியர் ஜோகேஷ் /யோகேஷ் சந்திர ரே 1934-ல் இதைக் கணக்கிட்டுக் கொடுத்தார் .
ச்ரவிஷ்டா என்னும் அவிட்டத்தின் வானியல் பெயர் – Beta Delphini பீட்டா டெல்பிணி.
இது கி.மு.1372-ல் சூரியன், சந்திரன் ஆகியவற்றுடன் குளிர்கால சங்கிராந்தியில் (WINTER SOLSTICE) சேர்ந்து இருந்தது. ஆகவே இது 3372 ஆண்டுகளுக்கு முந்தையது.
வானியல் கணக்கில் ஒரு டிகிரி கடந்து செல்ல 70 ஆண்டுகள் பிடிக்கும். இவ்வாறு சுமார் 933 ஆண்டுகள் சென்ற பின்னர் , அதாவது கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் சிரவணம் முதலிடம் பிடித்தது.
ஆகையால் ச்ரவிஷ்டா நட்சத்திரம் பற்றிப் பேசுவோர் கி.மு. ஐந்தாம் நூற் றாண்டுக்கு முந்தையோர். (கிருத்திகாவை முதலில் வைக்கும் வழக்கம் வேத காலத்தியது )
ஆக இவைகளைக் கால வரிசைப் படுத்தினால்
1.வேத காலத்தில் கிருத்திகா/ கார்த்திகை முதல் நட்சத்திரம்
2.பின்னர் அவிட்டம்/தனிஷ்டா முதல் நட்சத்திரம்
3. அதற்குப் பின்னர் ஓணம் எனப்படும் ஸ்ரவணம் முதல் நட்சத்திரம்
4.தற்கால அஸ்வினி CE 490-ல் வழக்கத்துக்கு வந்தது .
குளிர்கால சங்க்ராந்தி (WINTER SOLSTICE) மாறியவுடனே முதல் நட்சத்திரமும் மாறிவிட்டது என்றும் சொல்வதற்கில்லை. அதை அக்கால வானியல்- ஜோதிட வல்லுநர்கள் விவாதித்து பஞ்சாங்கத்தில் மாற்றிய பின்னர் கூட நிகழ்ந்திருக்கலாம்.
மஹா பாரதத்தில் பலவிதமான குறிப்புகள் இருப்பது அவை அவ்வப்போது சேர்க்கப்பட்டவை. இந்துக்கள் எல்லாவற்றை யும் ‘அப்டேட்’ UPDATE செய்து கொண்டே வருவார்கள்.
கட்டுரைத் தொடரின் மூன்றாவது (இறுதி) பகுதியில் 27 நட்சத்திரங்கள் பற்றி பாணினி என்ன சொல்கிறார் என்பதைக் காண்போம்.
இதனால்தெரிவதுஎன்ன? கலை, இலக்கியம்சம்பந்தப்பட்டவிஷயத்தில்தகுதி, தரம்நிர்ணயம்செய்வதுகற்றறிந்தபெரியோர்களேஎன்பதே. இதையே “உலகம்என்பதுஉயர்ந்தோர்மாட்டே” எனநிகண்டுசொல்லும்!.
தரநிணயம்என்றால்அதன்அடிப்படைஎன்ன? It is a moral judgement –it involves values. ஆனால்இயந்திரகதியில்ஒடும்இன்றையஉலகில்எந்தத்துறையிலும்இந்தத்தார்மீகஅளவுகோல்செல்லாது!
A principal characteristic of technique….is its refusal to tolerate moral judgments. It is absolutely independent of them and eliminates them from its domain. Technique never observes the distinction between moral and immoral use. It tends on the contrary, to create a completely independent technical morality.”
[From: Jacques Ellul: The Technological Society, 1954]
இசையிலும் அப்படித்தான் ஒரு பெரியவர் நிமிர்ந்து நின்றால் போதும், நிலைமை திருந்திவிடும்!
இனி,இருஅழகியபாடல்களைப்பார்க்கலாம்.
ஆஜானேவஃபா, ஆஜானேவஃபா
o o o
o o o o o o o o wafaa ki laaj reh jaayegi aajaa tere aane se mohabbat ki nazar neechi naa ho jaaye zamaane se aa jaan-e-wafaa aa aa jaan-e-wafaa aa
நீவருவதால்அன்பின்கவுரவம்காப்பாற்றப்படும்
உலகத்தின்முன்காதலின்தலைதாழாது
ஓஅன்பே, விரைந்துவா
ஓஅன்பேவிரைந்துவா!
kehte hain kise pyaar zamaane ko dikhaa de duniyaa ki nazar ishq ke qadmon pe jhukaa de qadmon pe jhukaa de aa jaan-e-wafaa aa aa jaan-e-wafaa aa
காதல்என்றால்என்னஎன்றுஉலகிற்குக்காட்டுவோம்!
உலகின்பார்வையைகாதலின்முன்மண்டியிடச்செய்வோம்!
ஓஅன்பேவிரைந்துவா!
aajaa ye meraa naaz uthaanaa hi padegaa aajaa ye meraa naaz uthaanaa hi padegaa jab pyaar kiyaa hai to nibhaanaa hi padegaa jab pyaar kiyaa hai to nibhaanaa hi padegaa aa dil ke liye jaan ki baazi bhi lagaa de aa dil ke liye jaan ki baazi bhi lagaa de ae ae ae duniyaa ki nazar ishq ke qadmon pe jhukaa de qadmon pe jhukaa de aa jaan-e-wafaa aa aa jaan-e-wafaa aa
வா, வந்துஎன்கௌரவத்தைக்காப்பாற்று
உன்காதல்உண்மைஎன்றால்சத்தியத்தைக்காப்பாற்று
காதலுக்காகஉயிரைவேண்டுமானாலும்பணயம்வை
உலகின்பார்வைகாதலுக்குமுன்தலைகவிழட்டும்
ஓஅன்பே, விரைந்துவா!
aa pyaar ke toofaan mein lehraa ke chalaa aa aa pyaar ke tufaan mein lehraa ke chalaa aa har qaid ko har rasm ko thukraa ke chalaa aa har qaid ko har rasm ko thukraa ke chalaa aa aashiq hai to har cheez mohabbat pe lutaa de aashiq hai to har cheez mohabbat pe lutaa de duniyaa ki nazar ishq ke qadmo pe jhukaa de qadmo pe jhukaa de aa jaan-e-wafaa aa
deewaanaa mohabbat kaa kahin dar ke rukaa hai darbaar mein shaahon ke kahin ishq jhukaa hai khud ishq ke darbaar mein shaahon ko jhukaa de aa jaan-e-wafaa aa shaahon ko jhukaa de shaahon ko jhukaa de
aa jaan-e-wafaa aa…
அன்பின்பைத்தியம்எங்காவதுபயந்துநிற்கிறதோ?
தர்பாரின்மூலையில்எங்கோகாதல்தலைகுனிந்துநிற்கிறதோ
வா, தர்பாரையேகாதலுக்குமுன்பணியச்செய்வோம்
ஓஅன்பே, விரைந்துவா!
Song: Aa jaanewafa Film: Anarkali 1953 Lyricist: Jan Nisar Akhtar
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் படைப்பாற்றல் திறன் வளர்ந்தது எப்படி?
ச.நாகராஜன்
1993இல் வெளிவந்து உலகைக் கலக்கிய ஜுராஸிக் பார்க்கை எடுத்த ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் வளர்ந்த விதம் சுவாரசியமானது.
இளம் வயதிலேயே அவர் திரைப்படம் எடுப்பதில் ஆர்வம் உள்ளவராக இருந்தார்.
அதற்கான படைப்பாற்றல் திறன் அவருக்கு இயல்பாகவே இருந்தது. ஆனால் அதைத் தூண்டி விட்டு அவரை உற்சாகப்படுத்தி அவரை பரிணமிக்க வைத்த பெருமை அவரது தாயான லீயையே (Leah) சேரும்.
இளம் வயதில் ஸ்பீல்பெர்க் பாய் ஸ்கவுட்டில் (Boy Scout) சேர்ந்திருந்தார். ஒரு குட்டித் திரைப்படத்தைத் தயாரித்து அந்தத் தயாரிப்பிற்கான மெரிட் பாட்ஜைப் (Merit Badge) பெற வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்தது. அப்போது அவருக்கு வயது 12 தான்!
சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த தாயாரிடம் சென்று தன் ஆசையைச் சொன்னார்.
“வெளியே போய் விளையாடு. வேண்டாத வேலையில் எல்லாம் ஈடுபடாதே” என்று மற்ற தாய்மார்களைப் போலச் சொல்லி ஸ்டீல்பெர்க்கை அவர் தாயார் விரட்டி விடவில்லை.
அவரை உற்சாகப்படுத்தினார்.
அதற்கு உதவிகள் செய்தார்; ஏன் தானே நடிக்கவும் செய்தார்!
ஸ்பீல்பெர்க் திரைப்படத்தை எடுக்க அவரது தந்தை ஒரு சூப்பர் -8 மூவி கேமராவை வாங்கித் தந்தார்.
ஸ்பீல்பெர்க் எடுக்க விரும்பிய படம் ஒரு திகில் படம்.
அதில் ஒரு காட்சியில் சமையலறை காபினெட்டிலிருந்து ரத்தம் குபுகுபுவெனப் பொங்கி வர வேண்டும்.
அம்மாவிடம் காட்சி பற்றிச் சொன்னார் அவர்.
உடனே அவர் கடைவீதிக்குச் சென்று 30 செர்ரி கேன்களை வாங்கி வந்தார். அதை சமையலறை காபினெட்டில் ஊற்றி ரத்தம் குபுகுபுவெனப் பொங்கி வரும் ஷாட்டை எடுக்கச் செய்தார்.
படம் வெற்றியானது. அவருக்கு மெரிட் பேட்ஜும் கிடைத்தது.
அவரது தாய் வீட்டையே ஸ்டூடியோவாக மாற்ற அவருக்கு அனுமதி தந்தார். அவ்வப்பொழுது காட்சிக்குத் தக மேஜை நாற்காலிகள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் இடம் மாற்றி வைக்கப்படும். பின்னணி அமைப்புகள் அமைக்கப்படும்.
இதற்கெல்லாம் அவரது தாயார் தான் உதவுவார்.
பாத்திரங்களின் காஸ்ட்யூமையும் அவர் தயார் செய்து தருவார்.
ஒரு முறை பாலைவனத்தில் ஒரு காட்சி எடுக்கப்பட வேண்டியிருந்தது. தனது காரை எடுத்தார். ஸ்பீல்பெர்க்கைக் கூட்டிக் கொண்டு பாலைவனப் பகுதிக்கே சென்றார்.
இப்படி அனைத்து விதத்திலும் அவரை ஊக்கப்படுத்திய அவரது தாயார் 97 வயது வரை வாழ்ந்து 2017இல் மறைந்தார்.
இளம் வயதில் குழந்தைகளின் ஆசையையும் படைப்பாற்றல் திறனையும் பெரும்பாலான தாய்மார்களும் தந்தைமார்களும் புரிந்து கொள்வதில்லை; புரிந்து கொண்டாலும் அந்த ஆசைக்கு உரம் போட்டு வளர்ப்பதில்லை. குழந்தைகளை ஊக்குவிப்பதில்லை.
ஆனால் சில பெற்றோர்கள் மட்டுமே குழந்தைகளின் ஆசையை நன்கு புரிந்து கொண்டு ஊக்கப்படுத்துவர்.
ஸ்பீல்பெர்க்கின் தாயார் அப்படிப்பட்ட அரிதான தாயார்.
படைப்பாற்றல் திறனை இளம் வயதில் ஒரு குழந்தைக்கு வளரப் பெரிதும் உறுதுணையாக இருக்க வேண்டியது அந்தக் குழந்தையின் குடும்பமே!
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
Panini in his grammatical treatise ‘Ashtadhyayi’ gives very interesting information about the 27 stars in Hindu astrology/ astronomy.
He gives some rules regarding naming people after stars.
During epic period we see many star names. Arjuna’s son Abhimanyu married Uttara, a star name . Rohini was Balarama’s mother and Revati was his wife. Both star names. Revati may be derived from her father Raivat’s name as well. But even before this, Revati was one of the 27 stars.
In the Sapta Rishi mandala/ constellation we see the seven names of Rishis and a woman Arundhati and there is Pole star named after the boy Dhruva.
Sangam Tamil Literature
In Sangam Tamil literature we read about the marriages celebrated 2000 years ago. The marriages were celebrated on Rohini star day according to Aka Nanuru verses 86 and 136. One Tamil verse says the Seven Stars were worshiped by the Tamils. We have got many references to Arundhati in the Ursa Major constellation in Tamil. We have Agastya star, Canopus, Trisanku, the Southern Stars, in our Puranas. Karthikai is a woman’s name in Tamil epic Silapaadikaram. Six Krittika women who raised Kartikeya (Skanda/Murugan) are also found in Tamil literature.
A person is named after the star under which he is born.
Apastamba gives information about secret star name. in Egypt and India, kings had three names. What we know is the Abisheka nama, name given on the coronation day. That is why Egypt has 13 Ramesses and India has scores of Vikramadityas and Bhojas.
Panini deals at length with names derived from stars in sutras 4-3-34 to 37. The Grihya sutras refers to the Nakshatra/name (star name) in addition to the personal name. According to Apastamba the star name was kept a secret; Gobhila says that the teacher was to give his pupil a Nakshatra name which he used in bowing to him (in the Abhivadaye Mantra which is recited when one bows to elders). Four other Grihya sutras also agree with him. Some used Gotra and star names together (E.g) ‘mogallana tissa’.
In Panini’s time, stars were regarded as deities to whom regular worship was shown. Stars are known to Vedic people but names with stars were unknown in Vedic literature.
Panini gives a long list of star names from Asvini to Abhijit and their various derivations.
Xxx
IN MAHA BHARATA
A man was asked both his personal name and gotra name. in Virata Parva of Mahbharata, Virata was asking Yudhisthira his gotra and nama/name. Buddha bikshus also used both gotra and personal names.
In Sangam Tamil literature scores of poets have both gotra and personal names. Most famous Tamil commentator Nacchinarkiniyar boasts that he belongs to Madurai and Bharadwaja gotra .
Some names typical in Panini but rare in Vedic literature had the endings Mitra, Sena, Datta, Sruta, Karna, Sringa or were prefixed by Upa.
In Mahabharata, my rough counting sows 24 names have SENA as suffix. Other suffixes-
If we compare these names with names in Ramayana and the Vedas we may know the names used in different periods.
Panini shows also Nakshatra names are used with
Sena suffix.
XXX
What is a Nakshatra ?
Panini analyses Nakshatra into na- kshatra 6-3-75, a derivation also found in Satapata Brahmana , 2-1-2-18, ‘no light’ , explained with a legend. The
Nirukta , although cites Brahmana derivation, prefers to derive from ‘naksha’ – to come near – . Panini followed Satapata Brahmana.
ORDER OF NAKSHATRAS / STARS
The Vedic List of stars egins with Krittikaa
According to Hopkins as late as Yajnavalkya’s law book 1-267, the Pleiades / Krittika hold this position as opposed to the still later scheme – 490 CE – beginning with Asvini .
Upto Patanjali’s time Krittika headed the list.
In mentioning a list of about ten stars Panini opens the list with Sravishta / Avittam in Tamil
Now the list of Vedanga Jyotisa also commences with Sravishtha and Garga says that Krittikas are the first asterism for the ritual, while Sravishtha is the first for ordinary reckoning.
Hopkins points out in Mahabharata there are two beginnings-
1.With Dhanishta/ Sravishta/ Avittam in Tamil as in the Vana Parva 230-10
2.with Sravana as in the Asvamedha Parva
Fleet shows another passage in Adi Parva
‘Pratisravana purvani nakshatrani – Adi Parva 71-34
So two passages of Mahabharata show that Sravana is the first star.
This shows that the winter solstice had travelled westwards from the first point of Sravishtha , which was preserved by Vedanga Jyotisha (1400 BCE).
Panini’s mention of Sravishtha at the head of his list is evidently in conformity with the Vedanga Jyotisha. This is important to find out the time of Panini.
XXX
Single name Devadatta could appear in 11 forms-
Devadattaka, Devika, Devila, Deviya, according to Panini.
Devaka,Dattika,Dattila,Dattiya,Dattaka,Deva,
Datta according to the later rules in the Bhasya.
Source – India as known to Panini , V S Agrawala, University of Lucknow . 1953.
With my inputs from Mahabharata and Tamil Literature
–SUBHAM–
tags — 27 Stars, Panini, order of stars, 27 Nakshatras, personal names
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
(Arudra, Mrgasirsha stars in Orion Constellation)
சுமார் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் உலகத்தில் முதல் இலக்கண புஸ்தகம் எழுதப்பட்டது. அதை எழுதியவர் பாணினி. இப்படியும் ஒருவர் சுருக்கமாக எழுத முடியுமா என்று உலகமே வியக்கும் வண்ணம் சுருக்கி வரைந்தார். பாரதியார் பாட்டிலும்
“நம்பரும் திறலோடு ஒரு பாணினி
ஞால மீதில் இலக்கணம் கண்டதும்”
என்று பாடுகிறார்
பாணினி சொன்ன விஷயங்களை எதிர்காலத்தில் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக பேருரை இயற்றினார் பதஞ்சலி முனிவர். பாணினியின் இலக்கண நூலுக்குப் பெயர் அஷ்டாத்யாயீ – ‘எட்டு அத்தியாயம்’. அதன் மீது பதஞ்சலி எழுதிய பாஷ்யத்துக்கு ‘மஹா பாஷ்யம்’ என்று பெயர்.
2700 ஆண்டுகளுக்கு முன்னர் என்ன இருந்தது, எப்படி இருந்தது என்று இவர்கள் அபூர்வமான விஷயங்களைச் சொல்கின்றனர் . நாணயங்கள் பற்றி பாணினி சொல்லும் விஷயங்கள் அவரை புத்தர், மஹாவீரர் காலத்துக்கு முந்தையவர் என்று காட்டுகிறது. இது போல நட்சத்திரங்களைப் பெயரில் சூட்டும் விஷயங்களையும் பாணினி பட்டியலிடுகிறார்.
இப்படிப்பட்டவை, பழங்கால உலகில் வேறு எங்குமில்லாததால் நாம் மண்ணின் மைந்தர்கள்; வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் இல்லை என்பது தெளிவாகிறது. அது மட்டுமல்ல. இன்று வரை நாம் நம்முடைய குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்த நட்சத்திரத்தை வைத்து ரோகிணி, விசாகா , அஸ்வினி, கார்த்திகை , உத்ரா, சித்ரா , ரேவதி என்றெல்லாம் பெயர் வைக்கிறோம். இப்படி பல்லாயிரம் ஆண்டுகளாக நட்சத்திரங்களை மதிக்கும் உலக மஹா அதிசயத்தை பாரதத்தில் மட்டுமே காண முடியும்.
அதைவிட அதிசயம் தமிழர்களுக்கு நட்சத்திரம் மீதிருந்த அதிசய நம்பிகையை, 2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கிய நூல்களில் காண்கிறோம். ரோகிணி நட்சத்திரத்தில் கல்யாணம் செய்ததை அக நானுற்றில் படிக்கிறோம் (பாடல் 86, 136). சப்தரிஷி மண்டலத்தை — அதாவது ஏழு நட்சத்திர கூட்டத்தை– மக்கள் வணங்குவது , அருந்ததி நட்சத்திரத்தைப் போற்றுவது ஆகியவற்றைக் காண்கிறோம். சிலப்பதிகாரத்தில் கார்த்திகை என்ற பெயருள்ள பெண்ணைச் சந்திக்கிறோம். ஆக உலகில் பழமையான ஒரு நாகரீகமுள்ள , வாழும் நாகரீகமுள்ள ஒரே நாடு இந்தியா.
மற்ற இடங்களில் எல்லாம் இஸ்லாமும் கிறிஸ்தவமும் பரவியதால் பழைய நாகரீகம் மியூசியங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
xxx
மஹாபாரதத்தில் ரோகிணி, ரேவதி பெயர்களை பார்க்கிறோம்-
பலராமனின் அம்மா பெயர் ரோஹிணி . அதாவது வசுதேவரின் மனைவி. பலராமனின் மனைவி பெயர் ரேவதி. ரைவதனின் மகளாகப் பிறந்ததால் ரேவதி என்று சொல்லுவோருக்கும் அந்தப் பெயர் நட்சத்திரங்களில் ஏற்கனவே இருப்பதைக் காட்டலாம். அர்ஜுனன் மகன் அபிமன்யுவின் மனைவி பெயர் உத்தரா . இது தவிர உத்தர என்ற ஆண்மகனையும் சந்திக்கலாம்.
பாணினி சொல்லும் நட்சத்திரப் ப ட்டியலைக் காண்போம் :–
பாணினி சூத்திரம் 4-3-34 முதல் 37 வரை ; 8-3-10
ஒருவருடைய இயற்பெயருடன் நட்சத்திரப் பெயரையும் வைத்துக் கொள்ளலாம் என்று கிருஹ்ய சூத்ர நூல்கள் இயம்பும் . ஆபஸ்தம்பர் நூல் ஒரு அதிசய விஷயத்தைப் பகரும். அதாவது நட்சத்திரப் பெயர் ரகசிய பெயர்! வெளியே சொல்லமாட்டார்கள் .
எகிப்திலும் இப்படி ரகசியப் பெயர், முடி சூட்டும்போது அபிஷேக நாமா , இயற் பெயர் என்று மூன்று பெயர்கள் இருந்தன. அவர்களுக்கும் இந்தியர்களுக்கும் உள்ள தொடர்புகளைக் காட்டும் நூற்றுக்கணக்கான விஷயங்களில் இதுவும் ஒன்று.
கோபில (Ghobila) க்ருஹ்ய சூத்திர நூல், வேறு ஒரு விஷயத்தையும் சேர்க்கிறது . பையனுக்கு ஆசிரியர் நட்சத்திரப் பெயர் சூட்டுவார் என்றும் அவரை மாணவர்கள் ‘அபிவாதயே மந்திரம்’ சொல்லி வணங்கும் போது நட்சத்திரப் பெயரை மாணவன் பயன் படுத்துவான் என்றும் சொல்கிறது . ஏன் என்பது நமக்கே புரியும். ஒரே பெயருடைய பல மாணவர்கள் உள்ள குரு குலத்தில் ஒரு மாணவனை எளிதில் அடையாளம் காணலாம். இதை சாங்க்யாயன , காடிர , மானவ , ஹிரண்யகேசி க்ருஹ்ய சூத்திர நூல்களும் ஆதரிக்கின்றன. பிற்காலத்தில் இத்துடன் கோத்திரங்களையும் சேர்த்ததை ‘மொக்கலான திஷ்ய’ என்ற பெயரில் பார்க்கிறோம். திஷ்ய என்பது புஷ்ய நட்சத்திரம்.
பாணினியின் காலத்தில் நட்சத்திரங்கள் வணங்கப்பட்டன . அதுமட்டுமல்ல; ஒவ்வொன்றுக்கும் ஒரு அதி தேவதையும் இருந்தது. ரோஹிணி என்பது ரோஹண என்றும் சொல்லப்பட்டது. ச்ரவிஷ்டா / தனிஷ்டா நட்சத்திரப் பெயர்களை ஆண் , பெண் ஆகிய இரு பாலரும் பயன்படுத்தினர்.
பல்குனி , அனுராதா, ஸ்வாதி , திஷ்ய, புனர்வஸு , ஹஸ்த, விசாகா, ஆஷாடா , பஹுல /கிருத்திகா ஆகியன அப்படியே பெயர்களாக பயன்பட்டன. சில பெயர்கள் அபிஜித், ஆபிஜித என்றும் பயன்படுத்தப்பட்டன.
வேத காலத்தில் இவை இருந்ததாகத் தெரியவில்லை. பாணிணிக்குப் பின்னர் வந்த புத்த ஜாதகக் கதைகளில் இவை பாலி மொழிக்கேற்ப கொச்சையாக வழங்கப்பட்டன :-
இன்னும் ஒரு சூத்திரத்தில் – பாணினி .8-3-100- ‘சேன’ என்பதற்கு முன்னர் ரோஹிணி , பரணி, சதபிஷக் ஆகியவற்றைச் சேர்க்கமுடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
27 நட்சத்திரங்களில் அஸ்வினியை முதல் நட்சத்திரமாக வைத்து இன்று பஞ்சாங்கம் அச்சிடப்படுகிறது . ஆனால் முன்காலத்தில் கிருத்திகா அல்லது ச்ரவிஷ்டா/தனிஷ்டா (அவிட்டம்) நட்சத்திரம் முதலில் இருந்ததன . ஏன் இப்படி மூன்று முறைகள் என்பதை இரண்டாவது பகுதியில் காண்போம்.
சரி, மனம் அமைதியாகிவிட்டது. தைரியம் வந்து விட்டது. அடுத்து என்ன ஆகும்? கடந்த காலத்தை நன்கு சிந்தித்து, எதிர்காலத்திற்கான புதிய வழியை வகுக்கவேண்டும். இதை அடுத்துச் சொல்கிறார் ஸாஹீர்.
ना मैं तुम से कोई उम्मीद रखू दिलनवाज़ी की न तुम मेरी तरफ देखो, ग़लत अंदाज़ नज़रों से न मेरे दिल की धड़कन लड़खड़ाये मेरी बातों में ना जाहीर हो तुम्हारी कश्मकश का राज़ नज़रों से
எனது பழைய நோட்புக்கில் எழுதி வைத்துள்ள, நான் படித்து வந்த, பல நல்ல புத்தகங்களின் சில முக்கிய பகுதிகளின் தொடர்ச்சி இதோ:
HELPFUL HINTS
குறிப்பு எண் 91 : Think Good! (குறிப்பு எண் 91 முதல் 93 முடிய : From the book ‘The Power of Your Subconscious Mind by Joshep Murphy)
Think good, And good follows. Think evil, And evil follows. You are what you think all day long.
குறிப்பு எண் 92 : Only Power is your Own Thought!
The suggestions and statements of others have no power to hurt you. The only power is the movement of your own thought. You can choose to reject the thoughts or statements of otheres and affirm the good. You have the power to choose how you will react.
குறிப்பு எண் 93 : Watch What You Say!
Watch what you say! You have to account for every idle word. Never say, “ I will fail; I will lose my job; I can’t pay the rent”. Your subconscious can not take a joke. It brings all these things to pass.
குறிப்பு எண் 94 : Help Others!
(குறிப்பு எண் 94 முதல் 100 முடிய : From the book ‘Mental Tension and its cure by Dr O.P. Jagg)
Let people feel you are their well-wisher. Helping others will help you in the long run as when you think of others, they will think of you.
குறிப்பு எண் 95 : Don’t try to show off yourself!
Do not try to show off yourself! If you try to show off your intellignece or cleverness it would be tolerated by none whosoever!
குறிப்பு எண் 96 : Speak in low tone!
Speak in low or moderate tone and try to avoid word or terms which are indicative of excessive emotionalism.
குறிப்பு எண் 97 ; Being yourself is important!
Being yourself is important. Do not imitate!
குறிப்பு எண் 98 : Efforts!
Put your soul in your Efforts!
குறிப்பு எண் 99 : Pray!
Simple Prayer, singing of Bhajans and Kirtans provide peace of mind and solace.
குறிப்பு எண் 100 : Neighbour’s Love!
Earn thy neighbour’s Love!
குறிப்பு எண் 101 : 3 Phrases!
(குறிப்பு எண் 101 முதல் 110 முடிய : From the book ‘The Success System That Never Fails by W.Clement Stone)
All success swings over the three phrases listed below:
Inspiration to Action 2) Know-how 3) Activity Knowledge
குறிப்பு எண் 102 : Control Your Environment!
In the end your environment will control you; therefore make sure that you control your environment. Avoid situations, acquaintances, associates who tend to hold you back.
குறிப்பு எண் 103 : Try!
Success is achieved by those who try! When there is a lot to gain and little to lose try!
குறிப்பு எண் 104 : Action will overcome Fear!
Thinking will not overcome fear, but action will!
குறிப்பு எண் 105 : Never Forget this!
Never forget …. The system will work… If you work the system!
குறிப்பு எண் 106 : Take Inventory Yourself!
Take inventory yourself! To know where you are going and how to get there, you must first know yourself!
குறிப்பு எண் 107 : Work!
To develop good character …. Work!
To have good health … Work!
To win over yourself … Work!
குறிப்பு எண் 108 : Work!
To do the right thing because it is right work.
To rise from rags to riches to work.
To fight your way back work.
குறிப்பு எண் 109 : Work!
To acquire knowledge work.
To acquire know-how work.
குறிப்பு எண் 110 : Inspiration!
Inspirational dissatisfaction is the strongest single force in your success system that never fails!
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
‘One who has indomitable faith and controls his senses attains divine knowledge. Having obtained the knowledge, he quickly attains the supreme peace’.
Bagavad Gita 4-39
Let me tell you how powerful faith is. A man was about to cross the sea from Ceylon to India. Vibhishana, the saintly brother of demon Ravana, said to him,
“Tie this in a corner of your wearing cloth and you will cross the sea safely . You will be able to walk on the water. But be sure not to examine it, or you will sink”.
The man was easily walking on the water of the sea – such is the strength of faith. When having gone part of the way, he thought, what is this wonderful thing, Vibhishana has given me , that I can even walk on the water?
He untied the cloth and found nothing, but a leaf with the name Rama written on it.
“Oh, only this”, he thought and immediately sank.
Xxx
Mahatma Gandhi on Faith
A disciple may not make rapid progress because of lack of faith in the goal. We must have faith.
As Mahatma Gandhi has said,
“Faith is not a delicate which would whither under stormy weather. Faith is like the Himalaya mountains which cannot possibly change. No storm can possibly remove the Himalayas from their foundations . And I want everyone of you to cultivate that faith in God and Religion. For the development of spiritual knowledge it is essential to cleanse one’s heart of all material dirt and control the senses. The time taken to gain knowledge varies from person to person. One must realise that nothing can be mastered overnight. Through practice and perseverance, the apparently can be accomplished”.
The Essential Teachings of Hinduism, Kerry Brown, London
Xxx
Swami Vivekananda on Faith
Faith is not belief, it is the grasp on the Ultimate an illumination.
**
He who has no faith in himself can never have faith in god.
**
A man must not only have faith but intellectual faith too.
**
Faith is one of the potent factors of humanity and of all religions.
**
Faith, faith, faith in ourselves, faith, faith, faith in god— this is the secret of greatness.
**
It is faith that makes a lion out of a man .
**
The essence of our Faith consists simply in the freedom of the ‘Ishta’.
**
So long you have faith in your Guru , nothing will be obstruct your way.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் வட இந்தியாவில் வாழ்ந்த மாபெரும் தத்துவ மேதை குமாரில பட்டர் . முதல் முதலில் தமிழ் மொழியை திராவிட பாஷை என்று குறிப்பிட்டவர். ஆதி சங்கரர் விவாதத்துக்கு வந்த போது , அவரை தனக்கு வயதாகி விட்டதால் மண்டன மிஸ்ரருடன் விவாதியுங்கள் என்று நர்மதை நதிக்கரையில் உள்ள மஹிஷமதி நதி தீர நகரத்துக்கு அனுப்பியவர். இவர் மிலேச்சர்களாகிய வெளிநாட்டுக்காரன் சொல்லும் விளக்கங்களை ஏற்காதே என்று 1300 வருஷங்களுக்கு முன்னரே செப்பியவர். பல தமிழ் சொற்களை தனது சம்ஸ்கிருத நூலில் குறிப்பிட்டவர்.
குமாரில பட்டர் பற்றிய அதிசயமான விஷயங்களை முன்னரே பல கட்டுரைகளில் எழுதிவிட்டேன். அதை படிக்காதோருக்கு இதோ அதிசயப் பட்டியல்:-
முதல் அதிசயம்
புத்த மதத்தினர் போல நடித்து நாளந்தா பல்கலைக்கழகத்தில் (Nalanda University) படித்தபோது ஒருநாள் புத்தமத தலைவருடன் கடுமையான வாக்குவாதாத்தில் இறங்கியபோது இவரது குட்டு வெளிப்பட்டது . உடனே பலகலைக் கழகத்தின் ஏழாவது மாடியில் இருந்து குதித்தார் . அப்படிக் குதிக்கையில் நான் சொல்லும் வேதங்கள் உண்மையென்றால் எனக்கு ஒரு காயமும் ஏற்படக்கூடாதென்று சொல்லி குதித்தார் . ஐயருக்கு செமை அடி. குருவிடம் போனார்.
“என்ன சுவாமிகளே; நம்முடைய தத்துவமே வேதத்தில் உள்ள சடங்குகள்தான் பிரமாணம்; வேதாந்தம் எல்லாம் பின்னார்தான் என்னும் பூர்வ மீமாம்சை தத்துவாமயிற்றே. அதன் மீது சத்தியம் செய்து குதித்த என் கதியைப் பார்த்தீர்களா?” என்று ஐயப்பாடு கிளப்பினார். குரு சிரித்துக் கொண்டே சொன்னார்– நீதான் வேதத்தின் மீதே சந்தேகப்பட்டாயே ; அதான் உனக்கு இந்த அடி- என்றார் . வேதங்கள் உண்மையானால் — என்று ஒரு ‘ஆல்’ (If) சேர்த்தாயே ; ஏன் ? உனக்கே முழு நம்பிக்கை இல்லையா?” என்று வினவ குமாரில பட்டர் தன் தவற்றை உணர்ந்தார்.
இரண்டாவது அதிசயம்
‘‘காலா ! உனை சிறு புல்லென நான் மதிக்கிறேன் என்றன் காலருகே வாடா ! சற்றே உனை மிதிக்கிறேன்’ என்று பாடினார் பாரதி. இப்படி சாவையும் துச்சமென மதித்தவர் குமாரில பட்டர். சங்கரர் வாதம் செய்ய வந்தபோது இவர் உமிக்கரி குவியலுக்கு இடையில் உட்கார்ந்து கொண்டு தனது உடலை அணு அணுவாக எரித்துக்கொண்டு இறந்தார் . புத்த மதத்தினரிடம் பொய் சொன்ன பாவத்தைக் கழுவ இப்படி செய்தார். ஆனால் ஞானத்தீ யில் மூழ்கியவரை உண்மைத் தீ வாட்டாது. ‘மிதிலை எரிந்திட வேதப் பொருளை வினவிய ஜனக’ மன்னனை பாரதியார் பாடியதை நாம் அறிவோம்.
மூன்றாவது அதிசயம்
குமாரில பட்டரை வென்றால் உமது அத்வைத சாஸ்திரம் வட இந்தியாமுழுதும் பட்டொளி வீசிப் பறக்கும் என்று சொன்னதால் ஆதி சங்கரர் இவரை நாடி வந்தார். அவரோ இவரை மண்டன மிஸ்ரர் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். கையிலோ ‘மொபைல் போன்’ கிடையாது. வண்டியிலோ ‘கூகிள் மேப் , சாட்டலைட் நேவிகேஷன்’ (Google Map, Satellite Navigation) இல்லை. எப்படி மிஸ்ரர் வீட்டை அடையாளம் கண்டுபிடிப்பது ? நர்மதைக் கரையில் குளித்துக் கொண்டிருந்த பெண்களிடம் கேட்டார். அவர்களுக்கு ஒரே சிரிப்பு; ஒரு சின்னப்பையன் நம்ம ஊர் அய்யரோட வாதம் செய்ய வந்திருக்கிறானே என்று நகைத்து ‘சம்ஸ்கிருத மொழியில் விடுகதை வடிவில்’ வழி சொன்னார்கள். அவர்களுக்கு ஆதி சங்கரர் பரமசிவன் அவதாரம் என்பது தெரியாது. சங்கரர் வழி கண்டு பிடித்தார். வீட்டின் கதவு ‘திதி’ என்பதால் தாளிடப்பட்டிருந்தது . ஒரு மரத்தை வளையும்படி சங்கரர் கட்டளை இட்டார்; மரமும் யானை, மன்னரை ஏற்றிக்கொள்ள குனிவது போல குனிய அதன் மேல் ஏறி வீட்டுக்குள் குதித்தார்.
நாலாவது அதிசயம்
மண்டன மிஸ்ரருடன் வாதம் செய்யும் போது , பட்டிமன்ற நடுவர் வேண்டுமே. ‘வேதத்தின் சடங்குதான் முக்கியம்; இறைவனைப் பற்றி கவலை இல்லை’ என்று சொல்லும் பூர்வ மீமாம்சை தத்துவம் மிஸ்ரர் தத்துவம். வேதாந்தமே முக்கியம்; இறைவன் உண்டு; அவனுடன் ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்று ஐக்கியமாவதே லட்ச்சியம் என்பது உத்தர மீமாம்சை. அதை ஆதரிப்பவர் சங்கர்; இருவரும் உலக மஹா மேதாவிகள்; இந்த மேதாவிகளுக்கு ஈடு கொடுக்கும் ஒரே ஆள்தான் அந்த ஊரில் உண்டு. அவள்தான் மிஸ்ரரின் மனைவி சரசவாணி ; சரஸ்வதி தேவியின் மறு அவதாரம். அவர் பட்டிமன்ற நடுவராக இருக்க சம்மத்தித்தார். அவள் சைக்காலஜி (Doctorate in Psychology)
படிப்பில் டாக்டரேட் வாங்கியவள். ஆகையால் சொன்னாள் – ‘நான் தீர்ப்பு சொல்கையில் என் கணவர் என்பதால் அவருக்கு சாதமாகத் தீர்ப்பு சொல்லிவிட்டேன் என்ற அபவாதம் எனக்கு வரக்கூடாது. ஆகையால் இருவர் கழுத்திலும் மாலை போட்டுக் கொள்ளுங்கள். யார் மாலை முதலில் வாடுகிறதோ அவர்தான் தோற்றவர்’ என்றாள் . அவள் பெரிய சைன்டிஸ்ட்; சைக்காலஜிஸ்ட்; நிறை குடம் தளும்பாது குறை குடம் கூத்தாடும் ; சொல்லுவதற்கு பசையான வாதம் இல்லாமல் வசை மொழி பாடுவோர் உடலில் வெப்பம் அதிகமாகி மாலை முதலில் வாடும் என்று அவளுக்கு தெரியும்.
கணவர் மாலை முதலில் வாடியது ; பின்னர் செக்ஸ் sex பற்றி கேள்வி கேட்டு பிரம்மச்சாரி சங்கரரை அவள் மடக்கப் பார்த்தது, பின்னர் அனைவரும் தோல்வியை ஒப்புக்கொண்டு சங்கரின் சீடர்களானது முதலியவற்றை முன்னரே எழுதிவிட்டேன்
XXXX
யவனர் பற்றி குமாரில பட்டர்
சபர ஸ்வாமின் எழுதியது சபர பாஷ்யம்; இது ஜைமினியின் பூர்வ மீமாம்ச சூத்திரங்கள் மீதான உரை.. இதன் மீது குமாரில பட்டர் எழுதிய உரை ‘தந்த்ர வார்த்திகம்’. அதில் காணும் விஷயம் (1-3-6-10)-
வேதத்தில் வரும் ஒரு சொல்லுக்கு மிலேச்சர்கள் சொல்லும் வியாக்கியானத்தை ஏற்க வேண்டுமா அல்லது சொற்பிறப்பு இயல் (etymology) எனப்படும் நிருக்தத்தையோ அல்லது சம்ஸ்க்ருத இலக்கண விளக்கத்த்தையோ ஏற்க வேண்டுமா என்ற விவாதத்தைத் தொடர்ந்து இந்த சூத்திரம் வருகிறது .
பூர்வ பக்ஷ :-
பூர்வ பக்ஷ என்பது பொதுவான கருத்து அல்லது எதிரியின் கருத்து ;இதைச் சொல்லிவிட்டு உரை எழுதுவோர் தம் கருத்தை முன் வைப்பர்
“ஒரு உதாரணத்துக்கு திராவிட பாஷையை எடுத்துக்கொள்வோம். அவர்கள் ‘சோறு’ என்று சொல்லுவார்கள். அதை வடக்கிலுள்ளோர் சோர (திருடன்) என்று அர்த்தம் செய்யலாம் இன்னும் பல சொற்கள் உள . ‘பாப’ என்பது பாம்பு, பாவம் என்று பொருள் படும். ஒரு பாம்பு தீமையே செய்யும் என்பதால் இப்படிப்பொருள்.
வேதங்களை பொறுத்த மட்டில் மிலேச்சர்களுக்கு கருத்து சொல்லும் அதிகாரமின்மையால் இலக்கண விளக்கமும், சொற்பிறப்பியல்/ நிருக்த விளக்கமுமே ஏற்கப்படும் .
இந்த விளக்கத்துக்கு நேர் மாறான கருத்தைச் சொல்லாவிடின் மிலேச்சர் விளக்கத்தை அங்கிகரிக்கலாம்” .
(மிலேச்சர் = சங்க இலக்கியத்தில் வெளிநாட்டு மொழி பேசிய ரோமானியர்களைக் குறிக்கும். சம்ஸ்க்ருத இலக்கியத்தில் இந்தியாவுக்கு வெளியே உள்ள எல்லா வெளிநாட்டினரையும் குறிக்கும். பாரதியார் பாடல் முதலிய பிற்கால நூல்களில் துலுக்கர்களைக் குறிக்கும்)
அனந்தம் மிலேச்ச தேஷாம்ஸ்ச கஹ சர்வோநூபலப்ஸ்யதே
“மிலேச்சர் நாடுகள் அதிகமாக இருக்கின்றனவே. அவர்களின் சொற் பிரயோகத்தை எல்லாம் எப்படி ஒருவர் அறியமுடியும் ?
மிலேச்சர்களிடமிருந்து புதிய விளக்கம் வந்தால் நம்முடைய விளக்கமும் மாறும். அவர்களுடைய கருத்துக்களை நாம் புறக்கணிக்கும்போது ஆர்யாவர்த்த்தில் உள்ள அர்த்தங்களை பார்க்கலாம். நமது தர்மத்தைப் பின்பற்றாதவர்கள் சொல்லின் உருவத்தை சிதைத்தது போல அர்த்தத்தையும் சிதைக்கலாம்.
திராவிட பாஷைகளின் விஷயத்திலேயே இவ்வளவு வேறுபாடு இருக்கையில் நாம் எப்படி தொலை தூரத்திலுள்ள பாரசிகர், பார்ப ர்கள், யவனர்கள், ரோமானியர்கள் இடையே புழங்கும் சொற்களிலிருந்து நம் சொற்களுக்கு அர்த்தம் கற்பிக்க இயலும்?”
குமாரில பட்டரின் இந்த வாதத்தை ஒரே வரியில் சொல்லவேண்டுமானால், “வேதத்தின் கொள்கைகளுக்கு எதிரான வியாக்கியானங்களை வேறு மொழி பேசுவோர் சொன்னால் ஏற்காதே. நமது கருத்தை ஏற்கும் வாதத்தங்களை ஒப்புக்கொள்வோம்”.
இந்த வாதத்துக்கு முடிவுரை எழுதுகையில் மிலேச்சர்களின் அர்த்தங்களை ‘ஓரளவு’ ஏற்கலாம் என்கிறார். ஆனால் உள்நாட்டுக்குள்ளேயே திராவிட பாஷையில் உள்ள ‘சோறு’ என்ற சொல் வடக்கிலுள்ளவர்களுக்கு தவறான பொருள் தரக்கூடும் என்பதால் வேதத்தை எதிர்க்காத அர்த்தங்களை ஒப்புக்கொள்ளலாம்.
1300 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் இப்படி எழுதியது நம்மை வியப்புக்கு உள்ளாக்கும். ஏனெனில் அவர் சொல்லும் மிலேச்சர்கள் “யவனர்/கிரேக்கர்களும் ரோமானியர்களும் பார்ப்பரர்களும்” ஆகும். அப்போதே கால்டுவெல்களும் மாக்ஸ்முல்லர்களும் இருந்திருக்கின்றனர்!!
குமாரில பட்டர் மிகவும் பரந்த அறிவுள்ளவர் என்பதும், நாளந்தா பல்கலைக் கழகத்துக்கு வந்த உலகின் பல நாட்டு அறிஞர்களை சந்தித்து அளவளாவியர் என்பதும் தெரிகிறது.