Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மரணத்தை வெல்ல ஒரு மாநாடு!
ச. நாகராஜன்
DAVE ASPREY
மரணத்தை வெல்ல முடியுமா என்ன? இதற்கு ஒரு மாநாடு வேறு நடக்கிறதா என்ன என்று கேள்வி கேட்போருக்கு பதில் : ஆம், மரணத்தை வெல்ல மாநாடு நடக்கிறது. ஒரு மாநாடு அல்ல, ஆண்டுதோறும் உலகின் பல்வேறு பகுதிகளில் மாநாடு நடக்கிறது என்பது தான் பதில்.
மரணத்தை எப்படி வெல்வது என்பதை ஆராயும் பல்வேறு ஆகப் பெரிய உலகப் பணக்காரர்களும், விஞ்ஞானிகளும், ஆரோக்கிய மேம்பாட்டு நிபுணர்களும் இதில் பங்கேற்று உரையாற்றுவதால் இதை மரணத்தை வெல்வது பற்றி அறியத் துடிக்கும் மக்கள் உன்னிப்பாகக் கவனிக்கின்றனர்.
GLOBAL WELLNESS SUMMIT -GWS – என்று அழைக்கப்படும் இந்த உலக ஆரோக்கிய மேம்பாட்டு மாநாடு 2018ல் இத்தாலியில் நடைபெற்று உலகின் கவனத்தை ஈர்த்தது.
2025ம் ஆண்டில் துபாயில் நடைபெற்றது.
2026ல் தாய்லாந்தில் நடைபெற இருக்கிறது.
இந்த மாநாடுகளுக்கு உற்சாகமூட்டி ஆர்வத்துடன் தங்களின் செயல்பாடுகளை விவரிக்கும் அறிஞர்கள் உலகப் பத்திரிகைகள் மற்றும் சோஷியல் மீடியாக்களில் இடம் பெறுகின்றனர்.
டேவ் ஆஸ்ப்ரே :
பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வரரான டேவ் ஆஸ்ப்ரே புல்லட் ஃப்ரூப் காபி நிறுவனத்தின் உரிமையாளர். மரணத்தை வெல்வதற்காக அவர் தனது உடலையே ஒரு சோதனைச்சாலை ஆக்கிக் கொண்டிருக்கிறார். இதற்காகத் திகைக்க வைக்கும் பல வழிமுறைகளை அவர் கையாள்கிறார்.
ஸ்டெம் செல்களை இவர் தனது உடலில் ஊசி மூலம் செலுத்திக் கொண்டிருக்கிறார். அவரது இடுப்பிலிருந்து எடுக்கப்பட்ட எலும்பு மஜ்ஜையை முதுகெலும்பு மற்றும் இதர முக்கிய பகுதிகளில் செலுத்திக் கொள்கிறார். ஒவ்வொரு ஆறு மாதமும் இந்த ஸ்டெம் செல் ஊசி போடுதல் நடக்கிறது. நூறு சப்ளிமெண்ட்ஸ் எனப்படும் துணை உணவுப் பொருள்களை ஒவ்வொரு நாளும் எடுத்துக் கொள்கிறார். இன்ஃப்ரா ரெட் ஒளியில் தான் அவர் குளிக்கிறார்.
உயர்தர ஆக்ஸிஜன் அறையில் தான் அவர் இருக்கிறார். விமானப் பயணத்தின் போது விசேஷமான மஞ்சள் கண்ணாடியைத் தான் அவர் அணிவது வழக்கம். 1973ம் ஆண்டு பிறந்த இவருக்கு இப்போது வயது 53. 180 வயது வரை நிச்சயமாக வாழ்வேன் என்கிறார் இவர்.
“அல்லது முயற்சியாவது செய்வேன்” என்பது இவர் குறிக்கோள்.
இவரது வீட்டில் உள்ள சோதனைச்சாலையின் பெயர் ஆல்பா லேப்ஸ்.
இங்கிருக்கும் சாதனங்களைக் கேட்டால் பிரமித்து விடுவோம். 21 நிமிடங்களில் 150 நிமிட உடல்பயிற்சி செய்ததன் பலனைத் தரும் ஒரு சாதனம் உட்பட ஏராளமான சாதனங்கள் உள்ளன.
இவரது புல்லட்ஃப்ரூப் உணவுத் திட்டம் இப்போது பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. இவரது மனைவியான லனா ஆஸ்ப்ரே மூப்பைத் தடுக்கும் நவீன சிகிச்சைமுறையில் ஒரு நிபுணர். இவரது புத்தகங்களை சுமார் இருபது கோடி பேர் படித்துள்ளனர்.
இவர் மரணத்தை வெல்லும் மாநாட்டில் ஒரு பேச்சாளர்.
டான் பூட்னர்
அடுத்து ப்ளூ ஜோன்ஸ் என்ற புத்தகத்தின் மூலம் பிரபலமான டான் பூட்னர் இன்னொரு பேச்சாளர்.
டான் பூட்னர் (DAN BUETTNER)
பட்டனே போடாமல் திறந்துவிட்ட சட்டையோடு நல்ல சிரித்த முகத்தோடு அடிக்கடி ஜோக்குகளை உதிர்க்கும் டான் பூட்னர் நூறு வயதுக்கு மேல் வாழ்ந்தோரை நேரில் சந்தித்து அவர்களை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து மரணத்தை வெல்லும் அல்லது நீண்ட காலம் தள்ளிப் போடும் உத்திகளைச் சேகரித்திருக்கிறார்.
இவருக்கென்று தனி சிஷ்யர் கூட்டம் உண்டு.
ஜூன் யுன் (JOON YUN)
தென்கொரியாவில் 1967ம் ஆண்டு பிறந்த இவர் ஒரு பெரிய டாக்டர். அமெரிக்காவில் ஹெக்டே ஃபண்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் இவர் நூறு கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட சொத்துக்களின் உரிமையாளர். நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தி மரணத்தை வெல்லும் வழியைக் காண்போரை உற்சாகப்படுத்தி வருபவர் இவர்.
இதற்காக 2014ம் ஆண்டிலிருந்து வருடம் ஒரு முறை இதில் சிறந்து விளங்குபவருக்கு பத்து லட்சம் டாலர் பலோ ஆல்டோ லாங்க்விடி பரிசை இவர் அளித்து வருகிறார்.
இப்படி இன்னும் பலர் மரணத்தை வெல்லும் மாநாட்டில் பேசி உலகினரை உற்சாகமூட்டி வருகின்றனர்.
ஆரோக்கிய மேம்பாடு பற்றிய உண்மைகளைப் பகிர்ந்து கொள்வதோடு நீடித்த ஆயுளுக்கான உத்திகளையும் இவர்கள் சொல்வதால் மக்கள் இவர்களின் பேச்சை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
in this part Valluvar used two Sanskrit words Payan and Mukham. He referred to a mythical flower called ANICHAM. It is not a Tamil word. It sounds like a Sanskrit word. No such flower is found in India; may be extinct.
No real flower physically withers simply from being smelled. However, this concept is famous in classical literature, most notably in the Tirukkural, an ancient Tamil literary classic.
In this text, the author uses the delicate Anicham flower to describe the fragility of hospitality: “The delicate anicham flower withers when merely smelled, but an unwelcome look is enough to wither a guest’s heart.”
Botanical Reality: In the real world, the most famously sensitive plant is Mimosa pudica (the “touch-me-not” or “sensitive plant”), which flinches and folds its leaves when physically touched or shaken—but it does not wither
***
Hospitality is a Hindu concept. All Smritis praise this quality and insists it should be part of one’s life. In India only we see Choultries/ Anna Chaththiraam / providing free food. Temples and Gurudwaras also provide free food; Gurudwaras came into existence only in the past 500 years. Tiru Valluvar talks about guests visiting houses, not places oof worship. Hindu folktales and scriptures give lot of examples for hospitality; we can’t see such a virtue outside India.
***
Following Translations are used:
1.A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933
2.S M Diaz, I G of Police- SMD Year 2000
3.Rev.Dr.GU Pope – GUP. Year 1886
4.Suddhananda Bharathiyar- SB
5.EVS Publishers, Singapore- EVS. Year 1986
6.H A Popley – HAP (not full book) Year 1931
7.Tamil Original
****
Part 18
Chapter 9 Hospitality விருந்தோம்பல்
86.Thrice welcome is he unto the godson high who tending his assembled guests, wistfully waits for more— A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933
***
86.If one has fed his guests and still awaits the arrival of more,
He will himself be treated as a guest by the Gods – S M Diaz, I G of Police- SMD Year 2000
***
86 The guest arrived he tends, the coming guest expects to see; To those in heavenly homes that dwell a welcome guest is he. He who, having entertained the guests that have come, looks out for others who may yet come, will be a welcome guest to the inhabitants of heaven.– Rev.Dr.GU Pope – GUP. Year 1886
***
86.Who tends a guest and looks for next Is a welcome guest in heaven’s feast.- Suddhananda Bharathiyar- SB
***
86.Having entertained his guests, the man who awaits new guests will be cordially welcomes by the Devas in Heaven — EVS Publishers, Singapore- EVS. Year 1986
***
86.He will be a welcome guest to gods on high,
Who speeds the parting guest, and coming guest arrives– HAP (not full book) Year 1931
87.Vainly does man measure the fruits of kindly acts done. Behold it is worth of the guest that is the touchstone of our sacrifice;( for who knows we may be entertaining angels unawares?)— ANM+2
***
87.The worth of one’s hospitality , is measured only by the quality
Of the guests, who have been entertained— SMD
***
87. To reckon up the fruit of kindly deeds were all in vain; Their worth is as the worth of guests you entertain. The advantages of benevolence cannot be measured; the measure (of the virtue) of the guests (entertained) is the only measure.- GUP
***
87.Worth of the guest of quality Is worth of hospitality. SB
***
87.The benefit of entertaining guests cannot be measured except by the worth f the guests entertained-EVS
***
87.There is no measure for the fruit of kindliness:
The guests own worth- this is its measure true– HAP
*** 87. இனைத்துணைத் தென்பதொன் றில்லை: விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன்
***
88.“Oh! I am undone and forsaken; would to God I had spent my all on acts of kindness and of love to strangers that crossed my doors” is the remorseful cry of an unloving heart— ANM+2
***
88.Those who have not practiced hospitality , as one of the prime sacrifices of life,
Will lament that they have wasted their lives in purposeless toil and care— SMD
***
88. With pain they guard their stores, yet ‘All forlorn are we,’ they’ll cry, Who cherish not their guests, nor kindly help supply. Those who have taken no part in the benevolence of hospitality shall (at length lament) saying, “we have laboured and laid up wealth and are now without support.” –GUP
***
88.Who loathe guest-service one day cry: “We toil and store; but life is dry”. SB
***
88.Those who do not realise the value of hospitality will repent that they have preserved their wealth in vain—EPS
***
88.‘We have cherished wealth, but now are helpless left’- so say
Those who have not yet begun to cherish guests HAP
89.Verily there is indigence in the midst of the opulence of a fool who is not alive to the charities of home— ANM+2
***
89.Wealthy men, who fail in extending hospitality,
Are fools; they live in poverty amidst plenty— SMD
*** 89. To turn from guests is penury, though worldly goods abound; ‘Tis senseless folly, only with the senseless found. That stupidity which excercises no hospitality is poverty in the midst of wealth. It is the property of the stupid.—GUP
*** 89.The man of wealth is poor indeed Whose folly fails the guest to feed. SB
***
89.One who does not entertain his guests in poverty though in the midst of wealth. This is characteristic of stupidity –EPS
***
89.The crass stupidity that will not cherish guests
Is poverty in wealth; it is only found in fools- HAP
*** 89. உடமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
90.The anicha flower fades and faints before the breadth of a man; even so does a heart sink within itself that meets the cold unwelcome look of the host– ANM+2
***
90.The delicate blossom of anicham withers away even on being smelt;
A sensible guest shrinks at an unwelcome look of the host—SMD
***
90. The flower of ‘Anicha’ withers away, If you do but its fragrance inhale; If the face of the host cold welcome convey, The guest’s heart within him will fail. As the Anicham flower fades in smelling, so fades the guest when the face is turned away. –GUP
***
90.Anicham smelt withers: like that A wry-faced look withers the guest. SB
***
90.Even as the Anicham flower fades when smelt, so also are guests hurt when the host puts on a wry face—EPS
***
90.As in the very smelling fades the Anicham flowe,
So at a changing glance, the guest’s heart sinks- HAP
*** 90. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து to be continued…………………
திருமோகூர், 108 வைணவ திவ்ய தேசங்களில் 103-வது ஸ்தலம் ஆகும்; புகழ்பெற்ற காளமேகப் பெருமாள் கோவில் இங்கே இருக்கிறது.
மூலவர்: காளமேகப் பெருமாள் (மேகத்தைப் போன்ற நிறத்தில் காட்சியளிப்பதால் இப்பெயர்).
தாயார்: மோகனவல்லி.
திருமால், பாற்கடலைக் கடைந்தபோது அசுரர்களுக்கு மோகினி அவதாரம் காட்டி அமிர்தத்தை வழங்கிய “மோகன க்ஷேத்ரம்” இதுவே.
இக்கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார் மிகவும் சக்திவாய்ந்தவர். இவரது பின்புறம் யோக நரசிம்மர் வீற்றிருக்கிறார்.
நம்மாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம்.
இக்கோயிலிலுள்ள பல மண்டபங்கள் சிவகங்கையை ஆட்சிபுரிந்த மருது பாண்டியர் கட்டியவை யாகும். மூலவர் காளமேகப் பெருமாளின் சந்நிதி உயரமான அதிட்டானத்தின்மீது உள்ளது
இக்கோவிலின் கம்பத்தடி மண்டபத்திலுள்ள இராமர், சீதை, லக்ஷ்மணர், ஆஞ்சநேயர், மன்மதன், ரதி ஆகியோரின் உருவங்களைக்கொண்ட ஒற்றைக் கல்லினாலான சிற்பங்கள் சிறந்த கலைச் செல்வங்களாகும். யாளிகளின் உருவங்களைத் தாங்கிய தூண்கள் அரிய சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது. இம்மண்டபத்தில், சந்நிதியை நோக்கியவாறு, மருது பாண்டியர் ஆளுயரக் கற்றூண் உருவங்கள் காணப்படுகிறது..
மதுரை மாநகருக்கு வடக்கே ஏழு, எட்டுமைல் தொலைவிலுள்ளது. மதுரை- மேலுர் நெடுஞ்சாலை வழியே ஒத்தக்கடை வரை சென்று, அதன் பிறகு கிழக்கே திரும்பி ஒரு மைல் செல்ல வேண்டும். மதுரையிலிருந்து வடக்கே சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
சங்ககாலத்தில் மோகூர் அரசன் பழையன்ப ற்றிய குறிப்புகள் உள்ளன. ஆனால் அது வேறு மோகூர் ஆக இருக்கலாம்
***
திருக்கோயிலைச் சுற்றி நீண்டு உயர்ந்த மதிலும் மதிலுக்கு வெளியே புஷ்கரிணியும் உள்ளது. கிழக்கு நோக்கிய திருவாயிலைத் தாண்டியதும் கம்பத்தடிமண்டபம். வரும் இந்த மண்டபத்தில் இத்திருக்கோயிலுக்குத் திருப்பணி செய்த மருது பாண்டியர்கள் சின்னமருது, பெரிய மருது சிலைகள் உள்ளன அதைத் தாண்டியுள்ள கருட மண்டபத்தில் ஒரு தூணில் சீதாதேவியை அனைத்தவண்ணம் கோதண்டராமன் சிலையும், இன்னொரு துணில் இலக்குவன் சிலையும் காணப்பெறுகின்றன. இச்சிலைகளைத் தவிர காமவேளின் சிலையும் இரதிதேவியின் சிலையும் உள்ளன. கோயிலின் பாதுகாப்பாளர்களாகத் திகழ்ந்த கள்ளர் குலமக்கள், ஆங்கிலேயனை விரட்டியடித்து அவர்கள் கைப்பற்றிய பொன், பொருள், இறைவன் திருமேனி முதலியவற்றை மீட்டு வந்து சேர்த்தனர். இதற்காக திருமோகூர் கோயிலின் தேர் இழுக்கும் உரிமை கள்ளர்களின் ஆறு பிரிவுக் கிராமத்தார்களுக்கு வழங்கப்பட்டது.
ஆண்டுதோறும் நடைபெறும் கஜேந்திரமோட்சம் திருவிழாவிற்கு ஆனைமலை நரசிங்கப்பெருமாள் கோயிலுக்கு திருமோகூர் காளமேகப்பெருமாள் சாமி வரும்போது கொள்ளையடிக்கப்பட்ட விக்கிரகங்களை கள்ளர்கள் மீட்ட செயலுக்கான மரியாதையாக இன்றுவரை இறைவன் கள்ளர் வேடம் புனைந்து வருகின்றார்.
கள்ளர்களுக்கு திருமோகூர் கோவிலில் இன்றும் பரிவட்ட மரியாதை வழங்கப்படுகிறது.
***
பாசுரங்கள்
3783.
தாள தாமரைத்* தடம்அணி வயல் திருமோகூர்*
நாளும் மேவி நன்குஅமர்ந்து நின்று* அசுரரைத் தகர்க்கும்*
தோளும் நான்குஉடைச்* சுரிகுழல் கமலக்கண் கனிவாய்க்*
காள மேகத்தை அன்றி* மற்றொன்றுஇலம் கதியே. (2)
3784.
இலங்கதி மற்றொன்று எம்மைக்கும்* ஈன்தண் துழாயின்*
அலங்கலங்கண்ணி* ஆயிரம் பேர்உடை அம்மான்*
நலங்கொள் நான்மறை வாணர்கள் வாழ்* திருமோகூர்*
நலங்கழல் அவன் அடிநிழல்* தடமன்றி யாமே.
3785.
அன்றியாம் ஒரு புகலிடம்* இலம் என்றுஎன்று அலற்றி*
நின்று நான்முகன் அரனொடு* தேவர்கள் நாட*
வென்று இம்மூவுலகுஅளித்து உழல்வான்* திருமோகூர்*
நன்று நாம் இனி நணுகுதும்* நமதுஇடர் கெடவே.
3786.
இடர்கெட எம்மைப் போந்துஅளியாய்* என்றுஎன்று ஏத்தி*
சுடர்கொள் சோதியைத்* தேவரும் முனிவரும் தொடர*
படர்கொள் பாம்பணைப்* பள்ளிகொள்வான் திருமோகூர்*
இடர் கெடவடி பரவுதும்* தொண்டீர்! வம்மினே.
3787.
தொண்டீர்! வம்மின்* நம்சுடர்ஒளி ஒருதனி முதல்வன்*
அண்டம் மூவுலகு அளந்தவன்* அணி திருமோகூர்*
எண் திசையும் ஈன்கரும்பொடு* பெரும்செந்நெல் விளையக்*
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
ஹெல்த்கேர் ஏப்ரல் 26 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
புதிய ஆய்வு தரும் உண்மைகள்! ஐந்து நாட்களே உட்கொள்ளும் ஜங்க் ஃபுட் மூளையை பாதிக்கும்!
ச. நாகராஜன்
ஜங்க் ஃபுட் என்று அழைக்கப்படும் வெற்றுணவு அல்லது சத்தில்லா உணவு மெதுவாகத் தான் உடலைப் பாதிக்கும் என்று பல ஆண்டுகளாக நிபுணர்கள் கூறி வந்தனர். இவற்றைச் சாப்பிடுவதால் மெதுவாக எடை கூடும் என்பது இவர்கள் கருத்தாக இருந்து வருகிறது. நிறைய சாப்பிட்டவுடன் பல வருடங்கள் கழித்தே பாதிப்பு ஏற்படும் என்று சொல்லி வரப்பட்ட நிலையில் இப்போது புதிய ஆய்வு அதிர்ச்சிகரமான தகவலைத் தருகிறது.
நேச்சர் மெடபாலிசம் (Nature Metabolism) என்ற பத்திரிகை இந்த நிபுணர்களின் கூற்றுக்கு சவால் விடுகிறது.
ஒரு புதிய ஆய்வை மேற்கொண்ட குழு ஒன்று ஆரோக்கியமான இளைஞர்களைத் தங்கள் ஆய்வுக்கு அழைத்தது. தொடர்ந்து அவர்களுக்கு ஐந்து நாட்கள் ஜங்க் ஃபுட் நிறைய அளவில் தரப்பட்டது. மாடர்ன் ஜங்க் ஃபுட் நிறைய கலோரிகளைக் கொண்டது. அதை இவர்கள் ஐந்து நாட்கள் உண்ட பின் தங்கள் வழக்கமான உணவுக்குத் திரும்பினர்.
இவர்களை ஆய்வு செய்த நிபுணர்கள் திடுக்கிட்டனர். ஐந்து தின ஜங்க் ஃபுட் அளவே இன்சுலினுக்கு மூளை எப்படி மாறியது என்பதைச் சுட்டிக் காட்டியது.
அதிகமான சர்க்கரை, கொழுப்புச் சத்து, உப்பு ஆகியவை மூளையை வெகுவாகப் பாதிக்கிறது என்பதை FDA கமிஷனராக இருந்த டேவிட் கெஸ்லர் (David Kessler) தனது புத்தகமான An End to Overeating என்ற புத்தகத்தில் விரிவாக விளக்கியுள்ளார்.
இன்சுலின் என்பது ரத்த சர்க்கரை அளவு மற்றும் டயபடீஸ் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது என்று மட்டுமே இது வரை கருதப்பட்டு வந்தது. ஆனால் அது மூளையையும் பாதிக்கும் என்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதை நிச்சயமாக உறுதி செய்வதற்காக மூக்கில் மட்டும் ஸ்பிரே அடித்து இன்சுலினை நேரடியாக மூளைக்குச் செலுத்தினர் ஆய்வாளர்கள். இதன் மூலம் உடலின் மற்ற பகுதிகளுக்கும் இதற்கும் தொடர்பு இல்லாமல் செய்யப்பட்டது. பின்னர் Functional Magnetic Resonance Imaging மூலமாக துல்லியமான அளவுகள் எடுக்கப்பட்டன. ஐந்தே நாட்கள் ஜங்க் ஃபுட் -ஐ சாப்பிட்ட இளைஞர்களின் மூளையில் மாறுதல் ஏற்பட்டிருந்தது. நினைவாற்றல் மற்றும் பார்க்கும் பகுதிகளில் மூளை பாதிக்கப்பட்டிருந்தது. அவர்களின் நடத்தையில் நுட்பமான மாறுதல்கள் ஏற்பட்டிருந்தன. பரிசைப் பெறும் போது அதிகம் மகிழாமல் தண்டனை தரும் போது மிகவும் உணர்ச்சி வசப்பட்டனர்.
கல்லீரல் கொழுப்பு பெருமளவில் அதிகமாக ஆகியிருந்தது. ஆரோக்கியமாக உடல் காணப்பட்ட போதிலும் உடலின் வளர்சிதைமாற்றம் வெகுவாக மாறி இருந்தது. சுருக்கமாகச் சொல்லப் போனால் மூளை பழைய மூளையாக இல்லை!
கலோரிகள் அதிகமாக உள்ள வெற்றுணவை சாப்பிடும் போது மூளை வலிமையான சிக்னலைப் பெறுகிறது.
இந்த ஆய்வு ஆரோக்கியமான இளைஞர்களிடமே இப்படி ஒரு மாற்றத்தைக் காண்பித்தால் மற்றவர்களிடம் என்னென்ன மாற்றங்களைச் செய்யும் என்பதை நாமே ஊகித்துக் கொள்ளலாம்.
ஆகவே ஜங்க் ஃபுட் பெரும் அபாயத்தை விளைவிக்கும் என்பதை உணர்ந்து அதைத் தவிர்க்க வேண்டியது நமது கடமை.
ஜங்க் ஃபுட் என்ற வகையில் அன்றாடம் நாம் வாங்கும் நொறுக்குத் தீனிகளான உருளைகிழங்கு வறுவல், இனிப்பான பானங்கள், ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் பர்கர், பிஸ்ஸா, சமோஸா, பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் ஆகியவை அடங்கும்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
In Tamil Nadu, previous D M K Government arrested a few speakers for teaching children about Papa, Punya, Rebirth etc from devotional hymns of Alvars and Nayanmars, the Tamil Vaishnavite and Saivite saints. Already we saw Hindutva Valluvar teaching women worship your husband and not the God so that you can command Rainy clouds to pour down. Again, the same Hindutva Valluvar asked Tamils to feed the guests every day so that Goddess Lakshmi will shower wealth in their housse. He did not stop there. He says if you eat the leftover after you fed the guests your fields will produce grains magically; you don’t need to sow the seeds! So superstitious!
And he talks about Indra’s Amrita (ambrosia) again and again. He called it Saavaa Marunthu meaning it will give you eternal life; no death at all; all superstition according to Dravidian Extremists.
But most of the Tamils knew that Dravidians were careful to avoid such Kural couplets in the past. All the Tamil writers are very careful to avoid hundreds of references to prostitutes in Sangam Tamil Books.
Here in the chapter on Hospitality, Hindutva Valluvar repeated his old beliefs.
***
Following Translations are used:
1.A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933
2.S M Diaz, I G of Police- SMD Year 2000
3.Rev.Dr.GU Pope – GUP. Year 1886
4.Suddhananda Bharathiyar- SB
5.EVS Publishers, Singapore- EVS. Year 1986
6.H A Popley – HAP (not full book) Year 1931
7.Tamil Original
****
Part 17
Chapter 9 Hospitality
1.2.5 Cherishing Guests
81.What keeps alive the endless toil of the home of the wise? It is the love of the guests and pilgrims that seek shelter under the roof— A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933
***
81.The only purpose, of a family of life of virtue and wealth,
Is to command the means of extending hospitality to guests— S M Diaz, I G of Police- SMD Year 2000
***
81. All household cares and course of daily life have this in view. Guests to receive with courtesy, and kindly acts to do. The whole design of living in the domestic state and laying up (property) is (to be able) to exercise the benevolence of hospitality.– Rev.Dr.GU Pope – GUP. Year 1886 ***
81.Men set up home, toil and earn To tend the guests and do good turn. Suddhananda Bharathiyar- SB
***
81.The sole purpose of a householder’s life and acquisition of wealth is to entertain guests and be hospitable to them— EVS Publishers, Singapore- EVS. Year 1986
***
81.The wealth and joy of home life have one aim:
To cherish guests and show them kindness— HAP (not full book) Year 1931
***
81. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
82.What though our festive board is crowned with the rich wine of the gods when our guests hungrily wait at our doors?— ANM+2
***
82.Even the nectar of immortality is not to be consumed
Without sharing with the guests waiting outside— SMD
*** 82. Though food of immortality should crown the board, Feasting alone, the guests without unfed, is thing abhorred. It is not fit that one should wish his guests to be outside (his house) even though he were eating the food of immortality. –GUP
***
82.To keep out guests cannot be good Albeit you eat nectar-like food –SB
***
82.Even though what one eats be ambrosia , eating it alone without sharing it with one’s guests is highly improper—- EVS
***
82.To eat oneself while stranger waits without
Makes even immortal nectar undesired— HAP
***
Devas and Asuras Churnung Milky ocean to get Amrita (Nectar of Immortality)
83.If there a home that falls on evil days which is hallowed by the presence of the guests that daily pour in?— ANM+2
***
83.The life of a man who extends hospitality to guests everyday
Will never be affected by any untoward development – SMD
***
83. Each day he tends the coming guest with kindly care; Painless, unfailing plenty shall his household share. The domestic life of the man that daily entertains the guests who come to him shall not be laid waste by poverty.– GUP
***
83.Who tends his guests day in and out His life in want never wears out.– SB
***
83.He who daily entertain the guests who go to him will never be ruined by poverty—- EVS
***
83.Who daily cheriseth the coming guest
Shall never by want or woe be hard oppressed—HAP
*** 83. வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
84.Lovingly the Goddess of Wealth ever adorns with her gracious presence the hearths and homes of those, who honour heir guests with a countenance decked in smiles— ANM+2
***
84.Laxmi, the Goddess of Wealth, will graciously live in the house,
Of one who feeds his guests with a cheerful face— SMD
***
84 With smiling face he entertains each virtuous guest, ‘Fortune’ with gladsome mind shall in his dwelling rest. Lakshmi with joyous mind shall dwell in the house of that man who, with cheerful countenance, entertains the good as guests.—GUP
***
84.The goddess of wealth will gladly rest Where smiles welcome the worthy guest. — SB ***
84.The goddess of fortune will be pleased to dwell in the home of the man who entertains his guests cheerfully—- EVS
85.Even unsown, the fields of one rustle with the rich manes of corn that regales one’s guests and then feeds on what remains– ANM+2
***
85.A man who feeds his guests before he has his own repast on the remnants,
Does not even have to sow seeds in his field—SMD
*** 85. Who first regales his guest, and then himself supplies, O’er all his fields, unsown, shall plenteous harvests rise. Is it necessary to sow the field of the man who, having feasted his guests, eats what may remain ?—GUP
*** 85.Should his field be sown who first Feeds the guests and eats the rest? — SB
***
85.The farm of the man who feeds his guests first and eats what is left, will yield crops even though seeds may not be sown— EVS
***
85.What need is there that he should sow his field
Who welcomes guests and eats but what remains?—HAP
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Following are treasures from Five Pakistani Museums in Karachi, Taxila (Thatchaseelam), Peshawar (Purushapuram), Swat, and Lahore. They are mainly Buddhist treasures.
They are taken from the following book:
Title of the book- ARCHITECTURE AND ART TREASURES IN PAKISTAN
Author – DR F A KHAN
Published by ELITE PUBLISHERS LIMITED, KARACHI
STRANGE BUT TRUE- ALL BUDDHA STATUES HAVE PROMINENT TILAK ON HIS FOREHEAD.
-Subham—
Tags- part 2, ARCHITECTURE AND ART TREASURES IN PAKISTAN, five Pakistani museums, Buddhist treasures TILAK
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Purananuru wonders-29, Tamil Encyclopedia-69; One Thousand Interesting Facts -Part 69
Item 541 Tamil Heroine
This is one of the famous poems in Purananuru. This shows Tamil women were heroic in Sangam Age. This is seen not only in Tamil Nadu but also in other parts of India. All Kshatria women were like her. Indian history is full f heroic women who fought against Muslim invaders and Christian invaders. But here is a beautiful comparison from a female poet. Her son is like a tiger cub and so definitely in the battle field.
One must remember the modern rules. Nowadays using boy soldiers is against international law. In those days teenage boys Rama and Lakshmana were taken by Vishwamitra to fight demoness Tadaka and others.
We see Veera Maathaa in Vedic literature as well. (I have written a separate article on this topic some years ago)
Notes: This is the only poem written by this female poet.
***
Item 542 Sanskrit word Thachchan (Puram verse 87)
In English we have lots of words with Tech (nology, nician, nical etc). All these words including Thachcan are derived from Sanskrit word
Takṣa (तक्ष).—[adjective] cutting off, destroying (—°); [masculine] a carpenter (—°); [Name] of a serpent-demon etc.
Source: Cologne Digital Sanskrit Dictionaries: Cappeller Sanskrit-English Dictionary
1) Takṣa (तक्ष):—[from takṣ] 1. takṣa mfn. ‘cutting through
***
Item 543-Eight Chariots in One Day
Avvaiyar, the most famous Female poet of Sangam age had composed several poems and gave us very interesting details of Sangam Age culture. Here in Puram 87 she warns the enemies of chieftain Athiyamān Nedumān Anji that he had also got good carpenters who can make 8 chariots a day! This statement shows us the technology and the road conditions of those days. We have hundreds of references to chariots in Akam (Sex and Family life) section where the hero comes to see his lady love in chariots. So, the road conditions were so good that they can drive very fast. Second point is that Tamils also used Chariots in battlefield like their northern counterparts. We always see Arjuna and Krishna in war chariot in Bhagavad Gita pictures.
***
Item 544 Athiyaman is Sathyavan, not a Tamil King!
Tamil name Athiyaman is Sathyavan in Sanskrit. Because Tolkappaiar banned SA as initial letter in Tamil he is Tamilized as Athiyamaan. Tamil women knows the story of Sathyavaan Savitri very well. They are known for their truthfulness. Sathya=Truth. Asoka 268 BCE also mentioned them in his inscription as Satyaputro. He belonged to Ikshvakus (Ikshu= Sugarcane) which Avvai herself said in another verse. They were the one who introduced Sugarcane cultivation in Tamil Nadu. Like Chozas they also came from North India.
***
Item 544 Strange but True Tamil has no AVV in Tamil!
If you go through word index of Sangam Tamil literature or Tirukkural you wont see the Tamil letter ஔ AVV at all. Only in footnotes under the poems we see ஔ (வையார்)
***
Puranānūru 87, Poet Avvaiyār sang for Athiyamān Nedumān Anji, Thinai: Thumpai, Thurai: Thānai Maram O enemies! Protect yourselves before you enter the field! Among us is a warrior who will fight you in battle. He is like a chariot wheel crafted with care for over a month, by a carpenter who creates eight chariots in a day!
***
Avvaiyār and King Athiyamān Nedumān Anji were great friends. Avvaiyār wrote Puranānūru poems 87-104, 140, 187, 206, 231, 232, 235, 269, 286, 290, 295, 311, 315, 367, 390 and 392.
***
புறநானூறு87, பாடியவர்: ஔவையார், பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி, திணை: தும்பை, துறை: தானை மறம் களம் புகல் ஓம்புமின் தெவ்விர்! போர் எதிர்ந்து எம்முளும் உளன் ஒரு பொருநன், வைகல் எண் தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த கால் அன்னோனே.
***
Item 545 Different sections of Army
In the Tamil commentary for Puram verse 88, we come across two sections of army “கூழை தார் கொண்டு யாம் பொருதும்”
Koozai= கூழை= the soldiers on the sides of the king or commander and at his back
Thaar = தார்= Front of the battalion= dust soldiers= they ride very fast and produce dust.
This description in the commentary shows Tamils organised the army and allocated particular roles to the soldiers.
***
Puranānūru 88, Poet Avvaiyār sang for Athiyamān Nedumān Anji, Thinai: Thumpai, Thurai: Thānai Maram Whoever you may be, if you defend your words, “We will fight with his foot soldiers and the rest of his army”, you haven’t seen my lord who celebrates victories with festivals. He has drum-like shoulders, fine, strong chest with elegant ornaments that shoot rays, and is chief to young, brave warriors who bear long and shining spears.
யாவிர் ஆயினும், “கூழை தார் கொண்டு யாம் பொருதும்” என்றல் ஓம்புமின்! ஓங்கு திறல்
ஒளிறு இலங்கு நெடுவேல் மழவர் பெருமகன், கதிர் விடு நுண் பூண் அம் பகட்டு மார்பின் விழவு மேம்பட்ட நல் போர் 5 முழவுத் தோள் என் ஐயைக் காணா ஊங்கே.
***
Item 546
Here in Puram verse 89, poetess Avvai described the appearance of a Virali:
, “O virali with a bright brow, kohl-rimmed eyes, delicate nature, and lifted, beautiful loins decorated with jewels!
VIRALI= a a female dancer , a female bard.
***
Item 547 Snake simile
Normally snakes will run away if they are hit or chased; but there are certain aggressive kinds of snakes that are ready to fight. Here poetess compared the soldiers to such aggressive snakes
Like snakes that do not fear the rods that hit them.
*** Item 548 Tamils were warmongers!
The king was ever ready for a fight; so he mistook even the natural sounds for beating sounds of war drums,
whenever the wind blows against the clear-sounding eyes of the tightly tied thannumai drum in the courtyard and it resonates.
***
Puranānūru 89, Poet Avvaiyār sang for Athiyamān Nedumān Anji, Thinai: Thumpai, Thurai: Thānai Maram
O king with a battling army! You asked me again and again, “O virali with a bright brow, kohl-rimmed eyes, delicate nature, and lifted, beautiful loins decorated with jewels! Is there anyone in your huge country who can fight?
Yes, there are young, brave warriors who are fearless Not only that, there is also my king who is happy that it is war, whenever the wind blows against the clear-sounding eyes of the tightly tied thannumai drum in the courtyard and it resonates.
***
புறநானூறு89, பாடியவர்: ஔவையார், பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி, திணை : தும்பை, துறை: தானை மறம் “இழையணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல், மடவரல், உண்கண், வாணுதல் விறலி! பொருநரும் உளரோ நும் அகன்தலை நாட்டு?” என வினவல் ஆனாப் பொரு படை வேந்தே, எறி கோல் அஞ்சா அரவின் அன்ன5 சிறு வன் மள்ளரும் உளரே, அதாஅன்று பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை வளி பொரு தெண் கண் கேட்பின், “அது போர்” என்னும் என் ஐயும் உளனே.
***
Item 549
Here is a beautiful description to say that No one can stop the king; no one can survive his attack.
The enemies are compared to deer in front of a tiger, darkness when sun shines, a strong bull that draws the cart even in muddy lands.
***
Item 550 Avvai Fond of Sanskrit Words!
Poetess Avvaiyar never hesitated to use Sanskrit words such as ACHCHU (Axis, Axle) PANDAM (things, materials) SAKATAM (cart).
Shamudrika Lakshana of kings :
Your strong, faultless arms reach down to your legs that are like crossbars – already explained in previous poems.
***
Puranānūru 90, Poet Avvaiyār sang to Athiyamān Nedumān Anji, Thinai: Thumpai, Thurai: Thānai Maram
If a fierce tiger roars in anger on the fragrant mountain slopes with white glory lilies resembling broken conch and wild jasmine flowers with lush leaves, can a deer herd linger there?
If the sun burns with rage, is it possible for darkness to exist in the expanses of the confused sky?
If a proud ox hauls a cart with goods, even if the long bar grinds the axle bars due to the weight, scattering the sand and breaking stones as it pulls out of a deep rut, is there a place where it cannot go?
O Lord of young warriors! Your strong, faultless arms reach down to your legs that are like crossbars.
Is there any warrior in this vast earth who can take your land and be jubilant, if you enter the field?
அச்சொடு தாக்கிப் பார் உற்று இயங்கிய பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொலிய, அரி மணல் ஞெமரக் கல் பக நடக்கும் பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ?
எழுமரம் கடுக்கும் தாள் தோய் தடக்கை 10 வழு இல் வன் கை மழவர் பெரும! இரு நில மண் கொண்டு சிலைக்கும் பொருநரும் உளரோ, நீ களம் புகினே?
***
Item 551 King is Lord Shiva
Hindu poets never hesitated to compare kings with Vedic Gods and other gods. Queens were called Devi= Goddess; feminine form of Deva. Here in Puram verse 91, poetess Avvai blessed the king to live like Lord Shiva. She described Shiva as wee see in Puranas. So ,Tamils were Pukka Hindus well versed in Hindu scriptures
May you live as long as he lives, the god who has a milk-like, brow shaped moon on his lovely head, and a sapphire-like dark neck!
***
Item 552 Ayurveda in Tamil
Nellikkay , Indian gooseberry, Amlaka in Sanskrit has been used by the Hindus for long. They knew the medical benefits of using it. And there was a special type in black colour which is rare and has more medical benefits. Thos who use it would have full life span- 100 years. Even al-Biruni mentioned it is his writings (I have written a separate article on this topic some years ago)
Chieftain Athiyaman gifted such a rare variety to Avvaiyar which shows his generosity
***
Puranānūru 91, Poet Avvaiyār sang to Athiyamān Nedumān Anji, Thinai: Pādān, Thurai: Vālthiyal
O Athiyar king owning uproar-causing alcohol! O king with a mighty hand with whirling bracelets that lifts an unfailing, victorious sword and strikes down enemies in battlefields! O Anji with a golden garland, who is rich in murderous battles!
1 May you live as long as he lives, the god who has a milk-like, brow shaped moon on his lovely head, and a sapphire-like dark neck!
2
O Greatness! Without considering how difficult it was to get the sweet nelli fruit from a tree with small leaves, plucked from the crevices of an ancient lofty mountain that was difficult to scale, you gave it to me, knowing its benefits of removing death, which knowledge you kept within yourself!
***
புறநானூறு91, பாடியவர்: ஔவையார், பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி, திணை: பாடாண், துறை: வாழ்த்தியல் வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார் களம் படக் கடந்த கழல் தொடி தடக்கை, ஆர்கலி நறவின் அதியர் கோமான்! போர் அடு திருவின் பொலந்தார் அஞ்சி! பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி 5 நீலமணி மிடற்று ஒருவன் போல மன்னுக பெரும! நீயே தொன் நிலைப் பெருமலை விடர் அகத்து அரு மிசை கொண்ட சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது, ஆதல் நின் அகத்து அடக்கிச் 10 சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே.
The Story of Indian Gooseberry Tree in Hinduism (Post No.11923)
Tags- Lord Shiva, Nellikkay, Indian Goosberry, Athiyaman, Sathyavan, Satyaputro, No AVVஔ in Tamil! Purananuru wonders-29, Tamil Encyclopedia-69, Item 552, Sanskrit words, Thachan, Taksha, Tech
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 36
திருவைகுண்டம்
பாண்டியநாட்டுத் திருப்பதிகள்
திருவைகுண்டம் (ஆழ்வார் நவதிருப்பதிகளில் ஒன்று)
பன்னிரண்டு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில், நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவதாக விளங்கும் வைகுண்டநாதர் கோவில் இங்கு அமைந்துள்ளது.
மூலவர் – ஸ்ரீ வைகுண்டநாதன், கள்ளப்பிரான், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் – வைகுந்தவல்லி, பூதேவி (இரண்டு தனிக்கோயில் நாச்சியார்கள்)
தீர்த்தம் – ப்ருகு தீர்த்தம், தாம்பரபரணி நதி.
விமானம் – சந்த்ர விமானம்.
ப்ரத்யக்ஷம் – ப்ருகு சக்ரவர்த்தி, இந்த்ரன்.
விசேஷங்கள் – ஆதிசேஷன் குடைபிடிக்க, பெருமாள் நின்ற திருக்கோலத்தில் இருப்பது தனிச்சிறப்பு.
காலதூஷகன் என்ற சோரன் (திருடன்) தான் திருடிய பொருளில் பாதி வைகுண்டநாதனுக்கு ஸமர்ப்பித்ததாகவும், ஒருசமயம் அரண்மனையில் திருடுகையில் பிடிபட்டு வைகுண்டநாதனை த்யானம் செய்ய, பகவான் திருடன் வேடம் பூண்டு அரசனுக்கு தத்வங்களை உபதேசித்து, காலதூஷகன் திருடன் அல்ல யோகி என்று அரசன் நினைக்க, பகவான் ப்ரத்யக்ஷமாகி திருடனுக்கும் அரசனுக்கும் நட்பு உண்டாக்கி அரசன் பிரார்த்தனைப்படி பகவான் “கள்ளப்பிரான்” என்ற திருநாமம் பெற்றார்.
ஸோமகன் என்னும் அசுரன் சதுர்முகனடைய ஞானத்தை அபஹரித்ததாகவும், ப்ருஹ்மா இவ்விடத்தில் தவம் செய்து, பகவான் ப்ரத்யக்ஷமாகி, அசுரன் அபஹரித்த ஸ்ருஷ்டிஸாமர்த்திய ஞானத்தை கொடுத்ததாக வரலாறு.
மணவாளமாமுனிகள் மங்களாசாஸனம் செய்த இடம்.
மங்களாசாஸனம் –
நம்மாழ்வார் – 3571, 3575 – 2 பாசுரங்கள்.
வைகுண்ட ஏகாதசி உற்சவம் வித்தியாசமாக கொண்டாடப்படும் திவ்ய தேசம்
மணித்துளி தரிசனம் தந்து பிறவா நிலை தரும் பெருமாள்
தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீக நகரமே திருவைகுண்டம் (ஸ்ரீவைகுண்டம்). புகழ்பெற்ற நவதிருப்பதி தலங்களில் முதன்மையானது.
இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் சூரியனின் கதிர்கள் மூலவரின் மீது படுவது சிறப்பம்சமாகும்.
‘கைலாசநாதர் கோவில்’
தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள மற்றொரு முக்கிய சிவஸ்தலமான கைலாசநாதர் கோயிலும், குமரகுருபரர் அவதரித்த தலமும் இதுவேயாகும்.
தூத்துக்குடியிலிருந்து சுமார் 35 கி.மீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து சுமார் 28 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
இது திருநெல்வேலி – திருச்செந்தூர் லைனில் ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷனில் இருந்து 1 1/2 மைல் தூரம் உள்ளது. திருநெல்வேலியிலிருந்து பஸ்ஸிலும் வரலாம்.
****
புராண வரலாறு
பிரம்ம தேவனிடமிருந்து அசுரன் சோமுகன் வேதங்களைத் திருடிச் சென்றுவிட, பிரம்மா விஷ்ணுவிடம் உதவி வேண்டுகிறார். தாமிரபரணிக்கரையில் உள்ள கலச தீர்த்தத்தில் நீராடி வைகுண்டத்திலுள்ள நாராயணனை நோக்கி அவர் தவம் புரிய, நாராயணனும் வேதங்களை மீட்டு அவருக்கு உதவும்பொருட்டு, அதே தலத்தில் வைகுண்டநாதராய் எழுந்தருளினார் என்கிறது இக்கோவிலின் தலபுராணம்.
மூலவர் வைகுண்டநாதர் ஆதிசேஷன் குடைபிடிக்க, நான்கு கரங்களுடன், மார்பில் மகாலட்சுமியுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். பொதுவாக பெருமாள் ஆதிசேஷனில் சயனித்தபடி இருப்பார். ஆனால் இங்கு ஆதிசேஷன் குடைபிடிக்க பெருமாள் நின்ற திருக்கோலத்தில் இருப்பது தனிசிறப்பாகும். தாயார் திருநாமம் வைகுண்டநாச்சியார்.
உற்சவர் சோரநாதர் (கள்ளபிரான்) பூதேவி, ஸ்ரீதேவியுடன் காட்சி தருகிறார். இவருக்குரிய தாயாரின் திருநாமம் சோர நாச்சியார். இரண்டு தாயார்களுக்கும் தனித்தனி சன்னிதி உள்ளன.
வைகுண்ட ஏகாதசி உற்சவம் வித்தியாசமாக கொண்டாடப்படும் திவ்ய தேசம்
மணித்துளி தரிசனம்
இந்த வைகுண்டநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி உற்சவம் மற்ற பெருமாள் கோவில்களை விட சற்று வித்தியாசமாக அனுசரிக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று உற்சவர் கள்ளபிரானை அர்த்த மண்டபத்திற்குள் கொண்டு செல்வார்கள். அதே தருணம் மூலவர் வைகுண்ட பெருமாள் சன்னதியை அடைத்து விடுவார்கள்.
பின் கண் இமைக்கும் நேரத்திற்குள் நடை திறந்து, சுவாமிக்கு தீபாராதனை காட்டி உடனே அடைத்து விடுவர். ஒரு சில மணித்துளிகளுக்குள் இந்த வைபவம் நடந்து முடிந்து விடும். இதற்கு மணித்துளி தரிசனம் என்று பெயர். இவ்வேளையில் சுவாமியை தரிசித்தால், பிறப்பில்லா நிலை கிடைக்கும் என்பது ஐதீகம்.
உற்சவர் கள்ளபிரானுக்கு 108 போர்வை சாற்றும் வைபவம்
ஒவ்வொரு வருடமும் தை முதல் நாளில் உற்சவர் கள்ளபிரானுக்கு, 108 போர்வைகள் அணிவித்து பூஜை செய்வது வழக்கம். பின், உற்சவர் கள்ளபிரான் கொடிமரத்தைச் சுற்றி வருவார்.
அதன்பின், ஒவ்வொரு போர்வையாக எடுத்து அலங்காரத்தைக் கலைப்பார்கள். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் உள்ள அனைத்து பெருமாள்களும், இந்நாளில் கள்ளபிரான் வடிவில் காட்சி தருவதாக ஐதீகம்.
சூரிய தோஷ நிவர்த்தி தலம்
பாண்டிய நாட்டு நவதிருப்பதி என்பது திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒன்பது வைணவத் திவ்ய தேசங்களைக் குறிக்கும். நவதிருப்பதி தலங்களில் முதலாவதான இத்தலம் சூரியனுக்குரியது.
சித்திரை மற்றும் ஐப்பசி மாத பவுர்ணமியன்று காலையில் சூரிய ஒளி வைகுண்டநாதர் பாதத்தில் விழும். இதற்கு ஏற்றாற்போல் சுவாமி சன்னதி எதிரிலுள்ள கொடி மரம், பலிபீடம் தென்புறம் விலகியிருக்கிறது. ஜாதகத்தில் சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் நிவர்த்திக்காக இங்கு வேண்டிக்கொள்ளலாம்.
ஒரே தலத்திலேயே வைகுண்டநாதர் கோவிலும், கைலாசநாதர் கோவிலும் அமைந்திருக்கும் தனிச்சிறப்பு
இந்த தலத்திலேயே, கைலாசநாதர் கோவிலும் உள்ளது. ஒரே ஊரில் கைலாசநாதர் கோவிலும், வைகுண்ட நாதர் கோவிலும் அமைந்திருப்பது வைகுண்டம், கயிலாயம் என இரண்டையும் தரிசித்த பலன் கிடைக்கும்.
கண்களை கவரும் சிற்பங்கள்
இக்கோவிலில் கண்களையும், கருத்தையும் கவரும் வகையில் ஏராளமான சிற்பங்கள் அமைந்துள்ளன. சிற்பக்கலை ரசிகர்களுக்கு இக்கோவில் ஒரு அரிய பொக்கிஷமாகும். நவநாரி குஞ்சரம் என்னும் யானை உருவ வடிவில் அமைந்திருக்கும் ஒன்பது பெண்கள், பஞ்ச நாரி துரகம் என்னும் குதிரை உருவ வடிவில் அமைந்திருக்கும் ஐந்து பெண்கள் ஆகிய சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
–subham—
Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-36; திவ்யதேசம், லண்டன் சுவாமிநாதன் படங்கள் ,சூரிய தோஷம், மணித்துளி தரிசனம் திருவைகுண்டம்,யானை வடிவில் ஒன்பது பெண்கள், குதிரை உருவ வடிவில் அமைந்திருக்கும் ஐந்து பெண்கள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Healthcare ஏப்ரல் 26 இதழில் வெளியான கட்டுரை!
உணவை எப்படி சாப்பிட வேண்டும்? நூறு வார்த்தைகளில் பதில்!
ச. நாகராஜன்
உணவை உண்பது பற்றி அறநூல்கள் கூறுபவை:-
உணவை ஒருவன் புனிதமாகக் கருத வேண்டும். அதை இகழந்து சாப்பிடக் கூடாது. உணவைப் பார்த்தவுடன் ஒருவன் சந்தோஷப்பட வேண்டும். இனிமையாக நன்றியைத் தெரிவிக்க வேண்டும்.
உன்னதமான வளம் மிக்க வாழ்க்கையை ஒருவன் விரும்பினால் அவன் தனியாகச் சாப்பிடக் கூடாது. இரண்டு, மூன்று அல்லது அதற்கும் மேல் உள்ளவர்களுடன் சேர்ந்து சாப்பிட வேண்டும்.
ஒரு நாளின் பகல் நேரத்தில் எட்டாம் பகுதி வரும் போது சூரியனின் வெப்பம் தணிகிறது. இரவு நேரம் ஆரம்பிக்கப் போகிறது என்பதை உணர்ந்து அப்போது உணவருந்தக் கூடாது.
தான் அருந்திய எச்சில் உணவை ஒருவன் யாருக்கும் கொடுக்கக் கூடாது. அதை வைத்திருந்து பின்னர் தானும் சாப்பிடக் கூடாது. அதிகமாக உணவை சாப்பிடக் கூடாது. உணவை மிச்சம் வைத்து விட்டும் ஒருவன் போகக்கூடாது.
சரகர் தெரிவிக்கும் உண்மை வைத்தியரின் குணாதிசயங்கள் என்ன?
இதோ நூறே வார்த்தைகளில் பார்க்கலாம்!
ச. நாகராஜன்
ஆயுர்வேதத்தை உலகுக்கு அளித்த சரகர் தனது சரக சம்ஹிதாவில் யார் உயிரைக் காப்பாற்றும் வைத்தியர் என்று தெரிவிக்கிறார்.
உடலில் உள்ள இரண்டு நெற்றிப் பொட்டுகள், மர்மத்ரயம் எனப்படும் தலை, இதயம், நீர்ப்பை, ஆகிய மூன்று, தொண்டை, இரத்தம், விந்து, ஓஜஸ், குதம் ஆகிய பத்து இடங்களே உயிரின் ஆதார இடங்களாகும்.
ஒரு நல்ல வைத்தியர் இந்த இடங்களைப் பற்றி அறிவதோடு புலன்கள், நுண்ணறிவு, வியாதிகள் வருவதற்கான மூல காரணங்கள், அவை தோன்றுவதற்கான அறிகுறி, அவற்றை சிகிச்சை மூலம் அகற்றும் வழி, ஆகியவை பற்றியும் அறிந்திருக்க வேண்டும்.
ஆயுர்வேத விஞ்ஞானத்தை முழுதுமாக அறிந்திருப்பதோடு அதை வரிசையாகச் சொல்லத் தெரிய வேண்டும்.
அதன் உள்ளார்ந்த அர்த்தங்களை உணர்ந்த நூலறிவோடு கூட,. மருந்துகளைப் பற்றிய அறிவு, நினைவாற்றல், ஆகியவற்றைப் பெற்றிருப்பதோடு இதில் நல்ல அனுபவத்தையும் பெற்றிருக்க வேண்டும்.