
Written by London Swaminathan
Post No. 16,399
Date uploaded in London – 15 November 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1.பார்க்கிங்-( Also பிரிட்டனில் நடந்த பார்க்கிங் படுகொலைகள்)
2.தாய்க்கிழவி
3.சர்வம் மாயா
4.பேட் ஆப்பிள் BAD APPLE
துபாயிலிருந்து சிட்னிக்குச் சென்ற விமானத்தில் 2026 நவம்பர் 12 ல் பயணம் செய்தபோது சுமார் 13 மணி நேர பயணம் என்பதால் திரைப்படமே பார்க்காத நானும் என்னை கட்டாயப்படுத்தி மூன்று திரைப்படங்களை பார்க்கும்படி செய்தேன் . உண்மையிலேயே நான் செய்த பெரிய சாதனைதான்!
நான் என்னையே வலுக்கட்டாயப்படுத்தி பார்க்கவைத்த மூன்று திரைப்படங்கள்
பார்க்கிங் PARKING – தமிழ்
தாய்க்கிழவி – தமிழ்
சர்வம் மாயா SARVAM MAAYAA – மலையாளம்
ஒரு ஆங்கிலப் படமும் BAD APPLE பார்த்தேன் அதிகம் கதை புரியவில்லை விமர்சனத்தைப் படித்துவிட்டுத் தேவையானால் எழுதுகிறேன்
இவை எமிரேட்ஸ் விமானத்தில் காட்டப்பட்டதால் சற்று பழைய திரைப்படங்கள் என்பதைச் சொல்லத் தேவை இல்லை ; இவைகளைப் பற்றிய விமர்சனங்களும் சில நூறு பத்திரிக்கைகளில் வந்து விட்டன . ஆகையால் நான் பட விமர்சனம் எழுதாமல் இவைகளின் அன்றாட வாழ்க்கைப்பொருத்தம் பற்றி மட்டுமே எழுத விழைறேன் .
பிரிட்டனில் நடந்த பார்க்கிங் படுகொலைகள்!
கார் போன்ற வாகனங்களை பொது இடங்களிலோ வீட்டு வளாகத்து உள்ளேயோ நிறுத்துவது பூதாகாரப் பிரச்சினையாக வடிவெடுத்து பயங்கர படுகொலைகளில் முடிந்தது மேலை நாடுகளில் அடிக்கடி நடக்கிறது ‘ பார்க்கிங் திரைப்படம் இந்தப் பிரச்சினையை அழகாகாகக் காட்டியுள்ளது தமிழ் நாட்டில், அமெரிக்கா பிரிட்டன் போல அதிகம் கார்கள் இன்னும் வராததால்- அதாவது ஒவ்வொரு வீட்டுக்கும் 2 அல்லது மூன்று கார்கள் இன்னும் வராததால்– பிரச்சனை விகிதாசாரக் கணக்குப்படி குறைவாக உள்ளது பிரிட்டனில் மட்டும் நடந்த படுகொலைகளைக் காண்போம்:

அதற்கு முன்பாக இரண்டு பொன்மொழிகள் :
பார்க்கிங் திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பொன்மொழி :
இளம்பரிதி என்னும் வயதான கதாபாத்திரம் சொன்ன விஷயம் ஆகும் ” அறுபது வயதான என்னாலேயே கோபத்தை அடக்க முடியவில்லையே 28 வயதான ஹரீஷ் எப்படி அடக்க முடியும் ?
அடுத்த பொன்மொழி
காம க்ரோதம் லோபம் என்னும் மூன்றும் நரகத்தின் வாசல்கள்– பகவத் கீதையில் கிருஷ்ணா பரமாத்மா சொன்னது :
त्रिविधं नरकस्येदं द्वारं नाशनमात्मन: ।
काम: क्रोधस्तथा लोभस्तस्मादेतत्त्रयं त्यजेत् ॥ 16-21 ॥
tri-vidhaṁ narakasyedaṁ
dvāraṁ nāśanam ātmanaḥ
kāmaḥ krodhas tathā lobhas
tasmād etat trayaṁ tyajet- Bhagavad Gita 16-21
There are three gates leading to this hell – lust, anger and greed. Every sane man should give these up, for they lead to the degradation of the soul.
PARKING MURDERS IN BRITAIN
1
அண்மைக்கால படுகொலை – த சோமர்செட் கேஸ் (2021–2022)
2021 நவம்பர் 21 ஆம் தேதி படை வீரராக வேலைபார்த்த 35 வய து காலின் ரீவ்ஸ் தோட்டத்திலுள்ள வெளி வழியாக அடுத்த வீட்டில் ஏறிக்குதித்துத்தம்பதிகள் ஸ்டெப்பான் ஜென்னிபர் ஆகிய இருவரையும் கத்தியால் ஆறுமுறை குத்திக் கொன்றார் ; தம்பதிகளின் இரண்டு குழந்தைகளும் மாடியில் தூங்கிக்கொண்டிருந்தபோது இது நடந்தது; வழக்கு விசாரணை முடிந்தபோது பிரிஸ்டல் நகர கோர்ட் குற்றவாளிக்கு 35 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது ; கொலைக்கான காரணம்-காரை நிறுத்தும் இடப்பிரச்சனை
The most prominent recent UK case where an escalating parking dispute led to murder is the November 2021 killing of Stephen and Jennifer Chapple by their neighbour, Collin Reeves, in Somerset.
The Somerset Case (2021–2022)
• The Incident: On November 21, 2021, Collin Reeves, a 35-year-old former soldier and Royal Engineer, scaled a garden fence and entered the home of his next-door neighbours, Stephen (36) and Jennifer (33). He stabbed the married couple six times each using a ceremonial military commando dagger while their two young children slept upstairs.
• The Motive: The killings followed a long-running, escalating dispute over allocated parking spaces on their housing development in Norton Fitzwarren. Tensions peaked on the night of the attack, moments after Reeves’ wife told him she wanted a trial separation.
• The Outcome: Reeves phoned emergency services to confess immediately after the attack. During his trial at Bristol Crown Court, he denied murder, claiming diminished responsibility due to depression. Psychiatric experts rejected this, and in June 2022, a jury convicted him of murder. He was sentenced to life in prison with a minimum term of 38 years.
***
Other Notable UK Parking-Related Killings
While the Chapple case is the most widely publicized, disputes over parking spaces in the UK have tragically escalated to murder in other instances:
2
• The Kingsbury Case (2017): John Martin, 41, was stabbed to death in London by his neighbour, Darryn Madigan. The two had spent six weeks feasting over a parking spot, which culminated in a violent physical altercation on Madigan’s front lawn. Madigan was subsequently jailed for life for murder.
லண்டன் கிங்ஸ்பரி ஏரியா படுகொலை
டாரின் மாடிகன் என்பவர் அடுத்த வீட்டில் வசித்த 41 வயதான ஜான்மார்ட்டினை பார்க்கிங் பிரச்சனையில் குத்திக் கொன்றார்; அவருக்கு கோர்ட் ஆயுள் தண்டனை கொடுத்தது.
****
3
• The Harrow Case (2014): Alison Morrison, 45, a local community champion, was fatally stabbed on her way to work in North-West London following a long-running neighbour feud that reportedly involved arguments over parking. Her neighbour was arrested and convicted of her murder.
Trevor Gibbon was convicted of the murder of Alison Morrison.
The long-running dispute between the neighbours originally began in 2011 after Gibbon complained about the noise from Morrison’s son’s skateboard. This escalated into a multi-year campaign of harassment that involved further grievances over a shared driveway, parking, security lights, and CCTV placement.
Just one day before the murder, Gibbon appeared in court, pleaded guilty to harassing the Morrison family, and was issued an indefinite restraining order. Seeking revenge, he ambushed Morrison on December 18, 2014, as she walked to work, stabbing her 33 times. On June 30, 2015, he was sentenced at the Old Bailey to life imprisonment with a minimum term of 28 years.
• தி ஹாரோ கேஸ் (2014): 45 வயதான அலிசன் மாரிசன் என்ற பெண்மணி மக்களுக்கு உதவி செய்து நல்லபெயர் வாங்கியவர் லநாதனில் வெள்ளைக்குச் சென்று கொண்டிருந்த நேரத்தில் பார்க்கிங் பிரச்சனையால் குத்திக் கொல்லப்பட்டார் ; ட்ரேவர் கிப்பன் என்பவருக்கு இதில் 28 ஆண்டு சிறைத் தண்டனை கிடைத்தது.
****
4
• The Asda Disabled Bay Case (2013): Brian Holmes, 64, was killed in a supermarket car park in Bedfordshire. He was punched and fatally injured in a “moment of madness” by another shopper following a brief, angry confrontation over a disabled parking space.
Brian Holmes, 64, was killed after being punched in an unprovoked attack during a dispute over a disabled parking space at an Asda supermarket in Biggleswade, Bedfordshire, on August 3, 2013.
• The Incident: On August 3, 2013, Brian Holmes and his disabled wife, Christine (who held a valid blue badge due to rheumatoid arthritis), parked legally in a disabled bay at the Asda store in Biggleswade. Alan Watts, 65, sat in his vehicle waiting for his wife and took issue with them using the space.
• The Confrontation: Watts made sarcastic remarks toward Holmes (“You look like you need a wheelchair” / “You don’t look like you need a wheelchair”). Despite Holmes walking away, Watts got out of his Range Rover and struck him.
• The Fatal Injury: Holmes was punched in the head, fell to the ground, and suffered a fractured skull and severe brain trauma. He passed away the next day at Addenbrooke’s Hospital, just days after receiving an all-clear from cancer treatment.
• The Legal Outcome: Alan Watts pleaded not guilty and claimed self-defence, but a jury at Luton Crown Court found him guilty of manslaughter. He was sentenced to five years in prison in December 2013
லண்டனுக்கு அப்பால் பெட்போர்ட்ஷைர் ஏரியாவில் ஆஸ்டா சூப்பர்மார்க்கெட் வளாக பார்க்கிங் பிரச்சனையில் 64 வயது பிரையன் ஹோம்ஸ் கொல்லப்பட்டார் .ஆலன் வாட்ஸ் என்பவருக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை கிடைத்தது. அவரை ஓங்கிக் குத்து விட்டதில் வயதானவர் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மரணம் அடைந்தார்
***
5
இவை தவிர கொலையில் முடியாமல், வன்முறையில் வாக்குவாதத்தில் முடிந்த சம்பவங்கள் எண்ணிலடங்கா!
***
லண்டன் சுவாமிநாதன் என்னும் நான் நான்கைந்து ஆண்டுகளுக்கு இங்கிலாந்து அயில் ஆப் வைட் சிறைச்சாலைகளில் HINDU CHAPLAIN சாப்ளைன் ஆக வேலை செய்தபோது பல சிறைக்கைதிகளைச் சந்தித்து அளவளாவினேன். கிருஷ்ண பரமாத்மா சொன்னது 100 சதவிகித உண்மை என்பது தெரியவந்தது; அத்தனைக் கைதிகளையும் இந்த மூன்று CATEGORY க்கரிகளில் அடக்கி விடலாம்
பார்க்கிங் PARKING திரைப்படமும் அகங்காரம்/ கோபத்தின் விஸ்வ ரூபத்தைக் காட்டுகிறது ஒரு மனிதன் நான் என்னும் அகங்காரம் – அதன் வழியா வரும் கோபத்தால் எவ்வளவு கீழே போக முடியும் என்பதைக் காட்டுகிறது
பாடம்
கோபத்தை அடக்கிவிடு
பாரதியார் பாடிய கோபம் பற்றிய பாடல்கள் மிகவும் தெளிவாக இதைச் சொல்கிறது
அனைவரும் பார்க்க வேண்டிய படம் பார்க்கிங்
‘பார்க்கிங்’ PARKING என்பது 2023-ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்தியத் தமிழ் திரைப்படம் ஆகும்.
• இயக்கம்: ராம்குமார் பாலகிருஷ்ணன் (அவர் முதல் முதலாக எடுத்த படம்)
• நடிப்பு: ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர், இந்துஜா ரவிச்சந்திரன், ரமா
• இசை: சாம் சி.எஸ்.
• வெளியீட்டு தேதி: டிசம்பர் 1, 2023
• கதைச்சுருக்கம்: ஒரு வாடகை வீட்டில் புதிதாகக் குடிவரும் இளம் தம்பதியினர் (ஈஸ்வர் மற்றும் கர்ப்பிணி மனைவியான அத்திகா) கார் வாங்கியதும், அதே வீட்டின் கீழ்த்தளத்தில் நீண்ட காலமாக வசிக்கும் அரசு அதிகாரிக்கும் (இளம்பரிதி) இடையே ஒரு வாகன நிறுத்துமிடத்தால் (Parking) ஏற்படும் ஈகோ மோதலும், அதன் தீவிரமான விளைவுகளும்தான் இப்படத்தின் கதை.
• தேசிய விருதுகள்: இப்படம் சிறந்த தமிழ்ப் படம், சிறந்த துணை நடிகர் (எம்.எஸ். பாஸ்கர்), மற்றும் சிறந்த திரைக்கதை (ராம்குமார் பாலகிருஷ்ணன்) ஆகிய பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது.
TO BE CONTINUED……………….
Tags- விமானத்தில் பார்த்த, மூன்று+1 திரைப்படங்கள், பட விமர்சனம் அல்ல, பார்க்கிங், பிரிட்டனில், பார்க்கிங் படுகொலைகள், தாய்க்கிழவி, சர்வம் மாயா, பேட் ஆப்பிள், BAD APPLE