பாஞ்சாலங்குரிச்சி அதிசயங்கள் -Part 1 (Post No.6494)

Written  by London swaminathan

swami_48@yahoo.com

Date: 5 June 2019

British Summer Time uploaded in London –16-39

Post No. 6494

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ஆதாரம்- பாஞ்சாலங்குறிச்சி சரித்திரம்,

என்.எஸ்.தேவதாஸ் நாயுடு, கோவில்பட்டி, 1928

விஜய நகர சாம்ராஜ்ய ஆளுகைக்கு உட்பட்ட கம்பளத்தார் பசுமாடுகளுடன் தென் திசை நோக்கிப் புறப்பட்டனர். கூடையில் குல தெய்வமான ஜக்கம்மாளை மட்டும் எடுத்துக்கொண்டு அவ்வப்போது தேவியின் அருள் வாக்கின்படி செயல்பட்டனர். ஒரு முறை வெள்ளப்பெருக்கெடுத்த ஆறு குறுக்கிடவே ஆற்றின் இருபுறமுள்ள மரங்களை ஒடித்து ஜக்கம்மாளே பாலம் கட்டிக் கொடுத்ததாகவும் அவர்களை விரட்டி வந்த நவாப்பின் படைகள் பின்தொடராதபடி பின்னர் ஆறு மூடிக்கொண்டதாகவும் இவர்கள் வரலாறு கூறுகிறது.

இப்பொழுது ஓட்டப்பிடாரம் என்று அழைக்கப்படும் இடம் அக்காலத்தில் அழகிய வீரராஜபாண்டியபுரம் என்று அழைக்கப்பட்டது அதை ஆண்ட அழகிய வீரராஜ பாண்டியன் ஒரு இழிகுல மந்திரவாதியால் துன்பமுற்றான். அவனைக் கட்டபொம்மு தலைமையிலான கம்பளத்தார் கொன்று அதற்குப் பரிசாக நிலம் பெற்றார்கள். அவரள் கேட்ட இடம் ஒரு அதிசய இடம். வேட்டை நாய்களை முயல் துரத்திய வீர பூமி. அங்கே கோட்டை கட்ட மன்னனும் மந்திரியும் தடைக் கல்லாக நிற்கவே, மன்னனைக் கொன்று மந்திரியைச் சிறைப்பிடித்தான் கட்டபொம்மு நாயக்கர். பின்னர் மந்திரியை சிரச் சேதம் செய்யும் முன்பாக அவன் தன் பெயரான பாஞ்சாலம் பிள்ளை என்பதை ஊருக்கு இடவேண்டும் என்று கேட்கவே பாஞ்சாலம் குறிச்சி தோன்றியது. 26 மைல்களுக்கு ஆட்களை நிறுத்தி வைத்து செங்கற்களையும் கல்லையும் கொண்டுவந்து கட்டிய கோட்டை இது.

இதோ முயல் துரத்திய வேட்டை நாய் முதல் பாஞ்சாலம் பிள்ளை மன்றாடியது வரையான வரலாறு:

கிளிக்கூட்டு அலங்கம்

கட்டபொம்முவின் ஆட்கள் கட்டிய கோட்டையில் கிளிக்கூட்டு அலங்கம் என்ற ஒரு அமைப்பு உண்டு. இதில் 40 பேர் வரை நிற்கலாம். இங்கிருந்து வெளியே உள்ளவர்களைத் தாக்க முடியும் ஆனால் எதிரிகளின் வேல் கம்பு, ஈட்டிகள் இங்கே வரமுடியாது அப்பேற்பட்ட அற்புதக் கோட்டை –கட்ட பொம்மன் கோட்டை!

To be continued………………………………..

Keys to Heaven and Hell- Priest Jokes (Post No.6493)

Written  by London swaminathan

swami_48@yahoo.com

Date: 5 June 2019

British Summer Time uploaded in London – 10-54 am

Post No. 6493

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

subham

Hollywood Anecdotes; I submitted 4 Stories, they sent me back 9! (Post No.6492)

Written  by London swaminathan

swami_48@yahoo.com

Date: 5 June 2019
British Summer Time uploaded in London – 10-38 am

Post No. 6492

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

subham

லெட்சுமி வசிக்கும் 5 இடங்கள்; 5 வகைக் குளியல்கள் (Post No.6491)

Written by London swaminathan

swami_48@yahoo.com

Date: 5 June 2019

British Summer Time uploaded in London – 8-09 am

Post No. 6491

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

சந்திரனுக்குத் தையல் அநேகம்; எனக்கும் தையல் அநேகம்! (Post No.6490)

Written by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 5 June 2019

British Summer Time uploaded in London – 7-34 am

Post No. 6490

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Swami’s Crossword 4619 (Post No.6489)

Written  by London swaminathan

swami_48@yahoo.com

Date: 4 June 2019
British Summer Time uploaded in London – 15-5
6

Post No. 6489

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Across

1.– (5 letters) curd, yoghurt

6. i- (6) farming, agriculture

7. – (5)easy to be killed

8. – (5) formless

Down

1.– (5) initiation

2– (5)not cruel, gentle

3. –(5) worshipping, pious

4. – (4)singing Gandharva

5. – (4) commanding, reigning

–subham–

DON’T LIVE IN A PLACE, IF THE FOLLOWING 5 ARE ABSENT! (Post No.6488)

Written  by London swaminathan

swami_48@yahoo.com

Date: 4 June 2019

British Summer Time uploaded in London – 14-28

Post No. 6488

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

five untrustworthy | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/five-untrustworthy/

  1.  

Five Big Sins, 5 untrustworthy, 5 walking Dead & 5 lowest people! (Post No.2588). 10 BAD QUALITIES. Date: 1st March 2016. Post No. 2588. Time uploaded in …

Gaits of horses | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/gaits-of-horses/

23 Jan 2017 – Posts about Gaits of horses written by Tamil and Vedas. … Aaskanditam – Leaping. Dhoritakam – Trot. Recitam -Canter. Valgitam – Space.

in Hindu scriptures | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/in-hindu-scriptures/

  1.  

Posts about in Hindu scriptures written by Tamil and Vedas. … Asvagati. Aaskanditam – Leaping. Dhoritakam – Trot. Recitam -Canter. Valgitam – Space.

divine trees | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/divine-trees/

  1.  

Translate this page

Kusakaasanaladarbhakaandekshukaa iti trunasamknaka: –Susruta Sutra 38-75. xxx. 5.Aamalapanchaka = Five varieties of Aamala (sour) Fruits. Kola = jujube.

–SUBHAM–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 4619 (Post No.6487)

Written  by London swaminathan

swami_48@yahoo.com

Date: 4 June 2019

British Summer Time uploaded in London – 12-59

Post No. 6487

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

TAMIL CROSS WORD 4619

வண்ணமிட்ட கட்டங்களைக் குறுக்கும் நெடுக்குமாக நிரப்புக. இரண்டிரண்டு எழுத்துக்களைப் போடுங்கள். இவை மூன்றெழுத்துச் சொற்கள். எல்லாம் ‘சி’ -யில் முடியும். ஒரே மாதிரி சப்தமும் வரும்.

1. – தேசிங்கு ராஜன் கோட்டை உள்ள இடம்;

2. – பல்லவரின் தலை நகரம்;

3. – சேரர்களின் தலை நகரம்;

4. – அசோகர் தூபியுள்ள இடம்;

5. -எலுமிச்சம் பழச்சாறுடன் செய்யப்படும் பானம்/ ஜூஸ்;

6. – ஏழைகளும்நோயாளியும் குடிப்பது;

7. – முகம் என்பதன் பேச்சு வழக்கு;

8. – கலெக்டர் ஆஷ் துரையைக் கொன்ற வீரன்;

Answers :–

1.செஞ்சி2.காஞ்சி3.வஞ்சி4.சாஞ்சி5.போஞ்சி6.கஞ்சி

7.மூஞ்சி8. வாஞ்சி

—subham—

பஞ்ச பாண்டவர் ரஹஸியங்கள்! (Post 6486)

Written  by London swaminathan

swami_48@yahoo.com

Date: 4 June 2019

British Summer Time uploaded in London – 7-59 am

Post No. 6486

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

இஸ்லாமியரின் எண்ணிக்கை அதிகமானால்(Post No.6485)- Part 3

Written by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 4 June 2019

British Summer Time uploaded in London – 7-45 am

Post No. 6485