2400 YEARS AGO KATYAAYANA VARARUCHI COMMENTED IN HIS VAARTTIKA—
KAARA – THIS SUFFIX DENOTES THAT PARTICULAR LETTER
A-KAARA, U-KAARA
ANCINET TAMIL BOOKS TIRUKKURAL, TOLKAAPPIYAM ETC BEGIN WITH THIS SANSKRIT SUFFIX
A-KARA MUTHALA……………………. TIRUKKURAL 1
A-KARAM, NA- KARAM ………………… TOLKAPPIAM SUTRA 1
ALSO
AADHI – BEGINNING- IS USED IN ALL THE INDIAN LANGUAGES
திருக்குறளின் முதல் பாட்டில் அகரம், உலகம், ஆதி பகவன் என்ற ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருப்பதிலும் கடைசி பாட்டில் (1330) காமம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் இருப்பதிலும் வியப்பொன்றுமில்லை. அவர் மாபெரும் சம்ஸ்க்ருத அறிஞர் என்பதை முந்தைய கட்டுரைகளில் எழுதியுள்ளேன். டாக்டர் இரா. நாகசாமி, ஜி.யூ போப் ராமச்சந்திர அய்யர் முதலிய பலரும் அதை எடுத்துக் காட்டியுள்ளனர்.
‘கர’ என்பதை எழுத்தில் சேர்க்கும் 2700 ஆண்டு பழமையான சூத்திரம் 3-3-18 ஆகும். எந்தச் சிறுவன் சம்ஸ்க்ருதம் கற்கச் சென்றாலும் முதலில் கற்பிப்பது
சப்தம் (Sabda Manjari) என்னும் வேற்றுமை உருபு வாய்ப்பாடு ஆகும். முதல் வகுப்பில் வாத்தியார் ‘அ-காரந்தப் புல்லிங்கஹ ராம சப்தஹ’ என்று ஆரம்பிப்பார். நாங்கள் அதைத் திருப்பிச் சொல்வோம். வாழ்நாள் முழுதும் அது மறக்காது. எல்லா எழுத்துக்களையும் சொல்ல வருகையில் எ-கர , உ- கர என்றெல்லாம் இன்றும் தமிழ் இலக்கண நூல்களில் காண்கிறோம் .
பக்கா பிராமணன் ஆகிய தொல்காப்பியன் பெயர் ‘த்ருண தூமாக்கினி’ என்று ‘உச்சி மேற்புலவர் கொள் நச்சினார்க்கினியார்’ புகல்வார் . அவர் பகர்ந்ததை மேலும் பல அறிஞர்கள் ஒப்புக்கொண்டு அவர் ரிக்வேதமும் கண்ணனின் பகவத் கீதையும் புகழும் காப்பியக் குடியைச் சேர்ந்தவர் என்றும் காட்டியுள்ளனர். பக்கா பிராமணன் ஆகிய தொல் . முதல் சூத்திரத்திலேயே அ-கர , ன-கர என்றெல்லாம் பாடி விடுகிறார்.
****
ஆதி பகவன் , காரி ஆதி ,கரிகாலன் மகள் ஆதிமந்தி
TIRUKKURAL, SANGAM HAS THIS WORD .
ஆதி என்பது தமிழ் சொல் அல்ல என்பது அகராதி படித்தோருக்கு விளங்கும் .
XXXX
3-3-111
UTPATTI – PRODUCTION
ARHATI – FIT FOR
BOTH THESE WORDS ARE USED IN TAMIL AS URPATHTHI, ARUKATHAI–உற்பத்தி, அருகதை (தகுதி)
XXXX
3-3-116
SARIIRA SUKHAM- BODY FEELING GOOD, HEALTHY
சரீர (உடல்) சுகம் (நலம்)
3-3-118
AALAYA – HOUSE
HOUSE OF GOD (Devalaya)
ஆலயம் சம்ஸ்கிருதத் சொல் ; பொருள் – வீடு
இறைவன் உள்ள இடம் தேவ ஆலயம்
XXX
3-3-119
AAPANAH – SHOP
ஆபணம் என்பது தமிழில் ஆவணம் என்றும் ஆங்கிலத்தில் shop ஷாப் என்றும் வரும்
XXX
3-3-122
AADHAARA – AADHARAVU/SUPPORT
AAVAAYA – Weaving Factory
ஆதரவு, நெசவாலை
XXX
3-3-124
AANAAYA – TRAP OR NET TO CATCCH WILD ANIMALS;
TAMIL PERIYA PURANAM HAS THE STORY OF ANAAYA NAYANAR, ONE WHO TRAPPED ALL THE WILDE ANIMALS THROUGH MUSIC/NET
ஆனாய = வலை
பெரிய புராணத்தில் உள்ள ஆனாய நாயனார் இசை எனும் வலையில் பிராணிகளை சிக்க வைத்ததால் அப்பெயர் போலும்! .ஆநாயர் என்பவர் இடையர் என்பதால் பசுக்களை மேய்த்த குலத்தவர் என்றும் பொருள்படும். இந்தப் பெயர் வேறு எங்கும் வந்தில . பசுக்களை நய /நேய (வழி நடத்தல்) வைத்தவர் என்று கொண்டாலும் அதுவும் ஸம்ஸ்கிருதமே.
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து திங்கள்கிழமை தோறும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 1-2—2021 அன்று ஆற்றிய உரை.
IF YOU WANT TO LISTEN TO HIS SPEECH, PLEASE GO TO Facebook.com/gnanamayam சூரியனே போற்றி! – 1 ச.சீனிவாசன்
S SRINIVASAN SPEAKING
ஆயிரம் கரங்கள் நீட்டி அருளும் சூரியனே போற்றி !!! அனைவருக்கும் அன்பான மாலை வணக்கம். இராமலிங்க ஸ்வாமிகள் பாடலுடன் இதை ஆரம்பிக்கிறேன். கல்லார்க்கும், கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பு அவன், காணார்க்கும்,கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண் அவன், மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதி அவன், நல்லார்க்கும், பொல்லார்க்கும் நடு நிற்பவன் அவன், நரர்களுக்கும், சுர ர்களுக்கும நலம் கொடுக்கும் நலமே அவன், எல்லார்க்கும் பொதுவில் நடு நின்ற சிவனென்னும் சூரியனே, என்னரசே யான்புகலும் இசையும் அணிந்தருளே!!!
உலகதிலுள்ள உயிர்களுக்கு ம் அசையும் அசையாப் பொருள்களக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கு நமஸ்காரம் செய்து சூரியனைப் பற்றிய ஆச்சரியமான, உண்மையான சில தகவல்களை உங்களுடன் பரிமாறக்கொள்ள வந்திருக்கிறேன். குகை வாழ் மனிதர் முதல் புகை வாழ்அந்தணர் முடிய ஆஸ்திகர் முதல் நாஸ்திகர் வரை வணங்கும் அனைவருக்கும் கண் முன் தெரியும் ஒரே தெய்வம் சூரியனே!!! பூமியில் விளையும் எல்லா தாவர இனங்களும் ஒளிச்சேர்க்கையினால் உயிர் வாழ்ந்து உலகத்தில் உள்ள மக்களுக்கு ஆக்ஸிஜனையும் மழையையும் வருவிக்கின்றன.
WHEEL OF CHARIOT; SUN TEMPLE AT KONARK
சூரிய மண்டலத்தின் சிவன் உறைந்திருப்பதாக சிவ ஆகமங்கள் கூறுகின்றன. அஷ்ட மூர்த்தங்களில் ஒன்றாகவும், வலது கண்ணாகவும் இருக்கிறார். “சிவ சூரியன்” என்றும் போற்றப்படுகிறார். ராவண ஹதத்திற்கு முக்கியமாக பாது காப்பு கவசமாக இருந்தது அகஸ்திய முனிவர் உபதேசம் செய்த ஆதித்ய ஹ்ருதயமே !!! ஸ்ரீ மகா விஷ்ணு போல சூரியனுக்கும் சங்கு சக்கரம் உண்டு. ஆகவே “சூரிய நாராயணன்” என போற்றப் படுகிறார் என வைணவ ஆகமங்கள் கூறுகின்றன. சூரிய பகவான் தினமும் ஒருசக்கர வாகனத்தில் 7குதிரைகள் பூட்டிய வாகனத்தில் பவனி வருகிறார். அந்த குதிரைகளின் பெயர்களாவன – காயத்ரி, ப்ருகதி, உஷ்ணிக்,ஜகதி,திரஷ்டுப்,அனுஷ்டுப், பங்கதி எனப்படும். அதை ஓட்டுபவர் பெயர் அருணன்.அவருக்கு கால்கள் கிடையாது. இதையே விஞ்ஞான வல்லுனர்கள் நிற மாலை என்றும் வயலட், இண்டிகோ, புளு,கிரீன், எல்லோ,ஆரஞ்சு, ரெட் என 7 நிறங்களாக இருக்கன்றன, எனநிரூபித்திருக்கிறார்கள். இதை ஏழு நாட்கள் என்றும் கூறுவர்.
உயிர் கொடுக்கும் சூரியனை தினமும் எல்லோரும் மூன்று முறை வணங்க வேண்டும். இதற்கு“ ஸந்தியா வந்தனம்” எனப்பெயர்.. அனைத்து ஜாதி மக்களுக்கும்இது உண்டு. காலக் கொடுமையினால் ஒரு சிலரைத்தவிர யாரும் இதை செய்வதில்லை.இதில் சூரியனை துதிக்கும் மிக முக்கிய “காயத்ரி” மந்திரமான இது உலகத்திலுள்ள எல்லா மந்திரங்களில் உயர்ந்தது.காலையில் காயத்ரியாகவும், மதியத்தில் சாவித்ரியாகவும் , மாலையில் சரஸ்வதியாகவும் வணங்கப்படுகிறாள். காயத்ரி மந்திரத்தின் தமிழாக்கம் பாரதி புனைந்தது.
“செங்கதிர் தேவன் சிறந்த ஓளியினை தேர்கின்றோம், அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக”
இந்த காயத்ரி மந்திரத்தை பற்றி கூற வேண்டுமானால் பல்லாயிரம் பக்கங்கள் தேவை. காயத்ரி மந்திரங்களையும், அதன் அருமை மிகு சக்தியையும் பற்றி திரு சுவாமிநாதன், திரு நாகராஜன் எழுதிய பல கட்டுரைகள் இதே tamilandvedas ல் பல முறை வந்துள்ளன.தயவு செய்து படித்து பின்பற்றுங்கள்.
சூரிய வழிபாடு உலகெங்கும் ஜாதி மதம், இனம், மொழி, நாடு எல்லாம் கடந்து. வழி படக்கூடிய ஓரே தெய்வம் சூரியனே!!!! சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன் யூப்ரெடஸ்,டைகிரீஸ், ந்தி வெளியில் உள்ள சுமேரியா, பாபிலோனியா,அக்கேடியா அஸ்ஸீரியா முதலியநாடுகள் சூரிய வழிபாட்டையே முக்கியமாக கொண்டிருந்தன.அவர்கள் சூரியனுக்கு வைத்த பெயர் “ஷமாஷ்”. அது போல வட எகிப்தில் “ரா”எனவும்,தெற்கே “அமன்”எனவும் அழைக்கப் பட்டான் சூரியன்.இதென்கெல்லாம் மேலாக சூரியனின் பெயரை “அடோன்” மாற்றி தன் பெயரையும் “அக்ன அடோன்” என்று மாற்றிக் கொண்டான் ஒரு எகிப்திய அரசன்!!!
தெற்கு இங்கிலாந்தில் ஸ்டோன் ஹென்ஞ் என்ற கல் அடுக்கினை சூரியனின் கோவில். என்றே கருதுகிறார்கள். பாரசீகத்தில் அவஸ்தா என்னும் மத நூலில் சூரியன் “மித்ரன்”என போற்றப்படுகிறான்.
கிரேக்க தேசத்தில் சூரியன், முதலில்,”ஹெலியோஸ்”என்றும் பின்னர் “அப்பல்லோ”என்றும் அழைத்தனர்.இவர்கள் சூரியனுக்கு 105 அடி உயரமுள்ள ஒரு பிருமாண்டமான சிலையை எழுப்பி வழிபட்டனர் உலக அதிசயத்தில் ஒன்றான இது காலப் போக்கில் அழிந்துவிட்டது. சைனாவிலும் ஜப்பானிலும் சூரிய வழிபாடே முக்கியம். சூரியனே எங்களிடமிருந்து நாளை ஆரம்பிக்கிறான். ஆகவே சூரியனையே எங்கள் கொடியில் வைத்திருக்கிறோம்.ஆனால் சூரியன் ஒரு பெண் தெய்வம்!!! என்கின்றனர் அவர்கள். மத்திய அமெரிக்க நாடான மெக்ஸிகோவில் மாயா நாகரீகத்தில் சூரியன்தான் எல்லாம்!!! சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் அவர்கள் வழிபடுவதற்கு பிரும்மாண்டஉயர கோபுரங்கள் கட்டி சிறப்பாக வழிபட்டனர்
S SRINIVASAN SPEAKING IN GNANAMAYAM BROADCAST
தை பொங்கல்
சூரியனை வழிபடும் முறைக்கு”சௌரம்”எனப்படும். சூரியன் ஒவ்வொரு ராசிக்கும் இடப்பெயற்சி செய்வதையே மாதப்பிறப்பு எனகிறோம். தை மாதம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கிறார் .அந்தக்காலத்தை உத்தராயணம் என்கிறோம். ஆடி மாதம் முதல் தெற்கு பயணிக்கும் காலத்திற்கு தட்சிணாயணம் என்கிறோம்.
நமது நாட்டில் சூரிய பகவான் வழிபாடு மிக சிறப்பு மிக்கது்.மகர ராசியில் சூரியன் நுழையும் முதல் நாளை மகர சங்கராந்தி என்றும், தை பொங்கல் என்றும்,சூரியனுக்கு நன்றி சொல்லும் நாளாக மிக விமரிசையாக கொண்டாகிறோம்.உழவுக்கு உதவி செய்த மாட்டிற்கும் நன்றி சொல்லும் வகையில் மாட்டுப் பொங்கலும் கொண்டாடுகிறோம். இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலமும் இதே பொங்கலை வெவ்வேறு பெயரிட்டு சூரியனை வணங்குகிறார்கள்
ரத சப்தமி
தை அமாவாசைப்பிறகு வரும் நாளே ரத சப்தமி….. இன்று தான் சூரியனின் பிறந்த நாள்!!! சூரியன தனது தேரை வடகிழக்காக திருப்பும்நாள். அன்று ஆண்கள் தலையிலும் பெண்கள் தோளிலும் எருக்க இலையையும், சிறிது அரிசியையும் வைத்துக் குளிப்பார்கள் தங்கள் பாவங்களை போக்கிக்கொள்ள……
ஆடி பெருக்கு சூரியன் தெற்கு நோக்கி பயணிக்கும் அதாவது தட்சிணாயண புண்ய காலம் ஆரம்பம் . ஆடி 18 ம் நாள், மழை பெய்து வெள்ளம் பெருக்கோடும் நாள். பல வித உணவு வகைகளை மக்கள் நதிக் கரையோரம் உண்டு மகிழ்வார்கள். “ஆடிப்பட்டம் தேடி விதை” எந்பதற்கேற்ப விவசாயிகள் விதைக்க ஆரம்பிப்பார்கள். இந்த மாதத்தின் ஒவ்வொரு நாளும் மிக முக்கியமாக கருதப்படும்.
சூரிய நமஸ்காரம் மற்ற கடவுள்களைப் போல சூரியன் பூ , பழம் எதையுமே விரும்பவதில்லை. நமஸ்காரம் ஒன்றை மட்டுமே செய்பவர்களுக்கு கண்ணொளியும் அளவற்ற ஆரோக்யத்தையும் தருகிறார். இதன் விதி முறைகளை குரு மூலமாக அறியவும்.
சூரியனின் பெயர்கள் நிகண்டு பிரகாரம் 192 பெயர்கள் உள்ளன. இன்றைக்கு வரும் காலை தினசரிகளின் பெயர்களும் அதில் அடக்கம்.மிக மிக முக்கியமான 12 பெயர்களை மட்டும் இங்கு கூறுகிறேன்.
தட்சன் மகளான அதிதிக்கும், காஸ்யபர் என்ற் முனிவருக்கும் பிறந்தவரே சூரிய பகவான். இவர் துவஷ்டா அல்லது விஸ்வ கர்மா என்பவரின் மகளான சஞ்சிகையை மணந்தார். சிலகுழந்தைகளையும் பெற்றார். சூரியனின் வெப்பம் தாங்காமல் சஞ்சிகை தன்னைப் போலவே ஒருத்தியை சிருஷ்டித்து சூரியனிடம் அனுப்பி தவம்செய்ய கிளம்பி மறைந்தாள்.சாயா என்ற அவள் சில குந்தைகளை பெற்றவுடன் தன் குழந்தைகளையயும், சஞ்சிகை குழந்தைகளையும் தனியாக கவனிக்கவும் ஆரம்பித்தாள். இந்த விஷயத்தை குழந்தைகள் மூலமாக அறிந்த சூரியன் மீண்டும் சஞ்சிகையை அழைத்து வந்து வாழ்ந்தான்.
சூரியனைப் பற்றிய விஞ்ஞான விவரங்கள்
சூரியனிடமிருந்து பூமி உள்ள தூரம் 149.6 மில்லியன்கி.மீ இந்த தூரமே ஒரு வானியல் தூர அலகு எனப்படுகிறது(astronomical unit) தன்னைத்தானே சுற்றிக்கொள்ள. மேலாக. 24/25 நாடகள் மத்தியில். 345/37 நாட்கள்
சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுக்கும் நேரம் : 8 நிமிடம் 19 நொடிகள் சூரியனிடமிருந்து வரும் குறுகிய ஒளிஅலையின் பெயர். INFRARED WAVES (அகச்சிவப்பு கதிர்கள்) இது நுண்ணுயிர் கொல்லி மருந்தாகவும், விட்டமின் D சத்தாக உபயோகப்படுகிறது.தசை பிடிப்புக்கு , கள்ள நோட்டு, கள்ள கையெழுத்து கண்டு பிடிக்க, இரவில் இருட்டில் பார்க்க, சென்சார் தொழில் நுட்பம் போன்றவற்றிற்கு உபயோகப்படுகிறது. (மாலை நேரம் ஆரஞ்சு/ சிவப்பு நிறமாக வானம்
காணப் படிவதற்கு இதுவே காரணம்)
சூரியனிடமிருந்து வரும் அதிக ஒளி அலையின்
பெயர். ULTRA VIOLET RAYS
தோலின் நிறத்திற்கு காரணமாகிறது. வைட்டமின் “D” நிறைந்தது.
ஆனால் ஆபத்து நிறைந்தது – சரியாக உபயோகப்படுத்தாவிட்டால்.
சூரியன் மஞ்சளாக தெரிவது ஏன்??? உண்மையாகப்பார்த்தால் அண்ட வெளி கருமை நிறம். சூரியனானது விண்மீன் வகைப்பட்டியலில் G 2 V வகையைச் சார்ந்தது. G 2 வகை விண்மீன்களின் பேற்பரப்பு 5500 டிகிரி வெப்பம் கொண்டதாகவும் வெண்மை நிற ஒளி உடையதாகவும் உள்ளது.அந்த ஒளியில் உள்ள ஊதா, நீலக்கதிர்களின் ஒளி அலை நீளம் அதிகமாக இருப்பதால் “ஒளிச் சிதறல்” விளைவால் குறைக்கப்பட்டு மனிதக் கண்களுக்கு மஞ்சளாக தெரிகின்றது.
இந்த ஒளிச்சிதறல் மூலமாகவே வானமும் கடலும் நீல நிறமாக தெரிகின்றது.இதையே சர்.சிவி. ராமன் கண்டு பிடித்து நோபல் பரிசு பெற்றார். • தொடரும் Tags- சூரியன், நவ கிரகங்கள், சூரிய நமஸ்காரம்
மஹரிஷி தமனர் ஒரு பிரம்ம ரிஷி! விதர்ப்ப தேசத்திற்கு அரசனான பீமராஜன் புஜபல பராக்கிரம் உள்ளவனாகவும், குடி மக்களிடத்து அன்புள்ளவனாகவும், நற்குணங்கள் உடையவனாகவும் இருந்தான். ஆனால், அவனுக்கு சந்ததி இல்லை. ஆகவே வருத்தப்பட்ட அவன், தனக்கு சந்ததி உண்டாகும் பொருட்டு, திடமான மனத்தை உடையவனாக, பல விரதங்களை அனுஷ்டித்து வந்தான்.
அந்தச் சமயத்தில் தமன மஹரிஷி பீமராஜனிடம் வந்தார். அவரை பீமராஜன் மிகுந்த மரியாதையுடன் உரிய முறைப்படி எதிர்கொண்டழைத்து அவருக்கு வந்தனை வழிபாடுகளை உரிய முறையில் செய்தான்.
இதனால் மனம் மகிழ்ந்த தமனர் அவனுக்கு ஒரு அழகிய புத்திரியையும் மூன்று புத்திரர்களையும் உண்டாகும்படி அனுக்ரஹம் செய்தார்.
பீமராஜனுக்குப் பிறந்த அந்தப் பேரழகியின் பெயர் தான் தமயந்தி.
அவளே வீரமும் தர்மமும் நிறைந்த நள மஹாராஜனை நாயகனாக அடைந்தாள்.
தமனரின் அருளால் பீமராஜனுக்கு மகளான தமயந்தி பற்றியும் நளன் பற்றியும் வேதங்களிலே குறிப்புகள் காணப்படுவதால் இந்த சரித்திரம் மிக மிகப் பழைய சரித்திரம் என்பது பெறப்படுகிறது.
xxxxxxxxxxxxxxxxxxxxxxx
மஹரிஷி சதானந்தர்
ச.நாகராஜன்
மஹரிஷி சதானந்தர் கௌதம ரிஷியின் மூத்த குமாரர். கௌதமருக்கு அகல்யையிடம் பிறந்தவர் இவர். மிகுந்த தவ வலிமை உடையவர். இவர் ஜனக மஹாராஜனது புரோகிதராக இருந்தார். ராம லக்ஷ்மணர்களுடன் விஸ்வாமித்திர மஹரிஷி ஜனக மஹாராஜனது யாகத்திற்காக மிதிலை நகர் வந்தார்.
அப்போது இந்திரனுடைய செய்கையால் தன் தாய் அகல்யைக்கு நேர்ந்த சாபம் ராமரது கடாக்ஷத்தால் விமோசனமானதை அறிந்த சதானந்தர் அளவில்லா ஆனந்தம் அடைந்தார். அவருக்கு விஸ்வாமித்திரரின் சரித்திரத்தை எடுத்துரைத்தார்.
இவரைப் பற்றி வால்மீகி ராமாயணம் பால காண்டத்தில் காணலாம்.
மஹரிஷி க்ரது பிரம்மாவின் மரீசி முதலான ஆறு புத்திரர்களில் ஒருவர். இவர் பிரம்மாவின் கையிலிருந்து ஜனித்தார். க்ரது முனிவரது புத்திரர்களே வாலகில்யர்கள். இவர்கள் சூரியனுடைய நண்பர்கள் ஆவர். சத்தியமும் விரத சீலமும் நிறைந்தவர்கள். மூன்று உலகங்களிலும் கீர்த்தி பெற்றவர்கள். க்ரது மஹரிஷி பிரஜாபதிகளில் ஒருவராக இருந்து உலகத்தில் ஜீவ விருத்தியைச் செய்து விட்டு அவருடைய தவத்தின் மஹிமையால் பிரம்ம லோகத்தில் பிரம்மாவின் சபையிலிருந்து வருகிறார்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
FEBRUARY 1 MONDAY BROADCAST ON GNANAMAYAM CHANNEL
TODAY’S HIGHLIGHT WAS A TALK ON THE GREAT TAMIL SCHOLAR KI. VA. JAGANNATHAN BY HIS DAUGHTER MRS UMA BALASUBRAHMANYAM OF CHENNAI.
LONDON SWAMINATHAN, PRODUCER, INTRODUCED HER. SHE IS A GREAT TEACHER SPREADING TIRUPPUGAZ THROUGH HER STUDENTS.
IN HER TALK, SHE COVERED VARIOUS ASPECTS OF HIS FATHER’S LIFE FROM HIS EALRLY CHILDHOOD.
IMPORTANT POINTS TOUCHED BY HER ARE AS FOLLOWS…..
1.KI.VA.JA.WAS SIRITUALLY BENT IN HIS CHILDHOOD. HE WENT TO SENTHAMANGALAM SWAMIKAL AND ASKED FOR SANYAS. SWAMIJI KNOWING HIS FAMILY COMMITMENTS, ASED HIM TOGET HIS PARENT’S PERMISSION TO BECOME A SANYASI.
2.KI.VA.JA.WHO WAS A STUDENT OF GREAT SCHOLAR U.VE.SWAMINATHA IYER USED TO SERVE HIM IN VARIOUS WAYS IN THE STYLE OF GURU-SISHYA.
3.KI.VA.JA WHO WROTE OVER 200 BOOKS CONSIDRED HIS GURU U.VE.SA AND LORD MURUGA AS HIS TWO EYES. ALWAYS THANKED THEM IN ALL HIS LECTURES.
4. THE GREAT TAMIL SCHOLAR DID 24 LAKH GAYATRI MANTRA RECITATION.
5. HIS DEDICATION TO TAMIL WAS VERY DEEP AND HE DID KANDAR ALANKARA TALKS EVERYDAY FOR THREE YEARS.
6.HIS SPEECHES WERE FULL OF HUMOROUS REAMRAKS AND PUN ON WORDS. ONCE HE SAW AN ANT IN THE MILK CUP AND COMMENTED ‘SRINI’ ‘VASAN’ (VISHNU) IS LYING IN THE OCEAN OF MILK.
SRINI IS A PUN FOR TAMIL WORD SEENI/SUGAR, VASAN IS A PUN WITH TWO MEANINGS ONE WHO RESIDES AND ONE WHO EATS SUGAR AND LIVES (VASI= LIVE).
SRINIVASAN/ANT WAS IN THE MILK CUP.
ON ANOTHER OCCASION THE SPEAKER WHO INTRODUCED HIM SAID HERE IS AN ‘UNCROWNED’ KING OF TAMIL. IMMEDIATELY HE SHOWED HIS TUFT AND SHOWED HE WAS A CROWNED KING.
‘MUDI’ IN TAMIL MEANS ‘CROWN’ AND ‘HAIR’.
HE WAS A SPEAKER, WRITER AND EDITOR OF (KALAIMAGAL) MAGAZINE.
7. HE LED A VERY SIMPLE LIFE AND WHEN HE WAS ABOUT TO LEAVE FOR PARIS TO ATTEND THE WORLD TAMIL CONFERECNCE, HE COULDN’T EVEN KNOW THE DIFFERENCE BETWEEN GLOVES AND SOCKS, WHICH HE NEVER WORE OR SEEN UNTIL THAT DAY.
MRS BALA SUBRAHMANYAM GAVE LOT OF INFORMATION ABOUT KI.VA.JA.’S TALKS AND POEMS COVERING DIVINE SUBJECTS AND TAMIL LITEARTURE.
8. HE STARTED WRITING POEMS FROM THE AGE OF 12. HE WAS A BORN POET.
GNANA MAYAM TEAM REQUESTED HER TO COME AGAIN AND TALK ABOUT HER TIRUPPUGAZ CLASSES.
FOLLOWING WAS THE PROGRAMME—-
ANNOUNCEMENT & PRAYER – Thirupppugaz BY REVATHY AND VASANTHA FROM CHENNAI, STUDENTS OF MRS LAKSHMI RAMASWAMY.
TAMIL SCHOLAR KI.VA.JAGANNATHAN’S DAUGHTER MRS UMA BALASUBRAHMANYAM FROM CHENNAI SPOKE ON KI.VA.JA AND HIS CONTRIBUTION TO TAMIL LANGUAGE
Ms Lalitha Malar Maniam from Malaysia SANG on Lord Shiva
Mr Srinivasan from Chennai continued his talk on Nine Planets/ Navagraha – Sun/ Surya WAS DEALT WITH TODAY.
APPR. 60 MINUTES
Xxxx
INTRODUCTION TO GNANAMAYAM
WE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.
LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.
BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.
WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.
IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.
TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME
DAYS- MONDAYS AND SUNDAYS
MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)
SUNDAYS FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)
(After Pongal 2021, we do Tamil and Hinduism on both days)
XXX
WHO IS THE PRODUCER?
LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.
(FORMER BBC BROADCASTER, SENIOR SUB EDITOR, DINAMANI, FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL)
SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM
IS ANOTHER PRODUCER
AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES
PROGRAMME WAS PRESENTED BY PRODUCER LONDON SWAMINATHAN AND CO PRODUCER MRS VAISHNAVI ANAND
Xxxx
INTRODUCTION TO GNANAMAYAM
WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.
LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.
BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.
WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.
IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.
TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME
DAYS- MONDAYS AND SUNDAYS
MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)
SUNDAYS FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)
(After Pongal 2021, we do Tamil and Hinduism on both days)
XXX
WHO IS THE PRODUCER?
LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.
(FORMER BBC BROADCASTER, SENIOR SUB EDITOR, DINAMANI, FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL)
SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM
IS ANOTHER PRODUCER
AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
GAYATRI MANTRA AND SUMERIAN ZIGGURAT
Several years ago I wrote about Sandhya vandana of Brahmins and the science behind it. I wrote that Brahmins are ‘living fossils’ and so they deserve a place in the Guinness Book of Records. I wrote that Brahmins’ thrice a day Sandhyavandana ritual has all the sciences from Astronomy to Zoology. Here is one more addition:-
XXX
What is Sandhya vandana?
Brahmins do it thrice a day with water under the sunlight or twilight. I already proved that Brahmins are the sons of the soil otherwise they would not use water in all the ceremonies. They belong to tropical regions like India not a desert or cold region. And in the cold region they don’t see sun for six months.
Sandhya = twilight; Vandana= bow and pay respect.
During this Sandhya Vandana they worship Sun God and Goddess Gayatri. Both are one and the same- ‘Light’.
Where is Sumeria?
It is modern Iraq. The rivers Tigris and Euphrates are running through this land and so the land in between two rivers is called Mesopotamia.
Sumer is the bottom most part of Iraq.
What is a Ziggurat?
It came from the Sanskrit word ‘Sikhara’. Early scholars thought that Semitic languages spoken in the Middle Eastern countries are different. But modern research shows all the words are from Tamil and English (Those who have read my 100+ articles in this blog is very familiar with that.) Most of the Sumer’s kings have Sanskrit names!
Ziggurat, called Sikhara in Sanskrit, is a step pyramid. It is like a Hindu Temple Tower but squares within squares and not a cone like shape.
Ziggurats were built through out ancient Babylonia and Assyria . These step pyramids were built with bricks and at the top stood a shrine. Now we know there were some for Moon God Nanna and other gods. Genesis , the first chapter of the bible, contains the story about Tower of Babel. This chapter was written in the middle of 8th century BCE. People thought the Tower of Bael was also a step Pyramid like Ziggurat. But Ziggurats were there thousands of years before the Bible came into existence. The oldest part of the Bible such as Exodus, Numbers and Samuel chapters are dated 950-900 BCE only.
Sumerian scholars point out that the Sumerians came from a mountainous area in the East and settled down in the plains of two rivers. This East is India.
Sumer means people from Good Meru. One must remember that Egypt and Sumer has 5000 year history; different races speaking different languages migrated or invades and influenced the culture there.
Hebrew bible called this land Sennaar; we see Tamil word red river or fertile river there.
Sen / sem = prosperous, fertile; aaru= River
Thirty Indus- Srasvati seals are found in Sumer s far. Also some teak wood. They show the connection between India and Summer from around 2500 BCE.
Paramesh Choudhury’s book THE INDIA WE HAVE LOST (1997) have full details.
2500 years ago Greek writer Herodotus described the Ziggurat . He said it was a series of 8 super imposed stages, each one somewhat smaller than one below it.
What is the connection between the Ziggurats and the Brahmins, the priestly class of India?
Hindus are the only race in the world who made God genderless, that is above genders. Brahman/ god is neither feminine nor masculine. Later they called God, ‘she’ and continue it until today. God is like a mother with unstoppable grace, love and mercy. Semitic people though god is ‘He’ only.
Goddess Gayatris is invoked by the Hindus thrice a day standing in the sun light or twilight. That Gayatris is at the top of Ziggurat/ Sikhara, they say in their mantra thrice a day. They invoke her into their heart by waving their hands inward and at the end of their prayer comes this beautiful mantra about Ziggurat/Sikhar.
Even the Brahmins tuft at the top of their head is also a cognate word of Ziggurat/ Sikhaa/tuft.
The mantra they say after praying to goddess is as follows:-
“Uttame shikhare devi bhuumyaam parvata muurdhani
Braahmanebhyo hyanujnaanam
Gachcha devi yathaa sukham “
Meaning
Oh, resplendent Gayatri,
Kindly extend your grace to us who are worshipping the Brahman and restore yourself to your seat happily on THE HIGHEST SUMMIT/SIKHARE/ZIGGURAT of the glorious Mount Meru.
(Parvata is mountain. Parvati, daughter of the King of the Mountains , is a common Hindu feminine name from Sri Lanka to Nepal).
All the good qualities, virtues and meters in prosody are feminine in Sanskrit, which is unique in the world. Anything to do with good, anything to do with grammar, particularly prosody, all the nouns are feminine in Sanskrit.
In short Brahmins around the world are talking about the Goddess on top of the Ziggurat at least thrice a day (being living in London I do recite this mantra only twice a day. I skip the mid -day prayer because of work load; may be a lame excuse!)
Don’t you also think that Brahmins deserve a place in the Book of Records for talking about Goddess on Ziggurat for at least 8000 years? Gayatri Mantra is in all the four Vedas and the oldest book in the world the Rig Veda is dated from 6000 BCE by Herman Jacobi and Bala Gangadhara tilak.
எனது பழைய நோட்புக்கில் எழுதி வைத்துள்ள, அறிஞர்கள் கூறிய பொன் மொழிகள் இதோ:-
குறிப்பு எண் 211 : George Washington
Strive not with your superiors in argument, but always submit your judgement to others with modesty.
குறிப்பு எண் 212 : Ralph Waldo Emerson
There is always a best way of doing everything, if it be to boil an egg. Manners are the happy ways of doing things.
குறிப்பு எண் 213 : Benjamin Franklin
A cheerful face is nearly as good for an invalid as healthy weather.
குறிப்பு எண் 214 : Benjamin Franklin
Arguing is a game that two can play at. But it is a strange game that neigther opponent ever wins.
குறிப்பு எண் 215 : Isaac Watts
Be you to others kind and true,
As you would had others be to you,
And neither do nor say to men,
Whate’er you would not take again.
குறிப்பு எண் 216 : Arthur Schopenhaur
Politeness is to human nature what warmth is to wax.
குறிப்பு எண் 217 : Cicero
Nothing is more becoming in a great man than courtesy and forbearance.
குறிப்பு எண் 218 : Eleanor Roosvelt
No one can make you feel inferior without your consent.
குறிப்பு எண் 219 : John Dryden
Friendship, of itself a holy tie, Is made more sacred by adversity.
குறிப்பு எண் 220 : J Winston Churchill
One ought never to turn one’s back on a threatened danger and try to run away from it. If you do that, you will double the danger. But if you meet it promptly and without flinching, you will reduce the danger by half. Never run away from anything. NEVER!
குறிப்பு எண் 221 : Chinese Proverb
A bit of fragrance always clings to the hand that gives you roses.
குறிப்பு எண் 222 : William James
The deepest principle in human nature is the craving to be appreciated.
குறிப்பு எண் 223 : Samuel Johnson
God himself, Sir, does not propose to judge man until the end of his days.
குறிப்பு எண் 224 : Mark Twain
Keep away from people who try to belittle your ambitions. Small people always do that, but the really great make you feel that you, too, can become great.
குறிப்பு எண் 225 : Thomas Jefferson
The happiest moments my heart knows are those in which it is pouring forth its affections to a few esteemed characters.
குறிப்பு எண் 226 : Thomas A’Kempis
How seldom we weigh our neighbor in the same balance with ourselves!
குறிப்பு எண் 227 : Alfred E. Smith
Be sincere. Be simple in words, manners and gestures. Amuse as well as instruct. If you can make a man laugh, you can make him think and make him like and believe you.
குறிப்பு எண் 228 : Francois de La Rochefoucauld
If you want enemies excel your friends, but if you wan friends let your friends excel you.
குறிப்பு எண் 229 : Albert Schweitzer
One thing I know: the only ones among you who will be really happy are those who will have sought and found how to serve.
குறிப்பு எண் 230 : Lord Chesterfield
Be wiser than other people, if you can, but do not tell them so.
TAMIL SCHOLAR KI.VA.JAGANNATHAN’S DAUGHTER MRS UMA BALASUBRAHMANYAM FROM CHENNAI SPEAKS ON KI.VA.JA.- 20 MTS
Ms Lalitha Malar Maniam from Malaysia sings on Lord Shiva-6 MTS
Mr Srinivasan from Chennai continues his talk on Nine Planets/ Navagraha – Sun/ Surya – 10 mts
Thirupppugaz and Tevaram – 5 mts (Trichy Malaikkottai Balasubrahmanya Odhuvar, Revathy, Vasantha- students of Mrs Lakshmi Ramaswamy of Chennai)
Bengaluru Mr Nagarajan speaks on EVIDENCE FOR REBIRTHS- 8 mts
Dr Narayanan Kannan from Chennai talks ON ALVARS – 6
APPR. 60 MINUTES
xxxx
APPR.60 MINUTES
Xxxx
INTRODUCTION TO GNANAMAYAM
WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.
LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.
BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.
WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.
IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.
TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME
DAYS- MONDAYS AND SUNDAYS
MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)
SUNDAYS FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)
(After Pongal 2021, we do Tamil and Hinduism on both days)
XXX
WHO IS THE PRODUCER?
LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.
(FORMER BBC BROADCASTER, SENIOR SUB EDITOR, DINAMANI, FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL)
SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM
IS ANOTHER PRODUCER
AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று ஜனவரி 31 -ஆம் தேதி — ஞாயிற்றுக் கிழமை ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கு விடைகளும் அளிக்கப்படுகிறது.
எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்
Xxx
குடியரசு தின அணிவகுப்பில் சரணம் அய்யப்பா கோஷம்
AYYAPPA TEMPLE IN SABARI MALAI
டில்லியில் விவசாயிகள் பேரணியில் வன்முறையில் ஈடுபட்டோர் மாநிலங்களின் சார்பில் அனுப்பப்பட்ட அலங்கார ஊர்திகளை செத்தபி படுத்தினர். ராமர் கோவில் அலங்கற உறுதி, கேதார் நாத் அலங்கற உறுதி ஆகியன குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்றன. விவசாயிகளின் வன்முறையில் இஅவைகள் சேதப்படுத்தப்பட்டன. இதை இந்துக்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
இது ஒரு புறமிருக்க அரசு தரப்பிலிருந்து வந்த நல்ல செய்தியும் உண்டு. ராணுவத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு வீர முழ க்கம் உண்டு. அதன்படி பிரம்மோஸ் அணிவகுப்பின் கோஷம் சுவாமியே சரணம் அய்யப்பா என்பதாகும். ஏற்கனவே ஜனவரி 15ம் தேதி நடந்த ராணுவ தின அணிவகுப்பில் அதி பயங்கர ஏவுகணை தாங்கியான பிரம்மாஸ்திரம் சென்றபோது டில்லி விதிகளில் சுவாமியே சரணம் அய்யப்பா என்ற கோஷம் விண்ணதிர முழக்கப்பட்டது குடியரசு தின அணிவகுப்பிலும் இதே பிரம்மோஸ் அணி சரண கோஷத்தை எழுப்பி மக்களை மகிழ்வித்தது பாரத் மாதா கி ஜே , ஜெய துர்கா மாதா என்பன வேறு சில ராணுவ வெற்றி வெற்றி முழக்கங்கள் ஆகும்
XXXX
விவசாயிகள் பேரணியில் வன்முறை –ஆர்எஸ்எஸ் கண்டனம்
டில்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியில் வன்முறை நிகழ்ந்தது குறித்து ஆர்எஸ்எஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், ஜனநாயகத்தில் இதுபோன்ற அராஜகங்களுக்கு ஒருபோதும் இடமில்லை என ஆர்எஸ்எஸ் பொதுச்செயலர் சுரேஷ் பையாஜி தெரிவித்துள்ளார்.
டில்லியில் ஜன.,26 விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் அங்கு, தங்களது அமைப்பு கொடியை ஏற்றினர்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசியப் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: குடியரசு தினத்தன்று டில்லியில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் துரதிருஷ்டமானது, வருத்தத்திற்குரியது. வன்முறைகளும், அதைத் தொடர்ந்து செங்கோட்டையில் கொடியேற்றப்பட்டதும் கண்டனத்திற்குரியது. ஜனநாயகத்தில் இதுபோன்ற அராஜகங்களுக்கு ஒருபோதும் இடமில்லை.
டில்லி செங்கோட்டையில் நடந்த சம்பவங்கள் நமது தேசத்தின் ஒற்றுமைக்காக உயிர்தியாகம் செய்த தேசத்தலைவர்கள், சுதந்திரப்போராட்டத் தியாகிகளை அவமானப்படுத்துவதாகும். தேசத்தின் மக்கள் அரசியல், சித்தாந்த வேறுபாடுகளைக் கடந்து அமைதிக்காக ஒன்றுதிரள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Xxxx
சிதம்பரம் நடராஜர் கோவில் ராஜகோபுரத்தில் தேசியக்கொடி
குடியரசு தினத்தையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவில் ராஜ கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
ஆண்டுதோறும், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று, கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றுவது வழக்கம். குடியரசு தினத்தையொட்டி , நடராஜர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பின், கீழ வீதி ராஜகோபுரத்தில், தீட்சிதர்கள் ஜனவரி 26ம் தேதி காலை 8:00 மணிக்கு தேசியக் கொடியேற்றினர்
xxxx
‘தாண்டவ்‘ வலைத் தொடர் சர்ச்சை; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தாண்டவ் TANDAV வலைத் தொடர் சர்ச்சை தொடர்பாக, பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர்கள் மீதான கைது நடவடிக்கைக்கு தடையில்லை’ என, உச்ச நீதிமன்றம் SUPREME COURT உத்தரவிட்டது.
அமெரிக்காவைச் சேர்ந்த, ‘அமேசான் பிரைம்’ தளம், திரைப்படங்கள் மற்றும், ‘வெப் சீரிஸ்’ எனப்படும் வலைத் தொடர்களை, வாங்கியும், சொந்தமாக தயாரித்தும், வெளியிட்டு வருகிறது. இந்த வரிசையில், தாண்டவ் என்ற, ஹிந்தி வலைத் தொடரை, சமீபத்தில் தயாரித்து வெளியிட்டது. ‘பாலிவுட்’ நடிகர், சயீப் அலி கான், நடிகை டிம்பள் கபாடியா உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். இதில், பல காட்சிகள் மற்றும் வசனங்களில், ஹிந்துக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டு உள்ளதாக, பல்வேறு மாநிலங்களிலும், ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், வலைத் தொடர் தயாரிப்பு தரப்பில் இருந்து, உச்ச நீதிமன்றத்தில், மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.அதில், அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர்களை கைது செய்வதில் இருந்து, ஏழு நாட்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும், கோரப்பட்டது.
இந்த மனு, SUPREME COUERT நீதிபதிகள், அசோக் பூஷண், எம்.ஆர்.ஷா, சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.அப்போது, அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க, நீதிபதிகள் அனுமதி அளித்தனர். ‘கைது நடவடிக்கையில் இருந்து, விலக்கு அளிக்க முடியாது’ என தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக, உயர் நீதிமன்றங்களை நாடுமாறு உத்தரவிட்டனர்.
XXXX
குகையில் வாழும் சாமியார் அயோத்தி ராமர் கோயில் கட்ட ரூ.1 கோடி நன்கொடை
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.. சுமார் 161 அடி உயரத்தில் மூன்று தளங்களையும் 318 தூண்களையும் கொண்டிருக்கும் வகையில் இந்தக் கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராமர் கோயில் கட்டுமான பணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் நிதி குவிந்து வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு என பல்வேறு பிரபலங்களும் நிதி வழங்கி வருகின்றனர்.
உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷில் உள்ள குகையில் கடந்த 60 ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர் சுவாமி சங்கர்தாஸ். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக நன்கொடை வசூலிக்கப்படுவதை அறிந்த அவர், தான் சேமித்து வைத்திருந்த ரூ.1 கோடி நிதியை கோயில் கட்ட நன்கொடையாக வழங்க தீர்மானித்தார்.
அவரது கணக்கில் போதிய நிதி இருப்பதை உறுதி செய்த வங்கி அதிகாரிகள், இதற்கான நிதி திரட்டும் உள்ளூர் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு வந்த அவர்களிடம் சுவாமி சங்கர் தாஸ் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார்.
XXXXXXX
திருமலையில் இலவச தரிசன டிக்கெட் 20 ஆயிரமாக உயர்வு
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட், 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, திருமலை திருப்பதி கோவிலிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் வழக்கமான அனைத்து பூஜைகளும் நடைபெற்று வந்தன. கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. முதற்கட்டமாக அக்.,26ம் தேதி முதல் தினசரி 3 ஆயிரம் பேருக்கு இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த எண்ணிக்கை 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
இப்போது இலவச தரிசன டிக்கெட், 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
XXXX
சபரிமலை வருமானம் ரூ. 248 கோடி சரிவு பக்தர்களிடம் உதவி கோர திட்டம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில், கடந்தாண்டு, 269 கோடி ரூபாயாக இருந்த வருமானம், இந்தாண்டு, 92 சதவீதம் சரிந்து, 21 கோடி ரூபாயாக குறைந்தது. இதையடுத்து, ‘இழப்பை சரிக்கட்ட வசதியான பக்தர்களிடம் உதவி கேட்கவும், வங்கிகளில் கடன் வாங்கவும் பரிசீலித்து வருகிறோம்’ என, தேவசம் போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு மண்டல, மகரவிளக்கு சீசனில் சபரிமலையின் வருமானம் 269.17 கோடி ரூபாயாக இருந்தது. இந்தாண்டு, கொரோனாவால், பக்தர்கள் குறைவாகவே அனுமதிக்கப்பட்டனர். எனவே வருவாய் கடுமையாக சரிந்தது. வெறும், 21.17 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்தது. சபரிமலை தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள, 1248 கோவில்கள், சபரிமலை வருவாயை வைத்து தான் நிர்வாகம் செய்யப்படுகிறது. மாத சம்பளம் மற்றும் இதர கோவில்கள் பராமரிப்பிற்காக மட்டும், 40 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.
Xxxx
பழனி முருகன் கோவில் தைப்பூசம்
தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நாள் முதற்கொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாரை, சாரையாக பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்தனர்.
* மலர்காவடி, மயில் காவடி, இளநீர் காவடி என பல்வேறு காவடிகளை எடுத்து வந்து பக்தர்கள் அசத்தினர். அலகு குத்தி சில பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
* குழந்தை வரம் வேண்டி பக்தர்கள் சிலர் கரும்பு தொட்டிலை சுமந்து வந்தனர்.
* விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டத்தையொட்டி பழனி ரதவீதிகளில் பெண் பக்தர்கள் கோலாட்டம், கும்மியாட்டம் ஆடியபடி வலம் வந்தனர்.
Xxxxx
தெலுங்கானா மாநிலத்திலிருந்து வந்த ஒரு சுவையான செய்தியை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு வெளியிட்டுள்ளது .
தெலுங்கானா மாநிலத்தில் வேமுலவாடாவில் ஸ்ரீ ராஜா ராஜேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இது ஒரு சிவன் கோவில். அங்கு இறைவனுக்கு காளை மாட்டு ஒன்றை கட்டும்சடங்குக்கு கொடை மொக்குலு என்று பெயர். இந்தக் கோவிலின் இன்னொரு புதுமை கோவில் வட்டத்துக்குள் ஒரு முஸ்லீம் தர்காவும் இருக்கிறது இதன் காரணமாக இந்துக்கள் அங்கு செல்வதும் முஸ்லிம்கள் இந்தக் கோவிலுக்கு வந்த்து வழிபடுவதும் வழக்கம். மந்தாணி என்னும் ஊரைச் சேர்ந்த அபிசார என்னும் முஸ்லீம் பெண்மணி இந்த மாட்டுக் கோட்டை செய்ய விரும்பினார். கோவில் நிர்வாகத்தினரும் அவரை கோவிலுக்குள் அனுமதித்து கொட மொக்குழு சடங்கை நிறைவேற்ற அனுமத்தித்தனர். இதை இந்தியன் எக்ஸ்பிரஸ் படத்துடன் வெளியிட்டுள்ளது .
XXX
மலேஷியாவில் தைப்பூசம்
மலேஷியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச ரத யாத்திரை பெரிய ஊர்வலம் இன்றி நடந்தது. குறிப்பிட்ட நேரத்தில் முருகன் சிலை தங்கிய புனித ரதம் பத்து குகை, என்றும் பாது குகைகள் (BATU CAVES) என்றும் அழைக்கப்படும் இடத்துக்குச் சென்றது.பல்லாயிரக் கணக்கான மக்கள் ஈடுபடும் ரத ஊர்வல பத்து பேர் மட்டுமே ரத்தத்துடன் வரலாம் என்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது. வைரஸ் தாக்குதலைத் தடுக்கவே இந்த ஏற்பாடு என்றும் அறிவிக்கப்பட்டது.
xxxxx
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன…………………………..
செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
31-1-2021 WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH
Namaste , Namaskaram to Everyone
This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.
Read by SUJATHA RENGANATHAN .
XXX
This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at
ONE pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.
Even if you miss our live broadcast on SUNDAYS
, you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day.
Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’
– Read by SUJATHA RENGANATHAN .
XXX
‘Freedom of speech not absolute’: Supreme Court tells makers of web series ‘Tandav’
The web series TANDAV is facing criminal cases for hurting HINDU religious sentiments and insulting religion punishable under Sections 153A and 295 of Indian Penal Code.
The directors and actors of web series ‘Tandav’, and head of Amazon Prime India Aparna Purohit failed to get protection from arrest from Supreme Court on Wednesday.
The case was heard by a bench of justices Ashok Bhushan, RS Reddy and MR Shah.
“Your right to freedom of speech is not absolute. You cannot play the role of character that hurts the sentiments of a community,” the bench said.
The top court was hearing a bunch of petitions seeking quashing of criminal complaints lodged in various states against Ali Abbas Zafar, the Director of the web series, and others for allegedly hurting the religious sentiments.
Besides Zafar and Purohit, producer Himanshu Mehra, the show’s writer Gaurav Solanki and actor Mohammed Zeeshan Ayyub had filed three separate petitions against the registration of FIRs in Uttar Pradesh, Madhya Pradesh, Karnataka and Maharashtra.
THE SUPREME COURT REFUSED TO GIVE THEM PROTECTION FROM ARREST.
XXXX
Khalistani backed rioting farmers vandalises Ram Mandir and Kedarnath tableaux from Republic Day parade
Khalistani backed Rioting farmers on Tuesday last not desecrated the Red Fort and vandalised the tableau from the Republic Day parade.
As can be seen in the video, the dome of the Ram Mandir tableau by Uttar Pradesh and Kedarnath temple of Uttarakhand were specifically targetted. The dome atop the Ram Mandir tableau was broken by the rioting mob. “This is the Ram Mandir tableau. It had come in proper condition. The protestors who had come yesterday specifically targetted the Kedarnath temple and dome at Ram Mandir,” a Delhi Police personnel told Aaj Tak reporter.
RSS condemns violence in Delhi on Republic Day
Hindu Organisation Rashtriya Swayamsevak Sangh on Tuesday condemned the violence during the farmers’ tractor parade in Delhi and said the ‘unfortunate act’ at the Red Fort was an insult to those who sacrificed their lives for India’s freedom and National integrity.
The RSS appealed to all countrymen to rise above political and ideological differences and strive for peace as a priority.
“The violence that took place in Delhi on Republic Day is sad and condemnable,” RSS Sarkaryavah Suresh Bhaiyyaji Joshi said in a statement. “Especially what happened in Red Fort is an insult to the freedom fighters and those who laid down their lives for the integrity of the nation. There is no place for such anarchy in a democracy,” he added.
Xxxx
The sacred chants of ‘Swamiye Sharanam Ayyappa’ reverberated on Raj Path during Republic Day parade
The sacred chants of ‘Swamiye Saranam Ayyappa’ reverberated on Raj Path in New Delhi on the occasion of Republic Day parade.
The 861 Brahmos regiment, one of India’s most lethal forces, took part in the celebrations in the national capital.
The 861 Missile Regiment, a part of the Regiment of Artillery of the Indian Army, displayed the Brahmos missile during the Republic Day celebrations this year at Raj Path. The war cry of the regiment is ‘Swamiye Saranam Ayyappa’.
Recently, the 861 Missile Regiment and its Brahmos missile systems had participated in the 73rd Indian Army Day, that was observed on January 15, where the sacred chants to Lord Ayyappa were first heard.
Incidentally, the war cry is raised along with Durga Mata ki Jai and Bharat Mata Ki Jai by the regiment. The Brahmos regiment’s war cry is seen as a fitting tribute to Lord Ayyappa as the deity is symbolized to have defeated the evil forces by riding atop a tiger holding a bow and arrow.
Xxxxx
CAVE SAINT GAVE ONE CRORE RUEES TO RAM TEMPLE
An 83-year-old seer has donated ₹1 crore to the Visva Hindu Parishad for the construction of the Ram Mandir in Ayodhya. The seer has been living in a cave for over half a century. “I’ve been living in the cave for over half a century. As a seer, I live on donations from the devotees visiting the cave. When I came to know about the Parishad campaign, I decided to donate the amount for Ram Mandir for which we all have been dreaming for long,” said Swami Shankar Das while speaking to the media.
The bank officials were surprised when the seer offered the cheque for ₹1 crore. Upon checking, they found that his account had the requisite balance. The officials then contacted the local RSS functionaries who reached the bank and helped Das donate the amount in the Ram Mandir Trust.
According to Das, it was at the cave of his guru Taat wale Baba that he received donations from devotees that added up to the amount that he donated to Wednesday.
A 10-year-old girl in Nainital donated ₹2,500 for the temple from savings in her piggy bank.
xxxxx
SABARIMALAI TEMPLE INCOME DROPPED 92%
Landing the finances of the Travancore Devaswom Board in the doldrums, the annual income generated by the Sabarimala Lord Ayyappa temple has dropped by a whopping 92.2 per cent in the wake of the Covid pandemic. The hill shrine’s revenue — which stood at Rs 269 crore in 2019-20 — has nosedived to a meagre Rs 21 crore this year.
The Board, which relies on the temple’s two-month annual pilgrimage to meet administrative expenses of the 1,248 temples under its ambit, has resorted to knocking on the doors of devotees and neighbouring states to salvage the situation. Including the staff’s salary, the Board needs at least `40 crore a month to run all 1,248 temples.
“The Board is planning to approach the rich devotees and governments of these states for support. There are also plans to retrench around 200 temporary employees as a cost-cutting measure,” Vasu said.
Pilgrims’ offerings to be mortgaged
Another plan is to mortgage the gold offered by devotees with the Reserve Bank of India to avail a loan. Bronze utensils and lamps will be auctioned to raise funds.
XXXXX
Muslim woman performs age-old ritual at temple in Vemulawada
New Indian Express news paper has published an interesting news item
From Telangana. It was about a Muslim woman performing Hindu ritual in a temple.
Setting an example of communal harmony, Sri Raja Rajeshwara Swamy temple in Vemulawada in Telangana permitted a Muslim woman named Apsar, who hails from Manthani, enter the temple premises and perform Kode Mokkulu (an age-old ox-tying ritual) for Lord Shiva on Tuesday.
Temple authorities said that this was the first time in the history of the temple that a Muslim woman was allowed to perform Kode Mokkulu. It may be mentioned that unlike other Hindu temples, the Vemulawada temple houses a dargah on its premises.
Devotees usually visit the dargah after having a darshan of Lord Shiva and Goddess Raja Rajeshwari.
xxxx
Attukal Pongal Festival to be restricted within temple premises
With the Covid-19 threat continuing to loom large, the Kerala state government has decided to hold the Attukal Pongal festival in a low-key manner this year strictly adhering to Covid-19 protocols.
A high-level meeting chaired by Kerala Devaswom Minister Kadakampally Surendran in THIRUVANANTHAPURAM decided to declare only the ward surrounding the Attukal Temple as festival zone.
The plan is to confine the pongal to the temple premises and admissions to the temple compound will be given through online registration like on the lines of Sabarimala model. The meeting has also decided NOT to allow people to offer pongal on public roads or other public places
The minister also directed the officials to complete the preparations on a war-footing ahead of the festival which would be held on February 27.
Xxxx
THAIPUSAM IN MALAYSIA
The National Security Council IN MALAYSIA allowed the chariot carrying the statue of Lord Murugan to travel to Batu Caves without a procession in conjunction with this year’s Thaipusam celebrations.
The Federal Territories Minister said this was done as a mark of respect for Hindus celebrating Thaipusam.
“The NSC has discussed in detailed and agreed to allow the chariot to travel to Batu Caves at a stipulated time, which is either at midnight or early morning, with no procession and for the return journey to be carried out in a similar manner.
“Only 10 temple personnel were allowed to accompany the chariot, with no music or procession, and with no stops anywhere
The function was streamed live on the official Facebook page of the Federal Territories Ministry.
xxxxx
THAT IS THE END OF ‘AAKAASA DHWANI ’ HINDU NEWS BULLETIN BROADCAST FROM LONDON –