Written by London Swaminathan
Post No. 15,756
Date uploaded in London –18 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தமிழ் நாட்டின் கோவில்களில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பிருந்த சிகை அலங்காரங்களை ஓவியர் சில்பி அவர்கள் நமக்கு வரைந்தளித்துள்ளார் . பெரும்பாலும் ஹிந்துப் பெண்கள் இன்றுவரை இந்தக் கொண்டை வகைகளை பயன்படுத்தி வருகின்றனர் ; தொங்கும் பின்னல் சடைகள் அல்லது பன் கொண்டைகள் அல்லது முடியைக் கொஞ்சம ஸ்டைலாக சொருகி வைத்தல் போன்றவைகளைளக் கண்டு ரசிக்கலாம்
Hindu women have the freedom and privilege to decorate their hair; they have been doing it for thousands of years. Sanskrit and Tamil literature have ample examples of their hair styles. Tamils are lucky to have these in drawings. Artist Silpi has visited many Hindu Temples in Tamil Nadu and captured the true pictures of ancient Tamil Hindu women. I am reproducing some samples from two volumes of his drawings and paintings published by Vikatan 15 years ago.
More details about the location of these statues etc are available in the two volumes published by Vikatan Publishers, Chennai.
ஓவியர் சில்பி அவர்களே பல இடங்களில் பெண்களின் தலை முடி அலங்காரம் குறித்து விமர்சித்துள்ளார் ; நான் கொஞ்சம் சாம்பிளுக்காக ஐ பேட் காமெராவைத் தட்டி எடுத்த படங்கதான் இவை;. எந்தக் கோவில்களில் எந்தெந்த இடங்களில் இப்படிச் சிலைகள் உள்ளன என்பதைத் தென்னாட்டுச் செல்வங்கள் என்ற நூலின் இரண்டு பகுதிகளை வாங்கினால் அறியலாம்; இது விகடன் பிரசுரம்( 2012) வெளியீடு; ஒரு காலத்தில் ஆனந்த விகடனில் வெளியான ஓவியங்களும் வரைபடங்களும் இரண்டு தொகுதிகளிலும் விளக்க கட்டுரைகளுடன் இடம்பெற்றுள்ளன.
இரண்டு வால்யூம்களிலும் நடுப்பகுதியில் இறைவன் -இறைவிகளின் வண்ணப்படங்களும் உள்ளன அவைகளைக் கண்ணாடி பிரேம் போட்டு பூஜை அறைகளில் வைக்கலாம்-
தமிழ் ஸம்ஸ்க்ருத இலக்கியங்களில் கூந்தல், ஐம்பால் கூந்தல் பற்றிய குறிப்புகள் நிறைய உள்ளன ; பழங்கால முடி அலங்காரம் குறித்து ஆராய்வோருக்கு இந்தப் படங்கள் உதவும்;. பி எச் டி ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதும் அளவுக்கு நம்முடைய கோவில்களில் வித விதமான முடி அலங்கரத்துடன் சிலைகள் இருக்கின்றன!
–subham– .
Tags- ஹிந்துப் பெண்களின் தலை முடி அலங்காரம், Hair do, Hair Style of Ancient Hindu Women, Artist Silpi, Tamil Temples , ஓவியர் சில்பி, தென்னாட்டுச் செல்வங்கள்