புரி (PURI) ஜகந்நாதர் ஆலயம் (Post .9405)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9405

Date uploaded in London – –21 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 21-3-2021 அன்று ஒளிபரப்பான உரை!

हर त्वं संसारं द्रुततरम् असारं सुरपते            हर त्वं पापानां विततिम् अपरां यादवपते
अहो दीनेऽनाथे निहित चरणो निश्चितमिदं      जगन्नाथः स्वामी नयन पथ गामी भवतु मे

ஜெய் ஜெகந்நாத்! ஜெய் ஜெகந்நாத்! ஜெய் ஜெகந்நாத்!

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன். ஆலயம் அறிவோம் .

தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது புரி ஜகந்நாதர் ஆலயம் ஆகும். ஒடிஸா மாநிலத்தில் அமைந்துள்ள இந்தத் தலம்.

புவனேஸ்வரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தத் தலம் பற்றிய வரலாறு ஒன்று உண்டு. ஜரா என்ற வேடனின் அம்பால் உயிர் துறந்த கிருஷ்ணரின் உடல் கடலில் ஒரு மரம் போல் மிதக்க, கிருஷ்ணர் கனவில் கூறியவாறு அதை, புரியை ஆண்டு வந்த இந்திரதுய்மன் என்னும் மன்னன் எடுத்து, ஒரு சிலையை அமைக்க ஏற்பாடுகள் செய்தான். பெருமாளே ஒரு முதிய தச்சர் வேடத்தில் தோன்றி 21 நாட்கள் யாரும் தான் வேலை செய்யும் அறையைத் திறக்கக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் சிற்ப வேலையை ஆரம்பித்தார்.  15 நாட்கள் அறையிலிருந்து சத்தம் கேட்டது. அதன் பின்னர் கேட்கவில்லை. மூன்று நாட்கள் பொறுத்த மன்னன் பின்னர் அவசரப்பட்டு அறைக் கதவைத் திறந்தான். தச்சர், “21 நாட்கள் திறக்கக் கூடாது என்ற நிபந்தனையை  நீ  ஏன் மீறினாய். ஆகவே அரைகுறையாக உள்ள சிலையை அப்படியே பிரதிஷ்டை செய். இதை தரிசிக்க வருவோர் பொறுமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை அடைவர் என்று கூறினார். அங்கிருந்த பலராமர், சுபத்ரா, ஜெகந்நாதர் ஆகிய சிலைகளை முகம் மற்றும் கைகள் மட்டுமே காணும் நிலையில் அரசன் பிரதிஷ்டை செய்தான்.

கால கிரமத்தில் இந்தக் கோவிலை 1135ஆம் ஆண்டு ஆனந்தவர்மன் என்ற அரசன் புதுப்பித்தான். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இங்குள்ள மரத்தினாலான திருமேனிகள் புதுப்பிக்கப்படுகிறது. ஆண்டு தோறும் புரி ஜகந்நாதரின் ரத யாத்திரை பல லட்சம் மக்களை ஈர்க்கும் உலகப் பெரும் தேர்த்திருவிழா ஆகும். பத்து லட்சம் மக்கள் இந்த ரத யாத்திரையில் கலந்து கொண்டு ஜெகந்நாதரின் அருளுக்குப் பாத்திரமாகின்றனர்.

16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு மஞ்சள் நிறத் தேரில் புரி ஜெகந்நாதரும், 14 சக்கரங்கள் கொண்ட சிவப்பு பச்சை நிறமுடைய தேரில் பலபத்ரரும் 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு கறுப்பு நிறத் தேரில் சுபத்ரா தேவியும் தேர்வலம் வருவர். ஒவ்வொரு தேர்ச்சக்கரமும் 7 அடி குறுக்களவு கொண்டது. ஜகந்நாதரின் தேரின் உயரம் 45 அடி ஆறு அங்குலம்; அகலம் 34 அடி ஆறு அங்குலமாகும். இந்தத் தேர்கள் வருடா வருடம் புதிதாக செய்யப்படுகின்றன. தேர் கட்டுவதில் வல்லவர்களான தச்சர்களால் குறிப்பிட்ட மரங்கள் தேர்வு செய்யப்பட்டு அவை மஹாநதியில் மிதக்கவிடப்படுகின்றன. அவற்றை புரி அருகே எடுத்து குறிப்பிட்ட முறைப்படி இந்த விசேஷமான தேர்கள் அமைக்கப்படுகின்றன.

தேரோடும் வீதியை தங்கத் துடைப்பத்தால் மன்னர் பெருக்கிச் சுத்தம் செய்வதுப் பாரம்பரியமாக இன்றளவும் நடைபெற்று வருகிறது.

முதலில் பலபத்ரர் தேர், அடுத்து சுபத்ரா தேவி தேர், பின்னர் இறுதியில்  நந்திகோஷ ரதம் எனப்படும் புரி ஜெகந்நாதர் தேர் முறையாகப் புறப்படும். ஆடி மாதம் இரண்டாம் நாள் துவங்கும் இந்த உற்சவம் தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறும். குண்டிச்சா கோவில் நோக்கிப் புறப்படும் இந்த ரத யாத்திரை மவுசிமா கோவில் வழியே செல்லும். அங்கு ஜெகந்நாதர் ஓய்வு எடுப்பார். பின்னர் மீண்டும் தேர்கள் புறப்பட்டு ஜெகந்நாதர் கோவிலை அடையும்.

புரி கோவிலில் முதலில் சிங்க த்வார் வழியே நுழைந்து 22 படிகள் ஏறி சந்நிதிக்குச் செல்ல வேண்டும். உள்ளே நுழைந்தவுடன் தீபத்தை வழிபடுதல் மரபு. ஜகந்நாதர் சந்நிதிக்கு இடது பக்கம் சுபத்ராவும் பலபத்ரரும் இருந்து அருள் பாலிக்கின்றனர். கோவில் கூரையில் கிருஷ்ண லீலை ஓவியங்கள் அழகுறத் திகழ்கின்றன.

இறைவனுக்கு 56 வகையிலான பிரசாதங்கள் நைவேத்யம் செய்யப்பட்ட பின் இந்த மஹா பிரசாதம் அனைத்து பக்தர்களுக்கும் இங்கு வழங்கப்படுகிறது. புரியில் கோவர்த்தன பீடத்தை ஆதி சங்கரர் அமைத்தார். ஜெயதேவரும் கிருஷ்ண சைதன்யரும் இங்கு வழிபாடு நடத்தி வாழ்ந்தனர்.

குருநானக்கைப் பற்றிய ஒரு சுவையான வரலாறு உண்டு. குருநானக் 1508ஆம் ஆண்டு இங்கு யாத்திரையாக தன் சீடருடன் வந்தார். அவரை கோவில் உள்ளே அர்ச்சகர் அனுமதிக்கவில்லை. கடற்கரைத் தலமான புரியில் உள்ள, கடற்கரைக்குச் சென்றார் குரு நானக். அவரது சிஷ்யர் பசியால் வாடினார். அப்போது பெருமாளே ஒரு வயோதிகர் வேடம் பூண்டு தங்கத் தாம்பாளத்தில் உணவைக் கொண்டு வந்து தந்தார். அன்று இரவு அரசர் கனவில், பெருமாள் தான் செய்ததை அரசனுக்குத் தெரிவித்தார். மறு நாள் கோவிலில் தங்கத் தாம்பாளத்தைக் காணாத அர்ச்சகர் அதை மன்னனிடம் தெரிவிக்க மன்னர் புன்சிரிப்புடன் அனைவரையும் அழைத்து கடற்கரை நோக்கி விரைந்தார். அங்கிருந்த மஹான் குருநானக் அவர்களை வணங்கி அவரைக் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். நடந்ததை அனைவரும் அறிந்து குருநானக்கைப் போற்றினர். குரு நானக், புரி ஜகந்நாதர் உலகம் முழுமைக்கும் உடையவர் என்பதை மெய்ப்பித்ததோடு  ‘ககன் மெய்ன்’ (Gagan Mein) என்னும் ஒரு அரிய ஆரத்தியையும் பாடி அருளினார். 

காலம் காலமாக பக்தர்கள் வழிபட்டு வரும் பலபத்ரரும் சுபத்ரா தேவியும், புரி ஜெகந்நாதரும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.

जगन्नाथाष्टकं पुन्यं यः पठेत् प्रयतः शुचिः                 सर्वपाप विशुद्धात्मा विष्णुलोकं गच्छति ||

 நன்றி, வணக்கம்!

tags–புரி,  ஜகந்நாதர், ஆலயம்,

கீதையின் மஹிமையை அறிந்து தன் தடையை நீக்கிய துருக்கி! (Post.9404)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9404

Date uploaded in London – –  21 MARCH  2021    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

கீதையின்  மஹிமையை அறிந்து தன் தடையை நீக்கிய துருக்கி! by S Nagarajan

உலகின் மஹிமை வாய்ந்த நூல்களில்  மகான்களாலும், அருளாளர்களாலும் அறிஞர்களாலும் பெரிதும் மதிக்கப்படும் பெரும் நூல் பகவத்கீதை. மஹாபாரதத்தில் இடம் பெறுவது இது. கிருஷ்ண-அர்ஜுன சம்வாதமாக – உரையாடலாக – அமைந்துள்ள இந்த நூல் மனித குலத்திற்கே ஒரு வழிகாட்டி.

இந்த நூலை துருக்கி நாடு 1971ஆம் ஆண்டு தடை செய்தது.

பாரத நாட்டில் உள்ள அறிஞர் பெருமக்கள் உள்ளிட்ட அனைவரும் திடுக்கிட்டனர்.

எதற்காக இந்தத் தடை திடீரென்று என்று!

tags – கீதை,  மஹிமை,  தடை,  துருக்கி, 

PLEASE JOIN US TODAY SUNDAY 21 MARCH 2021

21-3-2021 SUNDAY

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST

OPENING ANNOUNCEMENT & PRAYER -3 MINUTES LONDON MR.BALASUBRAMANIAN  SONG BY– 5 MINUTES

MRS BRHANNAYAKI SATHYANARAYANAN ON PURI JAGANNATH TEMPLE-8 MTS

Thiruppugaz Amirtham –MRS JAYANTHI SUNDAR & GROUP MR AND MRS SRIVASAN WITH THEIR DAUGHTER -10 mts

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS SUJATHA RENGANATHAN

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY MRS VAISHNAVI ANAND

–20 MINUTES

SONG BY CHENNAI MRS LAKSHMI RAMESH “SENTHAMIZ NADENUM POTHINILE” – 6 MTS

LONDON SWAMINATHAN’S ARTICLE- READ BY MRS VAISHNAVI ANAND-5 MTS

TAMIL POET KANNADASANUDAN PETTI /INTERVIEW

APPR.60 MINUTES

XXX

INTRODUCTION TO GNANAMAYAM

WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.

LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 1 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

TAGS- PUBLIICITY21321

INDEX 60 FOR LONDON SWAMINATHAN’S November 2017 ARTICLES (Post.9403)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9403

Date uploaded in London – –20 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS?

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9400 PLUS POSTS.

XXX

SAINT THYAGARAJA

Beethoven decomposing Anecdotes, 4357;1 November,2017

Boastfulness anecdotes,4360;2/11

Miraculous powers of Vedic Seers,4362;3/11

Jesters in Rigveda, 4365; 4/11

Strange Stories about Trees, Kusha and Dhurva grass in Vedas- part 1;5/11

Part 2; 4371;6/11

Manu , not only a law maker,but also a great botanist, 4375;7/11

Papa! Abraham Lincoln is not ugly! Homeless Anecdote,4377; 8/11

Beauty Anecdotes, 4380;9/11

Story about A. Brahmana, 4383: 10/11

Two Wives of Brahma fought and Brahma lost, 4386; 11/11

More about Tree Worship in Ancient India 4389;12/11

Kill anyone, No sin, if you are a Brahmin, 4402;16/11

Eleven Types of Penance f Demon Taraka, 4392;13/11

Bernard shaw, Shelley and Byron swimming Anecdotes, 4396;4/11

Bear Hunting Anecdotes, 4398;15/11

Hell in Rigveda and Tamilveda,4405;17/11

Ingersoll believed in Baptism! 4409; 18/11

Science and Linguistics in Manu Smrti, 4412;19/12

Miracles in the Life of Kerala King Kulasekara, 4416;20/11

Why did Hindu Gods lose their Heads?4420;21/11

Shakespeare in Tamil Veda Tirukkural- part 1;423;22/11

Love all, trust a few , do wrong to none-

Shakespeare in Tirukkural, 4426;23/11

Sweet Mercy is Nobility’s true badge- Shakespeare and Tirukkural- part 3;4429;24/11

Extra Terrestrial Civilisation in Manu Smrti,4432;25/11

Men of few words are the Best Men; Shakespeare and Tirukkural-part 4;44335;26/11

31 Quotations from Tirukkural of Ttiruvalluvar , 4438;27/11

My Violin never fails Me – Panini 444128/11

Most famous Violn Thief,4443 29/11;

Audience who don’t know Music,4446;30 November 2017

XXX

NOVEMBER 2017 TAMIL POSTS ;INDEX 60

நவம்பர் 2017 கட்டுரைகள் – லண்டன் சுவாமிநாதன் இன்டெக்ஸ் 60

இரண்டுமுறை மட்டும் உண்க :வேதம் கட்டளை , 4356; நவம்பர் 1 . 2017

பசுவின் பால் வேண்டுமா? நாயின் வால் வேண்டுமா?4359; 2/11

வேத காலத்தில் வாஸ்து சாஸ்திரம், 4363; 3/11

ரிக் வேதத்தில் நகைச்சுவை நடிகன்; 4366; 4/11

கம்பரும் அப்பரும் செப்பியது ஒன்றே ;4369; 5/11

வேதத்தில் மரங்களின் கதை ;4372; 6/11

உடையது விளம்பேல், வல்லமை பேசேல், 4374; 7/11

மனுவுக்கு நோபல் பரிசு தரலாமே , 4378; 8/11

பெண்களின் கண்களில் தீப்பொறி; வள்ளுவன் தோற்றான் , 4381; 9/11

எந்தப் பொருளும் கந்தப்புராணத்திலே , 4384; 10/11

இருதலைக் கொள்ளி எறும்பு-அப்பர் பெருமான் தவிப்பு, 4387; 11/11

மொழிக் கொள்கைகளைத் தோற்கடிக்கும் நாடு !

அற்பத்தத் தீவு நியூ கினி 4390; 12/11

ரிக்வேதம் உருவாகப் பல நூற்றா ண்டுகள் பிடித்தன ,4401; 13/11

பிராமணன் ராவணன் , ராவணன் பிராமணன் :

கம்பன், அப்பர் செப்பல் ;4393; 14/11

தானம் செய்தால் வானம் திறக்கும் – புற நானூறு , 4395;15/11

ஊர்வசியே வந்து ஆடினாலும் போகமாட்டேன்-ஆழ்வார் உறுதி 4399,16/11

பெண் சிரித்தாள், படை எடுத்தான் பாண்டியன், 4404; 17/11

புறநானூற்றில் நரகம், திருக்குறளில் நரகம்,4407; 18/11

மனுநீதிநூல் – உலகின் முதல் சட்டப் புத்தகம் ,4408; 18/11

அமெரிக்கவைக் கலக்கிய நாத்திகவாதி இங்கர்சால், 4411; 19/11

சுவர்க்கமும் பூமியும் உருவான வரலாறு -மனுநீதிநூல் பகுதி 2; 4413; 19/11

அரங்கனைப் பாடிய வயல், குரங்கனைப் பாடமாட்டேன் 4415; 20/11

கிரஹங்கள், நட்சத்திரங்கள் படைப்பு- மனுநீதிநூல்-3; 4417

கடல் போலப் புத்தகங்கள் ! அம்மாடியோவ்வ்வ்வ்!4419; 21/11

மனு தர்மத்தில் விலங்கியல், தாவரவியல் – மனு நீதிநூல்-4; 4422;22/11

தலைகளை இழந்த இந்துக் கடவுள்கள்; 4425; 23/11

பிரம்மா ஏன் தலையை இழந்தார்?  தக்ஷன்  ஏன் தலையை

இழந்தான்?4428; 24/11

காலக்கணக்கு : 30 முகூ ர்த்தம்= ஒரு நாள் , மனு நீ தி நூல்- 5; 4431; 25/11

நகைச் சுவை மன்னன் மஹேந்திர பல்லவன் ,4434; 26/11

ராமன் இருக்கும் இடத்தில் பயமும் இல்லை, தோல்வியும் இல்லை ; 4437; 27/11

பெண்டாட்டிதாசன், ராமானுஜதாசனாக மாறிய சுவைமிகு கதை, 4440; 28/11

புகழ்பெற்ற வயலின் திருடன் , 4444, 29/11

சங்கீத  ஞான சூன்யம் ; 4447; 30/11

—SUBHAM—

TAGS – INDEX 60, NOVEMBER 2017, நவம்பர் 2017 கட்டுரைகள்,  லண்டன் சுவாமிநாதன்,  

More Judges Anecdotes (Post.9402)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 9402

Date uploaded in London – –20 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

Xxxx

A judge, noted for his gentleness to defendants, asked the contrite and broken man before him,

tags — judge, officer, major general 

நடந்தவைதான் நம்புங்கள்! – 12; கடவுளும் காமன்வெல்த்தும்! (Post.9401)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9401

Date uploaded in London – –  20 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

நடந்தவை தான் நம்புங்கள் – 11 கட்டுரை எண் 9371 வெளியான தேதி 12-3-2021

நடந்தவை தான் நம்புங்கள்! – 12

ச.நாகராஜன்

கடவுளும் காமன்வெல்த்தும்!

ஆலிவர் க்ராம்வெல் முதன் முதலாக நாணயத்தை அச்சிட்ட போது வயதான ஒருவர் அதைப் பார்த்தார். ஒரு பக்கத்தில், “கடவுள் நம்முடன் இருக்கிறார்” என்று பொறிக்கப்பட்டிருந்தது. மறு பக்கத்தில், “காமன்வெல்த் ஆஃப் இங்கிலாந்து” என்று இருந்தது.“ஓஹோ! கடவுளும் காமன்வெல்த்தும் வெவ்வேறு பக்கத்தில்

tags- நடந்தவைதான்,  நம்புங்கள்! – 12,

INDEX 59 FOR LONDON SWAMINATHAN’S October 2017 ARTICLES (Post.9400)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9400

Date uploaded in London – –19 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS?

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9400 PLUS POSTS.

XXX

OCTOBER 2017 INDEX 59

179 ‘Victims’ in Hindu Human Sacrifice-1, 4262,October 1,2017

Part two OF THE ABOVE POST; 4265;2/10

Part 3 OF THE ABOVE POST ;4268;3/10

Reputation Anecdotes, 4271; 4/10

100 Gods in Daily Worship! Brahmin Wonder, 4273; 5/10

Tiger and Bear Story told by Sita In Ramayana, 4277;6/10

Astrology: Tamils Strange Prediction Method, 4280;7/10

Puja to King George! Abisheka to Queen Victoria, 4283;8/10

Hero Stone Worship in North India, 4286;9/10

Interesting Anecdote about Shalagrama Marriage, 4292; 11/10

Diwali Firecrackers- To be or Not to be That is the Question, 4289;10/10

Milton s Views similar to Hindu Views, 4295; 12/10

Strange Vedic Ritual s and Mantras to obtain Rain, 4298; 13/10

Marriage between Heaven and Earth, 4301; 14/10

Why Gods left Earth? Adi Shankara Explains, 4304; 15/10

Gods are Truth, Men are Untruth: Satapata Brahmana, 4307; 16/10

Asuras and Rakshasas- Foreignness Interpretation, 4309; 17/10

Index to Vedas by Katyayana and Significance of No.432,000

Reading Thoughts without Words: Tamil Poet’s’ Views, 4316; 19/10

Barbaric Attack on Hindu gods by Three Scholars, 4318; 20/10

Violence in Rig Veda and Tamil Veda against Misers,4323: 21/10

Origin of Animals and Birds according to Brahmanas , 4326; 22/10

Is there poetry or philosophy in the Rig Veda? 4329;23/10

Serious Argument between Rama and Bharata on two words, 4332: 24/10

Lord Rama s 16 Quotations on Fate, 4335;25/10

Six Doors to Brahman,4338; 26/10

Water, Water Everywhere in Hindu Vedas, 4341; 27/10

Interesting Stories in the Brahmanas, 4345; 28/10

30 more Quotations from Atharva Veda, 4348; 29/10

Eat only Twice: Veda says, 4351; 30/10

Stupid Mistakes Anecdotes,4354; 31/10

XXXXXX

TAMIL ARTICLES IN OCTOBER 2017

பவிஷ்ய புராணத்தில் சுவையான யமன் கதை ,4261, அக்டோபர்   1, 2017,

சீதையிடம் அனுமன் கண்ட இரண்டு அதிசயங்கள் , 4264, 2/10

குழலழகர் , வாயழகர் , கண்ணழகர்  ஆண்டாள் சொல்மாலை 4268, 3/10

இந்துக்களின் நரபலி யக்ஞம் – 179 பேர் படுகொலை, 4270, 4/10

பூமிக்குப் பாரம் யார்?வேதப் பிரான் பட்டர் தகவல் 4274, 5/10

அதிசயப் பிராமணன், பிராமண அதிசயம் , 4276, 6/10

தமிழர்களின் மணல் ஜோதிடம்- அப்பர் தரும் அதிசயத் தகவல், 4279, 7/10

தமிழ்ப் புலவர்கள் மீது நம்மாழ்வார் கடும் தாக்குதல், 4282;8/10

தேவர்கள் ஏன் பூமியை விட்டு ஓடினர்? சங்கரர் விளக்கம் 4306; 16/10

ரிக்வேதத்தின் அற்புத அமைப்பு-1 , 4310, 17/10

பகுதி- 2, 4312, 18/10

தமிழர் கண்ட விஞ்ஞானம் – மரபியல் அறிவு, 4315, 19/10

பிறர் மனதில் உள்ளதை அறிபவன் கடவுள் – வள்ளுவர் வாக்கு

கற்பூரமாமோ கடலுப்பு, 4321, 4321, 21/10.2017

BOOK ON VEDAS IN TAMIL (தமிழில்) 4322, 21/10

பாம்பும் பார்வதியும்- அப்பர் நகைச் சுவை 4325, 22/10

அடி, உதை , கொல் ! கருமிகளுக்கு எதிராக தமிழ் வேதமும் ரிக்வேதமும் , 4328, 23/10

கொள்ள மாளா இன்பம்: நம்மாழ்வார் அனுபவம் ,4331, 24/10

இரண்டு சொற்கள் தொடர்பாக ராமன், பரதன் மோதல், 4334, 25/10

விதி கொடியது : ராமா பிரானின் 16 பொன்மொழிகள் , 4337, 26/10

சிவ பக்த க்விஸ் – கேள்வி பதில் , 4340, 27/10

நான்மறை என்றால் என்ன பொருள் ? 4343, 2810

அப்பரும் ஆழ்வாரும் – ஒரு ஒப்பீடு 4344, 28/10

பிராமணங் களில் உள்ள சுவையான கதைகள் , 4347, 29/10

இன்னா நாற்பது பொன்மொழிகள் , 4352, 30/10

ஒரு குட்டிக்கதை : மனதுக்கும் சொல்லுக்கும் சண்டை 4353, அக் டோபர் 31, 2017

—SUBHAM—

Tags –index 59, October 2017, 

அலுமினியம் பற்றிய அதிசயச் செய்திகள்( Post No.9399)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9399

Date uploaded in London – –19 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

அலுமினியம் பற்றிய அதிசயச் செய்திகள்தங்கம் முதல் யுரேனியம் வரை இதுவரை 30 மூலகங்களின் (31 out of 118 elements) கதைகளை  எழுதினேன். இன்று 31ஆவது தனிமத்தைக் காண்போம். இதன் பெயர் அல்யு மினியம் (Aluminium). நாம் அலுமினியம் என்று தவறாக உச்சரிப்போம். . இது கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் வெள்ளிக்கு நிகராக சிம்மமாசனத்தில் வீற்றிருந்தது. பின்னர் எங்கும் கிடைக்கும்……………………….

tags — அலுமினியம் , அதிசயச் செய்திகள், 

கர்மா என்றால் என்ன, புத்தரின் விளக்கம் (PostN.9398)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9398

Date uploaded in London – –  19 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

கர்மா என்றால் என்ன, புத்தரின் விளக்கம்!                ச.நாகராஜன்

புத்தர் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்திருந்தார். அவரது சீடர்களும், மக்களும் அவர் முன் குழுமி இருந்தனர்.

மக்களில் ஒருவன் எழுந்து கேட்டான் :ஐயனே! கர்மா என்றால் என்ன?

புத்தர் அவனைப் பார்த்து, “நான் ஒரு கதை சொல்கிறேன்” என்று ஆரம்பித்தார். ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தான். அவன் ஒரு நாள் ஊரைச்

(All mental phenomena have mind as their forerunner; they have mind as their chief; they are mind-made. If one speaks or acts with an evil mind, ‘dukkha‘ follows him just as the wheel follows the hoofprint of the ox that draws the cart. The Dhamma pada – verse 1)

****

All mental phenomena have mind as their forerunner; they have mind as their chief; they are mind-made. If one speaks or acts with an evil mind, ‘dukkha‘ follows him just as the wheel follows the hoofprint of the ox that draws the cart. The Dhamma pada – verse 1)

****

tags– கர்மா , புத்தரின் ,விளக்கம்

பிராணிகளின் அபூர்வ சக்தி! பேசும் ரஷ்ய யானை!! (Post No.9397)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9397

Date uploaded in London – –18 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

டென்னிஸ் பார்டென்ஸ் எழுதிய சைக்கிக் அனிமல்ஸ் என்ற புஸ்தகம் 1987ல் வெளியானது. அதிலுள்ள சுவையான விஷயங்களை 1991 ஏப்ரலில் பி.பி.ஸி . தமிழோசை   கதம்ப மாலை நிகழ் ச்சியில் ஒலிபரப்பினேன் . அந்தக்குறிப்புகளைக் குப்பத்து தொட்டியில் வீசுவதற்கு முன்னர் உங்களுடன் பகிர்கிறேன்

PSYCHIC ANIMALS, DENNIS BARDENS, ROBERT HALE LTD. CLERKENWELL HOUSE, CLERKENWELL GREEN. LONDON EC1R 0HT, 1987

AVAILABLE IN CHARING CROSS LIBRARY

இந்தப் புஸ்தகத்திலுள்ள சுவையான விஷயங்கள்:-


Batyr – Wikipediaen.wikipedia.org › wiki › Batyr

Batyr was an Asian elephant claimed to be able to use a large amount of meaningful human speech. Living in a zoo in Kazakhstan in the Soviet Union, Batyr …Known for: Intelligent use of 20 phrases

tags–பிராணி,  அபூர்வ சக்தி, பேசும் ரஷ்ய யானை,