ரோஜாவைக் காணோம்; நடிகை தவிப்பு! (Post No.6345)

Celery

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 5 May 2019


British Summer Time uploaded in London – 7-13 am

Post No. 6345

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

டொஸ்கானினி யோ கொக்கோ!

Leave a comment

2 Comments

  1. R.Nanjappa (@Nanjundasarma)'s avatar

    60,70 களில்ஆங்கில மாத இதழ் Reader’s Digest மேல் அட்டையில் அருமையான சித்திரங்களின் படம் இருக்கும் அதன் உட்பக்கம் ஒரு சுவையான நிகழ்ச்சியைப் பற்றிச் சுருக்கமாக எழுதியிருப்பார்கள். இதில் அதனுடனான அப்பத்திரிகையின் சம்பந்தமும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
    இப்படி ஒரு பதிவில் டொஸ்கானினி பற்றிய ஒரு நிகழ்ச்சி எழுதியிருந்தார்கள். ஒரு நாள் டொஸ்கானினி வீட்டில் அமர்ந்து பியானோ வாசித்துக்கொண்டிருந்தாராம், அப்போது எங்கிருந்தோ வந்த கானரி என்ற பறவைகள் சில அவருடைய ஜன்னலுக்கு வெளியே வந்து அமர்ந்து அவரது பியானோ வாசிப்புக்கு ஒத்து இசைக்கத் தொடங்கினவாம். “Toscanini, A Flock of Canaries and the Reader’s Digest” என்ற தலைப்பில் அது வந்திருந்தது. இதில் ரீடர்ஸ் டைஜஸ்டுடனான தொடர்பு என்ன என்று இப்போது நினைவில்லை.

  2. Tamil and Vedas's avatar

    Very interesting. Thanks.

Leave a comment