கும்பமேளா அதிசயம்! (Post No.8360)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8360

Date uploaded in London – – –18 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

கொரானா காலத்தில் துப்புரவுத் தொழிலாளர்களின் சேவையை நாடெங்கும் மக்கள் போற்றுவது பாராட்டுக்குரியது! மோடிஜியின் முன்னுதாரணம் சென்ற ஆண்டு நிகழ்ந்தது – கொரானா இல்லாத போதே!!

கும்பமேளா அதிசயம்!

 கர்மயோகி மோடிஜி கர்மயோகிகளுக்குச் செய்த மரியாதை!

ச.நாகராஜன்

பாரதத்தில் நடக்கும் கும்பமேளா உலகின் மாபெரும் அதிசயம்!

இத்துடன் ஒப்பிட இன்னொரு தெய்வீகத் திருவிழா உலகில் எங்குமே எப்போதுமே கிடையாது.

கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த பிரயாக்ராஜ் கும்பமேளா உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது.

ஜனவரி 14ஆம் தேதி ஆரம்பித்து 2019 மார்ச் 4ஆம் தேதியன்று முடிவடைந்த கும்பமேளா கின்னஸ் ரிகார்டில் பதிவு செய்யப்பட்டு சாதனை படைத்தது.

22 கோடி பேர்களுக்கும் மேலான யாத்ரீகர்கள் பயபக்தியுடன் கலந்து கொண்ட இந்த கும்பமேளா உலகின் அதிகப்பேரை நிர்வகிப்பதில் (Largest Crowd Management) சாதனை படைத்து விட்டதாக கின்னஸ் கூறுகிறது.

கும்பமேளாவின் உள்ளம் உருக்கும் நிகழ்ச்சி நம்மைப் புளகாங்கிதப் படுத்தியது.

அன்று ஞாயிற்றுக்கிழமை.

துப்புரவுத் தொழிலாளர்கள் ப்யாரே லால், நரேஷ் குமார், சௌபி (அனைவரும் பந்தாவைச் சேர்ந்தவர்கள்) சம்பலைச் சேர்ந்த ஹரிலால் சட்டீஸ்கரில் உள்ள கொர்பாவைச் சேர்ந்த ஜோதி ஆகியோரிடம், “நீங்கள் உங்களது சேவைக்காக கௌரவிக்கப்படப் போகிறீர்கள்’ என்று சொன்ன போது அவர்கள் அதை அவ்வளவு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் அவர்கள் பெரிய மேடையில் நாற்காலிகளில் அமர வைக்கப்பட்டனர்.அவர்களை நோக்கி பிரதம மந்திரி மோடிஜி வந்தார். அவர்கள் ஆச்சரியப்பட்டனர். எதற்காக அவர் இங்கு மேடையில் தங்களை நோக்கி வருகிறார்?

மோடிஜி நேரடியாக அந்த ஐந்து பேரின் பாதங்களையும் நீரால் கழுவினார். அவர்களின் மூவர் ஆண்கள், இருவர் பெண்கள்!

பின்னர் அவர்களை கர்மயோகிகள் எனப் போற்றினார்.

பின்னர் அவர்களை ஈரம் போகத் துடைத்து விட்டார். கும்பமேளாவில் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் நன்கு பராமரித்துப் பாதுகாத்த அவர்களுக்கு தனது நன்றியை அவர்களிடம் தெரிவித்தார். அதாவது நாட்டின் நன்றியை நாட்டு மக்களின் சார்பாக அவர் தெரிவித்தார்.

சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பாதுகாக்க தன்னார்வத்துடன் வந்த ஸ்வச்சகிராஹிகளையும் அவர் பாராட்டினார்.

உலகின் மிகப்பெரும் மத திருவிழாவை மிகுந்த சுத்தத்துடன் நடத்திக் கொடுத்ததில் முக்கிய பங்கு வகித்த துப்புரவுத் தொழிலாளர்களை கர்மயோகிகள் என்று கூறி அவர் கௌரவித்த விதம் அவரே ஒரு கர்மயோகி தான் என்பதை எடுத்துக்காட்டியது!

பிரம்மாண்டமான இந்த நிகழ்ச்சியை வழக்கம் போல “பொறாமை பிடித்த” பத்திரிகைகளும் டி.வி.சேனல்களும் கண்டு கொள்ளவே இல்லை!

போகட்டும், மனதிற்கும் மனதிற்குமான பேச்சில் (மன் கீ பாத்) இந்த மட்டரகமான ஊடகங்களுக்கு என்ன வேலை!

அடுத்த இன்னுமொரு கட்டுரையில் இந்த கும்பமேளாவின் சிறப்புகளைக் காண்போம்!

tags — கும்பமேளா ,அதிசயம்!,கர்மயோகி, மோடி

SWAMI’S SUBJECT INDEX – 1, ARTICLES ON EGYPT, PYRAMIDS, INDIAN LINK etc (Post No.8359)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8359

Date uploaded in London – 17 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Following ENGLISH articles are available in our blogs

tamilandvedas.com

and

swamiindology.blogspot.com

how to get the articles

just click on it if they are highlighted. You will straight away go to the article/post

You can get it by copying and pasting the title and googling as well.

Just copy the title of the article in the google space and add ‘from

tamilandvedas.com’

or

you may add ‘from swamiindology.blogspot.com

as well.

Even if you commit a small error in it , it will take you somewhere.

If you have any problem in getting the posts, please contact

Swami_48@yahoo.com

EGYPT INDEX

You can see lot of pictures as well; a feast  to your eyes!



11 Egyptian Kings with Same Name: Ramesses! (Post No.3744)

tamilandvedas.com › 2017/03/21 › 11-egyptian-kings-…

  1.  

21 Mar 2017 – Apart from the gigantic monuments, the history of Egypt itself has many wonders. One of the wonders is the long reigns of the kings. Historians …

Xxx



Did Indians build Egyptian Pyramids? | Tamil and Vedas

tamilandvedas.com › 2012/08/27 › did-indians-build-e…

  1. xxxxx
  2.  

27 Aug 2012 – Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. Did Indians build Egyptian Pyramids?

xxxxx

Vedas and Egyptian Pyramid Texts | Tamil and Vedas

tamilandvedas.com › 2012/08/29 › vedas-and-egyptian…

  1. xxxxx



Hindu Gods in Egypt | Tamil and Vedas

tamilandvedas.com › tag › hindu-gods-in-egypt

  1.  

29 Aug 2012 – Posts about Hindu Gods in Egypt written by Tamil and Vedas. … Actually ‘Ka‘ means God or Brahma in Sanskrit and Egyptian Hieroglyphs.


xxxx

Hindu Gods in Egyptian Pyramids | Tamil and Vedas

tamilandvedas.com › 2012/09/16 › hindu-gods-in-egyp…

  1.  

16 Sep 2012 – Did Indians build Egyptian Pyramids? Part2. Vedas and … There was a god in ancient Egypt who was called THOTH. If anyone reads the …


xxxx

Vishnu in Egyptian Pyramids (Part 3) | Tamil and Vedas

tamilandvedas.com › 2012/09/05 › vishnu-in-egyptian-…

  1.  

5 Sep 2012 – Please read part-1:Did Indians build Egyptian Pyramids? Part-2: Vedas and Egyptian Pyramid Texts before reading this part 3. First sloka of …

Xxxx



More Tamil and Sanskrit Names in Egypt | Tamil and Vedas

tamilandvedas.com › 2014/11/15 › more-tamil-and-san…

  1.  
  2.  

15 Nov 2014 – Did Indians build Egyptian Pyramids? ( 27 August 2012) Vishnu in Egyptian Pyramids ( 5 September 2012) Vedas and Egyptian Pyramid Texts …

Xxx



Mystery of Horse: Sudden Appearance from Egypt to India …

tamilandvedas.com › 2016/09/23 › mystery-of-horse-s…

  1.  

23 Sep 2016 – Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. Mystery of Horse: Sudden Appearance from Egypt …

Xxxx



Sanskrit Words in Egypt (Amarna Letters) (Post No.5980)

swamiindology.blogspot.com › 2019/01 › sanskrit-wor…

  1.  

24 Jan 2019 – https://tamilandvedas.com/tag/amarna-letters/. 1. Posts about Amarna letters written by Tamil and VedasDasaratha letters | Tamil and Vedas.

Xxxxx



Dasaratha letters | Tamil and Vedas

tamilandvedas.com › tag › dasaratha-letters

  1.  

27 Aug 2012 – Posts about Dasaratha letters written by Tamil and Vedas. … That was the time Mittanni King Dasaratha wrote ten letters (it is available in all the …

xxxxx

Dasaratha | Tamil and Vedas

tamilandvedas.com › tag › dasaratha

  1.  

11 Oct 2014 – Posts about Dasaratha written by Tamil and Vedas. … mentioning the Vedic Gods, Amarna letters of Dasaratha in Egypt, Kikkuli’s Horse manual …

Xxxx



Yoga in Egypt | Tamil and Vedas

tamilandvedas.com › tag › yoga-in-egypt

  1.  

24 Aug 2014 – Posts about Yoga in Egypt written by Tamil and Vedas. … Tirumular in Egyptian Pyramids (in Tamil Egiptil Tirumular Karuththukkal posted on …

Xxx



Hindu Mudras in Egyptian and Sumerian Statues | Tamil and …

tamilandvedas.com › 2012/10/07 › hindu-mudras-in-eg…

  1.  
  2.  

7 Oct 2012 – Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. Hindu Mudras in Egyptian and Sumerian Statues.

xxxx

Hindu Symbolism | Tamil and Vedas

tamilandvedas.com › tag › hindu-symbolism

  1.  

Posts about Hindu Symbolism written by Tamil and Vedas. … Tirumular in Egyptian Pyramids (in Tamil Egiptil Tirumular Karuththukkal posted on 23-11-2013).

Xxxx



Why did Sumeria and Egypt worship Indra? | Tamil and Vedas

tamilandvedas.com › 2014/09/14 › why-did-sumeria-a…

  1.  
  2.  

14 Sep 2014 – Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. Why did Sumeria and Egypt worship Indra?

Xxxx



Hindu Dwarfs in Egypt? | Tamil and Vedas

tamilandvedas.com › hindu-dwarves-in-egypt

  1.  

5 Dec 2014 – Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. Hindu Dwarfs in Egypt?

Xxxx



Orion | Tamil and Vedas

tamilandvedas.com › tag › orion

  1.  
  2.  

18 Aug 2014 – Posts about Orion written by Tamil and Vedas. … orion hunter. Hindus, Egyptians and Mayas believed that the stars in the heavens are gods.

More are in the blogs

To be continued…………………..

tags — swami’s subject index-1, Egypt, pyramids, Indian link

LONDON POET’S TAMIL TRANSLATION OF ENGLISH POETS (Post No.8358)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No. 8358

Date uploaded in London – 17 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

London poetess Mrs Raji Jeganathan is no more ; she died recently. She was the wife Mr Jeganathan, who was the President and Treasurer of London Sath Sangham for some time. As the secretary of the LSS, I brought out 10 quarterly News Letters for the benefit of Tamil community in London. As a tribute to her and to the tribute of English poets here are two English poems translated by her.

From the issues published in year 2004

Mrs Raji Jeganaathan
–subham–


tags-  Raji Jeganathaan, Translations, Rudyard Kipling, R L Stevenson, London Sath Sangam

பிராமணாள் ஜிந்தாபாத் – புறனானூறு-1 (Post No.8357)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8357

Date uploaded in London – 17 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சங்க இலக்கியத்தில் அதிகமான பாடல்களைப் பாடியவர் கபிலர் . அவர் ஒரு பிராமணப் புலவர். பெயரும் சம்ஸ்கிருதப் பெயர் ; பிள்ளையாரின் பெயர். சங்க இலக்கியத்தில் 30, 000 வரிகளில்  பிள்ளையார் பெயர் எங்கும் இல்லையே , சிவன் என்ற சொல் எங்கும் இல்லையே என்று வருத்தப் படுவோர்க்கு ஓரளவு ஆறுதல் /ஆதரவு அளிப்பவர் இவர். திருமுருகாற்றுப் படையின் பதிகப்பகுதியில் வரும் பிள்ளையார் குறிப்பை அறிஞர்கள் பிற்காலச் சேர்க்கை என்பதால் பலரும் அதை ஏற்பதில்லை.

பிள்ளையார் மற்றும் புகழ் பெற்ற ரிஷியின் பெயர் உடையவர் கபிலர். அது மட்டுமல்ல பிள்ளையார் ஒருவருக்கு மட்டுமே நாம் எருக்கம் பூ போட்டு வணங்குவோம். வேறு கடவுளர்க்கு அது ஆகாது.

பகவத் கீதையில் 9-26  கிருஷ்ண பரமாத்மா எனக்கு பத்ரம், புஷ்பம், பலம், தோயம் (இலை,பூ , பழம் , தண்ணீர் ) எதை அன்புடன் கொடுத்தாலும் அதை ஏற்பேன் என்கிறார். அதை ஒரு பாடலில் எதிரொலித்த கபிலர், வேண்டு மென்றே எருக்கம்பூவைக் கொண்டு சேர்க்கிறார். இதனால் இவர் பெயரும் பிள்ளையார் பெயரே ; அவர் வழிபடுவதும் பிள்ளையாரே என்பது உறுதியாகிறது ; இதோ அந்தப் பாடல்:-

நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்

 புல் இலை எருக்கம் ஆயினும் , உடையவை

கடவுள் பேணேம் என்னா ………….

—-புறனானூறு பாடல் 106

பொருள்

“குவிந்த பூங்கொத்து உடைய எருக்கம் பூவையும் அருகம்புல்லையும் பூஜையில் போட்டு வாங்கினாலும் கடவுள் எனக்கு இது வேண்டாம் / பிடிக்காது என்று சொல்லமாட்டார்”

***

கபிலர் சம்ஸ்கிருத மன்னன்.குறிஞ்சிப் பாட்டை படித்த டாக்டர் ஜி.யூ.போப் (Dr G U Pope)   இது காளிதாசன் காவியத்தின் எதிரொலி என்கிறார். எனது ஆராய்சசியும்  இதை நிரூபிக்கிறது .

தமிழ் மொழியை மட்டம் தட்டிப் பேசிய பிருஹத் தத்தனை அழைத்துவந்து அவனுக்கு காளிதாசனைப் போல குறிஞ்சிப்பாட்டுப் பாடிக்காட்டி, அதில் 99 மலர்களின் பெயர்களை அடுக்கிப் பாடி, (கின்னஸ்) சாதனைப் புஸ்தகத்தில் இடம்பெற்றவர் . அதுமட்டுமல்லாமல் அவனையும் பாடவைத்து அதை சங்க இலக்கியத்தில் ஒரு பாடலாகச் சேர்த்து வைத்தவர்.

****

ஐயருக்கு அமோகப் பாராட்டு

பொதுவாகப் புலவர்களிடை யே போட்டி , பொறாமை உண்டு. சங்க காலப் புலவர்களினிடையே இது அதிகம் என்பதை திருவிளையாடல் புராணக் கதைகளும் பிற சம்பவங்களும் காட்டுகின்றன. ஆனால் உலக மஹா அதிசயம்!! ஒரு பிராமணப் புலவரை மட்டும் ஆறு பேர் பாராட்டியுள்ளனர். சங்க இலக்கியச் செய்யுள்களில் மட்டும்!

அவரோ மன்னர் அரண்மனைகளுக்குச் சென்று ‘நான் பிராமணன் வந்திருக்கிறேன்’ என்று தன்னை இண்ட்ரொட்யூஸ் INTRODUCE செய்து கொள்கிறார் . ‘அந்தணர்’ என்பவர் யார் என்று சந்தேகப்படும் அறிவிலிகளுக்கு அவர்  சொல்  பதில் தருகிறது.

தன்னைத் தானே அறிமுகப் படுத்திக் கொள்ளும் பாடல் —

பறம்பின் கோமான்

நெடுமாப் பாரி மகளிர்யானே

தந்தை தோழன் ; இவர் என் மகளிர்;

அந்தணன், புலவன் கொண்டுவந்தனனே

–புறம் 201

பாடியவர் கபிலர்; பாடப்பட்டோன் -இருங்கோவேள்

பொருள் –

பறம்பு மலைப் பிரதேசத்தை ஆண்ட பாரியின் மகள்கள் இருவரும் இதோ வந்துள்ளனர் நான் ஒரு பிராமணன்; இவர்கள் தந்தை என் தோழன் ; ஆகையால் என் மகள்கள் போன்றவர்கள்”.

2000 ஆண்டுகளுக்கு முன்னரே ஜாதி வெறியை உடைத்து க்ஷத்ரிய வேந்தன் பாரியின் மகளிரை  தன்  மகள் என்று அறிவித்த புரட்சிக்கவிஞன் கபிலன் !!

***

ஜிந்தாபாத் 1

செறுத்த செய்யுள் செந்நாவின்

வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலன்

இன்றுள்ள ஆயின் நன்றுமன்” – புறம் 53

பாடியவர் பொருந்தில் இளங்  கீரனார்

பாடப் பட்டோன் – மாந்தரஞ் சேரல் இரும்பொறை

பொருள் :–

“பல பொருள்களையும் அடக்கிய செய்யுட்களை விரைந்து பாடும் செம்மையான நாவும் , மிக்க அறிவும் பெரும் புகழும் உடைய கபிலன் இன்று இருந்தால் நல்லது என்று நீ சொன்னாய். அது நன்றாக இருக்கிறது.”

****

ஜிந்தாபாத் 2

மல்லல் நன்னாட்டு அல்லல் தீரப்

பொய்யா நாவிற் கபிலன் பாடிய

மையணி நெடுவரை ஆங்கண் “..

புறம் – 174 ; பாடியவர் மாறோக்கத்து நப்பசலையார்

பாடப்பட்டோன் – மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணன்

பொருள் –

“நின் தந்தை , கபிலர் பாடும் புகழுடையோனாக இருந்து அறம் காத்து , பெரும் வலிவுடையோனாக இருந்து இறந்தனன்”.

பொய்யா நாவிற் கபிலன் என்ற சொற்தொடரைக் கவனிக்க வேண்டும். மனம், மொழி, உடல் மூன்றிலும் தூய்மை பெற்றவர்களை எவரும் மதிப்பர். அவர்கள் புலன்களை வென்றதால் மாவீரர் எனப்படுவர். இதை அவ்வையாரும் சொல்லியிருக்கிறார் . இந்துக்கள் மஹாவீரரையும், அனுமனையும் மட்டுமே மகா வீரர் என்பர் . அப்பேற்பட்ட வீரன் கபிலன். மூவேந்தர்களும் பறம்பு மலையை முற்றுகையிட்டபோது கிளிகள் மூலம் உணவு கொண்டுவந்து பாரி நாட்டைக் காத்தவன். முடியுடைய மூவேந்தேர்களை முடி/மயிர் போல தாழ்த்திய மாவீரன். இந்துத் துறவிகளைப் போல யாகத் தீ மூட்டி அதற்குள் நுழைந்தவன் .

பிராமணாள் ஜிந்தாபாத் –1,  புறனானூறு,  கபிலர் 

To be continued………………..

காசி நகர் பற்றிய 4 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.8356)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8356

Date uploaded in London – 17 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

ANSWERS

1.காசிக்குப் போயும் கருமம் தொலையவில்லை

2.காசியில் இருந்தவன் கண்ணைக்குத்த காஞ் சீபுரத்திலிருந்து கையை  நீட்டிக்கொண்டு போனானாம் .

3.காசி முதல் இராமேஸ்வர பரியந்தம்

4.காசிக்குப் போனேன் காவடி கொண்டுவந்தேன்

Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு

Tags- ,  பழமொழிகள், காசி

WHAT DID REVOLUTIONS ACHIEVE? – 2 (Post No.8355)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8355

Date uploaded in London – – – 17 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

WHAT DID REVOLUTIONS ACHIEVE? – 2

R. Nanjappa

The Russian Bloodbath

There are many odd things about the third of the revolutions we are considering- the Bolshevik revolution of Russia or the Great October Socialist Revolution as it was hailed by admirers. It took place on 7 November, according to the Gregorian calendar that we follow- October  was according to the old Julian Calendar.

 It did not overthrow the Czar: it overthrew the elected democratic govt. of Alexander Kerensky, who was himself a socialist, but not a Bolshevik, belonging to the Socialist Revolutionary Party. The Russian Provisional Govt. had come to power in February 1917, and Kerensky became its head in July. Russia was then reeling from the effects of the Great War, and Kerensky was struggling.  By that time the violent activities of the Bolsheviks had increased, but being a democratic set up, there was no consensus on how to counter it- some suggesting quick, strong action and some suggesting negotiations. They lost valuable time and the Bolsheviks won by armed might, with generous support from the Navy. (Kerensky’s father had been a teacher of Lenin, and both families had been friends!)

Alexander Kerensky

He fled Russia and lived in Paris till 1940 and then went to the US eventually dying there in 1970 at the age of 89.

Bolshevik uprising was not  Marxist

Though propaganda had made it that it was inspired by Marxist ideals, it had nothing to do with Marxism, in reality. Stated very simply, Marxism is based on the view that capitalism displaces feudalism, but the profit motive which powers the  capitalist set-up would in the end make the system unworkable. A ripe capitalist society would lead to an army of unemployed, where the working class would form the overwhelming majority and they would overthrow the capitalists. The  proletariat would seize power, the State would wither away. Workers would unite the whole world, and it would be paradise.

None of these conditions was present in Russia when the revolution took place. Russia was not then a capitalist or industrial power. It was largely agricultural. It was not a ripe candidate for revolution then. Those who took active part in the revolution were not workers, but others. The State, instead of withering away became stronger and bigger, and was controlled by the party machinery, and not by the workers, who had no rights then. The so called revolution was nothing but an armed overthrow of a struggling, elected govt.

British Views on the Bolshevik rule

H.G.Wells, a British socialist visited Russia in 1920 and noted the conditions there. He noted that Lenin’s ideology was both narrow-minded and rigid, that his method was ruthless and dictatorial. He said the party members were already enjoying privileges, but he hoped things would improve. He met Lenin and Trotsky who thought of him as a bourgeois. Wells on his part noted that Lenin’s laugh was ‘grim’. His judgement of Stalin was completely wrong- shocking for a science writer considered ‘futurist’.

British socialists Sidney and Beatrice Webb were blind admirers of Stalin and his regime, with the purges, famine and all. They refused to see the reality, or simply lied about what they saw.

Philosopher-mathematician Bertrand Russell also visited Russia in 1920 and was more perceptive in his observation, and candid in his views. He plainly said Bolshevism was a “tragic delusion”. He said Western socialists tended to suppress the harsher features and brutalities of the regime.

In his essay “Why I am not a Communist” Bertrand Russell provided one of the most sensible critiques of the Marxist ideology, questioning its very foundations, calling Marx “muddle headed”. He said the theory had been made much worse in practice by Lenin and Stalin, and noted the millions of peasants killed by Stalin by starvation and displacement. He called Russia ‘slave camp produced by Stalin’ and wrote:

I am completely at a loss to understand how it came about that  some people who are both humane and intelligent could find something to admire in the slave camp produced  by Stalin.


From: Portraits From Memory, 1956. Bertrand Russell.

Nehru’s visit

Nehru visited Soviet Russia in 1927. It lasted only 4 days, and Nehru visited only those places to which he was officially taken. Yet it made a lasting impression on him. He wrote that this revolution had ‘moved human society forward’ and had laid the foundations of a new civilisation. His idea of Planning was almost totally based on the Soviet model, with equally disastrous consequences. After this Russian visit, Nehru departed from the economic ideas and arrangements of Gandhiji. On becoming PM, he did not adopt or implement a single program of Gandhiji. He indeed killed Gandhiji’s spirit, while Godse merely accounted for his body. It is remarkable that by the time USSR collapsed (1991) Indian planning also faced doom! [Gandhiji was aware of Nehru’s leanings towards Russian ideas, rather than his own, and yet made him his heir!]

Keynes against Marx

One prominent British figure that we have to consider in this context is J.M.Keynes, the economist. The Right malign him as a Marxist or Marxist sympathiser. Keynes was a public figure and had to deal with individual Marxists in his long career. He did that with grace. But he has made amply clear in his public writings and private correspondence that he did not agree with the Marxist ideology or the Soviet system. He did not agree with the book authored by the Webbs praising the Soviet economics. He did not believe that the soviet exercise could provide intellectual stimulation to the democratic West.  And in private correspondence to George Bernard Shaw in 1935, expressed his disapproval of Marxism and revealed that he was himself writing a book which ‘would largely revolutionise the way the world thinks about economic problems.’ This was the famous ‘The General Theory’ (1936) and it has indeed revolutionised economics since then.

Marx as philosopher predicted that capitalism would collapse, based on dialectical dynamics. He supported the political movement to confront and quicken its end. But it failed.  The General Theory of Keynes diagnosed the most intractable malady of classical economics, and provided the most practical solution, suitable to the genius of democratic and liberal (the word used in the original British sense here) societies. Thus he gave a new lease of life to capitalism, while it was the Soviet communism that collapsed.

He had asked sharply, as early as 1922:

How can I accept a creed  which, preferring the mud to the fish, exalts the boorish proletariat above the bourgeois and the intelligentsia who, with whatever faults, are the quality in life and surely carry the seeds of all human advancement?

John Maynard Keynes.

ERA OF COMMUNIST VIOLENCE

One  of the most inhuman chapters of human history was written by Stalin with the blood of innocent millions of his own countrymen.

As early as the start of the Bolshevik regime, Red Terror had been let loose- involving oppression, torture and killings of people, on whatever grounds. In just  two months- September-October, 1918, an estimated 50,000 to 2 million people had been killed. Lenin justified the violence on the ground that the ruling class acquired monopoly of violence. Such terror and violence continued up to 1922, and involved even the mass killing of workers and civilians and hostages. But compared to what happened under Stalin, this is like a small preface.

Stalin indulged in violence only to consolidate his position. His methods included shooting at the back of the head, torture and beating to death in custody, and starvation, disease, exposure and overwork in the gulags. Starting from 1933, they continued up to the end of his regime in 1953. While about 20 million Russians are estimated to have died in the Second World War, the estimates of civilians killed by Stalin on political grounds, including the purges and starvation deaths vary from initial 20 million to up to 60 million, in some cases going up to 130 million. Alexander Solzhenitsyn estimates it at 60 million. Most of them were farmers. With the increasing availability of archival material, and intensive efforts of independent researches, a realistic picture of the horror under Stalin  is emerging, though the exact numbers will continue to be controversial.

Site of a mass murder,1941.

Site of a mass grave, Ukraine, 1943.

It is now established that Stalin killed many more people -mostly his own countrymen – than Hitler.

What Did the Revolutions Achieve? 

The American revolution resulted in a working Constitution which has provided both inspiration and example to countries around the world.

The French revolution generated hope, ended in violence and disillusion. But the ideals captured in the slogan-Liberty, Equality, Fraternity- still move millions.

The Russian revolution was nothing but mass murder and violence, when two leaders tried to establish their hold on the party and government, in the name of communism. At home it was supported by brutal repression for more than 20 years. Outside it was sustained by false propaganda. 

The communist regime was no less imperialist than the West. Many people of Eastern Europe were compulsorily bound within the USSR. Communist Parties in every other country were subject to the dictates and directions of Moscow. With the collapse of the USSR, 15 independent countries have emerged! Details are surfacing about what went on there in the name of communism.

                       ***                               concluded

சனியான தமிழை விட்டு வேறொன்றும் அறிந்தோமில்லை! (Post No.8354)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8354

Date uploaded in London – – –17 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

சனியான தமிழை விட்டு வேறொன்றும் அறிந்தோமில்லை!

ச.நாகராஜன்

பொற்களந்தை படிக்காசுத் தம்பிரானைப் பற்றிப் பல கட்டுரைகளில் பார்த்து விட்டோம்.

புலவர் தமிழ் வித்தகர். தமிழன்றி வேறொன்றும் அறியாதவர்.

தமிழின் சிறப்பை அறிந்தோர் அவரைத் தலை மேல் வைத்துக் கூத்தாடினர்.

ஆனால் அவர் பணம் பறிக்கத் தான் தமிழை வைத்திருக்கிறார் என்று நினைத்த புல்லர்கள் அவரை ஏளனம் செய்தனர்.

இப்படி தமிழைப் போற்ற வேண்டிய தமிழ் மக்கள் தம்மைத் தமிழை வைத்து பிச்சை எடுத்து வாழ்பவர் – இரந்துண்டு வாழ்பவன் – என எண்ணலாமா என அவர் எண்ணி ஏங்கினார்.

வேறொரு தொழிலும் தெரியவில்லையே, சனியான தமிழ் மட்டும் அல்லவா தன்னுடன் இருக்கிறது, என்ன ஜென்மமடா இது, என்று சொல்லும் அளவு சலிப்பு வர, பாடினார் ஒரு பாடல்:

அட கெடுவாய் பலதொழிலு மிருக்கக் கல்வி

   அதிகமென்றே கற்றுவிட்டோ மறிவில் லாமல்

திடமுளமோ கனமாட கழைக் கூத் தாடச்

   செப்பிடுவித் தைகளாடத் தெரிந்தோ மில்லைத்

தடமுலைவே சையராகப் பிறந்தோ மில்லைச்

    சனியான தமிழைவிட்டுத் தையலார் தம்

இடமிருந்து தூதுசென்று பிழைத்தோ மில்லை

    என்னசென்ம மெடுத்துலகி லிரக்கின் றோமே

பாடலின் பொருள் :

அட கெடுவாய் மனமே – அடச்சீ, தொலைந்து போவாய் மனமே!

உலகில் – இந்த உலகத்தில்

பல தொழிலும் இருக்க – ஏராளமான தொழில்கள் இருக்க

அறிவில்லாமல் -அவற்றைக் கற்க வேண்டும் என்ற அறிவில்லாமல்

கல்வி அதிகமென்றே கற்றுவிட்டொம் – கல்வியே எல்லாவற்றையும் சிறந்தது என்று கற்று விட்டோம்

திடமு(ள்)ள மோகனம் ஆட – உறுதியுள்ள மோகன வித்தைகள் செய்யவும்

கழைக்கூத்து ஆட – கழைக் கூத்து ஆடவும்

செப்பிடு வித்தைகள் ஆட – செப்பிடு வித்தைகள் செய்யவும்

தெரிந்தோம் இல்லை – தெரிந்து கொள்ளவில்லையே!

தட முலை வேசையராகப் பிறந்தோம் இல்லை – மலை போலும் மார்பகங்களை உடைய வேசையராகப் பிறக்கவில்லையே!

சனி ஆன தமிழை விட்டு – இந்த சனியன் போன்ற தமிழை விட்டு

தையலார் தம் இடம் இருந்து – அந்தப் பெண்களிடமிருந்து கொண்டு

தூது சென்று பிழைத்தோம் இல்லை – தூது போய் பிழைத்தோம் இல்லை

என்ன சென்மம் எடுத்து – என்ன ஜென்மம் எடுத்து

இரக்கின்றோம் – இப்படிப் பிச்சை எடுக்கின்றோம்! (யாசிக்கின்றோம்!)

என்ன பரிதாபம்! தமிழ்ப் புலவர் ஒருவர் வாழ்வதற்கு உரிய அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வருந்துகின்ற நிலை இருந்ததே என்று எண்ணும் போது மனம் கனக்கிறது!

**

இன்னொரு புலவர்- அந்தகக் கவி வீரராகவ முதலியார்! இவரது பல பாடல்களையும் நமது பல கட்டுரைகளில் பார்த்திருக்கிறோம்.

பொய் சொல்லிப் பிழைப்பவர்களைப் புலவர் பார்க்கிறார்; பல்வேறு ரகங்கள்!

அவரால் தாங்க முடியவில்லை. யார் யாரிடம் பொய் சொன்னால் என்னென்ன ஆகும் என்பதை பிட்டுப் பிட்டு வைக்கிறார் இப்படி:-

பொய்யருக்குப் பொய் உரைத்தால் வெற்றியா மவருக்குப் பொய்யாகாத

மெய்யருக்குப் பொய்யுரைத்தால் தேய்பிறை போற்றவங் குறையு மிடியுண்டாகும்

துய்யதாய் தந்தையர்க்குப்  பொய்யுரைத்தால் வறுமைபிணி தொலையாவென்றும்

உய்யவரு டேசிகர்க்குப் பொய்யுரைத்தா னரகமது உண்மை தானே!

பாடலின் பொருள் :

பொய்யருக்கு பொய் உரைத்தால் – பொய்யே பேசி வருவோரிடம் பொய் சொன்னால்

அவருக்கு – அந்தப் பொய் சொன்னவருக்கு

வெற்றியாம் – வெற்றியே கிடைக்கும்.

பொய் ஆகாத மெய்யருக்குப் பொய் உரைத்தால் – பொய்யே பேச விரும்பாத மெய்யரிடம் பொய் சொன்னால்

தேய்பிறை போல – தேய்கின்ற பிறை போல

தவம் குறையும் – பொய் சொன்னவரின் தவம் குறைந்து விடும்.

மிடி உண்டாகும் – தரித்திரமும் உண்டாகும்

துய்ய தாய் தந்தையர்க்குப் பொய் உரைத்தால் – பரிசுத்தராகிய தாய், தந்தையரிடம் பொய் சொன்னால்

வறுமை பிணி என்றும் தொலையா – தரித்திரமும் நோயும் என்றுமே தீராது.

உய்ய – கடைத்தேறும்படி

அருள் – அருள் செய்த

தேசிகர்க்கு – குருமூர்த்தியிடம்

பொய் உரைத்தால் – பொய் சொன்னால்

நரகம் உண்மை – நரகம் அடைவது சத்தியம்!

***

இது ஒருபுறமிருக்க காரிய வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஒப்பிலாமணிப் புலவர் எடுத்துரைக்கிறார் ஒரு பாடலில் !

பாடல் இதோ:

மாதர்க் கிதங்கவி வாணர்க்குச் சால வணக்கங்குரு

நாதர்க்கு நீதியோ டாசார நண்பி னயந்தவர்க்குக்

கோதற்ற வாசகம் பொய்க்குப்பொய் கோளுக்குக் கோளறவி

லாதவர்க் கிரட்டிப் பறிவுடை யோர்செய்யு மாண்மைகளே#

பாடலின் பொருள் ;

அறிவுடையோர் செய்யும் ஆண்மைகள் – அறிவுடைய விவேகிகள் செய்கின்ற ஆண்மைகளாவன

மாதர்க்கு இதம் – பெண்களிடம் இனிய மொழி பேசுதல்

கவிவாணர்க்கு சால வணக்கம் – வித்வான்களிடம் பணிவான வணக்கம்

குருநாதர்க்கு நீதியோடு ஆசாரம் – குருநாதருக்கு நீதியுடன் ஆசாரமாக இருத்தல்

நண்பின் நயந்தவர்க்கு கோது அற்ற வாசகம் – நட்புடன் நம்மை விரும்புவோருக்கு குற்றமற்ற நல்ல வார்த்தைகள்

பொய்க்குப் பொய் – பொய்யருக்குப் பொய்

கோளுக்குக் கோள் – பொய்யாகப் புறம் பேசுவோருக்கு அதே போல கோள் சொல்லல்

அறிவில்லாதவர்க்கு இரட்டிப்பு – அறிவில்லாத முட்டாள்களுக்கு அவரை விட இரண்டு மடங்கு முட்டாளாக அவரிடம் நடந்து கொள்வது.

இவையே சரியான ஆண்மைகளாகும்! (இது தான் வெற்றி பெற வழியாகும்!)

வாழ்வதற்கான வழியைச் சரியாகத் தானே சொன்னார் புலவர்!

tags —அந்தகக் கவி, வீரராகவ முதலியார்,ஒப்பிலாமணிப் புலவர்,

பொற்களந்தை படிக்காசுத் தம்பிரான், 

***

INDEX 14 எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ் -14 (Post No.8353)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8353

Date uploaded in London – – –16 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

நமது பிளாக்கில் எஸ்.நாகராஜன் எழுதிய கட்டுரைகளின் பட்டியலை 2016 முதல் வெளியிடுகிறேன். இது அகர வரிசைப்படி இல்லாவிடினும் இண்டெக்ஸ் INDEX போன்றதே.

இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்

கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?

பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பிcopy  செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com  என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.

 from swamiindologly.blogspot.com

என்று எழுதியும் பெறலாம்.

எடுத்துக்காட்டு:

மோடி ஜி! தட்டிப் பார்த்தால் தங்கம்!!     from tamilandvedas.com

மோடி ஜி! தட்டிப் பார்த்தால் தங்கம்!!     from swamiindology.blogspot.com

நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்

கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .

April 2020

 1-4-20      7768      உத்வேகமூட்டும் இயற்கை ஆர்வலர்கள்! AIR 5 -5/3/20

 2-4-20      7772      வரபலம் தவறினாலும் சரபலம் தவறாது!

 3-4-20      7776      வள்ளல் சீதக்காதியை இழந்து வருந்திய புலவரின் பாடல்கள்!

4-4-20       7781       உதவிக் குறிப்புகள் – 9 (71 – 90)

 5-4-20      7785      மோடி ஜி! தட்டிப் பார்த்தால் தங்கம்!!    

 6-4-20      7789      சின்னச் சின்ன செயல்கள் – பெரிய லாபம்! AIR 7 – 7/3/20

 7-4-20      7793     மரங்களைப் பாதுகாப்போம், பேப்பரைத் தவிர்ப்போம்! AIR 6- 6/3/20

 8-4-20      7797      சாடலைட்டுகளை ஹாக் செய்யும் அபாயம்! அ.து. 444 (பாக்யா 16-3-20 – 10-2)

 9-4-20      7801    ஆதி சங்கரர் நூல்கள் – 5- ப்ரச்னோத்தர ரத்ன மாலிகா!   

10-4-20     7806    கீதை ஸ்லோகத்தை இராமாயணத்தில் தரும் கம்பன்!

11-4-20     7810     இமயமலை பனிப் பாறைகள் உருகும் அபாயம்! AIR 8- 8/3/20

12-4.20      7815     பெண் அக்னி போல! ஆண் குடத்து நெய் போல!

13-4-20     7820     சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சிவபிரான் படைத்த விருந்து!

              (கொங்குமண்டல சதகம் பாடல் 21)

14-4-20     7825     சனத்குமாரர், சாக்ரடீஸ், பகவான் ரமணர்!

15-4-20     7829     சாஸ்திர ஞானம் இல்லாத வாழ்வும் ஒரு வாழ்வா?

16-4-20     7833    உலகின் தட்பவெப்ப நிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள்!

             AIR 9- 9/3/20

17-4-20     7838    மஹரிஷி ஜாபாலி – 1

18-4-20     7843   மஹரிஷி ஜாபாலி – 2 – நாத்திக வாதம்

19-4-20     7848    மஹரிஷி ஜாபாலி – 3

20-4-20     7853    மனிதர்கள்! (குருடர்கள் குளம் வெட்டியது)

21-4-20     7858   எலக்ட்ரிக் வாகனங்களின் அறிமுகம்! AIR 10- 10/3/20

22-4-20     7864   பூமி தினம்! 50வது ஆண்டு விழா! (கோகுலம் கதிர் ஏப்ரல் 2020    

                வெளியீடு)

23-4-20     7868  ஆதி சங்கரர் நூல்கள் – 6 – ஷட்பதி ஸ்தோத்திரம்

24-4-20     7873    பெரிய மரங்கள் இருந்தால் சிறிய மரங்கள் வளராது!

             இல்லை!

25-4-20     7878    வாபி சாபி கற்றுக் கொள்வோம்! அ.து. 445 (பாக்யா 1-4-20 – 10-3)

26-4-20     7882   ஒரு டம்ளர் பால்!

27-4-20     7887    மனிதனின் 30 கடமைகள்!

28-4-20     7892    லட்சம் புதிர்கள் -10 (101-150-இராமாயணம்)

29-4-20     7897    உதவிக் குறிப்புகள் – 10 (91 – 110)

30-4-20     7901   ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் படைப்பாற்றல் திறன் வளர்ந்தது எப்படி?

May 2020

 1-5-20      7906      வாழும் வழி காட்டும் சுபாஷிதம்!

 2-5-20      7911      கொரானா போன்ற கொலை வெறி – கிம் ஜாங் உன்!

 3-5-20      7916      கொரானா போன்ற வைரஸ் வராமல் இருக்க ஹிந்து தத்துவம் தேவை!

4-5-20       7920       கத்தி முனை உன் பக்கம், கைப்பிடி எதிர்ப்பக்கம் இருக்கட்டும்!( நிவேதிதா –   

                  துரியானந்தர்)

 5-5-20      7924      ஸம்ஸ்கிருதத்தின் உயர்வு, அதில் சுபாஷிதத்தின் பெருமை!    

 6-5-20      7928      யாளி

 7-5-20      7932      வந்தேமாதரம் – கீதம் பிறந்த கதை!

 8-5-20      7938      பாவத்தின் தந்தை யார்?

 9-5-20      7943      இரண்டு பாடல்களில் மட்டுமே வரும் ஒரு அபூர்வ அணி! (ஒற்றை மணி  

                 மாலை அணி)

10-5-20     7948     போஜ மன்னன் ரசித்த ஒரு காதல் கவிதை!

11-5-20     7954     வேத மந்திரங்கள் மூலம் தீ மூட்டப்பட்ட உண்மைச் சம்பவம்!

12-5.20      7960     இடைஞானியார் வரலாறு! (கொங்குமண்டல சதகம் பாடல் 38)

13-5-20     7965     கதைகளின் தாயகம் பாரதம் – I

14-5-20     7971     கதைகளின் தாயகம் பாரதம் – II (கதாசரித் சாகரம்)

15-5-20     7977     கதாசரித் சாகரத்தின் அமிர்த மொழிகள்

16-5-20     7983    சிவபிரான் பாம்பை அணிந்தது ஏன்? (பலபட்டடைச் சொக்கநாதர்)

17-5-20     7989    வெற்றிகரமான வாழ்க்கை அமைய ஒரு உத்தி! (மாலைமலர் 

                 10-5-20 இதழ் வெளியீடு)

18-5-20     7995   மர்பி விதி – I

19-5-20     8001    மர்பி விதி போல இன்னும் பல விதிகள் !

20-5-20     8006  ஔவையார் ‘லா’! வள்ளுவர் ரூல்! பாரதியார் ஃபார்முலா!

21-5-20     8013   ரஷிய சூத்திரங்கள்! (மர்பி லா தொடர் – 4)

22-5-20     8019   ஞானம் பெற்று விட்டேனா, குருவே!

23-5-20     8025  பட்டமரம் தழைக்கக் கவி பாடிய காழிப் புலவர்! (கொங்குமண்டல 

             சதகம் பாடல் 78)

24-5-20    8031    மந்திரம் ஆகாத அக்ஷரம் இல்லை! மூலிகை ஆகாத வேர்

             இல்லை!

25-5-20   8037     நீரில் மிதந்த பாறையும் சங்கப் புலவர்களை ஏந்தி மிதந்த சங்கப்

             பலகையும்!

26-5-20   8043     கவிதையில் சித்திரங்களைக் காண்பிக்கும் கம்பன்!

27-5-20   8050     உதவிக் குறிப்புகள் – 11

28-5-20   8057     காட்டு வாத்துக்கள் பறக்கின்றன, குருவே! (Mazo Doyogi)

29-5-20   8064     அமர்ந்தவாறே தியானம் செய்தால் புத்தராகி விட முடியுமா?

30-5-20   8069     செகுலர் இந்தியா பிறந்த கதை!

31-5-20   8075     மற்ற மதங்களை விட ஹிந்து மதம் உயர்ந்தது, ஏன்?

June 2020

 1-6-20      8081     சில சம்ஸ்கிருத புதிர்க் கவிதைகள்

 2-6-20      8087     பாரத ஸ்தலங்கள் – 1

 3-6-20      8093     பாரத ஸ்தலங்கள் – 2

 4-6-20      8100    முதுகுச் சுமையில் யார்?

 5-6-20      8107    கொங்கு வேளிர் இயற்றிய பெருங்கதை (கொங்குமண்டல சதகம் – பாடல் 95)

 6-6-20      8114    இந்தியா மறந்த, ஜப்பான் போற்றிய மகத்தான இந்தியர்!

 7-6-20      8120   அற்புத சித்தர் பூமி தமிழகம்! (மாலைமலர் – 30-5-20 வெளியீடு)

 8-6-20      8127   கயிறு சார்த்திப் பார்த்தல் மற்றும் Bibilomancy – 1

 9-6-20      8133    கயிறு சார்த்திப் பார்த்தல் மற்றும் Bibilomancy – 2

10-6-20     8140    நுண்ணறிவை முழு ஆற்றலுடன் தரும் வேத கல்வி!

11-6-20     8146    உயர்ந்தவர்களின் உள்ளங்கள்!

12-6-20     8153    கடவுளின் கருணை!

13-6-20     8162    லட்சம் புதிர்கள் – 11 (151-200)

14-6-20     8168    பாரத ஸ்தலங்கள் – 3

15-6-20     8175    மரணத்தை வெல்லும் மனித குலம்! (கோகுலம் கதிர் மே 2020

             இதழில் வெளியாகியுள்ள கட்டுரை)

16-6-20     8182   கைலாய யாத்திரைக்குப் புதிய சாலை (ஞான ஆலயம் ஜூன் 

             2020 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!)   

17-6-20     8189   ரதி ரஹஸியம்! -காதல் விளையாட்டில் நடந்தது என்ன?   

18-6-20     8196    ஜோதிடருக்கான தகுதிகள்!

19-6-20     8203    கலி கால ஜோதிடர்கள்!

20-6-20     8209    பாரத ஸ்தலங்கள் – 4   

21-6-20     8215    இறைவன் இருக்கிறான் – அறிவியல் ஆதாரங்கள் (மாலைமலர்

             12-6-20 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!   

22-6-20     8221   போஜ மன்னனுக்கு நடந்த அறுவை சிகிச்சை!   

23-6-20     8227    ஜகாரியா கானை எதிர்த்த சீக்கியர்கள் வீரம்!   

24-6-20     8233    நிகழ் காலத்தின் சக்தி! (The Power of Now)- சுபாஷிதம்  

25-6-20     8237     ரஜபுதனத்து துர்காதாஸ் இஸ்லாமிய ராஜகுமாரியிடம் காட்டிய

              அன்பு!

26-6-20     8242   அகத்தியர் கைப்பிடியில் அடங்காத சிவபெருமான்!

             (கொங்கு மண்டல சதகம் பாடல் )

27-6-20     8246   பாரத ஸ்தலங்கள் – 5 (முருகன் ஸ்தலங்கள் 200)   

28-6-20     8251   இறைவன் இருக்கிறான்?! நாத்திகமும் (?) ஆத்திகமும் (!)

             (மாலைமலர் 20-6-20 இதழ் கட்டுரை)

29-6-20     8256  அரசியல் சட்டம் பற்றிய ஒரு ஒப்பீடு! – 1

30-6-20     8262  அரசியல் சட்டம் பற்றிய ஒரு ஒப்பீடு! – 2 இந்தியா, நேபாளம்,

             லங்கா ஆகிய நாடுகளின் அரசியல் சட்டங்கள்- ஒப்பீடு

பாக்யா கட்டுரைகள்

8th year articles – total nos 52

2-2-19       6020     உங்களுக்கு ஆறாவது அறிவு இருக்கிறதா?               

              (பாக்யா 25-1-19 -அ.து. 411 8-47)

11-2-19      6060     ஜகதீஷ் சந்திர போஸை ஊக்குவித்த நிவேதிதா தேவி!

                              (பாக்யா 1-2-19 -அ.து. 412 8-48)

19-2-19      6094    வாழ்க்கையை மாற்றப் போகும் அதிரடிக் கண்டுபிடிப்புகள்!

             (பாக்யா 8-2-19 -அ.து. 413 8-49)

21-2-19     6101    மூளையுடன் கம்ப்யூட்டர் இணைக்கப்படும் நாளைய வாழ்க்கை!  

             (பாக்யா 15-2-19 -அ.து. 414 8-50)

28-2-19     6131   சந்திரனை முதலில் படமாக வரைந்தவர்! (பாக்யா 22-2-19 –

             அ.து. 415 8-51)

பாக்யா கட்டுரைகள்

9th year articles – total nos 26

14-3-19     6192     2018ஆம் ஆண்டின் சில விநோதமான கண்டுபிடிப்புகள் – 1

                              (பாக்யா 8-3-19 -அ.து. 417 9-1)

22-5-19     6424    உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! – 2

               (பாக்யா 16-5-19 -அ.து. 424 9-8)

14-6-19       6545     உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! – 3

               (பாக்யா 1-6-19 -அ.து. 425 9-9)

24-7-19       6673     உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! – 4

               (பாக்யா 16-6-19 -அ.து. 426 9-10)

30-7-19     6700    உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! -5

             (பாக்யா 1-7-19 -அ.து. 427 9-11)

13-8-19       6769     உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! (பாக்யா 16-7-19 – அ.து.  

                  428 – 9-12)

18-8-19       6894    பேசினால் போதும், உங்கள் முகத்தை வரைந்து விடலாம்!

              (பாக்யா 1-8-19 – அ.து. 429 – 9-13)   

20-9-19     6990    கான்மாரி வழிமுறை! (பாக்யா 16-8-19 – அ.து. 430 – 9-14)  

23-9-19     7005     சந்தோஷம் தரும் வாழ்க்கை அமைப்போம் வாரீர்!

                 (பாக்யா 1-9-19 – அ.து. 431 – 9-15)

  9-11-19      7195    நோபல் பரிசை வென்றார் இந்தியர் அபி! (பாக்யா 1-11-19 – அ.து. 435 – 9-19)

23-9-19     7005     சந்தோஷம் தரும் வாழ்க்கை அமைப்போம் வாரீர்!

                 (பாக்யா 1-9-19 – அ.து. 431 – 9-15)

26-9-19     7019    ஐஸன்ஹோவர் பாக்ஸ்! (பாக்யா 16-9-19 – அ.து. 432 – 9-16)

17-10-19     7104    சந்திர வெற்றி! (பாக்யா 1-10-19 – அ.து. 433 – 9-17)

25-10-19     7135   வேண்டியதைத் திறம்படச் செய்து முடிக்க கெய்ஸன் மற்றும் 

              ஜிடிடி வழி முறை (பாக்யா 16-10-19 – அ.து. 434 – 9-18)

  9-11-19      7195    நோபல் பரிசை வென்றார் இந்தியர் அபி! (பாக்யா 1-11-19 – அ.து. 435 – 9-19)

29-11-19    7275   விண்வெளியில் நடை பயிலும் வீராங்கனைகள்!   

                  (பாக்யா 16-11-19 – அ.து. 436 – 9-20)

17-12-19   7352    செஸ் விளையாட்டு உடலின் ஆற்றலை உறிஞ்சுகிறதா? பரபரப்பு ஆய்வு!    

                  (பாக்யா 1-12-19 – அ.து. 437 – 9-21)

19-12-19    7358    உலக மக்களின் வாழ்க்கையை மாற்றப் போகும் 

              ஹோமோலென்ஸ் (பாக்யா 16-12-19 – அ.து. 438 – 9-22)

   2-1-20      7409     2019 ஆம் ஆண்டின் அதிசயக் கண்டுபிடிப்புகள் (பாக்யா 1-1-20.

                 அ.து. 439 – 9-23)

18-1-20     7466   மூட நம்பிக்கையை ஒழிக்க வழி வகுத்த கெப்ளர் (பாக்யா 16-1-20.

                 அ.து. 440 – 9-24)

14-2-20     7572     ஐஸக் நியூட்டன் பற்றிய புதிய செய்தி!(பாக்யா அ.து.441 1-2-20- 9-25)

27-2-20     7624   கடந்த பத்தாண்டுகளின் டாப் டென் கண்டுபிடிப்புகள்! (பாக்யா அ.து. 442 16-2-20-

                9-26 (9th year last)

 பாக்யா கட்டுரைகள்

10th year articles – total nos

tags — INDEX 14 ,எஸ்.நாகராஜன் ,கட்டுரை இன்டெக்ஸ் -14,

பால் பற்றிய 5 பழமொழிகளைக் கண்டு பிடியுங்கள் (Post No. 8352)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8352

Date uploaded in London – 16 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

ANSWER

1.பாலுக்கு மிஞ்சின சுவையுமில்லை,பல்லக்குக்கு மிஞ்சின 

சொகுசுமில்லை

2.பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்

3.பாலைப் பார்த்து பசுவைக்கொள்ளு  , தாயைப் பார்த்து 

பெண்ணைக் கொள்ளு

4.பாலுக்கு சீனி இல்லை என்போர்க்கும், கூழுக்கு உப்பு இல்லை என்போர்க்கும் விசாரம் ஒன்றே

5.பழம் நழுவி பாலில் விழுந்தது போல

Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு

Tags- ,  பழமொழிகள்,பால்

MADURAI WONDER- MR BULL AND MISS COW REUNITED (Post No.8351)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 8351

Date uploaded in London – 16 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 We criticise some people with ‘animal’ behaviour. We condemn them as ANIMALs. But animals are more human than animals

Here is a human-interest story item from yesterday’s newspaper

Bull, cow reunited after a video of their affection goes viral in Madurai

A moving video of the bull circling the lorry, sticking his head in and finally running after the lorry carrying the cow which was sold by her owner in Palamedu surfaced online.

People broke into celebrations here after a bull, who refused to be parted from cow and doggedly chases the vehicle in which the latter was being transported were finally reunited.

A moving video of the bull circling the lorry, sticking his head in and finally running after the lorry carrying the cow which was sold by her owner in Palamedu surfaced online. the visuals showed the black bull running after the lorry for about a kilometre.

Muniandiraja a resident of Palamedu, who runs a tea shop in the area said he had reared his cow Lakshmi along with a temple Bull, named Manjamalai.

Muniandiraja said he sold his cow and had loaded it to his truck for transportation. However, the Bull could not bear the separation and followed the vehicle for about 1 km and attempting to stop it.

Seeing this incident the Deputy Chief Minister of Tamil Nadu, O Panneer Selvam’s son, O. Jayapradeep, recovered the cow by giving money to the person who bought the cow.

He donated the cow to the temple and reunited the bovines.

HINDUSTAN TIMES NEWS REPORT 15 JULY 2020

Xxxx

In Tamil literature and Mahavamsa we have a story where a cow got justice from the Choza king after losing its calf under the wheels of a Choza prince’s chariot.



Manuneethi cholan | Tamil and Vedas

tamilandvedas.com › tag › manuneet…

  1.  
  2.  

Translate this page

1 Mar 2013 – Manu Neethi Cholan was a famous Choza king who ruled from Tiruvarur in Tamil Nadu. Manu Neethi Cholan means a Chola who followed …

Search Results



மனுநீதிச் சோழன் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › மனுந…

  1.  

Translate this page

16 Aug 2018 – Written by London swaminathan. Date: 16 August 2018. Time uploaded in London –12-11 (British Summer Time). Post No. 5329. Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, …



மனு நீதி, மனு பற்றி கம்பன் | Tamil and …

tamilandvedas.com › tag › மனு-…

  1.  

Translate this page

30 Oct 2016 – மனுநீதிச் சோழன் பற்றிய இலக்கியக் குறிப்புகளைத் தந்து முன்னரே ஆராய்ச்சிக் கட்டுரை எழுதிவிட்டதால், அதை மீண்டும் கூற …



சோழர்கள் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › சோழ…

  1.  

Translate this page

15 Jul 2013 – சேரர்களுக்கு முன்பாக பாண்டியர் பெயரும் சோழர் பெயரும் … மனுநீதிச் சோழன் தனது மகனையே தேர்க்காலில் இட்டதையும், …



மகாவம்சத்தில் அதிசயத் தமிழ்க் …

tamilandvedas.com › 2014/09/19

  1.  

Translate this page

19 Sep 2014 – இவர்கள் யார் என்பதை ஆராய்வதும் ஏலாரன் (மனுநீதிச் சோழன்) புகழை தனியாக ஆய்வு நூலாக வெளியிடுவதும் வரலாற்றில் …

tags – cow, bull, madurai, affection