கோத்ரங்களின் பட்டியல் – 3 (Post No.15,975)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,975

Date uploaded in London – 12 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

கோத்ரங்களின் பட்டியல் – 3

ச. நாகராஜன்

நமக்குக் கிடைத்துள்ள 275 கோத்திரங்களின் பட்டியலின் தொடர்ச்சி இதோ:

முக்கிய குறிப்பு : இந்தப் பட்டியலில் ப்ரவர விவரங்கள் தரப்படவில்லை. ஒரே கோத்ரம், ஒரே சூத்ரம் என்றாலும் ப்ரவரம் வேறுபட்டால் அது பட்டியலில் தனியாகக் காண்பிக்கப்படுகிறது. இந்த ப்ரவரங்களில் பட்டியல் பெரிது என்பதால் இங்கு தரப்படவில்லை.

61     கர்க – காத்யாயந, லௌகாக்ஷி, போதாயந

62. கர்க – ஆச்வலாயந

63. கர்க – ஆச்வலாயந

64.    கர்தப்ய – காத்யாயந, லௌகாக்ஷி

65. கர்தபாமுக – காத்யாயந, லௌகாக்ஷி

   66. கர்தப – மத்ஸ்ய

67. கர்தப – ஆச்வலாயந

   68. கர்தபீமுக – காத்யாயந, லௌகாக்ஷி, மத்ஸ்ய

 69. கர்தபீமுக – காத்யாயந, லௌகாக்ஷி

    70. கவிஷ்டிர – ஆபஸ்தம்ப, போதாயந

 71. கவிஷ்டிர – மத்ஸ்ய, காத்யாயந, லௌகாக்ஷி

 72. கவிஷ்டிர – ஆபஸ்தம்ப

 73. காதிந – ஆபஸ்தம்ப

    74. கார்கீய – மத்ஸ்ய

    75. கார்க்ய – மத்ஸ்ய

76. கார்க்ய – போதாயந

   77. கார்க்ய – ஆச்வலாயந

78. கார்த்ஸமத – போதாயந

   79. கார்த்ஸமத – போதாயந

     80. கார்தப்ய – மத்ஸ்ய

     81. காலவ – மத்ஸ்ய

   82. காலவ – காத்யாயந, லௌகாக்ஷி

   83. க்ருத்ஸமத – ஆச்வலாயந

   84. க்ருத்ஸமத – லௌகாசி, காத்யாயந, மத்ஸ்ய

   85. க்ருத்ஸமத – லௌகாசி, காத்யாயந

   86. கோமில – மத்ஸ்ய

   87. கௌதம – ஆச்வலாயந

   88. கௌதம – மத்ஸ்ய

   89. கௌதம – காத்யாயந

   90. கௌரபராசர – போதாயன, மத்ஸ்ய

   91. கௌரிவீத – போதாயன

   92. க்ருதகௌசிக –

   93. கோர – ஆச்வலாயந

   94. சாந்த்ராயண – போதாயந

   95. சைக – காத்யாயந, லௌகாக்ஷி

   96. ச்யவந – மத்ஸ்ய

   97. ஜமதக்நி (வத்ஸ) – லௌகாக்ஷி, காத்யாயந,  

       மத்ஸ்ய

   98. ஜமதக்நி (அவத்ஸ) – மத்ஸ்ய

   99. ஜாதுகர்ண்ய – மத்ஸ்ய

  100. ஜாதூகர்ண்ய – போதாயந

  101. ஜாதூகர்ண்ய – காத்யாயந, லௌகாக்ஷி

  102. ஜாதூகர்ண்ய – ஆபஸ்தம்ப

  103. ஜாபால – காத்யாயந, லௌகாக்ஷி

  104. ஜாபாலி – போதாயந

  105. ஜாபாலி – மத்ஸ்ய

  106. ஜாபாலி – போதாயந

  107. ஜாமத்க்ந்ய – ஆபஸ்தம்ப

  108. ஜாமத்க்ந்ய – ஆபஸ்தம்ப

  109. ஜைமிநி – ஆச்வலாயந

  110. தக்ஷ – காத்யாயந, லௌகாக்ஷி

  111. தத்தாத்ரேய – போதாயந

  112. தார்ட்யச்யுத – போதாயந

  113. தாலப்ய – காத்யாயந, லௌகாக்ஷி

  114. . தாலப்ய – காத்யாயந, லௌகாக்ஷி

  115. திவாவசிஷ்ட – மத்ஸ்ய

  116. திவோதாஸ – மத்ஸ்ய

  117. தீர்கதமஸ – போதாயந

  118. தீர்கதமஸ –  ஆச்வலாயந

  119. தேவராத – ஆபஸ்தம்ப

  120. தேவராத – காத்யாயந, லௌகாக்ஷி

  121. தநஞ்ஜய – ஆபஸ்தம்ப, ஸத்யாஷாட

  122. தநஞ்ஜய – மத்ஸ்ய

  123. தந்வந்தரி – போதாயந

  124. தந்வந்தரி – போதாயந

  125. தூம்ரபராசர – போதாயந, மத்ஸ்ய

  126. நித்ருவ – போதாயந

  127. நௌத்ருவ – ஆச்வலாயந

  128. பதஞ்ஜந – காத்யாயந, லௌகாக்ஷி

  129. பதஞ்ஜல – காத்யாயந, லௌகாக்ஷி, போதாயந

  130. பராசர – ஆபஸ்தம்ப, போதாயந, மத்ஸ்ய

இன்னும் பட்டியல் தொடர்கிறது.

**

Leave a comment

Leave a comment