WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,971
Date uploaded in London – 11 July 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கோத்ரங்களின் பட்டியல் – 2
ச. நாகராஜன்
நமக்குக் கிடைத்துள்ள 275 கோத்திரங்களின் பட்டியல் இதோ:
முக்கிய குறிப்பு : இந்தப் பட்டியலில் ப்ரவர விவரங்கள் தரப்படவில்லை. ஒரே கோத்ரம், ஒரே சூத்ரம் என்றாலும் ப்ரவரம் வேறுபட்டால் அது பட்டியலில் தனியாகக் காண்பிக்கப்படுகிறது.
1. அகஸ்தி – ஆபஸ்தம்ப சூத்ரம்
2. அகஸ்தி – போதாயன சூத்ரம்
3. அகஸ்தி – காத்யாயந சூத்ரம்
4. அகஸ்தி – மஸ்த்ய சூத்ரம்
5. அகமர்ஷண – போதாயன சூத்ரம்
6. அஜ – காத்யாயந, லௌகாக்ஷி சூத்ரம்
7. ஆஜமீட – ஆபஸ்தம்ப சூத்ரம்
8. அத்ரி – மஸ்த்ய, போதாயன சூத்ரம்
9. அநூப – காத்யாயந, லௌகாக்ஷி சூத்ரம்
10. அப்நவாந – மஸ்த்ய சூத்ரம்
11. அயாஸ்ய – காத்யாயந, லௌகாக்ஷி சூத்ரம்
12. அருணபராசர – போதாயன, மத்ஸ்ய சூத்ரம்
13. ஆகஸ்த்ய – மத்ஸ்ய சூத்ரம்
14. ஆத்ரேய – காத்யாயந சூத்ரம்
15. ஆபஸ்தம்ப – போதாயன, மத்ஸ்ய சூத்ரம்
16. ஆபஸ்தம்ப – லௌகாக்ஷி, காத்யாயந சூத்ரம்
17. ஆயாஸ்ய – போதாயன சூத்ரம்
18. ஆர்ஷ்டிஷேண – போதாயன, ஆபஸ்தம்ப, மத்ஸ்ய சூத்ரம்
19. ஆர்ஷ்டிஷேண – ஆபஸ்தம்ப சூத்ரம்
20. ஆச்வலாயந – லௌகாக்ஷி, காத்யாயந சூத்ரம்
21. ஆச்வலாயந – ஆபஸ்தம்ப சூத்ரம்
22. ஆச்வலாயந – போதாயன சூத்ரம்
23. உச(த)த்ய – மத்ஸ்ய சூத்ரம்
24. உச(த)த்ய – ஆச்வலாயந, காத்யாயந சூத்ரம்
25. உச(த)த்ய – ஆச்வலாயந சூத்ரம்
26. உத்வாஹ – மத்ஸ்ய சூத்ரம்
27. உத்தாலக – மத்ஸ்ய சூத்ரம்
28. உபமந்யு – போதாயன, மத்ஸ்ய சூத்ரம்
29. ஔர்வ – மத்ஸ்ய சூத்ரம்
30. ஔசிஜ – ஆபஸ்தம்ப சூத்ரம்
31. கண்வ – போதாயன, காத்யாயந, லௌகாக்ஷி சூத்ரம்
32. கண்வ – மத்ஸ்ய சூத்ரம்
33. கண்வ – ஆச்வலாயந சூத்ரம்
34. காண்வ – மத்ஸ்ய சூத்ரம்
35. கர்ண – மத்ஸ்ய சூத்ரம்
36. கர்த்தம – மத்ஸ்ய சூத்ரம்
37. கச்யப – போதாயன, ஆபஸ்தம்ப
38. கச்யப – மத்ஸ்ய சூத்ரம்
39. கச்யப – ஆச்வலாயந
40. கச்யபி – மத்ஸ்ய சூத்ரம்
41. க்ரது – மத்ஸ்ய சூத்ரம்
42. காத்யாயன – மத்ஸ்ய, லௌகாக்ஷி, காத்யாயன சூத்ரம்
43. காத்யாயந – ஆபஸ்தம்ப, காத்யாயந சூத்ரம்
44. காத்யாயந – போதாயன, காத்யாயந சூத்ரம்
45. காத்யாயந – ஆபஸ்ம்ப சூத்ரம்
46. காவிஷ்டிர – போதாயன சூத்ரம்
47. காவேபாவ – ஆபஸ்தம்ப சூத்ரம்
48. காச்யபி – மத்ஸ்ய சூத்ரம்
49. காச்யபேய – மத்ஸ்ய சூத்ரம்
50. குண்டித – போதாயன, ஆச்வலாயந சூத்ரம்
51. குத்ஸ – ஆச்வலாயந சூத்ரம்
52. குத்ஸ – ஆபஸ்தம்ப சூத்ரம்
53. குசிக – போதாயன, காத்யாயந, லௌகாக்ஷி சூத்ரம்
54. குசிக – ஆபஸ்தம்ப சூத்ரம்
55. க்ருஷ்ண பராசர – போதாயன, மத்ஸ்ய சூத்ரம்
56. க்ருஷ்ணாத்ரேய – போதாயன சூத்ரம்
57. கௌண்டித்ய – போதாயன சூத்ரம்
58. கௌதம – மத்ஸ்ய சூத்ரம்
59. கௌதம – காத்யாயந, லௌகாக்ஷி சூத்ரம்
60. கௌசிக – மத்ஸ்ய சூத்ரம்
பட்டியல் தொடரும்
**