கிறிஸ்தவ பாதிரியார் ‘ஜோக்’குகள்! ஆபிரஹாம் லிங்கன் ‘ஜோக்’! (Post No.6566)

Translated by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 18 June 2019

British Summer Time uploaded in London –  9-50 am

Post No. 6566

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

This image has an empty alt attribute; its file name is 9f4ec-dove2bcloud252cchennai2bvatsala2bmettappalli.jpg

This image has an empty alt attribute; its file name is e7194-abraham-lincoln-.jpg
This image has an empty alt attribute; its file name is a4353-preacher.png

ஹிந்து ராஷ்ட்ரம் பெற பாடுபடுங்கள் – (Post No.6565

Telescope in Hoysaleswara temple of 12th century .

Translated by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 18 June 2019

British Summer Time uploaded in London –  8-40 am

Post No. 6565

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 17619 (Post No.6564)

Written by London  Swaminathan

swami_48@yahoo.com

Date: 17 June 2019
British Summer Time uploaded in London –  21–
11

Post No. 6564

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

குறுக்கும் நெடுக்குமாக எட்டு ஐந்தெழுத்து சொற்கள்  இருக்கின்றன. அவை பெண்களின் பெயர்கள்- ஸம்ஸ்க்ருதத்தில் பெண்களின் பெயர்கள் வதி அல்லது மதியில் முடியும், ஆண்களின் பெயர்கள் பதியில் முடியும். இங்கே எல்லாம் பெண்களின் பெயர்களே.  விடையும் கீழே உளது.

வதி, மதி …… தெரியுமா?

1.. – அப்பர் பெருமானின் சகோதரி பெயர் திலகவதி’. 

2. – காரைக்கால் அம்மையாரின் பெயர் புனிதவதி’

3. – மன்னன் ஹார்ஷவர்தனின் சகோதரியின் பெயர்

4. – கிருஷ்ணனின் எட்டு மனைவியருள் ஒருத்தி.

5. – கம்பனின் மகன் அம்பிகாபதியின் காதலி

6. – சந்தனுவின் மனைவி; விசித்ரவீர்யனின் தாய்

7. – காளிதாசன் எழுதிய ரகுவம்சத்தில் இவளுடைய ஸ்வயம்வரம் மிகவும் அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது

8. – வளர்பிறைச் சந்திரனின் பெயர்.

Answers

1. திலகவதி. – அப்பர் பெருமானின் சகோதரி பெயர் திலகவதி’. 

2. புனிதவதி – காரைக்கால் அம்மையாரின் பெயர் புனிதவதி’

3. பிரபாவதி – மன்னன் ஹார்ஷவர்தனின் சகோதரியின் பெயர்

4. ஜாம்பவதி – கிருஷ்ணனின் எட்டு மனைவியருள் ஒருத்தி.

5. அமராவதி– கம்பனின் மகன் அம்பிகாபதியின் காதலி

6. சத்யவதி – சந்தனுவின் மனைவி; விசித்ரவீர்யனின் தாய்

7. இந்து மதி– காளிதாசன் எழுதிய ரகுவம்சத்தில் இவளுடைய ஸ்வயம்வரம் மிகவும் அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது

8. வளர் மதி– வளர்பிறைச் சந்திரனின் பெயர்

–subham–

Abraham Lincoln refused go to Heaven or Hell! Evangelists Jokes! (Post No.6563)

compiled by London  Swaminathan

swami_48@yahoo.com

Date: 17 June 2019

British Summer Time uploaded in London –  19-
40

Post No. 6563

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

†

Swami’s Cross word 17619 (Post No.6562)

Written by London  Swaminathan

swami_48@yahoo.com

Date: 17 June 2019
British Summer Time uploaded in London –  1
4-13

Post No. 6562

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

Find eight words beginning with V and ending with A. All are popular Sanskrit words used in all the Indian languages.

Answers are also given.

1. Humility.

2. – This word has 25 meanings including luxury, beauty, pleasure.

3.  -Ample, spatial, loud.

4. – Humorous, comedy.

5. -Vanquishing, victorious.

6. – Education.

7. – God of oceans and waters.

8.. – King of Matsya desa, where Pandavas stayed during the incognito period.

xxx

Answers :-

1.VINAYA, 2.VILASA, 3.VIPULA, 4.VIKATA, 5.VIJAYA, 6.VIDHYA, 7.VARUNA, 8..VIRATA

–subham–

உண்மைக் கதை-கொடி கொடுத்த உயிர்! (Post No.6561)

Written by London  Swaminathan

swami_48@yahoo.com

Date: 17 June 2019

British Summer Time uploaded in London –  13-
45

Post No. 6561

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

 பாரத நாடு 
14.
தாயின் மணிக்கொடி 
பாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல் 
தாயுமானவர் ஆனந்தக்களிப்பு மெட்டு
பல்லவி

தாயின் மணிக்கொடி பாரீர்!- அதைத் 
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!
சரணங்கள்

1.
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம்-அதன் 
      உச்சியின் மேல்‘வந்தே மாதரம்’என்றே 
பாங்கின் எழுதித் திகழும்-செய்ய 
      பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்!(தாயின்)
2.
பட்டுத் துகிலென லாமோ?-அதில் 
      பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று 
மட்டு மிகந்தடித் தாலும்-அதை 
      மதியாதவ் வுறுதிகொள் மாணிக்கப் படலம்(தாயின்)
3.
இந்திரன் வச்சிரம் ஓர்பால்-அதில் 
      எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்,-(தாய்) 
மந்திரம் நடுவுறத் தோன்றும்-அதன் 
      மாண்பை வகுத்திட வல்லவன் யானோ?(தாயின்)
4.
கம்பத்தின் கீழ்நிற் றல்காணீர்-எங்கும் 
      காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம் 
நம்பற் குரியர்அவ் வீரர்;-தங்கள் 
      நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார்(தாயின்)
5.
அணியணி யாயவர் நிற்கும்-இந்த 
      ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ? 
பணிகள் பொருந்திய மார்பும்-விறல் 
      பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்!(தாயின்)
6.
செந்தமிழ் நாட்டுப் பொருநர்,-கொடுந் 
      தீக்கண் மறவர்கள், சேரன்தன் வீரர், 
சிந்தை துணிந்த தெலுங்கர்,-தாயின் 
      சேவடிக் கேபணி செய்திடு துளுவர்.(தாயின்)
7.
கன்னடர் ஒட்டிய ரோடு-போரில் 
      காலனும் அஞ்சக் கலக்கு மராட்டர், 
பொன்னகர்த் தேவர்க ளொப்ப-நிற்கும் 
      பொற்புடை யார்இந்துஸ் தானத்து மல்லர்.(தாயின்)
8.
பூதலம் முற்றிடும் வரையும்-அறப் 
      போர்விறல் யாவும் மறப்புறும் வரையும், 
      மாதர்கள் கற்புள்ள வரையும்-பாரில் 
மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர்(தாயின்)
9.
பஞ்ச நதத்துப் பிறந்தோர்-முன்னைப் 
      பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார், 
துஞ்சும் பொழுதினும் தாயின்-பதத் 
      தொண்டு நினைத்திடும் வங்கத்தி னோரும்.(தாயின்)
10.
சேர்ந்ததைக் காப்பது காணீர்!-அவர் 
      சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க! 
தேர்ந்தவர் போற்றும் பரத-நிலத் 
      தேவி துவஜம் சிறப்புற வாழ்க!(தாயின்)

tamilandvedas.com, swamiindology.blogspot.com

–subham–

நாடுகளும் அவை போற்றும் கொள்கைகளும் (Post No.6560)

Written by London  Swaminathan

swami_48@yahoo.com

Date: 17 June 2019
British Summer Time uploaded in London –  13-
30

Post No. 6560

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

Napoleon Eagle
This image has an empty alt attribute; its file name is 5223a-eagle2bof2bamerica.jpg

கருடன் முத்திரை | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/கருடன்-முத்திரை/

1.      

T

பொருள்: அரண்மனையை அடைந்த தசரதன், வெற்றி வேந்தர்களை இங்கே வாருங்கள் என்று அழைக்கும் பொன்னால் அமைந்த ஓலைகளை, கருடன் …

கருடன் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/கருடன்/

1.      

2 Mar 2017 – எகிப்திலும் ரிக்வேதத்திலும் கழுகு, பருந்து, கருடன், ராஜாளி என்ற … இது கழுகு அல்லது கருடன் அல்லது பருந்து போன்ற பறவை …

அழுதால் உன்னைப் பெறலாமே – Tamil and Vedas

https://tamilandvedas.com/…/அழுதால்-உன்னைப்-…

1.      

28 Dec 2016 – … துடைக்கும் உன் தரிசனம் துன்பம் வரும்போது கிட்டுவதால் … கருட வாஹனத்தில் ஏறி விரைந்தோடி வந்தான் விஷ்ணு பகவான்.

சுமேரியாவில் இந்து புராணக் கதை …

https://tamilandvedas.com/…/சுமேரியாவில்-இந்…

1.      

12 May 2014 – நான் பார்த்த வரையில் கருட புராணக் கதை, அதர்வ வேத (பாம்பு) …. விரும்புவோர் Please go to swamiindology.blogsot.com or tamilandvedas.wordpress.com coin.

–subham–

–subham–

கொக்கு பறக்கும், புறா பறக்கும், நான் ஏன் பறப்பேன்?! (Post No.6559)

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 17 June 2019

British Summer Time uploaded in London –  9-38 am

Post No. 6559

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

HOW THE FLAGS SAVED A PRISONER FROM EXECUTION! (Post No.6558)

American Eagle Emblem

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 16 June 2019

British Summer Time uploaded in London –  20-
56

Post No. 6558

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

FOLLOWING ANECDOTES ARE TAKEN FROM A BOOK PUBLISHED IN 1884

Napoleon’s Eagle Emblem
subham

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி16619 (Post No.6557)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 16 June 2019

British Summer Time uploaded in London –  19-5
0

Post No. 6557

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. 
((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

குறுக்கே

1. —  (4 எழுத்துக்கள்)- ஞாபக சக்தியை வளர்க்கும் மூலிகை; பிராம்மி தலம், பிராம்மி டானில் எல்லாம் விற்பனை ஆகிறத்

4. –(4)- பழைய ரூபாய் நோட்டுகளைக் கொண்டு சென்றால் கடைக்காரர் சொல்வது

5. — (4)- முடியும்

7. — (வலமிருந்து இடம் செல்க)- (6) அறுபடை வீடுகளில் ஒன்று; மதுரைக்கு அருகில் உளது.

8. – (4) ஒன்பது ரத்தினம்

9.  –  (5)கட்டப்படுவது

10. –(6)-  வசதிகள் இல்லாத கிராமப்புறத்துக்கு மற்றொரு பெயர்

கீழே-

1. –(4 ஏழுத்துக்கள்) – பருந்து

2. – (5) சுமுக தொடர்பு

3. -(2)- தராசு, அதன் பெயரில் உள்ள ராசி

4. –(6)- கடலில் கிடக்கும்; பொதுவன நிறம் சிவப்பு; கழுத்தில் அணியலாம்.

6. – (5) – ஒரு வாத்தியம், குதித்து விளையாடுதல்,

8 A. மட்டி (3) — மடையன்

–SUBHAM–