பழனி பற்றி பத்து விஷயங்களைச் சொன்னால் நூறு மார்க்! (Post.14,641)

Written by London Swaminathan

Post No. 14,641

Date uploaded in London –  15 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பழனி என்று சொன்னவுடன் உங்கள் மனதிற்கு வரும் பத்து அம்சங்களைச் சொல்லுங்கள் . கீழே உள்ள அட்டவணையுடன் ஒப்பிட்டு உங்களுக்கு நீங்களே மார்க்/ மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள்

1.அறுபடை வீடுகளில் ஒன்று   – பத்து மார்க்

2.

3.

4.

5.

6.

7.

8.

9.

10.

விடைகள்

1.அறுபடை வீடுகளில் ஒன்று   – பத்து மார்க்

2.பஞ்சாமிர்தம்

3.தண்டபாணி கோலம்

4.பழம் நீ அப்பா கதை- விநாயகர்- முருகன் உலக வலம் வரும் போட்டி

5.போகர் சமாதி அல்லது சித்தநாதன்/ வாசனை விபூதி 

6.அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ்

7.காவடி அல்லது ஆண்டுதோறும் பழனிக்கு வரும் பாதயாத்திரை

8.கே பி சுந்தராம்பாள் அல்லது பெங்களூர் ரமணி அம்மாள் பாடல்கள்

9. ROPE CAR அல்லது 670 படிகள் மலையேறவேண்டும்

10.பண்டாக்கள்/ பூஜாரிகள்

–subham—

Tags– பழனி ,பத்து விஷயங்கள்,   சொல்லுங்கள் ,  நூறு மார்க்,  

லண்டன் தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி1562025 (Post No.14,640)

Written by London Swaminathan

Post No. 14,640

Date uploaded in London –  15 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

குறுக்கே (நீல வர்ணம்) 

1.மந்திராயலத்தில் சமாதி கொண்ட மஹான்

4. வள்ளுவரின் மனைவி பெயர்; பாம்பின் பெயர்.

5. லண்டி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து வந்த பிரிட்டிஷ் தலை நகரின் பெயர்

6. — இல்லை என்பதன் எதிர்ப்பதம்

7.  பழைய பெயர் வஞ்சிஅமராவதி நதிக்கரை ஊர்

********

கீழே / மேலே

1. – தினமும் ஒன்றரை மணி நேரம் வரும் இந்த நேரத்தில் இந்துக்கள் நல்ல செயல்களைத் துவங்க மாட்டார்கள் .

2. – தமிழ் நாட்டின் வட எல்லை என்று தொல்காப்பியம் சொல்லும் இடம்.

3. – மாணிக்கவாசகர் பிறந்த ஊர்.

6. –  இதன் உரோமத்திலிருந்து கம்பளி நெய்யலாம்.

6.-  பெண் என்பதன் எதிர்ப்பதம்

7. ↑– காந்திஜி இறந்த செய்தி கேட்டு மக்கள் கண் ……….

15 6 2025

1 2 3  
       
    4  
  5      
 6 ↑      
      7  ↑   ←

விடைகள்

குறுக்கே (நீல வர்ணம்) 

1.ராகவேந்திர் –

மந்திராயலத்தில் சமாதி கொண்ட மஹான்

4.வாசுகி- வள்ளுவரின் மனைவி பெயர்; பாம்பின் பெயர்.

5.லண்டன்- லண்டி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து வந்த பிரிட்டிஷ் தலை நகரின் பெயர்

6.ஆம்  — இல்லை என்பதன் எதிர்ப்பதம்

7.கரூர் ← பழைய பெயர் வஞ்சி. அமராவதி நதிக்கரை ஊர்

********

↑  ↑  ↓  →     ←

கீழே / மேலே

1.ராகுகாலம் – தினமும் ஒன்றரை மணி நேரம் வரும் இந்த நேரத்தில் இந்துக்கள் நல்ல செயல்களைத் துவங்க மாட்டார்கள் .

2.வேங்கடம் – தமிழ் நாட்டின் வட எல்லை என்று தொல்காப்பியம் சொல்லும் இடம்.

3.திருவாதவூர் – மாணிக்கவாசகர் பிறந்த ஊர்.

6.ஆடு –  இதன் உரோமத்திலிருந்து கம்பளி நெய்யலாம்.

6.ஆண் ↑ பெண் என்பதன் எதிர்ப்பதம்

7.கலங்கினர் ↑– காந்திஜி  இறந்த செய்தி கேட்டு மக்கள் கண் கலங்கினர்.

15 6 2025

ரா1வே2ந்தி3ர்
கு ங் ரு 
கா  வா4சுகி
ல  5ண்ன் ங்
ம்ஆ6ம் வூ 
 டு  ர்ரூக7

–சுபம்–

Tags– லண்டன், தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி,1562025

விண்வெளி வணிகம் : அபாயங்களும் சவால்களும்! (Post No.14,639)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,639

Date uploaded in London – –15 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

19-4-25 அன்று கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

விண்வெளி சவால்! 

விண்வெளி வணிகம் : அபாயங்களும் சவால்களும்! 

ச. நாகராஜன்

  கடலை அளந்து கப்பல் மூலம் வணிகம் கண்டாயிற்று. வானை அளந்து விமானம் மூலம் வணிகம் செய்தாயிற்று.

அடுத்து விண்வெளியை அளக்க வேண்டியது தானே! 

அடுத்த பெரிய தாவலுக்கு மனித குலம் தயாராகிக் கொண்டிருக்கிறது. 

 வாய் சவடால் இல்லை; வரப் போகும் நிஜமான வாய்ப்பு தான் விண்வெளி வணிகம்.

 இதில் சவாலும் உண்டு; அபாயங்களும் உண்டு. இவற்றை எதிர்கொண்டு வென்றால் நினைக்கவே முடியாத அளவு கோடானுகோடி அளவு லாபமும் உண்டு. 

என்ன என்று பார்க்கலாமா?

சந்திரனில் ஹீலியம் இருக்கிறது. ஹீலியத்தை யார் எதிர்காலத்தில் கொண்டிருக்கிறார்களோ அவர்களே செல்வந்தர்கள். அந்த நாடே வளம் கொழிக்கும் நாடு. 

அஸ்ட்ராய்ட் (Astroid) எனப்படும் குறுங்கோள்களில் உள்ள தாது வளத்தை கற்பனை செய்தாலே உள்ளம் குளிர்ந்து விடும்.

 அவ்வளவு செல்வம்! வானம் எங்கும் வைரங்கள்! நிஜமான வைரங்கள்!!

 இவற்றை எல்லாம் பூமிக்குக் கொண்டு வர வேண்டுமென்றால் விண்வெளியில் நீண்ட தூரத்திற்குச் சென்று திரும்பும் விண்வெளிப் பயணத்திற்கான சாதனங்கள் தேவை.

 குறுங்கோள்களிலும் சந்திரனிலும் சுரங்கங்களைத் தோண்டும் தொழில்நுட்பம் தேவை; அதற்கு உரிய சாதனங்கள் தேவை.

 சந்திரனில் சில தளங்களும் தேவைப்படும். ஆராய்ச்சி, தகவல் தொடர்பு இவற்றுக்கெல்லாம் உரிய அலுவலகம் தேவை. இங்கு பணியாளர்களும் வேண்டும்.

 பயணிகளும் இயந்திர சாதனங்களும் மாறி மாறிச் செல்வதற்கான நிலையங்கள் தேவை. இதற்கு குறுகிய தூர ஷட்டில் சர்வீஸ் வேண்டும்.

 விண்வெளிக் கலங்கள், சாடலைட்டுகள் தேவை. அதற்கான நிலையங்கள் தேவை. முக்கியமாக இவற்றிற்கான எரிபொருள் வசதி வேண்டும்.

 சுரங்கத்தில் தோண்டி எடுக்கப்பட்ட பொருள்களை வெற்றிகரமாக பூமிக்குக் கொண்டு வர வேண்டும். ஜனத்தொகை அதிகம் இல்லாத இடத்தில் பத்திரமாக இவை இறக்கப்பட வேண்டும். அத்தோடு செலவைக் குறைக்கும் வகையில் சரியான இடத்திலும் இவை சேகரிக்கப்படும் ஸ்டோர் அமைப்புகள் வேண்டும்.

 ஒருமுறை மட்டுமே செல்லும்படி விண்வெளிக் கலங்கள் இருக்கக் கூடாது. திருப்பித் திருப்பிச் செல்லும் படி இவை வடிவமைக்கப்பட வேண்டும். உலகெங்கும் பல ஏவுதளங்கள் இதற்கென தேவைப்படும்.

 விமானநிலையங்களைப் போலக் கட்டுக்கோப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள், தகவல் சாதனங்கள் உள்ளிட்டவை தேவை.

 இப்போதே மலைக்க வைக்கும் அளவு விண்வெளியில் குப்பைகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இவை ஒன்றின் மீது ஒன்று மோதினாலும் ஆபத்து; நம் தலையில் விழுந்தாலும் ஆபத்து. அதாவது பல்லாயிரம் பேர் மடிந்து போவர்.

 ஏராளமான டேடா எனப்படும் தரவுகள் பல்வேறு விஷயங்களில் தேவைப்படும். தூரத்திலிருந்து இயக்க வல்ல சுரங்க சாதனங்கள் இருந்தால் தான் தாதுக்களை தோண்டி எடுப்பது பற்றி சிந்திக்கவே முடியும்.

 கண்காணிப்பு சாதனங்களும் அதை 24 மணி நேரமும் கண்காணிக்கும் நிபுணர்களும் ஆயிரக்கணக்கில் தேவைப்படுவர்.

 இதற்கென தனி விண்வெளி நிர்வாக மேலாண்மை தேவை. இதற்கான பயிற்சி தேவை.

 அது போகட்டும், இவை எல்லாம் செய்ய முடியும் என்று வைத்துக் கொண்டாலும் நாடுகள் ஒன்றுடன் ஒன்று போட்டி போடுவதால் ஏற்படும் பகைமைப் போட்டியிலிருந்து உருவாகும் பிரச்சினைகள், தீவிரவாதிகளின் பிரச்சினைகள் இவற்றை சமாளிக்க முடியுமா?

நேரடியாக மோதாமல் விண்வெளி குப்பைகளை ஏவி விட்டு நாசவேலை செய்பவர்களை அடக்க வேண்டுமே!

 வருடம் முழுவதும் 24 மணி நேரமும் அவசரகால உதவி சில விநாடிகளில் பறந்து செல்லும்படி இருக்க வேண்டும். என்ன இருந்தாலும் மனித உயிர்கள் விலை மதிக்க முடியாத செல்வம் அல்லவா!

 என்ன தலை சுற்றுகிறதா? விண்வெளியில் பறக்காமலேயே தலை சுற்றினால் இந்த பிரச்சினைகளை எல்லாம் யார் தான் தீர்ப்பதாம்?!

 அட, கப்பல் வணிகம் கண்டோம்; விமானத்தில் பறந்தோம். ராக்கெட்டில் பறக்கிறோம். விண்வெளியை வெல்ல முடியாதா என்ன?

சவாலைச் சந்திப்போம்; வெற்றி கொள்வோம்!

 வானத்தில் இருக்கும் வைரச் சுரங்கங்கள் இனி நமதே! அவை அனைத்தும் பூமிக்கு வரும். எங்கும் இனி ஜொலிஜொலிப்பு தான்! பளபளப்பு தான்!

**

 ரயில் பயணம்  பற்றி பத்து விஷயங்களைச் சொன்னால் நூறு மார்க்! (Post.14,638)

Written by London Swaminathan

Post No. 14,638

Date uploaded in London –  14 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ரயில் பயணம் என்று சொன்னவுடன் உங்கள் மனதிற்கு வரும் பத்து அம்சங்களைச் சொல்லுங்கள் . கீழே உள்ள அட்டவணையுடன் ஒப்பிட்டு உங்களுக்கு நீங்களே மார்க்/ மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள் .

 1.ரயில் டிக்கெட்  – பத்து மார்க்

2.

3.

4.

5.

6.

7.

8.

9.

10.

விடைகள்

1.ரயில் டிக்கெட் – பத்து மதிப்பெண்கள்

2.புறப்படும் நேரம்புறப்படும் பிளாட்பார்ம் -10

3.ஸ்டேஷனுக்குப் போக பஸ் அல்லது ஆட்டோ அல்லது டாக்சி BOOKING-10

4.தண்ணீர் பாட்டில்உணவுப்பொட்டலம்-10

5.போகும் ஊரிலுள்ள முகவரி/ டெலிபோன் எண்கள் -10

6.பணம் கிரெடிட்கார்ட், மொபைல் போன் அல்லது  வீட்டுச் சாவி.-10

7.தேவையான உடை -10

8.போகும் ஊரில் உங்களை அழைக்க ஏற்பாடு-10

9.அலுவலக வேலையானால் – கம்யுயூட்டர்/ ஆபீஸ் பேப்பர்கள்

உறவினரைப் பார்க்க என்றால் பரிசுகள், குழந்தைகளுக்கு ஆடை அல்லது பொம்மைகள், ஸ்வீட் பாக்கெட்டுகள்-10

10.படிக்க புஸ்தகம் –10

–subham—Tags- ரயில், பயணம் ,பத்து விஷயங்கள், நூறு 

Rare Pictures from 1928 Book- Part 1(Post No.14,637)

Written by London Swaminathan

Post No. 14,637

Date uploaded in London –  14 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Title –INDIA

Author –Mario Appelius

Published from Milan, Italy.

Pictures from Benares, Calcutta, Lahore, Kata, Tibet, Sikkim, Agra, Ahmedabad.

Strange thing is he shows African Hippotamus I Ganesh Temple in Benares Temple, Musim men and women in Tibet. We have to verify through his Italian write ups Ascetics, Lamas are shown. He shows the picture of Indo- Cinese temple in Benares!

See the pictures:

Year MCMXXVIII (1928)

Part one

–Subham—

Tags- Mario appelius, 1928 book, India, Hippopotamus in Temple

Cleverest woman Ganga Devi! World’s First War Reporter! (Post No.14,636)

Picture of Philosopher Ms Gargi Vachaknavi (850 BCE)  from Bihar.

Written by London Swaminathan

Post No. 14,636

Date uploaded in London –  14 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Seven hundred years ago a clever woman by name Ganga Devi  (1370 CE) accompanied her husband Kumara Kampannan, Commander of the Vijaya Nagara Empire, to Madurai and wrote what she has seen in the battle field. Kumara Kampannan destroyed the Muslim Rule in Madurai and reopened the world famous Madurai Shiva temple known as Madurai Meenakshi Sundareswarar Temple. Now I think she has inspired Veera Shivaji of Maharashtra, Ahilyabai Holkar of Madhya Pradesh and Thirumalai Nayak and Rani Mangammal of Madurai. All these great people renovated the temples destroyed by Muslim rulers.

Modi Government must include these people in the school syllabus all over India .

There were other great women such as Pandya Queen Magaiyarkarasi (600 CE) who brought Miracle Boy Saint from Choza country to drive out the political Jains occupying Madurai,  Choza Princess  Kunthavai (1000 CE) who inspired Raja Raja Choza to build the monumental Big Temple in Thanjavur. But those queens lived before Ganga Devi who is the first war correspondent according to the available record.

I know that several Greek and Roman historians accompanied Alexander and wrote about his campaigns. But we got only the fragments and not the full book  but in the case of Ganga Devi we got her full book Madura Vijayam .

(Several individuals accompanied Alexander the Great and wrote about his campaigns. Callisthenes of Olynthus was Alexander’s official historian, tasked with recording his deeds. Other companions who wrote accounts include Ptolemy, Nearchus, Aristobulus, and Onesicritus. While their works are not all fully preserved, they are crucial sources for understanding Alexander’s life and conquests). 

Women of India were cleverer than Egyptian, Sumerian, Greek and Roman women . The proof for this is in Rig Veda, Sangam Tamil literature and the Brihad Aranyaka Upanishad. A woman by name Gargi Vachaknavi attended the All India Philosophers Conference convened by Emperor Janaka 2800 years ago. She not only attended the conference but also challenged the great philosopher Yajnavalkya. Other male philosophers simple kept quiet when Yajnavalkaya asked whether anyone could challenge him. One must remember Homer did not even write Iliad and Odyssey at that time. There was no Persian Tamil, Latin, Greek book at that time!

(Gargi Vachaknavi was an ancient Hindu sage and philosopher. In Vedic literature, she is honoured as a great natural philosopher, renowned expounder of the Vedas, and known as Brahmavadini, a person with knowledge of Brahma Vidya.)

Dr Devakunjaris book on Madurai is the best book on History of Madurai.

The first canto of Madura Vijayam, a Sanskrit Poem, shows how learned Ganga Devi was. Though there were 1000 Sanskrit poets she chose the best among the and advised everyone to follow Kalidasa, the greatest poet of India.

Let us look at the first 16 slokas in the first canto.

Slokas 1 to 16: Gangadevi’s obeisance to the poets who influenced her.

1.May the elephant faced God , who like divine Kalpaka Vriksha fulfils the desire of those that surrender to his grace, be propitious to the good

(Please note that Kalidasa used a famous simile in the very first sloka of his great kavya/ classic Raghuvamsa. And Gangadevi also used a simile in the very first sloka/couplet; Kalpakavrksa is the Divine Wish fulfilling Tree)).

2.For the sake of wisdom, I prayerfully approach God Siva and his spouse, who embody the Universal Consciousness and who bear the form of the Creator’s model for making man and woman.

3.I make obeisance to goddess Saraswati who lives in the lotus like mouths of great poets, as a Sarika bird in a jewelled cage and who acts like moon light on the ocean of Universal Intelligence.

(Note all the similes in each sloka)

4.I bow to Guru Kriyasakti, unparalleled in wisdom and resplendent with auspiciousness like another Trilocana (Siva) with Sarvamangala( Parvati) shining by his side.

(Kriyasakti was the Kula Guru for three or four Vijanagara kings. Probably he inspired the Vijayanagara emperors like Vidhyaranya)

5.May the sage Valmiki, who is (as it were) the first foot set on the earth by poesy, brings cheerfulness to the minds of the virtuous.

(Valmiki is called Adi Kavi, the first Sanskrit poet on earth; though we see great poets like Ucanas in the Rig Veda, they composed poems in Vedic Sanskrit. Even Panini called his language Bhasa, and not Sanskrit, in 700 or 800 BCE (dated by Goldstucker) .

6.Just as there is delicious juice in every joint of red sugarcane there is sweet essence in every section of Vyasa’s string of expressions (the Mahabharata) which imparts immediate enjoyment to men of good taste.

(Valmiki first and then only Vyasa comes according to Hindu tradition. Here is a puzzle

7.Who are the poets that do not play the role of a slave to Kalidasa? for even now those that are, live by his ideas

(Note that next to Valmiki and Vyasa comes Kalidasa the greatest of the Indian poets)

8.How could others comprehend the eloquence of Bhatta Bana, which captivates likes the musical sound of the Vina played by Saraswati’s own hand?

9.Just as the garland of Vakula flowers yield its sweet fragrance only when pressed, so too, the language of Bharavi discloses its excellence and gives delight to the learned only if pondered upon.

(This shows that she has studied all the above literature)

10.The flourish of expressions of Acarya Dandin drunk (as it were) with the wealth of nectar, shines like the fashionable precious stone- mirror of the Creator’s spouse.

11. I fancy that Bhavabhuti’s compositions must be some species of Kamadhenu; for they produce in the ears of the learned a pleasure akin to drinking of ambrosia.

12.Whom would the expressions of the poet of Karnamrta fail to delight – expressions which are an ocean of honey flowing from the flower clusters of the Mandara tree?

13.Even as the thirsty Cakora birds love to drink the rays of the moon, poets find immense relish in the composition of Kavi Tikayya.

14.Breathes there the man of learning who will not be jealous of the poet Agastya whose wealth of learning is demonstrated by the production of seventy-four poetic compositions.

15.We respectfully greet the great poet Gangadhara as second Vyasa , in that he has made the story of the Bharata actually seen by the device of dramatization

16.May the lord of the poets, Viswanatha, flourish long; for it is by his , even in individuals like myself, has dawned a sense of omniscience.

We will look at the 74 poetic compositions of (NEW) Agastya in another article .

–subham—

Tags- Cleverest woman, Ganga Devi, World’s First War Correspondent, Madura Vijayam, Sanskrit poets, Kalidasa

இந்து ஜனத்தொகை குறைந்து வருகிறது– சர்வே தரும் புதிய தகவல் (Post No.14,635)

Written by London Swaminathan

Post No. 14,635

Date uploaded in London –  14 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 முஸ்லீம்களின் எண்ணிக்கை அதி பயங்கர வேகத்தில் அதிகரித்து வருவதாக பி இ டபிள்யூ PEW சர்வே காட்டுகிறது . இந்த அமைப்பு அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சி அமைப்பாகும். மக்களின் போக்கு, விருப்பங்கள், எண்ணிக்கை பற்றிய ஆராய்ச்சி செய்யும்   பி இ டபிள்யு என்ற சாரிட்டி இதை நிர்வகிக்கிறது .

இந்துக்களின் ஜனத்தொகை அதிகரிக்கவில்லை ஆனால் சிறிதளவு குறைந்தும் இருக்கிறது

உலகில் ஜனத்தொகைக் கணக்கில் இந்துக்கள் நாலாவது இடத்தில் இருக்கிறார்கள். முதலிடத்தில் கிறிஸ்தவர்கள்  இரண்டாமிடத்தில் முஸ்லீம்கள் உள்ளனர்; மூன்றாவது இடத்தில் எந்த மதத்திலும் சேராத ஆட்கள் இருக்கிறார்கள். நாலாவது இடத்திலுள்ள இந்துக்களின் எண்ணிக்கை 120 கோடி ஆகும்.

முஸ்லிம்களின்  எண்ணிக்கை  மற்ற  எல்லா  மதத்தினரையும்  சேர்த்துவைத்தாலும்  அதையும்  விட  கூடுதல்  ஆகிவிட்டது! 

இந்த சர்வே  தரும்  புதிய  புள்ளி  விவரம்  பின்வருமாறு :

உலக அளவில்  முஸ்லீம்களின் தொகை பத்து ஆண்டுகளில் 21% சதவீதம் அதிகரித்து இருக்கிறது. அதாவது 170 கோடியிலுருந்து 200 கோடி ஆகிவிட்டது. அதாவது ஏனைய மதத்தினரைப்போல இரு மடங்கு வேகம்.

இதில் வினோதம் என்னவென்றால் அமெரிக்காவில்தான் முஸ்லீம்கள் அசுர வேகத்தில் ஜனத்தொகையை அதிகரித்து வருகிறார்கள்; பத்து ஆண்டுகளில் இரு மடங்காகிவிட்டது.

நாடுகள் என்று பார்த்தால் இந்தியா பாகிஸ்தான் இந்தோனேஷியா ஆகிய மூன்று நாடுகளில்தான் உலக முஸ்லீம்களின் மூன்றில் ஒரு பங்கினர் வசிக்கின்றனர்.

இந்துக்கள் அதிகம் வசிக்கும் நாடுகள் : இந்தியா, நேபாளம், மொரீஷியஸ்.

இந்துக்களின் எண்ணிக்கை 126 கோடி இது 2020 ஆம் ஆண்டு வரை யான சர்வே

கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை – 230 கோடி

முஸ்லீம்களின் எண்ணிக்கை- 200 கோடி

எந்த  மதத்தையும்  சாராதவர்கள்  190 கோடி

பெளத்தர்கள் – 30 கோடி

இப்போதைய உலக ஜனத்தொகை- 822 கோடி

உலக ஜனத்தொகை 8,226,758,730 as of Wednesday, June 42025

—subham—

Tags- இந்து ஜனத்தொகை, குறைகிறது,  சர்வே , புதிய தகவல்  

ஆறு பெண்கள் மட்டுமே மேற்கொண்ட அதிசய விண்வெளிப் பயணம்! (Post No.14,634)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,634

Date uploaded in London – –14 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

கல்கிஆன்லைன் 21-4-25 இதழில் வெளியான கட்டுரை!

விண்வெளிப் பயண அதிசயம்!

ஆறு பெண்கள் மட்டுமே மேற்கொண்ட அதிசய விண்வெளிப் பயணம்!

ச.நாகராஜன்   

உலகின் அதி அற்புதமான ஒரு சாதனையைப் பெண்கள் நிகழ்த்தி இருக்கிறார்கள். 

ஆறு பெண்கள் மட்டுமே விண்ணில் பறந்து மீண்டும் திரும்பி இருக்கிறார்கள் 

ஆண் துணை இல்லாமல் ஆறு பெண்கள் விண்கலத்தில் ஏறிப் பறந்தது இதுவே முதல் தடவையாகும். 

இதற்கு முன்னர் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் ரஷிய வீராங்கனையான வாலண்டினா தெரஷ்கோவா விண்ணில் பறந்தார். 

அதற்குப் பின்னர் பல்வேறு விண்வெளித் துறைகளில் முனைப்பாகப் பெண்கள் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் விண்ணில் தனியே சென்றதில்லை. 

இந்த நிகழ்வு 2025 ஏப்ரல் 14ம் தேதி நடைபெற்றது.நியூ ஷெப்பர்ட் ராக்கெட் அமெரிக்காவில் உள்ள  மெற்கு டெக்ஸாஸ் ஏவுதளத்திலிருந்து இவர்கள் பிரிட்டிஷ் சம்மர் டைம் (BST)

 14.30க்கு கிளம்பினர். 

ஜெஃப் பெஜோஸின் ப்ளூ ஆரிஜின் ராக்கெட்டில் ஏறி விண்ணில் பறந்த இவர்கள் பத்திரமாக பூமிக்குத் திரும்பினர்.

பாப் ஸ்டார் கேதி பெர்ரியும் (Katy Perry) இன்னும் ஐந்து பெண்மணிகளும் பயப்படாமல் உற்சாகத்துடன் பூமிக்கு மேல் 62 மைல் உயரத்தில் பறந்தனர்.

11 நிமிடங்கள் நீடித்த இந்தப் பயணத்தில் பன்னாட்டு விண்வெளி எல்லையைத் தாண்டிச் சென்று சாதனையை நிகழ்த்தி விட்டு விண்ணில் மட்டுமே அனுபவிக்கக் கூடிய எடையற்ற தன்மையையும் அனுபவித்து விட்டு பூமிக்குத் திரும்பினர்.

பூமிக்குத் திரும்பிய பெர்ரி “பூமியுடன் சூப்பராக நான் கனெக்ட் ஆகி விட்டேன். அதே போல லவ்-வுடனும் கனெக்ட் ஆகி விட்டேன்” என்று பெருமிதத்துடன் கூறினார். விண்வெளியில் அவர, “ What a Wonderful World’ என்ற பாடலையும் பாடினார். 

அவருடன் முன்னாள் நாஸா ராக்கெட் விஞ்ஞானியான அயிஷா போவே, (Former Nasa engineer Aisha Bowe) மனித உரிமைகளுக்கான சமூகப் போராளி அமந்தா குயென் (Civil rights activist Amanda Nguyen), அமேஸான் நிறுவனரான ஜெஃப் பெஜோஸின் துணைவியான லாரன் சன்செஸ் (Lauren Sanchez,fiance of Amazon founder Jeff Bezos), திரைப்படத் தயாரிப்பாளர் கெரியான் ஃப்ளின் (Film producer Kerianne Flynn) மற்றும் பத்திரிகையாளர் கெய்ல் கிங் (Journalist Gayle King) ஆகியோர் பறந்தனர். 

விண்வெளியிலிருந்து பாராசூட்டின் உதவியுடன் பத்திரமாக கலம் பூமியில் டெக்ஸாஸில் இறங்கியது. ஜெஃப் பெஜோஸ் கலத்தின் கதவைத் திறந்து முதலில் இறங்கிய தன் துணைவியாரை வரவேற்றார்.

“இந்தக் குழுவினரை நினைத்து கர்வம் கொள்கிறேன். இவர்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை” என்றார் லாரன்.

அடுத்து வெளியே வந்த கேதி பெர்ரி பூமியை முத்தமிட்டார்.

பின்னர் வெளியே வந்த கெய்ல் கிங் மண்டியிட்டு பூமியை முத்தமிட்டார்.

 ஒவ்வொருவராக வெளியே வர உலகில் உற்சாகம் கரை புரண்டு ஓடியது. ஏராளமான புகழ்மாலைகளை உலகெங்குமுள்ள விண்வெளி ஆர்வலர்கள் சூட்டலாயினர். 

விண்வெளி வீராங்கனைகளை விட பிரபலங்கள் தான் அதிக கவனத்தை ஈர்க்கின்றனர் என்ற விமரிசனம் எழுந்தாலும், இதை ஏராளமானோர் பார்த்து வரவேற்கின்றனர். “இனி பெண்கள் அச்சமின்றி விண்ணில் பறக்கலாம் என்பதற்கு இது ஒரு சான்று” என்பதே பொதுவான கருத்தாக நிலவுகிறது.

 விண்வெளியில் பறக்க உரிய பயிற்சி வேண்டும் என்று அமெரிக்க சட்டம் சொல்கிறது.

 ப்ளூ ஆரிஜின் நிறுவனம் இவர்களுக்கு இரண்டு நாட்கள் முழுப் பயிற்சி அளிக்கப்பட்டது என்று கூறுகிறது.

 விண்வெளிப் பெண் பயணிகளுக்கு வாழ்த்துக்கள்!

*

GNANAMAYAM 15TH JUNE 2025 SUNDAY BROADCAST PROGRAMME

GNANAMAYAM 15TH JUNE 2025 SUNDAY BROADCAST PROGRAMME

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 1 PM (British Summer Time)

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time .

***

Prayer by Mrs Jayanthi Sundar Team

***

Vaishnavi Anand from London presents World Hindu News in Tamil

***

Mrs. Brahannayaki Sathyanarayan speaks on – Mannargudi Rajagopala Swamy Temple

****

Talk by Bangaluru S Nagarajan  

Topic- Ravidasar  in Tamil

****

SPECIAL PROGRAMME


Talk by Mr N C Sridharan

Lawyer and Educationist, Chennai

Topic – Success in Education

NC Sridharan is a lawyer and belongs to a family of lawyers. Selected to All India Civil Services in 1972 but preferred to practice law. Headed HR and Personnel functions of leading MNCs for more than three decades. Selected to participate in a Seminar on Motivation for Productivity conducted by Asian Productivity Organization, Tokyo, Japan in 1988. Winner of Ishikawa Essay Contest twice conducted by Asian Productivity Organisation, Tokyo, Japan. In 1993 he quit his senior management corporate function to serve the cause of education along with his wife Radha Sridharan. Conducted Managing Change workshops and addressed more than one crore employees across India to help them realise the need for change. Responsible for starting of three large educational institutions. Received Advanced Practitioners and Master Practitioners Certifications from NLP Comprehensive, Colorado, USA. Actively engaged in mentoring teachers, students and parents to deal with learning related challenges. Started a Tamil Monthly magazine called வானமே எல்லை and has been its editor for the past 20 years. Has authored more than 25 books in Tamil and English.

****

ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சிநிரல் ஞாயிற்றுக்கிழமை 15-6-2025

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் குழு

****

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்த்   வழங்கும் செய்தி மடல்.

***

ஆலயம் அறிவோம் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் —

சொற்பொழிவு

தலைப்பு- மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில்

****

சொற்பொழிவு

பேசுனர்- பெங்களூரு திரு நாகராஜன்

தலைப்பு — ரவிதாஸர்

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

சொற்பொழிவு

திரு என் சி ஸ்ரீதரன்

வழக்கறிஞர், நூலாசிரியர் கல்வியாளர், தொழில்துறையினருக்கு உத்வேகம் ஊட்டும் ஊக்குவிப்புப்  பேச்சாளர்

தலைப்பு- கல்வித் துறையில் இமாலய சாதனை

*****

Anchored by London Swaminathan from London and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham—

Tags- Gnanamayam, Broadcast Schedule, !5 6 2025, 

56Pictures of 2500 Indian Stamps!- Part 56 (Post No.14,633)

Written by London Swaminathan

Post No. 14,633

Date uploaded in London –  13 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART 56


Stamps posted today include YEAR 2000, YEAR 2001, STAMPS,

Pictures of 2500 Indian Stamps, PART 56, 

MINT (NOT USED)  STAMPS;

SIX GEMS AND JEWELLERY; FREEDOM FIGHTERS, SENSUS, VOLUNTEERS, NATIONAL LEADERS OF DIFFERENT POLITICAL PARTIES, MINI SHEETS, INDPEX, ANIMALS, PLANTS, MIZORAM ACCORD, INDIAN POLICE SERVICE, MUMBAI PORT TRUST

–subham—

Tags– 
Stamps posted today include YEAR 2000, YEAR 2001 STAMPS,

Pictures of 2500 Indian Stamps, PART 56 ,mint,