Post No. 10,248
Date uploaded in London – 24 OCTOBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
ஒரே சொல் பல இடங்களில் வந்திருந்தாலும் ஒரு இடம் அல்லது சில இடங்களே இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. முதல் எண் பகவத் கீதையின் அத்தியாய எண் ; இரண்டாவது எண் ஸ்லோக எண்
XXXXX
அபரம் 4-4 பின்னர், பிற்பாடு
அபரா 7-5 கீழே, தாழ்வாக
அபரா ஜித: 1-17 வெல்லமுடியாத
அபராணி 2-22 மற்ற, ஏனைய, பிற
அபரான் 16-14 மற்ற, ஏனைய, பிற
அபரிக்ரஹ: 6-10 பற்று , ஆசை இல்லாத
பொருள்கள் , விஷய சுகத்தில்
அபரிமேயாம் 16-11 எண்ணற்ற, பற்பல
அபரி ஹார்யே 2-27 தவிர்க்கமுடியாத விஷயத்தில், செய்கையில்
அபரே 4-25 மற்ற, ஏனைய, பிற
அபர்யாப்தம் 1-10 முடிவற்ற, எல்லையில்லாத
அபலாயனம் 18-43 (போரில்) புறங்காட்டாமை
அபஸ்யத் 1-26 பார்த்தான் , பார்த்தார்கள்
அபஹ்ரத சேதஸாம் 2-44 அபகரிக்கப்பட்ட மனது உடையவர்கள் (கவர்ச்சசிகரமான கருத்தில் ஊன்றிய )
அபஹ்ரதஞானா : 7-15 ஞானத்தை இழந்தவர்கள்
அபாத்ரேப்ய: 17-22 தகுதியற்றவர்களுக்கு
அபானம் 4-29 உள்ளே உலவும் மூச்சுக்காற்றையும்
அபானே 4-29 உள்ளே உலவும் மூச்சுக்காற்றில்
அபாவ்ருதம் 2-32 திறந்துள்ள
அபுனராவ்ருத்திம் 5-17 திரும்பி வராத நிலை
அபை சுனம் 16-2 கோள் சொல்லாமை
அபோ ஹனம் 15-15 அழிவு
அப்ரகாச:14-13 அவிவேகம், விவேகமின்மை
Xxxx
அப்ரதிம ப்ரபாவ:11-43 ஒப்பற்ற பெருமை உடையவர்
அப்ரதிஷ்டம் 16-8 நிலையற்றது
அப்ரதிகாரம் 1-46 எதிர்க்காத, எதிர்க்காமலும்
அப்ரதாய 3-12 கொடுக்காமல், தராமல்
அப்ரமேயம் 11-17 அளவிடற்கரியது
அப்ரமேயஸ்ய 2-18 அளவிறந்ததாய், அளவற்றதாய்
அப்ரவ்ருத்தி: 14-13 முயற்சியின்மை, செயலின்மை
அப்ராப்ய 6-37 அடையாத/ வனாய்
அப்ரியம் 5-20 பிரியம்/ விருப்பம் இல்லாததை
அப்ஸு 7-8 நீரில்
அஃ பலப்ரே சுனா 18-23
அஃ பலா காங்க்ஷிபி : 17-11 பயனை விரும்பாதவர்களால்
அபுத்தய: 7-24 மதியீனர், அறிவில்லாதவர்
அப்ரவீத் 1-2 சொன்னான்
அபக்தாய: 18-67 பக்தி இல்லாதவனுக்கு
அபயம் 10-4 அச்சமின்மை
அபவத் 1-13 இருந்தது
அபவிதா 2-20 இல்லாமற்போவது
அபாவயத : 2-66 ஆத்ம தியானம்/ ஆன்ம சிந்தனை
இல்லாதவனுக்கு
அபாவ: 2-16 இல்லாமை, இல்லாதது
அபாஷத 11-14 கூறலுற்றான், சொன்னான்
அபிக்ரம நாசா: 2-40 முயற்சி வீணாகுதல்
அபிஜனவான் 16-15 உயர் குலத்தில் உதித்த
அபிஜாதஸ்ய 16-3 (விதிப்படி) பிறந்தவனுக்கு
அபிஜாத: 16-5 (விதிப்படி) பிறந்து (இருக்கிறாய்)
47 words are ADDED FROM this 10th part.
To be contined……………………………………
tags – tags – Bhagavad gita index 10, tamil word index,