சிட்னியில் ஜகராண்டா  பூத்துக் குலுங்கும் காட்சி!( Post.16,402)

Written by London Swaminathan

Post No. 16,402

Date uploaded in London – 16 November 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

This is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

Sydney’s iconic jacaranda trees bloom every spring from mid-October to late November (peaking around late October and November), turning streets, parks, and harbourside walks into vibrant shades of purple, mauve, and blue.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாத நடுவிலிருந்து நவம்பர் மாத இறுதிவரை ஜகராண்டா மரங்கள் முழுதும் பர்ப்பிள்  நிறப்பூக்கள் நிறைந்து காணப்படும்; இது கண்கொள்ளாக் காட்சி ஆகும்!

நூற்றுக் கணக்கான இடங்களில் இந்த மரங்கள் காட்சி தந்தாலும் சில இடங்களில் சாலையின் இரு மருங்கிலும் இந்த மரங்கள் இருப்பதால் அவைகளைக் காண சுற்றுலாப்பயணிகளும், தாவரவியல், மர அன்பர்களும் நண்பர்களும் அந்த ஏரியாக்களுக்குப் படை எடுக்கிறார்கள்.

என்னைப் பொருத்தவரையில் வீட்டுக்குப் பக்கத்திலேயே ஜகாராண்டா மரங்கள் இருப்பதால் சில படங்களை எடுத்தேன் . ஆஸ்திரேலியாவின் பல நகரங்களில் இவை காணப்படுகின்றன .

ஜப்பானில் செர்ரி பிளாசம் என்னும் செர்ரி மரங்கள் பூத்துக் குலுங்கும் காட்சியைக் காண பல லட்சம் சுற்றுலாப்பயணிகள் செல்கிறார்கள். அந்த அளவுக்கு ஆஸ்திரேலிய ஜகாராண்டா  மரங்கள் இல்லாவிடிலும் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இந்த மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன. மரங்களில் இலைகளைக் காண முடியாது; பூக்களே இருக்கும்.

மக்களைக் கவர்ந்து இழுக்கும் ஜகராண்டா மரங்கள் தென் அமெரிக்காவிலும் உண்டு. சில மரங்கள் அடர்ந்த நீல நிறப்பூக்களை உண்டாக்குகின்றன.

ஜகராண்டா (Jacaranda) என்பது பிக்னோனியேசி குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரங்களின் 49 இனங்களைக் கொண்ட ஒரு பேரினமாகும். இது அமெரிக்காவின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளை பூர்வீகமாகக் கொண்டது. தற்போது உலகம் முழுவதும் வளர்க்கப்படுகிறது.

பிக்னோனியாசியே (Bignoniaceae) என்பது லேமியேல்ஸ் (Lamiales) வரிசையைச் சேர்ந்த ஒரு முக்கிய பூக்கும் தாவரக் குடும்பம் ஆகும். பொதுவாக இக்குடும்பத் தாவரங்கள் பெரிய, கவர்ச்சியான, புனல் வடிவ (Trumpet-shaped) மலர்களைக் கொண்டிருப்பதால், ஆங்கிலத்தில் இது “ட்ரம்பெட் வைன் குடும்பம்” (Trumpet vine family) அல்லது “ஜக்கரண்டா குடும்பம்” (Jacaranda family) என்றும் அழைக்கப்படுகிறது.

உலகளவில் இக்குடும்பத்தில் சுமார் 80 முதல் 120 வரையிலான பேரினங்களும் (Genera), 800-க்கும் மேற்பட்ட சிற்றினங்களும் (Species) வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டலப் பகுதிகளில் (Tropical and Subtropical regions) பரவலாகக் காணப்படுகின்றன

*****

சிட்னி நகரில் அடர்த்தியாக ஜகராண்டா மரங்களைக் காணக்கூடிய இடங்கள் பின்வருமாறு:

Best Places to See Jacarandas in Sydney

North Shore & Northern Beaches

McDougall Street, Kirribilli: The most famous photo spot in Sydney, where jacarandas form a dense, fairy-tale purple tunnel overhead.

Lavender Bay & Wendy Whiteley’s Secret Garden: Picturesque streets filled with blooms, offering sweeping views of the Sydney Harbour Bridge and purple-draped foreshores.

Sydney CBD & The Harbour

• The Rocks & Circular Quay: Walk along First Fleet Park (between the Museum of Contemporary Art and the ferry wharf) with the Sydney Opera House and Harbour Bridge in the background.

• Royal Botanic Garden: A great starting point for a self-guided city jacaranda walk.

• Sydney Town Hall & St Andrew’s Cathedral (George Street): Striking purple blossoms set against historic sandstone architecture.

Eastern Suburbs & Inner West

• Paddington & Woollahra: Stroll down Oxford Street (near Victoria Barracks), the Five Ways, and neighboring backstreets in Woollahra and Double Bay.

• Darlinghurst & Erskineville: Check out Riley Street in Darlinghurst and the vibrant canopy along Ashmore Street in Erskineville.

• University of Sydney (Camperdown/Glebe): Famed for its historic campus quadrangles framed by dramatic, sprawling old jacaranda trees.

Greater West & South

• Camden: Argyle Street is lined with dozens of historic jacarandas that create a massive purple canopy through town.

• Parramatta Park & Prince Alfred Square: Classic Western Sydney spots for spring blooms.

• Hogben Park (Kogarah): A lovely local parkland display in Sydney’s south.

• Timing: Peak viewing happens during October and November before the trumpet-shaped flowers drop to form a purple carpet on the ground.

• Be Mindful: Popular spots like McDougall Street in Kirribilli attract large crowds and traffic—respect local residents if taking photos.

****

பிக்னோனியாசியே குடும்பத்தைச் சேர்ந்த சில தாவரங்கள் பின்வருமாறு:

1. சிவ குண்டலம் / மரச்சுரைக்காய் (Kigelia africana – Sausage Tree): ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. இதன் கனிகள் பெரிய தொத்திறைச்சி (Sausage) வடிவில் மரத்திலிருந்து தொங்கும். இதன் மலர்கள் மெரூன் நிறத்தில் பெரியதாக இருக்கும்.

2. தங்க அரளி / மஞ்சள் கொன்றை (Tecoma stans): பூங்காக்களிலும் சாலையோரங்களிலும் பரவலாக வளர்க்கப்படும் ஒரு சிறிய மரம். இது ஆண்டு முழுவதும் பிரகாசமான மஞ்சள் நிறப் புனல் வடிவ மலர்களைத் தரும்.

3. நீல குல்மொஹர் (Jacaranda mimosifolia): வசந்த காலத்தில் இலைகளே இல்லாமல் மரம் முழுவதும் ஊதா அல்லது நீல நிறப் பூக்களால் நிரம்பி அழகூட்டும் ஒரு அலங்கார மரம்.

4. பெருங்கொன்றை / அரந்தல் (Pajanelia longifolia): காடுகளில் வளரக்கூடிய ஒரு மருத்துவப் பயன்மிக்க மர வகையாகும்.

5. நெருப்புக்கொடி (Pyrostegia venusta – Flame vine): வீடுகளின் சுவர்கள் மற்றும் வேலிகளில் படரவிடப்படும் ஒரு கொடித் தாவரம். இது ஆரஞ்சு நிறத்தில் நெருப்புப் பிழம்பு போலப் பூத்துக் குலுங்கும்.

****

Botanical Information

The jacaranda (Jacaranda mimosifolia) is a sub-tropical, deciduous to semi-evergreen tree belonging to the family Bignoniaceae and the order Lamiales.

• Scientific Name: Jacaranda mimosifolia D. Don

• Family: Bignoniaceae

• Order: Lamiales

• Native Range: South-central South America, specifically parts of Bolivia and north-western Argentina.

Physical Description & Morphology

• Height & Spread: Grows up to 15 to 20 meters tall with a broad, open, rounded canopy spanning roughly 10 to 15 meters.

• Bark & Twigs: Features thin, grey-brown scaly bark and slender, slightly zigzag, reddish-brown twigs.

• Leaves: Opposite, bi-pinnately compound (fern-like or feather-like) leaves ranging from 15 to 51 cm in length.

• Flowers: Tubular, bell-shaped (trumpet-campanulate), five-lobed violet-blue, lavender, or indigo flowers (2 to 5 cm long) clustered in large terminal panicles up to 30 cm long. Rare white-flowered cultivars (such as Jacaranda mimosifolia ‘Alba’) also exist.

• Fruit & Seeds: Woody, flattened, reddish-brown circular capsules (5 to 8 cm across) containing winged seeds.

• Blooming Season: Flowers heavily in late spring and summer (typically October through December in the Southern Hemisphere), often carpeting the ground in purple beneath the canopy.

• Foliage Cycle: Deciduous or semi-deciduous; leaves can turn a golden-yellow before dropping off around winter or during the flowering transition.

• Growth Rate: Fast-growing when young, reaching maturity around 20 years with a lifespan typically spanning 50 to 200 years.

Habitat & Cultivation

• Climate Preferences: Thrives in warm, frost-free, or sub-tropical/tropical climates with full sun and well-drained, sandy or fertile soils. Young trees are sensitive to heavy frost.

• Global Distribution: Widely cultivated as an ornamental street and park tree across Australia (particularly iconic in Sydney, Brisbane, and Grafton, NSW), South Africa (Pretoria), the United States, Argentina, and Mediterranean Europe.

–subham—

Tags- Jacanda Trees, Sydney, Purple Bloom, சிட்னி, ஜகராண்டா,  பூத்துக் குலுங்கும் காட்சி

Leave a comment

Leave a Reply