இஸ்லாமியர்களை விரட்டி அடித்த ஹிந்து மன்னர்கள்! – 3 (Post No.5983)

Written by S Nagarajan


Date: 24 JANUARY 2019


GMT Time uploaded in London – 5-30 am


Post No. 5983

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

பாரத சரித்திரம்

இஸ்லாமியப் படைகளை ஓட ஓட விரட்டிய ஹிந்து மன்னர்களைப் பற்றிய சரித்திரத்தின் ஒருசிறு குறிப்பைக் கூட நமது மாணவர்கள் அறிய வாய்ப்பில்லை – இன்றைய பாடதிட்டத்தின் மோசமான திட்டத்தினால்! ஆனால் பாபரிலிருந்து ஔரங்கசீப் வரை மட்டும் படிக்க வேண்டுமென்ற பாடத் திட்டம் திணிக்கப்பட்டிருப்பது எவ்வளவு மஹா மோசமான ஒன்று என்பதைச் சிந்திக்க வேண்டும்!

இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களை விரட்டி அடித்த ஹிந்து மன்னர்கள்! – 3

ச.நாகராஜன்

1640ஆம் ஆண்டு ஷாஜஹானால் முகலாய சேனை ஒன்று கார்வாலைத் தாக்குவதற்காக அனுப்பப்பட்டத; இது தோல்வியில் முடிந்தது. ராணி கர்ணாவதி மிக மோசமான  தோல்வியை அந்த சேனைக்கு வழங்கினார். அத்துடன் மட்டுமல்ல, உயிருடன் இருந்த முகலாய வீரர்களின் மூக்கையும் வெட்டினார்; அதனால் அவர் ‘நாக் காடி ராணி’ – மூக்கை அறுத்த ராணி என்ற பெயரையும் பெற்றார். அவரது கொடூரமான இரக்கமற்ற செய்கை முகலாயர்களை அச்சுறுத்தியதால் அவர்களால் ஒருபொழுதும் கார்வாலை வெல்ல முடியவில்லை.

அதே போல அக்பரின் சமகாலத்தில் வாழ்ந்த ராணி பாவசங்கரி ஒவ்வொரு குடும்பத்திலிருந்து ஒரு வீரர் சேனையில் சேர்வதைக் கட்டாயமாக்கினார். வங்கத்தில் இருந்த பூரிஷ்ரேஷ்டாவை அவர் ஆண்டு வந்தார். எல்லையில் தனது சேனையை அவர் நிறுத்தி வைத்தார்; சேனையை நன்கு பராமரித்தார். பதான் சுல்தானை மூன்று முறை அவர் தோற்கடித்தார். அக்பர் கூட அவரது அரசுரிமையில் மூக்கை நுழைக்கவில்லை!

இஸ்லாமிய அரசர்களைத் தோற்கடித்தபின் ஒரிஸ்ஸாவை சேர்ந்த நரசிம்ஹதேவன் கோனார்க் ஆலயத்தைக் கட்டினார். சுல்தான் தன்னைத் தாக்கும் முன்னரே அவர் வங்காள சுல்தானை முதலில் தாக்கினார். போரில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் செய்த அதே தந்திரத்தை செய்து அவர் வெற்றி பெற்றார். அது நடந்த ஆண்டு – கி.பி.1248 ஆம் ஆண்டு. 

தென்னிந்தியாவைச் சேர்ந்த முசுன்றி நாயக்கரான கபய நாயகர் வாரங்கல்லிலிருந்து (அப்போதைய தெலிங்கானா) துக்ளக்கை 1336ஆம் ஆண்டு விரட்டியடித்தார்.ஹிந்து மேலாதிக்கத்தை மீண்டும் ஸ்தாபித்தார். அவர் இதை தனது கீழ் இருந்த 75 நாயக்கர்களின் உதவியுடன் செய்ய முடிந்தது.  பொது எதிரியான அன்னியன் முன் அனைவரும் ஒருங்கிணைந்ததற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து தங்கள் ராஜ்யங்களைத் திரும்பப் பெறவும் அவர் தென்னிந்திய அரசுகளுக்கு உதவினார்.

***

மேலே உள்ள தமிழாக்கத்தின் ஆங்கில மூலம் இதோ:-

Mughal army sent by Shah Jahan in 1640 to attack Garhwal failed in the expedition. Rani Karnavati badly defeated them. She also cut the noses of the surviving Mughal soldiers due to which she was called Naak Kati Rani. Her cruel and merciless stance frightened the Mughals and they could never win Garhwal.

Likewise, Rani Bhavashankari, Akbar’s contemporary, made it compulsory to recruit a soldier from every family. She was the ruler of Bhurishhrestha of Bengal. She stationed forces at the border and well maintained her army. She defeated the Pathan Sultan thrice. Even Akbar did not interfere in her sovereignty.

Narasimhadeva from Orissa built the Konark temple after his victory against Islamic rulers. He attacked the Bengal Sultanate’s territories before the Sultan could attack him. During battle, he played one tactic played by the Islamic invaders and he won. It was 1248 AD.

Kapaya Nayaka, a Musunri Nayaka, in the South drove the Tughlaqs out of the Warrangal (then Telangana) territory in 1336 and re-established Hindu supremacy. He could do this with the help of 75 subordinate Nayakas; another best example of unity against a common foreign enemy. He also helped other South Indian kingdoms regain back their kingdoms from the Islamic invaders.

நன்றி: ட்ரூத் ஆங்கில வார இதழ் – தொகுதி -86- இதழ் 35 ; 28-12-2018 இதழ்

Soruce Truth, Kolkata weekly vol 86 issue 35 dated 28-12-2018

***

பற்களுக்கு ப்ளூரைட்; கரப்பான்பூச்சிக்கும் டெப்லான் பாத்திரங்ளுக்கும் கூட ‘F’ (Post No.5982)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 24 JANUARY 2019
GMT Time uploaded in London –21-50
Post No. 5981
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

சுவாமி குறுக்கெழுத்துப் போட்டி 2412019 (Post No.5981)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 24 JANUARY 2019
GMT Time uploaded in London –18-55
Post No. 5981
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

கட்டத்தில் உள்ள 16 சொற்களைக் கண்டு பிடிக்கவும். விடையும் கீழே   தரப்பட்டுள்ளது

குறுக்கே

1. ராமபிரானால்சாப விமோசனம் பெற்ற பெண்

3. – மன்னர் மனைவி; கடவுளர் மனைவி

5. பல்லால் செய்வது; வலமிருந்து இடம் செல்க

6. – கேலி/ இலங்கைத் தமிழ் வலமிருந்து இடம் செல்க

6. – யாகத்தில் கொடுப்பது

7. ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கவேண்டிய ‘கை’- வலமிருந்து இடம் செல்க

10. தாழை

11. – கடிக்க உதவும் உறுப்பு- வலமிருந்து இடம் செல்க

12. – திறந்தால் உள்ளே போகலாம்;எளியே வரலாம்

கீழே

1. – காசி ராஜனின் புதல்வி; சிவனின் மனைவி

2. பிச்சைஎடுத்தல்

4. – பாணரின் மனைவி; பாடகி

8. ஆலயம்

9. செலவு -க்கு   எதிர்ப்பதம்

10. –கதவுகளில் இருப்பது–கீழிருந்து மேலே செல்க

12. பத்திரிக்கைகளில் வருவது; எழுத்தாளர்கள் எழுதுவது– கீழிருந்து மேலே செல்க–

குறுக்கே–1.அகல்யா,3.தேவி,5.கடி,6.பகடி ,6.பலி, 7.நம்பிக்கை ,

10.கைதை, 11.பல் ,12.கதவு

கீழே–1.அம்பிகை,2.யாசகம்,4.விரலி, 8.கோவில்,9.வரவு

10.கைப்பிடி,12.கதை

–subham–

Sanskrit Words in Egypt (Amarna Letters) (Post No.5980)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date:24 JANUARY 2019


GMT Time uploaded in London – 9-19 am
Post No. 5980


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Amarna letters | Tamil and Vedas



  1.  

Posts about Amarna letters written by Tamil and Vedas.

Dasaratha letters | Tamil and Vedas



  1.  

That was the time Mittanni King Dasaratha wrote ten letters (it is available in all the encyclopaedias as Amarna letters) after marrying his daughter to Egyptian …

–subham-

97 முதல் 108 முடிய 12 வீடியோக்கள் (Post No.5979)

Written by S Nagarajan


Date: 24 JANUARY 2019


GMT Time uploaded in London – 5-09 am


Post No. 5979

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

புதிய சேனலில் 97 முதல் 108 முடிய உள்ள காணொளிக் காட்சிகளைப் பார்க்க அழைப்பு இது!

(அடுத்த 12 வீடியோக்கள் பற்றிய அறிமுகம்)

ச.நாகராஜன்

டிசம்பர் 14, 2018 அன்று www.youtube.com இல்    ‘ASacredSecret’ (ஒரே வார்த்தை, மூன்று காபிடல் லெட்டர்ஸ்- இதை மறக்காமல் பதிவு செய்ய வேண்டும்; சப்ஸ்க்ரிப்ஷன் செய்ய வேண்டுகிறேன்) என்ற சேனல் துவங்கப்பட்டுள்ளது. 96 காட்சிகளைத் தொடர்ந்து  புதிதாக இன்னும் 12 காணொளிக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.இவற்றில் இரண்டு ஆங்கிலத்திலும் மற்ற பத்து தமிழிலும் உள்ளன.

காட்சிகளைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் இதோ:

www.youtube.com  —- ASacredSecret   –  Episodes

In Tamil

ariviyal aringar vazhvil ep78 edison Sl no 81

https://www.youtube.com/watch?v=u0O0Qti6bxU

 எடிஸன் ஆவிகளுடன் பேசும் டயல் போனைக் கண்டுபிடித்த கதை!

எடிஸன் ஆவிகளுடன் பேச ஒரு போனைக் கண்டுபிடித்ததாக அறிவித்தார். டயல் செய்தால் போதும், நினைத்த ஆவிகளுடன் பேசலாம் என்றார். பின்னர் நடந்தது என்ன?இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 21 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 79 morsely Sl no 82

https://www.youtube.com/watch?v=BwZQwWgFFx4

போர்க்களத்தில் மரணமடைந்த விஞ்ஞானி!

ஜெஃப்ரிஸ் மோர்ஸ்லி ராணுவத்தில் சேர்ந்து போர்க்களம் சென்றார். அங்கு நடந்தது என்ன? இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 48 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 80 Beringer Sl no 83

https://www.youtube.com/watch?v=I7VwxKcwFGU

படிமப்பாறை ஆராய்ச்சியில் திளைத்த பெரிஞ்ஜர்

பெரிஞ்ஜரின் படிமப் பாறை ஆராய்ச்சி வெறியைக் கண்ட மாணவர்கள் ஆங்காங்கே தாங்களாகவே படிமப் பாறைகளைப் புதைக்க ஆரம்பித்தனர்.பின்னர் நடந்தது என்ன? இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 07 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 81 Shockley Sl no 84

https://www.youtube.com/watch?v=OyIQQdfLYa0

தன்னை எதிர்த்து கோஷம் போட்டவர்களுக்கு உதவிய விஞ்ஞானி

ஷாக்லி கறுப்பர்களின் அறிவுக் கூர்மையைப் பற்றி விமரிசித்து வந்தார். அவரை எதிர்த்து கோஷம் போட்டவர்களின் மைக் வேலை செய்யவில்லை. பிறகு என்ன நடந்தது?

இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 39 விநாடிகள்

***

tamil literature episode 2 kamban kan uyar Sl no 85

https://www.youtube.com/watch?v=6CUGpAGKPKY

இலக்கியம் நுகர்வோம்! – கம்ப ராமாயணம்

இராவணனை வென்றவனை வென்றவனை வென்றவன்!

கம்பராமாயணத்தில் சுந்தர காண்டத்தில் வரும் ஒரு அழகிய பாடல். கம்பனின் நயத்தை விளக்கும் பாடல். இராவணனை வென்றவனை வென்றவனை வென்றவன் யார்?இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 4 நிமிடம் 29 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 82 Kathleen Sl no 86

https://www.youtube.com/watch?v=ri3XBd-zMAE

போரை விரும்பாத பெண் விஞ்ஞானி

காத்லீன் ஒரு க்வேக்கர். அஹிம்ஸாவாதி. அவரை அரசு சிறையில் அடைத்தது. ஏன்? இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 27 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 83 Svante August Sl no 87

https://www.youtube.com/watch?v=sfY46RhGFLM

பூமி வெப்பமயமாதல் பற்றி முதலில் கூறிய விஞ்ஞானி

ஸ்வாண்டி அகஸ்ட் அர்ஹேனியஸ் பூமி வெப்பமயமாதல் பற்றி முதலில் கூறிய போது பலரும் நம்பவில்லை.பின்னர் என்ன நடந்தது?

இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 38 விநாடிகள்

***

aanmgam arivom ep 2 Yoga Vasishtam Sl no 88

https://www.youtube.com/watch?v=u_2Cqwgc2UI

உலகின் அரிய நூல் யோக வாசிஷ்டம்

யோக வாசிஷ்டம் பற்றிய ஒரு அறிமுகம். அதில் என்னவெல்லாம் உள்ளது? ஏன் அது ஒரு அரிய நூல் எனப்படுகிறது? யார்?இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 46 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 84 Ivan Pavlov Sl no 89

https://www.youtube.com/watch?v=qQLq2DMLkLM

 தான் இறக்கும் போதும் நோட்ஸ் கொடுத்த விஞ்ஞானி!

இறக்கும் போது கூட நோட்ஸ் கொடுத்த விஞ்ஞானி ஐவான் பாவ்லாவ் ஒரு உழைப்பாளி. அறுவை வைத்திய நிபுணர்! அவர் என்னவெல்லாம் செய்தார்?இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 37 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 85  Pascal Sl no 90

https://www.youtube.com/watch?v=PzbdZBxvNWo

 மறதி மன்னர் பாஸ்கல்!

தன் வீட்டிற்கே வந்து பாஸ்கலைப் பார்க்க வந்ததாகச் சொன்ன விஞ்ஞானி பாஸ்கலுக்கு என்ன நடந்தது? இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 7 விநாடிகள்

***

ENGLISH EPISODE 17

What is Memory and how to increase your Memory Power – Part I

What is Memory? Three R’s! Details about Vedas, Xerxes are all narrated in this video. More details in this video.

Time : 1 Min 54 sec

Full article may be viewed in : http://ezinearticles.com/?What-is-Memory-and-How-You-Can-Increase-Your-Memory-Power—Part-I&id=124758

***

ENGLISH EPISODE 18

What is Memory and how to increase your Memory Power – Part I I

How to increase  Memory power? Mnemonics is explained in this video. How to remember Pi more than four digits? More details in this video.

Time : 1 Min 54 sec

Full article may be viewed in : http://ezinearticles.com/?What-is-Memory-and-How-You-Can-Increase-Your-Memory-Power—Part-I&id=124758

***

அன்புடையீர்,

மேலே கண்டுள்ள காட்சிகளைக் கண்டு உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

ஒவ்வொரு எபிசோடிலும் உள்ள comment -பகுதியிலும் உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யலாம்.

அல்லது ariviyalaanmeegam@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் நண்பர்களுக்கும் இது பற்றிச் சொல்லி அவர்களையும் subscribe செய்யச் சொல்லுங்கள். நன்றி!

****

SWAMI’S CROSS WORD 2312019 (Post No.5978)

SWAMI’S CROSS WORD 2312019 (Post No.5978)

Written  by London swaminathan

swami_48@yahoo.com


Date:23 JANUARY 2019


GMT Time uploaded in London – 19-47
Post No. 5978


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

ACROSS

1.Ruler of Manipura; father of Chitrangada

5.A king Dravidian who was cursed to become an elephant by Agastya;

9.The first Thesaurus in the world; it is in Sanskrit

10.Grandson of Chyavana rishi who gave half of his life to revive his life to revive his would be wife Pramadvara

13.- Magadha prince who fought on the Kaurava side.

15.- sea shell used in temples

16.son of Kashyapa rishi; also name of a Jain Tirtankara

DOWN

1.consciousness and bliss; name of a saint who led Divine Life Society after Swami Sivananda.

2.country known as Bharat and Hindustan

3.god  of wind

4.(go upward)- name of brahma/Prajapati in Rig Veda

6.Alarka- mighty king of ancient India who left his kingdom for the sake of truth and righteousness

7.son of Brahma who is father of Kashyapa rishi

8.Name of Indra, Siva , Vishnu;also ‘fit’ in Sanskrit

11.owl;name of Visvamitra; name of son of Shakuni who acted as emissary of Duryodhana

12.first of the seven great rishis; founder of Chandra vamsa- lunar dynasty

14.another name of Sarasvati

answer

கம்பனும் ஹமுராபியும் (Post No.5977)

Written  by London swaminathan

swami_48@yahoo.com


Date:23 JANUARY 2019


GMT Time uploaded in London – 10-00 am
Post No. 5977


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

இஸ்லாமியர்களை விரட்டி அடித்த ஹிந்து மன்னர்கள்! – 2 (Post.5976)

Written by S Nagarajan


Date: 23 JANUARY 2019


GMT Time uploaded in London – 5-47 am


Post No. 5976

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

பாரத சரித்திரம்

இஸ்லாமியப் படைகளை ஓட ஓட விரட்டிய ஹிந்து மன்னர்களைப் பற்றிய சரித்திரத்தின் ஒருசிறு குறிப்பைக் கூட நமது மாணவர்கள் அறிய வாய்ப்பில்லை – இன்றைய பாடதிட்டத்தின் மோசமான திட்டத்தினால்! ஆனால் பாபரிலிருந்து ஔரங்கசீப் வரை மட்டும் படிக்க வேண்டுமென்ற பாடத் திட்டம் திணிக்கப்பட்டிருப்பது எவ்வளவு மஹா மோசமான ஒன்று என்பதைச் சிந்திக்க வேண்டும்!

இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களை விரட்டி அடித்த ஹிந்து மன்னர்கள்! – 2

ச.நாகராஜன்

குஜராத் பிரதேசத்தை கோரி தாக்கினான் என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்தச் சமயத்தில் குஜராத் சாளுக்ய சோலங்கி ராஜபுத்திரர்களால் ஆளப்பட்டு வந்தது. 

ராஜா மைனராக இருந்ததால் அவருக்குப் பதிலாக பொறுப்பில் இருந்த ராணியாக நாயகி தேவி  நாட்டை ஆண்டார். அப்போது இரண்டாம் மூலராஜன் ஒரு மைனர். 1178ஆம் ஆண்டு நடந்த போரில் கோரி மிக மோசமான தோல்வியை அடைந்தான்.

16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஃபிரிஸ்டா என்ற பெர்சிய வரலாற்று ஆசிரியன் எப்படி குஜராத் மன்னன் இஸ்லாமிய படைகளைப் படுகொலை செய்து அவர்களைத் தோற்கடித்தான் என்பதைக் குறிப்பிடுகிறார்.

முகம்மது கோரி இந்தப் போரில் மிக மோசமாகத் தோற்கடிக்கப்பட்டதால் 1191ஆம் ஆண்டு வரை இந்தியாவைத் தாக்கும் நினைப்பையே விட்டு விட்டிருந்தான். அவன் வாழ்நாளில் இன்னொரு முறை அவன் குஜராத்தைத் தாக்க நினைக்கவே இல்லை!

அஸ்ஸாமை ஆண்ட மன்னன் பிருது, நாலந்தா பல்கலைக்கழகத்தைக் கொளுத்திய மகாபாவி பக்தியாரி கில்ஜியை கி.பி.1206ஆம் ஆண்டு தோற்கடித்தான். பிருது கில்ஜியைப் படுகாயப்படுத்தி அவனைப் படுக்கையிலேயே படுக்க வைத்தான். அஹாமியர் எதிர் தாக்குதலுக்கென ஒரு வலுவான படையை நிறுத்தி வைத்தனர்.

(குறிப்பு : அஹாமியர் ‘தாய்’ மொழி பேசுபவர்கள். கி.பி. 1228 வாக்கில் இந்தியா வந்து அஸ்ஸாம் பகுதியில் வசிக்கத் தொடங்கினர்)

அஹாமியர் பலமுறை இஸ்லாமிய ஆக்கிரமிப்புப் படைகளைத் தோற்கடித்திருக்கின்றனர். கி.பி. 1527ஆம் ஆண்டு வங்கத்தை ஆண்டு வந்த சுல்தானும், நசிருத்தீன் நஸ்ரத் ஷாவின் தளகர்த்தனுமான ருகுனுட்டின் ருகுன் கான், காமரூபத்தைத் தாக்கினான். அஹாமியரால் தோற்கடிக்கப்பட்டான்.

விஸ்வ சிங்கன் என்பவன் காமரூபத்தின் மன்னனாக அப்போது இருந்தான். ருகுன் கானின் தோல்வியைக் கேட்டு சுல்தான் மிட் மானிக் என்ற தளகர்த்தனுடன் ஒராயிரம் குதிரைப்படை வீரர்களையும் பத்தாயிரம் ராணுவ வீரர்களையும் அனுப்பி வைத்தான். இந்த சண்டையிலும் அஹாமியர் ஜெயித்தனர். மிட் மானிக் சிறைக்கைதியாகப் பிடிக்கப்பட்டான். ருகுன் கான் போர்க்களத்திலிருந்து ஓடி விட்டான். அஹாமியர் பல ஆயுதங்களைக் கைப்பற்றினர். 1671இல் சராய்காட் போர்க்களத்தில் முகலாயர்களைதோற்கடித்த அஹாம் தளகர்த்தன் லசித் போர்புகானை அறியாதவரே இல்லை எனலாம்.

லட்சக்கணக்கான ஹிந்துக்களைக் கொன்று குவித்த மஹா பாவி தைமூர் லாங் கோவில்களை இடித்துத் தரைமட்டமாக்கினான். கோவில் சொத்துக்களைக் கொள்ளை அடித்தான். பொதுமக்களின் சொத்தையும் கொள்ளை அடித்தான். சிந்து நதியிலிருந்து டெல்லி நோக்கி வரும் வழியில் இதெல்லாம் நடந்தது. திரும்பிச் செல்லும் வழியில் தைமூரினால் இதையெல்லாம் செய்ய முடியவில்லை. ஏன்? ஜட், கூர்ஜர், ராஜபுத்திரர்கள், பிராமணர்கள், அஹிர், வால்மீகிகள், மலைவாழ் ஆதிவாசிகள் அடங்கிய 80000 பேர் கொண்ட பெரும் படை தைமூரைத் தாக்கியது. அவன் சேனையின் பெரும்பகுதியை நிர்மூலமாக்கியது.

இதனால், மீரட், ஹரித்வார் மற்றும் அண்டைப் பகுதிகள் தைமூரினால் கொள்ளை அடிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டது.

மஹாபஞ்சாயத்தைக் கொண்டிருந்த ஜட் இனத்தைச் சேர்ந்த தேவபாலன் இதைச் சாத்தியமாக்கினான். மஹாபலி ஜோக்ராஜ் சிங் கூர்ஜர் மஹா தளகர்த்தராக இருந்தார்; 20 வயதே ஆன ராம்ப்யாரி கூர்ஜர் 40000 பெண்களைக் கொண்ட சேனைக்குத் தளகர்த்தராக இருந்தார். ஆண்களும் பெண்களும் இணைது தைமூரை மீரட்டிலும் ஹரித்வாரிலும் 1398ஆம் ஆண்டு உண்டு இல்லை என்று செய்து, அவனை இந்தியாவிலிருந்தே ஓட வைத்தனர்!

***

மேலே உள்ள தமிழாக்கத்தின் ஆங்கில மூலம் இதோ:

Do you know Ghori first attacked the Gujarat region? Gujarat was then ruled by the Chalukya Solanki Rajputs. Naiki Devi was then the Queen Regent; the ruler Mularaja II was a minor. Ghori was badly defeated in the battle that took place in 1178. Firishta, a Persian historian from the 16th century mentions how the ruler of Gujarat defeated the Muslim army “with great slaughter”. Mohammad Ghori was so badly defeated in this expedition that he did not think about attacking India until 1191! Never again did he attack Gujarat in his life!

Assam king Prithu defeated Bakhtiyar Khilji (the plunderer who burnt Nalanda University) in 1206 AD. Prithu badly wounded Khilji and made him bedridden. Ahoms stationed a strong force to counter attacks. The Ahoms defeated the Islamic invaders several times. In 1527 A.D., Rukunuddin Rukun Khan, the general of Nasiruddin Nasrat Shah, the Sultan of Bengal invaded Kamrupa only to be defeated by the Ahoms. Viswa Singha was then the Ahom king of Kamrupa. Hearing about the defeat of Rukun Khan, the Sultan dispatched his general Mit Manik with an army of one thousand horsemen and ten thousand foot soldiers. In this battle, the Ahoms won. Mit Manik was taken prisoner while Rukun Khan fled from the battlefield. The Ahoms captured a large booty including some fire arms. And who isn’t familiar with Ahom general Lachit Borphukan who defeated the Mughals in the Battle of Saraighat in 1671!

Who doesn’t know about Taimur Lang, one of the most barbaric of Islamic invaders who massacred lakhs of Hindus, razed temples to the ground, and looted wealth of temples and civilians! All of this happened on his way from across the Indus River covering Attock towards Delhi. Do you know Taimur could not succeed in plundering India during his return expedition? Around 80,000 men from different communities, ranging from Jats, Gurjars, Rajputs, Brahmins to Ahirs, Valmikis, and hill tribes were part of the troop that attacked Taimur and slaughtered a major portion of his army. Meerut, Haridwar and neighboring areas were saved from being looted and plundered by Taimur. It was Devpala, a Jat who held a Mahapanchayat and made this possible. Mahabali Jograj Singh Gurjar was the Supreme General while 20-year old Rampyari Gurjar was the General of 40,000 women warriors. Together, the men and women warriors wreaked havoc on Taimur in Meerut and Haridwar in 1398, forcing him to flee India.

நன்றி: ட்ரூத் ஆங்கில வார இதழ் – தொகுதி -86- இதழ் 35 ; 28-12-2018 இதழ்

Soruce Truth, Kolkata weekly vol 86 issue 35 dated 28-12-2018

***

GERMAN POET DID NOT KNOW WHAT HE WROTE! (Post No.5975)

Compiled   by London swaminathan

swami_48@yahoo.com


Date:22 JANUARY 2019


GMT Time uploaded in London – 21-40
Post No. 5975


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Some of the admirers of the 18th century German poet Klopstock made a journey from Gottingen to Hamburg to ask him to explain a difficult passage in his works. Klopstock received them graciously, read the passage and said, 
I cannot recollect what I meant when I wrote it, but I remember it was the finest thing I ever wrote and you cannot do better than devote your lives to the discovery of its meaning.

Xxx
Erskine’s Question


John Erskine one time went to lecture at the University of Pennsylvania. The President of the university had never met Dr Erskine, and did not immediately succeed in finding him when he went to meet him on the station platform. When the two men had at last identified one another, the president of the university said 
I asked one gentleman if he were Dr Erskine, and he said emphatically, I should say not.
I asked another one and he said, I wish I were. That proves that at least one of them had read your books. 
Yes, said Erskine. But which one?

XXX



Shelley s. reading habit 

Let main pattern of Shelley s life was an alternation of sleeping and reading. He was, in fact, always fatigued from night reading, and had a habit of falling asleep by day, anywhere sudddenly, like a child. At Oxford he read about sixteen out of every twenty four hours, his eyes always in a book when eating or when walking whether in country lanes o, or on the streets …..


It was his habit at this time to read standing where possible. Trelawney that he left Shelley at ten one morning, standing at the mantel in his study reading and returning at six, found him in the same position still reading, looking pale and exhausted.

Xxxx

PERCY BYSSHE SHELLEY PROFILE

SHELLYEY, English Poet, Novelist and Essayist

Born August 4, 1792

Died July 8, 1822

Age at death 29

P B Shelley was one of England’s greatest Romantic poets. He was born into a wealthy noble family. He was educated at Eton college, where his radical views on politics and religion earned him a nick name ‘Mad Shelley’. While still at Eton and aged just 18, he published his first book, a gothic horror novel called Zastrozzi. In 1811 he was expelled from Oxford University for writing an anti-Christian pamphlet.

The same year 19 year old Shelley shocked his family even more by secretly marrying 16 year old Harriet Westbrook. This was the start of Shelly’s adventurous life of elopements and restless travels. Three year later Shelley eloped with Mary Wollstonecraft Godwin, who became Mary Shelley and who wrote the famous novel Frankenstein. Harriet killed herself in 1816, and Shelley married his new love. Mary and Shelley moved around constantly; they travelled around Europe and lived in many different towns in England. Shelley wrote his poetry in short bursts of intense creativity. His poems such as Alastor and Ozymandias, overflow with intense emotion and radical ideas that were not always appreciated by readers of his time.

In 1818 Shelley and Mary left England to live in Italy. He completed some of his greatest poetry there, including his masterpiece Prometheus Unbound. A few years later, on a short sea voyage along the Italian coast, Shelly’s small sail boat was caught in a storm and he was drowned. He was just 29 years old, but he had written poetry hat established him as one of the greatest English poets.

Publications

1810 Zastrozzi

1813 Queen Mab

1816 Alastor

1818 The Revolt of Islam

1818 Ozymandias

1819 The Cenci

1820 Prometheus Unbound

1821 Adonais

Published after he died

1824 The Triumph of Life


Xxxxx Subham xxxx 

சுவாமி குறுக்கெழுத்துப் போட்டி 22112019 (Post No5974)

WRITTEN   by London swaminathan

swami_48@yahoo.com


Date:22 JANUARY 2019


GMT Time uploaded in London – 20-34
Post No. 5974


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Swami’s Tamil Cross word 2212019

கட்டத்தில் உள்ள 10 சொற்களைக் கண்டு பிடிக்கவும். விடையும் கீழே   தரப்பட்டுள்ளது.

குறுக்கே

1. வெள்ளையடிக்கப் பயன்படும் மட்டை, சித்திரக்காரரின் கருவி

4.சின்ன பாங்கு

6.காற்றின் போக்கில்

8.வானமே உடை; சமணர்களின் ஒரு பிரிவு; நிர்வாண சாமியார்கள்

கீழே

1.சிறிய மலை

2.தண்ணீர் எடுக்கும் இடம்; ஆனால் கல் பாவாமல் மண்ணால் ஆகியது

3. (கீழிருந்து மேலே செல்க)- சின்னக் கடை

4.ஆண், பெண் சக்தியைக் குறிக்கும் இரு கடவுளர்

5.– கொல்கத்தாவை தலைநகராகக் கொண்ட மாநிலம்

7. ஆகாயம்


குறுக்கே

1.குச்சுமட்டை– வெள்ளையடிக்கப் பயன்படும் மட்டை, சித்திரக்காரரின் கருவி

4.சிறுவங்கி- சின்ன பாங்கு

6.காற்றுவாகு– காற்றின் போக்கில்

8.திகம்பரம்- வானமேஎ உடை; சமணர்களின் ஒரு பிரிவு; நிர்வாண சாமியார்கள்

கீழே

1.குன்று- சிறிய மலை

2.மண்கிணறு- தண்ணீர் எடுக்கும் இடம்; ஆனால் கல் பாவாமல் மண்ண்ணால் ஆகியது

3.குட்டி கடை (கீழிருந்து மேலே செல்க)- சின்னக் கடை

4.சிவ சக்தி- ஆண், பெண் சக்தியைக் குறிக்கும் இரு கடவுளர்

5.வங்காளம்- கொல்கத்தாவை தலைநகராகக் கொண்ட மாநிலம்

7.வானம்- ஆகாயம்

குறுக்கே:-1.குச்சுமட்டை,4.சிறுவங்கி,6.காற்றுவாகு,8.திகம்பரம்

கீழே:-1.குன்று,2.மண்கிணறு,3.குட்டி கடை (கீழிருந்து மேலே செல்க),4.சிவ சக்தி,5.வங்காளம்,7.வானம்

–subham–